மனித மூளையில் இவ்ளோ விஷயமா!! கண்டிப்பா தெரிந்துகொள்ள வேண்டிய Health Tips - Dr Bakthavatchalam பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 701

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +59

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @kumaresan.aarumugham.p3481
      @kumaresan.aarumugham.p3481 3 ปีที่แล้ว +7

      Good explanation. Understandable apt words. Helps laymen to laureates. Keep it up DOCTOR. Kumaresan. A

    • @gamerstar7822
      @gamerstar7822 3 ปีที่แล้ว +3

      @@kumaresan.aarumugham.p3481 ol

    • @jayanthimuralidharan9045
      @jayanthimuralidharan9045 3 ปีที่แล้ว +2

      Oh you'll>

    • @kumars-zp6lh
      @kumars-zp6lh 3 ปีที่แล้ว +1

      @@kumaresan.aarumugham.p3481 koòoòooooooooooooooòooooooooooòoooooooooooooòoooooooooòòòò

    • @mubarakka7364
      @mubarakka7364 3 ปีที่แล้ว +2

      Super

  • @Subramani-dc5jj
    @Subramani-dc5jj 3 ปีที่แล้ว +184

    உப்புக்கல்லுக்கு பிரயோசனமில்லாத விஷயங்களையுடம், ஒன்றுக்கும் உதவாத நாயி பேயி களின் பேட்டிகளையும் போடும் சேனல்களுக்கு மத்தியில் மனித சமூகத்தின் தேவை அறிந்து ஒரு மருத்துவ மேதையின் அருமையான பேட்டியை ஒளிப்பதிவு செய்து தந்த பிகைன்டு உட் சேனலுக்கு வாழ்துக்கள். நன்றி.

  • @pirahalaathan5105
    @pirahalaathan5105 3 ปีที่แล้ว +20

    மிக மிகப் பிரதானமானதும் சகலரும் தெரிந்துகொள்ள வேண்டியதுமான விடயம் உங்களின் மருத்துவ விளக்கத்துக்கு நன்றி உங்கள் பணி தொடரட்டும்

    • @devakirubaisamuel1992
      @devakirubaisamuel1992 9 หลายเดือนก่อน

      அருமையான நிகழ்வு மிகவும் நன்றி டாக்டர் ..

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 3 ปีที่แล้ว +32

    ரொம்பவே அருமையான மருத்துவர் வாழ்க சார் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

    • @ramadossgeetha8514
      @ramadossgeetha8514 2 ปีที่แล้ว

      Thank you sir 🙏

    • @jamesp9571
      @jamesp9571 2 ปีที่แล้ว

      அருமையான விளக்கம் டாக்டர் சார் !!

  • @sekarsekar2507
    @sekarsekar2507 2 ปีที่แล้ว +8

    ஐயாவின் விளக்கம் அருமை.
    படித்த, படிக்காத மக்கள் நன்கு
    புரிந்துக் கொள்ளும்படியாக
    மிகவும் அருமையாக விளக்கினார்.
    மிக்க நன்றி.

  • @manikandaprabhuj2056
    @manikandaprabhuj2056 3 ปีที่แล้ว +99

    இவர் மருத்துவர் மட்டும் அல்ல பன்முகமத்தன்மை கொண்டவர் நன்றி ஐயா

  • @prabakaran9652
    @prabakaran9652 3 ปีที่แล้ว +66

    இவர் படிக்கும்போது மொபைல் இல்லை இவர் அறிவு மக்களுக்கு முக்கியம்

    • @amman-
      @amman- 3 ปีที่แล้ว

      ✔✅✔✅

    • @jafarjaman8514
      @jafarjaman8514 3 ปีที่แล้ว

      Your comments very wonderful✨😍

  • @sKids-dy2rk
    @sKids-dy2rk 3 ปีที่แล้ว +29

    இலவசமாக மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள்

  • @arumugamchandrasekar6886
    @arumugamchandrasekar6886 3 ปีที่แล้ว +276

    உற்சாகமாக இருக்கும் 78 வயது இளைஞர் டாக்டர்.பாராட்டுக்கள

    • @arulzelian336
      @arulzelian336 3 ปีที่แล้ว +6

      Poyaa! Adutavan kaasule valarnte odambu yaa! Ivar yellaam 100 vayasu varai iruntu, ivaryidam sighicai ku, vantevanai maruntu koduttu 40 vayasule mele anuppiduvaaru!

    • @jayalakshmir8323
      @jayalakshmir8323 3 ปีที่แล้ว

      Yy

    • @jayalakshmir8323
      @jayalakshmir8323 3 ปีที่แล้ว

      .,

    • @alagarsamy7109
      @alagarsamy7109 3 ปีที่แล้ว

      Ygycccgfghcfvg

    • @alagarsamy7109
      @alagarsamy7109 3 ปีที่แล้ว

      @@arulzelian336 ccgcytfggtgtcggttgccgcftgghutcyvcygctccgctgfcgctgcccgcyggccg ggggcggtycgcgcctgfctcgtcgcygcctctghcggcgcvgcctccccycfcgccfcccgtgtggcc gcygcgctccggcctcgctgcgctcgcccccchctctccgctcfchgcfchgcgcgtcvgccgvcucgcgcftccgtctcccvtccctt ctcgcycccggggag cth gogh cth cgtyccggtcycccccctctgvtggtcggttctat ctv gtcthcctctctcgut gcytggvtccctggccygtccgtcttg tcgcgtctccgggccgctcuctcgcccctggggttggggtgtgcgvgfccvctgccgccgcycgtcvfctctcgtctgtcygcfct ctcgctgctgggtgggcgtcycggtcccttggcygtgctggctgt gggggcgcgcfgctyctcyggyctccgtgctctgccgcgcvctgcctctgtgtcvgctggcggcyctgccctgccffctccctcfccctccccgtgcfcttgvcfcgcctccgcgggtgcftgccgtt

  • @manimozhi9838
    @manimozhi9838 2 ปีที่แล้ว +15

    மிக அருமை டாக்டர் ஐயா.
    U r a friendly Nature of Human being,நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து மனித குல சேவையாற்ற வேண்டும்,வாழ்க வளமுடன்.

  • @mangaleswarysubash7306
    @mangaleswarysubash7306 3 ปีที่แล้ว +203

    சில விஷயங்கள் தெரிந்து கொள்வதே ரொம்ப பயங்கரமா இருக்கு

  • @chakkarabanichettiyar1136
    @chakkarabanichettiyar1136 3 ปีที่แล้ว +15

    இவர் எங்க வீட்ல இருக்கும் பெரிய தாத்தா மாதிரி அக்கறை கொண்ட மனிதர். மிகவும் நல்ல ஆத்மா

  • @sKids-dy2rk
    @sKids-dy2rk 3 ปีที่แล้ว +5

    இது எவ்வளவு பெரிய நல்ல விசயங்கள்.
    நன்றி சார்

  • @vlparun4189
    @vlparun4189 3 ปีที่แล้ว +44

    Evara niraiya paetti edunga,,,,,, very good information,,,,

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar ปีที่แล้ว +1

    ஐயா... மூளை பற்றி அறிந்து கொள்ள இந்த காணொளி மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது... பாமரரும் கண்டு பயன் பெறும் வகையில் இருந்தது...

  • @tamilallrounderappatakkar
    @tamilallrounderappatakkar 3 ปีที่แล้ว +59

    தகவலுக்கு நன்றி சார்

    • @ayyanarhero4122
      @ayyanarhero4122 3 ปีที่แล้ว

      Q CC

    • @govindarajms9897
      @govindarajms9897 3 ปีที่แล้ว +2

      Tk nice

    • @engmuthu5663
      @engmuthu5663 2 ปีที่แล้ว

      sir யாராவது pls சொல்லுங்க i m strock patient Chennai la Rabbani vaidya sala ku போகலாமா

  • @mobiletest4545
    @mobiletest4545 3 ปีที่แล้ว +1

    மறியாதைகுறிய மருத்துவர் ஐயா பக்தவச்சலம் அவர்களுக்கு எனது அன்பான வணக்கம், மக்கள் தம் உடல்நலம் பேனிட உங்களது உயர்வு மிகு ஆலோசனைகள், மக்கள் மீது அக்கரையுடன் வாஞ்ஞையோடும் தாங்கள் கூறுகின்ற, எச்சரிக்கின்ற அத்துனை ஆலோசனைகளை கேட்ட பிறகு, என்னுள் எழுந்து நிற்கின்ற மனிதம் போற்றும் மா மனிதர்கள், இந்திய மண்ணில் வாழ்கின்ற மிக மிக குறைவான மனிதர்களில் தாங்களும் ஒருவர் ஐயா. உங்களுக்காக நான் இறைவனிடம் பிரார்திப்பேன் ஐயா. வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்

  • @rajimohan4772
    @rajimohan4772 2 ปีที่แล้ว +19

    டாக்டர் பக்தவச்சலம் ஐயா மிகவும் பயனுள்ள தகவல்கள் அளித்ததற்க்கு மிக்க நன்றி🙏💕

  • @gurusankars9852
    @gurusankars9852 3 ปีที่แล้ว +1

    Dr. சொன்னமாதிரி எல்லாரும் நடந்துக்க வேணும். வாழ்கை வாழ்வதற்கே, இந்த மாதிரி யாரும் சொல்லவில்லை. ஒலி, ஒளி பரப்பிய ur. Chanel best. நன்றி ji.

  • @blossomblossom3894
    @blossomblossom3894 3 ปีที่แล้ว +15

    உங்கள் பேச்சு அருமை

  • @Kalai-r1y
    @Kalai-r1y 2 ปีที่แล้ว

    பெரிய எச்சரிக்கை.மிகவும்நல்லது.சரியானஉணவுப் பழக்கம் உடற்பயிற்சிசெய்து நலம் பெறுவோம்

  • @avari2715
    @avari2715 2 ปีที่แล้ว

    அற்ப்புதம் சார் நன்றி நன்றி
    நீங்க 100 ஆண்டுகள் வாழ்க
    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை ஜெய்ஸ்ரீராம்
    ஜோதிடர் கோபால் ஹரி

  • @rajimohan4772
    @rajimohan4772 2 ปีที่แล้ว +2

    டாக்டர் ஐயா அவர்கள் கைபேசி எண் தெரிய படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @desikacharik.v3774
    @desikacharik.v3774 3 ปีที่แล้ว +12

    மிகவும் அற்புதமான பதிவு அனைவரும் அறியவேண்டும் hataoff நன்றி🙏🙏🙏

  • @m.subramaniamrasu3805
    @m.subramaniamrasu3805 3 ปีที่แล้ว +2

    நன்றிசார் உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதுசார் மிக்க நன்றி சார்

  • @arunaaruna2593
    @arunaaruna2593 3 ปีที่แล้ว +1

    வாழ்வியல் முறைகளை
    அற்புதமாக கற்றுக்கொடுக்கும்
    எளிய சுறுசுறுப்பான
    எங்கள் சூப்பர் ஹீரோ
    Dr பத்மஶ்ரீ பக்தவத்சலம்
    அவர்கள் நன்றி என்றும் உங்களின் பயிற்சி பட்டரயில்
    Dr Aruna yoga therapist

    • @kavitha9017
      @kavitha9017 3 ปีที่แล้ว

      Most urgent plz.... Doctor address and phone number plz MA

  • @karthikeyann7428
    @karthikeyann7428 3 ปีที่แล้ว +9

    உள்ளன்போடு விளக்கிய தங்களின் பயனுள்ள பதிவு.
    நீர்
    மருத்துவர் குலத்தின்
    அரியதோர் மாணிக்கம்! உமை
    வாழ்த்தி வணங்குவதில்
    பெருமைதான் பூமிக்கும்..!

  • @loganathansonaimuthu1948
    @loganathansonaimuthu1948 3 ปีที่แล้ว +83

    அய்யா உங்கள் அறிவையும் அனுபத்தையும் மானிடசமுகம் பயன்படுத்த வேண்டும்👍

  • @subbulakshmi1027
    @subbulakshmi1027 3 ปีที่แล้ว +1

    Ayyavirku.nandri.valka.valamudan....nalamudan

  • @Murugan-n9x
    @Murugan-n9x 6 หลายเดือนก่อน

    ❤யதார்த்தமான கோயம்புத்தூர் பேச்சு மிகவும் அருமை

  • @moongilisai1809
    @moongilisai1809 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு ஐயா ஒவ்வொரு கருத்துக்களும் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்

  • @johnashokraja8023
    @johnashokraja8023 3 ปีที่แล้ว +4

    Super Thatha...arumayana vilakkam..

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 3 ปีที่แล้ว +6

    This topic is very awesome
    N good messages for healthcare information
    Thank you DR for your information

  • @janushashijin4829
    @janushashijin4829 2 ปีที่แล้ว +5

    Very energetic and happy person ever... Am proud to be your student sir..... K.g hospital means Kingdom of God.

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 ปีที่แล้ว +6

    நன்றாக இருக்கும் குடும்பத்தையும் உடல் சரியில்லாதவர்களை சாகடிப்பதும் சில யூடியூப் காரணிகள் செய்து கொண்டு இருக்கும் நிலையில் நல்ல ஒரு மருத்துவரின் ஆலோசனை யைக் கொடுத்த behindwoods க்கு நன்றிகள் பல.

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 ปีที่แล้ว

    மிக நன்றி சார் ரொம்ப தெளிவான விளக்கம் மக்களை காப்பாற்ற உதவும் சார்

  • @sridharsridhar575
    @sridharsridhar575 3 ปีที่แล้ว +12

    இது தான் மனித நேயம் . எவளோரும் நல்லா இருக்க வேண்டும் என்று நினனபபவர்கள் ஒரு சிலரே . நீங்கள் கடவுளின் மறு பிரவி.

  • @sankarraj3562
    @sankarraj3562 3 ปีที่แล้ว +7

    Experience explanation like this is need of our Nation and world Tamil community.. pls continue God Bless you...we pray for you .It is very useful to All alternative medical practitioner.Thanks

  • @janakiravi1660
    @janakiravi1660 3 ปีที่แล้ว +2

    வணங்குகிறேன் ஐயா, மிகவும் பயனுள்ள தகவல் கொடுத்து உள்ளீர்கள், மிக்க நன்றி,Hospital ல் உங்களை நேராக பார்க்கும் பாக்யமும் எனக்கு கிடைத்தது ஐயா, இது போன்ற பயனுள்ள தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி

  • @kavithakavi3069
    @kavithakavi3069 2 ปีที่แล้ว

    Ungalai pondra doctors parpathu migavum arithu ❤️❤️❤️❤️❤️

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு.நனறி

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @l.arumugam.nadar.arumugam7281
    @l.arumugam.nadar.arumugam7281 2 ปีที่แล้ว +1

    அருமையான.பதிவு....Dr

  • @nagoresamayal4352
    @nagoresamayal4352 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 3 ปีที่แล้ว +6

    EXCELLENT & THANK YOU VERY MUCH DOCTOR! HATS OFF TO BEHINDWOODS AIR! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @GaneshGanesh-xz9ym
    @GaneshGanesh-xz9ym 2 ปีที่แล้ว +1

    ஜயா அருமை

  • @maithilinarambunathan8282
    @maithilinarambunathan8282 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு விளக்கம் நன்றி

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 3 ปีที่แล้ว +2

    May the God bless LONG LIFE TO YOU Dr. Vaazhka valamudan

  • @vae2168
    @vae2168 2 ปีที่แล้ว

    எளிமையான விளக்கம். பாமரத்தமிழில். நன்று.

  • @Music-dw5bd
    @Music-dw5bd 3 ปีที่แล้ว +14

    I think he is amazing teacher.. thank you sir

  • @yousufrasak3807
    @yousufrasak3807 3 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் நன்றி ஐயா உங்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் முதல்தரமானது நன்றி

  • @sivakumar.g4862
    @sivakumar.g4862 3 ปีที่แล้ว +7

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி ஐயா.

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 5 หลายเดือนก่อน

    மிக மிக அருமை.

  • @johnsathish9567
    @johnsathish9567 2 ปีที่แล้ว +1

    Must watch video. . . We never get such experienced Dr information ever

  • @lillyrajanlillyrajan4859
    @lillyrajanlillyrajan4859 3 ปีที่แล้ว +3

    Very important this speech. God bless you and your family. Thank you

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch ปีที่แล้ว

    அருமை அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு வேலூர் ஓம் நமசிவாய

  • @SakkaraiBawa-c1x
    @SakkaraiBawa-c1x ปีที่แล้ว

    dr.sir 😊very useful ans and helpful advice in brain death brain circulation mri scan and cancer ansing very thanka for ans brain stroke super useful advice thanks for doctor

  • @sangeethasureshkumar6184
    @sangeethasureshkumar6184 3 ปีที่แล้ว +17

    Well Said Doctor. Great explanation.
    👌

  • @piraimathi9041
    @piraimathi9041 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு..சொல்வலர்..சோர்விலர்..

  • @jannathbeevi3236
    @jannathbeevi3236 3 ปีที่แล้ว +10

    Need more awarness video thank ful behind woods channel

  • @palanimuthu2562
    @palanimuthu2562 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார்👏👏💐💐

  • @shyambagu5400
    @shyambagu5400 3 ปีที่แล้ว +1

    arumaiyana vilakkam. romba nanri sir valthukkal

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 3 ปีที่แล้ว +28

    படைத்த வள்ளோனை நினைத்தால், மெய் சிலிர்க்கிறது!!!!!!!!!

  • @laxumivijalaxumi6575
    @laxumivijalaxumi6575 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்களை வழங்கிய தங்களுக்கு நன்றி ஐயா.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 3 ปีที่แล้ว +28

    இன்றைய இளைய தலைமுறையினர் இவரைப் போல் திறமைகளை வளர்த்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்..

    • @engmuthu5663
      @engmuthu5663 2 ปีที่แล้ว

      sir Chennai la Rabbani vaidya sala ku போகலாமா

  • @GeethaUSA545
    @GeethaUSA545 3 ปีที่แล้ว +4

    Hi sir.
    . Thanks for the info. Pls tell me how to prevent thyroid.

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 3 ปีที่แล้ว +6

    Very useful message sir.Excellent explanation. Thankyou sir God bless you sir.

  • @jagadeesanjagadeesan8983
    @jagadeesanjagadeesan8983 3 ปีที่แล้ว +1

    நல்ல அறிவுரை நன்றி ஐயா

  • @ezhilvendan6173
    @ezhilvendan6173 3 ปีที่แล้ว +8

    True sir thank you so much for your advice

  • @kothandaramanknk7278
    @kothandaramanknk7278 ปีที่แล้ว

    அருமை நன்றி 👃

  • @mathumithaars82
    @mathumithaars82 3 ปีที่แล้ว +1

    Romba Bayama iruku. En periappa and periamma rendu perum strokenaladaaan sethu ponanga....

  • @kalarani3427
    @kalarani3427 3 ปีที่แล้ว +1

    Wonderful doctor.Behind woods miga arumaiyana educative channel

  • @sksathishkumar7259
    @sksathishkumar7259 2 ปีที่แล้ว +3

    *மருத்துவ அய்யாவின் சிறந்த அறிவுரை பயனுள்ள தகவல்கள் *

  • @parameswari4146
    @parameswari4146 2 ปีที่แล้ว +1

    Mega serapana patihu.nantri sar

  • @murugambala5531
    @murugambala5531 2 ปีที่แล้ว

    Very. Very. Supper. Points

  • @suganivadivelu9750
    @suganivadivelu9750 2 ปีที่แล้ว +2

    Hats off Dr. Who else other than u can explain the subject as simple as ths. Very proud of u Dr. U r great inspiration to all of us

  • @vijays1860
    @vijays1860 2 ปีที่แล้ว +1

    Dr s always giving good preventive measures with enormous humourous.

  • @kannants3016
    @kannants3016 3 ปีที่แล้ว +11

    Great advice."Munnorgal sonnargal adhu nagarekam" Mgr film song phrase.regular yoga and Pranayam can control and corner stroke at a distance.

  • @muthamilchelvipethakannu9242
    @muthamilchelvipethakannu9242 3 ปีที่แล้ว +13

    Sir, thanks for explaining in a way every one could understand. And how to keep precautions and critical informations handy

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 2 ปีที่แล้ว

    Yes. Very correct. Well explained.

  • @charlesgladwin273
    @charlesgladwin273 5 หลายเดือนก่อน

    Rightly said doctor ❤

  • @priethwinramakrishnan7261
    @priethwinramakrishnan7261 3 ปีที่แล้ว +15

    100%always doctor
    Say's Truths.. Spritual❤
    Monter of 🌌🌎Earth
    India🇮🇳💯 only.....

  • @mohamedahsan5758
    @mohamedahsan5758 ปีที่แล้ว

    Roomba nanri sir naraiya visayagalai theliu paduthinigA than u

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 10 หลายเดือนก่อน

    Great..!! content video..👌👌👌👍👍👍🙏🙏

  • @devakimenon7380
    @devakimenon7380 3 ปีที่แล้ว +3

    Tqvm for the excellent info, doc

  • @ganesanmurali7119
    @ganesanmurali7119 3 ปีที่แล้ว +11

    Today I watched this vedio.excellent. my solutes to the respected doctor. Short description but made very broad understanding and made to realise on the body . Thanks.

  • @Saha121-h6y
    @Saha121-h6y 2 ปีที่แล้ว

    Doctor... Your... Explanation is good..

  • @murugesanasari2791
    @murugesanasari2791 2 ปีที่แล้ว

    டாக்டர் அய்யா அவர்களுக்கும் பிகைன்ட் உட் சானலுக்கும் நன்றி.

  • @வானவில்லித்தோஸ்குடந்தை

    good advaise docter thanak

  • @mavisjohnson9814
    @mavisjohnson9814 3 ปีที่แล้ว +9

    Doctor Sir, a big thanks for ur wonderful & useful explanation

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 2 ปีที่แล้ว +4

    Excellent Discussion for Common people to understand and follow, simple Tamil.

  • @siddhanathankrishnaswamy5652
    @siddhanathankrishnaswamy5652 2 ปีที่แล้ว +6

    Excellent sir .Pranams..Kindly continue to enlighten us on the health issues. 👋

  • @punitharamesh5649
    @punitharamesh5649 3 ปีที่แล้ว

    Romba nandri Sir 👌ungal pechu thelivaga ullathu

  • @g.shyamalashyamala2612
    @g.shyamalashyamala2612 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @aravinthcons5114
    @aravinthcons5114 3 ปีที่แล้ว +4

    ILike your voice sir -

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @thegamer7890
    @thegamer7890 3 ปีที่แล้ว +6

    Thank you Dr for your kind information we will surely spread the news.

  • @srideviraju4311
    @srideviraju4311 2 ปีที่แล้ว +5

    Thanks to the Dr for sharing the information in a simple & clear way. It gave a lot of insight.

  • @duraisankar3149
    @duraisankar3149 2 ปีที่แล้ว

    Best Doctor.Follow him.

  • @rajendran7088
    @rajendran7088 3 ปีที่แล้ว +4

    Super talk and appreciation regarding India stating it as spiritual 🙏