Arrest me ! Jail is not new.. Savukku Shankar latest interview on CM Visit to Spain & Parandoor FIR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Arrest me ! Jail is not new.. Savukku Shankar latest interview on CM Visit to Spain & Parandoor FIR youtuber savukku shankar
    ​​savukku shankar latest,
    tamil interview,
    savukku shankar latest news,
    savukku shankar arrest,
    youtuber savukku shankar,
    savukku shankar arrested,
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 752

  • @paramasivamg160
    @paramasivamg160 8 หลายเดือนก่อน +185

    அரசு இவ்வளவு கேவலமான செயல் செய்யலாமா

    • @thradhakrishnan
      @thradhakrishnan 8 หลายเดือนก่อน

      😮😅😅😅😅😮😮😮

  • @kg4853
    @kg4853 8 หลายเดือนก่อน +88

    ஸ்பெயின்போகும் போது ஏன் பொய் பிரஸ்மீட் குடுக்கிறார். இந்த மக்களை கேனயன் என்று நினைப்பா?

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 8 หลายเดือนก่อน +75

    சவுக்கை, தமிழக அரசு இலவசமாக விளம்பரப்படுத்தி பெரிய ஆளாக்கியதற்கு நன்றி.

  • @udhithroofing8066
    @udhithroofing8066 8 หลายเดือนก่อน +289

    இனி சவுகை கைது செய்தால், இவர் இன்னும் பெரிய அளவில் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியபடுவார்👋👋👋🤏🤏🤏

    • @MANOJKUMAR-iu5co
      @MANOJKUMAR-iu5co 8 หลายเดือนก่อน +16

      உண்மை என்னவென்றால் சோஷியல் மீடியா தவிர்த்து இவரை மக்களுக்கு தெரியாது

    • @comments_videos
      @comments_videos 8 หลายเดือนก่อน

      ​@@MANOJKUMAR-iu5co எல்லோரும் மைபைல் பயன்படுத்துகிறார்கள்

    • @Pallu93
      @Pallu93 8 หลายเดือนก่อน +6

      ​@@MANOJKUMAR-iu5coயாரு சோசியல் மீடியா நீயும் நானும் தான் சோசியல் மீடியா ✅

    • @MrSrinirocks
      @MrSrinirocks 8 หลายเดือนก่อน +2

      ​@@MANOJKUMAR-iu5co no bro ivara ipa neraya people ku theriyuthu munna madri ila

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 8 หลายเดือนก่อน +3

      ​@@Pallu93
      Good., brother
      People have to be vocal like yourself......

  • @Vijaya-f1q
    @Vijaya-f1q 8 หลายเดือนก่อน +208

    திராவிட மாடல் அரசை கிழித்து எறியும் தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் தோழர்!!!

    • @senthilkumars7407
      @senthilkumars7407 8 หลายเดือนก่อน +4

      2019 சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பு திராவிட மாடல் பற்றி தெரியவில்லையா சவுக்குக்கு

    • @yogeswaribabu
      @yogeswaribabu 8 หลายเดือนก่อน +2

      ​@@senthilkumars7407 பாவம்டா நீ
      இப்படி சொம்படிப்பது தேவையா.....

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 8 หลายเดือนก่อน

      ​@@senthilkumars7407பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா.

  • @SurprisedHerculesBeetle-hu7vh
    @SurprisedHerculesBeetle-hu7vh 8 หลายเดือนก่อน +37

    எதிரி உருவாவதில்லை உருவாக்கப்படுகிறான் 🧨🧨🧨🧨

  • @chandranr934
    @chandranr934 8 หลายเดือนก่อน +32

    மன்னில் போட்டு மிதிய்தாலும் விதை முளைத்தே தீரும்
    இப்படிக்கு ,
    சவுக்கு ரசிகன்

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 8 หลายเดือนก่อน +173

    சவுக்கு சங்கரின் நக்கல் பேச்சைக் கேட்கும் போது சிரிப்பு சிரிப்பாய் வருகிறது 😂😂

  • @sureshvishwakarma4798
    @sureshvishwakarma4798 8 หลายเดือนก่อน +184

    SS power எல்லாம் இடத்தில் இருக்கு.... உங்க தைரியத்துக்கு வாழ்த்துக்கள் ❤

    • @venkatesanmunisamy4624
      @venkatesanmunisamy4624 8 หลายเดือนก่อน

      முதலில் சவுக்கை தூக்கி சிறையில் அடைக்கவும்.அப்பத்தான் ஸ்டாலின் புகழ் ஓங்கும்

  • @vitocorleone6560
    @vitocorleone6560 8 หลายเดือนก่อน +32

    தோழரே தைரியமாக சிறைக்கு சென்று ,,
    மற்றொரு புத்தகத்துடன் திரும்புங்கள் ❤❤😊

    • @rajasekaran1318
      @rajasekaran1318 8 หลายเดือนก่อน +6

      தோழர் சிறைக்கு செல்லக்கூடாது சென்றால் நமக்குத் தெரியாது இங்கு நடக்க தவறுகள்

  • @ananthparams5321
    @ananthparams5321 8 หลายเดือนก่อน +42

    நீ கலக்கு தல🎉🎉🎉

  • @rajeshm9426
    @rajeshm9426 8 หลายเดือนก่อน +17

    ஸ்பெயின் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில் முதலீடு செய்ய போயிருப்பார்

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 8 หลายเดือนก่อน +5

    வேறு ஒரு விசயத்துக்காக போனதாக செய்திகள் வருகின்றன...புத்து நோய் சிகிச்சைக் காக சென்றுள்ளதாக செய்தி

  • @raviaravisankar
    @raviaravisankar 8 หลายเดือนก่อน +24

    ஆரம்ப வீடியோ ப்ரோமோ நீளத்தை குறைத்தால் நலம் , ஒவ்வொரு முறையும் கமெண்டில் வந்து யாராவது போட்டிருக்கும் video start நேரத்தை பார்த்துவிட்டுதான் வீடியோவே பார்க்க வேண்டி இருக்கிறது

    • @jamalmohammed7512
      @jamalmohammed7512 8 หลายเดือนก่อน +3

      Correct pa🎉🎉

    • @suriyamoorthyn9268
      @suriyamoorthyn9268 8 หลายเดือนก่อน

      தமிழகத்தில் ஊழல் திமுக அரசின் தைரியமான, உண்மையான எதிர்க் கட்சி திரு.அண்ணாமலை, B.E.,M.B.A,I.P.S.,அவர்கள் தலைமையிலான பாஜக தான்.

    • @suriyamoorthyn9268
      @suriyamoorthyn9268 8 หลายเดือนก่อน

      தற்போது 31.12.24 நிலவரப்படி ஊழல் திமுக அரசின் உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக 80% தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வது படித்த, தைரியமான திரு.அண்ணாமலை, B.E.,M.B.A,I.P.S., அவர்களைத்தான்.2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திரு.அண்ணாமலை மற்றும் ஸ்ரீ மோடிஜீ தலைமையிலான பாஜக 39/39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். மத்தியில் 380-400 பாஜக எம்.பி.க்களுடன் மீண்டும் ஸ்ரீ மோடிஜீ தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சிதான் அமையும்.

    • @செந்தில்குமார்-ள1ங
      @செந்தில்குமார்-ள1ங 8 หลายเดือนก่อน +1

      ஆம்

    • @twilight0057
      @twilight0057 8 หลายเดือนก่อน +1

      Ipovellam apdi yarum podrathu illa bro😢😂

  • @Mersal-cw8qk
    @Mersal-cw8qk 8 หลายเดือนก่อน +168

    Video starts at 04:54

    • @anishs5716
      @anishs5716 8 หลายเดือนก่อน +2

      Thanks

    • @jaga11de
      @jaga11de 8 หลายเดือนก่อน +1

      Thanks

    • @twistofend3427
      @twistofend3427 8 หลายเดือนก่อน +1

    • @Ammasi_M
      @Ammasi_M 8 หลายเดือนก่อน +1

      Useful

    • @oe719
      @oe719 8 หลายเดือนก่อน +1

      ❤❤

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 8 หลายเดือนก่อน +5

    அடேய் அவரு சிக்கலடா அவருகிட்டதான் நீங்கள் சிக்கி சீரழியபோறீங்கடா...🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @PhilipPhilipraj-jp2tg
    @PhilipPhilipraj-jp2tg 8 หลายเดือนก่อน +5

    முன்னாள் நடிகர் தங்கவேலு காலத்தில் மூடபட்டிருக்கும் மன்னாரங் கம்பெனியில் முதலீடு செய்ய அழைப்பு விட நம்ம முதல்வர் சென்றிருக்கிறார்😅😅😅

  • @kanniappanb6887
    @kanniappanb6887 8 หลายเดือนก่อน +52

    Shankar really great man
    செம தில்லு இதுபோன்ற ஒரு ஆண்மகனை தமிழ்நாடு கண்டதில்லை வெளுத்துக்கட்டு வெளுத்துக்கட்டு சங்கர் அவர்களே தூள் கிளப்புங்கள் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் உங்களை ஆதரிக்கிறார்கள் தொடருங்கள் வெல்லுங்கள்

    • @rajasekaran1318
      @rajasekaran1318 8 หลายเดือนก่อน +1

      நீங்கள் கூறிய கருத்து மிக அருமையான கருத்துக்கள்

    • @vira_7
      @vira_7 8 หลายเดือนก่อน

      Unmaiyana Nakeeran

    • @santhikrishnan6754
      @santhikrishnan6754 8 หลายเดือนก่อน

      Sss

    • @rajasekaran1318
      @rajasekaran1318 8 หลายเดือนก่อน

      உங்கள் கருத்து போல் எனது கருத்தும் உள்ளது

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 8 หลายเดือนก่อน +5

    Annamalai ips pesiyadhu thappu illai ! Purindavargalukku puriyum !
    Annamalai ips inimel english il pesavum ! Annamalai kaal doosukku vara mudiyaadhu ! Jai modiji ! Jai hind ! Jai bharath ! Sri rama jayam !

  • @Kannankannanganapathy
    @Kannankannanganapathy 8 หลายเดือนก่อน +287

    Savukku sir vanakkam. Salem manadula lioni pesina பிறகு இதுக்கு முன்னாடி உங்கள தெரியாத பட்டி தொட்டலாம் இப்ப தெரியுது ஆனா இன்னைக்கு உங்கள் அரெஸ்ட் பண்ண வாய்ப்பு அந்த நியூஸ் வந்த பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்து வீட்டீர்

    • @sivanannamalai2877
      @sivanannamalai2877 8 หลายเดือนก่อน +3

      😊😊😊😊😊😊😊😊

    • @sivanannamalai2877
      @sivanannamalai2877 8 หลายเดือนก่อน +3

      😊😊😊

    • @gokul2km
      @gokul2km 8 หลายเดือนก่อน +2

      Cm பற்றி பேசினார்கள் சரியான பேச்சி..
      அண்ணாமலை தொடர்ந்து இது போன்று பேசுவதை நீங்கள் அதை சமாளிப்பது சரியானதா ? நாங்கள் எப்படி? உங்களை நடுநிலை ஆளா பார்ப்பது

    • @priyastalin3135
      @priyastalin3135 8 หลายเดือนก่อน

      Felix.pathu.pakkuvama.pallupadama.savukku.ku.seithuvidunga

  • @rashanikcreations4335
    @rashanikcreations4335 8 หลายเดือนก่อน +14

    Annamalai is right to the core....none of ur comments is going to make a difference....

  • @ramgee9077
    @ramgee9077 8 หลายเดือนก่อน +6

    இப்போது முதல்வர் சுடலை ஸ்பெயின் குடும்பத்தோடு சென்று இருப்பது, தங்கள் குடும்பம் கொள்ளை அடிக்க பணத்தை ஸ்பெயின் கம்பெனிகளில் முதலீடு செய்யத்தான் என மக்கள் சந்தேகிக்கிறார்கள்

  • @MohanKumar-kb9hu
    @MohanKumar-kb9hu 8 หลายเดือนก่อน +23

    Stalin paavam samalika mudiayala 😂

  • @ashokkumarnatesan8151
    @ashokkumarnatesan8151 8 หลายเดือนก่อน +30

    கார்த்திகைசெல்வனை பேசியது மிக சரி

  • @rvlakshmi2655
    @rvlakshmi2655 8 หลายเดือนก่อน +20

    உடன் தக்க நடவடிக்கை எடுத்து தற்காத்து கொள்ள வேண்டும்.

  • @vijayavelvel8385
    @vijayavelvel8385 8 หลายเดือนก่อน +120

    இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் எங்கள் சவுக்கு அண்ணன் வாழ்க வாழ்க

    • @kvmvs1703
      @kvmvs1703 8 หลายเดือนก่อน

      Sabash

  • @sasiroshan7953
    @sasiroshan7953 8 หลายเดือนก่อน +16

    Annamali is right 200%…… no apology to any one…

  • @paramasivamg160
    @paramasivamg160 8 หลายเดือนก่อน +39

    யோவ் தம்பி... சிரிப்பு சிரிப்பு சிரிப்பா வருது...

  • @rameshkandasamy1264
    @rameshkandasamy1264 8 หลายเดือนก่อน +2

    Stalin தமிழ்நாட்டின் CM or Marketing manager ?

  • @mokesh6936
    @mokesh6936 8 หลายเดือนก่อน +33

    Please do more interview with Felix, he brings up questions against your view and that's good for us to understand better.

  • @krislal9878
    @krislal9878 8 หลายเดือนก่อน +2

    இந்த பேட்டியில் பெலிக்ஸ் அன்னாமனல மீது தனக்குள்ள காழ்ப்புணர்னவ தெளிவாக வெளிப்படுத்தினார் ஆனால் சங்கர் மிக நேர்த்தியாக பதில் சொன்னார் ..பெலிக்ஸ.என்ன தான் திமுக எதிர்ப்பு பேசினாலும் ,அன்னாமனல என்று வருகிற போது தன் மத புத்திய காண்பிக்கிறார்

  • @sanjeevirayerallimuthu4493
    @sanjeevirayerallimuthu4493 8 หลายเดือนก่อน +7

    அருமையான விவாதம் இந்த அரசங்கத்தின் அவளங்கள் எடுத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி

  • @amarkalam1257
    @amarkalam1257 8 หลายเดือนก่อน +9

    Atleast do one interview per week felix-savukku deadly people's favorite combo🤩

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 8 หลายเดือนก่อน +3

    Filix, poratathula gopal eppadi pesunan orrumayil , adha kandikadha neenga , annamalai pesunadhu thappunu solringa. Appo reporters eppadi vena pesalama .
    Vadivel mind voice : enna irrundhalum orru niyayam venumilla😂😂😂

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 8 หลายเดือนก่อน +72

    அடுத்து அண்ணன் சவுக்கு சங்கரை அரசியலுக்கு இழுத்து வராமல் திமுக விடாது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 8 หลายเดือนก่อน +5

    சங்கர் புரோ பெலிக்ஸ் புரோ உங்கள் பேச்சுக்கள் அருமை பெலிக்ஸின் கேள்வி கணைகளை உள்வாங்கி அருமையான விளக்க பதிலகளை ஆணித்தரமாக வழங்குவதில் சங்கர் புரோ பேசுவது சூப்பர்

  • @manikandanbappuraja4580
    @manikandanbappuraja4580 8 หลายเดือนก่อน +10

    Awesome Answers by Shankar.... Boldly Declares the Biased Media.... Henceforth I Trust Shankar..... Than the So Called N.Ram & Media...

  • @SeenivasanPandian
    @SeenivasanPandian 8 หลายเดือนก่อน +5

    துணிந்து நில் சவுக்கு. தமிழக நேதாஜி

  • @comments_videos
    @comments_videos 8 หลายเดือนก่อน +2

    TH-cam ல பேசாதே
    சட்டமன்றத்தில் வந்து மக்கள் பிரச்சினையை பேசுன்னு சொல்கிறார்கள்
    அதுக்கான வேலையை பாருண்ணே

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 8 หลายเดือนก่อน +5

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉🎉❤❤❤🎉🎉

  • @ramasubbu8249
    @ramasubbu8249 8 หลายเดือนก่อน +5

    AnnamalaiJI is correct 💯 about Tamil Nadu Media

  • @PremKumar-nz6rl
    @PremKumar-nz6rl 8 หลายเดือนก่อน +11

    தைரியமான மனிதன்🙏🙏🙏🙏

  • @gpgane1
    @gpgane1 8 หลายเดือนก่อน +2

    யாருப்பா அந்த sub inspector எனக்கே பாக்கணும் போல இருக்கு

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 8 หลายเดือนก่อน +4

    தத்தியின் ஆட்சி.. தத்தளிக்கும் மக்களே சாட்சி!

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 8 หลายเดือนก่อน +23

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சவுக்கு சங்கர் அண்ணா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajasekaran1318
    @rajasekaran1318 8 หลายเดือนก่อน +1

    தோழரே அந்த சர்ப் இன்ஸ்பெக்டர் உங்கள் மீது போட்ட FRI
    ஐ அந்த மக்கள் பார்த்தால் இனிமேல் அந்த போலீஸ்காரர் மீது உரிய மரியாதை போய்விடும்

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 8 หลายเดือนก่อน +14

    Sir.முன் ஜாமீன் வாங்கவும்.

    • @santhanamsaranathan6833
      @santhanamsaranathan6833 8 หลายเดือนก่อน +3

      Mudiyatu... Singham da....

    • @tvasantharajan495
      @tvasantharajan495 8 หลายเดือนก่อน

      சவுக்கு ஜெயிலுக்கு போவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்வது போல் உள்ளது.

  • @kanniappanb6887
    @kanniappanb6887 8 หลายเดือนก่อน +1

    Shankar really great man
    செம தில்லு இதுபோன்ற ஒரு ஆண்மகனை தமிழ்நாடு கண்டதில்லை வெளுத்துக்கட்டு வெளுத்துக்கட்டு சங்கர் அவர்களே தூள் கிளப்புங்கள் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் உங்களை ஆதரிக்கிறார்கள் தொடருங்கள் வெல்லுங்கள்

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 8 หลายเดือนก่อน +1

    ‘பல்லு படம் பாத்துக்க’ என்பது இன்றும் வழக்கத்திலிருக்கும் சொலவடைடா புலனாய்வு புடுங்கிகளா! இது கூட தெரியாமால் அதையே பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும் இவர்களின் மற்ற நிகழ்ச்சிகளின் மீது அவற்றின் உண்மைகளின் மீது கடும் சந்தேகம் வருகிறது.

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 8 หลายเดือนก่อน +3

    Annamalai pesunathula enna thappu irukku enga area la iptitha antha language irukkum

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 8 หลายเดือนก่อน +1

    சவுக்கு ‘மடியில் வைத்து ஐஸ்கிரீம்’ என்று சொல்வது எதைக் குறிக்கிறது என்று பொங்கித் தள்ள இந்த பெலிக்ஸ தயாரா? தமிழ் தெரியாத தற்குறிகள். மக்களை மடை மாற்ற சவுக்கையும் இறக்கிவிட்டதுதான் சோகம்.

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 8 หลายเดือนก่อน +1

    கார்த்திகைசெல்வன் திமுககாரன்,
    பத்திரிக்கையாளனாக ஏற்றுக்கொள்ளமுடியாது
    சபாஷ் சங்கர் சார்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 8 หลายเดือนก่อน +35

    கடைசியில் சிறை சென்றபோது அதிகம் உதவி செய்த N T K யினரையே தூற்றிய சவுக்கு 👎கொஞ்சங்கூட நியாயமில்லை 👎👎

    • @Some_Talkies
      @Some_Talkies 8 หลายเดือนก่อน +15

      Help pannadhukkaga avanga pandra thappa pathuttu poruthu poradhu dha periya thappu oru nalla nanban korai solluvan.... thappa sutti katradhu dha crt......

    • @sasikalaramesh8751
      @sasikalaramesh8751 8 หลายเดือนก่อน +9

      அவர் நடுநிலை பேசும்போது யார் செய்தாலும் தப்பு தப்பு தானே

    • @techcraftarena1305
      @techcraftarena1305 8 หลายเดือนก่อน +2

      First people need to agree, whatever Seeman said is correct or wrong. Many people like him and see him as an alternative to other parties, but the choice of words and way he represents will not help with votes. When a person corrects it is good for him to correct and get better. Otherwise no use. Be like this only.
      What wrong did Shankar tell. ?

    • @yesiknowjava
      @yesiknowjava 8 หลายเดือนก่อน +1

      NTK see man is best to be forgotten in tn politics...
      I don't support dmk admk bjp either ....
      But ntk is racist and very dangerous ideology.....

    • @sasikalaramesh8751
      @sasikalaramesh8751 8 หลายเดือนก่อน

      @@yesiknowjava he talks very irrational

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 8 หลายเดือนก่อน +6

    உங்களின் குரல் சாதாரண மக்களின் குரல்.வாழ்த்துகள்

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj 8 หลายเดือนก่อน +4

    உலகெங்கும் சவுக்குக்கு fan space அதிகம் போல தகவல்கள் உடனுக்குடன் வருவதில் இருந்து தெரிகிறது

  • @kathirg3536
    @kathirg3536 8 หลายเดือนก่อน +4

    கோமாளி சுடலை (ஸ்டாலின் ) ஒழிக.

  • @krpraba1987
    @krpraba1987 8 หลายเดือนก่อน +1

    Yov , annamalai UG varaikum paduchathu coimbatore la,school poora 3rd tier semi village la... So nenga saathitu pongada...

  • @arunanchandru474
    @arunanchandru474 8 หลายเดือนก่อน +1

    ஏன்டா பீலிக்கிஷு என்னடா ஓவரா கூவுற,
    நாயே ஸ்டாலின் தப்பு பண்ணா மட்டும் மயில் இறகா வருடுற,
    அண்ணாமலை னா மட்டும் விடாம கேள்வி கேக்குற பேயே
    🤨🤨🤨🤨🤨🤨

  • @aperumal1951
    @aperumal1951 8 หลายเดือนก่อน +4

    ஸ்டாலின் ஸ்பெயின் போனது கூட எனக்கு ஒன்றும் தெரியல ஆனா
    கிளம்பரப்ப அந்த டிரஸ்ல
    ஸ்டாலின் மகேஷ்பாபு மாதிரி
    இருந்தாப்பல அதல்லாம் யாரவது பேசுரிங்களா,
    சுப்பிட் , நான்சஸ்பளோ

  • @kumarprasath8871
    @kumarprasath8871 8 หลายเดือนก่อน +23

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @praveen-vw3rf
    @praveen-vw3rf 8 หลายเดือนก่อน +2

    எனக்கு ஒரு டவுட்டு... இந்த காணொளியை WhatsApp la share pana case potuvangla 😮

  • @AffectionateFuchsiaFlowe-wd5he
    @AffectionateFuchsiaFlowe-wd5he 8 หลายเดือนก่อน +67

    எல்லா பக்கமும் அண்ணே இருக்கிறார்❤❤❤

  • @adyarrajj285
    @adyarrajj285 8 หลายเดือนก่อน +6

    *பெலிக்ஸ் திமுகவின் மிகப்பெரிய ஆதரவாளர் என்று அவர் கேட்கும் கேள்விகளிலேயே நன்கு தெரிகிறது, அதேபோல் மதல்வர் பற்றியும் பத்திரிகையாளர் பற்றியும் மிகவும் தெளிவான விளக்கம் தந்திருக்கிறார் சங்கர்*

    • @nagarajjayaraman
      @nagarajjayaraman 8 หลายเดือนก่อน

      Yooo apdi thaya qn kekkanum.. rendu perume negative_a pesuna epdi conversation develop agum? Apdi avaru DMK supporter na intha interview ve pannirukka mattaru 🤦

  • @umathiyagu1106
    @umathiyagu1106 8 หลายเดือนก่อน +1

    இருப்பினும் கவனமாக இருக்க வேண்டும் நீங்கள் தைரியமாக உண்மையை கூறுகிறீர்கள் அதுவே அவர்களுக்கு பீதியாக உள்ளது கவனம் தேவை

  • @mohans8435
    @mohans8435 8 หลายเดือนก่อน +1

    FIR போட்டவங்க மேல Deformation போடுங்க அண்ணா

  • @Rajesh-pm2xj
    @Rajesh-pm2xj 8 หลายเดือนก่อน +1

    Unmai jeike aatharam theve , poi jeikke kulappamae pothum dmk ku ....

  • @Tamilan54
    @Tamilan54 8 หลายเดือนก่อน +128

    எந்த சங்கி ஊடகமும் பேசாத விடயத்ததை துணிந்து பேசிய சவுக்கு பிலீக்ஸ ஒரு சலயூட் 💪💪💪💪

    • @gayathriragavan9064
      @gayathriragavan9064 8 หลายเดือนก่อน +8

      Sangi udakam na yaaru ,DMK va if it's really BJP aided kalichi dhan thalluranga, summa yellarum Sangi Sangi nnu solluvanga naamalum yetha yaachi sollanum nnu sollatha😂😂😂😂.
      Ofcourse savukku sankar Is Good and great ,nee avara avalo nambura naa avar video full ah paaru He never targets BJP like DMK ,because he is Brilliant avarukku yaaru India ku TN ku venum nnu theriyum

    • @gayathriragavan9064
      @gayathriragavan9064 8 หลายเดือนก่อน +8

      Yaarlaam sangi udakanum nnu first sollu paapom

    • @Tamilan54
      @Tamilan54 8 หลายเดือนก่อน +1

      @@gayathriragavan9064 நீ எந்த ஊடகம் தம்பி

    • @gayathriragavan9064
      @gayathriragavan9064 8 หลายเดือนก่อน +6

      @@Tamilan54adhana therila naa therila nnu sollitu poo , therinja maari neengalam yenda pesavaringa ,vaaya kelu kaila proof erukura maari 🤮🤮

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 8 หลายเดือนก่อน +5

      Appo RS B Media ellam pesinaanga laa??

  • @sabarismanikandane-cz7mx
    @sabarismanikandane-cz7mx 8 หลายเดือนก่อน +1

    Arrest panna, jail luku thaan kevalam, jail is to get quality ppl out...simply waste material for ex dvac, first wife & general public 😂😂😂😂😂

  • @manjumanjunathan9948
    @manjumanjunathan9948 8 หลายเดือนก่อน +2

    ஸ்பெயின் டாக்டர் உடலை பரிசோதித்து விட்டு புல்பாடி ஸ்கேன் செய்ய ஆஸ்திரேலியாவில் உள்ள தமது லேபுக்கு அனுப்பிவிட்டு ரிசல்டை எடுத்துக்கொண்டு அமெரிக்கா வர சொல்லிவிட்டார்
    டாக்டரின் அமெரிக்க விஜயத்தில் பார்த்து மருந்து மாத்திரை வாங்கிக்கிட்டு மகிழ்சியாய் திரும்புவார்.

    • @tskumar111
      @tskumar111 8 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

  • @vijaykumar-xk6lq
    @vijaykumar-xk6lq 8 หลายเดือนก่อน +1

    Mr. savuku shankar- Cheri passnga kita palaki eruka maatar endru intha discussion la you quoted. athu thavaru. please correct it.

  • @NameIsNothin
    @NameIsNothin 8 หลายเดือนก่อน +6

    Coimbatore lulu mall most workers are north indians.
    Products mostly not from TN .
    Spain Vehicles for Corporations.... If design requirement given indian companies can make much better .... Dollar exchange can be stopped.... Make In India.

  • @thanjaieesan291
    @thanjaieesan291 8 หลายเดือนก่อน +4

    சீமான் கம்பெனியிலும, சிறுத்தை கம்பெனியிலும் இந்த சங்கரு போய் தழையதழைய பேசியது ஞாபகம் வருதே

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 8 หลายเดือนก่อน +6

    இது தான் திராவிட மாடல் சாதனை

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 8 หลายเดือนก่อน +1

    திமுகவை சந்தி சிரிக்க வைக்கிறார், சவுக்கு சங்கர்.

  • @balasubramanian2528
    @balasubramanian2528 8 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி மக்கள் பணத்தில் அரசு அதிகாரிகள் பயன் படுத்தலாமா

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm 8 หลายเดือนก่อน +1

    PM வெளிபயணத்திற்கு இப்டீ ஒரு பதிவு போடுங்க ஆவலுடன் 😊

  • @ramesha3085
    @ramesha3085 8 หลายเดือนก่อน +3

    சவுக்கு சங்கர் சொல்வதெல்லாம் உண்மை ❤

  • @lovelove2656
    @lovelove2656 8 หลายเดือนก่อน +17

    I'm really impressed

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 8 หลายเดือนก่อน +6

    சவுக்கு சார் எக்காரணம் கொண்டும் திராவிடத்திடம் விலைபோகி விடாதீர்கள் . தமிழ் மக்களுக்காக உங்கள் பணி தொடர வேண்டும் .

  • @srpdarshini
    @srpdarshini 8 หลายเดือนก่อน +1

    Felix you are not big enough to criticize Annamalai. Savukku thinks he is only intelligent fellow in the whole world.

  • @calmmymind3670
    @calmmymind3670 8 หลายเดือนก่อน +1

    Barcelona bus stand க்கு பக்கத்தில burger நல்லாயிருக்கும் 😂😂😂😂

  • @Mersal-cw8qk
    @Mersal-cw8qk 8 หลายเดือนก่อน +10

    Va thala

  • @vigneshkumargopal9204
    @vigneshkumargopal9204 4 หลายเดือนก่อน

    Arrest meனு சொல்ற... Arrest பண்ணா லபோ திபோ னு கத்துறீங்க.. Yenda டேய்.. Enga🥰இருந்துடா வாரீங்க

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 8 หลายเดือนก่อน +9

    Though there is humour in this discussion by S Sankar , there is some point and facts... apparently....

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 8 วันที่ผ่านมา +1

    Sawku sir nalawar 🎉🎉🎉

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 8 หลายเดือนก่อน

    பீலிக்ஸ் ஜெரால்டு ,ஓவரா ஃபீல் பண்றான்...
    அண்ணாமலை அப்படித்தான் பேசுவார்...

  • @ramyaraviramyaravi3297
    @ramyaraviramyaravi3297 8 หลายเดือนก่อน

    பெலிக்ஸ். சங்கர். நீங்கள். இருவரும். துர்கா. மீது. அவதூறு. செய்வது. பதில்
    உங்கள். இரு குடும்பத்தை
    வைத்து 😮அந்த தொழில்
    செய்து பிழைக்களாம் நன்றி

  • @venugopals162
    @venugopals162 8 หลายเดือนก่อน

    அண்ணாமலை அவர்கள் மீது பெலிக்ஸ் அவர்களுக்கு ஏன் காழ்ப்புணர்ச்சி.ஊடகம் மூலமாக ஒருதலைபட்சமாக பேட்டியில் பேசலாமா ?

  • @vickykavanur
    @vickykavanur 8 หลายเดือนก่อน

    தோழர் ஏன் சொல்கிறேன் என்றால் நான் திமுக முட்டு, @Felix, நான் always பெரிய அண்டா!!!!

  • @rameshseetha9711
    @rameshseetha9711 8 หลายเดือนก่อน

    அதிக செய்திகள், பொழுது போக்காகவும், தெரியாத விசயங்கள்,ஊழல் உண்மைகள் இருக்கிறது

  • @rajamanis8174
    @rajamanis8174 8 หลายเดือนก่อน +8

    Very interesting story plz continue both 😂😂😂😂😂😂😂😂😂

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 8 หลายเดือนก่อน

    ஃபீலிக்ஸ் க்கு ஏன் அண்ணாமலையின் மீது இவ்வளவு வன்மம்...
    அது பத்திரிக்கையாளனாக தெரியவில்லை

  • @kalaiselvan1337
    @kalaiselvan1337 8 หลายเดือนก่อน +1

    பத்திரிகை தர்மம் என்று எதுவும் இல்லையா?

  • @singaravelanr7016
    @singaravelanr7016 8 หลายเดือนก่อน +10

    WE RESPECT SAVUKKU SANKAR BRO IS MASS AND BRAVE IN TAMILNADU JOURNALISAM

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 8 หลายเดือนก่อน

    கார்த்திகை செல்வனை அண்ணாமலை திட்டிவிட்டாரா சூப்பர்....,
    அண்ணாமலை அண்ணா நன்றி

  • @balasubramanian7838
    @balasubramanian7838 8 หลายเดือนก่อน +14

    இதையும் மக்கள் நம்புகிறார்கள். காதில் பூ சுற்றுகிற வேலை.

  • @ilamuruguramachandran9629
    @ilamuruguramachandran9629 8 หลายเดือนก่อน

    Felix தம்பி why இந்த முக்கு முக்குகிறீர். அண்ணமலைய பார்த்து
    ஏன் இவ்வளவு எரிச்ச்ல்

  • @sriramrajan2430
    @sriramrajan2430 8 หลายเดือนก่อน

    Spain லிருந்து வரும்போது pain னுடன் எதிர் கொள்ளபோகிறார்

  • @psub57subramanian
    @psub57subramanian 7 หลายเดือนก่อน

    இன்னும் tasmac இல் பழைய விலை sticker but புதிய விலை வசூல்

  • @babus3810
    @babus3810 8 หลายเดือนก่อน +3

    Super Sankar bro valthukkal unmai arumai super vilakkam frad thullu mullu DMK oliya veandum super EPS valthukkal nalai namadey