Very nice movie Sivaji excelled in dance movements beautiful song by Tms kannadasan solo. Saw in Shanthi theater madras in 75. In congress some disturbance also affected.
வாணிஸ்ரீ கேரக்டர் கொஞ்சம் இதில் அழுத்தமாக நிற்காது அவர் மென்மையான நடிகை ஆனால் இந்த கதாநாயகி கதாபாத்திரத்தில் ஜெயலலிதா வைட்டான கேரக்டரில் ஜெயலலிதா வைட்டாக நின்றார்.
1:03 தவறு தனது நாடக காலத்திலே சிவாஜி கணேசன் தனது நாடக ஆசான் சின்ன பொன்னுசாமி இடம் பரத நாட்டிய கலையை முறைபடி கற்று தெறிந்தவர். ஆனால் திரைப்படங்களில் எந்த இயக்குனரும் சிவாஜி கணேசனை ஆடுவதை போல் கதையம்சம் காட்டவில்லை. அதைவிட இந்த பாட்டும் பரதமும் படத்தில் சிவாஜி கணேசன் நடன ஆசிரியர் சிவசங்கர் மற்றும் இந்தி நடன கலைஞர் கோபிகிருஷ்ணா மூலம் சிறிய பயற்சி எடுத்து கொண்டு நடனமாடினார். அதை முதலில் புரிந்து கொண்டு தகவல் அளியுங்கள் நன்றி
தகவல்கள் புதிது என் போன்ற ரசிகர்களுக்கு சிறந்ததொரு பதிவு
வாழ்த்துக்கள் சூப்பர் சார்
Super
Songs & BGM were excellent.
Sivaji. Sir. 👃👃👃👃👃👃
Very nice movie Sivaji excelled in dance movements beautiful song by Tms kannadasan solo. Saw in Shanthi theater madras in 75. In congress some disturbance also affected.
Jeya Lalitha kundammavukku pathil vanisrei act panninal super
வாணிஸ்ரீ கேரக்டர் கொஞ்சம் இதில் அழுத்தமாக நிற்காது அவர் மென்மையான நடிகை ஆனால் இந்த கதாநாயகி கதாபாத்திரத்தில் ஜெயலலிதா வைட்டான கேரக்டரில் ஜெயலலிதா வைட்டாக நின்றார்.
Most uncomparable movie by shivaji
இறுதி காட்சியில் ஆடி முடித்து விடுவார் அவருடைய பாத நரம்பு துடிக்கும்
கற்பனைக்கு மேனி தந்து, மாந்தோரனை வீதியில். பாடல்கள் தெவிட்டாத மதுர கீதங்கள்.
Super movie
ஆமாம்❤எதிர்பார்த்தோம்அப்போஅரசியல்நெருக்கடிஃஎன்றும்சிவாஜிதான்
Nice sir Actually it's a super movie due to situation of that period this did only the upto the limit anyhow it's a no loss movie sir💐
Kovail yendha theyateril relese aanathu???
Songs good
Head line mattrungal illakaiyettiathu
Orray ORU manimuttum aadum.
1:03 தவறு தனது நாடக காலத்திலே சிவாஜி கணேசன் தனது நாடக ஆசான் சின்ன பொன்னுசாமி இடம் பரத நாட்டிய கலையை முறைபடி கற்று தெறிந்தவர்.
ஆனால் திரைப்படங்களில் எந்த இயக்குனரும் சிவாஜி கணேசனை ஆடுவதை போல் கதையம்சம் காட்டவில்லை.
அதைவிட இந்த பாட்டும் பரதமும் படத்தில் சிவாஜி கணேசன் நடன ஆசிரியர் சிவசங்கர் மற்றும் இந்தி நடன கலைஞர் கோபிகிருஷ்ணா மூலம் சிறிய பயற்சி எடுத்து கொண்டு நடனமாடினார்.
அதை முதலில் புரிந்து கொண்டு தகவல் அளியுங்கள் நன்றி
True