How IPL get lots of Money | Why Low prize money for winners | CSK | Dhoni

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • சிவகாசி விலையிலேயே பட்டாசுகளை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 8248499148, 8438899148
    Website: www.aadhiracrackers.com
    #CSK #Dhoni #IPL
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 404

  • @theneeridaivelai
    @theneeridaivelai  2 ปีที่แล้ว +85

    சிவகாசி விலையிலேயே பட்டாசுகளை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 8248499148, 8438899148
    Website: www.aadhiracrackers.com

    • @praveennups
      @praveennups 2 ปีที่แล้ว +7

      I think the tv ads revenue goes to the channel not to the team.. that's how channels make money... once again check panikonga ...

    • @sanjaycb1238
      @sanjaycb1238 2 ปีที่แล้ว

      Oh yeah 🤙 gopalapuram ground ha

    • @sanjaycb1238
      @sanjaycb1238 2 ปีที่แล้ว

      Oh yeah 🤣🤙 money money 💲💰

    • @samuvelrubert1506
      @samuvelrubert1506 2 ปีที่แล้ว +1

      Bro Ellam solluringa kindly please Delhi farmer died athu pathi sollunga ...

    • @sarjathabu2213
      @sarjathabu2213 2 ปีที่แล้ว

      Bro ungaloda credit card video pathen
      Ippo yennana!! Oruthan credit card vangittu cheat pannittan but avan reference details la yennoda detailsa ah yenakku theriyama kuduthurukan antha bankum uenkitta kekkama card kuduthutanga ippo naa yenna pondrathu bro !
      Antha bank yenakku call panni ungaloda details reference la irukku antha person apstand aitaru vungalukku therincha sollunga apdinu soldranga
      Ippo antha bankamela thappu irukka illaya?
      Antha alukkum yenakkum sambanthamei illa but avan yenga oorthan
      Ippo yenna bro pannalam?

  • @gunasekar4125
    @gunasekar4125 2 ปีที่แล้ว +308

    எத்தனை கோடி இருந்தால் என்னென்ன ஒரு இந்திய குடிமகனின் சராசரி வருமானம் ஒரு நாள் 300 ரூபாய்400ரூபாய் மட்டுமே

    • @manikandanm4575
      @manikandanm4575 2 ปีที่แล้ว +1

      👍

    • @user-tt8wk3wl3s
      @user-tt8wk3wl3s 2 ปีที่แล้ว +4

      2024 il oru naal sarasari varumaanam 2000 ruoees

    • @karthickpandi4081
      @karthickpandi4081 2 ปีที่แล้ว +4

      @@user-tt8wk3wl3s 😲😲😲😲

    • @sureshr2117
      @sureshr2117 2 ปีที่แล้ว +2

      Unmai

    • @amsnaathan1496
      @amsnaathan1496 2 ปีที่แล้ว +4

      குடிமகன்கள் வேலை சரியாகச் செய்யாமல் வருடத்தில் பாதி போலியாக குவாட்டர் பிரியாணிக்கு போராடி கொண்டு டாஸ்மாக்கே கதியென்று கிடந்துவிட்டு கடவுள் கொடுகிறார் என இஷ்டத்துக்கு பிள்ளைகளை பெத்து தள்ளினால் எப்படி உயரும் வருமானம்,,

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 ปีที่แล้ว +116

    அருமையான பதிவு உங்கள் வீடியோ மூலமாக நிறைய தெரிந்து கொள்கிறோம்

    • @SToNERWiZ
      @SToNERWiZ 2 ปีที่แล้ว +1

      Therijiki omba.va poraaa

  • @InsiderEater1
    @InsiderEater1 2 ปีที่แล้ว +30

    கபடியில் இந்தியா எப்பொழுதும் முதல் இடம் பிடிக்கும் வளர்ந்து கொன்டிருக்கும் விளையாட்டு கபடி.

  • @apc7748
    @apc7748 2 ปีที่แล้ว +48

    நீங்கள் தேர்ந்தெடுக்கும் அனைத்து தலைப்புகளும் சுவாரசியமானவை மற்றும் மிகவும் அழகாக விளக்கப்பட்டுள்ளன

  • @user-ho7kg2uc8f
    @user-ho7kg2uc8f 2 ปีที่แล้ว +27

    நேற்று உண்மையில் நான் நினைத்தேன் பரிசுத் தொகை எவ்வளவு தான் என்று அண்ணன் அவர்கள் இன்று தெளிவுபடுத்தி விட்டார் நன்றி

  • @thaarunea8659
    @thaarunea8659 2 ปีที่แล้ว +62

    Bro brand value is the key for all franchises.. they get 40%-50% of their money due to brand value

  • @diyniranjan5585
    @diyniranjan5585 2 ปีที่แล้ว +18

    மாத்திரை சாப்பிடும் போது பச்சைத் தண்ணீர் குடிக்கணும் சுடு தண்ணி குடிக்கனுமா அத பத்தி வீடியோ போடுங்க அண்ணா

    • @harikrish1885
      @harikrish1885 2 ปีที่แล้ว +4

      அது வேறு ஒன்றும் இல்லை நண்பா.. வெதுவெதுப்பான நீரில் மாத்திரை💊 நன்றாக கரையும்.. அதுமட்டுமின்றி நீரை கொதிக்க வைத்து குடிக்கும் போது அதில் உள்ள நுண்ணுயிர்கள் இறந்து விடும்.. வெதுவெதுப்பான நீர் மாத்திரையை நோய்க்கு எதிராக செயல் பட செய்யும்..

  • @rajeskailas
    @rajeskailas 2 ปีที่แล้ว +39

    0:36 i was shocked . Yen bro important points sollupothu advertisement its irrating bro.

    • @vinotht9831
      @vinotht9831 2 ปีที่แล้ว +5

      Ads revenue 😅

    • @anandhitesh1975
      @anandhitesh1975 2 ปีที่แล้ว

      yes

    • @aravind7007
      @aravind7007 2 ปีที่แล้ว

      Crt bro 🤧

    • @pavithran3426
      @pavithran3426 2 ปีที่แล้ว +1

      IPL pakumpothu ad vantha pakuraeenga la paarunga parqvayilla

  • @shebinjo3198
    @shebinjo3198 2 ปีที่แล้ว +85

    4:23 💯 sariya ah sonna thala 🙂

    • @aravindakilan3384
      @aravindakilan3384 2 ปีที่แล้ว +4

      Oru kolanthaiya kappatha pakodi selavu pantrathavita palakolanthaikalai kappathalama?

    • @musicmania1499
      @musicmania1499 2 ปีที่แล้ว

      @@aravindakilan3384 🙌

  • @Mr.veera_Qatar
    @Mr.veera_Qatar 2 ปีที่แล้ว +20

    Rompa naala doubt super..🤘

  • @vigneshm1676
    @vigneshm1676 2 ปีที่แล้ว +25

    I can't skip ur video.Hats off for all ur useful information.keep rocking and congrats bro theneridaivellai team🔥👏♥️

  • @srinijandhan218
    @srinijandhan218 2 ปีที่แล้ว +7

    Pls background music வேண்டாம், உங்கள் voice good, clear and very informative. Please avoid music

  • @Bala-ls8uy
    @Bala-ls8uy 2 ปีที่แล้ว +1

    கடைசியாக சொன்ன தங்கமான வரிகள் நிதர்சனமான உண்மை. மக்கள் சிந்தித்து மற்ற விளையாட்டுகளுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும். தெளிவுபடுத்திய தேநீர் இடைவேளைக்கு பாராட்டுக்கள்

  • @rajiv1758
    @rajiv1758 2 ปีที่แล้ว +1

    Thanks Bro ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது...

  • @punniyakottim3213
    @punniyakottim3213 2 ปีที่แล้ว +39

    பய லைசென்ஸ் ரெனிவல் பத்தி கொஞ்சம் பேசுங்க அண்ணா

  • @BALLB-wb1rb
    @BALLB-wb1rb 2 ปีที่แล้ว +9

    7 OLYMPIC MEDALS,😄130 C POPULATION (BEHIND THE REASON IS CRICKET)

  • @yotharunzy
    @yotharunzy 2 ปีที่แล้ว +6

    Bro,ஊராட்சி தலைவர் மீது புகார் அளிப்பது எப்படி..

  • @thaarunea8659
    @thaarunea8659 2 ปีที่แล้ว +21

    Brand value is, for example, CSK has lifted their 4th trophy. So if their net brand value from the sponsors is let us say 2000cr, then it will increase to 2500 cr after this trophy..

  • @senthamilselvan2246
    @senthamilselvan2246 2 ปีที่แล้ว +1

    Vera maari👍vera maari👍 romba naal santhegam bro.. Super ah clear panninga. THANK YOU SO MUCH🙏

  • @sivafizzy204
    @sivafizzy204 2 ปีที่แล้ว +13

    Aakamotham yella team kum laabam thaa pola😂

  • @mdsafi7415
    @mdsafi7415 2 ปีที่แล้ว +6

    அருமையான தகவல் நண்பருக்கு வாழ்த்துக்கள் ❤️❤️🎉 🎉🎉🎉

  • @sprabhakaran4898
    @sprabhakaran4898 2 ปีที่แล้ว

    ரொம்ப வருசமா எனக்கு இந்த சந்தேகம் இருந்துச்சு அத முடிச்சதுக்கு நன்றி👍

  • @jotheeswarana4034
    @jotheeswarana4034 2 ปีที่แล้ว +10

    T20 Worldcap Winner ke 12C thaan...

  • @Pandya_715
    @Pandya_715 2 ปีที่แล้ว +6

    Anna onu miss pantinga solla man of the match aprm methi award la taranga la ipl la .adu team management ku poidum ..prize edana kudutha matum adu players kita irukum.😍

  • @gamingofsurvivor5971
    @gamingofsurvivor5971 2 ปีที่แล้ว +5

    Illa bro..every Team franchise kum bcci 300cr share depends upon broadcast value ..adhu mattum ila final win panravangaluku verum 20crs illa final win + fanbase poruthu BCci kodugura value la konjam aadhigama tharuvanga other team compare pannum podhu win panravangaluku and runners up🔥🔥🔥

  • @nithinb369
    @nithinb369 2 ปีที่แล้ว +3

    Super super thalaivaa.... Nalla pathivu romba alaga explain pannirukinga mikka nandriiiiiii❤️❤️🙏🙏🙏

  • @maignanaganapathychannel6416
    @maignanaganapathychannel6416 2 ปีที่แล้ว +38

    Anna neenga sonna maari advertisement kasu ellam team ku varathu star sports ku thaan pogum ninaikiren. Athukaga thana avanga 2000 crores potu vanguranga avangaluku ads thana labam.

    • @sudeep.n.y
      @sudeep.n.y 2 ปีที่แล้ว +8

      S bro ads is profit for start sports. What he is saying is team players acting in ads which comes to team revenue

    • @maignanaganapathychannel6416
      @maignanaganapathychannel6416 2 ปีที่แล้ว +2

      @@sudeep.n.y ok bro

    • @senthilkumar-jt5yt
      @senthilkumar-jt5yt 2 ปีที่แล้ว

      Yaaruku evalo pona ena bro, athu ellam makkal thalaila than vanthu vidiyutylhu vilai vasi uyaruv ngra perla

  • @KARTHICK531
    @KARTHICK531 2 ปีที่แล้ว +14

    Last words 🔥🔥🔥

  • @mani-pk2rd
    @mani-pk2rd 2 ปีที่แล้ว +4

    எதன் அடிப்படையில் கல்வி அறிவு பெற்ற மாநிலம், பெறாத மாநிலம் என்று கணக்கிடப்பட்டுள்ளது,,, என்று ஒரு video வேணும் நண்பா

    • @Whitesnow01_
      @Whitesnow01_ 2 ปีที่แล้ว

      Mm.. Aama venum venum.

  • @kasiviswanadhan6864
    @kasiviswanadhan6864 2 ปีที่แล้ว +1

    அனைத்து விளையாட்டுக்கும் இது போன்ற அமைப்பு தேவை

  • @diyniranjan5585
    @diyniranjan5585 2 ปีที่แล้ว +1

    மாத்திரை சாப்பிடும் போது பச்சத் தண்ணி குடிக்கணும் சுடுதண்ணி குடிக்கனுமா அத பத்தி வீடியோ போடுங்க அண்ணா

    • @logutube2.029
      @logutube2.029 2 ปีที่แล้ว

      ஒண்ணு மட்டும் தெரியும்.கண்டிப்பா தண்ணி குடிக்கணும்😌😌

    • @diyniranjan5585
      @diyniranjan5585 2 ปีที่แล้ว

      @@logutube2.029 😤

  • @harimanikandan8718
    @harimanikandan8718 2 ปีที่แล้ว

    Almost correct
    but pirichu kudukum podhu winner team owner,runner team owner ku adhigam kuduthutu,,, matha teamku kammiya kudupanga...

  • @sakthivel650
    @sakthivel650 2 ปีที่แล้ว +2

    Bro, marketing, that way of approaching to people that is users and start to new customers.

  • @jeyaseelan4826
    @jeyaseelan4826 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரா...

  • @venkat7553
    @venkat7553 2 ปีที่แล้ว +3

    Everything is investment everyone is earning go study work hard enjoy ur life don't waste time......

  • @sathiyastaksheel
    @sathiyastaksheel 2 ปีที่แล้ว +1

    செமையான செய்தி 👍

  • @pandipandipandipandi161
    @pandipandipandipandi161 2 ปีที่แล้ว +1

    அண்ணா ரொம்ப சரி எல்லா விளையாட்டுக்கும் ஹாக்கி எங்கே சொல்லுங்க

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 ปีที่แล้ว

    மக்கள் திருந்தினால்.....அவனுக சட்டியை எடுத்துட்டு தெரு தெருவாக போக வேண்டியது தான்.....ஆனால் மக்கள் நாம் திருந்தாமல் தெரு தெருவாக திரிகிறோம்......

  • @Buddha782
    @Buddha782 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா🎂🎁🎉👑

  • @uvignesh7665
    @uvignesh7665 2 ปีที่แล้ว

    இறுதியில் ஒரு கருத்து சொன்னது . அருமை

  • @kaushiikb7303
    @kaushiikb7303 2 ปีที่แล้ว +1

    IPL aaa oru marketing dan bro adhu nala dan naraya Peru ku cricket aaa pudikathu

  • @prabaharan2606
    @prabaharan2606 2 ปีที่แล้ว +2

    Bro unmai bro oru game ku mattum evlo Panam selavu pannama ella game ku important kudutha india Olympic la kandippa neraya gold adikum bro

  • @vishvanathan7278
    @vishvanathan7278 2 ปีที่แล้ว

    Semma speech bro🔥🔥🔥 innukum romba naala intha doubt irunchi bro 🤔

  • @sivap9119
    @sivap9119 2 ปีที่แล้ว

    இத விவசாயம் நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்தி இருக்கலாம்

  • @roadrider8994
    @roadrider8994 2 ปีที่แล้ว +1

    கபடி 😍

  • @SuREsH_70
    @SuREsH_70 2 ปีที่แล้ว

    இன்றையகாலத்தில் மற்றும் வருங்காலத்தில் 👉 கிரிக்கெட் = அரசியல் = டாஸ்மாக் = சினிமா(காரங்க). இந்த நான்கிலேயும் தான் மக்கள் தங்களின் பணத்தை எதற்கும் யோசிக்காமல் செலவு செய்கிறார்கள் & செய்வார்கள்.
    இதற்கு புரோக்கர் Mobile and Network.

  • @malaichamys3704
    @malaichamys3704 2 ปีที่แล้ว +1

    Last speech super........

  • @Mr.KannLo18199
    @Mr.KannLo18199 2 ปีที่แล้ว +2

    1:11 telecasting expenses per ball is costs 20+ lacs

  • @Abcdv5d
    @Abcdv5d 2 ปีที่แล้ว

    Nanum yosichute irunthen anna, Thanks

  • @vetrivel.g7686
    @vetrivel.g7686 2 ปีที่แล้ว

    👏👏Tnx bro......enakum dobut irunthathu❤️👍

  • @masterglimpse892
    @masterglimpse892 2 ปีที่แล้ว

    Super bro romba nala eruntha Doubt...👍

  • @harivignesh5529
    @harivignesh5529 2 ปีที่แล้ว +1

    திறமை உள்ளவர்களிடம் இடம் பணம் இல்லை பணம் உள்ளவர்களிடம் திறமை இல்லை

  • @rydershankar8940
    @rydershankar8940 2 ปีที่แล้ว +2

    Super bro ..Tq

  • @Mr_.R
    @Mr_.R 2 ปีที่แล้ว +2

    #csk

  • @prabhumunees5113
    @prabhumunees5113 2 ปีที่แล้ว +1

    இந்த வருடம் முதல் பரிசு 10 கோடி தான்

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 ปีที่แล้ว +1

    Bro, nice information. But please avoid that background music. It's disturbing

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว +4

    இதுக்கு எதுக்குயா!? Thriller music 🙄ah!? Background laa போட்டுருக்க

    • @velans9905
      @velans9905 2 ปีที่แล้ว +2

      😂😂😂

  • @Dineshlucky1988
    @Dineshlucky1988 2 ปีที่แล้ว +3

    Adv cost 1min ku 12L should go to Star India. Why to IPL management. Pls clarify? What is Star TV income then?

    • @martinanbiah1963
      @martinanbiah1963 2 ปีที่แล้ว

      10 sec ku thaan 12L. Star ku thaan pohum. Csk vs MI vs RCB vs KKR matches and playoffs,final ku rate inum athigam ahum.

  • @augustinradjou3909
    @augustinradjou3909 2 ปีที่แล้ว +4

    Change the background music next time bro 👍

  • @ragulchandrani4929
    @ragulchandrani4929 2 ปีที่แล้ว +2

    Anna bike licence epadi erukum atha pathi oru video poduga

  • @rarepiece984
    @rarepiece984 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.அருமையான கருத்து

  • @abishsuresh2769
    @abishsuresh2769 2 ปีที่แล้ว +3

    Kabaddi top la irukku bro

  • @vinothkanson3214
    @vinothkanson3214 2 ปีที่แล้ว +5

    பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டிக்கும் முக்கியத்துவம் வேண்டும்

  • @deepanraj4985
    @deepanraj4985 2 ปีที่แล้ว

    Unma than nga, enaku andha doubt vandhuchi...thanks

  • @vickyseagleview
    @vickyseagleview 2 ปีที่แล้ว

    last one 👌👌💯💯

  • @nathaner4484
    @nathaner4484 2 ปีที่แล้ว

    Super explanation bro

  • @laxmanbhavani4535
    @laxmanbhavani4535 2 ปีที่แล้ว

    நல்ல தகவல்

  • @pappusundaram8900
    @pappusundaram8900 2 ปีที่แล้ว

    Video romba useful bro...Had this doubt in my mind.Now clarified.Thanks

  • @Kumar-pe5zg
    @Kumar-pe5zg 2 ปีที่แล้ว +2

    Background music nalla illa... Bro...

  • @commonman5552
    @commonman5552 2 ปีที่แล้ว

    மிகத் தெளிவு..

  • @619VENKAT
    @619VENKAT 2 ปีที่แล้ว

    கடைசில் சொல்லிய அருமையான கருத்து

  • @b_shireyyy
    @b_shireyyy 2 ปีที่แล้ว

    நல்ல பதிவுகள்

  • @anbinvizhiyil6852
    @anbinvizhiyil6852 2 ปีที่แล้ว

    Super message bro

  • @ashokkumar4802
    @ashokkumar4802 2 ปีที่แล้ว

    நன்றி சகோ

  • @shameerkhan9140
    @shameerkhan9140 2 ปีที่แล้ว

    இதுமட்டுமில்லா ஒரு teamஐ இப்ப வித்தாலும் அதோட மதிப்பு 5000 கோடிக்கு மேலே போகும்...

  • @Sachin-pg6zb
    @Sachin-pg6zb 2 ปีที่แล้ว

    Super bro .. good information .
    .Aama bro all sports Developed india not enkeregt!!.
    only ICCi full sport the Indian government...🙄

  • @dspchannel5302
    @dspchannel5302 2 ปีที่แล้ว

    Bro in India not possible for others sports. Till India end.........

  • @djsamuel1652
    @djsamuel1652 2 ปีที่แล้ว

    Last la semma message bro

  • @mickeystudios
    @mickeystudios 2 ปีที่แล้ว

    தெளிவான velakkam 👍👍

  • @chengiskhan3010
    @chengiskhan3010 2 ปีที่แล้ว +3

    #Players ஏலம் etukkum pothu antha kasu yarukku poi serum solluga pro????

    • @Realeren
      @Realeren 2 ปีที่แล้ว

      Players Kum tax kum

    • @martinanbiah1963
      @martinanbiah1963 2 ปีที่แล้ว

      Players ku thaan pohum. Antha country tax policy ku yetha mathiri amount deduct ahum. Before ipl 15% during ipl 65% after ipl 20% players ku pay panniruvanga.

  • @ajayn7572
    @ajayn7572 2 ปีที่แล้ว

    Brother indha video ku yean ipdi thriller BGM ... Neenga peasuradhu poadhum bro BGM veanam

  • @karthikeyan-ez9eb
    @karthikeyan-ez9eb 2 ปีที่แล้ว

    👏🏻 nama doubt ah fulla clear pani vitrapla 👏🏻

  • @wasteboy4847
    @wasteboy4847 2 ปีที่แล้ว

    Super bro romba varusa dout thirthu vachitinka Thnks

  • @venkeevenkee9422
    @venkeevenkee9422 2 ปีที่แล้ว

    Semma vra level

  • @sathyendarravi
    @sathyendarravi 2 ปีที่แล้ว

    Awesome anna ... We should promote other games also. Super message at last

  • @GkPickUp2021
    @GkPickUp2021 2 ปีที่แล้ว

    சிறந்த பதிவு 🙏🙏

  • @rajeshpraba2264
    @rajeshpraba2264 2 ปีที่แล้ว

    Super ji

  • @nagarajanj1217
    @nagarajanj1217 2 ปีที่แล้ว

    Good information about IPL revenue

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 ปีที่แล้ว +1

    👍

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว +1

    Nice explaination 👌

  • @saravananp5187
    @saravananp5187 2 ปีที่แล้ว

    Gud information

  • @praveenkumarg8888
    @praveenkumarg8888 2 ปีที่แล้ว

    Hai bro ,
    Gas delivery charge pathi oru video podunga.
    Because last 4years I am in Maharashtra, I never paid single rupee as a delivery charge,
    But in tamil nadu every time I need to pay 40₹ rupee and all gas companys claim that don't pay delivery charge.
    So please do

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 ปีที่แล้ว

    Thanks

  • @Vicky4358-u9y
    @Vicky4358-u9y 2 ปีที่แล้ว +1

    Annen COMPETITIVE EXAM ku oru video podunga please useful tips oda

  • @praveen6219
    @praveen6219 2 ปีที่แล้ว +1

    weast lot of time for us and making useful vedios love you bro ❤️

    • @Realeren
      @Realeren 2 ปีที่แล้ว

      Itha Sona namala paithikaran nu solvangalam daily um 2 hours ku mela match pathu time waste panranga athanalatha indian youngsters Vela ilama suthitu irukanga.

  • @azareliyas786
    @azareliyas786 2 ปีที่แล้ว

    அண்ணா வருமான வரி பற்றி சற்று விரிவாக சொல்ல முடியுமா
    ஒரு மனிதன் ஓர் ஆண்டுக்கு எவ்வளவுக்கு அதிகமா சம்பாதித்தால் வரி செலுத்த வேண்டும் என்பது பற்றி சற்று விரிவாக சொல்ல முடியுமா

  • @senthilkumar-jt5yt
    @senthilkumar-jt5yt 2 ปีที่แล้ว +1

    Where the crores earned by the team and bcci came from is a big question here? Can it be a broadcaster, title sponsor or whoever but ultimately the hard earned money from a normal Indian citizens. I can see the inflation directly proportional to the money spending in IPL.

  • @abdulazizm6517
    @abdulazizm6517 2 ปีที่แล้ว

    Last ah correct point ta sonniga yedir papop

  • @MrKK-ei6hb
    @MrKK-ei6hb 2 ปีที่แล้ว +2

    எங்க சுத்தி வந்தாலும் நம் மக்களின் பணம் தான் சுற்றி வரும்