Kartharai Nesikum Padal | Non Stop Juke Box | Fr S J Berchmans | Jebathotta Jayageethangal | Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2022
  • #frsjberchmans #jukebox #gospelsongs #gospelmusic #berchmans
    #jebathotta_jeyageethangal #jebathottajeyageethangal Ummai Allamal, Bro R Augustine Ponseelan, Jebathotta Jeyageethangal (Vol-29),
    Ummaiye Naan, Bro Nellai Jesurajan, Jebathotta Jeyageethangal (Vol-26),
    Pagal Nera Padal, Bro.R Augustine Ponseelan, Jebathotta Jeyageethangal (Vol-29),
    Yen Vaazhvin, Bro Nellai Jesurajan, Jebathotta Jeyageethangal (Vol-26),
    Ummunne Yenakku, Bro Nellai Jesurajan, Jebathotta Jeyageethangal (Vol-26),
    Yeasu Rajanae, Bro R Augustine Ponseelan, Jebathotta Jeyageethangal (Vol-29),
    Anbu Kooruven, Bro Richard Vijay, Jebathotta Jeyageethangal (Vol-26),
    Ummai Thaan, Bro Nellai Jesurajan, Jebathotta Jeyageethangal (Vol-27),
    Vaikaraiyil, Bro Solomon Agustine, Jebathotta Jeyageethangal (Vol-24),
    Ennuyire , Bro S.Vijay, Jebathotta Jeyageethangal (Vol-21),
    Neenga Pothum, Bro Chiity Prakash Dhyriam, Jebathotta Jeyageethangal (Vol-17).
    Fr S J Berchmans from Tamil Nadu is an Indian evangelist. Fr. S.J. Berchmans goes around the World with the word of God to spread the gospel, to deliver and heal people through his soothing Christian worship. He sings songs written and composed by his self.
    He has composed over 350 songs, mostly in Tamil.
  • เพลง

ความคิดเห็น • 219

  • @brindhaaarumugam8891
    @brindhaaarumugam8891 ปีที่แล้ว +6

    உம் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மன அமைதியை இருக்கும். என் தந்தை மனம் மாரா வேண்டும் என் குடும்பம் ஒன்று சேர வேண்டும் எனக்கு ஜெபம் பண்ணுங்கள் ப்ளிஸ் 😭🙏🏻 எனை கேவலமான முறையில் பேசினாங்க எனக்கு மிகவும் வருந்துகிறேன் பரமு இருந்து நான் இருக்கிற வீட்டில் இருந்து வெளியே போக செல்லுகின்றனர் இதில் இருந்து விடுபட ஜெபம் பண்ணுங்கள் 😭😭🙏🏻 எனக்கு கணவன் இறந்த பிறகு நான் என்னுடைய மகன் கை குழந்தை வைத்து என் தந்தை வீட்டில் இருந்து வெளியே போக செல்லுகின்றனர் என் பற்றாது தெரியவில்லை 😭😭

  • @bharatiwatwani7493
    @bharatiwatwani7493 ปีที่แล้ว +9

    Bharathi watwani joint pain'and want job please pray for her 🙏🙏🙏🙏❤️♥️

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam 8 หลายเดือนก่อน +3

    Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @josephine_TodayBibleVerseTamil
    @josephine_TodayBibleVerseTamil ปีที่แล้ว +4

    Amen

  • @prabapraba1370
    @prabapraba1370 9 หลายเดือนก่อน +4

    தேவனுக்கே மகிமை ௨ண்டாவதாக ஆமென்.

  • @glorybai-dn6gb
    @glorybai-dn6gb 9 หลายเดือนก่อน +2

    நீரில்லாமல் எங்களுக்கு என்ன ஐயா உண்டு ஒருவரே போதும் சாமி

  • @kathiravan8887
    @kathiravan8887 ปีที่แล้ว +3

    Praise the lord 🙏 🙏🙏🙏🙏 kartharnalavar avarkeurubai xenrum uladhu amean alleyaluya Jesus Christ mirakkel God 🙏🙏🙏🙏🙏

  • @user-zu1tu6qx3j
    @user-zu1tu6qx3j 4 หลายเดือนก่อน +2

    தந்தையை கத்தர் நீடியநாட்களாய் வாழவைத்து எண்ணமுடியாதளவு ஆசீர்வதிப்பாராக

  • @kiruthikathika8030
    @kiruthikathika8030 8 หลายเดือนก่อน +2

    தேவனுக்கே மகிமை ஆமேன் 🙏 🛐

  • @josephkasmir7747
    @josephkasmir7747 ปีที่แล้ว +6

    Father life. Style 1000000

  • @isaacisaac6657
    @isaacisaac6657 5 หลายเดือนก่อน +3

    ஆமென் அல்லேலூயா

  • @babuc.g1459
    @babuc.g1459 10 หลายเดือนก่อน +4

    தேவனுக்கே மகிமை ஆமென் 🙏🙏🙏

  • @deepasignspondy
    @deepasignspondy ปีที่แล้ว +3

    Love you father

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 ปีที่แล้ว +2

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @fishy1108
    @fishy1108 ปีที่แล้ว +2

    Hallelujah

  • @selavm
    @selavm ปีที่แล้ว +5

    Thanku Jesus

  • @priyaarumugam5776
    @priyaarumugam5776 ปีที่แล้ว +6

    உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
    உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?
    ஆசையெல்லாம் நீர்தானையா
    தேவையெல்லாம் நீர்தானையா
    இரட்சகரே… இயேசுநாதா…
    தேவையெல்லாம் நீர்தானய்யா
    1. இதயக்கன்மலை நீர்தானய்யா
    உரிய பங்கும் நீர்தானய்யா
    எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
    வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
    2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
    நீரே எனது உயிர்த்துடிப்பு
    உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
    முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர்
    3. உலகில் வாழும் நாட்களெல்லாம்
    உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
    உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
    உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன்

  • @vijivijila279
    @vijivijila279 ปีที่แล้ว +11

    All songs very very very nice.god bless you pa🙏🙏🙏🙏💞💐

  • @ananthiruban2010
    @ananthiruban2010 ปีที่แล้ว +5

    Nice song collection thank u iyya

  • @pr.easudosspr.easudoss-nj4sy
    @pr.easudosspr.easudoss-nj4sy ปีที่แล้ว +2

    ஆமேன் ஆமேன்

  • @aarathanaebinezer9824
    @aarathanaebinezer9824 ปีที่แล้ว +2

    ஆமேன் அப்பா

  • @dominicanthony7781
    @dominicanthony7781 ปีที่แล้ว +14

    Praise the lord dear father

  • @justinprabakaran1769
    @justinprabakaran1769 8 หลายเดือนก่อน +1

    🎉❤
    Hallelujah
    🎉❤
    Glory to Our Lord and Saviour Jesus Christ to
    🎉❤
    Hallelujah
    🎉❤

  • @nagavalli404
    @nagavalli404 หลายเดือนก่อน

    Prise the lord

  • @sumajesus5914
    @sumajesus5914 11 หลายเดือนก่อน +6

    Praise the lord Jesus Amen 🙏🙏🙏

    • @kalaiyarasiAarul
      @kalaiyarasiAarul 9 หลายเดือนก่อน

      1:23 ❤❤😊😅😮😮😢🔥❤️😊

  • @johnbritto2991
    @johnbritto2991 ปีที่แล้ว +9

    Super when i realised presence thank you jesus christ 🙌

  • @erherbert1969
    @erherbert1969 ปีที่แล้ว +6

    தேவனை நேசிக்கும் பாடல்கள்

  • @Jasshlinjessica-hr5cy
    @Jasshlinjessica-hr5cy 11 หลายเดือนก่อน +2

    Amen.Nce songs !!!

  • @jesus.jenajena2013
    @jesus.jenajena2013 ปีที่แล้ว +2

    ஆமென்🙏

  • @a.jeduthunjoy-6a320
    @a.jeduthunjoy-6a320 ปีที่แล้ว +7

    AMEN THANK U JESUS APPA.

  • @arjunachu125
    @arjunachu125 ปีที่แล้ว +1

    Praise the lord 🙏🙏🙏🙏🙏 kartharnalavar avarkeurubai xenrum uladhu amean alleyaluya Jesus Christ mirakkel God 🙏🙏🙏🙏🙏

  • @kirubaabirami
    @kirubaabirami ปีที่แล้ว +1

    Amen Amen Jesus Jesus Jesus 👍🏻👍🏻

  • @shanthiyogesh4159
    @shanthiyogesh4159 ปีที่แล้ว +1

    Loving you appa

  • @kavithanandagopalan4806
    @kavithanandagopalan4806 ปีที่แล้ว +6

    Praise the lord 🙏 my dad 🙏

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +2

    Amen alleluia

  • @roslinsebastian1288
    @roslinsebastian1288 ปีที่แล้ว +2

    Praise the lord glory to God jesus name

  • @user-tx3vz5zv6w
    @user-tx3vz5zv6w 3 หลายเดือนก่อน

    Amen❤❤❤❤

  • @angelj7844
    @angelj7844 17 วันที่ผ่านมา

    ❤🎉❤🎉❤🎉❤

  • @aashikaashi3007
    @aashikaashi3007 หลายเดือนก่อน

    Appa❤❤❤

  • @VaideghibaskaranBaskaran-ft9sh
    @VaideghibaskaranBaskaran-ft9sh 4 หลายเดือนก่อน

    Amen ❤

  • @rajendrank5602
    @rajendrank5602 ปีที่แล้ว +6

    Praise God....

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 ปีที่แล้ว +5

    Glory to Jesus Heart Touching Song Hallelujah

  • @violetangelin9047
    @violetangelin9047 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🤚👌👌👌👌👍👌👌

  • @jansiranirajkumar5513
    @jansiranirajkumar5513 ปีที่แล้ว +1

    Amen jesusappa

  • @lasarflory6152
    @lasarflory6152 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤All songs fantastic👌👌👌. Glory to god. 🙏Thank you Jesus

  • @jpaulin6360
    @jpaulin6360 ปีที่แล้ว +1

    Tq.prise the lord.

  • @geethaselvaraj2617
    @geethaselvaraj2617 ปีที่แล้ว +7

    Thank you, Brother. I feel I am with my lord. I get peace in my heart ,meaning of songs food to my health confidence ,I love you lord hole spirit till the end of my life I ❤️ Amen 🙏

  • @vijaysankar2450
    @vijaysankar2450 ปีที่แล้ว +6

    Praise the LORD 🙏 Amen
    R. Moses

  • @Angeldani743
    @Angeldani743 ปีที่แล้ว

    Thank you jesus

  • @margratemargi9725
    @margratemargi9725 ปีที่แล้ว +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். என்னையும் என் மகன்களுடைய வாழ்க்கையில் கட்டி வைத்திருக்கிற எல்லா வல்லமையை தேவன் சுட்டெரிக்கும்படி ஜெபிக்குகவும

  • @RubellaMichael-it5cr
    @RubellaMichael-it5cr 9 หลายเดือนก่อน +1

    Very nice appa❤🎉🙏

  • @starsstar10
    @starsstar10 9 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @saranyasaravanansaranya2558
    @saranyasaravanansaranya2558 ปีที่แล้ว +1

    Praise the lord. please pray for me.many more problems.

  • @andrewsamy6042
    @andrewsamy6042 ปีที่แล้ว +3

    Amen Hallelujah praise the Lord 🙏🙏

  • @ptirzah7293
    @ptirzah7293 8 หลายเดือนก่อน +2

    Nice song ❤❤❤

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d ปีที่แล้ว +1

    🎉🎉🎉❤❤❤🎉🎉🎉😢😢😢😢😢😮😮😮😮😮😮 WOW WOW WOW WOW WOW amen father amen anbu Deva Jabez anrum anbu anbu anbu Deva

  • @francisselvaraj7464
    @francisselvaraj7464 ปีที่แล้ว +3

    Please pray for my family. Francis Selvaraj

  • @roslinsebastian1288
    @roslinsebastian1288 ปีที่แล้ว +3

    Praise the lord God bless you brother

  • @kumarlinda3023
    @kumarlinda3023 ปีที่แล้ว +9

    Glory to god 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏very very nice this songs are very nice

  • @moseskepha381
    @moseskepha381 ปีที่แล้ว +10

    Praise The Lord 🙏🙏🙏🙏🙏

  • @user-ih7rq8kp6o
    @user-ih7rq8kp6o 10 หลายเดือนก่อน +1

    Plz prays for one job my name is sumathi plz prays for my family members sunny Sudeep Nancy and nareshbabu babu sumathi my mama name is Ravi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranirosario297
    @ranirosario297 ปีที่แล้ว +11

    தேவனின் பாடல்கள் இனிமையினும் இனிமை அப்பா.கோடி நன்றிகள் ஐயா.என் குடும்பமும் தேவனைத துதிக்கும் கிருபைக்காக மன்றாட வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏

  • @jasshlinjessica
    @jasshlinjessica ปีที่แล้ว +9

    Amen.Praise The Lord.🙏

  • @lurdamaryrama2564
    @lurdamaryrama2564 ปีที่แล้ว +6

    Pls pray for my problems

    • @krishnapillaiantonvaheesan8498
      @krishnapillaiantonvaheesan8498 ปีที่แล้ว

      You don’t have any problem, believe LORD JESUS took over all your problems,
      Be with PEACE,
      Praise the LORD JESUS AMEN

  • @mageshkumart4362
    @mageshkumart4362 7 หลายเดือนก่อน

    🙏🏻💯🙏🏻

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 4 หลายเดือนก่อน

    God bless you father Jesus always with your strength strong and long life 💒🙏💕

  • @mariarose1534
    @mariarose1534 ปีที่แล้ว +5

    Amen Amen Thank you Jesus Intha Padal Padia Fr. Perkmons Ayya Avarkaluku Nantri Solukirean Inum Anekaruku Asirvathamana Vaikalaga Iruka Prayer Panukiren ..

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 ปีที่แล้ว +4

    Thank you father I want you to ask why went from. R. C because for famous or no respect what ever our God what ever we do he forgive us till last . R. C saints so much how you forgot father so many shed their blood for Jesus but we love your song the essence is from r
    R. C

    • @user-hl8pd1dd1e
      @user-hl8pd1dd1e 7 หลายเดือนก่อน

      அருட்தந்தை பெர்க்மான்ஸ் அவர்களுக்காக நற்கருணை ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
      அருட்தந்தை S.L.ஸ்டீபன்,
      பங்குத்தந்தை
      சங்கரன்கோவில்
      பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

  • @MohanMohan-de7gh
    @MohanMohan-de7gh หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤Dear Father
    Priase the Lord "
    AMEN AMEN HALLELUJAH HALLELUJAH ❤❤❤❤❤❤❤

  • @mariajenithaalwin4503
    @mariajenithaalwin4503 ปีที่แล้ว +4

    Amen hallelujah god blessyou father .🙏

  • @MohanMohan-de7gh
    @MohanMohan-de7gh 11 หลายเดือนก่อน

    Amen Amen priase the Lord Jesus Christ

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi 3 หลายเดือนก่อน +1

    உம் பாடல் என் உணவாகும்

  • @sureshperumal5220
    @sureshperumal5220 6 หลายเดือนก่อน

  • @user-ih7rq8kp6o
    @user-ih7rq8kp6o 10 หลายเดือนก่อน +2

    Pride the lord 🙏

  • @sophiyarathinakumar4481
    @sophiyarathinakumar4481 ปีที่แล้ว

    Thanks a lot father

  • @radhipriyar6842
    @radhipriyar6842 ปีที่แล้ว +1

    வைகறையில் உமக்காக
    வழி மேல் விழி வைத்து
    காத்திருக்கின்றேன் இறைவா -2
    என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
    பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்
    உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
    பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
    நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்
    குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்
    - வைகறையில்
    ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
    உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே
    நீர்தானே எனது உரிமைச் சொத்து
    எனக்குரிய பங்கும் நீர்தானய்யா
    - வைகறையில்
    படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
    அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர்
    என் இதயம் பூரித்து துள்ளுகின்றது
    என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது
    ,, - வைகறையில்
    காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால்
    நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
    எப்போதும் என் முன்னே நீர்தானய்யா
    ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்
    - வைகறையில்

  • @voiceofgraceindia
    @voiceofgraceindia ปีที่แล้ว +1

    Amen hallelujah

  • @hildazameer-ce4gx
    @hildazameer-ce4gx 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 ปีที่แล้ว

    Ithaya kanmalai neer thaane Amen Hallelujah Sosthiram sosthiram Amen 🙏

  • @aashikaashi3007
    @aashikaashi3007 หลายเดือนก่อน

    Appa

  • @PasupathipillaiRaventhir-ww1cs
    @PasupathipillaiRaventhir-ww1cs 11 หลายเดือนก่อน

    இயேசு அப்பாவின் குமாரனே, வைத்தியர்களைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று இயேசு அப்பா சொல்லுகிறார்.

  • @r.dhanapal8676
    @r.dhanapal8676 7 หลายเดือนก่อน

    🛐🛐🙏🏻 இயேசு வந்தா ஜீவன் வந்தார் என்னை மீட்டர் சேர்த்துக் கொண்டார்

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 ปีที่แล้ว +1

    Glory to Jesus Hallelujah Hallelujah Amen 🙏

  • @jeyachris8191
    @jeyachris8191 ปีที่แล้ว +9

    Glory be Jesus🙏

  • @johnweslyedward2237
    @johnweslyedward2237 ปีที่แล้ว +9

    Wonderful selection of songs....thanks for uploading... Glory to God.

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 ปีที่แล้ว +6

    Amen yasappa nandri appa

  • @jackulinvlogs7691
    @jackulinvlogs7691 ปีที่แล้ว +5

    ஆமென் 🙏🏻✨✨✨✨

  • @anithabk7605
    @anithabk7605 2 หลายเดือนก่อน

    Amen amen amen aleluiya aleluiya yesuve

  • @baskaranindra8918
    @baskaranindra8918 ปีที่แล้ว +4

    Praisr.the.lord

  • @m.johnkennedy2330
    @m.johnkennedy2330 ปีที่แล้ว +63

    Praise the Lord Father என் மகள் எஸ்தருக்காக ஜெபம் பண்ணிக்கொள்ளுங்கள் தேவனுக்கு பிரியமாக வாழ வேண்டும் ஆமென்.

    • @DavidDavid-xi6dp
      @DavidDavid-xi6dp ปีที่แล้ว +4

      Amen,kanndippa ungal magal dhevanukku piriyamaagavum prayojanamaagavum vazhvaargal,naanum atharkkaaga vendi kolgiren,dhevanukke magimai undaavathaaga,amen

    • @mesiyaa8928
      @mesiyaa8928 ปีที่แล้ว +2

      @@DavidDavid-xi6dp
      .

    • @anandhiraja4454
      @anandhiraja4454 ปีที่แล้ว +1

      Bu

    • @rigowripa2805
      @rigowripa2805 ปีที่แล้ว

      நீங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில், ஆண்டவரே நீர் எனக்கு மகளாக கொடுத்த எஸ்த்தருக்கு உம்மை அறிகிற ஞானவெளிப்பாட்டின் அறிவை தாரும்மய்யா, என்று ஜெபம் செய்துவிட்டு, தினமும் நீங்கள் கேளுங்கள் கொடுக்கப்படும், நீ விசுவாசித்தால் தேவ மகிமையைகாண்பாய், உம்மை அறிகிற ஞானவெளிப்பாட்டின் அறிவினால் எஸ்த்தரை நிரப்புகிறீர். உஙளுக்கு நன்றி. அப்படினு தினமும் நீங்கள் இயேசப்பா க்கிட்ட சொல்லிக்கிட்டே வாங்க நீங்கள் கர்த்தரிடத்தில் விசுவாசிக்கின்ற காரியம் உங்களுக்கு தேவ சித்தத்தின்படி உங்களுக்கு நடக்கும்.

    • @selva.ranirani178
      @selva.ranirani178 ปีที่แล้ว

      👏👏👏

  • @MohanMohan-de7gh
    @MohanMohan-de7gh 3 หลายเดือนก่อน

    Amen Amen hallelujah hallelujah 😊

  • @SankarSankar-mg4ek
    @SankarSankar-mg4ek 6 หลายเดือนก่อน

    உம்மை அல்லமல் இயேசுவை விட யார் உண்டு ஆமொன்

  • @srivarathaniyampillai7569
    @srivarathaniyampillai7569 ปีที่แล้ว +5

    Amen amen amen amen amen amen amen amen amen 🦶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepasignspondy
    @deepasignspondy ปีที่แล้ว +3

    தேவனை நேசிக்கும் பாடல்கள். தயவுசெய்து சரியாக எழுதவும்

  • @christyportia7707
    @christyportia7707 10 หลายเดือนก่อน +6

    I love you my Jesus...it's only you and me till forever and ever....

  • @Roseyhf
    @Roseyhf ปีที่แล้ว +5

    Praise the lord ayya 🔥🔥🔥🌹🌹🔥🔥🔥🙌

  • @jeyakumarmasilamani7680
    @jeyakumarmasilamani7680 ปีที่แล้ว +1

    Thanana Thanana 😗parogam than 😗Thavithai parpen 😗😗nadanam adiduven 😗😗Yesappa Yesappa enappa😗😗 senjuduren 😗😗film song Oram poor Oram poo 😗 Rukmani vandi 😗😗

  • @karthikeyant7006
    @karthikeyant7006 3 หลายเดือนก่อน

    அல்லேலூயா

  • @geethaj7335
    @geethaj7335 7 หลายเดือนก่อน

    Amen 🙏 praise the Lord 🙏🎉

  • @antonyjohn215
    @antonyjohn215 7 หลายเดือนก่อน

    Amen. Thank you Jesus...