IPL Players Salary take home details | எத்தனை கோடிக்கு ஏலம் போனாலும் வீட்டுக்கு இவ்வளவுதானாம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.พ. 2022
  • எத்தனை கோடிகளில் ஏலம் போனாலும் வீட்டுக்கு இவ்வளவு தான் எடுத்துப்போக முடியுமாம்! அது என்ன கணக்கு என்பதை அறிந்துகொள்வோம்! #IPLAUCTION #THENEERIDAIVELAI #IPLsalary
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • บันเทิง

ความคิดเห็น • 651

  • @anbua650
    @anbua650 2 ปีที่แล้ว +2527

    வாங்குறவன் கோடியில் இருக்கான் , பாக்குரவன் (தெரு) கோடியில் இருக்கான் 🙏

    • @karthikro45
      @karthikro45 2 ปีที่แล้ว +155

      Pakkatha bro

    • @thalapathyvijayrasiganda4711
      @thalapathyvijayrasiganda4711 2 ปีที่แล้ว +53

      Try panna nammalum vangalam bro🤗🤗👍👌💪Mothalla ellathukume try pannunga🤗🤗

    • @pravin6499
      @pravin6499 2 ปีที่แล้ว +29

      Pakrathunala thaan therukodi la irukan,vela vettiya paaka sollunga

    • @thalapathyvijayrasiganda4711
      @thalapathyvijayrasiganda4711 2 ปีที่แล้ว +13

      @@pravin6499 Correct nanba👍👍👌👌

    • @satheeshsasa2177
      @satheeshsasa2177 2 ปีที่แล้ว +8

      Fact bro

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 2 ปีที่แล้ว +411

    Endings Always 💯🔥👌🏻
    #IPL விளையாட்டு இல்ல அங்க நடகுறது வியாபாரம்!!

    • @jv-jx1kv
      @jv-jx1kv 2 ปีที่แล้ว +48

      Dei yaara neegalam 😂😂 ellame business dhan da ......football kelvi patrukiya oru player kudukura kaasuku namba ipl le nadathulam😂😂

    • @ACEmaster269
      @ACEmaster269 2 ปีที่แล้ว +5

      @@jv-jx1kv ama bro ivanugalukkelam 10 kodi 20 kodi business maari theriyudhu

    • @thukkaram4850
      @thukkaram4850 2 ปีที่แล้ว +1

      @@jv-jx1kv innum theliva sollanum na boologam parkanum

    • @Tonystark_YNWA
      @Tonystark_YNWA 2 ปีที่แล้ว +2

      @@ACEmaster269 yes bro player's weekly salary ah vache 10 players vaangiralam 🙌 messi weekly salary 1m euro 🔥

    • @dhanasekarchennai
      @dhanasekarchennai 2 ปีที่แล้ว

      100/ sure

  • @PRIY-A-NANTH
    @PRIY-A-NANTH 2 ปีที่แล้ว +80

    இவ்வளவு நாள் ஐபிஎல் ஏலத்த பத்தி தெரியாது உங்க வீடியோவ பாத்து தெருஞ்சுகிட்டே அண்ணா thank you bro.....

  • @user-lj6gf8uf3u
    @user-lj6gf8uf3u 2 ปีที่แล้ว +173

    ரொம்ப நாளா சந்தேகம் தீர்ந்தது நன்றி உங்க டீமுக்கு🙏

  • @thalapathy5819
    @thalapathy5819 2 ปีที่แล้ว +146

    கிரிக்கெட் போட்டிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற போட்டிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை... இதுதான் உண்மை.. 👈😎🔥

    • @kanewilliamson4506
      @kanewilliamson4506 2 ปีที่แล้ว +2

      Yaru sonna NBA Basketball per session High salary 48 million Us dollers steph curry As per stats 50% of world peoples Watching Foot ball inthe world

    • @vigneshk6516
      @vigneshk6516 2 ปีที่แล้ว +4

      India la cricket famous bro.....same as us la basketball Europe side football like tat

    • @kanewilliamson4506
      @kanewilliamson4506 2 ปีที่แล้ว +2

      @@vigneshk6516 fine dude

    • @58johngift77
      @58johngift77 2 ปีที่แล้ว

      Boomer uncle...

    • @anuk2533
      @anuk2533 2 ปีที่แล้ว +2

      crt dha..Yethana per kabadi league..football league la pathom 😂

  • @its_subathish174
    @its_subathish174 2 ปีที่แล้ว +11

    எங்க அம்மா யா கிட்ட கேட்டாங்க Ipl Auction பத்தி yanakku சரியா சொல்ல தெரியல அனா இப்ப கரட்டா சொல்லிட்டுவா...Tq bro deatails....🙏😍

  • @selvamanimanisealva4662
    @selvamanimanisealva4662 2 ปีที่แล้ว +51

    ஒலிம்பிக் போட்டிகள் ஒன்னு இருக்கு...அத மறக்க வைத்து விடுகிறது இந்த ஐபிஎல் 💯💯

    • @tappikan2338
      @tappikan2338 2 ปีที่แล้ว +3

      Nee vedikka thaana paakkura

  • @rajeskailas
    @rajeskailas 2 ปีที่แล้ว +63

    Instead of playing only for money wants to play for country is important. நாட்டுக்காக விளையாடுவதே ஒரு வீரனுக்கு சிறந்த அழகு.

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 2 ปีที่แล้ว

      Nobody plays for country everybody plays for money

    • @innathala6516
      @innathala6516 2 ปีที่แล้ว

      Work for your country then don't take money home ... don't what job you're doing

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 2 ปีที่แล้ว +48

    70 வயசு கிழவன் கூட நம்ம தமிழ் நடிகர்கள் 100 கோடி சம்பளம் வாங்குறாங்க,அத கேளுயா முதல்ல...

    • @baskarappubaskarappu4163
      @baskarappubaskarappu4163 2 ปีที่แล้ว +1

      Super bro

    • @kannanjj22
      @kannanjj22 2 ปีที่แล้ว

      His thoughts are completely different from what you're saying. If you want to question actor's salary which is valid, but it should be generic to all ages. Also in all business modules as the age progress you will get high salary based on your experience. Some of the retired 60plus staffs getting pension amount which is greater than 30 year old employees salary.

    • @merklinrex8282
      @merklinrex8282 2 ปีที่แล้ว +4

      70 vayasu kelavan bus conductor ah irunthu try panni ipo intha salary vangran...athuvum illama actor oda salary ah nirnayam panrathu actor illa fans

    • @geethahariharan8743
      @geethahariharan8743 ปีที่แล้ว

      அதுவும்ஹுரோவா

  • @BARATH_YT21
    @BARATH_YT21 2 ปีที่แล้ว +20

    Kandipa thala correct ahh sonniga.. equal attention to all games.....and print pannara panam Enga erukunu patha evaga kailatha eruku thala!!!

  • @BaranidharanDhandapani
    @BaranidharanDhandapani 2 ปีที่แล้ว +43

    அண்ணா வருமான வரி செலுத்தும்
    வழிமுறை பற்றிய தகவல் தெரியப்படுத்தவும்

  • @manimaran5633
    @manimaran5633 2 ปีที่แล้ว +13

    எனக்கு இந்த சந்தேகம் வந்தது
    நீ அது சம்பத்தமான வீடியோ பதிவிடுவீர்கள் என நம்பினேன்
    நன்றி

    • @user-ho4op2zw8r
      @user-ho4op2zw8r 2 ปีที่แล้ว +1

      நீ என்பதற்கு பதிலாக நீங்கள் என்று குறிப்பிட்டு இருந்தால் மரியாதையாக இருந்து இருக்கும்.

  • @Abokhilly
    @Abokhilly 2 ปีที่แล้ว +7

    எனக்கு உங்க கண்டெண்ட் தான் பிடித்திருக்கிறது சகோ
    இவனுங்க கோடியில் வாங்கினானா நமக்கு என்ன பயன்.பொதுவாக கிரிக்கெட் 🏏 பார்க்கிறது இல்லை..

  • @raomsr8576
    @raomsr8576 2 ปีที่แล้ว +50

    Even though the player is looking 4 crs. from his action amount, he is enjoying all benifits like 5 star hotel
    Accommodation, high quality good, no transport expenses, etc, etc.
    So no loss to him personally.

    • @rajeskailas
      @rajeskailas 2 ปีที่แล้ว +7

      Not only him bro. His girlfriend or lover or wife or kids ippadi ellam vanthuruvanga

    • @t......2803
      @t......2803 2 ปีที่แล้ว +8

      They are working hard from childhood with a dream to get selected in the cricket team..upon their dedication they are enjoying their privileges..u can't blame about their life.. we can say that to stop wasting time by watching ipl rather than food transport that their convince.

    • @sivakumaranbazhagan1672
      @sivakumaranbazhagan1672 2 ปีที่แล้ว

      we are the people gifting them. If we enjoy ipl watching, they all deserve to enjoy.

  • @vetri4990
    @vetri4990 2 ปีที่แล้ว +15

    தரமான தேவையான பதிவு...ஒரு கால்பந்தாட்ட வீரரின் நன்றிகள்💯🙏

    • @DarkSecret-ne9cj
      @DarkSecret-ne9cj ปีที่แล้ว

      Kaal panthata manithan endru sollavum. Cricket la mattum thaan veeran irukaanga. Football la illa

  • @karthikeyan-oq2kn
    @karthikeyan-oq2kn 2 ปีที่แล้ว +25

    Only employees have to pay full taxes and deductions allowed under chapter VI only. But consultant have n number of options like corporate to reduce his tax burden, that's where CA played a key role here. Consultants no need to pay 30% taxes, only think needs to hire an intelligent CA to take care of his tax burdens.

  • @divyar1948
    @divyar1948 2 ปีที่แล้ว +16

    3.25 last word's sema bro👏🙏🤘🔥💐

  • @FelixIgnatius4
    @FelixIgnatius4 2 ปีที่แล้ว +63

    10 cr:
    - 1% for tds = 1 cr
    -1/3 * 10cr = 3.33 cr ( so 2.33 cr balance paid while tax filing)
    - match fee too included.
    Finally, NET INCIME FOR 10cr will be 6.67cr + match fee for playing each match - deduction if not playing due to injury or some other reason

    • @arul766
      @arul766 2 ปีที่แล้ว +18

      10 crores la 10% apdina than 1crore bro🙂.. 1% apdina 10 lakhs than

    • @manishrahul9546
      @manishrahul9546 2 ปีที่แล้ว

      @suresh r 3fr3vr😎e😎d32

    • @pradapn6699
      @pradapn6699 2 ปีที่แล้ว

      10- 2.33 is 7.67 not 6.67

    • @ashokaaaaaa
      @ashokaaaaaa 2 ปีที่แล้ว +1

      @suresh r what is the section no in gst for same?

  • @secret-ts1gs
    @secret-ts1gs 2 ปีที่แล้ว +1

    Enaku intha doubt irunthichi, atha super ah clear panitingala ,thank you 😊

  • @mastermanmasterman4370
    @mastermanmasterman4370 ปีที่แล้ว +1

    Best bowling options
    1.ben stokes
    2. Moeen alli
    3.ravindra jadeja
    4. Dube
    5. Deepak
    6. Mukesh Choudhary
    7. Theekksana
    Vera level bowling options
    Batting konjam week ah irukku backup wk batsman edukkala maybe raydu kku pathila ah jagadeeshan eduthu irukkalan for future best wk batsman indian options

  • @durairajvaradhan6725
    @durairajvaradhan6725 2 ปีที่แล้ว +5

    Bro physically challenged cricket Intha alavuku illama Ithula 5% Avanga Sponcer panna OK bro.... Bro please physically challenged cricket pathi oru video podunga please bro

  • @hariharankalaivanan3184
    @hariharankalaivanan3184 2 ปีที่แล้ว +1

    Bro,
    Nice content inda news Pala perthuku theriadu...thanks for this news...
    Keep rocking new contents👍

  • @Pasumarathaani
    @Pasumarathaani 2 ปีที่แล้ว +108

    மக்களின் கவனம் பாயும் இடத்தில் வியாபாரிகள் குவிகின்றனர். விளையாட்டை வளர்க்க எந்த வேலையும் இங்கே நடப்பது இல்லை. அந்த விளையாட்டின் மூலம் தங்கள் வருமானத்தை வளர்க்கின்றனர் அவ்வளவு தான்.
    மற்ற‌ விளையாட்டுகள் வளர வேண்டுமானால் மக்கள் மற்ற விளையாட்டுகளை பார்க்க வேண்டும். விருப்பமில்லாமல் மற்ற விளையாட்டுகளை யாரும் பார்க்க மாட்டார்கள் என்பதே எதார்த்தம்.

  • @lordshivauniverse7495
    @lordshivauniverse7495 2 ปีที่แล้ว +3

    One of the best information channel in Tamil 👌👌👌🙏🙏🙏✌✌✌

  • @madeinindia1996
    @madeinindia1996 2 ปีที่แล้ว +43

    Digital India 😂
    Capitalism🔥(வியாபாரத்தின் உச்சம்)
    No communalism 🔥(அனைவருக்கும் அனைத்தும் கிடையாது)
    பெரு முதலாளிகள்🔥(அம்பானி)
    Rich becomes richer 💯
    Poor becomes more poor💯
    Adhula IPL um onnu
    அனைத்திற்கும் காரணம்: பெரும்பாலான மக்களின் அறியாமை🤷🏻‍♂️
    மக்கள் இதை கருத்தில் கொண்டு, புரிந்து கொண்டு OLYMPIC GAMES ஐ ஊக்குவிக்கவும்🙏🙏🙏🙏

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 2 ปีที่แล้ว +1

      Super Explanation....

    • @SPIDERMAN-in6kr
      @SPIDERMAN-in6kr 2 ปีที่แล้ว +1

      @Vishnu .jolympics ku important kodudhalum india olympic la shine pannadhu

    • @subbiramaniyaswamy8674
      @subbiramaniyaswamy8674 2 ปีที่แล้ว

      பெருமுதலாளிகளாகவுள்ள அரசியல் வாதிகளின் வரிசும் உள்ளது.

  • @kathirk6477
    @kathirk6477 2 ปีที่แล้ว +19

    தம்பி TDS அவங்க Income Tax file பண்ணும் போது வட்டியோடு சேர்த்து bank account ல செலுத்திடுவாங்க. அவங்களுக்கு 5 கோடியும் கைக்கு தான் போகும் 4 கோடி இல்ல.

    • @Karthi0109
      @Karthi0109 2 ปีที่แล้ว

      Bro ithu true va?

    • @jayavigneshwar970
      @jayavigneshwar970 2 ปีที่แล้ว

      No TDS players oda salary la irunthutha reduce pannuvanga

    • @kathirk6477
      @kathirk6477 2 ปีที่แล้ว

      @@jayavigneshwar970 தம்பி reduced பண்ணுவாங்க தான். அதுக்கு வட்டியோடு சேர்த்து வருஷம் கடைசில தருவாங்க. 😎

    • @kathirk6477
      @kathirk6477 2 ปีที่แล้ว +1

      @@Karthi0109 yes

    • @jayavigneshwar970
      @jayavigneshwar970 2 ปีที่แล้ว

      @@kathirk6477 bro section 80c to 80u refer pannunga( an employer can only reduce tds so indirect ah employee tha pay pannanu)... Suppose team pay panna athuku sathu players tax pay pannanu😂😂.. Thn if a person taxable income is more that 2.5lakhs(amended) they have to pay advance tax in quarterly basis... Nenga CA ah bro?

  • @sivabalana9201
    @sivabalana9201 2 ปีที่แล้ว +3

    @Theener Idaivelai. I am seeing for your videos recently. I never commented for anyone you are doing really awesome job. You do clarify for lot many things appreciate it👍. Just an input assault means not effortless though it is conveyed as differently actually it means sudden attack or harm physically. Please correct it or you can add video explaining the same🙂

  • @vinishkoko0379
    @vinishkoko0379 2 ปีที่แล้ว +29

    Finishing 🔥👏👏👏

  • @trollbiggboss4327
    @trollbiggboss4327 2 ปีที่แล้ว +14

    Ending Dialogue Excellent 👌👌

  • @karunanithimalaichamy6233
    @karunanithimalaichamy6233 2 ปีที่แล้ว +23

    Bro , TDS is common for salaried/contract based employee ..when income is more than 5 Lacks itself TDS will be deducted by companies ..when income more than 10 lacks 20% ..more than 15 lacks 30% ....crore la earn pannuravangaluku entha 10% is like tips and this 10% they will show in IT return ..(10 crore naa antha player ku 30% tax so they will get 7 crore)..

    • @karthikeyan-oq2kn
      @karthikeyan-oq2kn 2 ปีที่แล้ว +1

      TDS is not same for salaried and Consultant bro. Salaried you can give Projection under the category of Group 6 and TDS based on that only. For Consultant default 10% tds for each and every claim. They should file and get returns based on income, expenses & declarations

    • @vijayarirajta6692
      @vijayarirajta6692 2 ปีที่แล้ว +2

      TDS is only 10%. But they have to pay tax for 10crores. 30% base tax, surge tax of 37%(tax on tax) above 5 crores. And health and education cess of 4%(tax on tax). So, effective tax is almost 45% if he gets in INR.
      But most players get these amount in assets. So, they don't have to pay 45% tax.

    • @karunanithimalaichamy6233
      @karunanithimalaichamy6233 2 ปีที่แล้ว

      @@vijayarirajta6692 yes .. mostly they will get salary as assets ..so these people won't pay more tax ...some people will start trust or Association and transfer their wealth there ..

    • @karthikeyan-oq2kn
      @karthikeyan-oq2kn 2 ปีที่แล้ว

      @@vijayarirajta6692 definitely no need to pay 30% taxes. Only employees has to pay taxes, consultant have n number of options like corporate to reduce his tax burden, that's where CA played a key role here.

    • @jayavigneshwar970
      @jayavigneshwar970 2 ปีที่แล้ว

      @@karthikeyan-oq2kn when CA student see this😝😝😎

  • @baladineshbabu
    @baladineshbabu 2 ปีที่แล้ว +3

    Very informative video for IPL fans ❤️❤️❤️

  • @vinothkanson3214
    @vinothkanson3214 2 ปีที่แล้ว +61

    பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியை பற்றி பேசுங்க

    • @JMFahimMrEvil
      @JMFahimMrEvil 2 ปีที่แล้ว

      real theneer idaivelai blood

  • @kaleeshwaranr7441
    @kaleeshwaranr7441 2 ปีที่แล้ว

    தங்களின் சேவைகள் தொடரட்டும் நண்பர்களே...

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว

    Last sonnadhu 100% true..
    Senja nalla irukkum...

  • @sarithak6817
    @sarithak6817 2 ปีที่แล้ว +2

    Wel said as you said equal rights for all the sports need to be given

  • @popcornparam
    @popcornparam 2 ปีที่แล้ว +24

    10c total ammount
    10% tds so 1c gone
    20% boad fees 2c gone
    10% organization charges 1c gone
    30% income tax another 2c gone
    Totally he will take home only 50% aprox.
    So 10c na only 4.5-5c than take home
    But 1 advertisement = 1c. Atleast 5 adds per season. So that 5c will come back 😂😂😂😂 so profit than

    • @NithishKumar-yg9wd
      @NithishKumar-yg9wd 2 ปีที่แล้ว +1

      Ippo antha player advertisement la nadicha payment antha playerodaya team management ku than pogum bro player ku pogathu!

    • @popcornparam
      @popcornparam 2 ปีที่แล้ว +2

      @@NithishKumar-yg9wd no bro. Team jersey potadhan team ku pogum. Color dress pota player ku than pogum.

  • @angamuthu6007
    @angamuthu6007 2 ปีที่แล้ว +4

    Bro! Ippo Prime Volleyball League nu IPL maathri Volleyball la poitu iruku so atha pathi video onnu podunga, Makkal um paapanga nalla vilipunarvu kidaikum🤷🏻‍♂

  • @bharathi8266
    @bharathi8266 2 ปีที่แล้ว

    theriyatha visayathaii sonathukuu nandrii

  • @ManojKumar-sx5nt
    @ManojKumar-sx5nt 2 ปีที่แล้ว +4

    Income tax filing brief aah explain pannunga bro
    How to file Income tax?
    When we want file Income tax?

  • @aravindhandevarajan3570
    @aravindhandevarajan3570 2 ปีที่แล้ว

    நான் தேடிய தகவல் இது. மிக்க நன்றி

  • @skrishnakanth8554
    @skrishnakanth8554 2 ปีที่แล้ว +6

    Kadaisila Sentiment song potaranga😃😃😄😄

  • @sundarorton8976
    @sundarorton8976 2 ปีที่แล้ว +4

    It's 20.8% i.e. (20%+HEC @4%) for Non-resident foreign players. Please kindly check anna ☺️

  • @KrishnaKumar-mm8bp
    @KrishnaKumar-mm8bp 2 ปีที่แล้ว +29

    Bro consumer law pathi podunga bro

  • @elumalaim7856
    @elumalaim7856 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு விளக்கம் சகோ நன்றிகள் வணக்கம்

  • @Ganapathi_GS
    @Ganapathi_GS 2 ปีที่แล้ว +2

    Correct aa sonninga bro...Ella vilayaatayum kavanikkanum

  • @Tamizhan_Om
    @Tamizhan_Om 2 ปีที่แล้ว +7

    Still highest paying league in all cricket leagues

  • @mrunknown009
    @mrunknown009 2 ปีที่แล้ว +1

    In India most recognised game is cricket only instead spending more amount for a single game if the sports authority spend equal amount in all the other games in Olympics many players may emerge and India may definitely win many medals in Olympics....

  • @svssavedairyfarm49
    @svssavedairyfarm49 ปีที่แล้ว

    Super anna itha pathi ennaku onnume theriyathu ippo therijikitta

  • @Aravindhraj94
    @Aravindhraj94 2 ปีที่แล้ว

    Semma Bro.............. Marvellous...........

  • @gobinathselvarani8182
    @gobinathselvarani8182 2 ปีที่แล้ว +4

    Players getting salary by match by match.. the salary was divided by total salary divided by total matches.. the player in substitute he will get half amount of salary by his total amount.. and also foreign players will go to their country matches the only matches he played or substitute with the squad will get that amount only..

    • @prasadm2536
      @prasadm2536 2 ปีที่แล้ว

      Not in IPL. They are paid as per auction.

  • @vigneshwarann9735
    @vigneshwarann9735 2 ปีที่แล้ว +1

    Nanba .please appload remedy vedio for disease on cow(comari).because many farmers in delta district lost their cattles.Thank you

  • @subramanisubbu7896
    @subramanisubbu7896 ปีที่แล้ว +1

    Foreign players also pay tax based on double taxation relief. At the same time IPL board pay only base value (fixed value) for the players.

  • @a1rcricket718
    @a1rcricket718 2 ปีที่แล้ว

    சூப்பர் ....நல்ல செய்தி...

  • @Yuvaraj-ji5xf
    @Yuvaraj-ji5xf ปีที่แล้ว

    Nalla information Bro!

  • @freshgopi1
    @freshgopi1 2 ปีที่แล้ว +5

    IPL is just like stock market, you will invest on good company and not invest in any diminishing one.....it's pure business, so don't say invest on Olympic , Hockey 🏑 etc.... And this is not Government body...

  • @kuttymani7964
    @kuttymani7964 2 ปีที่แล้ว +1

    Bro it's Indeed Content .. superb

  • @govindharajm5533
    @govindharajm5533 2 ปีที่แล้ว

    Good Job bro,Thanks for useful news

  • @vignesh.s4513
    @vignesh.s4513 2 ปีที่แล้ว

    Thanks for your information.

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 2 ปีที่แล้ว +1

    செம்ம சகோ..

  • @mahavishnu1666
    @mahavishnu1666 2 ปีที่แล้ว +1

    சார், இந்தியாவில் இந்த வருடம் வரப்போகிற Off Line Digital Currency பற்றிய வீடியோ போடுங்க.

  • @sanjaykumars3072
    @sanjaykumars3072 2 ปีที่แล้ว +3

    Can anyone tell, under which section of TDS Indian players are subject to tax. I know that foreign players are subject to TDS u/s 194E @20%.

  • @praveenpinacle3753
    @praveenpinacle3753 2 ปีที่แล้ว

    Audience mudhala yella sports kum support pannanum ,cricket group ah aadura game so natural ah ve interest vanthurum ,

  • @ShivaKumar-sw1te
    @ShivaKumar-sw1te 2 ปีที่แล้ว

    Nice end, great speech.

  • @sivagiri9878
    @sivagiri9878 2 ปีที่แล้ว

    Bro athuku makal adutha game um enjoy pannanum bcz nama evlo cricketa paka fee katramo athula irunthu some percentage of rupees tha teamku share panuvanga ithe mathiri tha kabadi,isl intha game kulam.I believe you make all of the men as common people. Nan ungala support panren

  • @p.nandhagopal3033
    @p.nandhagopal3033 2 ปีที่แล้ว +2

    Bro
    Could you please post the video for TDS
    So that monthly salary people get benifit

  • @yuvaraj.s2001
    @yuvaraj.s2001 2 ปีที่แล้ว

    Awesome bro
    Keep it up 👍

  • @jayaraman350
    @jayaraman350 2 ปีที่แล้ว

    Super nanba....

  • @karthikkarthik-ke1ky
    @karthikkarthik-ke1ky 2 ปีที่แล้ว

    I understand your way of explain super

  • @mathankishore5891
    @mathankishore5891 2 ปีที่แล้ว +4

    Hospital la oru Patient serious condition la admin panraga..appom antha hospital la kunam paduthira mattanganu engauku thonum potho , panam athigam ah ketta vendiytha iruku nu nenaikum potho..vera hospital pohurathuku enna panna vendum..anna...admin aanathuku aorm..entha hospitalayum vida maturangaa....
    Serious condition la Patient irukum pothu.. pora valila eratha engaluku theriyathu nu soranga...athuku enna panrathu anna
    Ithuku oru video podunha anna..intha mhe ah neega pathigana..oru like podunga....itha pathi oru vidro poduvinganu namburen 😢🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thalapathisivatn8240
    @thalapathisivatn8240 2 ปีที่แล้ว

    Super na.. 😍❤

  • @mksamy7129
    @mksamy7129 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👍👍👍

  • @MNZreports
    @MNZreports 2 ปีที่แล้ว +2

    Explain about different between TDS and tax file for every year

  • @NareshKumar-iz1ns
    @NareshKumar-iz1ns 2 ปีที่แล้ว +2

    At the end there is some heart touching flute music playing, could anyone tell us which track is from?

  • @satheshkumar7475
    @satheshkumar7475 2 ปีที่แล้ว

    End point message nice

  • @muthuramannadar7712
    @muthuramannadar7712 ปีที่แล้ว +1

    இந்த ஒரு பொழுதுபோக்கு விளையாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் அதுவும் நமது தமிழ்நாட்டில் ஐபிஎல் என்ற வரலாறை இருக்கக் கூடாது

  • @mehkhan
    @mehkhan 2 ปีที่แล้ว +3

    Please make videos in itr Filing, TDS

  • @DarkSecret-ne9cj
    @DarkSecret-ne9cj ปีที่แล้ว

    Ny opinion is. Cricket thavira yentha game un India la vilayada kudathu. Because i love only cricket.

  • @kabaddifun4798
    @kabaddifun4798 2 ปีที่แล้ว +4

    நன்பரே மேன் ஆப் த மேட்ச்
    மற்றும் மிச்ச அவார்ட் அமொன்ட் என்ன கனக்கு

  • @suryasp1437
    @suryasp1437 2 ปีที่แล้ว

    Super thala⚡✨👍

  • @anirudhsujith9289
    @anirudhsujith9289 2 ปีที่แล้ว

    Correct bro, Appreciated

  • @RanjithKumar-cg2dq
    @RanjithKumar-cg2dq 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கல பாத்து ரொம்ப நாள் ஆச்சுன்னா iam so Happy i see for you

  • @asherajith9247
    @asherajith9247 2 ปีที่แล้ว +4

    TDS 194 o - please konjam details solunga bro quick ah...🙏

  • @B.Genuiness
    @B.Genuiness 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் 💐💐

  • @MANIKANDAN-ws9pp
    @MANIKANDAN-ws9pp 2 ปีที่แล้ว +1

    Super nanba

  • @chandruchan179
    @chandruchan179 2 ปีที่แล้ว

    Super information 👌

  • @SriHari-uc2kb
    @SriHari-uc2kb 2 ปีที่แล้ว

    Nice information 👍🏻❤

  • @prabhakaran9999
    @prabhakaran9999 2 ปีที่แล้ว

    Rompa pidichirkku nanba

  • @elumalaim7856
    @elumalaim7856 2 ปีที่แล้ว

    நான் உங்கள் சோனல் சந்தாதாரர் ஆகியுள்ளோன் உங்கள் வீடியோ நன்று

  • @badulladas2578
    @badulladas2578 2 ปีที่แล้ว

    அருமை அருமை ..தேநீர் இடைவேலை தேநீர் இடைவேலைதான்.

  • @SureshKannan-SK
    @SureshKannan-SK 2 ปีที่แล้ว +3

    End of Era 💔 Raina 😂

  • @subash1489
    @subash1489 2 ปีที่แล้ว

    Super pro naalla sapport

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว

    Nice information👌

  • @nagaarjun1592
    @nagaarjun1592 2 ปีที่แล้ว

    Finishing semma bro. True but society is not change

  • @DM-kg6gn
    @DM-kg6gn 2 ปีที่แล้ว

    நன்றி நண்பரே..

  • @arivaravinth343
    @arivaravinth343 2 ปีที่แล้ว

    Super Thalaiva

  • @harikrish189
    @harikrish189 2 ปีที่แล้ว +4

    Loan apps cheating pathi oru video podunga Anna....!

  • @shivasadhashivan
    @shivasadhashivan 2 ปีที่แล้ว +4

    I think it is just not TDS alone and they will get 9 cr. out of 10 but also it depends on the number of matches they are in the playing XI....if they warm the bench the entire season, probably they will get very less. Additionally, I believe the 10 cr. contract amount is for the contract period of 2-3 years or until further auction...just my understanding from what I heard

    • @tamildubbedmoviesnew952
      @tamildubbedmoviesnew952 2 ปีที่แล้ว

      No bro full auction amount is for per season.. Eventhough he not played even single match for the team that year...still he get full auction amount bro... no reduction at all... except tax...

    • @tamildubbedmoviesnew952
      @tamildubbedmoviesnew952 2 ปีที่แล้ว +1

      1.For example deepak chahar auctioned for 14 cr. Means he will get full 14 cr.. for this season alone..
      2.Whether or not he played for csk or just sit in the bench he will get full 14 crore for this yr..
      3. If he is not auctioned for nxt 3 yrs means he got to be retained for atleast 14 crs per yr for nxt 3 yrs.. so 14×3 = 42 crores for 3 seasons..
      4. Full amount will be paid only if he is available for selection.. it means if he got any injury and not available for selection and went home.. then auction amount is given on a percentage basis..
      5. So playing in XI is not important.. no pay only if he got injured..
      6. And auction amount is for per season only.. if he performed well team will extend contract for same or higher price for nxt yr also...
      Source: Times of India...

  • @srinivasan8210
    @srinivasan8210 2 ปีที่แล้ว +14

    அவ்வளவு கோடி கூடுப்பதால் அவருக்கு என்ன பயன் எலம் எடுக்கும் நிறுவனத்திற்க்கு

    • @karixer002
      @karixer002 2 ปีที่แล้ว +2

      Neraya payan இருக்கு vro, நல்ல players la வாங்கி அந்த team நல்ல விளையாடுச்சுன்னா அதோட brand value அதிகமாகும்.popularity increase agum.
      Tournament Winning panna prize கிடைக்கும், winning பரிசு 20 core தா but sponsers kedaippanga
      ஒரு team main revenue ve sponsors தா, நல்ல successful team ah இருந்த அதிகம் sponsors கிடைக்கும்

    • @tamilselvam9929
      @tamilselvam9929 2 ปีที่แล้ว +1

      Already video potrukanga ipl sponsor in theneer idaivelai

    • @samprashanthr5194
      @samprashanthr5194 2 ปีที่แล้ว

      @@karixer002 well explained 💥

  • @balaje3667
    @balaje3667 2 ปีที่แล้ว +1

    Betting related awareness pathi oru video poduga bro it will be helpful for family

    • @paarivalavan123
      @paarivalavan123 2 ปีที่แล้ว

      நல்ல informative சேனல் என்று பெயர் வாங்கியவர்கள் எப்படி betting,gambling எல்லாம் support பண்ணி விடியோ போடுவாங்க...

  • @rameshk7506
    @rameshk7506 2 ปีที่แล้ว +1

    Thanking you superoooosuper