JEBATHOTTA JEYAGEETHANGAL :: VOL_ 34 :: FULL SONGS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2024
  • JEBATHOTTA JEYAGEETHANGAL VOL-34
    Lyrics, tune & sung by : Fr.S.J.Berchmans
    Music : Rufus Ravi
    Produced by : Melchi Evangelical
    * Song no.6 sung by : P.S.Judah Benhur
    00:00 | 1. Asattai pannathae
    08:50 | 2. Ummaithaan naan
    16:28 | 3. Iraivanai nambi
    22:13 | 4. Athinathin kaalathil
    30:10 | 5. Paraloka kaarmegamae
    36:58 | 6. Sukam belan
    45:37 | 7. Vazhiyai kartharukku
    52:24 | 8. Epozhuthu um sannithiyil
    1:01:29 | 9. orunalum veenaakathu
    1:07:03 | 10.En paathiram nnirambi

ความคิดเห็น • 663

  • @rajcelciya4520
    @rajcelciya4520 5 หลายเดือนก่อน

    அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை❤✝️🙏

  • @GanesanR-zw6si
    @GanesanR-zw6si 10 หลายเดือนก่อน

    Amen nanri helleluyah nanri helleluyah nanri helleluyah nanri yesappa amen 🙏🙏🙏👏👏👏👏

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 ปีที่แล้ว +8

    பரலோக கார்மேகமே
    பரிசுத்த மெய் தீபமே
    உயிராய் வந்தீரைய்யா
    உணர்வே நீர்தானைய்யா - என்
    ஆவியானவரே
    என் ஆற்றலானவரே - பரலோக
    அறிவு புகட்டுகின்ற
    நல் ஆவியாய் வந்தீரே
    இறுதிவரை என்றென்றைக்கும்
    எனக்குள்ளே வாழ்பவரே - ஆவியானவரே
    மேன்மையாய் உயரத்தினீரே
    இன்பமாய் பாடுகிறேன்
    இறைவாக்கு என் நாவிலே
    என் வழியாய் பேசுகிறீர்
    மறுரூப மலை நீரே
    மகிமையின் சிகரம் நீரே
    உருமாற்றம் அடைக்கின்றேன்
    உம்மேக நிழல்தனிலே
    விண்ணக பனித்துளியாய்
    மண்ணகம் வந்தீரே
    புதிதாக்கும் பரிசுத்தரே
    உருவாக்கும் உன்னதரே
    தகப்பனை அறிந்துகொள்ள
    வெளிப்பாடு தருகின்றீர்
    அவர் விருப்பம் நிறைவேற்ற
    ஞானம் தந்து நடத்துகின்றீர்
    அக்கினி ஸ்தம்பமாக
    மேக நிழலாக
    தவறாமல் நடத்துகிறீர்
    விலகாமல் முன் செல்கிறீர்
    அப்பா பிதாவே என்று
    கூப்பிடச் செய்தீரே
    பிள்ளையானேன் உம் பிரசன்னத்தால்
    பெலனடைந்தேன் உம் வரவால்

  • @user-yb8oj6ng2v
    @user-yb8oj6ng2v 2 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அய்யாவுக்கு பெர்க்மான்ஸ் அய்யா கர்த்தர் . ஆசீர்வதிப்பாராக. ஐயா எனக்கும் என் குடும்பத்துக்கும் ஜெபித்துக் கொள்ளுங்கள் நான் நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் எனக்கு நல்ல டிரைவிங் வேலை கிடைக்க ஜெபித்துக் கொள்ளுங்கள் கொள்ளுங்கள்

  • @ArulJeevaKumari-ut8rk
    @ArulJeevaKumari-ut8rk 10 หลายเดือนก่อน

    Praise the Lord. Sathiya vasanam Aviyanavarin Arul nireintha padalkal.Amen.Glory. to God.

  • @akildass9227
    @akildass9227 2 ปีที่แล้ว +16

    Amen❤️❤️❤️❤️oh god jesus please touch me and heals me I'm feel tired ❤️🙏🥺 Please dad protect me and my family from covid virasus and every bad situations ❤️🙏🥺 Amen❤️❤️❤️❤️

  • @JeevaJeeva-kd4kc
    @JeevaJeeva-kd4kc 2 ปีที่แล้ว

    பெலனுள்ள பாடல் வரிகள் மற்றும் தேடுதல் உள்ள பாடல்கள்

  • @jesuschristarun1732
    @jesuschristarun1732 10 หลายเดือนก่อน +1

    இயேசப்பா இந்த நாளில என்னை மன்னித்து அன்புக்காக உங்களுக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @clementandrew89
    @clementandrew89 2 หลายเดือนก่อน +1

    Amen appa Jesus naangal umathu pillai oru naalum avamanaam Adai vathillai thank you Jesus Christ ❤ hallelujah ❤️

  • @sundarsundar747
    @sundarsundar747 2 ปีที่แล้ว +12

    Rajathi praise the Lord appa 🙏Amen Amen

  • @SamSam-dp6xg
    @SamSam-dp6xg 2 ปีที่แล้ว +3

    சதீஷ்குமார் அய்யா உங்கள் பாடல் மகிழ்ச்சியாக இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @davidmanjula4724
    @davidmanjula4724 2 ปีที่แล้ว +8

    Thank my God father.all glory to my jesus.thank you dear pastor for the blessing songs..🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏🔥l like very much.pls pray for my country 🇱🇰 .God bless

  • @ushausha9433
    @ushausha9433 2 ปีที่แล้ว

    Sugam,pelan Enakkulea❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 Amazing thank you Appa

  • @silviaillavarasan6250
    @silviaillavarasan6250 2 ปีที่แล้ว +2

    Jebha Thotta Geethangal songs are good medicine for my feelings. Very nice to hear. Thank You.

  • @AnitaRachelUmahdevi
    @AnitaRachelUmahdevi 2 ปีที่แล้ว +1

    Ulagaanbai arinthukondaen um analai en mel kittum ayya manam kalakkam adaindhe ennai aatri tetris tidappadutum suvami,neerae varangalai kottum tagappane,mutchediyin naduvil nirkiraen karam yaarum ayya ummai kenji kaetkiraen appa.Nandri appa umadhu tiruvasanatai kodutir appa nandri ebinesare .Pastor nandri Pastor kattar unggalai asirvadhipparage.Amen

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy 9 หลายเดือนก่อน

    Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛💛Praise the lord prayers please appa appa appa appa hallelujah jabam super song super 💛💛💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💛💛💛💛

  • @franciscaangelmary406
    @franciscaangelmary406 3 ปีที่แล้ว +17

    Thank you Jesus Appa 🙏 and Thank you Father Appa

  • @catherinelarsen2667
    @catherinelarsen2667 2 ปีที่แล้ว +14

    Praise the Lord father
    Through your songs my spirit is lifted up I can hear your song throughout the day May God Bless you and keep you in his loving care🤝🙌🙌🙌🙏🙏

  • @sureshssureshs4808
    @sureshssureshs4808 3 ปีที่แล้ว

    Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

  • @poonkodik8135
    @poonkodik8135 2 ปีที่แล้ว +2

    Aiyya song🎶 Good👍👍 song🎶 appa amma Jesus🙏🙏 😭😭😭😭😭😭😭

  • @annaibenishadhas8266
    @annaibenishadhas8266 2 ปีที่แล้ว +6

    wonderful word of god! Amen and i receive the word of god in my life in Jesus name! God bless everyone! God bless you and family, in abundance!

  • @gnanaraj1696
    @gnanaraj1696 3 ปีที่แล้ว +13

    Praise God

  • @dhasvindj773
    @dhasvindj773 ปีที่แล้ว +1

    This song is very beautiful and super thank you bro

  • @sharmilamary4928
    @sharmilamary4928 2 ปีที่แล้ว

    Appa Nan umadha Pillai🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @singarajesakkimuthu906
    @singarajesakkimuthu906 2 ปีที่แล้ว +1

    நன்றி அப்பா

  • @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM
    @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM 2 ปีที่แล้ว +5

    Super nice song 👍👍👍❤️❤️❤️🔥🔥🔥

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 2 ปีที่แล้ว +7

    Nice worship songs thank God and father bless me 🙏🙏🙏🌹🌿🌕🌟🧡🌏

  • @a.jphilomina8532
    @a.jphilomina8532 2 ปีที่แล้ว +14

    Amen hallelujah the most powerful weapon of songs bring miracle change

  • @elumalaisantha3131
    @elumalaisantha3131 3 ปีที่แล้ว +12

    Thank you jesus amen

  • @babysukanya7920
    @babysukanya7920 5 ปีที่แล้ว +11

    Dear Ayya, STAY BLESSED IN CHRIST JESUS MIGHTY NAME. May the LORD GOD BLESS YOU ABUNDANTLY with long life with good health.

  • @amudhapriya9919
    @amudhapriya9919 3 ปีที่แล้ว +45

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அய்யா உங்க பாடல் வல்லமை உள்ளது அபிஷேகம் இல்லாதவர்கள் உம்முடைய பாடல் கேட்டால் போதும் ஆவியானவர் இறங்குவார் நன்றி அய்யா.ஆமென்

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 ปีที่แล้ว +2

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @juliem2349
    @juliem2349 3 ปีที่แล้ว +10

    GLORY To GOD In THE HIGHTEST HALLELUJAH AMEN AMEN Thank You Father God Through Jesus Christ our Lord And Savior AMEN AMEN HALLELUJAH

  • @kalvikkarasan9311
    @kalvikkarasan9311 3 ปีที่แล้ว +23

    God allows with you father 👨🙏❤

  • @jyuthin8949
    @jyuthin8949 2 ปีที่แล้ว +1

    I m unknown person fron Chennai, India,but since you are among children of God..I ask you favour to pray for my brother.
    My brother suffers the mental disease called schizophrenia..he doubts , harms, have vengeance, even on parents..he won't be on his own and occasionally he attacks a lot.
    Recently he harmed my mother with knife severely over head face hands .... admitted in hospital
    With enormous grace of God..she is saved.
    Our jesus is mighty and God of love, kindness, who is also a doctor, caretaker
    According to bible...The lord goes before you and will fight for you.
    Please sir.... pray to Jesus that my brother sriram must be delivered and my family should be among children of God.
    Thankyou

  • @tamilmanijeyaraj7283
    @tamilmanijeyaraj7283 3 ปีที่แล้ว +28

    These songs are word of God. I like all the songs.

  • @ashwanir9584
    @ashwanir9584 ปีที่แล้ว

    இறைவனை நம்பி இருக்கிறேன், இவ்வுலகம் எனக்கெதிராக என்ன செய்ய முடியும் ✝️

  • @palanivel3847
    @palanivel3847 3 ปีที่แล้ว +2

    Unmai than na parkinran Appa yasappa umathu pllai perakasam ataikiran Amen alleluia

  • @rilango9596
    @rilango9596 2 ปีที่แล้ว +13

    DEAR FATHER, I PRAISE GOD FOR UR ALL SONGS. THANK MARY MATHA.

  • @vassovasanti6564
    @vassovasanti6564 2 ปีที่แล้ว

    Aaammen.aamen.amen.thank.you.thank.you.daddi

  • @judejoy7733
    @judejoy7733 2 ปีที่แล้ว +12

    Thank you God for giving gift of fr. Bercmans .

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 ปีที่แล้ว +2

    வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
    அவரையே நம்பியிரு - உன்
    காரியத்தை வாய்க்கச் செய்வார்
    உன் சார்பில் செயலாற்றுவார்
    காத்திரு பொறுத்திரு
    கர்த்தரையே நம்பியிரு
    காரியத்தையே வாய்க்கச் செய்வார்
    உன் சார்பில் செயலாற்றுவார் - வழியை
    தீயவன் செயல் குறித்து
    மனம் பதறாதே
    புல்லைப் போல் உலர்ந்து
    பூவைப் போல் உதிர்ந்து
    இல்லாமல் போய்விடும் -காத்திரு
    மகிழ்ந்து களிகூரு
    தொடர்ந்து துதிபாடு
    உன் இதயத்தின் வாஞ்சை
    விருப்பங்கள் எல்லாம்
    விரைவில் நிறைவேற்றுவார்
    நீதிமான் அனைவருக்கும்
    வெற்றி உண்டு வெகு விரைவில்
    துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார்
    துரிதமாய் ஜெயம் தருவார்
    உனது நேர்மையெல்லாம்
    அதிகாலை வெளிச்சமாகும்
    நண்பகல் போலாகும்
    உன் நீதி நியாயம்
    நண்பா கலங்காதே
    கோபத்தை விட்டுவிடு
    சினம் நீ கொள்ளாதே
    பொறாமை ஏரிச்சல் ஒருபோதும் வேண்டாம்
    அது தீமைக்கு வழிநடத்தும்

  • @naominaomi286
    @naominaomi286 5 ปีที่แล้ว +18

    Amen hallelujah amen amen thank you god for your wonderful worship

  • @racheladora6407
    @racheladora6407 3 ปีที่แล้ว +12

    Praise be to our lord Jesus Christ. Wonderful blessed songs !
    May our wonderful Almighty bless you and your ministry abundantly father !!!

  • @prakashjoel7642
    @prakashjoel7642 3 ปีที่แล้ว +26

    Father your songs always proves the presence of God and giving peace to our hearts 😄

  • @DeepanImmanuelChakravarthy
    @DeepanImmanuelChakravarthy 7 หลายเดือนก่อน

    (with tears) Nandri PA....no other words PA.... THANK YOU PA.... ❤

  • @csky8279
    @csky8279 ปีที่แล้ว +1

    Such a powerful song,We so blessed,May God of heaven Satisfy you along life with Good health.

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 2 ปีที่แล้ว +6

    ஆமென் அல்லேலூயா...PRAISE THE LORD

  • @savirimuthumariyana4332
    @savirimuthumariyana4332 3 ปีที่แล้ว +22

    அசட்டை பண்ணாதே என்ற பாடல் மிக அருமை ஆற்றல் வாய்ந்தது நன்றி இறைவா.
    நன்றி அருட்தந்தையே நன்றிகள்.

  • @johnchandran2872
    @johnchandran2872 3 ปีที่แล้ว +2

    Thank. You. For new. Life giving song amen👃👍🌟🙂🤲

  • @clementandrew89
    @clementandrew89 3 หลายเดือนก่อน +1

    Amen 🙏🏼🙌 hallelujah ❤️🔥

  • @arathanainterior9211
    @arathanainterior9211 3 ปีที่แล้ว +10

    Thsnk you jesus Amen👏🏻👏🏻👏🏻👏🏻

  • @review5631
    @review5631 2 ปีที่แล้ว +7

    Praise the Lord, heart touching songs. Amen.

  • @thangaduraib5250
    @thangaduraib5250 4 ปีที่แล้ว +38

    Thousands of singers may come but no one can compensate fr. Berhmans because He has anointed and sent by God🙏

  • @marysarojarajakumar7923
    @marysarojarajakumar7923 3 ปีที่แล้ว +19

    thank you lord hallelujah hallelujah amen amen 🙏

  • @indiangamer6744
    @indiangamer6744 2 ปีที่แล้ว +2

    ஆமென்

  • @amalarani2323
    @amalarani2323 5 ปีที่แล้ว +5

    Super song sugam belan en manamkavarnthathu

  • @rosalinda1590
    @rosalinda1590 2 ปีที่แล้ว

    ஆமென் 🙏🤲🌹⛪️💐ஆமென்

  • @vassovasanti6564
    @vassovasanti6564 2 ปีที่แล้ว +3

    Glory.glory...🎄🎄🎄🎄🎄🎄🎄🎄💛💛💛💛💛💛🍇🍇🍇🍇🍇♥️♥️♥️♥️♥️♥️♥️💛💛💛🎄🎄🎄🎄🎊🎊🎊🎊🎊🎊🎊🎊♦️💛💛💛💛💛💛💛🍇🍇🍇🍇🍇💛💛💛💛🍇🍇🍇

  • @jenijeni3808
    @jenijeni3808 3 ปีที่แล้ว +11

    Thank you Jesus Thatha very great👏👏👏

  • @leeadj7229
    @leeadj7229 5 ปีที่แล้ว +26

    Wonderful songs. Record-breaking volume, broke all the old records.
    All Glory to God!
    God bless our father and give him long and healthy life!! We need him more than ever, the Christian world gone astray ;and we need such a great man of Valor to bring back the generations to God.

    • @vasanthivojel5743
      @vasanthivojel5743 3 ปีที่แล้ว +1

      AMEN AMEN....!THANK YOU JESUS 🙏🙏🙏🙏🙏MAY GOD BLESSINGS YOU DEAR FATHER🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @simonrajaian777
      @simonrajaian777 2 ปีที่แล้ว

      I completely agree. I used to listen his all volumes regularly. In betwwm I missed. Started listening this volume few weeks ago. Not able to change to any other volumes for last few weeks. All the songs r filling our heart with God's presence

  • @mickaljeno2922
    @mickaljeno2922 4 หลายเดือนก่อน

    Glory to God Amen Hallelujah ❤🎉🎉🎉🎉

  • @user-zq2fk7kg9s
    @user-zq2fk7kg9s 3 ปีที่แล้ว +26

    I feel something daddy
    I feel good daddy
    I love you Appa
    Thanks for vol 34 appa

    • @sophiyapeter1212
      @sophiyapeter1212 3 ปีที่แล้ว +1

      Great song 🙏 Jesus Christ Jesus loves 🙏 amending 🙏 thanks god bless you 🙏

    • @ranirobert6786
      @ranirobert6786 3 ปีที่แล้ว +1

      @@sophiyapeter1212 p0o06 yeah-

    • @ranirobert6786
      @ranirobert6786 3 ปีที่แล้ว +1

      888ł

  • @saravanb3926
    @saravanb3926 ปีที่แล้ว +5

    உங்க பாடல் மிகவும் அருமையா இருக்கிறது எவ்வளவு பாடல்கள் இருந்தாலும் உங்க பாடல் கேட்கும் போது தேவனுடைய பிரசன்னத்தை உணர முடிகிறது அதற்காக மற்ற பாடல் நம் குற்றம் சாட்டவில்லை உங்களையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் என் வாழ்க்கையில் கர்த்தரிடம் அனேக காரியங்களை சொல்லி இருக்கேன் அவருக்காக நான் சாட்சியா வாழ்வேன் ஆமென்

  • @selvarani3391
    @selvarani3391 3 ปีที่แล้ว +4

    Super duper 💖 beautiful voice nsongs forever

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 ปีที่แล้ว +1

    என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
    வழிந்து ஓடுகின்றது
    எனக்குள்ளே ஜீவஊற்று
    அது வற்றாது ஒரு நாளும் - என் பாத்திரம்
    அபிஷேகன் நதி நானே
    அகிலமெங்கும் பரவிடுவேன்
    ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்
    நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்
    இடமெல்லாம்-எனக்கு
    ஆனந்த தைலம் நானே
    புலம்பலுக்கு எதிரானேன்
    துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்
    அலங்காரமாக்கிடுவேன் -சபையை
    கனி கொடுக்கும் மரம் நானே
    நாள்தோறும் கனி கொடுப்பேன்
    இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என்
    விருந்தும் மருந்தும் நானே - சபைக்கு
    முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்
    ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு
    காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்
    விடுதலை பறைசாற்றுவேன்
    அயல்மொழிகள் தினம் பேசிடுவேன்
    இறைவாக்கு உரைத்திடுவேன்
    சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன்
    அதிசயம் தினம் காண்பேன்

  • @JoshuaRMani
    @JoshuaRMani ปีที่แล้ว +4

    Abba Father, Most Holy One, I am amazed that You even care about the words I choose. Thank you for knowing me and having a plan for my life. Bless me this day to live with humility and your grace before others as I always seek to glorify you in all things. Through Jesus Christ I pray. Amen

  • @hananlawsonofficial
    @hananlawsonofficial 3 ปีที่แล้ว +21

    I thank my Lord Jesus for giving us such a great man of God who is fr.berchmans

  • @user-ji2bt9kq2d
    @user-ji2bt9kq2d 9 หลายเดือนก่อน +1

    All songs are touching heart filled holy spirit presence

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 2 ปีที่แล้ว +16

    Holy spirit filled our house

  • @vassovasanti6564
    @vassovasanti6564 2 ปีที่แล้ว +1

    Aaapppa..amen.aamen

  • @deepamarymary8044
    @deepamarymary8044 5 ปีที่แล้ว +7

    🙏🏻♥️ praise to God ♥️🙏 wow all song very very best very very nice voice ♥️ father your very great all jebathotta Jaya gettangal my favourite song ♥️ Alleluyaah 👍👍👍👌 👌👌 God blessed your ministries and God with you father ♥️🙏🏻♥️

    • @priyanchandran6048
      @priyanchandran6048 3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️🙏🙏🙏 God is great

    • @priyanchandran6048
      @priyanchandran6048 3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️🙏🙏🙏 God is great

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam ปีที่แล้ว

    ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @jesusdeva9274
    @jesusdeva9274 3 ปีที่แล้ว +8

    Amen amen jesus appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pr.maheshmathew
    @pr.maheshmathew 5 ปีที่แล้ว +13

    Amen

  • @kasthurianandraj183
    @kasthurianandraj183 3 ปีที่แล้ว +14

    Praise the lord. Amen

  • @rajathijoyce385
    @rajathijoyce385 3 ปีที่แล้ว +12

    My sol longing for His coming to see His face soon!!! Amen! 🤩

  • @pastor.gpalanivelamose7538
    @pastor.gpalanivelamose7538 3 ปีที่แล้ว +2

    Sema sema sema super song all song is very very super song father thank you Jesus

  • @nithiyakirubai5134
    @nithiyakirubai5134 3 ปีที่แล้ว +2

    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.ஆமென்!

  • @ptirzah7293
    @ptirzah7293 2 หลายเดือนก่อน

    Amen glory to jesus ❤Nice song

  • @niranjanselvamperumal3397
    @niranjanselvamperumal3397 3 ปีที่แล้ว +24

    PRAISE THE LORD, HAPPY NEW YEAR 2021 TO ALL, GOD BLESS TO ALL

  • @thiruvaidhekit3050
    @thiruvaidhekit3050 3 ปีที่แล้ว +4

    இன்னும் கர்த்தர் மேன்மேலும் உங்களை ஆசிர்வதிக்கட்டும்

  • @syashodadevi2352
    @syashodadevi2352 2 ปีที่แล้ว +1

    Ungo song,s enuku kastongalla povekkudu poster praisé jesus 🙏

  • @lourdumary8525
    @lourdumary8525 2 ปีที่แล้ว +9

    Praise the Lord. Amen

  • @desingurajan1159
    @desingurajan1159 2 ปีที่แล้ว

    Y good wonderful power full jesus name aman Hallelujah Hallelujah aman thanksfully jesus name aman

  • @n.francis8925
    @n.francis8925 3 ปีที่แล้ว +12

    Amen thank you father

  • @johnraj1296
    @johnraj1296 3 ปีที่แล้ว +13

    Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏

  • @drjbrjbr3032
    @drjbrjbr3032 5 ปีที่แล้ว +74

    வாழும் தாவீது...father.பெர்க்மான்ஸ் ஐயா அவர்கள்...

  • @hh3801
    @hh3801 5 ปีที่แล้ว +35

    Thank you Jesus

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +17

    Amen all thanks to God Jesus

  • @sheelaraj6363
    @sheelaraj6363 3 ปีที่แล้ว +12

    THANKS BE TO GOD ALMIGHTY 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anovada4041
    @anovada4041 3 ปีที่แล้ว +14

    Praise the Lord 🥰

  • @elizabavasantha8118
    @elizabavasantha8118 2 ปีที่แล้ว +17

    Really heart touching songs by word of God. Thankyou father.may God bless u

  • @chandrakanthan3294
    @chandrakanthan3294 3 ปีที่แล้ว +14

    Praise the Lord

  • @christopherbenjamin5394
    @christopherbenjamin5394 3 ปีที่แล้ว +4

    நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க Jesus safe your life

  • @devakirubai-fq1cu
    @devakirubai-fq1cu 4 ปีที่แล้ว +37

    glory to god..very touching and meaningful songs...👌👌👌

    • @eashwarimartin8670
      @eashwarimartin8670 3 ปีที่แล้ว +2

      Amen Allaluya

    • @rajathychristopher8393
      @rajathychristopher8393 2 ปีที่แล้ว +1

      Good morning God bless you and my family members good health please pray for my grandmother and my family

    • @peterprasanth4407
      @peterprasanth4407 2 ปีที่แล้ว +1

      This is very nice song god bless you I love you daddy thank you Jesus

  • @arogyaswamy2414
    @arogyaswamy2414 หลายเดือนก่อน

    Praise the lord my dear man of God 🔥🔥🔥🙏

  • @vassovasanti6564
    @vassovasanti6564 2 ปีที่แล้ว +1

    Aaamen..amen..amen..amen

  • @athiammu777
    @athiammu777 3 ปีที่แล้ว +13

    Amen Praise God 😊😊😊😊😊

  • @awesomegod3775
    @awesomegod3775 3 ปีที่แล้ว +19

    God bless u father...

    • @meenae4869
      @meenae4869 ปีที่แล้ว +1

      Father'songs super 🙏🙏🙏🙏🙏🙏💐💐🌹🌹🌹❤️💜💙