ความคิดเห็น •

  • @guruvayurappannatarajangur9608
    @guruvayurappannatarajangur9608 ปีที่แล้ว +32

    இதுபோல ஔவையார் மீண்டும் பிறந்தால் மட்டுமே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும் 🎉

    • @user-nc5ci3qr6f
      @user-nc5ci3qr6f 10 หลายเดือนก่อน

      ஐயனே இந்த சில்லறை பசங்கலுக்கு ஔவையார் வேண்டாம்
      சத்தியமா உங்கள் வாக்கு போது 😭😭🙏🙏🙏🙏🙆🙆🙆🙆🙆💪💪💪💪💪💪

  • @manjulas432
    @manjulas432 ปีที่แล้ว +60

    இந்த ஒளவை அம்மா பேசிய வசனம் கேட்டு இப்ப இருக்கும். திமிர்பிடித்த அரசியல்வாதிகள் திருந்தட்டும் இல்லையேல் அவர்கள் அழிந்துபோகட்டும் இது இந்த ஒளவை அம்மாவின் மீது ஆணை

    • @ilangokrishnan5956
      @ilangokrishnan5956 ปีที่แล้ว +1

      உண்மையான கருத்து 👍👍👍

    • @ramachandranp2853
      @ramachandranp2853 ปีที่แล้ว

      True

    • @NandhaKumar-ef4vo
      @NandhaKumar-ef4vo ปีที่แล้ว +2

      சகோதரரே‌ உண்மையான அரசியல்வாதி யாரும் இல்லை நம்மையும் அந்த ஔவையார் அண்ணை தான் காப்பாற்ற வேண்டும்

  • @perunarkilliangamuthu5523
    @perunarkilliangamuthu5523 ปีที่แล้ว +25

    தாயேஇப்போதுவந்துஏதேனும்செய்அம்மா

    • @josephraj8216
      @josephraj8216 10 หลายเดือนก่อน

      Nice bro.EVARKAL MADIYIL .NAN
      ERUTHITURUKKIREN BRO

    • @kannanasi878
      @kannanasi878 7 หลายเดือนก่อน +1

      ஒவை, நேரில் வரவில்லை என்றாலும், அவள் கூறியப்படி நடந்தாலே போதும். முதலில், எல்லோரும் தேர்தல் அன்று எல்லோரும் தவறாமல் வாக்குச் சாவடி செல்வோம்.
      யோக்கியமான தலைவர்களை தேர்ந்தெடுப்போம்

  • @subapasupathi4538
    @subapasupathi4538 ปีที่แล้ว +22

    மனிதன் நடைமுறை வாழ்க்கையில்
    பொறாமை
    மனிதனை
    ஆட்டிப்படைக்கிறது
    இதற்கு ஔவையார் போன்ற
    சத்தியம் தேவை

  • @Ramurani2207
    @Ramurani2207 ปีที่แล้ว +16

    பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைத்ததால் தான் அன்று தமிழ் வாழ்ந்தது.
    இப்போ

  • @gurusamy2252
    @gurusamy2252 ปีที่แล้ว +9

    Thieva Thai Aowvayar🙏🏻🌷🚩🌷🙏🏻

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 8 หลายเดือนก่อน +5

    நன்றி you Tube தொழில்நுட்பம்👍இலங்கை வளர்த்தெடுத்த அம்மை KV Su புகழ் வாழ்க ♥♥♥. இதுதான் தென்னிந்தியாவின் ஆணிவேர் இவைகளை இலங்கையிலும் நாம் போற்றி னோம். ஆனால் இப்போது இந்தியா அமெரிக்க மோகம் கயவர்கள் இஸ்ரேல் போன்றவற்ருடன் சுயநல உறவு.😭

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 11 หลายเดือนก่อน +16

    இப்படிப்பட்ட பரம்பரையில் நாம் வந்தோம் என்று நினைக்கும்போது கண்ணீர் பெருகியது. ஔவை வளர்த்த தமிழ் அன்னையை தமிழ்நாட்டை இன்று காசுக்காக ஏலம் போடுகிறார்கள். மன்னர் தவறு செய்தால் பூமி பிளந்தது. இன்றும் அதே காரணத்திற்காக பூகம்பம் சுனாமி எல்லாம் வருகிறது. இங்கு கவுன்சிலர் முதல் முதல் அமைச்சர் வரை அனைவரும் காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார், ஆயிரம் ஔவை பாட்டிகள் வந்தாலும் இவர்கள் திருத்த மாட்டார்கள்

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 3 หลายเดือนก่อน +1

    திருமதி கே பி எஸ் அவர்களின் உண்ணத தமிழ் அருமை அருமை வாழ்க அவர்கள் புகழ்🙏🙏🙏🙏🙏

  • @RamalingamR-qn7ed
    @RamalingamR-qn7ed 10 หลายเดือนก่อน +4

    அன்புஒன்றேசகலபாவங்கலையும்மூடும்

  • @nghani4368
    @nghani4368 7 หลายเดือนก่อน +1

    Soulful happiness when hearing this enriched valuable advice. Kindly spread again and again and transform the youngsters with such attitudes

  • @muthurathinam6588
    @muthurathinam6588 10 หลายเดือนก่อน

    Night thoongum pothu oru pazhaya padam pakirarthu nalla iruku 😊. Here after daily one classic need to be watch.

  • @ommurugamurugaomnama6226
    @ommurugamurugaomnama6226 10 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவுகள் நன்றி.

  • @MariMuthu-xb6nx
    @MariMuthu-xb6nx 8 หลายเดือนก่อน +3

    ௐ கணபதியே போற்றி போற்றி,எங்கள் குல தெய்வம் மணப்பாக்கம் கன்னியம்மாவை வணங்கி எங்கள் முன்னோா்கள் வாயிலாக இந்த நேரத்தில் எனக்கு வழிகாட்டியதால் அவர்களை வணங்கி, ௐ நமோ நாராயணாய நமக இந்த வரலாற்றினை எனக்கு கற்க வழங்கிய இறைவனுக்கு மற்றும் அவதார தெய்வங்களை வணங்கிறேன்.

  • @gnanavalliselvarajen3814
    @gnanavalliselvarajen3814 3 หลายเดือนก่อน +1

    முதல்ல எல்லாநம்நாட்டுபிரிதிநீதிதுவேம்வேண்டாம்ஒன்றுபட்டுவாழவேண்டும்மனம்மாயபேய்கிட்டேருந்துமனதைமீட்எடு

  • @rajasekaran6872
    @rajasekaran6872 19 วันที่ผ่านมา

    Super 😊😊😊

  • @saibalajioffsetprinter8283
    @saibalajioffsetprinter8283 ปีที่แล้ว +4

    Ever green movie

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 ปีที่แล้ว +4

    True

  • @mthenalisubbu5082
    @mthenalisubbu5082 7 หลายเดือนก่อน

    அருமை

  • @kurinjinaadan
    @kurinjinaadan ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @theuniverseism9305
    @theuniverseism9305 ปีที่แล้ว +8

    ஜெமினி வாசனின் பிரம்மாண்டமான படைப்பு.

  • @nagarajans5978
    @nagarajans5978 8 หลายเดือนก่อน

    Soloman soopaiyavum ilivupaduthinan Angavai Sangavai

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 3 หลายเดือนก่อน

    Urr kaan

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 3 หลายเดือนก่อน

    Af

  • @c.palanikumar-yk2wz
    @c.palanikumar-yk2wz ปีที่แล้ว +49

    ஆதி சக்தியே உன் ஆசையை திராவிடம் அழித்து விட்டது அவர்கள் அழியும் காலம் வந்துவிட்டது இனி உன் பூரண நல்லாசி தமிழகத்திற்கு தேவை அம்மா❤❤❤❤❤❤❤❤❤

    • @balakrishnanmurugesan6089
      @balakrishnanmurugesan6089 10 หลายเดือนก่อน

      முட்டாள் கூமுட்டை, இப்பத்தாண்டா எல்லாம் நல்லா இருக்கு.

    • @sivrajagounder598
      @sivrajagounder598 8 หลายเดือนก่อน +2

      Well said
      Thank you

    • @SpvsSudarprakashIndian
      @SpvsSudarprakashIndian 6 หลายเดือนก่อน +1

      உண்மை இப்போது தர்மம் இல்லை இதனால் தான் அழிவு

    • @GujaratTamilan
      @GujaratTamilan 3 หลายเดือนก่อน

      Cringe punda😂😂😂

    • @GujaratTamilan
      @GujaratTamilan 3 หลายเดือนก่อน

      Cringe புண்ட found

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 3 หลายเดือนก่อน

    Pilau

  • @paranjothir4340
    @paranjothir4340 10 หลายเดือนก่อน

    Oovowvai Tamil brought to light
    In Tamil lessons by Dravidian movements. Saved Tamil and oovowai
    Name from the dark screen of Sanskrit and Ariya long live Dravidam

    • @KK-cl6ki
      @KK-cl6ki 9 หลายเดือนก่อน

      Telungar munnetra kazhagam.... thamizhin throgi dravidam.... dravidamum ariyamum ondru....

    • @KK-cl6ki
      @KK-cl6ki 9 หลายเดือนก่อน

      Avvaiyar irundha kalathil dravida thirudargal illai... ariyam/ samanam/bautham ivai moondrum thamizhin edhirigal...

  • @johnvedhamuthu6866
    @johnvedhamuthu6866 ปีที่แล้ว +11

    Modi அரசே ராஜினாமா செய்.?.
    அதோ பார் செஞ்சூறியன்.?.

    • @ramadevims6058
      @ramadevims6058 ปีที่แล้ว +1

      😂😂😂best comedy

    • @padmakumar7395
      @padmakumar7395 ปีที่แล้ว +1

      Sudali

    • @padmakumar7395
      @padmakumar7395 ปีที่แล้ว +1

      Kurumavalavan

    • @RajKumar-ds5hw
      @RajKumar-ds5hw 9 หลายเดือนก่อน

      ஒரு ஜான், உனக்கு என்ன டா பயித்தியம் டா, இங்க வந்து ஊளை இடரா, போடா போய் பாதிரியார கண்காணி , இல்லை ணா உன் குடும்பத்தில் உள்ள புந்துர்வான்

    • @govindarajanrajan9171
      @govindarajanrajan9171 8 หลายเดือนก่อน

      கஞ்சிக்கு மதம்மாறிய கபோதிகள்.

  • @user-qq2rb6lp9m
    @user-qq2rb6lp9m 4 วันที่ผ่านมา

    ஒருவனுக்கு ஒருத்திதானே தமிழ் மரபு அது அந்த மரபிர்க்கே இழுக்காக தெரிகிறது அவ்வையின் செயல்

  • @natarajann1837
    @natarajann1837 ปีที่แล้ว +4

    இப்போது உள்ள அரசியல் வியாதி திருந்தரது நடக்கரகாரியமா. இவர்கள் பிணம்தின்னிகள்.