அன்று- அல்ல வேறுபாடு தெரியுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ค. 2022
  • அன்று- அல்ல வேறுபாடு தெரியுமா? #shorts #kalvisaalai

ความคิดเห็น • 133

  • @kishorer4827
    @kishorer4827 2 ปีที่แล้ว +18

    என் சந்தேகத்தை போக்கிய சகோதரருக்கு நெஞ்சார்ந்த நன்றி!!!!

  • @aksayasettai4354
    @aksayasettai4354 2 ปีที่แล้ว +2

    உங்களைப் போல் ஒரு ஆசான் கிடைத்தால் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறலாம் நன்றி ஐயா

  • @ansarimobiletouch
    @ansarimobiletouch 2 ปีที่แล้ว +3

    தமிழர்களாக இருக்கிறோம் ஆனால் தமிழில் பல ஐயங்கள் இருக்கிறது உங்கள் விடைக்கு நன்றி ஐயா உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை💐💐💐

  • @SaroEss
    @SaroEss 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஆசானே....

  • @selvammmssp.ponnan3600
    @selvammmssp.ponnan3600 2 ปีที่แล้ว +1

    நன்றி குருப் 2 மதிப்பெண்
    இப்போதுதான் தெரியும் ஜயா உங்களால் நன்றி நன்றி ஐயா

  • @anumananuman7485
    @anumananuman7485 2 ปีที่แล้ว +1

    என்னுடைய சந்தேகம் தீர்ந்துவிட்டது ஐயா நன்றிகள் பல

  • @hottechcorner3250
    @hottechcorner3250 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா.....எனது நீண்ட நாள் சந்தேகம்

  • @thilakavathiayyappan5683
    @thilakavathiayyappan5683 2 ปีที่แล้ว +5

    நன்றி அய்யா.
    தன்வினைக்கும் செய்வினைக்கும் உள்ள வேறுபாடு கூறுங்கள் அய்யா

  • @PraveenKumar-dc9sb
    @PraveenKumar-dc9sb 2 ปีที่แล้ว +3

    சுவரில் எழுதாதே சுவற்றில் எழுதாதே இதுபோல வழக்குச் சொற்களுக்கு விளக்கம் தர வேண்டும் ஐயா

  • @magiedennis2055
    @magiedennis2055 2 ปีที่แล้ว +2

    புதிதாக கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தற்கு நன்றி ஐயா.

  • @sjiniyanbharani8763
    @sjiniyanbharani8763 2 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா🙏🏼 தெளிவான விளக்கம்.

  • @saisuruthiselvaraji9276
    @saisuruthiselvaraji9276 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @selvammmssp.ponnan3600
    @selvammmssp.ponnan3600 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @iamyoursankarsp
    @iamyoursankarsp 2 ปีที่แล้ว +2

    உங்கள் பாதங்களுக்கு என் நன்றி உரித்தாகுக.

  • @VinothPadaiyaatchi
    @VinothPadaiyaatchi 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @kritthigab3852
    @kritthigab3852 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை🙏🙏🙏 நன்றி ஐயா🙏🙏

  • @senthoorpandi5291
    @senthoorpandi5291 2 ปีที่แล้ว

    அருமையான கேள்விக்கு பதில் சொல்ல நன்றி ஐயா

  • @alvina8994
    @alvina8994 2 ปีที่แล้ว +1

    Nanty Ayya..

  • @ge8963
    @ge8963 2 ปีที่แล้ว +1

    Nandri aya

  • @venkatesans2976
    @venkatesans2976 2 ปีที่แล้ว +1

    Sir nantraga purinthu

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 2 ปีที่แล้ว +3

    சுவர், சுவற்றில் இதுக்கு வித்தியாசம் சொல்லுங்க ஐயா.

  • @SureshKumar-rw4yl
    @SureshKumar-rw4yl 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா..

  • @raviparameswar8743
    @raviparameswar8743 2 ปีที่แล้ว +2

    நன்றிகள் .......பல

  • @commerc675
    @commerc675 ปีที่แล้ว

    அல்வழிப் புணர்ச்சி மற்றும் வேற்றுமைப் புணர்ச்சி

  • @eliyasabraham9480
    @eliyasabraham9480 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @s.prabhakaranvijay6569
    @s.prabhakaranvijay6569 2 ปีที่แล้ว

    Yar Ayya Nenga Rempa Nandri

  • @ammurohit2625
    @ammurohit2625 2 ปีที่แล้ว

    என்னுடைய நீண்ட நாள் சந்தேகத்தை இரண்டு நொடியில் தீர்த்து வைத்தீர்கள். நன்றிகள் பல ஐயா

  • @bavanibavani8588
    @bavanibavani8588 2 ปีที่แล้ว

    Migavum nandri 🙏🏿

  • @user-uu8tz4ch6z
    @user-uu8tz4ch6z 8 หลายเดือนก่อน

    கோடி நன்றி

  • @vijilakshmi9195
    @vijilakshmi9195 2 ปีที่แล้ว

    Super sir தெளிவாக உள்ளேன் ,

  • @priyashastika6075
    @priyashastika6075 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @JokeR-qn4wv
    @JokeR-qn4wv 2 ปีที่แล้ว +1

    Indha kelvikku naan thavaraga pathil alithuviten ayya. Migavum varundhugiren

  • @abarnasellam6557
    @abarnasellam6557 2 หลายเดือนก่อน

    Nandri ayya..

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஐயா...மிக்க மகிழ்ச்சி

  • @elayarajanselvam9298
    @elayarajanselvam9298 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐய்யா

  • @bharathij2640
    @bharathij2640 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @keerthanakeerthana9293
    @keerthanakeerthana9293 2 ปีที่แล้ว +1

    Romba nal doubt ipo clear achi sir

  • @thirush61202
    @thirush61202 2 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @bn.littlesingham8187
    @bn.littlesingham8187 2 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏

  • @geethap5914
    @geethap5914 2 ปีที่แล้ว +1

    Nandri sir . expecting more video's

  • @jeevisree7775
    @jeevisree7775 2 ปีที่แล้ว +1

    Super🙏

  • @silambarasans6202
    @silambarasans6202 2 ปีที่แล้ว +1

    Super sir thank you

  • @jaganathanperumal2781
    @jaganathanperumal2781 2 ปีที่แล้ว +4

    ஐயா.வலபக்க சுவரில் எழுதாதே explain pannuinga ஐயா

  • @keerthanasathish8818
    @keerthanasathish8818 2 ปีที่แล้ว +2

    Thanks sir
    Entha question exam la na thappu epdinu yosichuten irunthen. Nice explain I will clear now

  • @vijayanand6345
    @vijayanand6345 2 ปีที่แล้ว +1

    நன்று ஐயா சந்திப்பிழை தொடர்பாக காணொளி பதிவிடுங்கள் ஐயா எ.கா வலப்பக்க சுவற்றில் எழுதாதே

  • @arunkumar_1819
    @arunkumar_1819 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏

  • @chandrakala2217
    @chandrakala2217 2 ปีที่แล้ว

    Nantri aaiya..🙏🙏🙏

  • @ishanalifestyle3856
    @ishanalifestyle3856 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @balamurugans7861
    @balamurugans7861 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா

  • @chitraedward6549
    @chitraedward6549 2 ปีที่แล้ว

    நன்றி🙏🙏

  • @jeyatharanmenaka4793
    @jeyatharanmenaka4793 2 ปีที่แล้ว

    மிக சிறந்த விளக்கம் ஐயா நன்றி

  • @momslittleprincess7058
    @momslittleprincess7058 2 ปีที่แล้ว

    Enakaga.....must needed one..

  • @mangasri9485
    @mangasri9485 2 ปีที่แล้ว +1

    Aiya...mekka nandri...na.group 2 la..thappa tha answer pannean....eppa clear haaa purinjethu....🙏🙏🙏🙏🙏🙏

  • @iyappancivil3819
    @iyappancivil3819 2 ปีที่แล้ว

    நன்றிகள்

  • @subhasanjith615
    @subhasanjith615 2 ปีที่แล้ว +1

    Semma sir tq

  • @teamworkjob9504
    @teamworkjob9504 2 ปีที่แล้ว +1

    21.5.2022 Tnpsc question அன்று

  • @senguttuvansenguttuvan7443
    @senguttuvansenguttuvan7443 2 ปีที่แล้ว

    Nantri ayya

  • @goldenss5753
    @goldenss5753 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir

  • @kgt-kingtamilgameplay9778
    @kgt-kingtamilgameplay9778 2 ปีที่แล้ว

    Very useful sir 👍

  • @akshayapraveen4700
    @akshayapraveen4700 2 ปีที่แล้ว +1

    Super

  • @melodysongs403
    @melodysongs403 2 ปีที่แล้ว

    அல்லன், அல்லேர், அல்லீர், வீடியோ போடுங்க சார்

  • @karthigak3803
    @karthigak3803 2 ปีที่แล้ว

    Awesome sir

  • @praveenchandrasekaran8943
    @praveenchandrasekaran8943 7 หลายเดือนก่อน

    கீழ்க்காணும் தொடர்களில் சரியான தொடரைத் தெரிவு செய்க. (a) பானையை உடைத்தது அவன் அல்ல (b) பானையை உடைத்தது அவன் அன்று (c) பானையை உடைத்தது அவன் அல்லேன் மு) பானையை உடைத்தது அவன் அல்லன் Sir please answer this

  • @kanagavali8615
    @kanagavali8615 2 ปีที่แล้ว

    Thank you sir.god bless you sir

  • @gayathirik5316
    @gayathirik5316 2 ปีที่แล้ว

    Super explain sir

  • @m.k.v2982
    @m.k.v2982 2 ปีที่แล้ว +1

    ஐயா , தமிழ் இலக்கணம் si exam video podunga

  • @swarna-latha6299
    @swarna-latha6299 2 ปีที่แล้ว +1

    Nice explanation...thank you sir

  • @velukuttis2517
    @velukuttis2517 2 ปีที่แล้ว

    Thank you so much Sir.

  • @vairamchandran9366
    @vairamchandran9366 2 ปีที่แล้ว +1

    👌

  • @sureshkhan5431
    @sureshkhan5431 3 หลายเดือนก่อน

    தன்வினைக்கும் , செய்வினைக்கும் வேறுபாடு சொல்லுங்கள் ஐயா

  • @anbuarasan3029
    @anbuarasan3029 2 ปีที่แล้ว

    Sirappu

  • @r.karuppayir.karuppayi3276
    @r.karuppayir.karuppayi3276 2 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @jayalakshmig3980
    @jayalakshmig3980 2 ปีที่แล้ว

    Super sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @3.j.chitra836
    @3.j.chitra836 2 ปีที่แล้ว

    Super sir 👍

  • @rajikumaresan3004
    @rajikumaresan3004 2 ปีที่แล้ว +2

    Ithupola tnosc oriented videos poduga

  • @vijilax9250
    @vijilax9250 2 ปีที่แล้ว

    Rompa 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏 sir

  • @gayathrimanickam2856
    @gayathrimanickam2856 2 ปีที่แล้ว

    Thank you very much sir,

  • @suriyac2871
    @suriyac2871 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir 💯👍🙏

  • @vazghavalamudan-rojapalani4762
    @vazghavalamudan-rojapalani4762 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir🙏

  • @veenasree0909
    @veenasree0909 2 ปีที่แล้ว

    Wow you cleared my doubt thank you so much sir

  • @imready568
    @imready568 2 ปีที่แล้ว +1

    Part A illakanam full ah solunga sir like this 😍

  • @parameshan
    @parameshan 2 ปีที่แล้ว +1

    அய்யா எனக்கு வினாவிற்கு ஏற்ற விடை காண்க செல்லி கொடுங்கள் அய்யா

  • @devipriyadevi1789
    @devipriyadevi1789 2 ปีที่แล้ว

    Super sri🙏🙏🙏🙏

  • @aksdaksd7817
    @aksdaksd7817 2 ปีที่แล้ว

    Super sir

  • @ashwinib6913
    @ashwinib6913 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sowmyab8002
    @sowmyab8002 2 ปีที่แล้ว

    🙏

  • @vanathivanathi2467
    @vanathivanathi2467 2 ปีที่แล้ว

    tq sir.

  • @madhanlee462
    @madhanlee462 2 ปีที่แล้ว +1

    ஐயா அல்லன் வருவதை விளக்குங்கள்

  • @VINOTHP.
    @VINOTHP. 2 ปีที่แล้ว +1

    👍💯💯💯💯💯

  • @jancyrani3187
    @jancyrani3187 2 ปีที่แล้ว

    Tq sir 🙏🙏

  • @vaigaraisamayel6624
    @vaigaraisamayel6624 2 ปีที่แล้ว +1

    நன்றி .....நான் தவறாக விடை எழுதினேன் 🙃

  • @Tamilmakersks95
    @Tamilmakersks95 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @sujjim4949
    @sujjim4949 2 ปีที่แล้ว

    Avan kavinan Allan eppadi varuthu please explain sir

  • @ananthimurugan3869
    @ananthimurugan3869 2 ปีที่แล้ว

    அத்துனை, அத்தனை வேறுபாடு கூறுங்கள் ஐயா, நன்றி

  • @hemavathybabu8917
    @hemavathybabu8917 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @elakshmi4080
    @elakshmi4080 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா இதே அல்லவை அல்லன விளக்கம் கூறுங்கள் அய்யா

  • @samwienska1703
    @samwienska1703 หลายเดือนก่อน

    அல் (அல்லை > அல்லன், அல்லள், அல்லர், அன்று, அல்லது) = ஒரு இடத்தில் ஒரு பொருள் இருக்கிறது ஆனால் அதன் பண்புகள் மட்டும் இல்லை.
    இல் (இல்லை > இலன், இலள், இலர், இன்று, இலது) = ஒரு இடத்தில் பொருளே இல்லை; எனவே அதன் பண்புகளும் இல்லை.
    அல்லை மற்றும் இல்லை என்பன எல்லா இடத்திலும் பொது வடிவமாக பயன்பட்த்தப்படுகிறது.
    "நான் இலன்" என்பதற்கு "நான் இல்லை".
    "நான் அல்லன்" என்பதற்கு "நான் அல்லை".
    நாம் நமது பேச்சு வழக்கில் அல்லை மற்றும் இல்லை என்பவற்றை உயிர் எழுத்தினை மட்டும் நீக்கி " _ல்ல" என்று சொல்கிறோம்.

  • @alliswell2673
    @alliswell2673 2 ปีที่แล้ว

    மல்லிகை குளம் என்றால் என்ன

  • @ajayekmartin6388
    @ajayekmartin6388 3 หลายเดือนก่อน

    சிரிளமை-சீர்+இளமை, சீர்மை+இளமை
    ஆழ்கடல்-ஆழ்+கடல்,ஆழம்+கடல்
    ஓர்ஐயம்-ஓர்+ஐயம்,ஒன்று+ஐயம்
    இதில் எது சரியான விடை என்பதை தெளிவு படுத்தவும்

  • @mobalu1992
    @mobalu1992 2 ปีที่แล้ว +1

    1:20 ஐயா இலக்கணப் பிழை... இன்று விடுமுறை நாட்கள் என பண்மையில் எப்படி ஐயா வரும்.... ?

    • @kalvisaalai
      @kalvisaalai  2 ปีที่แล้ว +1

      இலக்கணப்பிழை தான். எனினும் பன்மையில் சொல்லும்போது இப்படிச் சொல்லவேண்டும் எனச் சொல்லியுள்ளேன்.அவ்வளவுதான்.

    • @mobalu1992
      @mobalu1992 2 ปีที่แล้ว +1

      @@kalvisaalai அது புரிந்தது ஐயா... ஆனால் பிழையை திருத்திக் கொள்ளும் போது மற்றொரு பிழையை கற்க்கக் கூடாது அல்லவா...

    • @kalvisaalai
      @kalvisaalai  2 ปีที่แล้ว +1

      ஆமாம். நன்றி.

    • @mobalu1992
      @mobalu1992 2 ปีที่แล้ว +1

      @@kalvisaalai நன்றி ஐயா