என்னங்க இது! எல்லாரையும் முட்டாள் ஆக்காதிங்க.. சண்டையில் முடிந்த Press meet.. | Jayalalitha | ADMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +253

    யாருக்கெல்லாம் சிரிப்பை அடக்க முடியவில்லை🤣🤣🤣

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 ปีที่แล้ว

      முதலில். 1.நிமிடம்.பார்த்தேன்.சிரித்து
      சிரித்து. கண்களில். நீர் கட்டியது.
      அரை மணி நேரம் கழித்து. பார்த்தால்
      ஜெயலலிதா வின் அம்மா. சந்தியா
      வும். அழகான வர். அப்புறம் தான்
      தெரிந்தது. ஜெயலலிதா. போல். மேக்கப். போட்டும். எடுபடாத. டுபாக்கூர். பொம்பளை.என்று.

    • @rose8510
      @rose8510 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂

    • @Pulongo
      @Pulongo ปีที่แล้ว

      😢

    • @subramaniyamk1504
      @subramaniyamk1504 9 หลายเดือนก่อน


      😘​@@rose8510

    • @Dhanapal-gl9yn
      @Dhanapal-gl9yn 8 หลายเดือนก่อน +1

      9:17

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +132

    அம்மாவின் அக்கா என்று வேணா சொல்லுங்கள் ஒத்துக்கிறோம்🤣🤣🤣

  • @lovebirds420
    @lovebirds420 ปีที่แล้ว +77

    அம்மா உங்கள பாத்தா அந்த அம்மாவோட பொண்ணு மாதிரி இல்ல,அவங்களுக்கு நீங்க அம்மா மாதிரி இருக்கீங்க

  • @Desanesan
    @Desanesan ปีที่แล้ว +74

    தமிழக மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.

  • @vinothperumal3416
    @vinothperumal3416 ปีที่แล้ว +101

    இது என்னடா கொடுமை! யாருமே சிரிக்காம கேள்வி கேக்குறீங்க? 😂😂😂,

  • @samkamalesh5125
    @samkamalesh5125 ปีที่แล้ว +66

    எனக்கு உங்களைப் பார்க்க ஆச்சரியமா இல்லை.. உங்களுக்கு பின்னாடி இவ்வளவு பேர் எப்படி கூடினார்கள் என்று ஆச்சரியமாக இருக்கு🙆‍♂️ நூறு ரூபா கொடுத்தா எதுக்கு ஏதுன்னு கேட்காமல் வந்து நிப்பாங்க போல..🙄🤔

    • @manmathan1194
      @manmathan1194 ปีที่แล้ว

      நூறு ரூபாய் ரொக்கம் ஒரு குவாட்டர் ஒரு பிரியாணி கைதட்டும் சொறி நாய் கூட்டத்தின் சம்பளவாகும். வெள்ளை முழு கை சட்டை போட்ட மூன்று தடியெண்கள் ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பார்கள். அனுப்பியது சசிகலாவா ஸ்டாலினா அல்லது இரண்டு கூட்டு களவாணிகளும் சேர்ந்தா. ஏனென்றால் போலீஸ் வேடிக்கை தானே பார்க்கிறது.

  • @ragulr3601
    @ragulr3601 ปีที่แล้ว +38

    உங்க உள் மனசுக்குள்ள நீங்க
    தான் என்று யாரோ ஒருவர் நம்ப வைத்து இருக்கிறார்கள்🙋🙅😅😅😅😅

  • @drjohn6729
    @drjohn6729 ปีที่แล้ว +49

    மக்களை ஏமாற்ற கிளம்பி இருக்கும் இது போன்ற ஆட்களையும், துணை நிற்கும் சக்திகளையும் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு ஒதுக்கி விரட்ட வேண்டும்

  • @raghavn9398
    @raghavn9398 ปีที่แล้ว +4

    நல்ல நகைச்சுவைக் காணொளி...

  • @ஈசு-ox5kw
    @ஈசு-ox5kw ปีที่แล้ว +5

    ஏப்ரல் ஃபூல்

  • @gughangugi2581
    @gughangugi2581 ปีที่แล้ว +49

    இருந்தாலும் உனக்கு ரொம்ப தைரியம் பேபி மா😂😂😂

  • @kavimani0099
    @kavimani0099 ปีที่แล้ว +4

    6:04 "veraivil Sandhipom" 🤣😂🤣

  • @kanagasabapathiv8994
    @kanagasabapathiv8994 ปีที่แล้ว +30

    அருமை ,செல்வி யாக இருந்து மகளை பெற்று எடுப்பது எப்படி என்று ஜெயலலிதா வை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy ปีที่แล้ว +7

      Ivarai J magal enru numbum unnai paarthu paithiyam eppadi irukkum enru therinthukolla vendum....

    • @dhaneshnadar2197
      @dhaneshnadar2197 ปีที่แล้ว

      Entha mutheyvi anthama pona, neenga yena loosa

    • @manmathan1194
      @manmathan1194 ปีที่แล้ว

      உன் தாய் உன்னை எப்படி பெற்றாள் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஏனென்றால் இப்படிப்பட்ட பேச்சு பேசுபவன் நல்ல தாய்க்கு பிறந்திருக்க மாட்டான்.

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 ปีที่แล้ว +36

    இது போன்று மக்களை எரிச்சல் மூட்டும் நபர்கள் யாராயிருந்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 ปีที่แล้ว +8

    பாவம் எத்தனை மனநோயாளிகளோ..இவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...

  • @vasanthikrish1624
    @vasanthikrish1624 ปีที่แล้ว +7

    ஜெயலலிதா உயிருடன் இல்லாத இந்த வேளையில் அவங்களை இப்படி அசிங்க படுத்த வேண்டாம் இத்தனை காலமாக இந்த அம்மா கோமாவில இருந்தா நினைக்கிறேன்

  • @mathitalks9989
    @mathitalks9989 ปีที่แล้ว +5

    உண்மையான ஜெயா மகள் இவர்தான் 35காலா வரலாறு இவர் 🙏

  • @rajasubashpandian
    @rajasubashpandian ปีที่แล้ว +15

    Amma Jayalalitha oda Periyamma pa

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +6

    எல்லாருக்கும் பின்னாலே கைத்தடிகள் தோன்றிவிடுகின்றனர்
    முன்பு வாய்தாராணி பின்னே வந்த சசிகலா குரூப்
    அநேக இடங்களை வளைத்துகுண்டர்கள் கும்பலாக.இன்று தனியாக
    டயர்நக்கிகள் தனியாக
    இன்னும் எவ்வளவு தோண்ட தோண்ட
    ஆனால் இவர்கள் ஆட்டத்துக்கு முடிவு காண்பித்த
    மதிப்பிற்குரிய குன்ஹா அவர்களே

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 ปีที่แล้ว +17

    ஏப்ரல் மாதத்தில் வாட்ச் உள்பட
    நிறைய சம்பவங்கள் இருக்கு.

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx ปีที่แล้ว +9

    DAIII I can't control my laugh 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw ปีที่แล้ว +43

    சசிகலாவை எப்போது உதவியாளராக நியமனம் செய்ய போகிறீர்கள்

    • @arumugamannamalai
      @arumugamannamalai ปีที่แล้ว +1

      👍

    • @manmathan1194
      @manmathan1194 ปีที่แล้ว

      அந்தத் தட்டு கிட்ட சசிகலா கொலைகாரி கூட இந்த 50 வயது கிழட்டு முண்டைச்சியை அனுப்பி இருக்கலாம்

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +6

    பேசாம EPS -ம் OPS-ம் இந்த பொம்மையை...தலைவராக ஏத்துக்கிட்டு ஒற்றுமையாக செயல்படலாம் ......நல்ல Chance

  • @sheikabdullah3992
    @sheikabdullah3992 ปีที่แล้ว +78

    ஏப்ரல் மாதத்தில் மிகப்பெரிய ஒரு காமெடி பீஸ் காமெடி பீஸ் 🤣🤣தமிழ்நாட்டுக்கு வந்த சத்திய சோதனை 😜😜

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi7884 ปีที่แล้ว +8

    மகனென்று யாராவது வருவார்களா என்று பார்ப்போம்

  • @Thurokam
    @Thurokam ปีที่แล้ว +5

    Nice❤

  • @khalidahmed8235
    @khalidahmed8235 ปีที่แล้ว +4

    Entertainment iruku jolly paa 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SureshKumar-ln1nu
    @SureshKumar-ln1nu ปีที่แล้ว +2

    மனநோய் என்பது எது உண்மையானது மற்றும் எது எதுவுமில்லாதது ஆகியவற்றுக்கு இடையேயான குழப்பத்தை உள்ளடக்கிய மனநிலையைக் குறிக்கிறது.

  • @queenmary8613
    @queenmary8613 ปีที่แล้ว +22

    அம்மா மாதிரி உடுத்தினால் மட்டும் அம்மாவின் மகளாக முடியாது

  • @Dinesh-ip2dx
    @Dinesh-ip2dx ปีที่แล้ว +55

    சிரிப்பு வருது

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 ปีที่แล้ว

      தாய் தகப்பன் இல்லாமல் இருக்கும் ஏழைகளுக்கு உதவும் செய் அம்மா , உனக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்,கட்சிக்காக வரும்,சொத்துக்காகவும் இப்படி நடிக்கிரிங்கலே.மனசாட்சி இல்லையா, அம்மா சுவர்க்கத்திருந்து திட்டிட்டு இருக்கும் . ஜெயலலிதாவிற்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள்.இவளைப்பிடித்து சிறையில் அடையிங்க.

    • @lokeesasi4711
      @lokeesasi4711 ปีที่แล้ว

      I feel anger

  • @liyakathali612
    @liyakathali612 ปีที่แล้ว +31

    இதுகெல்லாம் ஒரு முடிவேஇல்லை
    யா?.மீடியாக்கலுக்கு கீழ்பாக்கம்
    சென்றால் அதிகம் நியூஸ் கிடைக்கும்

  • @viralmedia8904
    @viralmedia8904 ปีที่แล้ว +25

    அப்பன் பேரு என்னன்னு கேக்குறானா பாரேன். யாருக்கு பொறந்தாளாம்....

  • @alnadharectian
    @alnadharectian ปีที่แล้ว +6

    அய்யோ பாவம் .....மக்களும்தான்

  • @sasirekha431
    @sasirekha431 ปีที่แล้ว +27

    ஜெயலலிதா அம்மான்னு சொன்னா நம்பலாம் இவளை. சிரிப்புதான் வருது இந்த பொம்பளய பார்த்தா

  • @lovebirds420
    @lovebirds420 ปีที่แล้ว +27

    வந்தா ஹீரோ தானா?? இந்த அமெரிக்க மாப்பிள்ளை அப்டில்லாம் இல்ல😅😅😅😅😅

  • @sudhagar7709
    @sudhagar7709 ปีที่แล้ว +2

    அப்பா யார்

  • @sudharshan3917
    @sudharshan3917 ปีที่แล้ว +2

    Comedy super

  • @crazymon0611
    @crazymon0611 9 วันที่ผ่านมา +1

    அம்மாவுடைய அக்கா 😂😂😂😂😂😂

  • @krishnaveni2640
    @krishnaveni2640 ปีที่แล้ว +1

    இந்த பொம்பளே அம்மா
    அவர்களை தன் தாய் என்று கூறிக்கொண்டு நாடகம் போடுது.
    இதுக்கு பின்னால் ஆதரவாக நிற்கும் ஆட்களின் உண்மையான
    காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும்.ஸ

    • @manmathan1194
      @manmathan1194 ปีที่แล้ว

      கூட்டிவரப்பட்டு கூட்டம் ஒன்று பின்னால் இருக்கிறது. குறிப்பாக வெள்ளை முடுகை சட்டை போட்ட இரண்டு தடியங்கள். அண்ணாமலை போலவே ஒருவன் அங்கே நிற்பான். ஸ்டாலின் அல்லது சசிகலாவால் அனுப்பப்பட்ட கூட்டம். அல்லது இரண்டு கூட்டு களவாணிகளும் அனுப்பிய கூட்டம். ஆனால் மானங்கெட்ட எடப்பாடி பழனிச்சாமி இது எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறான். என்னிடம் அந்த கெடச்சியை ஐந்து நிமிடம் ஒப்படைத்தால் போதும். என் பாணியில் விசாரித்து அவள் அப்பன் யார் ஆத்தாள் யார் அல்லது மூட்டை பூச்சிக்கு பிறந்தவளா அனுப்பியது யார் என்று ஏ டூ இசட் வரை சொல்லிவிடுவேன்

  • @amiths1566
    @amiths1566 ปีที่แล้ว +1

    Vote for Jaya comedy jr.

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 ปีที่แล้ว +56

    பின்னாடி நிற்கும் தங்கப்பதுமையின் ரியாக்‌ஷன் சூப்பர்😂😂😂

  • @Jayan.
    @Jayan. ปีที่แล้ว +34

    யோவ் போய் வேலையை பாருங்கயா .இவள வச்சு comedy பண்ணிட்டு இருக்கீங்க

  • @mrstrangerofficial22
    @mrstrangerofficial22 ปีที่แล้ว

    உங்க எல்லோருக்கும் தெரியாத ஒரு உண்மையை சொல்ல போறன், நான் தான் அம்மாவோட பேரன், நானும் கட்சி ஆரம்பிக்க போறன், யாரு என் கட்சியில துணை முதலமைச்சரா வந்து சேர போறீங்க,..🤧🤧😁

  • @satheeshgv7591
    @satheeshgv7591 ปีที่แล้ว +1

    Top

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir ปีที่แล้ว +9

    ஆக அம்மா கடைசி ஆசைதான் ஏழை மக்களா?

  • @rose8510
    @rose8510 ปีที่แล้ว

    அம்மா மாதிரி நெத்தில பொட்டு வச்சு வச்சு பாவம் அந்த அம்மா

  • @raymonjmini1941
    @raymonjmini1941 ปีที่แล้ว +4

    பின்னாடி நிக்கரான் பாருங்க அந்த நேர் கோடு மண்டையன்...அவன் தான் இதுக்கெல்லாம் காரணமா இருக்கும்..

    • @preethidhanya366
      @preethidhanya366 ปีที่แล้ว +1

      😂😂

    • @manmathan1194
      @manmathan1194 ปีที่แล้ว

      அவனும் கைக்கூலிகளில் ஒருவன் தான். சுமார் 20 பன்றிக்குப் பிறந்த சொறிநாய்கள் அந்தக் கூட்டத்தில் அவளது கைத்தடிகளாக இருக்கின்றன. அனுப்பியது ஸ்டாலினா சசிகலாவா என்பது தான் கேள்வி

  • @ஈசு-ox5kw
    @ஈசு-ox5kw ปีที่แล้ว +1

    Comedy sema

  • @mohandastimothy622
    @mohandastimothy622 ปีที่แล้ว +1

    யார் எல்லாம் நடு கோடு அசாமிய நோட் பண்ணிங்க?

  • @kadkavperu5925
    @kadkavperu5925 ปีที่แล้ว +8

    8 லட்சம் தொண்டர்களாம் பார்த் துக்கங்கப்பா 😜😜😜😜

  • @gandhikamaraj1971
    @gandhikamaraj1971 ปีที่แล้ว

    வெட்க கேடு இன்னும் பத்திரிக்கையாளர்கள் இந்த மாதிரியான ஆட்கள பெரியாளாக்கிறாங்க

  • @Suresh-mw6yn
    @Suresh-mw6yn ปีที่แล้ว +23

    முடியல தலை சுத்துது

  • @Tamilan54
    @Tamilan54 ปีที่แล้ว +23

    உனகெல்லாம் ஒரு கட்சி கட்சியின் பெயர் பாதிக்கப்பட்ட மாதர் சங்கம் 😂😂😂😂😂

  • @124a.meenakshisundaram2
    @124a.meenakshisundaram2 ปีที่แล้ว +1

    நீங்க போய் பாத்திங்க .....ஆமா😂😂😂

  • @anandh_atrocities
    @anandh_atrocities ปีที่แล้ว +13

    கை தட்றான் பாரு? 🤔🤔🤔🤔🤔

  • @svk4784
    @svk4784 ปีที่แล้ว +2

    🔥🔥🔥

  • @cloudnewstamil
    @cloudnewstamil ปีที่แล้ว +20

    செம காமெடியான பேட்டியா இருக்கு

  • @mka301
    @mka301 8 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂😂😂 கடவுளே 😂

  • @valimai6970
    @valimai6970 ปีที่แล้ว

    இவங்களுக்கு அந்த அம்மாவுக்கு இருந்த மாதிரி பெருசா இருக்கு மனசு, அம்மா மனசு எப்போதும் ஏழைகளுக்காக வே துடித்துக் கொண்டிருந்த மனசு, அதை வச்சு பாக்கும் போது அம்மா மகளாக இருக்க நிறைய வாய்ப்பு உண்டு.

  • @ssdpraveen250
    @ssdpraveen250 ปีที่แล้ว +19

    Cinema la kuda indha madhri comedy scene yeduka mudiyadhu🤣

  • @malinimohanram2442
    @malinimohanram2442 7 หลายเดือนก่อน

    Alla kaikal ellorum oshikkanum

  • @kandasaravanan1441
    @kandasaravanan1441 ปีที่แล้ว +15

    குண்டா...வெள்ளையா இருந்தா ஜெயலலிதாவா? வெள்ளை பன்னி கூட இப்படி தான் இருக்கும்

  • @Thunpuurael
    @Thunpuurael ปีที่แล้ว +1

    இலங்கை பார்த்தா நல்லவங்கலா தெரியராங்க சொல்ல முடியாது முதலமைச்சர் ஆனாலும் ஆக்கலாம்

  • @jeevajee2528
    @jeevajee2528 ปีที่แล้ว +26

    கேட்ட கேள்விக்கு பதில் செல்லாமல் கையை ஆட்டுறத பாருங்க

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 ปีที่แล้ว +7

    இவர்களுக்கு பின்னாலும் கைதட்டும் கும்பல் இருக்கிறார்கள்.

  • @SonyaBharthipan_SoBha
    @SonyaBharthipan_SoBha ปีที่แล้ว +2

    Yemarubavar irrukum varai, yematrubavar irrupar...🙏

  • @rose8510
    @rose8510 ปีที่แล้ว +2

    மக்கள் தான் இளிச்சவாய் பலகோடி பத்துக்குவாங்க 😂😂😂 ஒரு கோடி அப்பு ஒரு கோடி 😂😂

  • @ksmpavi1109
    @ksmpavi1109 ปีที่แล้ว +1

    Sema comedy

  • @happyworldtravels3235
    @happyworldtravels3235 ปีที่แล้ว

    கம்பீரமானவர்..என்று..சொல்லபடுபவரீன்.மகளைஊருக்கே.சொல்லாமல்.காட்டாமலே.மறைந்ததுஒர்.ஆச்சரியமே.இரும்பு.மனுஷியாக.தைரியமாக.இருந்திருக்கலாமே

  • @salmanyusuf5951
    @salmanyusuf5951 ปีที่แล้ว +11

    ஊடகம் செய்தி வேண்டும் என்று தரமில்லாத செயல்
    இது முக்கியமா.

  • @klvetri...6962
    @klvetri...6962 ปีที่แล้ว +30

    கொடுமை இதுக்கும் கை தட்ட ஆள்

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 ปีที่แล้ว +7

    நல்ல காமடி

  • @arumugamannamalai
    @arumugamannamalai ปีที่แล้ว +3

    தமிழ் நாட்டிற்கு புதிய தலைவி வந்துட்டாங்கோ!

  • @jothisathiyanarayanan7941
    @jothisathiyanarayanan7941 ปีที่แล้ว +1

    இவர் படிப்பு என்ன அது தெரிந்தாலே போதும் இவரை எடை போட

  • @vpr12308
    @vpr12308 ปีที่แล้ว +1

    Dubakur

  • @SaBa-ww6er
    @SaBa-ww6er 9 หลายเดือนก่อน

    😊😊 the 😊

  • @gunasekaran1816
    @gunasekaran1816 ปีที่แล้ว +15

    குருநாதா?முடியல!குருநாதா??????🤣🤣🤣

  • @rose8510
    @rose8510 ปีที่แล้ว +2

    அப்போ தான் டயலாக் மனப்பாடம் முழுசா பண்ண முடியும் 😂😂😂

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx ปีที่แล้ว +10

    Nalla Vela Jayalalitha itha pakka uyiroda illa athanala ne thappichuta paatima 🤦🤦

  • @mubarakstar
    @mubarakstar ปีที่แล้ว +25

    Gunda irundha Jayalalitha va???😂😂

  • @sunilsunilkumar-dq6zk
    @sunilsunilkumar-dq6zk ปีที่แล้ว

    Hi🎉

  • @karthikr.s982
    @karthikr.s982 ปีที่แล้ว

    Tamil ucharippu arumai

  • @karthiesk3266
    @karthiesk3266 ปีที่แล้ว +1

    ஜெயியலலிதாவுக்கு எத்தன மகள் தான் இருகாங்க தமிழ் நாட்டுல 😂 சிபிஐ வச்சு firstu இத கண்டுபிடிங்க

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 ปีที่แล้ว +6

    புரட்சித்தாயின் வரலாறு நமக்கு மிக முக்கியம். தமிழ்நாடு உடுப்பட்ட மாதிரிதான். இவுங்க சின்னம்மாவா? இதுக்கும் கூட்டம் சேருதே?

  • @ஆரோன்-வ4ப
    @ஆரோன்-வ4ப ปีที่แล้ว +2

    👆தமிழர்கலெ இந்த மாதுரி வேர மாநிலத்தில் நடக்குமா

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa ปีที่แล้ว +8

    நீங்க இன்னும் எங்கள பைத்தியக்காரன்னே நினைக்கீறீங்க இல்ல ?

  • @BalaBala-ok3kz
    @BalaBala-ok3kz 9 หลายเดือนก่อน

    எங்க அம்மா பக்கத்துலகுட நிக்க தகுதி இல்லை ஓடு ஓடு ஓடு 🏃🏃🏃🏃🏃🏃

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 ปีที่แล้ว +6

    ஜெயலலிதா. வின். அக்கா

  • @pradeeps4319
    @pradeeps4319 ปีที่แล้ว +2

    ஜெ வோட அம்மா நீதான் அவங்க இல்லை😁😁😁😁😁

  • @sasirekha431
    @sasirekha431 ปีที่แล้ว +4

    இது சசிகலா ஏற்பாடு

  • @balu437
    @balu437 ปีที่แล้ว +3

    YES JAYALALITHA FACE SAME MAYBE JAYALALITHA DAUGTER ORIGINAL BLOOD

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 ปีที่แล้ว +8

    இந்த அம்மாவுக்கு 50 வயசுக்கு மேலே இருக்கும்

    • @tamilarasantamilarasan9956
      @tamilarasantamilarasan9956 ปีที่แล้ว

      J Jayalalitha selvi saga irunthu pillai petrathi eppadi

    • @priyalovelycollection
      @priyalovelycollection ปีที่แล้ว

      @Arun 👑 அப்படி பாத்தாலும் 35 வயசு தான் ஆகணும்

  • @kar-143
    @kar-143 ปีที่แล้ว +2

    Idhulan police paathutu silent ahh irukanga en therila

  • @sunilsunilkumar-dq6zk
    @sunilsunilkumar-dq6zk ปีที่แล้ว

    Hio

  • @Tg_ajay95
    @Tg_ajay95 ปีที่แล้ว

    நான் தான் ஜெயலலிதா பொண்ணு என்று எந்த நாயும் வந்தாலும் அவர்களுக்கு குடை பிடிப்பது தான் தமிழ்நாட்டு மக்களின் வேலையா

  • @vijayanirmala1755
    @vijayanirmala1755 ปีที่แล้ว +3

    தலை எழுத்து இன்னும் என்னவெல்லாம் தமிழ்நாடு சந்திக்க போகுதோ காமடி பீஸ்

  • @suganyas8536
    @suganyas8536 ปีที่แล้ว +6

    இந்த ஜனநாயகத்தின் கேளிக்கூத்து தமிழ் நாட்டில் மட்டும் தான் நடக்கும்...

  • @thilagavathy9639
    @thilagavathy9639 ปีที่แล้ว +9

    அண்ணாமலை அவர்களும் ஏப்ரல் மாதம்தான் வாட்ச் ரசீது தருவதாக சொல்லியிருக்கிறார்

  • @lovebirds420
    @lovebirds420 ปีที่แล้ว +11

    இப்போவே சுயமா பேச தெரியாம பின்னாடி இருக்குறவங்க சொல்றத கேட்டுதான் இந்த அம்மா பேசுது,இது கைல நாடு போனா🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @Usher8888
    @Usher8888 ปีที่แล้ว +9

    ஆடும் ஏப்ரல் மாதம் வாட்ச் பில் காட்டுவேன்னு சொல்லுது, இந்த பெண்மணியும் ஏப்ரல் மாதம்னு சொல்லுது..
    இந்த மாதிரி பீஸ்களுக்கு மக்களை பார்த்தால் கோமாளி மாதிரி இருக்குதா ?