இன்னைக்கு சினிமால சக்சஸ் ஃபுல்லா இருக்கற நடிகைகள் எதை இழந்தாங்க தெரியுமா? - Writer Anuparami Opens

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • இன்னைக்கு சினிமால சக்சஸ் ஃபுல்லா இருக்கற நடிகைகள் எதை இழந்தாங்க தெரியுமா? - Writer Anuparami Open Talk
    #actress#actor #writer #anuparami #rajinikanth #kamalhaasan #tamilcinema #kollywood #kollywoodactress #kollywoodcinema #kollywoodnews #tamilnadu #tamilcinemanews #tamilcinemareview #aagayamtamil #aagayamcinemas #aagayamvoice
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

ความคิดเห็น • 268

  • @kogilavanykanapathy8261
    @kogilavanykanapathy8261 ปีที่แล้ว +121

    இந்தப் பெண்ணின் பேச்சுத் திறன் மிகவும் கவர்கிறது. இயல்பான மொழி நடை., முதிச்சியான கருத்துகள்... வாழ்த்துகள்.

  • @tkboopalan165
    @tkboopalan165 ปีที่แล้ว +46

    உறுதியாக சொல்கிறேன், தாங்கள் ஒரு நாள் திரை உலகில் ஏதாவது ஒரு துறையில் கொலோச்சுவீர்கள் இறைவன் உங்கள் பக்கம், வளர வாழ்த்துகள் 🙏🙏🙏🙏

  • @arunauma5583
    @arunauma5583 ปีที่แล้ว +23

    பெண்ணை கவர்சியாக மட்டும் பார்க்கும் காலம் மும் கண்களும் மனமும் மாறா வேண்டும் அடுத்த தலைமுறையாவது பெண்ணை பெண்ணாக பார்ப்பவர்களாக இருக்க வேண்டும்.

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว

      நன்றி

    • @ravi7264
      @ravi7264 ปีที่แล้ว +3

      In Insta girls are considering skin show as empowerment. If they like to appear glamorous, how boys will see differently. Both men and women should change if there is a need to change

  • @saravananr3614
    @saravananr3614 ปีที่แล้ว +42

    வாழ்த்துகள் அம்மா
    சினிமாவில் நீங்கள் ஒருநாள் வலுவான தடம் பதிப்பீர்கள்.
    ஒரு நாணயத்தின் மறு பக்கம் தாங்கள் கூறுவது.

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +4

      அன்பும் நன்றியும் பா🙏🏻

    • @vijiaa4225
      @vijiaa4225 ปีที่แล้ว +5

      சூப்பர்மா

  • @lathatamilarasan9953
    @lathatamilarasan9953 ปีที่แล้ว +29

    சரியான செருப்படி கொடுத்து இருக்கீறீர்கள் வாழ்தாதுக்கள்

  • @Miningmedia-ql2zo
    @Miningmedia-ql2zo ปีที่แล้ว +41

    வலிகள் நிறைந்த வாழ்க்கை.... நல்ல நேர்காணல்.... வாழ்த்துக்கள் அக்கா...

  • @MOKKAN67
    @MOKKAN67 ปีที่แล้ว +52

    அற்புதமான புரிதலுடன்................ஆண்கள் அனைவரும் கேட்க வேண்டிய பேச்சு

  • @davidhenrygeorge6409
    @davidhenrygeorge6409 ปีที่แล้ว +14

    நீங்கள் சொல்வது உண்மை
    ஆனால் நடிகைகள் மிக மிக ஆபாசமாக நடிக்கிறார்களே

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi ปีที่แล้ว +22

    நீங்க ஏன் இயக்குனராக கூடாது? உங்களிடம் அதற்குண்டான தகுதிகள் இருக்கு. வாழ்த்துக்கள் 👍

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +7

      அன்பும் நன்றியும் பா🙏🏻

    • @Meeranfans-bg8dr
      @Meeranfans-bg8dr ปีที่แล้ว

      ​@@AnuParamiChennai akka neenga ketta all kelviku answer yenda eruku naa call panaduma yenda unga number eruku unga tholviku, neenga nalla muraiyil la jaika yenda answer eruku naa tha ungala disturb pana JB pathi insta la news anupuna paiyan ungala 4 years a parthuddu eruke neenga nalla charector yenaku theriyum so solre ithu advice ila just solre unga virupam but naa solratha neenga purinjukidda 100%jaikalam nalla muraiyil ,ungaluku mattum problem ila na direction ku try panuna uppuma producer yennayum sampavam tha panunaga naama proof panidutha Inga pesanum 🎬

  • @devadev6468
    @devadev6468 ปีที่แล้ว +17

    அருமையான விளக்கம்.சிறந்த விரிவுரையாளர்,அனுபவம் சார்ந்த பேச்சுத்திறன்,தமிழின்உச்சம், very good sister

  • @ravikandiah5837
    @ravikandiah5837 ปีที่แล้ว +34

    ஆண் பெண் இருபாலரும் தவறு செய்கிறார்கள் . துணிகரமான கருத்து. இது சினிமாவில் மட்டும்தானா நடக்கிறது இல்லை எல்லா துறைகளிலும் நடைபெறுகிறது.

  • @mrluk62
    @mrluk62 ปีที่แล้ว +4

    பெண் திரைப்பட கலைஞர்களுக்கு தனியான சங்கம் ஒன்றை நிறுவ வேண்டும். அதில் பெண்கள் மட்டுமே அனைத்து பொறுப்புகளை வகிக்க வேண்டும். ஒரு ஆண்களைக்கூட சேர்க்கக் கூடாது. முதலில் இதைத் தான் செய்யவேண்டும். வெளிப்புற படப்பிடிப்பு சமயங்களில் அதற்க்கென்று ஒரு பிரிவு செயல்படலாம். இதற்கு முன்பாக சட்டப்பிரிவு ஒன்றுடன் ஆலோசனை செய்யலாம். அதிலும் பெண்களைத் தான் நியமிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு நல்ல காலம் பிறக்கலாம்.

  • @jyothimanis7550
    @jyothimanis7550 ปีที่แล้ว +33

    சகோதரி, தங்களின் சாதனை நிறைவேற இறைவனிடம் பிரார்த்தனைக்கின்றேன்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +6

    இந்த அம்மா சொல்வது மிகவும் வலி நிறைந்த வாழ்க்கை சினிமாவில் இது போன்ற அவலம் இருக்கிறது

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 ปีที่แล้ว +7

    உண்மையான பேச்சை அக்கா உண்மைய சொன்னீர்கள் உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் 💞

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 ปีที่แล้ว +4

    கையெடுத்துகும்பிட வேண்டிய மகாசக்திதாயே!அறிவும்!அனுபவமும்,அடக்கமும்,ஆற்றலும்!போற்றுகிறேன்.வணங்குகிறேன்!

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 ปีที่แล้ว +58

    நடிப்பு துறை மட்டும் அல்ல எந்த துறையிலும் பெண்களை மதிப்பதில்லை

    • @richurajeshwarirrr9765
      @richurajeshwarirrr9765 9 หลายเดือนก่อน

      🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😍😍😍

  • @manimekalaia7678
    @manimekalaia7678 ปีที่แล้ว +12

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நடிகைகள் ஏன் உடலை காட்டுகிறார்கள் நடிப்பு மட்டும் தான் காட்டுவேன் என்று அனைவரும் உறுதியாக சொல்லுனும்

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 ปีที่แล้ว +44

    She's got crystal clear thoughts, very bold and genuine speech

  • @shanisha4211
    @shanisha4211 ปีที่แล้ว +22

    Hats off sis. மிக தெளிவான பேச்சு. உங்கள் கனவுகள் நனவாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 💞💞💞

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +2

      அன்பும் நன்றியும் 🙏🏻❣️

  • @praveenk3482
    @praveenk3482 ปีที่แล้ว +2

    சசினிமா நடிகைகள் உடம்பு காட்டி நடிப்பது திரையில் 😎 திரைக்கு பின்னால்😎 எப்படி எல்லாம். 😀😀😀 நல்ல சினிமா கம்பெனிக்கு உடம்பு காட்டினால் தான் நடிகை ஆக மொத்தமா 😎😎😎😀😀😀😀😀😀 சாகுற வரைக்கும்😎 யாரும் வரச்சொல்லி யாரும் கட்டாயப்படுத்துவது இல்லை 😀😀😀😀😀

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 8 หลายเดือนก่อน +1

    மரியாதை கொடுக்காத சினிமாத் துறையில் -- நீங்கள் ஏன் போய் நிற்கிறீர்கள்??😮😢😢??!

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 8 หลายเดือนก่อน +1

    நீங்கள் செத்துப் போக வேண்டாம் 😮.
    மாறாக, சினிமா துறையை தவிர்த்து, வேறு துறையை தேர்ந்தெடுங்கள்😅👌👌👌👍!!

  • @PanjuAravindan
    @PanjuAravindan ปีที่แล้ว +14

    வெளிப்படையான பேட்டி...அருமை..

  • @diesal-w2x
    @diesal-w2x ปีที่แล้ว +8

    ஆண் மகனின் அம்மா வே brave woman

  • @naveenj4281
    @naveenj4281 ปีที่แล้ว +5

    அருமையான நேர்காணல் சூப்பர் 👌👌👌தைரியமான பெண்மணி இதை பெண்கள் உணரவேண்டும் ஆண்களின் ஆதரவு வெளிப்படையாக உண்மையாக நேர்மையாக இருந்தால் இன்னும் பெண்கள் சாதிப்பார்கள்

  • @Ponarengamvello
    @Ponarengamvello 9 หลายเดือนก่อน +1

    Tamil cenimavile pen gal pu❤❤de ye than kodukjanum 6:09

  • @karthiga99
    @karthiga99 ปีที่แล้ว +26

    I know about her... she is very genuine and always welcoming new talents to the world... she would encourage many peoples who wants to achieve in cinema industry...

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +1

      அன்பும் நன்றியும் 🙏🏻💚

    • @KanesanGanes-u8v
      @KanesanGanes-u8v ปีที่แล้ว

      Aruveruppa irunthalum kooda.
      Appadi Orr Penn kooda ivvugil
      Pirakkavillai Amma
      Ganes MALAYSIA

  • @BalaBala-f6f
    @BalaBala-f6f ปีที่แล้ว +1

    Athukunu. Dressa avuthu potta arradhu. Secreta sex thappu innum illa appidingiringa

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 ปีที่แล้ว +20

    சினிமா தொழிலாக தெய்வமாக நினைக்க வேண்டும்

    • @SURESHAFOUNDATION
      @SURESHAFOUNDATION ปีที่แล้ว

      எல்லாம் சரி, ஆனால் தவறு. உடல் ஈர்ப்பு கடவுள்லால் உருவாக்கப்பட்டது அல்லவா..

  • @paulinemounien9775
    @paulinemounien9775 ปีที่แล้ว +11

    A genuine person this girl

  • @basavaraj7369
    @basavaraj7369 ปีที่แล้ว +3

    தாயே நீ சொன்ன அந்த ஒரு வார்த்தை நெஞ்சை உருக்கிவிட்டது.❤❤ பெண் குலம் வாழ்க..

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll ปีที่แล้ว +3

    என்ன குறை ,ஆடைதான் குறை சில காட்சிகளில் அதுவும் இல்லை

  • @elayaelaya7469
    @elayaelaya7469 ปีที่แล้ว +11

    சிறப்பான வரவேற்பு 🙏

  • @tsubramaniam1654
    @tsubramaniam1654 ปีที่แล้ว +2

    நினைப்பதெல்லாம் நடக்காது. நம்பிக்கை முயற்சி சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு செயல்பட்டால் தான் முன்னேற முடியாது. அம்மணி உடல் உறவு பற்றியே முக்கியம் கொடுத்து பேசுவது சரியில்லை. ஆதங்கம் சரியில்லை. குறையே கண்டுபிடித்து கொண்டிருந்தால் .காலம் பூராவும் இப்படியே. செல்லும் பாவம்.

  • @ramselvannadar7318
    @ramselvannadar7318 ปีที่แล้ว +2

    பெண்கள் திரைப்படம் தயாரிப்பாளர்கள்
    திரைப்படம் இயக்குனர்
    பைனான்ஸ் செய்பவர்களாக
    ஏன் வருவது இல்லை
    திரைப்பட துறையில் மற்ற அனைத்து வகையான வேலையை தேடி செய்ய
    முன் வர வேண்டும்
    இப்படி இருந்தால் மட்டுமே!

  • @andrea7074
    @andrea7074 ปีที่แล้ว +5

    Naanum artist dan 12 yrs a field la irukken, innumkuda neraya office la dress change pannasolli kekraanga naakuda pannirukken dono how far they are true...but idhuvara chance tharala naanum theater artist dan ,enakku enkurala ivanga pesinamadti irukku god bless you sister.

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +1

      நன்றியும் அன்பும் மா...நிச்சயம் நான் உதுவுகிறேன்...தைரியமாக இருங்கள்.

  • @jayalalithabalasubramaniam3000
    @jayalalithabalasubramaniam3000 ปีที่แล้ว +3

    வாழ்க வளர்க பெண்ணியம் அருமை அருமை சகோதரி 🙏🏼

  • @shanmugamg7892
    @shanmugamg7892 ปีที่แล้ว +3

    சகோதரி டெக்னிஷன் முயற்சி செய்து பார்க்க தெளிவான பேச்சஉ

  • @powerofmoringaleaves1907
    @powerofmoringaleaves1907 ปีที่แล้ว +9

    I admire this woman... I had viewed a few of her videos...very clear thoughts...very open and bold ..Barathin pudhumai pen than ival...God should lift her for her mind and potentials...She is a real heroine...if she is given a reasonable opportunity she will surely proove her stature...she is a very rare kind of person...cini leaders should appreciate her honesty and use her acting talents...like people say, politics need to be cleaned, cini world also need to be cleaned...perverted people may want to exploit women who are desperate to earn a reasonable income...if more genuine cini leaders emerge, her anguish may get fulfilled... I bless her and pray to God to give her the strength to fight all bad elements in cini world.. she should publish more videos to influence the good people in cinima to recognise her as an important person...Apart from cinima, she can try short films and there are several youngsters are doing wonderful work.
    I wish her ACHIEVEMORE
    Prof.vgk

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +2

      உங்கள் தூய்மையான அன்பிற்கும், பரிபூரண வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்.🙏🏻🙏🏻
      அருவருக்கத்தக்க கமென்ட்ஸ் கள் கூட ஒன்றிரண்டு மேலே வந்த பொழுது, இந்த மனிதர்கள் இன்னமும் ஏன் இழிவான குணம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்று நினைக்காமல் இருக்க சற்று வருததமாக இருந்தது. உங்கள் வாழ்த்து நம்பிக்கை தருகிறது.. நல்ல மனிதர்களின் மேல்..இந்த வாழ்கையின் மேல்.🙏🏻🙏🏻🙏🏻😥

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 ปีที่แล้ว +1

    அருமை! சினிமால டான்ஸ் ஸ்டெபேஸைப் பாருங்க! மார்பை, பின்னழகை காண்பிக்கறமாதிரியேதான் வைப்பார்கள்.
    இன்னோர் கொடுமை, சங்கதிகள்ன்ற பேர்ல. பாடகிகள், ஒருமாதிரி, கொஞ்ச் சிணுங்கிப் பாடறது!
    ஆனா உங்க குரல் நீங்க டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டோன்னு,அதாவது 2000களில் வந்த படங்களில் உங்க குரலைக் கேட்ட நியாபகம்.!
    நீங்க நியாயமாப் பேசறீங்க! ஆனா, திரைத்துறை, ஆள்வோரின் உளவுப் பிரிவுகளின் மேற்பார்வையில் இயங்குகிறது.மக்களுக்கு எதைக் காண கொடுக்கவேண்டும், எதை, எப்போது பேசுபொருளாக்கவேண்டும், எப்போது அரசியலுக்கு வரவேண்டும் என அறிக்கைவிடச் செய்யவேண்டும் என்பதை உளவுப்பிரிவே தீர்மானிக்கிறது!

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +7

    Correct madam
    Upma company Kita alert ah irukanum

  • @dhanasekardhanasekar9314
    @dhanasekardhanasekar9314 ปีที่แล้ว +8

    Very bold speech

  • @rathnamv2230
    @rathnamv2230 ปีที่แล้ว +14

    Hats off to this great lady. Very out spoken. A guide to any girl who wish to be a actress. Nameskaram

  • @diesal-w2x
    @diesal-w2x ปีที่แล้ว +5

    கண்டிப்பாக வெல்வீர்கள்

  • @jalalahmed6277
    @jalalahmed6277 ปีที่แล้ว +8

    சகோதரி,நீங்க இந்த அழகு சார்ந்த துறைக்கு போகாதீங்க, அறிவு சார்ந்த துறையை தேர்ந்தெடுக்க

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +1

      இதுல அறிவுதானுங்க இருக்கு...அழகு தேவை இல்லைன்னு தான் சொல்லி இருக்கேன் அண்ணா

  • @panchanbu9469
    @panchanbu9469 ปีที่แล้ว +1

    Enna oru therlivana,vekam illadha,vivekamana pechu.... unique person...ungal pechu ku cinema thuraiye thevai illai akka,periya pechalar or periya psychiatrist aakalam ka.... counseling kooda seiyalam...cinema vin anaithu kashtathaiyum unarndhum adhil neengal irukkadheerkal....

  • @raniramesh8697
    @raniramesh8697 ปีที่แล้ว +5

    Cinemakaarangaley kaamugargal raajyam thaan.. Worst industry. All idiots are womenisers They are uneducateds. They won't give importance for artists talent.

  • @jayanthisathya5763
    @jayanthisathya5763 ปีที่แล้ว +3

    அருமையான தன்னம்பிக்கையான வார்த்தைகள்

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 ปีที่แล้ว +1

    இந்த பேட்டியை பயில் வான் மாதிரி ஆளுகளுக்கு போட்டு காட்டுங்க

  • @palanisamyr5272
    @palanisamyr5272 ปีที่แล้ว +3

    அருமையான நேர்காணல்.பாராட்டுதல்கள்

  • @kannan7500
    @kannan7500 ปีที่แล้ว +2

    Neenga dubbing try panunga sister unga pechu alaga iruku

  • @sedresmaritime
    @sedresmaritime ปีที่แล้ว +7

    Super Madam really salute for you ❤

  • @murugansubramani1508
    @murugansubramani1508 ปีที่แล้ว +1

    Director, கேமிரா மேன், fainancier, ஹீரோ, அக்ரிமண், அட்ஜெஸ்ட், பணம், புகழ், சம்பாதிக்க முடியும்.

  • @psrinivasan9920
    @psrinivasan9920 9 หลายเดือนก่อน

    யதார்த்தத்திற்கு எதிரான எண்ணங்கள் கொண்ட, வெறும் idealism பேசக்கூடிய பேச்சாளர்.

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว +1

    ❤❤❤ mikavum Arumaiyana pathivu madam.❤❤❤ Neengal solluvathu unmai madam ❤❤❤penum Aanum ontruthan madam.irruvarum samamanavarkal than madam.

  • @thirupathig1947
    @thirupathig1947 ปีที่แล้ว +1

    பழைய திரைப்படங்களில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக வீரமாக சண்டை காட்சிகள் அறிவு சார்ந்த பெண்கள் இருப்பதை காணலாம்

  • @shedda5259
    @shedda5259 ปีที่แล้ว +1

    Cinemave oru drainage athula itha aunty pure milk search pannuthu

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 10 หลายเดือนก่อน +1

    சினிமா ஒரு கணல் நீர் தாகம் தீர்க்க முடியாத. நிலை. சில வடக்கத்திய நடிகைகள் செய்த தவறு

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 ปีที่แล้ว +2

    Antha kadavule poologathula nadukura aniyaayathai sollura maathiri eruku ❤️🙏 unmaithaan

  • @sureshethiswaran7053
    @sureshethiswaran7053 ปีที่แล้ว +5

    These kind women come into leadership grooming women

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm ปีที่แล้ว +1

    Nalla thoru karuthu Ma

  • @ravimp3111
    @ravimp3111 ปีที่แล้ว +2

    பயில்வான் சார் இந்த வீடியோ பார்த்துவிட்டீர்களா?

  • @kousankar
    @kousankar 2 หลายเดือนก่อน

    கமலஹாசன் நினைவுக்கு வருகிறார். இதெல்லாம் சாத்தியமில்லை என்று சொல்ல முடியாது - ஆனால், சாத்தியமானால் நல்லது.

  • @sairamsekhar3055
    @sairamsekhar3055 ปีที่แล้ว +14

    Support this brave women who is talking sense

  • @umasankari6709
    @umasankari6709 ปีที่แล้ว +3

    Romba nalla pesuninka sister nenka cinema la sathipinka kandippa unkaloda nermai unkala jaikka vaikum god bless you

  • @kumaravelr5034
    @kumaravelr5034 ปีที่แล้ว +1

    ஆண்களை மட்டுமே குறை சொல்ல வேண்டாம்
    போட்டி என்ற ஒன்று எல்லா இடத்திலும் இருக்கு முதலில்
    இதில் முந்த எல்லா துறைகளிலும் போட்டி யில் ஆண்களும் பெண்களும் இதே நிலை தான் உலகம் முழுவதும்
    குறை ஒன்றும் இல்லை மனிதா

  • @syedmohideen6120
    @syedmohideen6120 ปีที่แล้ว +2

    இவர்கள் எந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள்

  • @YousuffBuhari-eg2yo
    @YousuffBuhari-eg2yo ปีที่แล้ว +9

    Super super Pesumaa 👍👏👏👏👏👏👏

  • @yendaipdi-ot5cr
    @yendaipdi-ot5cr ปีที่แล้ว +3

    ஹீரோயின் அழகாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.. ரசிகர்கள் தேவையை படத்தயாரிப்பாளர் பூர்த்தி செய்கிறார்...அவ்வளவு தான்... வியாக்யானம் பேசி எதுவும் ஆகப்போவது இல்லை...

  • @tonalddrump8370
    @tonalddrump8370 ปีที่แล้ว +1

    Video eduthaa antha thevi piyaan kottai la mithichi irukkanum antha ponnu. 😢

  • @Actor_Priya_official
    @Actor_Priya_official ปีที่แล้ว +1

    super anu amma 👌👌👌👏👏👏🔥🔥❤️

  • @bollywoodmoods.byalondoner948
    @bollywoodmoods.byalondoner948 ปีที่แล้ว +8

    That why there are more non Tamil speaking actresses working in Tamil cinema industry than local girls. Actresses coming from Andhra to Mumbai, Kerala to West Bengal, Himachal Pradesh to Karnataka into Tamil cinema are ready and willing to "adjust" with the demand of the male dominated Producers, Heroes , Directors, Cinematographers etc. That has been the trend goin in for many many years not only in Tamil cinema but also in every cinema industry all over India. In short Cinema Actresses are high class and highly paid prostitutes with stardom attached to their profile. The only difference is some actresses sleep with their mentors until certain period of time, for eg: Until they become very popular and much sought after, such as Aishwarya Rai who must have slept with only about a few Hundred men from film fraternity. Unlucky actresses such as Aruna Irani and TV actress Smiti Irani must have slept with thousands of men to make their fortune and Many others like them has to continue to sleep with every Tom, Dick and Harry in the Cinema industry until they get older. Once a woman enters Film industry and become popular, her day to day expenses also goes sky high. To maintain and keep up their appearances, these actresses have no other choice but to budge to the wishes of leading men in the cinema industry and also the politicians and higher ranking policemen who have undisclosed links with the cinema industry. Who ever agrees or not, This is the reality and fact.

    • @umarsheriff2912
      @umarsheriff2912 ปีที่แล้ว

      👍

    • @hariharansubramanian8988
      @hariharansubramanian8988 8 หลายเดือนก่อน

      Well said, sir. But this problem is present in other industries as well. It does not become media news. That'z the only difference. And like you said, actresses are sought after by police officers, politicians, industrialists, heros...list goes on and on...

    • @bollywoodmoods.byalondoner948
      @bollywoodmoods.byalondoner948 8 หลายเดือนก่อน

      @@hariharansubramanian8988 Most of the Police Officers in India also act as pimps for politicians and Rich people such as Businessmen and industrialists. Generally they do two jobs and both are revenue generating jobs with one Rank. 1. Policing for General public and getting bribe from common people on a regular basis. 2. Pimping for Rich and famous people and still get a good slice of money from different sources. This is well rooted in Indian administrative system and nothing can change this.

  • @gnanakannan4956
    @gnanakannan4956 6 หลายเดือนก่อน

    இப்படி போட்டி போட்டு தான் குடி, கூத்து, கஞ்சா, புகை என்று கேட்டு போய் நிற்குறீங்க. முதல்ல பெண் வேற ஆன் வெற எத எடுத்தாலும் போட்டி போட்டுகிட்டு அறிவே கிடையாதா

  • @Golden_eagle7777
    @Golden_eagle7777 ปีที่แล้ว +10

    I like your unwavering boldness and helping tendency . Appreciate your attitude of empowering women without getting trapped in sexual abuse. Your speech was gentle representing the entire women who really wanted to succeed in cine field. If I would have seen you 23 years before, I might have married You. Sadly, Its a great miss.

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +2

      அன்பும் நன்றியும்..பரவாயில்லை என் சகோதரராக இருங்கள்🙏🏻❣️

    • @powerofmoringaleaves1907
      @powerofmoringaleaves1907 ปีที่แล้ว +5

      Apt reply... I remember an incidence in swamy Vivekananda life... swamy gave an excellent speech...more people appreciated him...one lady approached him and said as why they can't marry. Swamy asked the reason...lady said, she wanted to have a son through him... instantly swamy reacted...why to wait for long to fulfill the desire...you can adopt me as a son now itself...lady was astonished and appreciated swamy for the gentle reply...he was really great. Now you are also great... congrats for this apt reply...
      I see a big maturity in you... keep it up...
      ACHIEVEMORE
      Prof.vgk

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +2

      @@powerofmoringaleaves1907 மிகவும் நன்றி 🙏🏻🙏🏻🙌🌹

  • @velusamyp7177
    @velusamyp7177 ปีที่แล้ว +1

    Pen
    Mogam
    Enna
    Poruthavarai
    Aval
    Uduthum
    Adai
    Than
    Angal
    Erppu

  • @phoenixeditz6645
    @phoenixeditz6645 ปีที่แล้ว +5

    Super sister your dreams come true 🙏

  • @BharathiDasan-qx9gs
    @BharathiDasan-qx9gs 11 หลายเดือนก่อน

    நல்ல திறமையுல்ல பேச்சாற்றல் பெண்ணின் பெண்மை ஆண்களுக்கு நிகராக பெண்களும் காலூன்றி நிற்க முடியும் இந்த அருமையான கருத்துக்கள் அருமையாக உள்ளது ஆனால் பூப்போல மென்மையானவள் தெரிந்து கொள்ள வேண்டும் அறிவு திறமை ஆற்றல் வலிமை அறிவு அனைத்தும் இருந்த போதிலும் பெண்களிடம் ஆண்களுக்கு மது மாது மங்கை இவைகள் அனைத்தும் போதை தருபவை .சற்று யோசித்துப் பார்க்க வேண்டும் ஆண்களை விட பெண்கள் மாறுபட்டதோற்றத்தில்படைக்கப்பட்டதுவேறு வார்த்தைகளில்பெண்களைஇழிவுபடுத்திவிட்டீர்கள்என்று அர்த்தம் ஆகிவிடும்ஆதலால்அதற்குள் நாம் செல்ல வேண்டாம்எல்லோருக்கும் தெரிந்ததுஒன்றுதான்விலங்குகள் இனப்பெருக்கத்திற்காக படைக்கப்பட்டது ஆனால் நாம் தான் எப்படி இருக்க வேண்டும் எப்படி வாழ வேண்டும் உற்றார் உறவினர்கள் புதிய கண்டுபிடிப்புகள் என ஆறு அறிவுகள் கொண்ட மனிதர்கள் என்று படைக்கப்பட்டது ஆண் ஒரு தோற்றத்திலும் ஆண்களை விட பெண்கள் ஒரு தோற்றத்திலும் மாறுபட்டதாக படைக்கப்பட்டது நன்றி

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 ปีที่แล้ว +3

    நன்றாக பேசுகிறார்..ரொம்ப சிந்திக்கிறார்..அதுவும் நடிகையாக இருந்து கொண்டே! இதெல்லாம் சினிமா உலகத்துக்கு தேவையில்லை அம்மணி! நல்லவர்களும், சிந்திக்கத் தெரிந்தவர்களும் அங்கே குப்பை கொட்ட முடியாது! அந்த தொழிலின் இலக்கணங்கள் முற்றிலும் மாறுபட்டவை! மாற்ற முடியாதவை!You are only as good as your last hit movie! சேர்ந்தாற்போல் இரண்டு படம் பிளாப் ஆனால் சீந்துவதற்கு ஆளிருக்காது! தயவு செய்து வேறு ஏதாவது துறைக்கு மாறமுடியுமா என்று பாருங்கள்!

  • @satchin5724
    @satchin5724 ปีที่แล้ว +2

    Cinema oru emaathra ulagam maa. Life poidum. I have bitter experience in my life. Totally Fraud people's.

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +2

      எல்லா இடமும் அப்படித்தானே..அது என்ன சினிமாவில் மட்டும்

  • @nallathambiramaiah4227
    @nallathambiramaiah4227 ปีที่แล้ว +6

    Why you don't come from film industry

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம ปีที่แล้ว +5

    நீ என்ன சொன்னாலும் சினிமா விபச்சாரம் நடக்கும் தொழில்தான்

  • @saravanans2108
    @saravanans2108 ปีที่แล้ว +1

    ஆண்களும் சினிமா துறையில் எளிதாக முன்னிலை பெற முடியாது.

  • @manrayanithya5044
    @manrayanithya5044 ปีที่แล้ว +9

    இறைவா
    சினிமா
    மோகம்
    இலாபம்
    வேகம்
    சாபம்
    பாவம்
    ஆகாமல் வரும் பெண்களைப் பாதுகாத்துக் கொள்வாயாக

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +3

      அது என்ன மோகம் ...சினிமா வேணும் னனு ஆசை பட்டா...அது மோகமா மட்டும்தான் இருக்கணுமா...😡

    • @richurajeshwarirrr9765
      @richurajeshwarirrr9765 9 หลายเดือนก่อน

      😂

  • @AbubackarSiddique-w3y
    @AbubackarSiddique-w3y ปีที่แล้ว +5

    Very nice good excellent speech sister thanks

  • @gnanakannan4956
    @gnanakannan4956 6 หลายเดือนก่อน

    முதல்ல சினிமா என்பது எண்ண கவர்ச்சி அது இல்லாம சினிமா இல்ல இத விட்டு வேற வேலை பாரு

  • @prabhuelangovan4680
    @prabhuelangovan4680 ปีที่แล้ว +4

    If ur really bold means expose that upma company here... Athu enna company, yaaru andha producer nu sollunga... Let people know who are those bullshit people.. sollala na then it looks like that ur supporting them

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +4

      தனிப்பட்ட முறையில் உடனடி புகார் அளித்து விட்டேன். ஆதாரங்களுடன்.

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 ปีที่แล้ว +2

    பயனுள்ள பக்குவமுள்ள பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி...

    • @vazhgavazhamudan1832
      @vazhgavazhamudan1832 ปีที่แล้ว +1

      சினிமா தான் வேண்டுமா, உன்கிட்ட நிறைய திறமை இருக்கு நீங்க நிறைய புக் படிங்க மோட்டிவேஷன் பேச்சாளர் ஆகலாம்.... நாட்டுக்கு நல்லது.

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 ปีที่แล้ว +3

    Super Madam
    Hats off your courage and talent
    Our wishes for your future success in your industry

  • @raniramesh8697
    @raniramesh8697 ปีที่แล้ว +5

    Vungalkku thagudhi irundhaal UPSC TNPSC exam attend seidhu nalla decent jobkku pogalamay.. Adhu illadhadhal thaney indha kevalamana industry kku varugireergal.

  • @srirangarajk6122
    @srirangarajk6122 ปีที่แล้ว +1

    Unmaiyile Rajinikanthai vaitha padam pakka varranga,ellave ellai. Kavala...
    Song oru example.

  • @SaseendiranParaman
    @SaseendiranParaman ปีที่แล้ว +2

    Good Speech Sister
    and good guidance to all youths

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +12

    She is more matured
    And crystal clear thoughts
    I like her confident
    She will go places directors kindly give opportunity to talented girls dont exploit physically you people also have women in your home
    Suhasini revathi both have acted extraordinary decent yes women should study and go to cinema if you can't get decent characters you can go job according your studies

  • @julysamy3337
    @julysamy3337 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு ஆணும் வெக்கப்படணும்,

  • @ashakodee2545
    @ashakodee2545 ปีที่แล้ว +3

    Very knowledgeable women.

  • @7867S-e8l
    @7867S-e8l ปีที่แล้ว +4

    Beautiful speech...

  • @anithamary4807
    @anithamary4807 ปีที่แล้ว +2

    Akka fantastic speech.........👏👍👌♥️

  • @massmass6524
    @massmass6524 ปีที่แล้ว +1

    Makkaley inga sari illai, thirai thurai makkala Enna solradhu, pengal mattum illai Neriya background illadha aangal neenga pona uyaram Kooda poga mudiyama irukaanga, ellarukum kastam irukkum, thaandi thaan varanum, vaalthukal sagodhari

  • @periyaswamyks6768
    @periyaswamyks6768 ปีที่แล้ว +6

    Super Advise.

  • @umarsheriff2912
    @umarsheriff2912 ปีที่แล้ว +1

    அருமை..👌👍