How Can Flights Land on a Rotating Earth? | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ค. 2024
  • Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    0:00 - How Its Possible? Intro
    1:22 - What's Mosquito's Flying Speed Inside a Car?
    4:58 - Why Can't We Feel Earth's Spin?
    5:56 - How We Prove the earth Spinning?
    10:01 - How Can Flights Land on a Rotating Earth?
    Sources:
    simpleflying.com/why-its-quic...
    curious.astro.cornell.edu/for-...
    newsroom.unsw.edu.au/news/sci...
    www.sciencealert.com/here-s-w...
    • What happens to a heli...
    • Foucault Pendulum 3d a...
    • Foucault's pendulum HD
    #MrGK
    #space
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 1.5K

  • @Vino2888
    @Vino2888 2 ปีที่แล้ว +92

    Hi brother, thank you very much for this video... My long time question is this... You clarify that... I asked my one of the brother, he was studied in IIT Bangalore... Physics PHD... Enough, he is not clear my doubt... Thank you very much👍👍👍

    • @MrGKTamil
      @MrGKTamil  2 ปีที่แล้ว +14

      Thanks brother

    • @thirumoorthypadmavathy9533
      @thirumoorthypadmavathy9533 ปีที่แล้ว +1

      Long term question now cleared Sir, thank u... S.Thirumoorthy

    • @Riyan_jr84
      @Riyan_jr84 ปีที่แล้ว +9

      wasted.. IIT banglore😅

    • @BalaSP
      @BalaSP ปีที่แล้ว +4

      IIT in Bangalore???!!!🤫🤫🤫🤫🤫

    • @sathishview4003
      @sathishview4003 10 หลายเดือนก่อน +5

      there is not IIT Bangalore

  • @balamuruganr8555
    @balamuruganr8555 2 ปีที่แล้ว +310

    இந்த கேள்வியை என்னுடைய ஆசிரியரிடம் 21 ஆண்டுக்கு முன்னர் கேட்டேன் இப்ப தான் விடை கிடைத்தது.சிறப்பான படைப்பு உங்களுடையது.

  • @Buddha782
    @Buddha782 2 ปีที่แล้ว +182

    உங்களைப் போன்றவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தால் மாணவர்கள் அனைவரும் அப்துல் கலாம் அய்யா போன்று விஞ்ஞானிகள் ஆவர் 🙏🙏🙏

    • @srikanthsri969
      @srikanthsri969 2 ปีที่แล้ว +11

      இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்☺☺

    • @Mashaldosaaa
      @Mashaldosaaa 2 ปีที่แล้ว +5

      Teacher's curious ah irukratha vida students ku thedal mukkiyam .... apo tha science ah understand pana mudiyum.... 🍃

    • @sakthisaro1718
      @sakthisaro1718 2 ปีที่แล้ว +1

      Maybe

    • @tamilsongs8635
      @tamilsongs8635 2 ปีที่แล้ว +2

      School level la nadathum pothu students ignore panniruvanga...students psychology apidi...

    • @perfectaudiencetamil6022
      @perfectaudiencetamil6022 2 ปีที่แล้ว

      விஞ்ஞானிகள் எங்கே போவது 😂

  • @samsridharable
    @samsridharable 2 ปีที่แล้ว +23

    When I was doing my 1st year engineering during 1990, I had this same question, during those days I used to watch Prof Yash Pal’s Turning point a science programme in Doordharshan. Same questing was asked by one of the participant and this same answer was given by prof Yash Pal. Thanks for recalling my good old memories.

    • @singarvelu2222
      @singarvelu2222 ปีที่แล้ว

      Yes, I too watched this program in DD. I GOT THE ANSWER 👌👌🙏🙏

  • @saajithan_RS_Engineer
    @saajithan_RS_Engineer 2 ปีที่แล้ว +130

    Gun ல shoot பண்ணும் போது scope மேல இருக்கு,but shooting bullet போற hole கீழ இருக்கு. அப்போ எப்பிடி aim வச்ச இடத்தில சரியா bullet படுது??

    • @krishnamoorthyrkm8560
      @krishnamoorthyrkm8560 2 ปีที่แล้ว +10

      Semma Question 😄

    • @DelaxSan_Punniyayohan
      @DelaxSan_Punniyayohan 2 ปีที่แล้ว +4

      Yes Sir

    • @Ytuser141
      @Ytuser141 2 ปีที่แล้ว +16

      SCOPES have a straight line of sight.
      Bullets have a curvature path.
      Thus..a bullet crosses the LINE OF SIGHT of the scope twice before hitting the target.
      One wishes the LAST TIME THE BULLET crosses the line of sight of the scope…the bullet is on the target.

    • @bujjikutti3305
      @bujjikutti3305 2 ปีที่แล้ว +6

      Bullet points and scope point same ah erukumpadi scope ah design panni erupanga bro

    • @velavela2372
      @velavela2372 2 ปีที่แล้ว +2

      Yenakum inthe dout remba naalla irukku bro

  • @SakalakalaTv
    @SakalakalaTv 2 ปีที่แล้ว +873

    எப்படி சார் என் மனத்தில் இந்தக் கேள்விகளை கேக்குறீங்க?

    • @MrGKTamil
      @MrGKTamil  2 ปีที่แล้ว +338

      😅😅 எல்லோர் மனதிலும் எழும் கேள்விகள்தான் சார். நமக்கு மட்டும்தான் இப்படி தோனுதுனு நினைச்சிக்கிறோம்.

    • @prabakaran-dy4wf
      @prabakaran-dy4wf 2 ปีที่แล้ว +11

      துந்தீ செய்வது எப்படி என்பது குறித்து ஒரு கட்டுரை உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்

    • @prabakaran-dy4wf
      @prabakaran-dy4wf 2 ปีที่แล้ว +7

      @@MrGKTamil Gk veriyan bro

    • @prabakaran-dy4wf
      @prabakaran-dy4wf 2 ปีที่แล้ว +5

      @@MariA-ig1kj sorry bro theriyama pottan

    • @varun-72
      @varun-72 2 ปีที่แล้ว +8

      Naa romba naala yoschitu irundha topic 👍

  • @MrGKTamil
    @MrGKTamil  2 ปีที่แล้ว +125

    *Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

    • @kbkbharath7517
      @kbkbharath7517 2 ปีที่แล้ว +3

      Ok bro🤩🤩🤩

    • @krieshraj28
      @krieshraj28 2 ปีที่แล้ว +1

      Mr GK. Neenga intha videova upload pannathu 1 hour ago.. Ana intha pinned comment 7 hours ago nu kaattuthu eppadi? 😝😝😝😝

    • @kathurshan7615
      @kathurshan7615 2 ปีที่แล้ว +1

      பூமியின் வேகம் சூரியகுடும்பம் சார்பாக உள்ளது.
      பால்வெளியின் வேகம் பிரபஞ்சம் சார்பாக உள்ளது.
      அப்போ ஒளியின் வேகம் எது சார்பாக உள்ளது.

    • @karthickb.t.a.p1248
      @karthickb.t.a.p1248 2 ปีที่แล้ว

      Shorts paakum poathu antha video maathichu. Aana eppadi glass cover touch materiala work aaguthunu theriyala

    • @ahamedzakee
      @ahamedzakee 2 ปีที่แล้ว +1

      Dear GK,
      Kindly explain below terms used in rocket.
      cryogenic test
      static fire test

  • @karthick5044
    @karthick5044 2 ปีที่แล้ว +5

    பலநாள் மனதின் கேள்விக்கு பதில் இங்க கிடைத்தது.
    நான் அந்த flight matter ah ரொம்ப நாளாக யோசிசிட்டு இருந்தேன்.
    Just oru 10 minutes air la இருந்தால் நம்ம வேற state ku போய்விடுவோம் என்று நினைத்திருந்தேன்😂😂.
    நன்றி bro 👍

  • @tamizh2024
    @tamizh2024 2 ปีที่แล้ว +1

    I've asked this flight to many people including aeronautics people. But, no one was able to explain like this. Hats off to you.

  • @RajaRam-yd7ep
    @RajaRam-yd7ep 2 ปีที่แล้ว +63

    பல வருட சந்தேகம் அண்ணா 🙏🙏🙏

  • @jtalk.s
    @jtalk.s 2 ปีที่แล้ว +7

    அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம்.
    திருக்குர்ஆன் 20:53

    • @bujjikutti3305
      @bujjikutti3305 2 ปีที่แล้ว

      Antha bullet point and scope point same ah erukum mathiri scope ah design panni erupaga bro

  • @gowthamanand1068
    @gowthamanand1068 2 ปีที่แล้ว +4

    Science kathuka idha vida best place engayum irukadhu... hats off Mr Gk❤️

  • @sunshinesmiley6257
    @sunshinesmiley6257 2 ปีที่แล้ว +3

    I'm post graduate student in physics... unmaiya sollanum na most of the time yennaku subject ninachu bore adikum podhulam unga videos neraiya question rise panna vechu neraiya padika vekudhu😇😇🤗🤗tq Mr.G.K.

  • @Rajkumz
    @Rajkumz 2 ปีที่แล้ว +82

    நான் கூட சிறு வயதில் இந்த அனைத்துக் கேள்விகளை என்னிடமே கேட்டதுண்டு.😊🥳
    I wonder how scientists come with wonderful ideas to prove their theories like the proof for earth rotating.

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist ปีที่แล้ว

      @Rajkumar V
      The scientists came up with such ideas because they refused to blindly believe whatever mumbo-jumbo is written in religious books.

    • @Rajkumz
      @Rajkumz ปีที่แล้ว

      Yaruda nee samantham illama pesitu iruka 😂😂

  • @diwakarking9663
    @diwakarking9663 2 ปีที่แล้ว +47

    This is one of the best channel to clarify your doubts 😊😊

    • @diwakarking9663
      @diwakarking9663 2 ปีที่แล้ว

      Jolly I got first heart from you 😀😀

    • @faziljr.1477
      @faziljr.1477 2 ปีที่แล้ว +1

      Honeslty speaking I was thinking abt this a few months ago and now I'm glad that I'm clarified.

  • @MrKaderKVH
    @MrKaderKVH ปีที่แล้ว +1

    ஏக இறைவனின் இந்த அற்புத படைப்பை ரிசர்ச் செய்ய உங்களின் இன்த அற்புதமான விளக்கம் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு. எல்லாப்புகழும் அந்த ஏக இறைவனுக்கே!

  • @nishasha4723
    @nishasha4723 2 ปีที่แล้ว +7

    Hey Mr. GK ❤.. Awesome one 💞.. நிறைகுடம் தளும்பாது னு சொல்வாங்க, like tat how much humble and polite u r with dis much knowledge 😍😍.. Thanks a lot 🌹

  • @peakyblinderzz
    @peakyblinderzz 2 ปีที่แล้ว +77

    Why States, country are not divided in perfect shapes?

  • @baski_leo
    @baski_leo 2 ปีที่แล้ว +1

    இன்று பதிவிட்ட ஒவ்வொரு விசயங்களும் முத்தானவை. ஏனெனில் நாம் அன்றாடம் இவைகளை பார்த்தும், அதற்கான விடையை தேடாமல் சோம்பேறியாக இருந்தோம். நீங்கள் வலிய வந்து தலையில் கொட்டி, விடையை எடுத்துரைத்தது போலிருந்தது. 👌👌

  • @kumarababu1450
    @kumarababu1450 2 ปีที่แล้ว +2

    Thank you! Sir. எனது மகன் என்னிடம் காரில் பயணிக்கும் போது Coin-ஐ, சிறிது உயரமாக கையிலிருந்து எறிந்து, அந்த Coin நேராக கையில் விழுந்ததைக் காட்டி, விளக்கம் கேட்டான். எனக்கு விளக்கமாக சொல்லத் தெரியவில்லை.(சில மாதங்களுக்கு முன்) இந்த Video வை, அவனைப் பார்க்க வைதேன்.

  • @Tamilaruvi_24
    @Tamilaruvi_24 2 ปีที่แล้ว +90

    Sometimes questions are complex and answers are simple

    • @AhamedAnaz
      @AhamedAnaz 2 ปีที่แล้ว +6

      And sometimes questions are simple and answers are complex. This physics always amazes me.

    • @rubyrangama4102
      @rubyrangama4102 2 ปีที่แล้ว +1

      @@AhamedAnaz senpaiiii papi chulo

  • @santhippomsinthoppom
    @santhippomsinthoppom 2 ปีที่แล้ว +5

    What a beatiful explanation..
    உங்க வீடியோக்கள் எனக்கு பொக்கிஷம்.. Mr.GK..
    I challange உங்க வீடியோக்கள் தமிழக பள்ளி, கல்லூரி பாடங்களில்
    விரைவில் இடம் பெறும்...
    இது வீடியோ அல்ல விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரை...
    👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
    தரமான வீடியோ

  • @princechristopher08
    @princechristopher08 2 ปีที่แล้ว +4

    Mr GK, these contents are not just for today but also for future generations. I think these type of contents will even create interest in the kids who are bored through current education system. What you are doing is a service to human society than just sharing the knowledge

  • @Rocky_Rocks
    @Rocky_Rocks 2 ปีที่แล้ว +6

    One of the best videos of you G.K . I had this question during my childhood. If i throw the ball down while travelling in bus, will it go to back seat. I understood It will not because of closed air environment which is travelling along with bus. But you gave very clear explanation.. Hats off.. please do more videos like this.. 👏👌🏽

  • @thankyoulife3986
    @thankyoulife3986 2 ปีที่แล้ว +10

    Thanks to the MrGK Viewer for their questions and Thanks to MrGK paying attention to the questions and spending his time in finding and providing information to all of us with simple examples that makes understandable of relativity velocity theory.

  • @avinasha.s.a7191
    @avinasha.s.a7191 2 ปีที่แล้ว +4

    Thatula sapada potu eathachum pakalanu utube open panna takunu unga notification nice time to feed my brain & Stomach

  • @KMSCM-GOWTHAMRAJ
    @KMSCM-GOWTHAMRAJ 2 ปีที่แล้ว +3

    சூரியனின் ஈர்ப்பு விசை ஏன் பூமியை தன்னுள் இழுத்துக்கொள்ளவில்லை? ,
    பூமியின் ஈர்ப்பு விசை ஏன் நிலவை தன்னுள் இழுத்துக்கொள்ளவில்லை? அவைகள் எப்படி நிலையான இடைவெளியை கொண்டுள்ளன?

  • @madhubalan9213
    @madhubalan9213 2 ปีที่แล้ว +4

    பூமி ஒரு முறை தன்னைத்தானே சுற்ற 24 மணி நேரம் ஆகுது. ஆனால் அதன் தன்னைத்தானே சுற்றும் வேகம் 1670 km எப்படி?

  • @padmaprakash1625
    @padmaprakash1625 2 ปีที่แล้ว +25

    This is more interesting.
    Please explain about orbits. Like how satellites are stay in the orbits. And earth around the sun too.

  • @abdhurrahman1084
    @abdhurrahman1084 2 ปีที่แล้ว +4

    Neenga mattum thann mr Gk enn mind la ullaa questions yelathaiyum cover pandringa💥❤

  • @pvraj4048
    @pvraj4048 ปีที่แล้ว

    மிக அற்புதமான விளக்கம் Sir ,இந்த சந்தேகம் இப்போதுதான் புரிந்தது, School, collage கூ யாரும் இப்படி விளக்கல- நன்றி

  • @abdulmalikshiek6505
    @abdulmalikshiek6505 ปีที่แล้ว +1

    ரொம்ப நாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் அதே கேள்விகளுக்கு விடை சொல்லி விட்டீர்கள்... நன்றி நன்றி நன்றி நண்பரே...

  • @nirendharvasuhi2284
    @nirendharvasuhi2284 2 ปีที่แล้ว +3

    Sir...indha flight concept doubt enakku 2 years ah irukku...Nan unga kitta keakkanum nu rombha naal nenaichadhu undu....adhukku neenga sonna air gravity concept reason ah irukkalamnu Nan nenaichadhu undu....now I'm happy...thank you sir

  • @ashleypanicker3552
    @ashleypanicker3552 2 ปีที่แล้ว +4

    Thanks so much for the simple explanations.
    One doubt, do pilots have take Corriolis effect into consideration while flying planes.

  • @qatarlife2311
    @qatarlife2311 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நாளாக எனக்கு இருந்த சந்தேகம்
    வாழ்த்துக்கள் தள
    ஶ்ரீ லங்கா வில் இருந்து 🇱🇰

  • @MsNitix
    @MsNitix 2 ปีที่แล้ว +1

    Great video with simple and clear examples of inertia! Thank you!

  • @pradeish29
    @pradeish29 2 ปีที่แล้ว +5

    Kurzgesagt - In a Nutshell, Real Life Lore mathiriya channel la neraiya scientific contents irukku adula vara silla complex aana topic pathi easy ah puriyira mathira video pannunga ❤️

  • @rksram80
    @rksram80 2 ปีที่แล้ว +3

    Wonderful explanation of relative velocity 🙌🙌🙌

  • @akiltex9756
    @akiltex9756 ปีที่แล้ว

    Car kosu matter செம. இந்த சந்தேகம் 10 வருசமா நா பல பேர் கிட்ட கேட்டு பார்த்து இன்று தான் விடை கிடைத்தது. சிறப்பு

  • @mrizwan2937
    @mrizwan2937 2 ปีที่แล้ว +2

    Flight வளிமண்டலத்துக்குள் பயணிப்பதால் பூமியை சுழற்சியை சார்ந்தே இருக்கும் போது... பெண்டுலம் மட்டும் எப்படி பூமியின் சுழற்சிக்கு எதிராக ஆடுகிறது..

  • @Kiran076
    @Kiran076 2 ปีที่แล้ว +6

    Big fan of your smile at the end of glimpse bro

  • @nagarajanerode
    @nagarajanerode 2 ปีที่แล้ว +3

    Great video. Once I too told the same answer for the flight question, some years back for some friends. Flight is part of the system and can't stand fixed in air. It can be done, if we go higher altitude then we call it as a satellite.

  • @venkattex1
    @venkattex1 2 ปีที่แล้ว +2

    Simple yet meaningful. Thankx Mr.GK

  • @syedmuzammil2366
    @syedmuzammil2366 2 ปีที่แล้ว

    Other lang la so many youtuber irukaga science explain panna but tamil la ore aal neegatha.. Always love space n science glad to get this gem in our community

  • @ganesan8717
    @ganesan8717 2 ปีที่แล้ว +20

    Why we breath automatically at all time even while sleeping

    • @chandru759
      @chandru759 2 ปีที่แล้ว +6

      Sethruva gopalu

    • @torrimasha4486
      @torrimasha4486 2 ปีที่แล้ว +1

      Like Humans study about Universe, the same way Living body is also a Universe. Humans are still researching deeply. Humans are not so advanced in Health sector also like the way Humans are not advanced in Universe yet. Your question's answer as of now is Brain has a controlling ability while you are unconscious to particular ability or the part of your body. There are many chemical reactions happening in Humans body. Although many are slowly discovered but still there are many chemical reactions yet to discover.

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 ปีที่แล้ว

      @@chandru759 😂😂😂

  • @profileoframki
    @profileoframki 2 ปีที่แล้ว +5

    Can you please post a video on the difference between Newton's law of Gravity and Einstein's view of Gravity leading to Space-Time fabric?

  • @50_Hz
    @50_Hz 2 ปีที่แล้ว +1

    சிறந்த விளக்கம் , சிரத்தை கொண்ட சிந்தனையால் புரிய வைக்க முயற்சித்தமைக்கு வணக்கங்கள்.

  • @varunprakash6207
    @varunprakash6207 2 ปีที่แล้ว +1

    Flight ✈️ land on earth Rotation Atomsphere of earth with air Gravitation of earth Explain Rotation of Earth and it's explanation simple question but more explanation Mr GK Explanation of corollis effect & Airplane ✈️ Rotation of Earth in simple way With example easy way car 🚗 going rest and motion Aviation company uses Rotation of Earth Einestin Relativity theory 👍👍👍 Wow curious questions with simple explanation 👍how Helicopter flying when high air on Atomsphere with loads ??? and Rotation of Earth depending on gravity how we feels on above air ???

  • @LinsKitchen
    @LinsKitchen 2 ปีที่แล้ว +3

    Semma bro.. keep it up.. love from malaysia 🤗

  • @subashphysics8065
    @subashphysics8065 2 ปีที่แล้ว +18

    Newton time is absolute💜
    Einstein time is relative💞

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 2 ปีที่แล้ว

    மிகவும் நல்ல தகவல். இது போல் நல்ல தகவல்கள் தமிழில் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

  • @vadapochevp4638
    @vadapochevp4638 2 ปีที่แล้ว +1

    Bro super.......
    En manasula irundha barameee koranjidichi🥰🥰🥰

  • @KingFisherrrrrrrr
    @KingFisherrrrrrrr 2 ปีที่แล้ว +10

    Please talk about clockwise, anti-clockwise and neutral motion of Elaeocarpus ganitrus

    • @user-fv8yw2yr7c
      @user-fv8yw2yr7c 2 ปีที่แล้ว

      He will speak scientifically and break myths.

    • @KingFisherrrrrrrr
      @KingFisherrrrrrrr 2 ปีที่แล้ว

      @@user-fv8yw2yr7c but still curious to know if there was any research done.

  • @thirugnanasambanthamm4546
    @thirugnanasambanthamm4546 2 ปีที่แล้ว +11

    Expected that three questions have their own concepts and will be defined in shorts... But now concluded that these are 'Relative'.. 😇

  • @bharathidasangovindaraj738
    @bharathidasangovindaraj738 2 ปีที่แล้ว

    ஐயா Mr. Gk flight matter அருமை இந்த doubt எனக்கு பத்து வருஷமா இருந்துச்சு இன்னைக்கு தான் எனக்கு புரிஞ்சது இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் நீங்க எங்க எல்லாரும் ஒரு நல்ல Physics teacher🙏

  • @peterkj2638
    @peterkj2638 หลายเดือนก่อน

    Great info, immensely Enjoying your Analysis... Thanks a million Peter

  • @klakshma
    @klakshma 2 ปีที่แล้ว +6

    Thanks for detailed explanations GK. I cannot accept on how fuel is saved in general. If Tokyo to NY takes 9 hrs, the flight has to come back to Toyko and takes 11 hrs. So average is 10 hrs. If one hour (fuel) is saved in one-way (from avg), then 1 hr (fuel) is spent more in the other way. So for up and down 20 hrs of fuel is spent. How fuel is saved. I am thinking the possibility of using 1 flight for one way and another flight return way: basically there are two flights and each can move in only one direction (say if one is always west to east and the other is east to west). Still no idea how fuel is saved overall.

    • @srirangamtimes
      @srirangamtimes 2 ปีที่แล้ว +3

      they use the jet stream to reduce travel time(tail wind) but they will not come against the jet stream(head wind). so fuel is saved in one way and no fuel saved(not wasted) in opposite direction. net result in fuel savings

  • @Java_sundaresan
    @Java_sundaresan 2 ปีที่แล้ว +6

    அண்ணா அப்போ...equater ல இருந்து north or south க்கு பயணம் பண்ணுனா பூமியின் ஸ்பீட் difference பீல் பண்ண முடியுமா 😊

    • @selvamselvi66
      @selvamselvi66 2 ปีที่แล้ว

      You will reach destination with same time (example - if you start (06:00 AM) travel 2 Hours from the point to either north or South - You will reach same time of Origin 08 AM), But you can't feel the earth rotates

  • @wajithfireflyrider
    @wajithfireflyrider 2 ปีที่แล้ว +1

    ப்ரோ ரொம்ப நாள் இந்த doubt இருந்துச்சு ப்ரோ aeroplane ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு போகும் போது பூமி வேற இடத்துக்கு போய்ரும்னு எல்லாரும் மாத்தி மாத்தி சொண்ணனுங்க இப்பதா விடை கிடைச்சிருக்கு சூப்பர் explain bro 😍

  • @lrajraj79
    @lrajraj79 ปีที่แล้ว

    Super சகோ.. இந்த கேள்வி ரொம்ப நாள a மனசுக்குள்ள இருந்துது என்னோட மனசுல இருந்த பாரமே குறஞ்ச மாரி இருக்கு

  • @deenathayalan.l3184
    @deenathayalan.l3184 2 ปีที่แล้ว +10

    How DNA molecules store and transfer genetic information? It just contain adenine, guanine, cytosine, thymine🤔

    • @s.abirami8394
      @s.abirami8394 2 ปีที่แล้ว +1

      How you are able to grow day by day morphologically?you are just eating rice, dosa, idli that too get digested after certain period of time then how come you able to grow where does the protein get stored , the energy get stored.....think about this similar way our heredity characters are stored in adenine, guanine, cytosine, thymine, uracil think about it you will get the answer

    • @Anonymous-zw8kx
      @Anonymous-zw8kx 2 ปีที่แล้ว +1

      our genes are not present in adenine, guanine, thymine, cytosine, itself but it depends on the ARRANGEMENT of that... more similar the DNA of a person to another organism is.., the more closely they are related... for instance, you will have a very similar pattern as that of your parents

  • @trishaal_skullcandy7231
    @trishaal_skullcandy7231 2 ปีที่แล้ว +6

    Mr GK is not also giving us knowledge he is making our day better : )

  • @abdullahbinabdulqadir2080
    @abdullahbinabdulqadir2080 2 ปีที่แล้ว

    Mr.GK ...vera level content romba intense aana topic ka romba yelimaya puriya vechitinga super .....

  • @ravichandran6560
    @ravichandran6560 2 ปีที่แล้ว

    உண்மையில் பிரமிப்பை ஏற்படுத்தகும் செய்திகள் மிக தெளிவா புரியும் விதத்தில் சொல்லும் mr . Gk . Great .

  • @spot-uh165
    @spot-uh165 2 ปีที่แล้ว +6

    Hi Mr. GK, can you please post a video on the fact - eventhough our Earth is ellipsoid, how we people can feel the flatness on the surface? Because from outer space, we could see southern hemisphere is hanging upside down in an 180 degree shift.

    • @RameshRamesh-yn5ul
      @RameshRamesh-yn5ul 2 ปีที่แล้ว +1

      Yes.. How? 🤔🤔🤔🤔

    • @sivakavivijay3636
      @sivakavivijay3636 2 ปีที่แล้ว

      According to us from earth we have directions and up or down. From space it has no directions. Everything is just sticking with the earth. So north maybe below. Think you are putside of the atmosphere, you will get it

    • @Anonymous-zw8kx
      @Anonymous-zw8kx 2 ปีที่แล้ว

      when you take a photo of a tennis ball and full zoom the surface, u will see it as flat

  • @maxplanck8963
    @maxplanck8963 2 ปีที่แล้ว +3

    Planck length video போடுங்க

  • @sathir-5990
    @sathir-5990 2 ปีที่แล้ว

    Flight pathi idhaye than nan sonna yarum namba mattranga pa. Now I am going to show them your video. Foucault pendulum pathi ninaikum bothey neengal sollivitteergal . I am going to see the Foucault pendulum this monday in Panthéon.

  • @vijai3491
    @vijai3491 2 ปีที่แล้ว

    இந்த கேள்வியை நான் 35 வருடங்களுக்கு முன்பு என் ஆசிரியரிடம் கேட்டேன். தாங்கள் விளக்கம் அளித்தது போல் விடை கூறவில்லை. சுருக்கமாக புவி ஈர்ப்பு சக்தி உடன் ஹெலிகாப்டரும் சுழலும் என கூறினார். 35 வருடங்களுக்கு பின்னர் எனக்கு நல்ல விடை கிடைத்தது. நன்றி ஜீ.

  • @azarunofficial7804
    @azarunofficial7804 2 ปีที่แล้ว +6

    Antha ore oru dislike- 8th wonder of the world

  • @rishikesav1847
    @rishikesav1847 2 ปีที่แล้ว +6

    I have one doubt if Universe was spinning , How will we find that?🤔

    • @prakashtamilan9864
      @prakashtamilan9864 2 ปีที่แล้ว +1

      Currently all universe are spining bro......no doubt in it

    • @rishikesav1847
      @rishikesav1847 2 ปีที่แล้ว

      @@prakashtamilan9864 How bro?

    • @prakashtamilan9864
      @prakashtamilan9864 2 ปีที่แล้ว

      @@rishikesav1847 if its not spinning lots of collisions may occur.....law of physics a small amount of mass which means dwarf or tiny particles it definitely attract by other one......So we can easily understand the concept and conclude universe is always moving or motion or spinning.....

  • @thirunavukkarasu6390
    @thirunavukkarasu6390 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி மிஸ்டர் ஜி. கே மிக அழகாக புரிய வைத்தீர்கள்......

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 2 ปีที่แล้ว

    இதே வினா எழுந்து சில நாட்களுக்குள் விடை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றிகள் ஜி கே அருமை

  • @gunasekaran3040
    @gunasekaran3040 2 ปีที่แล้ว +4

    I'm 30 years old. I have got all these questions and times. I have also seen some explanations. But today you made it so crisp, so simple and so clear. You are awesome Mr.GK.
    If a flight goes above cloud, stays there for 2 hours and land back, it will land in the same place. In that case, how high the flight should go from the land to take advantage of the Earth's rotation and land on different place?

    • @religiouslyscientific4371
      @religiouslyscientific4371 2 ปีที่แล้ว

      Flight goes above and land backs is somewhat misleading, it is true for linear motion but not rotational motion like earth. This is because the coriolis force will drift the flight and it depends on height. This coriolis effect can be easily seen in rockets.

  • @profileoframki
    @profileoframki 2 ปีที่แล้ว +3

    Intriguing questions and very precise answers delivered in a way that every body can understand. Great work!

  • @sudhan152
    @sudhan152 2 ปีที่แล้ว

    Really you are doing a great job. Ipdi video pathu padichu konjam Ariva valathadhan indha Tamilnadu urupadum. Ilana inum paliya perumiya pesite ukandhu thinutu. Adichukitu savanunga nama aalunga. Need more effort, inum neriya video podunga. I would like to help. Nanum unga team la oru member aga virupam.

  • @josephfulness955
    @josephfulness955 2 ปีที่แล้ว +2

    Second question na pala per Kita keatrukan.including en physics professor Kita kuda.aana avarukum answer terila.Apram ithuku related ah Neenga munnadiyae oru vdo potinga.Apa antha bathil terinjichi enaku.Innum oru klviku bathil terila.en EEE mam kum terila.Neenga than sollanum

  • @agilana758
    @agilana758 2 ปีที่แล้ว +4

    Also its related to Einstein's Theory of relativity....the man gives answer for everything 🔥😂

    • @Msreesaranyan
      @Msreesaranyan 2 ปีที่แล้ว +1

      Me if I had a chance to meet Einstein: Nee ellam manushana illai theriyuma?

  • @manikandanv8448
    @manikandanv8448 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும். சாம்ரானி புகை நல்லதா. விளக்கம் தேவை

  • @dhanasekar3743
    @dhanasekar3743 2 ปีที่แล้ว +1

    Bro naan intha video va train travell
    La irukum pothu paathen.enaku usefull video va irundhuchu. Thanks
    Bro . Innum niraya video podunga.

  • @vigneshrajendran9873
    @vigneshrajendran9873 2 ปีที่แล้ว +1

    Finally enudaiya pala naal kelvi ku answer kedachuruchuuuuu..... ❤️Nanri mr.gk

  • @prasadkiran9667
    @prasadkiran9667 2 ปีที่แล้ว

    Hi Mr.GK
    I had this curious thought in my mind and was pondering over it.
    Thanks for the explanation 👍

  • @kamalakarbysani1778
    @kamalakarbysani1778 2 ปีที่แล้ว

    Mr GK, you are truly enlightening us by providing clarification to our doubts in an understandable manner. I have a question on clouds which are within the atmosphere. The water bearing clouds gets dissipated. Are the other cloud formations are due to pollution and if so, what happens to them. Over centuries will they form a layer and clutter around the earth. What will happen to them.

  • @vijayakumark6506
    @vijayakumark6506 2 ปีที่แล้ว +2

    Equator ல் உள்ளவர்களுக்கும் polar region ல் உள்ளவர்களுக்கு ஒரே மாதிரியான நேரக்கணக்கீடு எவ்வாறு இருக்கும்

  • @rithcutz7483
    @rithcutz7483 ปีที่แล้ว

    Chinna vayasula bus la pogum pothu oru butterfly romba neram orey idathula paranthutu irunthuchu apo irunthu intha mathiri niraya kelvi irunthuchu... Ne vdo potu 1yr Ku aprm enakku romba yr Ku aprm clarity kidachurukku...

  • @thangapandi1194
    @thangapandi1194 ปีที่แล้ว

    Arumaiyana padhivu sir, tq

  • @fshs1949
    @fshs1949 2 ปีที่แล้ว +1

    கேள்வி பிறந்தது அன்று,நல்ல பதில் கிடைத்தது இன்று. நன்றி.

  • @arudhrasaikeerthana107
    @arudhrasaikeerthana107 ปีที่แล้ว

    Nice Anna...romba purinchikra mathiri solringa

  • @albumkartchennaicuddalore9858
    @albumkartchennaicuddalore9858 ปีที่แล้ว +1

    Thanks for This Video Bro , if you can kindly answer these two also
    1. Why we can't see others planets rotation ?
    2. Why we can't see our earth rotation from out of our earth atmosphere ?

  • @gopalakrishnanvasu338
    @gopalakrishnanvasu338 2 ปีที่แล้ว +2

    Mr GK, I had these questions myself and have been searching for an answer, thanks much for clarifying.
    I have another question, how come there is no video taken from space showing earh rotating at such high speed.

  • @gvblr
    @gvblr ปีที่แล้ว

    Great, loved this info. Thanks

  • @professionalbala6826
    @professionalbala6826 2 ปีที่แล้ว

    Very basic & logic & common questions... Super...

  • @palanikutty3066
    @palanikutty3066 2 ปีที่แล้ว +1

    I am impressed,,, great work... Keep doing it.. 👏👏👏

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 2 ปีที่แล้ว +1

    வித்தியாசமான கேள்விகள் யதார்த்தமான பதில்கள் வாழ்த்துக்கள்..!

  • @aruns3648
    @aruns3648 2 ปีที่แล้ว

    Enaku romba naala irundha doubts dhan nanba... Ipo cleared😍😍

  • @nandakumarkulandaivelu8967
    @nandakumarkulandaivelu8967 2 ปีที่แล้ว +1

    Well docunented and presented..in,,simple language,,congratultions,,DrNanda..sup,splty,cons

  • @manikandansamiganesan9592
    @manikandansamiganesan9592 2 ปีที่แล้ว +1

    Romba naal doubt ah clear paniteenga bro romba nanri,,,,💜💜

  • @sivasaras12
    @sivasaras12 2 ปีที่แล้ว

    Thanks for your meaningful explanation.

  • @rajeshkannankannan9557
    @rajeshkannankannan9557 2 ปีที่แล้ว +1

    Introduction vera level. All videos also very nice. From pondicherry

  • @sekar_antony
    @sekar_antony 2 ปีที่แล้ว +1

    All are writer Sujatha asked questions..... Nice to hear repeated by you...! Thanks for answered sir.

  • @gjanarthanan2672
    @gjanarthanan2672 2 ปีที่แล้ว

    Simple and clear explaining sir thank you 👍👍👍