"என் பின்னாடி நாலு வண்டில அரிவாளை தூக்கிட்டு வந்தாங்க.." திகில் அனுபவங்கள்! - IG Balakrishnan பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 66

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +4

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @ckandasamy9517
    @ckandasamy9517 ปีที่แล้ว +29

    இந்த ஐயா நல்லவர். என்மீது கொடுக்கப்பட்ட பொய்யான நில அபகரிப்பு புகாரை நியாயமாக விசாரித்து நீதி வழங்கினார். ஐயா வாழ்க!

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 ปีที่แล้ว +21

    சார்‌ திருப்பூர் இருக்கும் போது நான் திருப்பூர் கிளப்பில் நான் பார்த்தேன் நல்ல‌ மனிதநேயர் வாழ்த்துக்கள் ஸார் திருப்பூர் மக்கள்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 ปีที่แล้ว +24

    இவர் பணியில் ஒரு ஆய்வாளர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்காக ,அந்த ஆய்வாளரை கட்டாய பணி நீக்கம் செய்து விட்டார் .
    உழைப்பு , நேர்மை இவரது இரண்டு கண்கள் .

  • @padmavathiakshaya7353
    @padmavathiakshaya7353 ปีที่แล้ว +11

    Super commissioner public friendly,helped me in my personal life.keep rocking always.a big salute sir 👍

  • @thangaraj19629
    @thangaraj19629 ปีที่แล้ว +68

    திருப்பூரில் இருந்த போது மழை நீர் வந்த போது கயிறு கட்டி மக்களைக் காப்பாற்றிய அதிகாரி தான் இவர்

  • @balagurue5106
    @balagurue5106 ปีที่แล้ว +4

    பத்து வருடங்களுக்கு முன்பு இவர் எங்கள் ஊர் மதுரை காவல் துறை கண்காணிப்பாளர் பதவியில் இருந்தார் அப்போது இவரது நடவடிக்கை எல்லாம் மிகவும் துரிதமாகவும் துணிவுடன் பணியாற்றினார் மிகவும் திறமை வாய்ந்த மனிதர் இவர்

  • @Mct666
    @Mct666 ปีที่แล้ว +6

    Balakrishnan Sir is a best Police officer from Kanyakumri Dt

  • @baskardass7273
    @baskardass7273 ปีที่แล้ว +28

    நல்ல அதிகாரிகளும் நாட்டில் உள்ளது மகிழ்வையும் திருப்தியையும் அளிக்கிறது

  • @sanjais2729
    @sanjais2729 ปีที่แล้ว +6

    Life time inspiration sir ❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thangaraj19629
    @thangaraj19629 ปีที่แล้ว +8

    நான் ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பில் இருக்கிறேன்.. சமீபத்தில் ஒரு காவல் நிலையத்தில் ஒரு காவல் ஆய்வாளர் என்னிடம் நடந்து கொண்ட விதம் சரியில்லை...அப்படி அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்... இந்த மாதிரி நல்ல அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 ปีที่แล้ว +1

    அருமை ஐயா ஒருவர் பாட்டில் வீசினவனுக்குகாக அனைவரையும் தண்டிக்க கூடாது வாரத்தை பெருமைக்குரியது

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +3

    Hat's off sir please do your great work for ever God bless you 🙏

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 ปีที่แล้ว +3

    Great personality. I met him as Mylapore DC . Chennai.

  • @mahalakshmi-zq3xp
    @mahalakshmi-zq3xp ปีที่แล้ว +17

    மதுரையில் இவர் அருமையாக
    பிரச்னைகளைக் களைந்தவர்
    காவல்துறையில் பூத்திருக்கும்
    மாமனிதர்
    வணங்குதற்குரியவர்

  • @ganesheland2857
    @ganesheland2857 ปีที่แล้ว +3

    Jallikattu protest la Bala sir Sankar sir very good a speech kuduthu manage pannunanga

  • @kamalakannanvijayakumar3373
    @kamalakannanvijayakumar3373 3 หลายเดือนก่อน

    I spoke to him a week ago. Such a deserved person holding responsible post. He was very kind

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 6 หลายเดือนก่อน +1

    இந்த பதிவில் வந்திருக்கும் எல்லோரது கமென்ஸ்சுமே இவரை பற்றி உயர்வாகவே சொல்லப்பட்டிருப்பதால் நிச்சயம் இவர் நேர்மையான ஒரு நல்ல மனிதராகவே இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஐயா நீண்ட நெடுங்காலம் வாழ்ந்திட வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 ปีที่แล้ว +4

    எவ்வளவு பெரிய நல்ல அதிகாரியாக இருந்தாலும்..
    அவருடைய கட்டுப்பாட்டில் உள்ள
    சில அதிகாரிகள் செய்யும் தவறுகளால்
    நன் மதிப்பை இழந்து விடுகிறார்களே..

  • @newtrend54
    @newtrend54 ปีที่แล้ว +3

    Great police commissioner 😍

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 ปีที่แล้ว

    அருமை ஐயா தங்கள் பணி மென்மேலும் சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள் 👍👌

  • @kirubajack21
    @kirubajack21 ปีที่แล้ว +4

    Genius person

  • @tiruppurbirundawanavenue.3550
    @tiruppurbirundawanavenue.3550 ปีที่แล้ว +7

    சார் திருப்பூர் மக்களும் அன்பானவர்கள்தான். நாங்க தான் அதை வெளிகாட்ட தவறிவிட்டொம். மன்னிக்கவும். நன்றி

  • @rathinavelm422
    @rathinavelm422 ปีที่แล้ว +4

    Super sir

  • @Farsana-kj9wq
    @Farsana-kj9wq 3 หลายเดือนก่อน

    Balakrishna IPS officer. ❤❤❤❤❤❤

  • @brindhasatishkumar9719
    @brindhasatishkumar9719 หลายเดือนก่อน

    He is real hero .. very honest person ...

  • @thirumala5712
    @thirumala5712 ปีที่แล้ว

    Excellent interview... Sir

  • @monsterrockey6495
    @monsterrockey6495 ปีที่แล้ว +1

    Vera level initiative college padikura ponnungaluku pannadhuhu

  • @karthikeyan7507
    @karthikeyan7507 ปีที่แล้ว

    Look like a kind affectionate god fearing man rather than a police officer. Great salute

  • @manimozhimanimozhi1401
    @manimozhimanimozhi1401 ปีที่แล้ว

    Respect you IG sir 🙏👍🏻👏🏻💐💐

  • @ooo-ud9pu
    @ooo-ud9pu ปีที่แล้ว +2

    Police job is real risk job I really appr ciate who work sincere and save the people day and night

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 ปีที่แล้ว +6

    பெண் சம்பந்தமான செய்திகளோ தகவல்களோ ஒளிபரப்பாகும் போது மிக கேவலமான மட்டமான வார்த்தைகள் முகம் தெரியாத பெண்கள் மீது உபயோகப்படுத்தபடுகின்றன அதை தடுத்து நிறுத்த காவல்துறை சார்பாக ஏதாவது செய்யமுடியுமா?கமெண்ட் பகுதியை நீக்க முயற்சி செய்ய இயலுமா?

  • @chengamtn2547
    @chengamtn2547 ปีที่แล้ว +2

    திருவண்ணாமலை மாவட்டம்

  • @perumalpillai7908
    @perumalpillai7908 ปีที่แล้ว

    Solute sir

  • @ganesheland2857
    @ganesheland2857 ปีที่แล้ว +4

    Romba nalla manithar

  • @Kathircomments
    @Kathircomments ปีที่แล้ว

    Good interview...

  • @ganesh9994344207
    @ganesh9994344207 ปีที่แล้ว

    Bala Krishna sir( god). briliant

  • @shankarganesh1230
    @shankarganesh1230 ปีที่แล้ว +2

    This man is responsible for breaking all the heads in marina protest

  • @Visws20
    @Visws20 ปีที่แล้ว +3

    நேர்மையான மனிதர், என் வாழ்வில் சுலபமாக கடக்க முடியாத வழக்கை நியாயமாக விசாரித்து நீதி வழங்கிய உத்தமர்..

  • @sivabalan9021
    @sivabalan9021 ปีที่แล้ว +2

    திருப்பூர் மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்டிருந்தபோது இவரது பணி மறக்க முடியாத ஒன்று வெள்ளத்தில் இருந்தவர்களை நேரடியாக இறங்கி பொது மக்களை காப்பாற்றியவர் நான் இவரை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பொழுது நேரில் பார்த்திருக்கின்றேன்....பணி சிறக்க வாழ்த்தி வணங்குகின்றேன் ஐயா

  • @soloking_46
    @soloking_46 ปีที่แล้ว +4

    #justice #srimathi

  • @vedanunique9476
    @vedanunique9476 ปีที่แล้ว +3

    அது சரி சார் முதல்ல அந்த திருட்டு வடக்கன சுட்டு கொள்ளுங்க

  • @bawamaideen2658
    @bawamaideen2658 ปีที่แล้ว

    EXCELLENT OFFICER HE HANDLED
    JAL8KATTU ISSUES. ALSO I HEARD HIS WIFE WAS PREGNANT STILL INSPITE OF IT HE WAS IN THE FIELD
    CONGRATULATIONS

  • @ka_th_ir_
    @ka_th_ir_ ปีที่แล้ว +4

    இவர் ஏன் இன்னும் -trend அகாம இருக்காரு

  • @பிரபாகரன்இசைப்பிரியா

    வஞ்சக அதிகாரம் பேசியது சல்லிகட்டில்

  • @prabu5485
    @prabu5485 ปีที่แล้ว

    Nala orudu

  • @balakrishnan-nh9ch
    @balakrishnan-nh9ch ปีที่แล้ว +1

    sir helped animal lovers when they were threatened while feeding street dogs
    very good animal lover adopted a street dog

  • @bhuvaneshwaranbhuvi8503
    @bhuvaneshwaranbhuvi8503 ปีที่แล้ว +2

    why he doesnt invoke gondas on ttf

  • @rajakwt435
    @rajakwt435 ปีที่แล้ว

    👍

  • @haridass173
    @haridass173 ปีที่แล้ว +2

    எதுக்கு sir நாட்டுக்குள்ள விடுறிங்க, இந்தி உள்ள வர கூடாது

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw ปีที่แล้ว

    Siva siva

  • @mugunthank2943
    @mugunthank2943 ปีที่แล้ว

    Do you like Coimbatore?

  • @raamkumar1651
    @raamkumar1651 ปีที่แล้ว +1

    GREAT SIR...I MEET HIS SON VERY CHUTTI PAYAN.....

  • @balaganapathi1294
    @balaganapathi1294 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @ramkumarram3657
      @ramkumarram3657 ปีที่แล้ว

      அருமையான பதிவு

  • @kamaladasandasan9548
    @kamaladasandasan9548 ปีที่แล้ว +1

    இவன் நல்ல அதிகாரியா

  • @muthukumaranit
    @muthukumaranit ปีที่แล้ว +1

    Endha alu, law ku etha madri nadapana, ella rulling party,mla,mp, sollrathu ketpana... appadi mla mp sollrathu kettana, avanum fraud than...

  • @kamaladasandasan9548
    @kamaladasandasan9548 ปีที่แล้ว

    பொள்ளாச்சி பிரச்சனை பெண் பெயர சொன்னவர்

  • @prabhakarang3772
    @prabhakarang3772 ปีที่แล้ว +3

    Ivar real king pa

  • @christudasrajkumar6943
    @christudasrajkumar6943 ปีที่แล้ว

    Super sir