இந்தியாவில் மக்கள் திலகமே சிறந்த நடிகர் தேசிய விருது மற்றும் பாரத் ரத்னா விருதை பெற்ற ஒரே நடிகர் இவர் மட்டுமே அதுமட்டுமா சினிமா துறை அரசியல் இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் மக்கள் திலகம் மட்டுமே சில விழமிகளின் செயலை நாம் கண்டுகொள்ள தேவை இல்லை
Puratchi thalavair personality super sir . Ever green hero mass hero collection Chakravarty movies are always super puratchi thalavair movies are always super 🙏🙏🙏
Both B.R.Panthulu and Sridhar made history in Aayirthil oruvan and Urimaikural and solved all their financial problems. Yes MGR completed the films in record time.
அவ்வளவு அவசியமாக அது,என்னப்பா நீ வேற ,சரி சங்கர் சார்பில் நான் சொல்கிறேன்,சிவந்த மண் 1,07,000 சுமார்,அடிமைப்பெண் 1,05,000 சுமார்,இரண்டும் ஒரே அரங்கு பால கிருஷ்ணா,அடிமைப்பெண் இயற்க்கை ஓட்டம்,மக்கள் பணம்,சிவந்த மண் சொத்துக்களை விற்று சிவாஜிரசிகர்கள் ஓட்டிய படம்,அந்த மனிதர்கள் இன்னும் தூத் துக் குடி தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், போதுமா,இன்னும் கொஞ்சம் வேணுமா, கிளை தகவல்களுக்கு நெல்லை சை யது தொடர்பு கொள்ளவும். Extraa தகவல் கணேசன் படம் எல்லா ஊர்களிலும் வடம் பிடித்து ஓட்டப்படும்,இலங்கை உட்பட,தலைவர் படம் மனித நடமாட்டம் இல்லாத அண்டார்டிகா பகுதிகளில் கூட இயற்கையாக ஓடும்,இதை எல்லாம் புரிந்து கொள்ள எழாம் அறிவு தேவைப்படும்.சம்ஜே.அழுத்தி சொன்னால் நினைததைமுடிப்பவன் ரஞ்சித் ஸ்டைலில் அண்டர்ஸ்டாண்ட்,தலைவர் தாய் மொழியில் சொன்னால் மனசிலாயோ,அவரது தம்பீ ntr மொழியில் சொன்னால் அர்த்தம் ஆயிந்தா,யாரிடம் எதைக் கேட்க வேண்டும் என்ற தெளிவு வேண்டாமா சாமிநாதன்.
யோவ் syed உன் காமெடிக்கு அளவு இல்லையா,1974இல் இந்திய வரலாற்றைப் புரட்டிப் போட்டது உரிமை குரல் என்ற சினிமாவா,1975இல் நெருக்கடி நிலை பிரகடனம் இந்திய வரலாற்றை புரட்டிப் போட்டது, அட இந்திய சினிமாவை புரட்டிய வரலாறும் இல்லை, எதோ நெல்லை சினிமா வரலாற்றில் ஒரு சாதனை என்ற வரலாறு உள்ளது, ஓஹோ உன் எல்லை என்பது நெல்லை மட்டும் தான் போல.
@@sankarnarayanan4890 உன் எல்லை எதுன்னுசொல்லு நான் நெல்லை சேர்ந்த வன்உன்ஊரைசொல்லுமேன்75ல எம் ஜென்சிதெரிந்தது அதற்காக சிவாஜி படம் ஓடி ச்சுன்னு பதிவு செய்தால் சந்தொஷப்படுவீரா திண்டுக்கல் இடைத்தேர்தலில் ஸ்தாபனகாங்கிஸை விட புரட்சி தலைவர் 150000ஓட்டு வித்தியாசம் ஜெயித்து 3மாத கட்சி 1973ல்இந்திய வரலாற்றை புரட்சி போட்டது என்று ம்சொல்லலாம் எதிலும் புரட்சி தலைவர் தான் கிங் கணேசன் டொங்
.VIZHIL ADITCHAN KUNjU 's false statement. Hello you are telling that sivaji movies are failure.then how more movies produced with NT. Your are showing collection details By typed paper. First take treatment for your brain damage..
@@sabithasankar54Mango மடையா ,நீ பதிவிட்ட அப்பனின் இலங்கை வேதனைகள் பகுதி 1,2 பகுதிகளில் உள்ள கள்ளக் கணக்கன் ஜெய பாபு என்பவனின் கள்ள நாள் புள்ளி விபரங்களுக்கும், 3 ம் பகுதியில் இன்னொரு உண்மையானவர் கொடுத்த உண்மை நாள் புள்ளி விபரங்களையும் பார். அந்த ஜேயப்பாபு எவ்வளவு தன் இஷ்டத்துக்கு பைத்தியம் போல் கிறுக்கி வைத்து உள்ளான்.. அவன் கள்ள விபரங்களுடன் சவாரி செய்யும் நீ கள்ளக் கணக்குப் பிள்ளை இப்படிப் புள்ளிகள் விபரங்கள் காட்டுகின்றன என்று கள்ளக் கணக்கு விடலாமா?
இந்தியாவில் மக்கள் திலகமே சிறந்த நடிகர் தேசிய விருது மற்றும் பாரத் ரத்னா விருதை பெற்ற ஒரே நடிகர் இவர் மட்டுமே அதுமட்டுமா சினிமா துறை அரசியல் இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் மக்கள் திலகம் மட்டுமே சில விழமிகளின் செயலை நாம் கண்டுகொள்ள தேவை இல்லை
Puratchi thalavair personality super sir . Ever green hero mass hero collection Chakravarty movies are always super puratchi thalavair movies are always super 🙏🙏🙏
mgr🙏🙏🙏🙏🙏🙏🙏
In Erode urimai kural was not screened in muthukumar it was at central theatre .Suriyaga chollavum.
❤MGR
Emperor
Of collections❤
Engal kovilpattil 50 nalpadam ore urimaikural than sri narayana samy il ver a entha padamum 50
Urimikkurl OruApaspatam Tangappatakam Suparpatam At0tuEinithuPesate
Both B.R.Panthulu and Sridhar made history in Aayirthil oruvan and Urimaikural and solved all their financial problems. Yes MGR completed the films in record time.
பந்துலு எம்ஜிஆர் படம் செய்த போது ஹார்ட் அட்டாக் இறந்தார்
Mass hit
Tuticorin balakrishna அடிமைப்பெண் சிவந்தமன் வசூல் போடவும்
அவ்வளவு அவசியமாக அது,என்னப்பா நீ வேற ,சரி சங்கர் சார்பில் நான் சொல்கிறேன்,சிவந்த மண்
1,07,000 சுமார்,அடிமைப்பெண்
1,05,000 சுமார்,இரண்டும் ஒரே அரங்கு பால கிருஷ்ணா,அடிமைப்பெண் இயற்க்கை ஓட்டம்,மக்கள் பணம்,சிவந்த மண் சொத்துக்களை விற்று சிவாஜிரசிகர்கள் ஓட்டிய படம்,அந்த மனிதர்கள் இன்னும் தூத் துக் குடி தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், போதுமா,இன்னும் கொஞ்சம் வேணுமா, கிளை தகவல்களுக்கு நெல்லை சை யது தொடர்பு கொள்ளவும். Extraa தகவல் கணேசன் படம் எல்லா ஊர்களிலும் வடம் பிடித்து ஓட்டப்படும்,இலங்கை உட்பட,தலைவர் படம் மனித நடமாட்டம் இல்லாத அண்டார்டிகா பகுதிகளில் கூட இயற்கையாக ஓடும்,இதை எல்லாம் புரிந்து கொள்ள எழாம் அறிவு தேவைப்படும்.சம்ஜே.அழுத்தி சொன்னால் நினைததைமுடிப்பவன் ரஞ்சித் ஸ்டைலில் அண்டர்ஸ்டாண்ட்,தலைவர் தாய் மொழியில் சொன்னால் மனசிலாயோ,அவரது தம்பீ ntr மொழியில் சொன்னால் அர்த்தம் ஆயிந்தா,யாரிடம்
எதைக் கேட்க வேண்டும் என்ற தெளிவு வேண்டாமா சாமிநாதன்.
Madurai CiniPriya MiniPriya irandu theatre kalilum 100 naatkal kadanthu vetrikandathu.
பொய் சொல்வதில் அளவு இல்லாத தகவல. இரு அரங்கில் எல்லாம் 100 நாள் ஓடவில்லை.
Cinipriya vol Mattume oodiyadu
1974தென்இந்தியதிரைப்பட வரலாற்றை திருப்பி போட்டபடம் புரட்சி தலைவரின் உரிமை க்குரல் நெல்லை லஷ்மி தியேட்டரில் 186நாள்
யோவ் syed உன் காமெடிக்கு அளவு இல்லையா,1974இல் இந்திய வரலாற்றைப் புரட்டிப் போட்டது உரிமை குரல் என்ற சினிமாவா,1975இல் நெருக்கடி
நிலை பிரகடனம் இந்திய வரலாற்றை புரட்டிப் போட்டது,
அட இந்திய சினிமாவை புரட்டிய வரலாறும் இல்லை, எதோ நெல்லை சினிமா வரலாற்றில் ஒரு சாதனை என்ற வரலாறு உள்ளது, ஓஹோ உன் எல்லை என்பது நெல்லை மட்டும் தான் போல.
@@sankarnarayanan4890 உன் எல்லை எதுன்னுசொல்லு நான் நெல்லை சேர்ந்த வன்உன்ஊரைசொல்லுமேன்75ல எம் ஜென்சிதெரிந்தது அதற்காக சிவாஜி படம் ஓடி ச்சுன்னு பதிவு செய்தால் சந்தொஷப்படுவீரா திண்டுக்கல் இடைத்தேர்தலில் ஸ்தாபனகாங்கிஸை விட புரட்சி தலைவர் 150000ஓட்டு வித்தியாசம் ஜெயித்து 3மாத கட்சி 1973ல்இந்திய வரலாற்றை புரட்சி போட்டது என்று ம்சொல்லலாம் எதிலும் புரட்சி தலைவர் தான் கிங் கணேசன் டொங்
உனக்கு பதில்பதிவுகட்டாகிறது
புரட்சி தலைவர் கட்சி 3மாதத்தில்திண்டுக்கல் தேர்தலில் 150000வாக்கு வித்தியாசம் இந்திய வரலாற்றில் இது முக்கிய நிகழ்வு தானே
1974ல் பாண்டிச்சேரி தேர்தலில் புரட்சி தலைவர் கட்சி ஆட்சி அமைத்தது இந்திய வரலாறு தானே இரு காங்கிரஸ் சேர்ந்தது தோல்வி அடைந்தது
Unakku pluguvathu velaya pochu. Eppathan nee thiruntha poriya
.VIZHIL ADITCHAN KUNjU 's false statement. Hello you are telling that sivaji movies are failure.then how more movies produced with NT. Your are showing collection details By typed paper. First take treatment for your brain damage..
ஒரு நடிகர் படத்தை உயர்த்தியும் ஒரு நடிகர் படத்தை தாழ்த்தியும் கூறாமல் நடு நிலையோடு படம் ஓடிய விவரத்தை கூறுங்கள்
உயர்த்தியும் தாழ்த்தியும் பேசுவது நானல்ல. புள்ளி விவரங்கள்.
@@sabithasankar54Mango மடையா ,நீ பதிவிட்ட அப்பனின் இலங்கை வேதனைகள் பகுதி 1,2 பகுதிகளில் உள்ள கள்ளக் கணக்கன் ஜெய பாபு என்பவனின் கள்ள நாள் புள்ளி விபரங்களுக்கும், 3 ம் பகுதியில் இன்னொரு உண்மையானவர் கொடுத்த உண்மை நாள் புள்ளி விபரங்களையும் பார். அந்த ஜேயப்பாபு எவ்வளவு தன் இஷ்டத்துக்கு பைத்தியம் போல் கிறுக்கி வைத்து உள்ளான்.. அவன் கள்ள விபரங்களுடன் சவாரி செய்யும் நீ கள்ளக் கணக்குப் பிள்ளை இப்படிப் புள்ளிகள் விபரங்கள் காட்டுகின்றன என்று கள்ளக் கணக்கு விடலாமா?
@@sabithasankar54 ithu oru pulli kodutha thappana vivarangal