விஜயகாந்த் இப்படிப்பட்டவரா..?' நீங்க யோசிக்க முடியாத அளவுக்கு பண்ணியிருக்காரு - Writer Anuparami

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #captainvijayakanth #captainbirthday #vijayakanthbirthday #writeranu
    விஜயகாந்த் இப்படிப்பட்டவரா..?' நீங்க யோசிக்க முடியாத அளவுக்கு பண்ணியிருக்காரு - Writer Anuparami
    #captainvijayakanth #captainvijayakanthbirthday
    #hbdVijayakanth #hbdcaptain #hbdvijayakanth #dmdkparty #vijayakanthhealth #vijayakanthmovie #captainvijayakanth #interview #interviewer #vijayakanthBio #vijayakanthsuccesstips #tamilnadu #aagayamcinemas #aagayamtamil
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

ความคิดเห็น • 1.3K

  • @mahendrann9215
    @mahendrann9215 ปีที่แล้ว +855

    ஒட்டு மொத்த சமுதாயமும் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது மிக மிக சரி.

    • @kaalbairav8944
      @kaalbairav8944 ปีที่แล้ว

      என்ன மயிறுக்குடா மக்கள் அவர் காலில் விழவேண்டும் ; தமிழர்களை அவ்வளவு இழிவாக நீ மதிப்பிட்டால் நீ தமிழனே இல்லை

    • @priyareguraman
      @priyareguraman ปีที่แล้ว +16

      ஆம்

    • @rajamanivasakamv4219
      @rajamanivasakamv4219 ปีที่แล้ว +11

      Fact fact ❤❤❤❤

    • @kishorebharathi8598
      @kishorebharathi8598 ปีที่แล้ว +22

      அவர் நலமுடன் இருக்கும் போது இந்த மக்களுக்கு தெரியவில்லை ஆனால் இப்போது மிகவும் வருத்த படுகிறார்கள்

    • @Zhagaram2022
      @Zhagaram2022 ปีที่แล้ว +20

      நல்ல மனிதர் , நல்ல அரசியல் தலைவர் , பல பேருக்கு அவர் கடவுள் , இன்றைய காலகட்டத்தில் நமக்கு வேண்டிய தலைவர் , இரண்டு திராவிட கட்சியும் , மீடியாவும் , மக்களும் அவரை கேலி பண்ணி கிண்டல் பண்ணி நாம் ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டோம் மீண்டும் வர வேண்டும் கேப்டன்

  • @vimalas5479
    @vimalas5479 ปีที่แล้ว +185

    இந்த தெய்வத்தபத்தி( கேப்டன் விஜயகாந்த் ) பேசின இந்த அம்மாவுக்கு கோடானகோடி வாழ்த்துக்கள்.

  • @jasvin1702
    @jasvin1702 ปีที่แล้ว +367

    ஒரு தாய் அழுதால் அவன் நல்ல மகன், மனைவி அழுதால் அவன் நல்ல கணவன்,பிள்ளைகள் அழுதால் அவன் நல்ல தகப்பன் ஆனால் ஒரு சமுதாயமே அழுதால் மட்டுமே அவன் நல்ல தலைவன், நல்ல மனிதன், நல்ல அரசியல்வாதி,மனித கடவுள் என்றால் அது என்றுமே கேப்டன் தான்

    • @karthikhari6743
      @karthikhari6743 ปีที่แล้ว +11

      Arumai... Arumai... ❤

    • @TAMILNATU1213
      @TAMILNATU1213 ปีที่แล้ว +10

      அருமையான பதிவு

    • @durgaumar7781
      @durgaumar7781 ปีที่แล้ว +6

      செம்ம

    • @shambu3121
      @shambu3121 ปีที่แล้ว +6

      ❤❤❤😊

    • @Rajkumar-rd7fw
      @Rajkumar-rd7fw ปีที่แล้ว +10

      உரக்க சொன்னீர்கள்

  • @panditheni3361
    @panditheni3361 ปีที่แล้ว +314

    கேப்டனை எந்த தலைவருடன் ஒப்பிட முடியாது என்ற சகோதரின் பேச்சு 100சத உண்மை அருமையான பதிவு சகோதரிக்கு நன்றி

    • @venkateshfrans5483
      @venkateshfrans5483 ปีที่แล้ว +4

      உண்மை நண்பா

    • @Karuppan1215
      @Karuppan1215 11 หลายเดือนก่อน +1

      Sarakku adikkaravan yaarum kettavan kidaiyaathu thayir saatham saapidura yaarum nallavanum kidaiyaathu en thalaivan nalvanyaaa ellam panamthaayaaa

    • @MuruguMurugu-tx3gd
      @MuruguMurugu-tx3gd 11 หลายเดือนก่อน +1

      Super akka

    • @madhanchakkaravarthi
      @madhanchakkaravarthi 10 หลายเดือนก่อน +1

      Ramana movie dialogue.. Its true.. Captain deserves it...

  • @ananthparams5321
    @ananthparams5321 ปีที่แล้ว +87

    சகோதரிக்கு மிக்க நன்றி...வைரத்தின் சிறப்பை தவறவிட்ட நன்றி கெட்ட மக்கள் உணர வேண்டும்

  • @RVetrivel-pv8dg
    @RVetrivel-pv8dg ปีที่แล้ว +138

    கேப்டனை பற்றி மீடியாக்கள் செய்த சதியை பற்றி தெளிவாக கூறிய சகோதரிக்கு நன்றி...

    • @BalaKrish-ri2gj
      @BalaKrish-ri2gj 8 หลายเดือนก่อน +1

      These medias who did false propaganda should be shunted and curse them for their mis deeds

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 ปีที่แล้ว +335

    திரு விஜயகாந்த் பற்றி,
    இந்த சகோதரியின் பேச்சை கேட்க கேட்க கண்களில் தொடர் கண்ணீர்.

    • @sundaramurthynv3032
      @sundaramurthynv3032 ปีที่แล้ว +1

      кк

    • @kalanithi07
      @kalanithi07 11 หลายเดือนก่อน +2

      Unmai

    • @raviramram6364
      @raviramram6364 9 หลายเดือนก่อน +2

      என்னால் முடியில 😢😢😢😢😢

    • @from_hell__
      @from_hell__ 9 หลายเดือนก่อน

      oru vellai soru pottathuka ipade sombo adikara...premalatha kadigal pasuthuthu.........socia media irukar than kattum....unna sumar fiqure than katta mudiyum....on muchi Aishwaraya rai.......mathri katta mudiyum.........
      pala paruku soru pattukaru mathru karthuila..........
      ana avar oru kudikara kuppa..oru naliku oru full adipar..........
      Rajni intha vidutar avar sikum vanthaum..........
      kamal ponna correct ponrathodu...vera keta pazagam illa

    • @srivinayaak-np6rf
      @srivinayaak-np6rf 7 หลายเดือนก่อน

      ​@@from_hell__ne oru theaku poranthuruppa , yaarukavathu oru vealai soru potrupipiya ne oru aytemku poranthuruka 👠👠👠👠👡👡👡👡👡👡👢👞👟👠👠👠👡👡👠👠👠

  • @vijayakumarthirumalai567
    @vijayakumarthirumalai567 ปีที่แล้ว +223

    Sister, உங்கள மாதிரி நல்லவர்கள் இருக்கிற வரைக்கும் என் தலைவர் புகழ் என்றும் அழியாது.

  • @raj-po3nc
    @raj-po3nc ปีที่แล้ว +299

    இனிமையான குரலில் அழகான தமிழில் கேப்டனை பற்றி எளிமையாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் உண்மையையும் கூறிய சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @pinkyworks6449
      @pinkyworks6449 ปีที่แล้ว +8

      அன்பும் நன்றியும் சகோதரரே🙏🏻

    • @santhanakrishnann5805
      @santhanakrishnann5805 ปีที่แล้ว +6

      Truly said about MR Captain thanks sister

    • @pinkyworks6449
      @pinkyworks6449 ปีที่แล้ว

      ​@@santhanakrishnann5805நன்றி பா

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +6

      உங்கள் எல்லோரின் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் பா..
      அனு பரமி🙏🏻❣️

    • @raj-po3nc
      @raj-po3nc ปีที่แล้ว +6

      ​@@AnuParamiChennaiநீங்கள் தேமுதிகவில் இணைய வேண்டும் கேப்டன் கொள்கையை தமிழக முழுவதும் மக்களுடைய முரசு கொட்ட வேண்டும்

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j ปีที่แล้ว +77

    விஜயகாந்த் ❤❤❤❤❤❤❤❤❤ வாழும் காலத்திலேயே புண்ணியவான் தர்மவான் பேரு வாங்கிய பெருமைக்குரியவர்❤❤❤

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 ปีที่แล้ว +106

    நன்றி மேடம்...எங்கள்மனம் என்ன பேச நினைத்ததோ அதை தாங்கள் பேசிவிட்டீர்கள்...நன்றி...

  • @rameshrp2625
    @rameshrp2625 ปีที่แล้ว +203

    அக்கா நீங்க பேச பேச என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கு 😢

    • @durgaumar7781
      @durgaumar7781 ปีที่แล้ว +2

      எனக்கும்

    • @dhrmalingam5603
      @dhrmalingam5603 11 หลายเดือนก่อน +2

      எனக்கும் ரெம்ப கண்ணிர் வருது நல்ல மனிதைரை மக்கள் பயன்படுத்துது இல்லை

    • @harshiniraju5980
      @harshiniraju5980 8 หลายเดือนก่อน +1

      எனக்கும்

    • @specialmyvlogs3591
      @specialmyvlogs3591 หลายเดือนก่อน

      எனக்கும்

  • @elakkiya9216
    @elakkiya9216 ปีที่แล้ว +274

    சொக்க தங்கத்தை பத்தி நீங்க சொல்ற வார்த்தையும் கேக்கும் போது கண்ணீர் குளமாகிறது தோழி 😢

    • @pinkyworks6449
      @pinkyworks6449 ปีที่แล้ว +6

      நன்றி பா

    • @captainsocialmedia-tamilan3856
      @captainsocialmedia-tamilan3856 ปีที่แล้ว

      ​@@pinkyworks6449சூப்பர் நன்பரே

    • @captainsocialmedia-tamilan3856
      @captainsocialmedia-tamilan3856 ปีที่แล้ว +4

      சூப்பர் நன்பரே

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +7

      உங்கள் எல்லோரின் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் பா..
      அனு பரமி🙏🏻❣️

    • @ananthparams5321
      @ananthparams5321 ปีที่แล้ว +3

      Me too

  • @AshokKumar-zk1nj
    @AshokKumar-zk1nj ปีที่แล้ว +92

    சகோதரி இவ்வளவு நிதானமான பேச்சு

  • @pd511
    @pd511 ปีที่แล้ว +197

    உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் சகோதரி 👏🏼
    உண்மையை உரக்க சொன்னதற்கு👏
    உங்கள் எதிர்காலம் சிறக்க என் வாழ்த்துகள் 🙏🏼
    தமிழ்நாடு ஒரு நல்ல தலை சிறந்த தலைவரை இழந்துவிட்டது😢

    • @user-jx5st5rj7c
      @user-jx5st5rj7c 8 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sennimalai3209
    @sennimalai3209 ปีที่แล้ว +153

    வாழும் கர்ணன் ....தமிகத்திற்க்கு கொடுப்பனை இல்லை...வீழ்ந்தது தமிழ் மக்கள்... கேப்டன் இல்லை

    • @srajkumar7741
      @srajkumar7741 ปีที่แล้ว +2

      உண்மை

    • @Karuppan1215
      @Karuppan1215 11 หลายเดือนก่อน +1

      Inga saathiyam athigam irukku

  • @aggamerstamil1235
    @aggamerstamil1235 ปีที่แล้ว +274

    தர்மத்தின் தலைவன் திரு கேப்டன் அவர்கள்

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 ปีที่แล้ว +66

    சொக்க தங்கத்தை பத்தி நீங்க சொல்ற வார்த்தையும் கேக்கும் போது கண்ணீர் குளமாகிறது தோழி🥲🥲🥲🥲🥲🥲🥲

  • @udhayakumar3063
    @udhayakumar3063 ปีที่แล้ว +124

    உண்மையிலேயே நீங்கள் பேசுவது மிகப் பெரிய அரசியல் இதைப் பேசக்கூடிய தைரியம் நீங்கள் ஒரு தைரியத்தின் ரசிகை என்பதாலும் கேப்டனின் மகளாக உணர்ந்ததாகவும் இது சாத்தியம சகோதரிக்கு வாழ்த்துக்கள்

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +6

      உங்கள் எல்லோரின் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் பா..
      அனு பரமி🙏🏻❣️

    • @KrishnanKrishnan-mx4dd
      @KrishnanKrishnan-mx4dd 7 หลายเดือนก่อน +1

      Gud

  • @paramasivam.t7735
    @paramasivam.t7735 ปีที่แล้ว +36

    கேட்கவே மிகவும் மகிழ்ச்சி,ஆனால் நீங்கள் விஜயகாந்த் சார் பற்றி பேசும்போது எனக்கும் வருத்தமாக உள்ளது, ஏனென்றால் நான் அவருடைய ரசிகன், அது மட்டுமல்ல அவருடைய நல்ல விஷயங்கள் பாட புத்தகத்தில் எழுத கேட்டுக்கொள்கிறோம்.

  • @harinipaperstoreharinipape152
    @harinipaperstoreharinipape152 ปีที่แล้ว +189

    மனித நேய பண்பாளர்....கேப்டனை பற்றி யாராவது பேசினாலே..என்னை அறியாமல் என் கண்கள் குளமாகும்... மீண்டும் வருவார் எங்கள் தங்கம் கேப்டன் அவர்கள்...

    • @user-wk6fj9yl5v
      @user-wk6fj9yl5v 11 หลายเดือนก่อน

      உங்களுக்கு மட்டும் இல்லை மனிதநேயமும் உள்ள அண்பும் அனைவருக்குமே இதே நிலை தான்.

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 ปีที่แล้ว +87

    விஜயகாந்த் அவர்கள் நலமுடன் வர வேண்டும். அவரின் எண்ணங்களை அவரின் குடும்பத்தினர் நிறைவேற்ற வேண்டும்

  • @kutimaselvi2375
    @kutimaselvi2375 ปีที่แล้ว +56

    என் மனதில் இருந்து நான் பேசுவது போல் இருக்கிறது, உண்மைதான் சாதாரண ஒரு நபர் பேசும் உண்மை அந்த சமயம் ஏன் எதுக்கு என்றுதான் இந்தே சமூகம் கேள்விகேட்கிறது உண்மையான தைரியம் உள்ள ஆண்மகன், மனிதம் மற்றும் மக்களை நம்பி ஏமாற்றப்பட்ட ஒரே தலைவன் எங்கள் என் விஜயகாந்த் இனியும் கேள்வி கேட்பதை மக்களால் மட்டும் நிறுத்தவே முடியாது பாவப்பட்ட இந்தே சமூகம் எப்போது முன்னேராது 🙏🙏🙏🙏🙏

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 ปีที่แล้ว +2

      உண்மை தலைவர் கேப்டன் தலைவராக வந்தால் மட்டுமே இந்த சமூகம் உருப்படும்

  • @pandivn3323
    @pandivn3323 ปีที่แล้ว +109

    நீங்கள் உண்மையான உள்ளத்துடன் பேசுகிறீர்கள் சகோதரி,

  • @gayathriuthayasankar
    @gayathriuthayasankar 8 หลายเดือนก่อน +16

    என் வயது 33.. என்னை விட பெரியவர் than.. எனினும் நான் ரசித்து பார்ப்பேன், ரசிகையாக மட்டுமில்லை.. ஒரு காதலியாக.. அவ்ளோ புடிக்கும்.. இப்பொழுது பாக்கும் போது அழுகை மட்டுமே வருகிறது... கண்டிப்பான உண்மை.. யார் கூடவும் ஒப்பிட முடியாத. சொக்கத்தங்கம்.... என் சிங்கம்.. கேப்டன்.. வாசகருவேப்பிலை song இப்பவும் அழுதுகிட்டே ரசிச்சு பார்ப்பேன்... 💜 i love you so much விஜி.... 💜💜💜

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 ปีที่แล้ว +86

    மன்னிப்பு கேட்க வேண்டும் சகோதர் நீங்கள் சொல்வதாக தனிமை காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் ஆறாது அவரை ரொம்ப புண்படுத்தி விட்டார்கள் 🦁 இந்த மாதிரி இருந்தா மனுஷன் இந்த அளவு ஆகிவிட்டார் சமூக மக்களே

  • @SRIDEVI-fh3im
    @SRIDEVI-fh3im ปีที่แล้ว +101

    விஜயகாந்த் மாமா நீங்க நல்லா இருக்கனும். கடவுள் ஒரு வரம் தந்தா என்னுடைய ஆயுட்காலம் முழுவதும் உங்களுக்கு தர சொல்லுவேன். வாழ்க வளமுடன் 🙏

    • @SRIDEVI-fh3im
      @SRIDEVI-fh3im ปีที่แล้ว +12

      நான் ஏன் மாமா சொல்றேனா சிறுவயதில் எங்க அப்பா அம்மாவை அடித்தார்னா எங்க விஜயகாநத் மாமாகிட்ட சொல்றேன்னு மிரட்டுவேன். School ல பாம் வச்சிட்டாங்கன்னு சொல்லுவாங்க எல்லோரும் அழுவாங்க நான் மட்டும் அழமாட்டேன் என்னை மட்டும் வெளியில் விட்டா விஜயகாந்த் மாமா கூட்டிட்டு வந்து பாம் எடுக்க சொல்லிடுவேன். அவரை நேரில் பார்த்ததில்லை ஆனால் சிறுவயதில் அவ்வளவு தைரியமாக இருக்கும். அவருக்கு கடிதம் எழுதுவேன் விஜயகாந்த் மாமா மெட்ராஸ் . இப்ப நினைத்தாலும் சிரிப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. உங்க மாமா படம் போட்டிருக்காங்க இப்ப கூட என் கணவர் கேளி செய்வார்.

    • @murugesanvalarmathi769
      @murugesanvalarmathi769 ปีที่แล้ว +5

      வாழ்க வளமுடன் சகோதரி

    • @SRIDEVI-fh3im
      @SRIDEVI-fh3im ปีที่แล้ว +4

      @@murugesanvalarmathi769 நன்றி சகோதரி

    • @saravananr4387
      @saravananr4387 ปีที่แล้ว +5

      உங்க நல்ல மனதுக்கு எல்லாம் நல்லாவே நடக்கும்

  • @tamilnambi5018
    @tamilnambi5018 ปีที่แล้ว +92

    ஒரு காமராஜரை இழந்து நிற்கிறோம் நல்லவர்களுக்கு காலம் இல்லை

  • @rukkumanirukkumani6900
    @rukkumanirukkumani6900 ปีที่แล้ว +239

    நல்ல மனிதரை இழந்ததற்க்கு தமிழ் நாடே வெட்க்கப்பட வேண்டும்.கழிகாலம் நல்லவர்களுக்கு காலம் இல்லை.😢😢😢

  • @thangarajthangaraj5474
    @thangarajthangaraj5474 ปีที่แล้ว +91

    வாழ்த்துக்கள் தோழி... நாங்க நினைச்சத நீங்க சொல்லிடீங்க...!!!🌹

  • @arputharaj2613
    @arputharaj2613 11 หลายเดือนก่อน +24

    சிறந்த இந்திய குடிமகன் விருதை பெற்ற ஒரே தமிழன்..நம் கேப்டன்🔥🔥🔥🔥💯💯💯👍💐💐💐

  • @arunhit123
    @arunhit123 ปีที่แล้ว +323

    உங்களது ஒவ்வொரு வார்த்தையும் உன் மனதிலிருந்து வருகிறது... உங்களது அத்தனை பாராட்டுக்களுக்கும் அன்புக்கும் தகுதியானவர் தான் திரு விஜயகாந்த் அவர்கள்

    • @pinkyworks6449
      @pinkyworks6449 ปีที่แล้ว +5

      நன்றி

    • @rajavel5756
      @rajavel5756 ปีที่แล้ว +4

      நன்றி

    • @rajavel5756
      @rajavel5756 ปีที่แล้ว +2

      நன்றி அம்மா

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +4

      உங்கள் எல்லோரின் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் பா..
      அனு பரமி🙏🏻❣️

    • @parthiban2217
      @parthiban2217 ปีที่แล้ว +1

      ​@@AnuParamiChennai Neenga yarunu Enakku theriyala
      Ana neenga rombavum parisutthamana oru nabar nu ungaloda unmayana pechila theriyudhu.
      Oru silara mattum pakkum bodhu namma kooda porandha sagodhara sagadhariya manasu unarum. Appadi oru unarvu unga pettiya parkkum bodhu.🙏🙏🙏🙏

  • @jskannadhasan
    @jskannadhasan ปีที่แล้ว +214

    அக்கா சொல்வது அத்தனையும் உண்மை, என் ஓட்டு எப்போதும் முரசு க்கு தான்🦁🦁🦁🇧🇪🇧🇪🇧🇪

  • @kumarankumaran4670
    @kumarankumaran4670 ปีที่แล้ว +91

    நீங்கள் பேசுவதை கேட்கும் போது கண்ணீர் வருகிறது

  • @vigneshvijay486
    @vigneshvijay486 ปีที่แล้ว +200

    என் தலைவனை பற்றி நீங்கள் பேசும் போது என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது நன்றி அக்கா மிகச்சிறப்பு அருமையான வார்த்தைகள் நான் பார்த்த வாழும் வள்ளல் காமராஜர்

    • @user-no8sp3pf7f
      @user-no8sp3pf7f ปีที่แล้ว +2

      Sister speak 👌👌👌 Captain is great 🙏🙏🙏🙏🙏

    • @vinothc3871
      @vinothc3871 ปีที่แล้ว +5

      புன்னகையுடன் பேசும் உங்கள் பேச்சில் எந்த ஒரு Backround Music ம் இல்லை இருந்தாலும் நீங்கள் பேசும் போது ஏனோ என் கண்ணில் கண்ணீர் வருகிறது தெரியல, விஜயகாந்த் எனும் மா மனிதர் மீண்டு(ம்) வரவேண்டும் ❤

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +4

      உங்கள் எல்லோரின் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் பா..
      அனு பரமி🙏🏻❣️

    • @Youtuber-mb6lw
      @Youtuber-mb6lw ปีที่แล้ว +1

      இல்லை இல்லை கேப்டனுக்கு இணை கேப்டன் மட்டுமே. கிரேட் கேப்டன்

  • @user-dk7fi1nt8k
    @user-dk7fi1nt8k ปีที่แล้ว +78

    நல்ல மனிதரின் உள்ளத்தை படம் பிடித்து காட்டியது போல் இருந்தது.நம்மை போன்றவர்களின் பேரன்பும் அவர் செய்த தர்மமும் அவர் மீண்டு வர வைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம். சகோதரிக்கி நன்றி

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +7

      உங்கள் எல்லோரின் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் பா..
      அனு பரமி🙏🏻❣️

  • @Thiru356
    @Thiru356 ปีที่แล้ว +169

    ஒரு நல்ல மனிதரை ஒரு நல்ல ஆளுமையை ஒரு நல்ல தலைவரை தமிழக மக்கள் இழந்துவிட்டார்கள் வாழ்க கேப்டன்❤❤❤❤❤

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 ปีที่แล้ว +47

    (11 . 20). உண்மை யாருடனும் ஒப்பிட முடியாத ஒப்பற்ற ஒரே தலைவர் திரு விஜயகாந்த்

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 ปีที่แล้ว +103

    நடிகர் நடிகைகள் கூட சுயநலவாதிகள் தான் சகோதரி அக்கா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை நீங்கள் சொன்னதைக் கேட்ட அழுகையாக வருகிறது உங்களிடம் இருக்கும் கோபம் தான் என்னிடமும் இருக்கிறது நான் அவரின் ரசிகை எதுவும் செய்ய முடியவில்லை

    • @Jesus-lr6rv
      @Jesus-lr6rv ปีที่แล้ว

      மீடியா மூலமா இப்பவாச்சும் அவரோட இந்த நிலைக்காக வருத்தபட்டு உள்ளன்போட பேசமுடியுது நான்லாம் உங்களுக்கு இருக்கிற அதே மனநிலையில அண்ணன் நிலைமைய நினச்சு அழ மட்டுமே முடியுது காரணம் நான் ஒரு வேலை எதும் இல்லாம ரெண்டு பசங்கள பாத்துட்டு அவர்கள் எதிர்காலத்துக்காக அராஜக மனோபாவத்தோட திகழும் வெட்ககேடான சமூகத்துல வாழும் சாதாரண விதவை பெண் அம்மா

  • @s.kamatchi306
    @s.kamatchi306 ปีที่แล้ว +47

    எந்த ரத்த பந்தம் இல்லாத நா பார்த்து கண் கலங்கிய ஒரே மனிதர் captain ❤️❤️❤️

    • @saravananr4387
      @saravananr4387 9 หลายเดือนก่อน +2

      நீங்க மட்டும் இல்ல கோடி பேரு இருக்காங்க

  • @krishnaweni5967
    @krishnaweni5967 ปีที่แล้ว +39

    ஸ்ரீலங்கா மலையக மக்கள் அவருடன் நிறைய அன்பு கொண்டவர்கள் ❤

  • @user-oy1bf1wo5l
    @user-oy1bf1wo5l ปีที่แล้ว +203

    சகோதரி, நீங்கள் எங்கள் கேப்டன் அவர்களைப் பற்றி பேச பேச என்னையே அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது.

    • @pinkyworks6449
      @pinkyworks6449 ปีที่แล้ว +4

      நன்றி பா

    • @smmuthu460
      @smmuthu460 ปีที่แล้ว +3

      Neenka karekta pesurinka sahothari

    • @saravananelamathi6516
      @saravananelamathi6516 ปีที่แล้ว +3

      Super sister🎉

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 ปีที่แล้ว +3

      அண்ணா உண்மையிலேயே நீங்கள் சொன்னது உண்மை அதை பார்த்தது எங்களுக்கும் கண்ணீர் தன்னை அறியாமல் கண்ணீர் வந்தது

    • @padmanaphankandasamy5368
      @padmanaphankandasamy5368 ปีที่แล้ว +4

      Everybody should study the life of Vijay kanth. Sir thank u with my tears.

  • @rukkumanirukkumani6900
    @rukkumanirukkumani6900 ปีที่แล้ว +122

    ஒரே வார்த்தையில் சொன்னால் கலிகால வாழும் தெய்வம் எங்கள் கேப்டன் அப்பா🙏🙏🙏

    • @s.ganesh9475
      @s.ganesh9475 ปีที่แล้ว +1

      எதே? கழி காலமா?

    • @balajibats1166
      @balajibats1166 ปีที่แล้ว

      ​@@s.ganesh9475 இப்போது நாம் வாழும் காலம் கரி காலம்

  • @momscookingvolg4564
    @momscookingvolg4564 ปีที่แล้ว +76

    அவர் கண்டிப்பாக நூறு வயது வரை இருப்பார்.இத்தனை பேரின் அன்பும் அவர் செய்த தர்மமும் அவரைக்காய் கும்.

  • @nivethankg3036
    @nivethankg3036 8 หลายเดือนก่อน +8

    அக்கா என்ன சொல்லுறதுன்னு தெரியல நீங்க நல்லா இருக்கனும். உங்கள் உண்மையான பேச்சுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் அக்கா.

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 ปีที่แล้ว +45

    நானும் அழுகிறேன்,என் தெய்வத்தை இப்படி பார்க்கும் போது.

  • @ramesh17995
    @ramesh17995 ปีที่แล้ว +77

    காலம் இழந்த நிகரில்லா தலைவன் 😢

  • @Zhagaram2022
    @Zhagaram2022 ปีที่แล้ว +65

    நல்ல மனிதர் , நல்ல அரசியல் தலைவர் , பல பேருக்கு அவர் கடவுள் , இன்றைய காலகட்டத்தில் நமக்கு வேண்டிய தலைவர் , இரண்டு திராவிட கட்சியும் , மீடியாவும் , மக்களும் அவரை கேலி பண்ணி கிண்டல் பண்ணி நாம் ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டோம் மீண்டும் வர வேண்டும் கேப்டன்

  • @r.rajakumarv.rajagopalan30774
    @r.rajakumarv.rajagopalan30774 ปีที่แล้ว +61

    கேப்டன் ஒரு great man.

  • @siranjeevikumar3697
    @siranjeevikumar3697 ปีที่แล้ว +79

    😊வாழ்த்துக்கள் அம்மா. உங்கள் உண்மையான அன்பு, உண்மையான பேச்சு. கேப்டன் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டும்.

  • @geethageetha6732
    @geethageetha6732 ปีที่แล้ว +73

    அரசியல் இப்போது இது தான் உலகத்திலேயே அதிகம் சம்பாதிக்க கூடிய Job மிகபெரிய வர்த்தகம் இதில் கோடி கோடியாய் சம்பாதித்தவர்கள் உண்டு ஆனால் கேப்டன் மட்டும்தான் தன்னை உட்பட அனைத்தையும் இழந்தவர் பாவம்

  • @europeanlanguageacademy2020
    @europeanlanguageacademy2020 ปีที่แล้ว +44

    She is the perfect person to talk about captain ❤️

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +1

      உங்கள் எல்லோரின் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் பா..
      அனு பரமி🙏🏻❣️

  • @paskardmdk9900
    @paskardmdk9900 ปีที่แล้ว +43

    கேப்டனை பற்றி ஊர் உலகத்துக்கு உண்மைய சொன்னேன் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா

  • @manojkumar-pt8xj
    @manojkumar-pt8xj ปีที่แล้ว +48

    தெய்வம் என் கேப்டன்

  • @ramasamy5198
    @ramasamy5198 ปีที่แล้ว +88

    விஜயகாந்த் நல்ல மனிதநேயம் கொண்டவர்

  • @dreamstararul9498
    @dreamstararul9498 ปีที่แล้ว +57

    உண்மையான பேச்சு

  • @selvakumars2025
    @selvakumars2025 ปีที่แล้ว +80

    இவரை போன்ற மனிதரை இனிமேல் எந்த காலத்திலும் பார்க்க முடியாது.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 ปีที่แล้ว +11

    மிக அழகாகவும் அழுத்தமாகவும் உள்ளதை உள்ளபடி கூறிய சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள் மேலும் நண்பர் விஜயகாந்தை இந்த நிலைக்கு கொண்டு வந்தது திராவிடகட்சிகளும்,அதோட அடியாட்களான ,தொல்லைகாட்சி, பத்திரிக்கை,சமூக ஊடகங்களும்தான் ஒருநல்லமனிதன் நேர்மையாக வருவதை யாரும்விரும்பவில்லை.நன்றி

  • @SakthiKalai-xj3ox
    @SakthiKalai-xj3ox ปีที่แล้ว +41

    என் தலைவர் கேப்டன் அவர்களின் உனர்வுகளை உள்வாங்கி நீங்கள் கூறும் அணைத்தும் உன்மை தாய் குளமே...என் கண்கள் கலங்குறது.

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว

      உங்கள் எல்லோரின் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் பா..
      அனு பரமி🙏🏻❣️

  • @KJ.KARTHICK
    @KJ.KARTHICK ปีที่แล้ว +29

    துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாபெரும் தலைவர்

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 ปีที่แล้ว +71

    வாழ்க பல்லாண்டு தலைவா🎂🎂🎂💐💐💐🙏🏼🙏🏼🙏🏼

  • @SamayalSamayal-zz9rf
    @SamayalSamayal-zz9rf ปีที่แล้ว +26

    சூப்பர் அக்கா மனசு உடைந்து விட்ட உடம்பு பலமே இருக்காது மனம் பலம்தானே எல்லாமே கரைட்டாக சொன்னீங்க ❤ மறுபிறவி எடுத்து வருவார் I love you ❤❤தலைவா❤❤❤

  • @arumugamsudar9270
    @arumugamsudar9270 ปีที่แล้ว +36

    விஜயகாந்த ரசிகனாக அன்பு தோழிக்கி எனது வாழ்த்துக்கள்.

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว

      நன்றி @Anu parami chennai🙏🏻🙌

    • @arumugamsudar9270
      @arumugamsudar9270 ปีที่แล้ว

      @@AnuParamiChennai மகிழ்ச்சியாக உள்ளது உங்களுடைய கருத்துக்கள் நானும் அந்த காலகட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நடிகர்கள் யாரும் கேப்டனுக்காக வரவில்லை.

  • @santhoshkumar-zu4qv
    @santhoshkumar-zu4qv ปีที่แล้ว +65

    100 percent unmai valga captain ❤

  • @Sankar-zi8lu
    @Sankar-zi8lu ปีที่แล้ว +21

    கேப்டன் வாழ்க வருங்கால முதல்வர் அண்ணியார் 🇧🇪🇧🇪👍

  • @gangadharan4056
    @gangadharan4056 ปีที่แล้ว +37

    ஒரு நல்ல மனிதரை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளது நல்லா இருக்கும் பொழுது ஏற்றுக் கொள்ளாத மக்கள் இப்போ ஏற்றுக் கொண்டு என்ன செய்வது கடவுளுக்கு நிகரானவர் கேப்டன் 🙏

  • @MuruganMurugan-kb6ts
    @MuruganMurugan-kb6ts ปีที่แล้ว +35

    விஜயகாந்த்❤❤❤❤ வாழ்க ❤❤❤❤❤

  • @SKPBirds9246
    @SKPBirds9246 ปีที่แล้ว +24

    சகோதரி எனது மனக் குமுறலை நான் என்ன பேச வேண்டும் என்று நினைத்து அனைத்தையும் நீங்கள சொல்லிவிட்டீர்கள்🙏

  • @surendrana3370
    @surendrana3370 11 หลายเดือนก่อน +21

    என் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கண்களில் நீர் வழிகிறது.

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe ปีที่แล้ว +15

    சகோதரி என் ஆதங்கத்தை பேசிய உங்களை வணங்குகின்றன் நான் அழுது விட்டேன் கேப்டனை நேரில் பார்த்து ஆழுதா தான் என் மன ஆதங்கம் குறையும் உங்கள் நிகழ்ச்சி உரையாடல் எனக்கு மகிழ்ச்சியாக 🎉🎉🎉

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว

      அன்பும் நன்றியும் 🙏🏻🙏🏻

  • @venugopalsenevan1512
    @venugopalsenevan1512 ปีที่แล้ว +23

    சூப்பர் மா கோடான கோடி நன்றி மா என் உயிர் தலைவன்

  • @drawingandcolouring7649
    @drawingandcolouring7649 ปีที่แล้ว +35

    அருமை சகோதரி நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு கண்ணீர் வருகிறது என்னால் இந்த வீடியோவை முழுமையாக பார்க்க முடியவில்லை

  • @manikandanrakshankudal1466
    @manikandanrakshankudal1466 ปีที่แล้ว +31

    அம்மா அப்பாவிற்கு பிறகு , வாழும்போது நான் பார்த்த முதல் கடவுள் கேப்டன் விஜயகாந்த் .

  • @aggamerstamil1235
    @aggamerstamil1235 ปีที่แล้ว +37

    வாழும் வள்ளலார் திரு கேப்டன் அவர்கள்

  • @7475866
    @7475866 ปีที่แล้ว +33

    உண்மையை உரக்க சொன்ன இந்த தங்கை சொல்லும்போதே கண்கள் கலங்க ஆரம்பிக்குது

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 ปีที่แล้ว +34

    Captain is very Good Person Nalla irukanum Captain

  • @hisanthbalam4767
    @hisanthbalam4767 11 หลายเดือนก่อน +11

    என்றும் நான் விஜயகாந்த் ரசிகன் என்பதே எனக்கு ஒரு மனநிறைவு👍👍👍👍👍👍 கேப்டன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டும் என்பது அருமை அப்போதாவது இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல நேர்மையான எதார்த்தமான சுயநலமற்ற எளிமையான கருணை உள்ளம் கொண்ட எத்தனையோ பேருக்கு வாழ்கை கொடுத்த நல்ல மனிதரை இந்த உலகம் அறியட்டும் இந்த அக்காவுக்கும் மிக்க நன்றி🎉🎉🎉🎉👍👍👍

  • @krishkrish1793
    @krishkrish1793 ปีที่แล้ว +58

    தமிழ் மக்கள் அவர் மூசாயி அவர் என்னினர். எனது தலைவர். தமிழ் தவிர பிர மொழி நேசிக்காதரவர் 🙏🙏🙏

    • @kaalbairav8944
      @kaalbairav8944 ปีที่แล้ว

      ஏன் அவர் தெலுங்கர்களை நம்பவில்லையா

  • @RajkumarRaj-sm5xl
    @RajkumarRaj-sm5xl ปีที่แล้ว +49

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன்

  • @saranyavijay9564
    @saranyavijay9564 ปีที่แล้ว +35

    He is a real man, not a reel man. Good human being. I heard a lot about him. Black diamond!!

  • @leonelsudeshs3150
    @leonelsudeshs3150 ปีที่แล้ว +34

    Vijay Kanth sir gem of person, miss u sir, thanks sister

  • @ranjithrrktiruppur2853
    @ranjithrrktiruppur2853 ปีที่แล้ว +39

    தங்களின் இந்த காணொளி பதிவை தந்த அனைவருக்கும் பொற்பாதம் பனிந்த நன்றிகள் பல சிறப்பு நன்றி அருமை சகோதரிக்கு நன்றி மேம்

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +1

      உங்கள் எல்லோரின் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் பா..
      அனு பரமி🙏🏻❣️

    • @abdulkadarsheikismail7752
      @abdulkadarsheikismail7752 11 หลายเดือนก่อน

      அம்மா அனுபரமி நீங்க சொல்ரது சரிதான்.ஆனாஅவர் மனைவியும் ஒரு காரணம்,மச்சினனை கட்சியின் பொது செயளாளரா
      ஆக்குனது அவரில்லம்மா, அவருடைய மனைவின் டார்ச்சர்தாங்காம ஆக்குனாரு இதுவும் காரணம்.அவர செயல்படாம ஆக்குனதே அவர் மனைவியும் மச்சினனுமேதான்.ஆனா நீங்க சொல்ரமாரி விஜயகாந்த் தங்கத்துல தங்கம் பத்தரமாத்து தங்கம்தான் இதுல எந்த மாற்று கருத்தும் இல்ல.விஜயகாந்த டம்மியாக்கி தன்தம்பியவச்சி தான் பெரியாளா ஆகனும்னு அந்த அம்மா செய்ததுதான் விஜகாந்தின் இந்தநிலமைக்கு காரணம்.ஆனாவிஜயகாந்தபோல இனிஒருமனிதன் தமிழ்நாட்டுல உருவாக முடியாது.நீங்க சொல்ரமாரி இரு பெரும் சக்திகளை எதிர்த்த ஒரேமனிதன் இதுலயும் எந்த மாற்று கருத்தும் இல்லவே இல்ல.நீங்க என்னம்மா நடிகை அந்தம்மாவவிட பெரிய நடிகை(விஜயகாந் மனைவி)உலகத்திலேயே இல்லம்மா.ஆனவமும் பேராசையும் கொண்ட பொம்பல.

  • @gayathrirevanth3446
    @gayathrirevanth3446 ปีที่แล้ว +9

    ரொம்ப சரியா சொன்னீங்க சகோதரி நன்றி !விஜயகாந்த் ஐயா அவர்கள் நலமுடன் திரும்பி‌ வர‌ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.கண்டிப்பாக பூரண குணமடைந்து திரும்ப வருவார்

  • @pattikattangobi
    @pattikattangobi ปีที่แล้ว +12

    இந்த அம்மா சொல்லும் வார்த்தை அனைத்தும் உண்மை சூப்பர் நன்றி அம்மா

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว

      நன்றி @Anu parami chennai🙏🏻🙌

  • @arulkumar7467
    @arulkumar7467 ปีที่แล้ว +13

    நீங்கள் சொன்னது 100% உண்மை சகோதரி, கண் கலங்கிட்டன்

  • @kumaravelarumugam2422
    @kumaravelarumugam2422 ปีที่แล้ว +28

    நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா

  • @RASIKA..CHANNEL
    @RASIKA..CHANNEL ปีที่แล้ว +20

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மையாக சொன்னீர்கள் அம்மா நீங்கள் வாழ்க வாழ்த்துக்கள்..🇧🇪🇧🇪🌹🌹💐💐

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +1

      உங்கள் எல்லோரின் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் பா..
      அனு பரமி🙏🏻❣️

    • @vinth1695
      @vinth1695 ปีที่แล้ว

      ​@@AnuParamiChennaiஉண்மையாவே இது நீங்க தானா
      ஐடி எடுத்து ரெண்டு நாள்தான் ஆகுது

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 ปีที่แล้ว +8

    சரியாக சொன்னீர்கள் அவருடைய வாழ்க்கை வரலாறு பாட நூல்களில் வர வேண்டும் 💯 உண்மையான பேச்சு சூப்பர் 👌👌👌🤗🤗🤗🤗👏👏👏👏✨✨✨✨

  • @84venkatesan
    @84venkatesan ปีที่แล้ว +10

    பிரபலம் இல்லாத ஒருவரின் பேட்டியை 20 நிமிடம் கண்டது இதுதான் முதல்முறை - கேப்டன்- இந்த வரலாற்று பிழையை எத்துணை யுகங்கள் ஆனாலும் தமிழகம் நிவர்த்தி செய்ய இயலாது

  • @tamilnambi5018
    @tamilnambi5018 ปีที่แล้ว +83

    நமது வாக்காளர்கள் வெளிதோற்றத்தை பகட்டைஅல்லதுபணத்தைபார்த்துஏமாந்த ஏமாரபோகும்குணமுள்ளவர்கள்

  • @elavarasanr590
    @elavarasanr590 ปีที่แล้ว +14

    உண்மை சகோதரி 99%நடிகர்கள் சுய கௌரவத்தால் நாம் கேப்டன் அவர்களை தவறாவிட்டோம்

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 ปีที่แล้ว +47

    மகளே தாங்கள் பேச பேச எனக்கு அழுகை வருகிறது.
    குடும்பம் ஒத்துழைக்க வில்லை என்றால் இந்தளவுக்கு தர்மம் செய்ய முடியுமா அவரின் குடும்பத்தினர் அனைவரும் அவரை விட நல்லவர்களே இல்லை என்றால் அவர் இப்படி இருக்க முடியாது அவரின் சக்சஸ் அவரின் குடும்பத்தினர் தான் முதலில். MGR ஐ விட மேல் தான் நன்றி மிக்க மகிழ்ச்சி மகளே.

    • @pinkyworks6449
      @pinkyworks6449 ปีที่แล้ว +1

      நன்றி பா

    • @Azhaguvel-nu5ck
      @Azhaguvel-nu5ck ปีที่แล้ว +1

      @@pinkyworks6449 well sister thanks sister
      Nan Nalla irrukurean endral reason capitan Vijaya Kant Annan dhan anda nandri a endrum marraka maddean.

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +2

      ​@@Azhaguvel-nu5ckஉங்கள் எல்லோரின் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் பா..
      அனு பரமி🙏🏻❣️

    • @Azhaguvel-nu5ck
      @Azhaguvel-nu5ck ปีที่แล้ว +1

      @@AnuParamiChennai thanks pa

  • @uthayamoses6790
    @uthayamoses6790 ปีที่แล้ว +18

    ஒரு பெண் பேசும்பொழுது அதுவும் மகள் என்ற ஸ்தானத்தில் நிற்கும் போது மனம் நிறைவாக இருக்கிறது..

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว

      உங்கள் எல்லோரின் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் பா..
      அனு பரமி🙏🏻❣️

  • @UdhayakumarKumar-jh2vy
    @UdhayakumarKumar-jh2vy ปีที่แล้ว +48

    அருமை ... வாழ்த்துகள்

  • @PATHI1705
    @PATHI1705 ปีที่แล้ว +20

    எங்கள் தெய்வத்தைப் பற்றி அருமையான உரையாடல் வாழ்த்துக்களும் மகிழ்ச்சிகளும் ....!!!! 🙏❤️

    • @AnuParamiChennai
      @AnuParamiChennai ปีที่แล้ว +1

      நன்றிகள்..@Anu parami chennai 🙏🏻🙌

  • @GokulAditya-sv8pq
    @GokulAditya-sv8pq ปีที่แล้ว +31

    VIJAYAKANTH sir..❤one man army

  • @dharmalingamvivekanandan2250
    @dharmalingamvivekanandan2250 ปีที่แล้ว +24

    Captain vijekanth is a greatest person, God bless for his good health.

  • @bharanidharangb6023
    @bharanidharangb6023 ปีที่แล้ว +25

    Captain is always a great man.

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 ปีที่แล้ว +49

    100% TRUE. Social media is responsible for this. Don't worry sister, God will make him alright. He will come back once again. Like lion and Ryle CM.

  • @murugesangf4098
    @murugesangf4098 ปีที่แล้ว +14

    நீங்கள் சொல்வது 100-/. உண்மை...