இந்த தொகுப்பு அனைத்தும் ஏராளமான வரலாற்று தகவல்கள் அரசியல் தத்துவம் அறிவியலின் வரலாறு என மிகச் சிறப்பாக உள்ளது விஞ்ஞானி ஐயா சுகி வெங்கட் அவர்களுக்கு தோழர் ஹசீப் அவர்களுக்கும் அரண் செய் ஊடகத்திற்கும் நன்றிகள்
எனது நீண்டகால சநதேங்களுக்கு வடை ஓரளவுக்கு நான் எதிர்பார்த்த பதில் கிடைத்தது. உங்களுடைய உரையாடலை இன்னமும் கேட்க விரும்புகிறேன். உங்கள் பணி வளர வாழ்துகிறேன்.🎉🎉🎉
சிறந்த உரையாடல். முடிவில் சொன்னது கருத்தை (புரிந்து பதில் சொல்கிறதா) இன்னும் விரிவாக பேச வேண்டியது முக்கியம் என்று karuthugire. LLM AI is after all a "stochastic parrot".
நீண்ட காலத்திற்கு பின் அடுத்த தலைமுறைத்தன அறிவியல், சிந்தனையை கொண்டு சேர்க்கும் விதமானதாக இருக்கிறது.. ஆகமம், சம்பரதாயம், முன்னோர்கள் சொன்னது என்ற முட்டாள்தனமான கட்டுமானத்தை உடைத்து முன்னேறியதே நன்றி.
கேள்வி: அவர் என்ன சாதனை செய்தார்? பதில்: ரசியால மாவு அரைக்கிறத ஆராய்ச்சி செஞ்சாங்க. ஐரோப்பாவுல மாவு அரைச்சாங்க, அமெரிக்காவுல மாவு புளிக்கல.... கேட்ட கேள்வி என்ன, இவர் சொன்ன பதில் என்ன? 2 வரில பதில் சொல்லத் தெரியாதவங்கதான் ஆராய்ச்சி செய்வாங்க போல!! ஆராய்ச்சி செஞ்சா மூளை கொஞ்சம் நசுங்கிடுமோ? ம்ம்ம்.... மூளைய கசக்கி வேலை செய்றதுன்னா இதுதானா?
When the New York Times reporter Cade Metz asked Hinton to explain in simpler terms how the Boltzmann machine could "pretrain" backpropagation networks, Hinton quipped that Richard Feynman reportedly said: "Listen, buddy, if I could explain it in a couple of minutes, it wouldn't be worth the Nobel Prize."
நியூயோர்க் டைம்ஸ் செய்தியாளர் கேட் மெட்ஸ், போல்ட்ஸ்மேன் இயந்திரம் எவ்வாறு பேக் ப்ரோபேகேஷன் நெட்வொர்க்குகளை "முன்பயிற்சி" செய்ய முடியும் என்பதை எளிமையான சொற்களில் விளக்குமாறு ஹிண்டனிடம் கேட்டபோது, ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் கூறியதாக ஹிண்டன் கிண்டல் செய்தார்: "கேளுங்கள் நண்பரே, நான் அதை இரண்டு நிமிடங்களில் விளக்கினால், அது நோபல் பரிசுக்கு மதிப்பாக இருக்காது."
மனித இன முன்னேறியதற்கு முக்கிய காரணமாக விஞ்ஞானம்.இதை தொடர்ந்து ஊக்கபடுத்தும் அரண்செய் ஊடகத்துக்கு மனதார வாழ்த்துகள்
இவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் அறிவுப்பூர்வமாக உள்ளது. நிறைய நிகழ்ச்சிகளில் பார்க்க ஆர்வம் உள்ளது
இந்த தொகுப்பு அனைத்தும் ஏராளமான வரலாற்று தகவல்கள் அரசியல் தத்துவம் அறிவியலின் வரலாறு என மிகச் சிறப்பாக உள்ளது விஞ்ஞானி ஐயா சுகி வெங்கட் அவர்களுக்கு தோழர் ஹசீப் அவர்களுக்கும் அரண் செய் ஊடகத்திற்கும் நன்றிகள்
🙏மிகச்சிறப்பான சேவை…👌
வாழ்த்துகள் ,நன்றிகள் கோடிமுறை…..💐🥰
எனது நீண்டகால சநதேங்களுக்கு வடை ஓரளவுக்கு நான் எதிர்பார்த்த பதில் கிடைத்தது. உங்களுடைய உரையாடலை இன்னமும் கேட்க விரும்புகிறேன். உங்கள் பணி வளர வாழ்துகிறேன்.🎉🎉🎉
Suki is a genius, equally aran sei Haseef.
மிகவும் சிறப்பான விளக்கம் எளிமையாக இனிமையாகவும் உள்ளது நன்றி
Wonderful conversation.... Profoundly informative....
அருமையான தகவல்பதிவு
அற்புதமான உரையாடல்
Thank you aransei channel good information
அன்புநிறை நண்பரே
இந்நிகழ்ச்சியின் வாயிலாக அரன் செய்
இனி திறன் செய் என மேம்பட்டுள்ளது ,வாழ்க,வளர்க.
Pls create a separate playlist for A.I topic. Highly informative interview on A.I
Following all videos waiting another video excellent sir
பாராட்டுக்கள்
சிறந்த உரையாடல். முடிவில் சொன்னது கருத்தை (புரிந்து பதில் சொல்கிறதா) இன்னும் விரிவாக பேச வேண்டியது முக்கியம் என்று karuthugire. LLM AI is after all a "stochastic parrot".
❤❤ மிக மிக சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துகள் நன்றி!
Vanakkam Aransei 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி சார், இது போன்ற அறிவியல் சார்ந்த பதிவுகளை அதிகமாக பதிவிடுங்கள்...
நன்றி 🙏🏾
First time ever some good thing from this channel finally
Excellent
Thanks!
Yow legend ya neee🔥🔥🔥🔥🔥🔥✨⚡
Indian caste system frightens even AI
This TH-cam crowd, this is a very good and useful interview
நீண்ட காலத்திற்கு பின் அடுத்த தலைமுறைத்தன அறிவியல், சிந்தனையை கொண்டு சேர்க்கும் விதமானதாக இருக்கிறது.. ஆகமம், சம்பரதாயம், முன்னோர்கள் சொன்னது என்ற முட்டாள்தனமான கட்டுமானத்தை உடைத்து முன்னேறியதே நன்றி.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தமிழா சமஸ்கிருதமா செ பழமையானது என கேட்டேன்
மனிதன் அறிவு இயற்கையா?செயற்கையா?
சூப்ப்ப்பர்
Very dangerous area by AI
Two days back in Kerala trivendra m govt school la they launched AI teacher... Where is going technology. .. And applications..
Yaar kadavul endru kaylve kettu parungal shocking answer 🎉😊
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கேள்வி: அவர் என்ன சாதனை செய்தார்?
பதில்: ரசியால மாவு அரைக்கிறத ஆராய்ச்சி செஞ்சாங்க. ஐரோப்பாவுல மாவு அரைச்சாங்க, அமெரிக்காவுல மாவு புளிக்கல....
கேட்ட கேள்வி என்ன, இவர் சொன்ன பதில் என்ன? 2 வரில பதில் சொல்லத் தெரியாதவங்கதான் ஆராய்ச்சி செய்வாங்க போல!!
ஆராய்ச்சி செஞ்சா மூளை கொஞ்சம் நசுங்கிடுமோ? ம்ம்ம்.... மூளைய கசக்கி வேலை செய்றதுன்னா இதுதானா?
When the New York Times reporter Cade Metz asked Hinton to explain in simpler terms how the Boltzmann machine could "pretrain" backpropagation networks, Hinton quipped that Richard Feynman reportedly said: "Listen, buddy, if I could explain it in a couple of minutes, it wouldn't be worth the Nobel Prize."
நியூயோர்க் டைம்ஸ் செய்தியாளர் கேட் மெட்ஸ், போல்ட்ஸ்மேன் இயந்திரம் எவ்வாறு பேக் ப்ரோபேகேஷன் நெட்வொர்க்குகளை "முன்பயிற்சி" செய்ய முடியும் என்பதை எளிமையான சொற்களில் விளக்குமாறு ஹிண்டனிடம் கேட்டபோது, ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் கூறியதாக ஹிண்டன் கிண்டல் செய்தார்: "கேளுங்கள் நண்பரே, நான் அதை இரண்டு நிமிடங்களில் விளக்கினால், அது நோபல் பரிசுக்கு மதிப்பாக இருக்காது."
உங்களுக்கு அவர் சொல்வது புரிஞ்சாதான் அவர் அறிவாளியா? அவர் இரண்டு வரியில் சொல்லாததற்கான காரணத்தை அறியவும்
@@ts.nathan7786 எனக்கு புரியலன்னு சொன்னேனா? நான் எழுதியது உங்களுக்குப் புரியல. 😀
@@ts.nathan7786 எனக்கு புரியலன்னு சொன்னேனா? நான் எழுதியது உங்களுக்குப் புரியல! 😀
நான் நம்ம அம்மா A1 என்று நினைத்துவிட்டேன்
ஒரு maurum இல்ல ai pathi onnum இல்ல