@@SureshViji3019-qc2rl kavalai padathinga neraiveravillai yenral konjam thamatham agi niraivrum nu artham...karma vinai theera konjam time yedukkalam...all is well..mugurar unga kooda irupparu yellam sari agum...all is well...🦚🦚🦚
எனக்கு ஒரு சந்தேகம்... அதுக்கு உங்களிடம் விளக்கம் கிடைக்குமா? உங்களைப்போல் u tube ல் vdo போடுபவர்கள் முருகனால் உங்களுக்கு ஏற்பட்ட அதிசயங்களை கூறலாம் என்று சொல்கிறார்கள்.... அப்படி எனது அனுபவங்களை இரண்டு u tube சேனலில் சொல்லியும் (ஒருவர்க்கு u tube கமெண்ட் ல், மற்றொருவற்கு wats app ல் ) சொல்லியும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை... இதற்கு என்ன காரணம்... எனக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் அவர்களுக்கு உண்டான பொறாமையா... முருகா, முருகா என்று சொல்பவர்கள் பொறாமை படலாமா... அவர்களது பக்தி உண்மையா இல்லை காசுக்காக பக்தி வேசமா?
Om saravana bhavaa❤om muruga 🦚🦋🐓 kaathukitte iruken yenakku maganaga vandhu pirapparnu
Murugare kulanthayay unga veetuku varuvaanga...om Saravana bava ✡️✨✨🦚🪷✨✨
முருகா சரணம் சண்முகா சரணம்
Perumal engaluku kulatheivam intha matham purattasi viratham ithil muruganukkum 48 days viratham edukkalama
Kandippa seyyalam... Maman marumagan ithil yetharku kolappam...2 peraiyum manatharai kumbidalam...nanum 48 days vratham senjikittu irukken koodave intha purattasi matham vrathammum seyyiren... bakthithan mukkiyam...
Na eppavumae nenaipen athigama nallathu natukkum pothu than athigama solluven
Yaavum neeye yethilum neeye...good..
சொல்வதுக்கு வார்த்தை இல்லை முருகன் இருக்க பயம் ஏது மயில்க்கு அபிசேகம் குறைவாக இருக்கு 😮😮😮 நன்றி சகோதரி
Thank you sis... Next time gavanama abhishekam panren...murugar mugam parkum pothu vere yenaku yethum thonathu... heaven feel irukum..avlo santhonthoshama irukum .mayil pathi sonnadakku thanks...murugar solla vekkuraru...thanks sis
Enaku vel kayil vangura mari kanavu vanthuchu ithuku enna artham solluga sister
Unga veetula vel illai yenral vel vangi valipadunga... murugar unga kooda shakthi velanay irupparu so intha kanavu vanthirukku....om Saravana bava
@@Qualifiedhousewife2028 na vel valipadu pandra sister vel irukku
@@Qualifiedhousewife2028 na vel valipadu pannitu irukka sister na 48 days viratham completed but en venduthal niraivaga villai innum
@@SureshViji3019-qc2rl kavalai padathinga neraiveravillai yenral konjam thamatham agi niraivrum nu artham...karma vinai theera konjam time yedukkalam...all is well..mugurar unga kooda irupparu yellam sari agum...all is well...🦚🦚🦚
@@Qualifiedhousewife2028 na murugarai nambura Kai vidamataru yeilam puzhalum muruganukey
Om muruga 🙏🏻
முருகன் சிலை எங்கு வங்கினிர்கள் அக்கா உங்கள் வார்த்தைகள் அருமை ஓம் சரவண பவ
Thanks sis.... murugar silai na Karnataka vil irukkum kkukke subramanian swamy temple la vanginen..near darmastalam...karnataka la murugar kovil intha temple rombo shakthi vayntha thirutthalam...innum alagana silaigal ange irukkum...
Vel maral 48days padikum pothu murugan kanavil vanthar eppo 48days midinji pochu varumai romba athiga ma eruku sis yen manasoda vali veliya solla mudiyala avlo valikuthu manasu
All is well...murugar mela barathai podttutu aduttha step yenna pannalam nu yosinga..11rs murugarukku kanikkai yedutthu vecchi 9 varam sevvakilamai murugar valipadu seyyunga...nallade nadakkum..karma vinai theera ungalala mudinja alavukku annadanam seyyunga... murugar meethu 100% nambikai vainga...all is well...om saravana bava 🦚🦚🦚
எனக்கு ஒரு சந்தேகம்... அதுக்கு உங்களிடம் விளக்கம் கிடைக்குமா? உங்களைப்போல் u tube ல் vdo போடுபவர்கள் முருகனால் உங்களுக்கு ஏற்பட்ட அதிசயங்களை கூறலாம் என்று சொல்கிறார்கள்.... அப்படி எனது அனுபவங்களை இரண்டு u tube சேனலில் சொல்லியும் (ஒருவர்க்கு u tube கமெண்ட் ல், மற்றொருவற்கு wats app ல் ) சொல்லியும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை... இதற்கு என்ன காரணம்... எனக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் அவர்களுக்கு உண்டான பொறாமையா... முருகா, முருகா என்று சொல்பவர்கள் பொறாமை படலாமா... அவர்களது பக்தி உண்மையா இல்லை காசுக்காக பக்தி வேசமா?
Mattavanga yenna ninaipanga apdinu ninga yen ninaikkuringa unga murugara patthi ungalukku nallave theriyum...may be antha 2 perukku yethuvum nadakkama irukkalam...innum sila.Peru bakthi apdina adambaram, vilambaram apdinu ninaikkuranga...ithuthan prachanai...unmaiyana bakhi vere...natakamana bakthi vera...ungalala mudiyum vara muruga peruman parti pesunga..ithu namkku kidaittha bagiyam...matthavga patri ninaikkama unga appan murugan patthi sollunga...yennoda bathil ungalukku ungal kelvikku sariyana bathila irukkum apdinu namburen....yen appan murugan mattumthan unmai...ithil yentha matramum illai...
@@Qualifiedhousewife2028 அருமை அக்கா... நன்றி 🙏