What is the point in being brave. We will never change. We will always vote for money and keep bringing the same party back into power. It doesn't matter if they are the most corrupt, involved in criminal activities, money laundering, or abuse of women. We've moved past all of that; all we need is money, and we'll vote for this party. This was extremely evident in the last three state and central elections.
சரியான கேள்வி.நல்ல கேள்வி... விசாரணை நடத்திய போலீசார் கடமை இனி இதேபோல் நடக்காமல் இருக்க எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் என்ன என்ன என்று செய்தி நிருபர்கள் திரும்ப திரும்ப கேட்டு தீர்வு காண வேண்டியது அவர்களின் கடமையாகும்...
எல்லா பேருந்து நிலையத்திலும் காவலர் பணிபார்க்கிறார்கள் .ஆனால் எந்த காவலரும் ஒழுக்கமாக பணி செய்வதில்லை.அப்படியே புகார் கொடுத்தாலும் கண்டு கொள்வதில்லை.ஆனால் அதிகாரிகள் வந்தால் ஒரு நாளைக்கு பத்து முறை சலாம் அடித்து தங்களது விசுவாசத்தை காட்டுவார்கள்.காவல் துறையால் மக்கள்க்கு எந்த பயனும் இல்லை.. அதிகாரிகள், அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள் இப்படி வி.ஐ.பி.களுக்கு சேவை செய்ய மட்டுமே.இது ஒரு மானங்கெட்ட துறை.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கிட்டத்தட்ட 50 பேர் வரை பாலியல் தொடர்பான பெண்கள் மற்றும் திருநங்கைகள் இருக்கிறார்கள் இத்தனை வருஷகாலமாய் அது பற்றிய எந்த விஷயமும் சீருடை அணிந்த வர்களுக்கு தெரியாமல் இருக்குமா அதன் எதிரொலி தான் இது எந்த பெண்கள் கன்னில் பட்டாலும் வா என்று அழைக்கப்படும் அவலம்
தமிழ் நாடு அரசையும், முதல் அமைச்சரையும் அவமானப் படுத்த இது போன்ற பெண்களை பேச வைக்கிறது தினமலர் பத்திரிகை , என்று சந்தேகமாக இருக்கிறது !!! குடி காரனை காட்டவே இல்லை . வேறு யாரும் தடுக்க வில்லை என்பது நம்பும்படியாக இல்லை !!!
அம்மா, இங்கே குடிகாரர்களின் ஆட்சிதான் நடக்கிறதம்மா, ச்டாலின் ஆட்சிய்ல் நமக்கு நாமே பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம். இன்னும் இரண்டு வருடங்கள் திராவிட விடியா அரசு செய்யும் அக்கிரமங்களைப் பொறுத்துதானாக வேண்டும்.
We will never change. We will always vote for money and keep bringing the same party back into power. It doesn't matter if they are the most corrupt, involved in criminal activities, money laundering, or abuse of women. We've moved past all of that; all we need is money, and we'll vote for this party. This was extremely evident in the last three state and central elections.
நான் கருரில் இருந்து பேரூந்தில் திருச்சி செல்லும் பொழுது என் அருகில் உட்கார்ந்து கொண்டு இருந்த 20 வயது வாலிபர் ஹான்ஸ் போட்டு கொண்டு இருந்தார் நான் அவரை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்ட பொழுது இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று கூறினார் நாஅ அவரிடம் அப்படத்தான் கேட்பேன் நீங்கள் திருந்தினால் நல்லது அவ்வளவு தான் என்று கூறி விட்டு விட்டேன். பெற்றோர்கள், ஆசிரியர்கள் இவர்களை கண்டிக்காதது வருத்தமாக உள்ளது.
@@ManoharanRamasamy-xr7ys அதனால் தான் மாற்றுக் கட்சியை எதிர்பார்க்கிறோம். கண்டிப்பாக அரசே ஏற்று நடத்தாதல்லவா? இரு திராவிட கட்சிகளை சார்ந்தவர்களிடம் மது ஆலை இருக்கிறதே?
சூடு சொரணை உள்ள அக்காவுக்கு தம்பியாக நான் வாழ்த்துக்கள் அனைவருக்கும் சூடு சுரணை வருமா இல்லை ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஓட்டு போடுவார்களா பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் என் தங்கை அக்காக்கள் பாதுகாப்பு வேண்டும்
தமிழ்நாட்டில் பாலாரும் தேனாரும் ஓடுற மாதிரி . டி எம் கே வை 40க்கு 40தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டியது இருக்கு
மாடல் ஆட்சி தமிழ் திருமகளே வந்திருப்பவர்கள் ஆட்சியாளர்களின் காவலாளிகளே தவிர பொது மக்களின் பாதுகாவலர்கள் அல்லர் திருமகளே இதுவே ஒரு காவலரின் குடும்பத்தை சேர்ந்தவர் என்றால் இந்நேரம் அந்த மர்ம நபர் கழிவறையில் வழுக்கி விழுந்திருப்பார் நீங்கள் ஒரு சாமானிய மக்களில் சாமானியர் அவர்களை பொருத்தவரை அவ்வளவுதான் மாடல் ஆட்சியில் ஒரு மாடல் காவல்துறை
500, 1000 த்திற்கு வாக்களித்தால் இந்த நிலைதான்.தமிழ்நாட்டில் பாலாரும் தேனாரும் ஓடுற மாதிரி டி எம் கே வை 40க்கு 40தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டியது இருக்கு
இப்படிப்பட்ட சிறந்த கேவலமான அரச தானே நாம வாக்களித்து ஆதரிக்கிறோம் ஓட்டு போடும் போது இந்த அறிவு இருக்கணும் எல்லாருக்கும் இவங்கள மாதிரி எத்தனையோ பேர் சிக்கி தவிக்கும் போது இனிமேலும் இப்படி ஒரு கேடுகெட்ட அரசாங்கத்தை ஆதரிக்க போறோமா மக்கள் தான் சுயநினைவோடு சிந்திக்கணும்
அம்மா கோபத்தின் ஆவேசமாக பேசுறாங்க ...அவனுடைய ஆடை கலர் முக அமைப்பு இதை எதையாவது சொன்னால் தானே அவனை பிடிக்க முடியும் இரவு நேரத்தில் தனியாக வருவதை தவிர்பதுதான் நல்லது...மனிதனின் எண்ணங்கள் அப்படி தான் என்ன பிரச்சனையோ இந்த நேரத்தில் ஏன் வருகிறார்கள் என எண்ண மாட்டார்கள்...சி சி சிடிவி வேலை செய்யாது ...இரவு நேர காவலர்கள் பணி என்பது சற்று கடுமையான ஒன்று ...
எல்லாம் ஊரிலும் அப்படி தான் இருக்கு பஸ்டாண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கமுடியாது...அங்கு இருப்போர் பெரிய அரசியல் செல்வாக்கும் ரவுடிகள் சப்போட்டும் உண்டு.. ... ஆகையால் பெண்கள் இரவு 9.00 மணிக்கு மேல் பஸ்டாண்டுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் இல்லை துணையுடன் வரவேண்டும்
DMK ஆட்சில பாதுகாப்பு இல்ல, நான் DMK கு support போடல... BJP ஆட்சியில் மணிப்பூர் பெண்களை அம்மணம் ஆக்கியது ஏன்... குடிக்கதவனுங்க வந்து comment பண்ணுங்க...
@@Keerthikkumar மனிபூர்ல அங்குநடப்பது 50 வருட பிரச்சனை...... அது சீனா வின் பார்டர்....... மேலும் அங்கு கஞ்சா, போத பொருள் மாபியா கைல தான் மணிபூர் இருக்கு கடந்த 50 வருடமா....... இத முதலில் தெரிஞ்சிக்கோ...... போத போட்ட பெண், ஆண் என்ன செய்வார்கள் அது தான் அங்கு நடப்பது......... மோடி ஆட்ச்சியில் சரிசெய்யப்படும் இவை எல்லாம்.......... 🇮🇳
பெண்களுடைய அவல நிலையை வைத்துக் கூட அரசியல் செய்வதா? இந்திய அரசமைப்பு சாசனம் பற்றி தெரியாத எந்த ஒரு நபரையும், ஒன்றிய பரிந்துரை ஊழியராகவும், மாநில பரிந்துரை ஊழியராகவும் தேர்ந்தெடுக்கக் கூடாது! அப்படி தேர்ந்தெடுத்தால் இதுதான் நிலை!
13 .06 .2024 . வியாழ கிழமை மதியம் திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இதேபோல் பஸ் ஏற இருந்த பெண்களிடத்தில் வாட்டசாட்டமான ஒருவர் குடித்து விட்டு தகராறு செய்து கொண்டிருந்தார் அந்த பெண் உதவி கேட்டு கூச்சல் போட ஒருவர் போய் தட்டி கேட்டார் உடனே குடிகாரன் தட்டி கேட்ட நபரை அடிக்க பாய்ந்து சென்றார் உடனே மற்ற பொது மக்கள் குடிகாரனை விரட்ட குடிகாரன் அப்புறம் வந்து பார்க்கிறேன் என்று மிரட்டி விட்டு சென்று விட்டான்.ஆனால் ஒரு காவலர் கூட பஸ் நிலையத்தில் நடமாட்டம் இல்லை.இதுதான் பொது மக்கள் நிலமை
அம்மா நீங்க என்னதான் கத்தி பேசினாலும் இங்க எதுமே மாறாது😢 குடிகாரன் தான் அரசுக்கு பணம் கொடுக்குறான். டாஸ்மாக் தான் அரசுககு பணம் போகுது... ஆக இங்க நாம தான் பாதுகாப்பாக இருக்கனும் மா ரேப் பன்னா பெயில் ஆட்சியை பத்தி பேசுனா குண்டார் சட்டம் 😢😢
இப்போது ரூம் போடுறேன் வாரியா?"என்று தான் கேட்டான்.புரட்சித்தலைவி( பெண்மணியின்) ஆட்சியில் பலர் கண் முன்னே பேரூந்து நிலையத்தில் கணவனுடன் நின்றிருந்த இளம் பெண்ணையே (கணவனை தாக்கிவிட்டு) ஓட்டலுக்கு தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள் பழனியில் நடந்த சம்பவம்.!
We will never change. We will always vote for money and keep bringing the same party back into power. It doesn't matter if they are the most corrupt, involved in criminal activities, money laundering, or abuse of women. We've moved past all of that; all we need is money, and we'll vote for this party. This was extremely evident in the last three state and central elections.
இதையேதான் ஒரு சில பெண்களும் கேட்கிறார்கள்...தாம்பரம் பேருந்து நிலையத்தில் 20 நிமிடம் நில்லுங்கள்..வரியா என்று சில பெண்கள் குடிபோதையில் இல்லையென்றாலும் கேட்பது உங்களுக்கும் நேரலாம்.....போதையில் இல்லையென்றாலும் அந்த பெண்களை யாரும் கேட்பதில்லை..😂😂😂
பெண்கள் ஓசி பஸ்ஸில் போகனும் ஆனா பாதுகாப்பு பற்றி யோசிப்பதில்லை. நீங்க போகிற ஓசி பஸ் டாஸ்மாக் வருமானத்தில் தான் செல்கிறது என்பது உணராத வரை இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும். காவல் துறையும் தன் கடமையை செய்யும்.
@@Sankarsubbu-jw8blஒரு வேளை இவங்களே அனுப்பி அசிங்க அசிங்கமா பேச சொல்லி இருப்பாங்களோ? உடனே அழைச்சிட்டு போய் கேமரா வை செக் பண்ணி காட்ட சொல்லி அவனை தேடிப் பிடிப்பது தான் காவல் துறையின் வேலை? அதை விட்டுட்டு இவங்க கிட்டயே கேட்டுக்கிட்டு இருக்கிறதை பார்த்தால்.. சூனா பானா உன் அருமை பெருமைக்கு ஆபத்து வந்துடும் போலிருக்குடா...!இப்படியே ஜகா வாங்கிட்டு ஜுட் விட்றா ன்னு காதுல கேட்குது.
கரூர். மிகச்சிறந்த நல்ல ஊர். அங்குள்ள மனிதர்களும் நல்ல மனிதர்கள். பாட்டிலுக்கு 10 ரூபா அதிகம் கொடுக்கும் குடிமகன்களிடம் வாங்கும் பணத்தில் கமிஷனாக பெறும் அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் நன்றாக வாழ்வார்கள், வாழட்டும். நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்.
விடியல் ஆட்சியில் இப்படி தான் இருக்கும் அம்மா உங்களை பாதுகாத்து கொண்டு வீடு போய் சேருங்கள் ஏதோ தினமலர் இந்த செய்தியை போட்டது மற்ற முட்டு கொடுக்கும் ஊடகங்கள் இதை போட மாட்டார்கள் நாளைக்கு சொல்வார் பார் எங்கள் ஆட்சியை எந்த கொம்பணும் குறை சொல்ல முடியாது என்று
அம்மா பெண்கள் அப்படி தான் இருக்கா இப்ப உள்ள பெண்கள் படுத்து தான் நிறைய குடும்பம் நடக்குது பெண்களோட தப்பு கோயம்பேடு நிறைய நடக்கும் நைட்டு சீக்கிரம் வீட்டுக்கு போங்கள் எந்த ஆட்சி வந்தாலும் இப்படி தான்
முதலில் போலீஸ் காசு கொடுத்தீங்களா அம்மா அவர்களுக்கு கொடுத்தால் தான் வேலை பார்ப்பாங்க 100% உண்மை எனக்கும் இப்படித்தான் நடந்தது அவன் தப்பு செய்தாலும் நீங்க போலீசுக்கு காசு கொடுக்க வேண்டும் ஏனென்றால் இது தமிழ்நாடு ....I'm working malaysia
Nobody is a correct person Every political parties and person collect donations for party.50- 50 self and party.If you refused, indirectly give trouble to you or threaten by rowdies or ED, ITD CBI.
திராவிட ஆட்சிக்கு ஓட்டு போட்டு விட்டு இதை எல்லாம் தாங்கி கொள்ள வேண்டும், அல்லது கடந்து விட வேண்டும், நீதி, நியாயம் எதிர்பார்த்தால், திராவிட அரசியலுக்கு ஓட்டு படாமல் இருந்து இருக்க வேண்டும்,
சரியான கேள்வி.நல்ல கேள்வி... விசாரணை நடத்திய போலீசார் கடமை இனி இதேபோல் நடக்காமல் இருக்க எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் என்ன என்ன என்று செய்தி நிருபர்கள் திரும்ப திரும்ப கேட்டு தீர்வு காண வேண்டியது அவர்களின் கடமையாகும்...
கேமிராவை பாருங்க என்றும் சொல்கிறார்..C.C.T.V. கேமிரா வைக்காதது யார் தவறு .? பஸ் நுழைந்தாலே கட்டணம் வசூலிக்கும் உள்ளாட்சி த்துறை மற்றும் காவல்துறை ,ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கைகாட்டுகிறார் களா ?
சரியான பெண்மணி தைரியமாக பேசுகிறார்
What is the point in being brave. We will never change. We will always vote for money and keep bringing the same party back into power. It doesn't matter if they are the most corrupt, involved in criminal activities, money laundering, or abuse of women. We've moved past all of that; all we need is money, and we'll vote for this party. This was extremely evident in the last three state and central elections.
என்ன பிரயோஜனம்? தத்தி ஆட்சி இப்படித்தான் இருக்கும்.
தைரியத்துல பேசல பாவம் அந்த பெண்மணி பாதிக்கப்பட்டதால பேசுறாங்க இந்த பாதிப்பு எல்லாருக்கும் வந்தா தான் பேசுவாங்க இந்த மடையர்கள் தமிழர்கள்
சரியான கேள்வி.நல்ல கேள்வி... விசாரணை நடத்திய போலீசார் கடமை இனி இதேபோல் நடக்காமல் இருக்க எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் என்ன என்ன என்று செய்தி நிருபர்கள் திரும்ப திரும்ப கேட்டு தீர்வு காண வேண்டியது அவர்களின் கடமையாகும்...
அவன் என்ன தப்பு செஞ்சான்? வரியான்னு கேட்டான், புடிக்கலேன்னா இல்லேன்னு சொல்ல வேண்டியதுதானே? அது தானே டுமீல் பாரம்பர்யம்.?
இது போன்ற ஒரு நிகழ்வு காவல்துறை அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்படி நடந்தால், கவலை பட மாட்டார்கள்,காசு வாங்கி கொள்வார்கள் 😃
எத்தனை தடவை சொன்னாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு மூளை வேலைசெய்யாது
ஏனென்றால், தமிழர்களைச் சோற்றாலடித்த பிண்டங்கள் என்று கருநாநிதியே சொல்லியாகிவிட்டத.
40/40 ?
@@graghunath2106 wasted
விடியல் ஆட்சி
எந்த நாய் ஆட்சிக்கு வந்தாலும் நாடு நாசமாகி போகுது
எங்கள் ஸ ஆட்சி யில் மது மாது சூது அனைத்தும் சுதந்திரம்.... திராவிட மாடல்....
சிங்க பெண்மணி , இப்படி கேள்விகேட்டால் தான் தான் மாடல் கு புரியும்
1500 கோடி மதிப்புள்ள அரசு சர்க்கரை ஆலை...80 கோடிக்கு ஆட்டய போட்டான் அண்ணனும் தங்
கச்சியும் ...தற்போது சாராய ஆலை....
டோபா தலையன் ஆட்சி அருமை....
இந்த சிங்கபெண்னுக்கு வாழ்த்துக்கள்👏👏👏
இது போதை நாடு! இப்டிதான் நடக்கும்!
Bodhai Tamilnadu nu soludaa 😂
Y r y saying whole 🇮🇳da
Ur Tamilnadu is worst
போதை உலகம😢
என் மனதில் உதித்த அத்துணை கேள்விகளையும் மணி,மணியாக ஒழிக்க வைத்த தாய் சுமதி 🙏🙏🙏
மறுபடியும் மறுபடியும் வேக்கமில்லாமல் திராவிட மாடல் ஆட்சிக்கு வாக்களித்த உதவாகரைகளுக்கு தான் இந்த பெண்மணி கேக்கும் கேள்வி, செவுடர்களே காதில் விழுந்ததா.
500, 1000 த்திற்கு வாக்களித்தால் இந்த நிலைதான்
பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்
எல்லா பேருந்து நிலையத்திலும் காவலர் பணிபார்க்கிறார்கள் .ஆனால் எந்த காவலரும் ஒழுக்கமாக பணி செய்வதில்லை.அப்படியே புகார் கொடுத்தாலும் கண்டு கொள்வதில்லை.ஆனால் அதிகாரிகள் வந்தால் ஒரு நாளைக்கு பத்து முறை சலாம் அடித்து தங்களது விசுவாசத்தை காட்டுவார்கள்.காவல் துறையால் மக்கள்க்கு எந்த பயனும் இல்லை.. அதிகாரிகள், அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள் இப்படி வி.ஐ.பி.களுக்கு சேவை செய்ய மட்டுமே.இது ஒரு மானங்கெட்ட துறை.
Yella idathulayum paathukaapu venum
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கிட்டத்தட்ட 50 பேர் வரை பாலியல் தொடர்பான பெண்கள் மற்றும் திருநங்கைகள் இருக்கிறார்கள் இத்தனை வருஷகாலமாய் அது பற்றிய எந்த விஷயமும் சீருடை அணிந்த வர்களுக்கு தெரியாமல் இருக்குமா அதன் எதிரொலி தான் இது எந்த பெண்கள் கன்னில் பட்டாலும் வா என்று அழைக்கப்படும் அவலம்
Every busy stand have one or two police for security.They will sit somewhere else and play with mobile phones instead roaming.
தண்ணி போட்டுட்டு இருப்பானுங்க காவல் துறை............😂😂😂
சமூகநீதி காக்கிற ஆட்சி 2026 லிம் இதே நிலைதான்
காசுக்கு ஓட்டு போட்டீங்களா எல்லாம் அப்படிதான் நடக்கும். போலீசார் மாமா வேலை பார்க்க போகிறார்
அவன் என்ன தப்பு செஞ்சான்? வரையான்னு கேட்டா, வரல்லே ஏன்னு சொல்லலாம்லே, அது தானே டுமீல் கல்லச்சாராயம், பாரம்பர்யம்
தமிழ் நாடு அரசையும், முதல் அமைச்சரையும் அவமானப் படுத்த இது போன்ற பெண்களை பேச வைக்கிறது தினமலர் பத்திரிகை , என்று சந்தேகமாக இருக்கிறது !!! குடி காரனை காட்டவே இல்லை . வேறு யாரும் தடுக்க வில்லை என்பது நம்பும்படியாக இல்லை !!!
அம்மா, இங்கே குடிகாரர்களின் ஆட்சிதான் நடக்கிறதம்மா, ச்டாலின் ஆட்சிய்ல் நமக்கு நாமே பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம். இன்னும் இரண்டு வருடங்கள் திராவிட விடியா அரசு செய்யும் அக்கிரமங்களைப் பொறுத்துதானாக வேண்டும்.
We will never change. We will always vote for money and keep bringing the same party back into power. It doesn't matter if they are the most corrupt, involved in criminal activities, money laundering, or abuse of women. We've moved past all of that; all we need is money, and we'll vote for this party. This was extremely evident in the last three state and central elections.
இரண்டு வருடத்துக்கு பின், இதுதான் தமிழ் பாரம்பரியம் என்று பழகி விடும். இந்த மாடல் ஆட்சியை உலக நாடுகள் அனைத்தும் பின் பற்றப் போகுதாம்.
.
2 varudathuku pinnum avarkaluku tan vote poduvanga apram eppdi aatchi mudiyum😂😂😂😂
நான் கருரில் இருந்து பேரூந்தில் திருச்சி செல்லும் பொழுது என் அருகில் உட்கார்ந்து கொண்டு இருந்த 20 வயது வாலிபர் ஹான்ஸ் போட்டு கொண்டு இருந்தார் நான் அவரை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்ட பொழுது இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று கூறினார் நாஅ அவரிடம் அப்படத்தான் கேட்பேன் நீங்கள் திருந்தினால் நல்லது அவ்வளவு தான் என்று கூறி விட்டு விட்டேன். பெற்றோர்கள், ஆசிரியர்கள் இவர்களை கண்டிக்காதது வருத்தமாக உள்ளது.
இளைஞர்கள் மதுவிற்கு அடிமை
மாணவர்கள் போதைக்கு அடிமை. ஒன்றும் செய்ய முடியாது. தேர்ந்தெடுத்தீர்கள் அல்லவா?
வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டும் இது நடக்காதா ?என்ன அறிவு .
@@ManoharanRamasamy-xr7ys அதனால் தான் மாற்றுக் கட்சியை எதிர்பார்க்கிறோம். கண்டிப்பாக அரசே ஏற்று நடத்தாதல்லவா? இரு திராவிட கட்சிகளை சார்ந்தவர்களிடம் மது ஆலை இருக்கிறதே?
@@ManoharanRamasamy-xr7ys
உனக்கு அம்மா அக்கா தங்கை மனைவி மகள் இருக்கிறார்களா இல்லையா......
இந்த ம...திரு கருத்து சொல்ல வருவது எதற்கு......
@@ManoharanRamasamy-xr7ys குடும்பத் தலைவர் சரியாக இருந்தால், தவறு நடக்க வாய்ப்பில்லை: புரிகிறதா.... உங்கள் குடும்பச் சூழலைச் சரிபார்க்கவும்
@@ManoharanRamasamy-xr7ys ஏய் நீ தான்டா அறிவாளி, ஆமா நீ குறுமா வளவன் ஆளு தானே மூதேவி சொல்லு
சூடு சொரணை உள்ள அக்காவுக்கு தம்பியாக நான் வாழ்த்துக்கள் அனைவருக்கும் சூடு சுரணை வருமா இல்லை ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஓட்டு போடுவார்களா பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் என் தங்கை அக்காக்கள் பாதுகாப்பு வேண்டும்
தமிழ்நாட்டில் பாலாரும் தேனாரும் ஓடுற மாதிரி . டி எம் கே வை 40க்கு 40தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டியது இருக்கு
aamen
உன்னை போல ஒரு பொறம் போக்கு எவனாவது தவறு செய்தால் முதல்வரா காரணம்
@@rrathnam3904உன் டொளபதி தான் போன ஆட்சியில் எதுக்கெடுத்தாலும் ஆக எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று சொன்னார்
மாடல் ஆட்சி தமிழ் திருமகளே வந்திருப்பவர்கள் ஆட்சியாளர்களின் காவலாளிகளே தவிர பொது மக்களின் பாதுகாவலர்கள் அல்லர் திருமகளே இதுவே ஒரு காவலரின் குடும்பத்தை சேர்ந்தவர் என்றால் இந்நேரம் அந்த மர்ம நபர் கழிவறையில் வழுக்கி விழுந்திருப்பார் நீங்கள் ஒரு சாமானிய மக்களில் சாமானியர் அவர்களை பொருத்தவரை அவ்வளவுதான் மாடல் ஆட்சியில் ஒரு மாடல் காவல்துறை
காசு வாங்கிட்டு ஓட்டு போட்டா, இது தான் நடக்கும். நல்லா அனுபவிக்கட்டும்.
இந்த நிலை யாருக்கு வேணாலும் ஏற்படலாம்
ஒரு ஒரு கேள்வி யும் மதுகடை நடத்தும் அரசாகத்தை செருப்பால அடித்த மாதரி இருக்கு....
இன்னும் ஒரு பத்து தொகுதியில வெற்றி பெற வைக்க வேண்டும் டோபா மண்டையன ஆக😂😂
இந்தப் பெண்மணி பேசுவதைக் கேட்டால் 2026 தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள்
குடிகாரரன் என்று கூற கூடாது மதுபிரியர் என்று கூறவேண்டும் விடியா ஆட்சியில் இதுதான் நடக்கும்
மீண்டும் திமுகாவிற்கே ஓட்டுப் போடுங்கள், வாழ்த்துக்கள் தமிழ் நாட்டு மக்கள் 😡😡😡😡😡
ஆட்சியாளர் இன்னும் பத்து சாரய ஆலைகள் தொடங்கி ஊருக்கு ஒன்று பத்தாது மூன்று டாஸாமார்க் கடைகள் தொடங்கலாம்
அதுவும் காலை 7 மணிக்கே டாஸ்மாக் கடைகளை திறந்து விடும் படி அமைச்சர் சொல்லி இருக்கிறார்.😂😂😂😂
தமிழ் நாட்டு மக்கள் தினை விதிக்கவில்லை வினை விதித்திருக்கிறார்கள் அதை கண்டிப்பாக அறுவடை செய்தே ஆகவேண்டும் வேறு வழியில்லை
😛👍👍
40 ஜெயிச்சா இதான் நிலைமை 😂
If we investigate further we can easily find who sent her to make this drama, must be Aattukutty & Co project idhu.
@@reply2tharkuri Dai drug mafia. Unga history pombala poriki thaney
Karnataka la nan iruken Inga BJP than win paniruku vandhu paru thambi aparam puriyum TN evlo sorgam nu
நீ பாலியல் ஜல்ஸா கட்சியா இல்ல அடிமை அதிமுகவா😂😂😂
@@gnanavelpalaniappa9172 The payley, yenna muslimnu mudivu pannitaiya pund mavana hahaha nan muslim illada
500, 1000 த்திற்கு வாக்களித்தால் இந்த நிலைதான்.தமிழ்நாட்டில் பாலாரும் தேனாரும் ஓடுற மாதிரி டி எம் கே வை 40க்கு 40தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டியது இருக்கு
இதுதான் இன்றைய தமிழ்நாடு விடியல் ஆட்சியில் விடியாத சோகங்கள் எடப்பாடியும் ஸ்டாலினும் ஒன்றுதான்
இது தான் உண்மையான விடியல் ஆட்சி செய்த நல்ல சம்பவம்....
அருமையான செருப்படி திராவிடியா தே 🎉பசங்க ஆட்சிக்கு 👌🏻👏🏻👏🏻 மக்களுக்கு இந்த அளவு பாதுகாப்பு
அனைத்திற்கும் தமிழக அரசு தான் காரணம்... நம்பி வாக்களித்த மக்கள் பாவம்
இன்னும் 50- வருஷம் இவனுக்கே ஓட்டு போடுங்க நாடு சுபீக்ஷமா இருக்கும்....
Very well said.
Super 👌
TAMILNADU BECOMING SUUUUDUUU KKAADUU. FIRST STALIN FAMILY BURIE.
Correct 💯
ஆமா ஆட்டு குட்டிக்கு போடு பெண்களை அம்மணமா ஆக்கி விடுவான்
அந்த பெண்ணை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டீர்கள் இவனைப் போன்ற போதை ஆசாமிகளை என்ன பண்ணப் போறீங்க காவல்துறை
கரூர் பேருந்து நிலையம் பத்து ரூபாய் அணில் கட்டுபாட்டில் இருக்கும் போது காவல்துறை நடவடிக்கை??
அலி பாபா நாற்பது திருடர்கள் வெற்றிபெற்ற இடம் அனைத்தும் இது தான் நடக்கும். திராவிட கூட்டத்தை எடுத்தார்கள். அனுபபிக்கட்டும்.
அம்மா உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது எந்த ஆட்சி வந்தாலும் காவல்துறையில் ஒரு மெத்தனப்போக்கு காணப்படுகிறது😢😢😢😢
இப்படிப்பட்ட சிறந்த கேவலமான அரச தானே நாம வாக்களித்து ஆதரிக்கிறோம் ஓட்டு போடும் போது இந்த அறிவு இருக்கணும் எல்லாருக்கும் இவங்கள மாதிரி எத்தனையோ பேர் சிக்கி தவிக்கும் போது இனிமேலும் இப்படி ஒரு கேடுகெட்ட அரசாங்கத்தை ஆதரிக்க போறோமா மக்கள் தான் சுயநினைவோடு சிந்திக்கணும்
Nama illa ji nee
அம்மா கோபத்தின் ஆவேசமாக பேசுறாங்க ...அவனுடைய ஆடை கலர் முக அமைப்பு இதை எதையாவது சொன்னால் தானே அவனை பிடிக்க முடியும் இரவு நேரத்தில் தனியாக வருவதை தவிர்பதுதான் நல்லது...மனிதனின் எண்ணங்கள் அப்படி தான் என்ன பிரச்சனையோ இந்த நேரத்தில் ஏன் வருகிறார்கள் என எண்ண மாட்டார்கள்...சி சி சிடிவி வேலை செய்யாது ...இரவு நேர காவலர்கள் பணி என்பது சற்று கடுமையான ஒன்று ...
இந்த பெண் நடிப்பதை போல உள்ளது.பேச்சில் உண்மை தென்படவில்லை. எல்லாம் செட்டப் நாடகம்.
. வேண்டும், வேண்டும் தி. மு. க. ஆட்சி. மக்கள் மனநிலை இப்படித் தானே உள்ளது.
எல்லாம் ஊரிலும் அப்படி தான் இருக்கு பஸ்டாண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கமுடியாது...அங்கு இருப்போர் பெரிய அரசியல் செல்வாக்கும் ரவுடிகள் சப்போட்டும் உண்டு.. ...
ஆகையால் பெண்கள் இரவு 9.00 மணிக்கு மேல் பஸ்டாண்டுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் இல்லை துணையுடன் வரவேண்டும்
மகளிர் பாதுகாப்பு திராவிட மாடல் ஆட்சியில், கரூரில் சந்தி சிரிக்குது
india yaa full ah
சேலம் பார்முலா....... ஒட்டு போட்டீங்க இல்ல.....😂😂😂
@@svrubberstamps உன் பொண்டிட்டிய பத்தி கேட்டால் ஊரில் எல்லோரும் அப்படி தான்னு சொல்லுவியா 200 rs. UPS........😂
DMK ஆட்சில பாதுகாப்பு இல்ல, நான் DMK கு support போடல... BJP ஆட்சியில் மணிப்பூர் பெண்களை அம்மணம் ஆக்கியது ஏன்... குடிக்கதவனுங்க வந்து comment பண்ணுங்க...
@@Keerthikkumar மனிபூர்ல அங்குநடப்பது 50 வருட பிரச்சனை...... அது சீனா வின் பார்டர்....... மேலும் அங்கு கஞ்சா, போத பொருள் மாபியா கைல தான் மணிபூர் இருக்கு கடந்த 50 வருடமா....... இத முதலில் தெரிஞ்சிக்கோ...... போத போட்ட பெண், ஆண் என்ன செய்வார்கள் அது தான் அங்கு நடப்பது......... மோடி ஆட்ச்சியில் சரிசெய்யப்படும் இவை எல்லாம்.......... 🇮🇳
பெண்களுடைய அவல நிலையை வைத்துக் கூட அரசியல் செய்வதா? இந்திய அரசமைப்பு சாசனம் பற்றி தெரியாத எந்த ஒரு நபரையும், ஒன்றிய பரிந்துரை ஊழியராகவும், மாநில பரிந்துரை ஊழியராகவும் தேர்ந்தெடுக்கக் கூடாது! அப்படி தேர்ந்தெடுத்தால் இதுதான் நிலை!
சாராய அமைச்சர் ஊர்தானே அப்படி தான் இருக்கும்.😂😂😂
சரியான கேள்வி... குடிகாரன் மேல் எந்த கேஸும் போடுவதில்லை.... அப்ப குடிகாரன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்....அப்படித்தானே சட்டம்?
13 .06 .2024 . வியாழ கிழமை மதியம் திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இதேபோல் பஸ் ஏற இருந்த பெண்களிடத்தில் வாட்டசாட்டமான ஒருவர் குடித்து விட்டு தகராறு செய்து கொண்டிருந்தார் அந்த பெண் உதவி கேட்டு கூச்சல் போட ஒருவர் போய் தட்டி கேட்டார் உடனே குடிகாரன் தட்டி கேட்ட நபரை அடிக்க பாய்ந்து சென்றார் உடனே மற்ற பொது மக்கள் குடிகாரனை விரட்ட குடிகாரன் அப்புறம் வந்து பார்க்கிறேன் என்று மிரட்டி விட்டு சென்று விட்டான்.ஆனால் ஒரு காவலர் கூட பஸ் நிலையத்தில் நடமாட்டம் இல்லை.இதுதான் பொது மக்கள் நிலமை
பெண்கள் பயப்படவில்லை உறுதியான பெண் முதல்வர் ஜெயலலிதா காலம்
துர்கா வின் குடும்ப உறுப்பினராக இருப்பான்
😂😂
un.pontatiyoda.puruzan
@@vramalingam3079 un appan nan
@@vramalingam3079 thurka un appanuka akka un karuthupadi
அட தேவுடியா பாய @@vramalingam3079
காசு வாங்கிட்டு ஓட்டு போட்டா இந்த நிலைமைதான் இன்னும் கொடுமைகள் எல்லாம் நிறைய இருக்கு
10000%உண்மை,10 minutes கூட bus stand,பப்ளிக் place ல நிக்க முடியாது,chance இல்லை
அம்மா நீங்க என்னதான் கத்தி பேசினாலும் இங்க எதுமே மாறாது😢 குடிகாரன் தான் அரசுக்கு பணம் கொடுக்குறான். டாஸ்மாக் தான் அரசுககு பணம் போகுது... ஆக இங்க நாம தான் பாதுகாப்பாக இருக்கனும் மா
ரேப் பன்னா பெயில் ஆட்சியை பத்தி பேசுனா குண்டார் சட்டம் 😢😢
திமுக வுக்கு ஓட்டு போட்ட தமிழக மக்களுக்கு இந்த நிலமைதான்.
இப்போது ரூம் போடுறேன் வாரியா?"என்று தான் கேட்டான்.புரட்சித்தலைவி( பெண்மணியின்) ஆட்சியில் பலர் கண் முன்னே பேரூந்து நிலையத்தில் கணவனுடன் நின்றிருந்த இளம் பெண்ணையே (கணவனை தாக்கிவிட்டு) ஓட்டலுக்கு தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள் பழனியில் நடந்த சம்பவம்.!
We will never change. We will always vote for money and keep bringing the same party back into power. It doesn't matter if they are the most corrupt, involved in criminal activities, money laundering, or abuse of women. We've moved past all of that; all we need is money, and we'll vote for this party. This was extremely evident in the last three state and central elections.
@@kurumbukurumbu1307 you talk so much, she asking one question ❓ tasmac very important in tamilnadu??
Evanuku vote potaalum idhu maradhu.
😂😂😂😂 திராவிடியாஸ் நாடுடா இது..........😂
Appreciate your boldness.... inspiration of al women's
சரிதாம்மா நீ தான் பேசுறது.
உன் கோபம் சரிம்மா.
ஒட்டு மொத்த தமிழ்நாடும் உனக்கு Support -ம்மா
சாராயம் கஞ்சா விற்பவன் நாட்டின் முதல்வர் இப்போது பாருங்கள் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள்
Dey pc naaygala kanja virkum naaygalai vittuttu pengalin khelvi ketkuriye
🙏🙏👏👏👏
SANGI PUNNAKKU
தமிழகத்தின் இன்றைய நிலை இதுதான். இவர்களுக்குத்தான் மீண்டும் மீண்டும் நாம் வாக்களிக்கிறோம்.
Sari nee vote potaiyada naiya?
எல்லோரும் திராவிட மாடலை திட்ராங்க அப்போ ஓட்டு போட்டது யாரா இருக்கும்????? 😢😢😢😢
அந்த பொறுக்கிப்பயல புடிக்காம அந்தம்மாகிட்ட எவ்வளவு நேரம் அக்கப்போறு பன்றாங்க இந்த ----போலீஸ். அப்ப ரெண்டு பேருமே ஒன்னு தான்
சரியா சொன்னீங்க
Correct
✅
Correct sonega
இதையேதான் ஒரு சில பெண்களும் கேட்கிறார்கள்...தாம்பரம் பேருந்து நிலையத்தில் 20 நிமிடம் நில்லுங்கள்..வரியா என்று சில பெண்கள் குடிபோதையில் இல்லையென்றாலும் கேட்பது உங்களுக்கும் நேரலாம்.....போதையில் இல்லையென்றாலும் அந்த பெண்களை யாரும் கேட்பதில்லை..😂😂😂
தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு வீரவணக்கம் செலுத்துவோம். மீண்டும் மீண்டும் திமுகவிற்கு வாக்களித்து பெருமை சேர்ப்போம்
அப்ப கடைசி வரைக்கும் போலீஸ்காரர் ஐயா ஒரு ஆணியும் புடுங்கல
பெண்கள் ஓசி பஸ்ஸில் போகனும் ஆனா பாதுகாப்பு பற்றி யோசிப்பதில்லை.
நீங்க போகிற ஓசி பஸ் டாஸ்மாக் வருமானத்தில் தான் செல்கிறது என்பது உணராத வரை இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும். காவல் துறையும் தன் கடமையை செய்யும்.
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது ஆட்சி (இப்படித்தான் இருக்கும்
aamen
குறை சொன்னால் மாவு கட்டு இலவசமாக கிடைக்கும்..
Unmai unmai unmai unmai unmai unmai unmai unmai unmai
இதுக்குதான் விடியாதமாடலுக்கு;நாற்பதும் தீயசக்தீ தீம்கா!!ஸ்டாலினுக்கு இந்தவீடியவ அனுப்புங்க!!
திமுகவிற்க்கு ஓட்டு போட்ட மக்களுக்கு சமர்ப்பணம்
இந்த அம்மாக்கு 50 வயது ஆகும் இவருக்கே இந்த நிலைமை என்றால் இளம்பெண்கள் நிலை?
போலீசுக்கு தெரியாமல் இருக்காது கேமராவை செக் பண்ண வேண்டிய காவல்துறை என்ன புடுங்குறது
The matter that rowdy may relative to some politician
அவன் போலீசா இருக்கும்
@@Sankarsubbu-jw8blஒரு வேளை இவங்களே அனுப்பி அசிங்க அசிங்கமா பேச சொல்லி இருப்பாங்களோ?
உடனே அழைச்சிட்டு போய் கேமரா வை செக் பண்ணி காட்ட சொல்லி அவனை தேடிப் பிடிப்பது தான் காவல் துறையின் வேலை? அதை விட்டுட்டு இவங்க கிட்டயே கேட்டுக்கிட்டு இருக்கிறதை பார்த்தால்..
சூனா பானா உன் அருமை பெருமைக்கு ஆபத்து வந்துடும் போலிருக்குடா...!இப்படியே ஜகா வாங்கிட்டு ஜுட் விட்றா ன்னு காதுல கேட்குது.
திராவிடியா மாடல் ஆட்சியில் இப்படித் தான் இருக்கும்.
ஓட்டு போடும் போது சிந்திக்கனும்.
கரூர். மிகச்சிறந்த நல்ல ஊர். அங்குள்ள மனிதர்களும் நல்ல மனிதர்கள். பாட்டிலுக்கு 10 ரூபா அதிகம் கொடுக்கும் குடிமகன்களிடம் வாங்கும் பணத்தில் கமிஷனாக பெறும் அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் நன்றாக வாழ்வார்கள், வாழட்டும். நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்.
ஜெய்சிரிராம் மறந்து போச்சா சுடலையும் பிசப்பியும் ஒன்னுதான்
ஹி.ஹி.ஹி.@@rajendranravikumar7650
திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது எந்தக்கொம்பனாலும் குறைகூறமுடியாது காவல் துறை மாமூலுக்கு போயிருப்பாங்க..
காவல்துறை குடும்பத்தில் இப்படி ஒரு பெண்ணுக்கு நிலைமை ஏற்பட்டால் காவல்துறை சும்மா விடுமா
பணம் வாங்கிய , காவல்துறை , அவன் கூட்டி குடுப்பான் 😂😂புரோ🎉🎉🎉
இந்த அம்மாவிற்கு நடந்த சம்பவம் குறித்து மேலும் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள் காவல் துறை ஆய்வாளர் அவர்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி
சன் செய்தியில் வருமா?
நாங்கபோட்டாநாரிடுவோம்ள😂😅😂😅😂
varaathu bun tv la
இது தான் விடியல்
விடியலுக்கு எதிராக சிங்கப்பெண்
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி நல்ல விடியல் டா
திமுகாவுக்கு 40 சீட் கொடுத்த தமிழக மக்களுக்கு இன்னும் மோசமாக நடக்கும் அனுபவியுங்கள்😂
நாடும் நமதே நாற்பதும் நமதே திருடர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் சிந்திக்க வேண்டும்
ADMK period la full TASMAC close la irundhucha thambi
ஆமா அப்போ பிஜேபிக்கு போடுங்க தமிழ்நாட்டுல கெளவிய கூட விட்டு வைக்க மாட்டானுங்க இவனை மாறி ஆளுங்க
@@thirugnanam7278past ah patti pesi emaathi kadandhu polaamnu nenaikureya da tharkuri
நீங்க ஓட்டு போடும் போது அந்த அறிவு வேண்டும் சிந்திக்கவேண்டும்
Vote podum bothu paathukaapu pathi thonathu DMK thara pora ilavasam matum thaa theriyum apo ipdi thaa aatchiyum irukum
திமுக ஆட்சி என்றால் இப்படி தான் முன்னால் முதல்வர் அம்மா ஆட்சியில் பென்கள்தான் முக்கியம் .....
விடியல் ஆட்சியில் இப்படி தான் இருக்கும் அம்மா உங்களை பாதுகாத்து கொண்டு வீடு போய் சேருங்கள் ஏதோ தினமலர் இந்த செய்தியை போட்டது மற்ற முட்டு கொடுக்கும் ஊடகங்கள் இதை போட மாட்டார்கள் நாளைக்கு சொல்வார் பார் எங்கள் ஆட்சியை எந்த கொம்பணும் குறை சொல்ல முடியாது என்று
அம்மா பெண்கள் அப்படி தான் இருக்கா இப்ப உள்ள பெண்கள் படுத்து தான் நிறைய குடும்பம் நடக்குது பெண்களோட தப்பு கோயம்பேடு நிறைய நடக்கும் நைட்டு சீக்கிரம் வீட்டுக்கு போங்கள் எந்த ஆட்சி வந்தாலும் இப்படி தான்
திராவிட மாடல் இப்படித்தான் இருக்கும்
yenda.kenapale
@@vramalingam3079தோ வந்துட்டான் உடன் பிறப்பு சொம்புதூக்க
If we investigate further we can easily find who sent her to make this drama, must be Aattukutty & Co project idhu.
@@reply2tharkuriஉன்கிட்ட இதே பதில்தான் இருக்கா வேற சொந்தமா சொல்லவே முடியவே கிடையாதா
இது திராவிட மாடல்
குடிகாரனால் தான் டாஸ்மாக் வருமானத்தினால் தான் தமிழக அரசு ஊழியர்களுக்கான சம்பளம் போடுகிறது.அவர்களை கைது செய்தால் பாவம்
அய்யா போலீஸ் என்னதான் புடிங்குறீங்க குற்றம் செய்தவனை விட்டு விட்டு அந்த அம்மாவை ஏனையா விசாரிச்சுகிட்டே இருக்கீங்க
கேட்கல...!
முதலில் போலீஸ் காசு கொடுத்தீங்களா அம்மா அவர்களுக்கு கொடுத்தால் தான் வேலை பார்ப்பாங்க 100% உண்மை எனக்கும் இப்படித்தான் நடந்தது அவன் தப்பு செய்தாலும் நீங்க போலீசுக்கு காசு கொடுக்க வேண்டும் ஏனென்றால் இது தமிழ்நாடு ....I'm working malaysia
அருமையான ஆட்சி அற்புதமான ஆட்சி
ஓட்டு போடாதவர்களும் வியக்கும் ஆட்சி.
ஆனந்தமான ஆட்சி
அம்மா இவர்களிடம் கத்துவது வேஸ்ட். இவர்கள் உங்கள் மேல்தான் கேஸ் போடுவார்கள்.
திமுகவுக்கு ஓட்டு போட்டார்கள் சாவட்டும்
2026 layum Dmk vote poiduvanga.. thiruthave mudiyaathu
Nobody is a correct person
Every political parties and person collect donations for party.50- 50 self and party.If you refused, indirectly give trouble to you or threaten by rowdies or ED, ITD CBI.
kenapayale
kenapayala
@@vramalingam3079 Dmk ku vote potta neethanda kenapaya,muttapaya
இந்த அம்மா சொன்னவுடன் சேலம் பஸ்சில் அனுப்பி வைத்து விட்டார்கள் இதுதான் நடவடிக்கை
இதுபோன்ற தைரியமாக இருக்க வேண்டும். பெண்கள்.
திராவிட ஆட்சிக்கு ஓட்டு போட்டு விட்டு இதை எல்லாம் தாங்கி கொள்ள வேண்டும், அல்லது கடந்து விட வேண்டும், நீதி, நியாயம் எதிர்பார்த்தால், திராவிட அரசியலுக்கு ஓட்டு படாமல் இருந்து இருக்க வேண்டும்,
இம்மாதிரி காணொளி பதிவிடும் போது பாதிக்கப்பட்டவர்களின் முகத்தை மறைத்து பதிவிட்டால் நன்று
சரியான கேள்வி.நல்ல கேள்வி... விசாரணை நடத்திய போலீசார் கடமை இனி இதேபோல் நடக்காமல் இருக்க எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் என்ன என்ன என்று செய்தி நிருபர்கள் திரும்ப திரும்ப கேட்டு தீர்வு காண வேண்டியது அவர்களின் கடமையாகும்...
திமுக விற்க்கு ஓட்டு போட்டா இதுத்தான் நடக்கும்
கேமிராவை பாருங்க என்றும் சொல்கிறார்..C.C.T.V. கேமிரா வைக்காதது யார் தவறு .? பஸ் நுழைந்தாலே கட்டணம் வசூலிக்கும் உள்ளாட்சி த்துறை மற்றும் காவல்துறை ,ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கைகாட்டுகிறார் களா ?
டாஸ்மாக்ல திமுக கம்பேனியானுக, சரக்க, திணிக்க, கோல்மால்புர குடும்ப கல்லாவ நிரப்ப, செம விடியல்
குடிகாரர்களால் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை போல தமிழ்நாட்டில்😂😂😂😂😂😂😂😅
Super Mam
மது கடை இருக்கும் வரை இன்னும் இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நடந்து கொண்டே இருக்கும்