வித்தைக்கு எல்லாம் பெரிய வித்தை இதுதான் | Vallalar | Sathiyadeepam sivaguru | Siva thathuvangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • சிவ அம்சமான ருத்திரன் அழித்தல் தொழிலை செய்யும் காரணம் இதுதான்
    மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றி புரிந்துகொள்ள நாம் 96 தத்துவங்களைப் பற்றி சிந்தித்து வருகின்றோம். அதில் முதல் நான்கு தத்துவங்களாகிய நாதம் விந்து சதாசிவம் ஈஸ்வரம் பற்றி முன் பதிவுகளில் பார்த்தோம். ஐந்தாவது தத்துவமாகிய சுத்த வித்தையை புரிந்து கொள்ள சொர்க்கம் நரகம் பற்றியும், ஓங்காரம் பற்றியும் பார்த்தோம். பார்க்காதவர்கள் அதனைப் பார்த்துவிட்டு இந்தப் பதிவினைப் பார்த்தால் இன்னும் நன்றாகப் புரியும். இந்தப் பதிவில் சிவதத்துவத்தில் ஐந்தாவது தத்துவமாகிய சுத்தவித்தை தத்துவம் பற்றிப் பார்க்கப்போகின்றோம்.
    பரநாதம், பரவிந்து, நாதம், விந்து, சதாசிவம், ஈஸ்வரம், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய கீழ் நவநிலைகளில் ருத்திரன் விஷ்ணு பிரம்மா மூன்றும் சேர்ந்ததே சுத்த வித்தை தத்துவம்.
    #vallalar
    #sathiyadeepamsivaguru
    #vallalarspeech
    #vallalarsongs
    #sivathathuvangal
    #36thathuvangal
    #suddhaviththai
    om chanting

ความคิดเห็น • 41

  • @senthilmurugan1161
    @senthilmurugan1161 ปีที่แล้ว +4

    Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
    Vallga valamudan ayya 🙏

  • @lathaprabakarg
    @lathaprabakarg ปีที่แล้ว +3

    Vazhgha vazh vazhvangu vazhgha, Arutperumjoythi

  • @svijiyasanthi4333
    @svijiyasanthi4333 ปีที่แล้ว +4

    அருப்பெரும் ஜோதி அருப்பெரும் ஜோதி தனி பேரும் கருணை 🔥🙏❤️👌👍🙌

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar ปีที่แล้ว +2

    ❤super nainba❤

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ

  • @vallalar10
    @vallalar10 ปีที่แล้ว +3

    ❤❤❤❤

  • @Pothigaipriyan
    @Pothigaipriyan ปีที่แล้ว +3

    அருமை தெளிவான விளக்கம்

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக மிக தெளிவான அற்புதமான விளக்கங்கள் மிக்க நன்றிகள்
    குருவே சரணம்
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    ஹரி ஓம் 🌳🧘🐍🦅🙏

  • @venmathiraj9475
    @venmathiraj9475 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
    சிலை விளக்கம் தேவை இல்லாத து அழித்தல் & காத்தல் அருமை !!!!👏👏👏👏👌அணுக்களை பற்றி நம் வள்ளல் பெருமானார் விஞ்ஞானம் கற்காமலேயே அத்தனையுமே அறிந்த பெருமை நமக்கெல்லாம் பொது சொத்தாக அறிந்து கொள்ள திருவருட்பா & அகவல் இறை சொற்களே !!!
    அனைத்து செவி களுக்கும் சென்று உணர்ந்து பயன் பெறவேண்டும் இறைவா !!!
    சிறப்பு பதிவுக்கு நன்றி சிவகுரு அவர்களே !!!
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா !!!
    பசித்த வேலையில் அனைத்து உயிர்களுக்கும் உணவு கிடைப்பதற்கு நன்றி இறைவா !!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @rathika5363
    @rathika5363 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏

  • @kathir_9532
    @kathir_9532 ปีที่แล้ว +6

    சுத்த சன்மார்க்க சுகநிலைப் பெறுக! உத்தமன் ஆகுக! ஓங்குக!
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
    அருட்பெருஞ்ஜோதி!! தனிப்பெருங்கருணை!! 🔥👑❤️🙏🏻

  • @SindhujaRajaram-x1c
    @SindhujaRajaram-x1c ปีที่แล้ว +3

    🙏🙏🙏நன்று. வாழ்க வளமுடன்

  • @LordArutperumjothi
    @LordArutperumjothi ปีที่แล้ว +2

    அருட்பெரும்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏😊❤️

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 ปีที่แล้ว +5

    அருமை தம்பி தொடரட்டும் தங்கள் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

    • @soundarrajan10
      @soundarrajan10 ปีที่แล้ว

      Thambi
      Percharam
      Arutperumjothi andvar
      Intha entha varthuyum portham illamal irukirathu

  • @rsathishkumar9480
    @rsathishkumar9480 ปีที่แล้ว +3

    வாழ்க வாழ்க அண்ணா.

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவிற்கு நன்றிகள்🙏🙏🙏
    அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🔥🙏

  • @govindangovindan1504
    @govindangovindan1504 ปีที่แล้ว +3

    🙏🙏🙏 நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏🫂

  • @Gautamvasagar
    @Gautamvasagar ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா

  • @pugazhenthis8663
    @pugazhenthis8663 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏💕

  • @tamilskingslaveofgod5193
    @tamilskingslaveofgod5193 ปีที่แล้ว +4

    ஐயா🙏 பேயன் வாழை
    2 ரகம் உள்ளது ஒன்று சக்க பேயன் மற்றொன்ற சாதாரன பேயன் எது நல்லது?.

  • @selvapandi1911
    @selvapandi1911 ปีที่แล้ว +2

    அருட்பெரும்ஜோதி

  • @anduvanm.a2131
    @anduvanm.a2131 11 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம்
    தங்களின் சன்மார்க்க விளக்க உரை ஆன்மீகத்தின் அடித்தளத்திலிருந்தே யாவரும் புரிந்துகொள்ளும்படி விளக்குவது மிகவும் அருமை. தொடரட்டும் உங்களின் பனி.

  • @tamilthendral80
    @tamilthendral80 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பு வாய்ந்த விளக்கம் ஐயா 🙏🙏🙏

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க
    🎉🎉🎉🎉🎉

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏

  • @Earn_2day
    @Earn_2day ปีที่แล้ว +3

    💜🙏🏻

  • @HumanDhiwa
    @HumanDhiwa ปีที่แล้ว +4

    Vanakam Aiyaa ... I have an important question ... Is it really necessary for us to get married in this life to attain marenem ellam peruvalvu ... I'm already 37 this year and really confused as family is pressuring

  • @Todaycanada
    @Todaycanada หลายเดือนก่อน

    Iya you are incredibly talented man Nantrihal Iyaa

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 4 หลายเดือนก่อน

    நன்றி சுவாமி

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 ปีที่แล้ว

    Vazhga valarga nandri 🙏👍

  • @hirenhiren8794
    @hirenhiren8794 ปีที่แล้ว +3

    ❤god.is.light. shiva.guru❤😂

  • @chandrashekarankrishnamoor7172
    @chandrashekarankrishnamoor7172 3 หลายเดือนก่อน

    Thanks

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 11 หลายเดือนก่อน

    நன்றி🙏 தயவு

  • @thennarasann431
    @thennarasann431 ปีที่แล้ว

    Om sivasiva

  • @Shakti3022
    @Shakti3022 9 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🌷🙏

  • @saraswathi4111
    @saraswathi4111 2 หลายเดือนก่อน

    ஜீவன் ஆன்மா ஒன்றா வெவ்வேறா ஜீவாத்மா என்று பொதுவாக சொல்வது எதை?

  • @ArutperumjothiArulraj
    @ArutperumjothiArulraj ปีที่แล้ว

    10 வது எழுத்து ஒ. ஓ 11 வது எழுத்து தானே, ஓம் எப்படி ஆனது.

  • @senthikumarsenthilkumar1191
    @senthikumarsenthilkumar1191 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @bhagavathisundaram7361
    @bhagavathisundaram7361 ปีที่แล้ว +2

    🙏

  • @subabhaskar5663
    @subabhaskar5663 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏