Journalist Mani Interview | செத்துப்போன INDIA கூட்டணி!பல்டி அடித்த நிதீஷ், மம்தா! | INDIA Alliance

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #thedebate #indiaalliance #nitishkumar #mamatabanerjee #journalistmaniinterview
    Journalist Mani Interview | செத்துப்போன INDIA கூட்டணி!பல்டி அடித்த நிதீஷ், மம்தா! | மணி பேட்டி | Rift in INDIA Alliance | Nitish Kumar | Mamata Banerjee | Rahul Gandhi | Congress | DMK |
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

ความคิดเห็น • 1.4K

  • @vimalkumarg
    @vimalkumarg 8 หลายเดือนก่อน +143

    அப்பாடா... மூன்று நாட்களாக நம்ப மணி கதறலை கேட்கத்தான் காத்திருந்தேன்.. லவ் யூ மணி..😅😅

  • @sennimalaik7508
    @sennimalaik7508 8 หลายเดือนก่อน +233

    மணி அவர்களே
    நீங்கள் ஒரு யுகம் பூராவும் பேசிக்கொண்டே இருக்கலாம்
    ஆனால் வெற்றி வாகை சூடுவதென்னவோ திரு மோடி அவர்கள் தான். அவர் தலைமையிலான அரசு அமைவதை அவரே நினைத்தாலும் தடுக்க முடியாது என பெரும்பாலான மக்கள் என் காதுபடவே பேசிக்கொள்கின்றனர்.

    • @Jai_Sree_Ram_BS
      @Jai_Sree_Ram_BS 8 หลายเดือนก่อน +11

      Super comment!❤❤❤

    • @vjy0037
      @vjy0037 8 หลายเดือนก่อน +7

      True. Good comment. Jai Shree ram🙏

    • @sureshmyd406
      @sureshmyd406 8 หลายเดือนก่อน +4

      உண்மை 🎉

    • @sathyat6760
      @sathyat6760 8 หลายเดือนก่อน +2

      Thanks to karnataka assembly election were local party lost to congress

    • @FoundersFertinity
      @FoundersFertinity 8 หลายเดือนก่อน +1

      Whatever cong try, Modi is the PM again.

  • @manickrajnadar1511
    @manickrajnadar1511 8 หลายเดือนก่อน +333

    மணி அவர்களை I.N.D.I கூட்டணி இப்படி கதறும் அளவுகளுக்கு வைத்து விட்டார்களே, ஐயோ பாவம்.

    • @deviprakashkannan
      @deviprakashkannan 8 หลายเดือนก่อน +4

      😂

    • @sathyat6760
      @sathyat6760 8 หลายเดือนก่อน

      Thanks to karnataka assembly election were local party lost to congress

    • @ThaneThane-j9o
      @ThaneThane-j9o 8 หลายเดือนก่อน +4

      இவன் கதறல் பார்க்கவே இவன் பங்குபெறும் நேர்காணல் ஒன்னுவிடாம பார்ப்பேன்! அது ஒரு தனி சுகம்…. கொத்தடிமைகள் கதறலோ கதறல் sweet எடு கொண்டாடு! 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 8 หลายเดือนก่อน +1

      @@ThaneThane-j9o
      இன்று காஷ்மீரில்
      பாருக் அப்துல்லா கட்சியில் தலைவர்கள் வெளியேறி
      பிஜேபி யில் சேர்ந்து உள்ளனர்.
      அடுத்த விக்கெட் அநேகமாக அவராகத்தான் இருக்கும்.

    • @indhuram8772
      @indhuram8772 8 หลายเดือนก่อน

      ​@@raghunathansrinivasaraghav64559😢

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 8 หลายเดือนก่อน +78

    கோபித்துக் கொள்ளாதீர்கள் உடன் பிறப்புகளே என்று பல்லு படாமல் நடந்து கொள்ளும் மணியனின் கதறல் அருமை.

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 8 หลายเดือนก่อน +134

    இந்த ஆளுக்கு ஒரு எலும்பையும் 200 ரூபாயும் கொடுங்கள், மணி கதரல்கள் ரொம்ப ஜாலியா இருக்கு 😂😂😂😂😂😂

    • @govardhanthorali588
      @govardhanthorali588 8 หลายเดือนก่อน +7

      மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்கள் திமுக ஆதரவாளராக தெரிந்தாலும் பல சமயம் திமுகவின் நிர்வாக சீர்கேடு ஊழல் பற்றி பேசுகிறார். பஜக வை மதவாத கட்சி பாசிச கட்சி என அடிக்கடி சொன்னால் தான் தூக்கம் வருதாம்..

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 8 หลายเดือนก่อน +7

      China money

    • @MadhanGopal-y2m
      @MadhanGopal-y2m 8 หลายเดือนก่อน +3

      😮😮😮😮😮😮😮😮

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 8 หลายเดือนก่อน

      மணி நிலமை அவ்வளவு மோசமாகவா இருக்கு.

    • @ThaneThane-j9o
      @ThaneThane-j9o 8 หลายเดือนก่อน +1

      இவன் கதறல் பார்க்கவே இவன் பங்குபெறும் நேர்காணல் ஒன்னுவிடாம பார்ப்பேன்! அது ஒரு தனி சுகம்…. கொத்தடிமைகள் கதறலோ கதறல் sweet எடு கொண்டாடு! 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @preshanths
    @preshanths 8 หลายเดือนก่อน +56

    Super Katharals !!! கதறல் இனிமை !!! 🔥🔥🔥🔥🔥🔥

  • @srinivlogger1716
    @srinivlogger1716 8 หลายเดือนก่อน +82

    மணி சார் இன்னும் இங்க ஒன்னு இந்தியா கூட்டணி வெல்லும்னு பொலம்பிட்டு இருக்கு..😂😂😂

  • @manomano5200
    @manomano5200 8 หลายเดือนก่อน +351

    மணியனை மன உளைச்சலுக்கு ஆளாகும் சங்கிகளுக்கு வன்மையாக கண்டனங்கள்.. இவர் கதறலை பார்க்கும் போது எனக்கே கண்ணீர் வருது😢😢😢 இரக்கமில்லையா இந்த சங்கிகளுக்கு😂😂😂??

    • @krithiiyer5178
      @krithiiyer5178 8 หลายเดือนก่อน +32

      நான் இவருக்கு ஒரு டஜன் கர்ச்சீப் அனுப்ப ஆசைப்படறேன். அட்ரஸ் குடுங்க யாராவது

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 8 หลายเดือนก่อน +18

      இறைவன் அருளால் எல்லாம்நடக்கிறது மகிழ்ச்சி மிகமகிழ்ச்சி

    • @elangovans7830
      @elangovans7830 8 หลายเดือนก่อน +15

      எனக்கு கண்ணுல பண்ணிரு தான் வருது.

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 8 หลายเดือนก่อน +3

      He us china influence nnhe work hard to out Modi n people must understand his m dmk hypocrisy

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 8 หลายเดือนก่อน +3

      Mamthaa akanthai pitithaval nithish s. Ainthu ponavan.

  • @raguteaching472
    @raguteaching472 8 หลายเดือนก่อน +335

    நிதீஷ்யை விட மணி பல்டி மாமா தான் நேரத்திற்கு தகுந்தாற் பேசும் மணியன் முட்டு என்றால் மணியன் ஞாபகம் தான்

    • @umardharini2011
      @umardharini2011 8 หลายเดือนก่อน +14

      NITISH May be BULTIMAAMA , but Only NON-CORRUPT politician in Opposition

    • @verygood4271
      @verygood4271 8 หลายเดือนก่อน

      🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ramupriya-j2e
      @ramupriya-j2e 8 หลายเดือนก่อน +1

      47:46 😅​@@umardharini2011

    • @Shubukannans
      @Shubukannans 8 หลายเดือนก่อน

      மணி எதார்த்தமாக உண்மை பேசி வருகிறார், காங்கிரஸ் கூட்டணி கட்சியை அறவனித்து செல்ல வேண்டும், எனக்கு தெரிந்து பஜாக 380 தொகுதிகளை கைப்பற்றும்.

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS 8 หลายเดือนก่อน

      பல்டி மணி. 😂

  • @gurukarumban7300
    @gurukarumban7300 8 หลายเดือนก่อน +578

    மூத்த பத்திரிக்கையாளர் மணியை புலம்பவிட்டு வருமானம் பார்க்கும் வலைதளங்களுக்கு வாழ்வுதான்

    • @sakthivelt7730
      @sakthivelt7730 8 หลายเดือนก่อน +13

      👍👍👍

    • @JDevasenapathi
      @JDevasenapathi 8 หลายเดือนก่อน +5

      😂

    • @dhandapani.k364
      @dhandapani.k364 8 หลายเดือนก่อน +13

      நமக்கும் தான் 😂😂😅😅😅

    • @gee-fi4xm
      @gee-fi4xm 8 หลายเดือนก่อน +3

      Yes

    • @subramaniansambantham2696
      @subramaniansambantham2696 8 หลายเดือนก่อน +17

      Mani better stop talk politics. Take rest. Pulambal thaanga mudiyala. You cannot imagine bjp brain capacity. INDI is over.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 8 หลายเดือนก่อน +126

    INDI கூட்டணிக்கு பேர் வைச்சிங்களே.... சோறு வச்சிங்களா😂😂😂. திராவிடத்தை அழிக்க போகும் அண்ணாமலை வாழ்க! வளர்க!❤❤❤

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 8 หลายเดือนก่อน

      சோறா ...அப்படீன்னா ?😅😅😅

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 8 หลายเดือนก่อน +77

    மணியின் ஒப்பாரி தொடர வாழ்த்துக்கள்.

    • @lathakumari8071
      @lathakumari8071 8 หลายเดือนก่อน

      He is only analysing the reality. You like it or not, please comment decently

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 8 หลายเดือนก่อน

      மணி எதற்காக இப்படி கதறிக் கொண்டு புலம்புகிறார் என்பது அவர் அரசியல் விமர்சகர் போன்று காண்பிக்க வில்லையே.... சரியான லாடம் சொம்பு தூக்கும் ஊப்பி என்று தானே வெளிப்படுத்து கிறது.😮

  • @radhajeeva3008
    @radhajeeva3008 8 หลายเดือนก่อน +85

    50 தடவை கட்சி மாறினாலும் ஊழல் இல்லாதவர் என்ற இமேஜ் இருக்கு.

    • @SathishKumar-ef2ts
      @SathishKumar-ef2ts 8 หลายเดือนก่อน

      உண்மை

    • @venkataperumalrangaswamy8227
      @venkataperumalrangaswamy8227 8 หลายเดือนก่อน

      He switched only alliances. He is a relatively far better clean man, that is the reason why he is CM even after somany switchovers and he was a disciple of great JPN .... He is certainly NOT deserve to be inside similar to Puzhal after wetting the under-wear

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 8 หลายเดือนก่อน +198

    போன வாரம் ராகுல் யாத்திரையை புகழ்ந்தீர்கள் இன்று தேர்தலை அருகில் வைத்து கொண்டு எவனாவது யாத்திரை போவானா என்ற இகழ்கிறீர்கள் குழம்பி விட்டீர்களா மணி சார்

    • @shriram203
      @shriram203 8 หลายเดือนก่อน

      ஆமாம்.. ஆமாம்.. அன்பின் மொழியை துயருற்ற மக்களுக்காக சுமந்து யாத்திரை சென்றாராம் ராகுல்..
      வெற்றி பெறுமா என்பது எனக்கு தெரியாது.. ஆனாலும் ராகுலை பாராடாடியே ஆகவேண்டும் என்று பீத்த மணி சொன்னார்

    • @krithiiyer5178
      @krithiiyer5178 8 หลายเดือนก่อน +22

      அது வேறு வாய் இது நாற வாய்

    • @guruzinbox
      @guruzinbox 8 หลายเดือนก่อน +11

      சொட்ட மணி அரசியலில் ஒரு பயில்வான் ரங்கநாதன்

    • @kamal2023sai
      @kamal2023sai 8 หลายเดือนก่อน +4

      He is a spectator n do only commentry not a journalist or observer

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 8 หลายเดือนก่อน +2

      Hevis hypocrite

  • @mahendrans-ae
    @mahendrans-ae 8 หลายเดือนก่อน +28

    யார் சிறப்பாக கதறுகிறார்கள் என்கிற போட்டியில் மணி ஐயாவுக்கே முதல் பரிசு ..2:14 நிமிடத்திற்கு மேல் பார்க்க வேண்டியது இல்லை ...நேரம் பொன்னானது ...

  • @rnprajini
    @rnprajini 8 หลายเดือนก่อน +32

    மணி sir mind voiceனு நினைச்சி சத்தமா பேசிட்டு இருக்கீங்க 😊

  • @manivannanmgoodsong7986
    @manivannanmgoodsong7986 8 หลายเดือนก่อน +415

    மணிக்கும் INDI கூட்டணிக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

    • @VenkateshVenkatesh-ti9mg
      @VenkateshVenkatesh-ti9mg 8 หลายเดือนก่อน +4

      So sad mani u r number one fard

    • @rrajan5476
      @rrajan5476 8 หลายเดือนก่อน +2

      adra sakke

    • @sathyat6760
      @sathyat6760 8 หลายเดือนก่อน +1

      Thanks to karnataka assembly election were local party lost to congress

    • @ThaneThane-j9o
      @ThaneThane-j9o 8 หลายเดือนก่อน

      இவன் கதறல் பார்க்கவே இவன் பங்குபெறும் நேர்காணல் ஒன்னுவிடாம பார்ப்பேன்! அது ஒரு தனி சுகம்…. கொத்தடிமைகள் கதறலோ கதறல் sweet எடு கொண்டாடு! 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Prakash19809
    @Prakash19809 8 หลายเดือนก่อน +53

    தேர்தல் முடிவு வந்த பின்பு மணி ஆட்டி யின் நேர்காணலை காத்திருக்கிருப்போர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்...

  • @rameshj8307
    @rameshj8307 8 หลายเดือนก่อน +387

    மணி அண்ணன் கதறல் இனிமை

  • @MurugaShiva-d8m
    @MurugaShiva-d8m 8 หลายเดือนก่อน +82

    மோடி அவர்கள் இந்த கூட்டணியை பார்த்து கலங்கினார் பயந்தார் என்பது எங்களுக்கே சிரிப்பு வருகிறது கோமாளி தலைவரை பிரதமர் வேட்பாளராக வைத்து எப்படி...... வெற்றி பெறும்

    • @sathyat6760
      @sathyat6760 8 หลายเดือนก่อน

      Thanks to karnataka assembly election were local party lost to congress

  • @அமுதும்அருளும்
    @அமுதும்அருளும் 8 หลายเดือนก่อน +48

    கம்யூனிஸ்ட் இருப்பதே கேரளாவில் மட்டும் தான் அங்க காங்கிரஸ் ku 10 சீட் கொடுத்துட்டா எங்க போறது

  • @natarajanb1905
    @natarajanb1905 8 หลายเดือนก่อน +18

    ஆழந்த இரங்கல் மணி தினேஷ் மற்றும் I N D I கூட்டணி ஆதரவாளர்களுக்கு.

  • @maheshl6016
    @maheshl6016 8 หลายเดือนก่อน +19

    எது எப்படியோ மணி சார் அழுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @rajurajuda4966
    @rajurajuda4966 8 หลายเดือนก่อน +103

    2024 ... Modi Sarikar 3.0 .அமையும் வரை மணியின் கதறழுக்கு ஒரு Like போடுங்க 😁
    🙌

    • @BhaskarSambandan
      @BhaskarSambandan 8 หลายเดือนก่อน +1

      😢

    • @BhaskarSambandan
      @BhaskarSambandan 8 หลายเดือนก่อน +1

      😢😢

    • @velvel2796
      @velvel2796 8 หลายเดือนก่อน

      வருங்கால பிச்சைக்காரராக வாழ்த்துகள் நண்பரே....

    • @ajomorly9467
      @ajomorly9467 8 หลายเดือนก่อน +1

      @@velvel2796 dmk aadchi la nee pichaya edukura

  • @rameshramamoorthy5225
    @rameshramamoorthy5225 8 หลายเดือนก่อน +51

    மணியை அவரது குடும்பத்தினர் 24மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் அவர் தற்கொலை செய்ய வாய்ப்பிருக்கு. 😂😂😂

  • @ranjithkumar4164
    @ranjithkumar4164 8 หลายเดือนก่อน +71

    ஒருதன அழிக்க கூட்டம் கூடுனா அது கண்டிப்பா நடக்காது 1=10 Ratio always 1 wins with sentiment theory

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 8 หลายเดือนก่อน +143

    எண் மண் என் மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போட வேண்டும் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் நல்லவர்களை தேர்ந்தெடுத்து நமது சின்னம் தாமரை ❤❤❤

    • @viswanathanraman3887
      @viswanathanraman3887 8 หลายเดือนก่อน

      குற்றப் பின்னணி உள்ளவர்கள் மட்டுமே பிஜேபியில் இணைந்து பணியாற்ற முடியும்.

    • @meenalakh
      @meenalakh 8 หลายเดือนก่อน +5

      Those who don't have voter id please apply now and get it. Make sure you get added to voter's list.

    • @THE.INDIAN.REBELL
      @THE.INDIAN.REBELL 8 หลายเดือนก่อน +1

    • @munusamymalarkannan5266
      @munusamymalarkannan5266 8 หลายเดือนก่อน

      Innocent Nation Dieluted Inactive Alliance
      It is not live more than three months

  • @guruzinbox
    @guruzinbox 8 หลายเดือนก่อน +29

    நிம்பல் கதறல் நம்பல் லைக்கிங் சொட்ட 🤣🤣🤣

  • @venkatkousika364
    @venkatkousika364 8 หลายเดือนก่อน +61

    மணி ஒரு பாதயாத்திரை சென்றால் எல்லாம் சரியாகிவிடும் 😢

    • @radhajeeva3008
      @radhajeeva3008 8 หลายเดือนก่อน +4

      பொண்டாட்டி கூட பின்னால் போக மாட்டாள்.

    • @k.chandramouleeswaran5475
      @k.chandramouleeswaran5475 8 หลายเดือนก่อน

      Kal valikum

    • @karthickkarthickm9578
      @karthickkarthickm9578 8 หลายเดือนก่อน +1

      ​@@radhajeeva3008ஊழ சதை குறையும்

    • @karthickkarthickm9578
      @karthickkarthickm9578 8 หลายเดือนก่อน +1

      ஊழல் பணத்தில் வளர்ந்த சதையாவது குறையும்

  • @ulaganathan7546
    @ulaganathan7546 8 หลายเดือนก่อน +37

    மணியின் தூக்கத்தை கெடுத்த, புள்ளிவச்ச கூட்டணியை வன்மையாக கண்டிக்கிறோம்.

    • @SathishKumar-ef2ts
      @SathishKumar-ef2ts 8 หลายเดือนก่อน

      😅😅😅

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 8 หลายเดือนก่อน

      தூக்கத்தை கெடுத்த துடன் மணியை ஒப்பாரி வைத்து புலம்பவும் விட்டு விட்டதே இந்த புள்ளிகள்.😅😅 பாவம் மாணிய.ண்.

  • @venkatesanr2152
    @venkatesanr2152 8 หลายเดือนก่อน +134

    எங்க பாலிசி பாஜக வுக்கு எதிராக ஒன்னு கூடனும். கஊழல் பன்னனும் 😂 கேட்டா பாஜக மதவாதின்னு சொல்லி மக்களை பயமுறுத்தனும் 😂 ஆனால் நாங்க வாழ்த்து சொல்ல கூட மதம் சாதி பார்ப்போம்😂

  • @Raja-dv8bs
    @Raja-dv8bs 8 หลายเดือนก่อน +106

    மணி மாமாவின் கதறுவதை கண்டு ரசிக்கும் சங்கிகள்😂😂😂

    • @rajitha6574
      @rajitha6574 8 หลายเดือนก่อน +3

      I am proud sanki

    • @karankrishnakanth
      @karankrishnakanth 8 หลายเดือนก่อน +1

      Mani kumu dmk kum ombi vidum kothuadimakal mattrum upi kal 🃏

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 8 หลายเดือนก่อน +386

    மணி அழாதீங்க! மோடி வெற்றி உறுதி

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 8 หลายเดือนก่อน +4

      China paid well

    • @umardharini2011
      @umardharini2011 8 หลายเดือนก่อน +2

    • @k.maheshbabu971
      @k.maheshbabu971 8 หลายเดือนก่อน +1

      உண்மை😂😂😂❤❤❤

    • @sathyat6760
      @sathyat6760 8 หลายเดือนก่อน

      Thanks to karnataka assembly election were local party lost to congress

  • @vethamani5580
    @vethamani5580 8 หลายเดือนก่อน +62

    மணி அவர்கலே தமிழகத்தில் பிஜேபி 39 எம்பி வந்தால் மாணில வழர்ச்சிக்கு நல்லது, திமுகா வந்தால் ஸ்டாலிண் அவரை சுற்றியுள்ள வர்களுக்கு நல்லது மணி அவர்கலே திருந்துங்கல்

  • @pulveliplantsedits611
    @pulveliplantsedits611 8 หลายเดือนก่อน +32

    மணி சார் கடந்த வாரம் யாத்திரை பலம் தரும் என்றீர். இன்று மாற்றி பேசுகிறீங்க எனக்கு புரியவில்லை.

    • @sbalasundari8300
      @sbalasundari8300 8 หลายเดือนก่อน

      That is a Dravidian muttu journalist.

    • @chinnamandy951
      @chinnamandy951 8 หลายเดือนก่อน +1

      தம்பி,
      அது போன வாரம்
      இது இந்த வாரம் !!

  • @rajaudhay888
    @rajaudhay888 8 หลายเดือนก่อน +20

    காங்கிரஸ் விட்டுக்கொடுத்து கடைசியில் 100 சீட்டில் போட்டியிட்டு 30 சீட்டில் இந்த முறை வெற்றி பெறும்😂😂

  • @pandiarnold5691
    @pandiarnold5691 8 หลายเดือนก่อน +89

    மணி சார் அழாதிங்க😢😅

  • @Plantrixx
    @Plantrixx 8 หลายเดือนก่อน +11

    இந்த கூட்டணி நாசமா போகும் என்று துவக்கம் முதலே பல மூத்த பத்திரிகையாளர்கள் சொன்னபோது மணி மட்டும் முரட்டு முட்டுக் கொடுத்து நிதிஷ்குமார் ஜ புகழ்ந்து தள்ளினார். இன்று நாசமா போகுதுனு பாட்டு பாடுகிறார். 1 ம் 2 ம் சேர்ந்தால் 3 ம் இடம் இயல்பாகவே 2 ம் பெறும். இந்த ஈரவெங்காயம் மணி சாருக்கு தெரியலையே... திராவிட அறிவு அவ்வளவுதான்...

  • @pulveliplantsedits611
    @pulveliplantsedits611 8 หลายเดือนก่อน +174

    பாவப்பட்ட மனிதன் சார் இவர். ஒரு தனி மனிதனை தோல்விக்காக ஒன்று சேர்ந்தால் இப்படிதான் ஆகும்.

  • @balakumarsrinivasan1836
    @balakumarsrinivasan1836 8 หลายเดือนก่อน +30

    Modiji is great. Mani is not talking about the developments in the economy, railways, airports, roads, infrastructure, foreign policy, corruption free governance etc.,, Jai sree ram🙏🙏🙏

    • @ka73670
      @ka73670 8 หลายเดือนก่อน +5

      மணிக்குச் சீனாவின் வளர்ச்சி தான் முக்கியம். சீன மாண்டரின் மொழியை நல்லா ஊம்..... பேசுவார்னு சொல்ல வந்தேன்யா..

    • @SathishKumar-ef2ts
      @SathishKumar-ef2ts 8 หลายเดือนก่อน

      Because of his political stand and Acquisition

  • @simpleman9706
    @simpleman9706 8 หลายเดือนก่อน +103

    Stalin உடன் மேடையை பகிர்ந்து கொள்ள சொல்லவும். மோடி எளிதில் அதிக இடம் பெற உதவும். Please help!

    • @Elumalai-jx4gi
      @Elumalai-jx4gi 8 หลายเดือนก่อน

      பச்சோந்தி கள் EVM இருக்கும் வரை பாஜக ஆட்சி தான்

  • @உதவும்ஆவிகள்
    @உதவும்ஆவிகள் 8 หลายเดือนก่อน +7

    மணி சார், எனது கணிப்பு: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திராவிட கட்சிகள் அனைத்தும் இதேபோல் ஒன்று கூடி தான் பாஜகவை எதிர்க்கும் நிலைக்கு போகும். அந்த அளவுக்கு இந்த கட்சிகள் லெட்டர் பேட் கட்சி மாதிரி தான் ஆகிவிடும்.

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 8 หลายเดือนก่อน +5

    ஜெய் ராம் ஜெய் காளி வேண்டும் மீண்டும் மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🌹💯🌹

  • @ramarajp5096
    @ramarajp5096 8 หลายเดือนก่อน +68

    புள்ளி கூட்டணிக்கு சொம்படிச்ச மணி, பிறகு ராகுல் இரண்டாவது பஸ் யாத்திரையையும் புகழ்ந்தார்.
    இப்படி புலம்பினாள் எப்படி 😮😮

    • @sivamurugan2169
      @sivamurugan2169 8 หลายเดือนก่อน +3

      ராகுல் காந்தி அவர்கள் பாவம். கூட்டணி கட்சி எல்லாரும் அவன் பிரதமராக வேண்டும் என்று நினைக்கிறான்

    • @ytrm0904
      @ytrm0904 8 หลายเดือนก่อน

      ​@@sivamurugan2169எல்லோரும் சேர்ந்து ராகுலை பலிகடா ஆக்குகிறாங்க... மக்கள் எல்லோரும் ராகுலை ஆதரிக்க வேண்டும்..

    • @sivamurugan2169
      @sivamurugan2169 8 หลายเดือนก่อน

      ராகுல் காந்தி அவர்கள் தைரிய மாக முடிவு எடுத்து பிரதமர் வேட்பாளர் நான் யென்று சொல்ல வேண்டும். கூட்டணி உடைந்தலும்
      பரவா இல்லை.

    • @ramarajp5096
      @ramarajp5096 8 หลายเดือนก่อน +1

      @@sivamurugan2169 ராகுல் ஒரு பப்பு. மூன்று முறை முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி தானே பிரதமராக வேண்டும்.

    • @ytrm0904
      @ytrm0904 8 หลายเดือนก่อน

      @@ramarajp5096 ஆம் ராகுலுக்கு கலவரம் பன்ன தெரியாது, MP MLA -வை விலை கொடுத்து வாங்க தெரியாது, கட்சிகளை சூழ்ச்சி செய்து உடைக்க தெரியாது.. அதனால் அவர் பப்பு தான்.. இதுக்கு பெயர் என்ன தெரியுமா???எ**

  • @janarthanamv9414
    @janarthanamv9414 8 หลายเดือนก่อน +607

    காத்திருந்தேன் காத்திருந்தேன் இந்த மணியனின் புதிய கதறுலுக்காக.

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 8 หลายเดือนก่อน +9

      naalaiku innum iruku. apram mahrashtra wicket ku

    • @vijayakalai1999
      @vijayakalai1999 8 หลายเดือนก่อน

      Mamta said she is going alone in west bengal. But, not going to support BJP. So, she is still in INDIA alliance. As the same case with Aam Admi. Akilaesh declared his 100% support. What else you need.. Stupid Mani

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS 8 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂

    • @bamaaan
      @bamaaan 8 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😅😊

    • @srajasekar3266
      @srajasekar3266 8 หลายเดือนก่อน +2

      😂😂😂😂 ❤❤❤❤

  • @cmouli
    @cmouli 8 หลายเดือนก่อน +13

    அகில உலக மணி ரசிகர்கள் மன்றம் சார்பில் அனைத்து பார்வையாளர்களுக்கும் அன்பு வணக்கம் 👌🙏

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 8 หลายเดือนก่อน +158

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉🎉🎉❤🎉❤❤

  • @sundaresanramamoorthy8039
    @sundaresanramamoorthy8039 8 หลายเดือนก่อน +25

    வருத்தப்படாதீங்க மணி சார் இந்தியாவை பத்தா பிரிச்சி இண்டீ கூட்டணில இருக்கற ஒவ்வொரு கட்சித்தலவரையும் பிரதமராக்கிடலாம்.

  • @vijayveejay5809
    @vijayveejay5809 8 หลายเดือนก่อน +53

    Modi 2024❤❤❤

    • @smpitchai1947
      @smpitchai1947 8 หลายเดือนก่อน +2

      Congress indirectly support

    • @ajithchandran7402
      @ajithchandran7402 8 หลายเดือนก่อน

      Rahul is main star player I like pappu ji 😂😂​@@smpitchai1947

  • @cmkar1013
    @cmkar1013 8 หลายเดือนก่อน +9

    🎉😂❤ *தேன் வந்து பாயிது காதினிலே* 🍯💃🔥🤫

  • @janarthanamv9414
    @janarthanamv9414 8 หลายเดือนก่อน +56

    The debate ப்ரோ தொடர்ந்து மணியனின் கதறலை விதவிதமாக போட்டுக் கொண்டேயிருங்கள்

  • @hathirajan9956
    @hathirajan9956 8 หลายเดือนก่อน +54

    ஐயோ செம உருட்டு மோடி பயந்து போய் விட்டார் ..

  • @periasamyraviganesh9987
    @periasamyraviganesh9987 8 หลายเดือนก่อน +13

    இடது சாரி மணி கூறியது எதுவும் நடந்தது இல்லை. அதே போல் தமிழ் நாட்டிலும் மண்ணை கவ்வும்.

  • @SLN-1991
    @SLN-1991 8 หลายเดือนก่อน +29

    மணியா இப்ப உதயநிதிக்கு முட்டு கொடுக்க ஆரம்பிச்சாச்சு

  • @perumalperumal7315
    @perumalperumal7315 8 หลายเดือนก่อน +6

    மணி கதரலே கேட்பதே சிறப்பு

  • @sundaravelsundaravel1917
    @sundaravelsundaravel1917 8 หลายเดือนก่อน +20

    ஏம்பா யாராவது அந்த மோதி ஜி கிட்ட சொல்லுங்கள் விட்டு கொடுக்க சொல்லுங்கள். இந்த மணி கதறல் பார்த்தா பாவமா இருக்கு

    • @rajitha6574
      @rajitha6574 8 หลายเดือนก่อน +1

      Result varai katharattum

  • @suriyamoorthy6920
    @suriyamoorthy6920 8 หลายเดือนก่อน +20

    The samosa served in Bangalore meeting is not good so nitish switch his side😂😂😂😂

  • @hathirajan9956
    @hathirajan9956 8 หลายเดือนก่อน +27

    எண்ணி எண்ணி மனம் வெம்பி புலம்பும் மணி😂

  • @sakthikumar9729
    @sakthikumar9729 8 หลายเดือนก่อน +4

    மணி நீ கதறுரது கேட்க ரொம்ப ஜாலியாக இருக்கு மணி

  • @lakshmurugan6664
    @lakshmurugan6664 8 หลายเดือนก่อน +51

    அண்ணாமலை mass leader

  • @mychessmaster
    @mychessmaster 8 หลายเดือนก่อน +20

    ஓட்டு வங்கி இல்லாத காங்கிரஸ் தனித்துவிடப்பட வேண்டும்.திமுகவும் 5 காங். கட்சியை தொகுதிக்குள் சுருக்கவேண்டும்.

  • @Mkj760
    @Mkj760 8 หลายเดือนก่อน +9

    இவரு மாத்தி மாத்தி பேசி கொண்டு இருக்கிறார்

  • @NMR-kw8vt
    @NMR-kw8vt 8 หลายเดือนก่อน +64

    What a beautiful combination of party leaders who joined together to defeat Modi. No national Interest. Each one was having individual ambition to grab power. Mani says Mamtha is betting on a 27% Muslim vote, what a nonreligion thinking. Just see three DMK jokers expressing their frustration against the INDI alliance. Nationalism, national Interest, and country all gone out of these beggers minds.

    • @rajagopalan811
      @rajagopalan811 8 หลายเดือนก่อน +8

      Correctly said

    • @vijayachandrasekaran9830
      @vijayachandrasekaran9830 8 หลายเดือนก่อน +5

      According to mani mamthas Muslim vote bank is secular. Bjp Hindu vote madavadam

  • @manivannanmgoodsong7986
    @manivannanmgoodsong7986 8 หลายเดือนก่อน +17

    வடை போச்சே மணி கதறல்

  • @mathavanrt.7435
    @mathavanrt.7435 8 หลายเดือนก่อน +1

    பாவம் மணி‌ அவருக்கா வேண்டியாது நான் எல்லா தலைவர்களின் காலில் விழுந்து (ஊர்ந்து அல்ல) ஒற்றுமையாக இருக்க வேண்ட போறேன்😊

  • @advaitanarayanan5084
    @advaitanarayanan5084 8 หลายเดือนก่อน +7

    Oh God. This daily excitement is too much. Thanks to Mr. Mani

  • @jorhatkar
    @jorhatkar 8 หลายเดือนก่อน +34

    மம்தாவுக்கும் கேஜ்ரிவாலுக்கும் அறிவுரை சொல்ல மூ.ப. மணியையும் பிரியனையும் அனுப்பலாமா?

    • @murali596
      @murali596 8 หลายเดือนก่อน +6

      Tharaau shayam alao😂😂😂😂

  • @sundaravelsundaravel1917
    @sundaravelsundaravel1917 8 หลายเดือนก่อน +31

    மணி சின்னவருக்கு நல்லா முட்டு குடுக்குற முட்டு பத்தல இன்னும் முரட்டு முட்டா குடுங்க

  • @chandramohankumarrdamodara8536
    @chandramohankumarrdamodara8536 8 หลายเดือนก่อน +12

    TAMILZHAM MOVING TOWARDS BJP, NEXT CM DEFINITELY ANNAMALAI JI,
    ALREADY WE DECIDED MODIJI IS OUR PRIMEMINISTER

    • @ajithchandran7402
      @ajithchandran7402 8 หลายเดือนก่อน +1

      After yogi annamalai will become pm, rss is making preparation now only

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 8 หลายเดือนก่อน

      Tamil Nadu

  • @prabhusivashanthi8278
    @prabhusivashanthi8278 8 หลายเดือนก่อน +34

    ஜெய்ஸ்ரீராம்

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 8 หลายเดือนก่อน +8

    ஏக வசனத்தில் பேசறான் மணி . அவ்வளவு பதற்றம் கதறல்

  • @KarthiKarthi-oi8ly
    @KarthiKarthi-oi8ly 8 หลายเดือนก่อน +29

    RSB mani and the debate well done

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 8 หลายเดือนก่อน +23

    Mr பெல்லு உன்னை புலம்ப வச்சுட்டாங்க

  • @arunb8841
    @arunb8841 8 หลายเดือนก่อน +7

    உண்மையிலே, இந்தியாவ பத்தி கவலைப்படற ஒரே ஆள், நம்ம ம(ரமண்ட)ணி தான்..

    • @viki19910
      @viki19910 8 หลายเดือนก่อน +1

      😂

  • @anandana4008
    @anandana4008 8 หลายเดือนก่อน +44

    மணி பகல் கனவு
    பஜாக தமிழகத்தில் வளந்‌‌‌து உள்ளத்து.

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 8 หลายเดือนก่อน +4

    மணி அவர்களின் arrogance நன்றாக தெரிகிறது.
    அகிலேஷ், ராகுல், கெஜ்ரிவால் ஆகியோரை குறிப்பிடும்போது " அவர்," என்கிறார். ஆனால் மோடி அவர்களை அவன், இவன் என்று "ரொம்ப மரியாதையாக" சொல்கிறார். இதில் இருந்து இவரின் விஷத்தன்மை வெளி வருகிறது.

  • @Arunachalam6775
    @Arunachalam6775 8 หลายเดือนก่อน +27

    Even though people like me don't like his DMK support i interested in watching Mani sir speach.

  • @geethamukkra9064
    @geethamukkra9064 8 หลายเดือนก่อน +6

    We support Honble PM Shri Modiji because this country needs a strong leader in the given geo political situation

  • @baburaj7760
    @baburaj7760 8 หลายเดือนก่อน +11

    மணி தலைக்கு மேல் வெள்ளம வந்துள்ளது

  • @sennimalaik7508
    @sennimalaik7508 8 หลายเดือนก่อน +6

    நிதிஷ்குமார் மட்டும் பல்டிமாமா அல்ல...... 😂😂😂

  • @AVMRAJAN19
    @AVMRAJAN19 8 หลายเดือนก่อน +23

    நீயும் தான் பல்டி அடிக்கிற மணியா

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 8 หลายเดือนก่อน +2

    பாவம் மணி சார்.உங்களை பார்த்தால். பாவமாக இருக்கிறது.

  • @nmsk8494
    @nmsk8494 8 หลายเดือนก่อน +18

    எப்பொழுதும்...புளிசச்சோறு...
    தக்காளி சொறு...கட்டி குடுப்பாங்க....
    சின்டெக்ஸ் டேங்க் வச்சு தண்ணீர் தருவாங்க.....மாத்தி கொடுத்த இப்படி தான் நடக்கும்...
    ஏன்டா.... பரதேசிக...சொத்தை பார்தது இல்லையா....அண்டா குண்டா சொம்பு.... உப்பு...புளி ... எண்ணெய்...மொத்க்கொண்டு.... தூக்கீட்டு போய்ட்டானுக...

  • @ramanpanchapakesan
    @ramanpanchapakesan 8 หลายเดือนก่อน +1

    பாவம். திரு. மணி தேர்தல் முடிவுகள் வரும் வரை ரத்த அழுத்தம் பாருங்கள். அன்புடன்

  • @ramasamy3450
    @ramasamy3450 8 หลายเดือนก่อน +84

    சனி பிணம் (காங்கிரஸ்) தனியாக போகாது.... எல்லா.. கூ.... கட்சிகளையும் புதைக்காமல் விடாது...

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 8 หลายเดือนก่อน +18

    மணி அவர்களே திராவிட கட்சிகளின் சாதி மதம் அரசியல் உமக்கு தெரிந்தும் எதற்காக எப்படி பதுறுகிரீர்.திராவிட ஆட்சி இன்றைய நிலை தெரியும்.அவர்கள் ஆட்சி எப்படி செய்கிறார்கள் தெரியும்.அவர்கள் ஊழல் என்ன என்பதுவும் தெரியும்.அப்படி இருந்தும் மணி அவர்கள் என் துடிக் கிரீர்.?

    • @ka73670
      @ka73670 8 หลายเดือนก่อน +1

      ஏன்னா மணி ஒரு பக்கா கேப்மாரி....

  • @rajadurair5721
    @rajadurair5721 8 หลายเดือนก่อน +5

    மணி சார் கதறல் வேஸ்ட்🎉

  • @kdanbu9620
    @kdanbu9620 8 หลายเดือนก่อน +9

    இந்தியா கூட்டணியில் இருக்க கட்சித் தலைவர்கள் கூட இவ்வளவு வருத்தப்பட மாட்டார்கள் போலையே. ரொம்ப வருத்தமா இருக்கோ

    • @mohandasg7530
      @mohandasg7530 8 หลายเดือนก่อน

      Narendra. Modi = 10 Indira Gandhi

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 8 หลายเดือนก่อน +6

    மணியண்ணன் கதறிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

  • @sansul2403
    @sansul2403 8 หลายเดือนก่อน +150

    மணி SIR நிம்பில் கதறல் நம்மில் ரசிக்கிறான்

  • @prabhusivashanthi8278
    @prabhusivashanthi8278 8 หลายเดือนก่อน +23

    Jaimodiji

  • @RundranMaha
    @RundranMaha 8 หลายเดือนก่อน +2

    அடுத்த பிரதமர் மோடி தான்

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 8 หลายเดือนก่อน +9

    என்ன மணி சார் பிரச்சனை? இலவச உணவு தானியங்கள் ஏழைகளுக்கு முத்ரா கடன் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வீடுதோறும் குடிநீர் இணைப்பு வீடுதோறும் கழிப்பறை வசதி கலவரம் இல்லாத பாரதம் ஊழல் இல்லாத ஆட்சி ராணுவம் வளர்ச்சி இதைவிட என்ன வேனும் மணி சார்

    • @rajitha6574
      @rajitha6574 8 หลายเดือนก่อน +1

      Ulaga nadugalil 1st

  • @deepanprasadjaganathan9200
    @deepanprasadjaganathan9200 8 หลายเดือนก่อน +3

    Mani sir இனியும் பேசாமல் ஓய்வுபெற்று செல்லலாம். ஏத்தனை நாள் முட்டு கொடுப்பது 😂

  • @srinivasans1390
    @srinivasans1390 8 หลายเดือนก่อน +15

    Modi❤❤

  • @shankarshanSuper
    @shankarshanSuper 8 หลายเดือนก่อน +7

    Our. Honourable Prime Minister Shri Narendra Modiji is God Gift of Our Indian Nation 💯% Jai Hind JAI. Shri Narendra Modiji SARKAR 🙏 Continued Power HATRICK Victory Good Significance and Good Sign of Our Indian Nation 💯% BHARATHAM BJP 💯%
    VANDAYE MAATHARAM 🙏

  • @ramachanderr1374
    @ramachanderr1374 8 หลายเดือนก่อน +21

    BJP will be in 2nd place in TN 2024

    • @desikansrinivasan9406
      @desikansrinivasan9406 8 หลายเดือนก่อน +8

      Why not 1st place as day by day the image of DMK is dipping, thanks to the declining law and order situation and the corrupt practices.

    • @ramachanderr1374
      @ramachanderr1374 8 หลายเดือนก่อน

      2026👍

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 8 หลายเดือนก่อน +1

    MOTIVATED!

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 8 หลายเดือนก่อน +34

    ஊழல் திமுக அதிமுக காங்கிரஸ் ஒழிய வேண்டும் ❤❤😂😂😂

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 8 หลายเดือนก่อน +3

    மறியாதை இயல்பா வரனும். மணிக்கும் பொருந்தும். எல்லோர்க்கும் பொருந்தும்.