How to Choose Best Builder - 10 Questions to Ask without fail - Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #TamilInfopedia #BestBuildingContractor # BestBuilder
    How to Choose Best Builder - Learn what to ask and how to choose a best builder or contractor for building your new and dream house.
    For personal banking and finance advices, please mail to:
    tamilinfopedia@gmail.com or visit www.tamilinfopedia.in
    SBI Free Credit Card Apply Link:
    ern.li/OP/7pml...
    Click below to open a full suite of account with Open Bank which offers you,
    1. Multiple bank accounts operation in one dashboard
    2. Unlimited receipts of payments from customers
    3. Unlimited payments to vendors
    4. Payment Link generation instantly
    5. Debit - cum - Credit card (Rs. 10000 instant credit limit)
    6. Unsecured Loans up to Rs. 30.00 lakhs
    app.open.money...
    Open Bank Explanation Video:
    • Best Bank for your Bus...
    Get ICICI Bank Platinum Free Credit card with amazing joining benefits:
    cutt.ly/mVkeVJ7
    Click below to open a Savings bank account completely online with Kotak 811. Top Features of Kotak811 Zero Balance Account:
    - No Maintenance Fees
    - Up to 4% interest per annum
    - Lifetime Free Credit Card
    - Get a Virtual Debit Card instantly
    skro.in/6743DG
    Start your investment journey now with India's most trusted trading partner. Click below to open a trading account with Angel One:
    - zero hidden charges
    - zero equity delivery charges
    - Just Rs. 20/order for Intraday, F&O, Currency and Commodity
    - First year AMC free. After that just Rs. 20/month
    - 25+ years of service
    - Very convenient web dashboard and mobile platforms
    tinyurl.com/2j...

ความคิดเห็น • 342

  • @sundarraja1480
    @sundarraja1480 ปีที่แล้ว +44

    சரியான நேரத்தில் சரியான முறையில் நேர்த்தியான முறையில் சொன்னீர்கள் நன்றி

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 ปีที่แล้ว +16

    ஒவ்வொரு கம்பியா திருடுவாங்க..
    ரெண்டு,ரெண்டு கம்பியா
    காணாமல் போகும்.
    இந்த சொற்கள் சூப்பர்.

  • @KalaivananRamaiah-sr7lz
    @KalaivananRamaiah-sr7lz 3 วันที่ผ่านมา

    Adding some points
    - Dont trust builders sweet words
    - Ask payment schedule before agreement and verify with actual, buluders will collect entire profit of the project withing 2-3 payments then tehy will not give importance to us.
    - if pissible get entire structure and design before agreement or atleast before work starts.
    - For elevation, carpender and other extra works they will not provide quote, at the end will get surprise, so ask many time and stress them to provide.
    - for wood work dont trust them, after agreement start looking
    - Take video and photo copy of every stage particulrly mistakes
    - while enquiring builders, visit some under constrution sites check materials, how they storing and workers are experienced and folliwing process.
    - Dont talk more and speak with careful to them, they will identify our weakness, lot of spy in labours
    - They will ask to take a decision imediatly and kine point, dont do ask some time think disuss with family then proceed,
    - if any mistake they will divert you to orher work,
    - check material quality every time, visit site on daily basis

  • @user-gw6mo1xi7s
    @user-gw6mo1xi7s 3 หลายเดือนก่อน +5

    நன்றி தம்பி, நான் புதிய வீடு கட்ட ஆரம்பிக்கிறேன்.உங்க தகவல்களுக்கு மிகவும் நன்றி.

  • @user-ie8lq9yj4o
    @user-ie8lq9yj4o 6 หลายเดือนก่อน +8

    1000 videos paathen inshallah next year start panna pora projectku but ungaloda indha oru video thaan enna mulusa yosikka vachuruku.... mikka nanri nanba

  • @sundararaman9169
    @sundararaman9169 6 หลายเดือนก่อน +9

    .
    கட்டிடம் கட்டப் போகிறவர்களுக்கான நல்ல ஒரு விழிப்புணர்வு தருகிற முயற்சி இது. வாழ்த்துகள்.

  • @EmsKsa82
    @EmsKsa82 ปีที่แล้ว +6

    உண்மையில் உங்களது இந்த பதிவு புது வீடு கட்ட நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளவை. வாழ்த்துக்கள் சார். 👍💐

  • @RajeshS-oe6pt
    @RajeshS-oe6pt 9 หลายเดือนก่อน +6

    11:20 Sir comparison video podunga sir kandipa useful ah irrukum ...

  • @amuthavarshini18
    @amuthavarshini18 6 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன் brother நாங்களும் வீடு கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளோம் உங்கள் பதிவு மிகவும் முக்கியமான பதிவு எங்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரித்தெரிகிறது உங்கள் பதிவை பார்த்ததில் சந்தோஷம்

  • @sivakumarkandaswamy5761
    @sivakumarkandaswamy5761 21 วันที่ผ่านมา

    புதிதாக வீடு கட்ட எத்தனிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் விழிபுணர்வை ஏற்படுத்தும் மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி

  • @balarengaraj3804
    @balarengaraj3804 ปีที่แล้ว +16

    சரியான நிதானமாக பொருமையாக விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி சார்.

  • @seetharamanlingadoss3600
    @seetharamanlingadoss3600 ปีที่แล้ว +3

    I am ready to build it in good quality after telling the truth and giving full explanation but after knowing everything I finally gave the job to someone else and once again come to me. அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று புலம்பும் நிறைய நபர்களைப் பார்த்து இருக்கிறேன்.

  • @lovelygautham398
    @lovelygautham398 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையாக எளிய தமிழில் நல்ல விளக்கம் கொடுத்தீர்கள். தெரியாதவர்கள் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்வதற்கு மிகவும் ஒரு அற்புதமான பதிவு இது. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉

  • @sivasiva2k
    @sivasiva2k 2 วันที่ผ่านมา

    Very useful
    But, it's too late for us as we spent double the amount after trusted paid the money based on a family friendly constructor

  • @sittukuruvi6463
    @sittukuruvi6463 6 หลายเดือนก่อน +1

    So perfectly and precisely said. If Can you add other activities involved for construction like patta,approval, EB single and triple phase, corporation tax, water tax? Because This also includes in the constitution cost for the customer.

  • @parvathykugan1285
    @parvathykugan1285 21 วันที่ผ่านมา

    🙏 வீட்டை கட்டிப் பார்.கல்யாணம் பண்ணி பார் என்ற பழமொழி சும்மா தானா.தெளிவான குறிப்புகளுக்கு நன்றி 🔱

  • @baburaj1497
    @baburaj1497 3 หลายเดือนก่อน +1

    வணக்கம்.
    யார் வீடுகட்டி இருந்தாலும் , நீங்கள் செய்ய வேண்டிய மிக
    முக்கியமான விஷயம்.
    பில்டரை முடிவு செய்யும் முன் அவர் கட்டிய வீடுகளின் விலாசங்களை வாங்கி கொண்டு
    அவர் இல்லாமல் , நீங்கள் எந்த வீட்டிற்க்கு செல்கிறீர்கள் என்பது பில்டருக்கு தெரிய கூடாது.
    நேரில் நீங்கள் சென்று வீட்டு உரிமையாளர் இடம் இவர் கூறும்
    படி வீட்டை முடித்து கொடுத்தார்களா ? என்ஜினியர்
    சைட்டில் முழுவதும் நின்று வேலை வாங்கினாரா? என நீங்கள் கேட்க நினைப்பதை எழுதி
    கொண்டு செல்லவும்.
    அடுத்து பக்கத்து மூன்று வீடுகளில் ஆவது கட்டிதத்தை எப்படி கட்டினார்கள் என்று விசாரித்து பின் முடிவு எடுக்கவும்.
    குறிப்பு : வீடுகட்டும் முன் பேப்பர்
    வேஸ்ட், டைம் வேஸ்ட், எவ்வளவு
    வேண்டுமானலும் செய்யலாம் முடிவு செய்த பின் இரண்டு பக்கம் இருந்தும் இவை வேஸ்ட் ஆக கூடாது.

  • @krishnavenirajan398
    @krishnavenirajan398 3 หลายเดือนก่อน

    அருமையான உரை சார். புதிய வீடு கட்ட மிகவும் அவசியமான தக்க நேரத்தில் பயன்படுத்த வேண்டிய சிறப்பான தகவல்கள். மிகவும் நன்றி! வணக்கம்.

  • @UMARSHERIEFB
    @UMARSHERIEFB 26 วันที่ผ่านมา

    அண்ணா உங்கள் தகவல் மிகவும் சிறப்பான தகவல்,வாழ்க வளமுடன்

  • @ramachandranbella961
    @ramachandranbella961 16 วันที่ผ่านมา

    Migavum Arumai brother . Thanks

  • @mannysubramanian8393
    @mannysubramanian8393 ปีที่แล้ว +2

    Sir, the cost of building a 1000 sq. ft. house with columns (raised by 10 ft.) increased by 1000 x 2000 = 20 lakhs. TOTAL COST = 20+20= 40 LAKHS Since the area is prone to water logging the house has to be raised. Any suggestions to reduce the cost. Thanks

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 10 หลายเดือนก่อน

    சார், உங்க பதிவை இப்போ தான் பார்த்தேன் அருமை சரியான தெளிவான பொறுமையான விளக்கம், உடனே உங்க சேனலில் சேர்ந்து விட்டேன் 👏👏👏👏👍🙏❤️🙏

  • @martyn6118
    @martyn6118 9 วันที่ผ่านมา

    Very useful information.
    Thank you.

  • @user-bz3sr9nn3b
    @user-bz3sr9nn3b ปีที่แล้ว +1

    Good message sir very useful sir thank you. In my building construction. Starting coming soon
    Thank you sir

  • @jayaramanm4752
    @jayaramanm4752 2 หลายเดือนก่อน +1

    Best explanation sir, best wishes.

  • @sudhamurg
    @sudhamurg 2 หลายเดือนก่อน

    You should strictly add a point to land owners that they also should adhere to the points written in agreement. Because lot of house owners will ask for additional works ( which is not mentioned in agreement) for free of cost which builders can’t do . At the end of the day they will complain builders have cheated , they are asking all extra money for small works .

  • @naveensarathy
    @naveensarathy 2 ปีที่แล้ว +9

    Thanks for your insight.. Really helpful to a beginners...
    If possible, pls. provide list of Builders( Genuine) around chennai.

  • @user-hz7sc3nv7w
    @user-hz7sc3nv7w ปีที่แล้ว +4

    I met the builder u mentioned indirectly, im boldly can say its hire n build, but the face to face experience is as....just first pay a lum some money as advance... And later lets discuss
    I changed the opinion on builder and moved to other builder
    Thanks for your awareness video

    • @gsreng1978
      @gsreng1978 ปีที่แล้ว

      I am also a civil engineer, if you need any support
      pls do let me know. thks.

    • @457anand
      @457anand 9 หลายเดือนก่อน

      Am also.plamning to go with hire and build.. can you please explain the issue with hire and build

  • @gsgmoorthy
    @gsgmoorthy 2 ปีที่แล้ว +4

    Best informative video for beginners sir, kindly provide best builders in chennai sir thanks in advance 🙏🙏🙏🙏🙏

  • @kamarajm4106
    @kamarajm4106 7 หลายเดือนก่อน +1

    It's very useful info for common man,thanks bro❤

  • @ganapathym1192
    @ganapathym1192 3 หลายเดือนก่อน

    Beatiful explanation. Thanks sir.we need engineers LIKE you

  • @shaikreyazuddin2822
    @shaikreyazuddin2822 3 หลายเดือนก่อน

    Very Essential Information & Presentation, can be Taken as a Warning.
    Thank you Sir

  • @sumathikrishnamurthi999
    @sumathikrishnamurthi999 ปีที่แล้ว

    Sir,
    I have faced a bitter experience in buying a constructed house .
    Now I understood after your video.

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 ปีที่แล้ว +1

    தெளிவான அருமையான விளக்கம் ஐயா... நன்றி..

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน

    🏛️🏪🎉 சூப்பர் .. அழகாக தெளிவாக சொன்னீங்க 👍👍 .. மிகவும் அருமை பெருமை 🎉🌴🏨 ❤. ❤ ❤. ❤. ❤ ❤ ❤ 🏨

  • @sallusheik7228
    @sallusheik7228 ปีที่แล้ว +4

    Sir, planning for individual dream home construction in madurai... I'm looking for trustworthy construction company.. I need some suggestions from your side.

  • @kumaradevanu3976
    @kumaradevanu3976 ปีที่แล้ว +1

    Thanks a lot sir it's very useful information,before watching this video totally blank..

  • @ananths2662
    @ananths2662 ปีที่แล้ว +4

    Well and detailed explanation. after seeing this video only i know these many things need to consider..... Thank you sir!

  • @jeyaseelim5288
    @jeyaseelim5288 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல் Sir. Valthukal 👌🏻👍🏻

  • @gowrishankar4507
    @gowrishankar4507 ปีที่แล้ว +1

    Sir, super in speech gudience in our starting on project heartfull thanks.

  • @krishnakumaran6061
    @krishnakumaran6061 ปีที่แล้ว +2

    Sir, v Ur video is informative and also an eye opener. Are u a builder ? If so pl provide details. Also Pl provide best, genuine & trustworthy builder & architect in chennai. What about Hire & Build company.

  • @deepikajo3627
    @deepikajo3627 27 วันที่ผ่านมา

    Informative video sir, thank you, and can u suggest honest builder in chennai

  • @rajeshn8195
    @rajeshn8195 ปีที่แล้ว +6

    Very good detailed explanation, many of them don't know the additional cost of the construction. Additional cost (excluded in the sq ft rate) that is very very important before starting the construction.

  • @mmcamudha.kkumar6183
    @mmcamudha.kkumar6183 26 วันที่ผ่านมา

    Super explanation Sir, God bless you

  • @saravananchidambaram3760
    @saravananchidambaram3760 หลายเดือนก่อน

    Excellent delivery of the content. Good job.

  • @danielmuniraj5799
    @danielmuniraj5799 ปีที่แล้ว +2

    THANK YOU BROTHER, VERY NICE EXPLAINATION

  • @sudhandas7268
    @sudhandas7268 2 ปีที่แล้ว +1

    Hi Sir, Video is good. Please put video for buying old flat and what are all the documents required for document verification. Please put complete video. Thanks a lot Sir.

  • @ShreeAandalVaastu
    @ShreeAandalVaastu ปีที่แล้ว +1

    அனைவருக்குமான நம்பிக்கையான பதிவு. நன்றி....

  • @seethasubramaniam2241
    @seethasubramaniam2241 ปีที่แล้ว +1

    Arumaiyana thagaval sir 🙏 🙌
    Ungal pani sirakka ennoda valthukkal sir.

  • @kimyangKo
    @kimyangKo 2 ปีที่แล้ว +5

    தெய்வம் சர் நீங்க. ஒண்ணுமே தெரியாத எங்களுக்கு ஒரு வழி காட்டியா இருக்கீங்க

  • @srinivasb7068
    @srinivasb7068 ปีที่แล้ว +1

    Excellent. Especially last point

  • @smuthupandi7545
    @smuthupandi7545 ปีที่แล้ว +2

    Thanks for the valuable information sir 👏👏👌👌

  • @martinsamuel5873
    @martinsamuel5873 ปีที่แล้ว +1

    கோயம்புத்தூரில் வீடு கட்ட முடிவு செய்துள்ளோம். நல்ல builerகளை குறிப்பிட முடியுமா

  • @jollyjourney2787
    @jollyjourney2787 ปีที่แล้ว +1

    Very nice and simply explanation

  • @dtube123
    @dtube123 ปีที่แล้ว +2

    Superb very useful and valid points

  • @prabhur7714
    @prabhur7714 6 หลายเดือนก่อน +1

    Very userful video..Great Job

  • @DevarajDeva07
    @DevarajDeva07 6 หลายเดือนก่อน +1

    Tharamana video

  • @kekranmekran9137
    @kekranmekran9137 ปีที่แล้ว +4

    Neat and crystal clear explanation. Thank you brother

  • @lakshminarayananbashyam1090
    @lakshminarayananbashyam1090 ปีที่แล้ว +2

    Thanks for your information.

  • @usufali6561
    @usufali6561 ปีที่แล้ว +1

    Very very useful... i would like to add ine morebthing... never give contract to close relative. It would have been better if added how many manhours required to complete masonry work only if 3 workers working daily.. 1000 sqft... is mason to be present to supervise the work daily? Anyhow thank u for an excellent briefing... stay blessed

  • @ilavarasie4786
    @ilavarasie4786 ปีที่แล้ว +1

    Thank u sir nan veedu katta poren atha pathiya idea koduthathuku thanks

  • @sivaramkrishnan8642
    @sivaramkrishnan8642 7 หลายเดือนก่อน +1

    Very useful video, thank u sir.

  • @malarmohan5481
    @malarmohan5481 ปีที่แล้ว +2

    Thank u sooo much bro.......very clear explanations 👍👍👍

  • @Santhu83
    @Santhu83 ปีที่แล้ว +2

    Clear and detailed explanation sir..

  • @genuinehousingproperties
    @genuinehousingproperties 8 หลายเดือนก่อน +1

    Super sir, very good information for peoples

  • @saransuraj8430
    @saransuraj8430 ปีที่แล้ว

    Super sir video romba vilipunarva erunthuchi... Nama yengalam yemaruvom apdingratha correcta explain panneenga

  • @rameshsk9147
    @rameshsk9147 ปีที่แล้ว

    Very much useful and informative...even working in banking sector i should pass this information to the customer

  • @87kalaivanan
    @87kalaivanan วันที่ผ่านมา

    Super topics

  • @shuhanthiravi318
    @shuhanthiravi318 2 ปีที่แล้ว +3

    very nice video sir. Useful information

  • @PREMKUMAR-ne3ju
    @PREMKUMAR-ne3ju ปีที่แล้ว +1

    Architectala plan correcta varudahnu check pannamudiyum. Structural + Qualityla zero

  • @kowsalya3580
    @kowsalya3580 11 หลายเดือนก่อน

    Very important mge fr me ,I believed you tube nd thot easy to build , thank u sir fr information.

  • @kathytechtalks5735
    @kathytechtalks5735 ปีที่แล้ว +1

    Nice explanation thank you

  • @shalini3149
    @shalini3149 6 หลายเดือนก่อน

    Excellent video sir... Coimbatore based architect s ungalku therinjavanga sollunga sir please🙏

  • @hadharali9952
    @hadharali9952 6 หลายเดือนก่อน +1

    Super explanation 👌

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 4 หลายเดือนก่อน

    👍👍👌👌👏Thank you so much sir very clear and truthful ❤️

  • @rajaraja6919
    @rajaraja6919 6 หลายเดือนก่อน

    Excellent performance and message

  • @madhanaagopal
    @madhanaagopal 2 ปีที่แล้ว +2

    Thanks for sharing your knowledge Venkat 👍. Good one 👌

  • @rajivindira
    @rajivindira 7 หลายเดือนก่อน

    Each and every point, excellent.. very very helpful and geniune.. 🔥

  • @samuelcharles128
    @samuelcharles128 3 หลายเดือนก่อน

    Sir very good information. Are you telling about HireandBuild? Mr Dilip? Please tell me because I am planning to give him my house project.

    • @TamilInfopedia
      @TamilInfopedia  3 หลายเดือนก่อน +1

      Am not telling anything or any company bro. You check once thoroughly before you give anyone any money. Visit previous projects and get feedback from their previous customers.

  • @ravivedha3019
    @ravivedha3019 ปีที่แล้ว +1

    Nice explanation very useful

  • @m.dineshm.dinesh2739
    @m.dineshm.dinesh2739 ปีที่แล้ว

    நன்றி சிவா நல்ல பதிவு சிவா திருச்சிற்றம்பலம் 🙏

  • @dmuralikrishnan6451
    @dmuralikrishnan6451 หลายเดือนก่อน

    Please inform best independent house builders in coimbatore

  • @stevenramesh3225
    @stevenramesh3225 3 หลายเดือนก่อน

    I just want to check on the house kitchen and toilet work that was done in our current house. But the price seems high for those work. The engineer provided me the quotations for the work but he did not provide all the material pricing and other information. Can help me to check whether the price for the work is reasonable or whether any other things I need to ask the engineer?

  • @ragurampalaniappan5545
    @ragurampalaniappan5545 ปีที่แล้ว +1

    Very informative.Thankyou so much 💥

  • @faathisvision4429
    @faathisvision4429 2 ปีที่แล้ว +4

    Best builders in chennai video podunga sir

  • @karthikraja750
    @karthikraja750 5 หลายเดือนก่อน

    Very much informative sir.👍🏻

  • @aathithguru8108
    @aathithguru8108 ปีที่แล้ว +1

    Very good explain

  • @humanityprevails2273
    @humanityprevails2273 11 หลายเดือนก่อน +1

    Very well explained . Good advice given to the public. I need some suggetion in connection with a first floor building .
    how do we contact. from london.

  • @MuthupandiMuthupandi-ru8wm
    @MuthupandiMuthupandi-ru8wm หลายเดือนก่อน

    Thank you sir

  • @VijayaLakshmi-mz1dn
    @VijayaLakshmi-mz1dn ปีที่แล้ว +1

    Super advise thanks 🙏

  • @genuinehousingproperties
    @genuinehousingproperties 8 หลายเดือนก่อน

    I am your subscriber sir
    Your all video information very nice sir
    All the very best sir
    Keep it up your information and your videos.
    Thankyou very much sir.❤❤❤

  • @drselvadch
    @drselvadch 4 หลายเดือนก่อน

    Excellent explanation.expecting more videos sir

  • @selvaaraj3545
    @selvaaraj3545 2 ปีที่แล้ว +2

    Very useful message sir

  • @sangeethakesavan
    @sangeethakesavan ปีที่แล้ว

    One builder quoted 2200 sq.ft later he changed to 2400 sq ft during agreement signing period and added 18% gst. Those materials also not good. So We ran away from the builder.

  • @manoharans3486
    @manoharans3486 ปีที่แล้ว +1

    Thankyou sir.very usefull to me

  • @IamMindvoice
    @IamMindvoice ปีที่แล้ว +2

    Thanks, Sir please suggest any good builders oin and around Chennai.

  • @pranaavb.vx-a9113
    @pranaavb.vx-a9113 7 หลายเดือนก่อน

    super sir very nice speccth weldone bro from bala tiruvannamalai

  • @gopalakrishnann8648
    @gopalakrishnann8648 ปีที่แล้ว +1

    Useful tips .Good.

  • @nirmalag72
    @nirmalag72 ปีที่แล้ว

    Sir very much useful video sir we also looking for the builder in chengalpatu pls ref any of one that is more help ful for me

  • @maheshrajat9057
    @maheshrajat9057 ปีที่แล้ว

    Tq so much sir good information timely give me