என் அக்கா மற்றும் தங்கைக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும், எனக்கு அரசு வேலை கிடைக்கவும் எங்களை நிறைவாய் ஆசீர்வதித்து அற்புதம் நிகழ வேண்டுகிறேன் அப்பா ஆசீர்வதியும்.
Thank you for everything Jesus only always know everything ❤️ Ennai ❤ love you so much Appa Amen praise the lord hallelujah 💯 Forever love you always know everything ❤️❤️❤️✝️🫂✝️ my life ❤️🧬✝️ hallelujah nandri Appa everything ❤️
உலகத்தில் நாம் பணம் ஒரு பெரிய பொக்கிஷம் என்று நினைத்து நம் இருதயத்தை வீணடிக்கிறோம் தவறு. நம் கண் முன்னே நம் உள்ளத்தில் நம் வாயில் வாயில் தேவனுடைய வார்த்தையை உள்ளது. அதுதான் உலகிலேயே மிகப்பெரிய பொக்கிஷம். நன்றி இயேசுvea
Intha song first yenaku theriyathu yennoda sisterkutha first therium apparam ithantha song kekka kekka yenakulle oru piravesama irukum bleave jesus, sothiram andavare , yen devare, yen raja, yen pithave, yen karthare ungaluku kodana kodi nandrikal iyya⛪⛪⛪
அப்பா, என்னை பரிசுத்தம் செய்யும்... அப்பா... நான் தவறான பாதையில் செல்லாமல், உமக்கு பிரியமான வழியில் செல்ல உதவும்... அப்பா, கோர்ட் exam நல்லா எழுத உதவுங்க... முன்னாடி, கோர்ட் exam எழுதி இருக்கேன் அதுல பாஸ் ஆக ,வேலைக்கு செல்ல உதவி செய்யுங்க அப்பா.. என்னுடைய வாழ்க்கையில் உம்முடைய அதிசயங்களை செய்யும் .🙏🙏🙏🙏
நான் ரெம்ப கஷ்டத்தை தான் தரேன் அவங்களுக்கு.... அவங்க நல்ல இருக்கணும்.... அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்..... அவங்க படிச்ச படிப்புக்கு அரசு வேலை கிடைக்க நீங்கள் தான் ஆசீர்வாதம் பண்ணனும்..... அவங்க என் கூட இருந்தால் நல்ல இருப்பாங்களா தெரியல... அவங்க எங்க இருந்தாலும் நல்ல இருக்கானும்..... அவங்க கடவுள்(Jesus)தான் ரெம்ப நேசிக்கிறாங்க..... அவங்களுக்கு நல்ல வழி காமிக்கனும்.... அவங்க மனதில் இருக்கும் கஷ்டங்கள் குறையானும்.... அவங்க நல்ல இருக்க 🙏🏻❤️ வேண்டுகிறேன்.... எனக்கு தெரிஞ்ச முறையில் 💯❤️🙏🏻
Lord Jesus do a miracle in my hands..its painful for many days lord..unable to bear at times..you can do a miracle while i sleep today amen. Nothing is impossible for u lord Jesus.
காசுக்காக பாடுகிராய் ,ஒரு நாள் என் தேவனாகிய கர்த்தர் கண்டிப்பாக உன்னை தொடுவார்.அப்பொழுது நீ உலக ஆடம்பரங்கலை கலைத்து உண்மையுள்ள மகளாக ஆசீர்வாதத்துடன் பாடுவாய்.god bless you.
அருமையான பாடல் எங்கள் இயேசு அப்பாடா செல்ல குட்டி ஏஞ்சல் பாடியது போல இருக்கு I love you da sella kudy ❤️ 💞 💐 💚 💗 meine lieben Meine Augen 👀 💕 💞 Meine blumen 🌷🌸🌹 Meine Herz ♥ நான் உங்களை பார்ப்பதற்காக காத்திருக்கிறேன் என் இதயம் நிறைந்த அன்புக் காதலி பூக்களுக்குள் சிறந்த பூ 🌸 🌷 🌹 💐😘🤗
அதிசயங்கள் செய்யும் ஆண்டவர் நான் .2024இல் எழுதின TNPSC exam இல் வேலை கிடைக்க உதவி புரியும். மேலும் கடன் பிரச்னை தீராவும், நகைகள் வாங்க தேவையான பணம் தரவும் உதவி புரியும் ஆண்டவரே ஆமென்
Athisayankal seykiravar ungalodu iruppathal than mikavum innimayaka padukinreenka .amen nan.virumpum padal ithodu niruththamal thodarnthu padungal ok thanks sister god bless you amen .thanks again.. iam from sri lankan .
Madam, excellent song by you. THANK you for singing such a melodious. Whenever we are in distress, your song is giving great solace. A BIG THANKS TO YOU MADAM. 🙏
அதிசயம் செய்கிற தேவன் நீர் ஏன் அக்காவாக்கு ஒரு குழந்தை குடுங்க அப்பா நா எனக்கு எதிர் பாக்காம எனக்கு அத்த வாய்ப்பு குடுத்திருங்கிங்க ஏன் அக்கா உங்க பிள்ளையா இருக்கா ஆன நா அப்டி இல்லை எதோ ஜெபம் பண்ணுவ ஆன ஏன் அக்கா அப்டி இல்லை ன்னு உங்களுக்கு நல்லா தெரியும் அப்பா எனக்கு இல்லனா கூட பார்வைஇல்லை ஏன் அக்காவக்கு அத்த குழந்தை பாக்கிய தை குடுங்க அப்பா யாருக்கும் அந்த பாக்கியம் கிடைக்காது ஆன எனக்கு குடுத்திருக்கீங்க ஆன எனக்கு என்ன பண்ரதுன்னு தெரியல அப்பா நீங்கதான் எங்க அக்காவாக்கு குழந்தை பாக்கியம் தரணும் நீங்க அதிசயதில் ஒன்று இந்த அதிசயம் நடக்க கிருபை தாரும் அப்பா நீங்க தருவிங்க ஆன ஏன் மனசு ரொம்ப வலிக்குது அப்பா உங்க பிள்ளைகலய் நீங்க எப்போதும் கை விட மாட்டிங்க அப்பா ஏன் அக்காவக்கு ஒரு குழந்தை குடுங்க நா அம்மா ஆக போற ஆன ஏன் அக்காகிட்ட என்னால சொல்ல முடில நீங்க நா சொல்லுறதுக்கு முன்னாடி ஏன் எனக்கு ஒரு நல்லா செய்தி சொல்ல ஒரு அதிசியத்தசெய்யணும் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭உங்கள நம்புற அப்பா வேற யாரும் இல்லை அப்பா plz😭😭😭😭😭
அதிசயங்கள் செய்கிற ஆண்டவர் என் கடன் பிரச்சினையை மாற்றி தாரும் ஆண்டவரே ஆமென் ஸ்தோத்திரம் இயேசப்பா
Saddam
Hussain
❤❤ to@@SaddamHussain-i6os
❤❤❤
என் கணவரின் இதயத்தையும் நுரரையீரலையம் புதியதாக. மாற்றிஅதிசயம் செய்த கர்த்தர் என் அருகில் உள்ளார்.
Amen.... Hallelujah
Amen
என் அருகிலேயே இருந்து எப்போதும் அதிசயங்கள் செய்கிற இயேசப்பாவுக்கு கோடானு கோடி நன்றி.
😊😊😊
என் அக்கா மற்றும் தங்கைக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும், எனக்கு அரசு வேலை கிடைக்கவும் எங்களை நிறைவாய் ஆசீர்வதித்து அற்புதம் நிகழ வேண்டுகிறேன் அப்பா ஆசீர்வதியும்.
God bless you dear Nisha
பயபக்தியாய் நீ கிறிஸ்தவ பாடல்கள் பாடுகிறாய்...கர்த்தர் ஆயிரங்களுக்கு உன்னை பயன்படுத்துவாராக
TAMILVERCUTRLIVEUOITAMILSONGMUEICDINGRTSWERTVOICE
Las
Amen
இதோ. அதிசயங்களை. செய்கிரவர்.இப்போதும்.எப்போதும்.எங்கள்அருகிலேயே.இருக்கிரார்.ஆமேன்ஆமேன்...
Amen ❤️
Sutna
.l
Amen
Amen
எனது மகளுக்கு குழந்தை வரம் தாங்க இயேசப்பா 🎉🎉
எங்கள் வாழ்வில் இப்போதும் எப்போதும் ஒவ்வொரரு அதிசயங்களும் செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏 ஆமென்
Amen
Amen
உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு, நான் நம்புகிறது அவராலே வரும்....ஆமென்❤❤❤
Thank you for everything Jesus only always know everything ❤️ Ennai ❤ love you so much Appa Amen praise the lord hallelujah 💯 Forever love you always know everything ❤️❤️❤️✝️🫂✝️ my life ❤️🧬✝️ hallelujah nandri Appa everything ❤️
நானும் என் மனைவியும் எழுதிய தேர்வுகளில் வெற்றி பெற்று அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் ஏசுப்பா எங்களுக்கு இந்த முறை அதிர்ஷ்டத்தை தரவேண்டும் ஆமேன்
௮திர்ஷ்டம் இல்லை கி௫பை
நிச்சயமாக தருவார் கலங்காதீர்கள்
@@graciouspeter2256kirubai illai irakkam
Kandipa arpudhangal nadakum .kavalai pada vendam
Bro sis hunggalukku eraivan kirubai aarula vallavar🙏🙏🥰🥰👏👏🔥🔥👍
மிகவும் அருமையான இனிமையான குரல் நீடுழி வாழ்க
நன்றி ராஜா இயேசு அப்பாநன்றிஅய்யா ❤❤❤ஸ்தோரூம்இயேசுஅப்பா
👌 அருமையான குரல் கொடுத்த தேவனுக்கு நன்றி ஆண்டவர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்
அதிசயம் செய்கிறவர் என் நோயையையும் குணமாக்கினார்
😭😭😭😭😭plz Dady do any miracle my all problms..... Help me God....
இனிமையான ராகம் இனிய குரல் இனிமையாகப் பாடுதல் May God bless you Srinisha
Nice singing akka
@@RameshRamesh-df5qp yes
Check karna Karen
நாங்கள் வீடு கட்டுக்கிறோம். லோன் காரியத்தில் தடையாக இருக்கிறது. அதிசயம் செய்யங்கள் இயேசப்பா. ஆமென்.
Amen. Praise the lord.
2024.இந்தவருடம்எனக்குஉன்னைஅதிசயங்களைகானப்பன்னுவேன்.மீகா7.15வாக்குத்தம்நிரைவேற்றுவார்ஆமேன்
2:26
எங்கள் குடும்பதை ஆசீர்வதியம் ஆமென்❤
Nisha கர்த்தருக்காக பாடுவதற்காக உனக்கு நல்ல குரல்வளத்தைத் கர்த்தர் தந்திருக்கிறார். கர்த்தருக்காக மட்டும் கர்த்தர் உன்னை பயன்படுத்துவாராக. கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப் படுவதாக.
God bless you
உலகத்தில் நாம் பணம் ஒரு பெரிய பொக்கிஷம் என்று நினைத்து நம் இருதயத்தை வீணடிக்கிறோம் தவறு. நம் கண் முன்னே நம் உள்ளத்தில் நம் வாயில் வாயில் தேவனுடைய வார்த்தையை உள்ளது. அதுதான் உலகிலேயே மிகப்பெரிய பொக்கிஷம். நன்றி இயேசுvea
Unmai nanba..Naan anubavithein...unarnthu vittein..Panam porul ellam yesappa ku munnadi ondrum illai...
Thanks Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤
Jesappa naan eluthura al exam le pass pannanum bless pannugge appa 🙏♥️
என் வாழ்க்கையிலும் அதிசயம் செய்ங்க ஏசப்பா ஆமேன்.
அருமையான பாடலை அழகான குரலில் பாடிய அருமை சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
என்னுடைய எல்லா நோய்கள் நீங்கி நல்ல சுகத்துடனும், பெலத்தினாலும் வாழ இயேசுவே உதவி செய்யுங்கப்பா. ஆமேன்.
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகிள் இருக்கிகறார் அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்
ஏசுப்பா என்னுடைய Target 🎯
க்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன அதை வெற்றி கரமாக முடித்து தரவேண்டும் ஏசுப்பா எங்களை கை விடமாட்டார் ஆமேன்
Intha song first yenaku theriyathu yennoda sisterkutha first therium apparam ithantha song kekka kekka yenakulle oru piravesama irukum bleave jesus, sothiram andavare , yen devare, yen raja, yen pithave, yen karthare ungaluku kodana kodi nandrikal iyya⛪⛪⛪
இயேசுவின் இரத்தம் ஜெயம்
அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார்
தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்
அதிசயம்- வெறும் தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
செங்கடலை இரண்டாக பிளந்திட்டார்
அதிசயம்- புயல் காற்றையும்
தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்
குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்
அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை
எழுப்பினார் அதிசயம்
பாவியான என்னையும் உயர்த்தினார்
அதிசயம் - ஏழை என் மீது
நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
Adhisayangal seigiradevanuku kodanakodinanrigal amen
அப்பா, என்னை பரிசுத்தம் செய்யும்...
அப்பா... நான் தவறான பாதையில் செல்லாமல், உமக்கு பிரியமான வழியில் செல்ல உதவும்...
அப்பா, கோர்ட் exam நல்லா எழுத உதவுங்க...
முன்னாடி, கோர்ட் exam எழுதி இருக்கேன் அதுல பாஸ் ஆக ,வேலைக்கு செல்ல உதவி செய்யுங்க அப்பா..
என்னுடைய வாழ்க்கையில்
உம்முடைய அதிசயங்களை செய்யும் .🙏🙏🙏🙏
சகோதரி குரல் வளம் மிகவும் அருமையாக உள்ளது கடவுள் உன் ஆசீர்வதிப்பாராக
அற்புதர் அதியசயர் நம்மை காக்கும் கரங்கள் ஆண்டவர் இயேசு ராஜா ஆமென்
❤❤❤❤❤❤❤❤அருமை கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்
Adhisayangal seikinra devanea umakku sothiram 😀😃 love u jesus 💖
En மகனுக்கு ஒரு நல்ல வேலையை தாரும் ஆண்டவா ❤❤❤
அனைவருக்கும் யேசுவின் நாமத்தில் .அன்பின் வாழ்துக்கள் உங்கள் அன்பு சகோதரர் த.அல்போன்ஸ் காரைக்குடி
நான் ரெம்ப கஷ்டத்தை தான் தரேன் அவங்களுக்கு.... அவங்க நல்ல இருக்கணும்.... அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்..... அவங்க படிச்ச படிப்புக்கு அரசு வேலை கிடைக்க நீங்கள் தான் ஆசீர்வாதம் பண்ணனும்..... அவங்க என் கூட இருந்தால் நல்ல இருப்பாங்களா தெரியல... அவங்க எங்க இருந்தாலும் நல்ல இருக்கானும்..... அவங்க கடவுள்(Jesus)தான் ரெம்ப நேசிக்கிறாங்க..... அவங்களுக்கு நல்ல வழி காமிக்கனும்.... அவங்க மனதில் இருக்கும் கஷ்டங்கள் குறையானும்.... அவங்க நல்ல இருக்க 🙏🏻❤️ வேண்டுகிறேன்.... எனக்கு தெரிஞ்ச முறையில் 💯❤️🙏🏻
ஆண்டவர் எனக்கு எல்லா நன்மைகளும் செய்து உள்ளார் அதேபோல் எனக்கு அற்புதங்களையும் அதிசயங்களும் தந்து உள்ளார்
அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார் - 2
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் வசிக்கிறார் - 2
1) தண்ணீரை இரத்தமாய்
மாற்றினார் அதிசயம் - 2
வெறும் தண்ணீரை
திராட்சை ரசமாய்
மாற்றினார் அதிசயம் - 2
அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் வசிக்கிறார்
2) செங்கடலை இரண்டாக
பிரித்திட்டார் அதிசயம் - 2
புயல் காற்றையும் தம் வார்த்தையாலே
அடக்கினார் அதிசயம் - 2
அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் வசிக்கிறார்
3) குருடருக்கும் செவிடருக்கும்
சுகம் தந்தார்அதிசயம் - 2
ஒரு சொல்லாலே மரித்தோரை
எழுப்பினார் அதிசயம் - 2
அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் வசிக்கிறார்
4) பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் - 2
ஏழை என் மீது
நேசக்கரம் நீட்டினார் அதிசயம் - 2
அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார் - 2
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் வசிக்கிறார் - 2
அன்பான யேசையா என் பிள்ளைகளின் குடும்பங்களை உமது அதிசயங்களால் நிரப்பி ஆசீர்வதியும் ஆமென்
என் மகள் ஷைனிக்கு நல்ல வரன் அமைய வேண்டும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மகளே உனக்கு அருமையான குரல் வளத்தை ஆண்டவர் கொடுத்திருக்கிறார்! வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக❤❤❤
Lord Jesus do a miracle in my hands..its painful for many days lord..unable to bear at times..you can do a miracle while i sleep today amen. Nothing is impossible for u lord Jesus.
What a beautiful voice❤praise you Jesus Christ forever Amen Amen
இனிய குரல் கேட்க ஆனந்தமாக இருக்கிறது நன்றி ஐயா. நல்வாழ்த்துகள்.
En vaazvil... Naan Uyroda irupadhe... Yesu seydha adhisayam than
அருமை உங்கள் பக்திக்கு ம்உங்கள் குரலு க்கும் கடவுள் ஆசிர்வாதம் கிடைக்க ஆண்ட வனைவேண்டுகிறேன்
மிகவும் அருமையான பைபிள் வசனங்கள் ✍️💐🤝
P Lo oo l
@@samuvelk5642 🤝
Engalukum erangum andavare en vinnapathai kelum swamy erangum
அதிசயங்கள் செய்கிறவர் தான் உங்களுக்கு அழகான குரலையும் கொடுத்திருக்கிறார், தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்.
Yes 👍
@@Jesus-girl-Abi ss
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் மூன்றாவது மாசமக இருக்க ஆண் குழந்தை பிறக்க அதிசயம் செய்யும் அப்பா இயேசு இரத்தம் ஜெயம் 😢😢
Yesappa an kanavarudaya. Velinattu payanam sarevaranum an kudumbathai uyarthi asir vathikkanum yesappa
சகோதரி சூப்பரா பாடிருக்கிரங்க
அதிசயம் செயிகிறவர் என் தேவன்
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ❤
Oh god jesus please touch me and heals me I'm feel tired ❤️🙏🥺 Please dad protect me from covid virasus and every bad situations ❤️❤️❤️❤️Amen❤️❤️❤️❤️❤️
காசுக்காக பாடுகிராய் ,ஒரு நாள் என் தேவனாகிய கர்த்தர் கண்டிப்பாக உன்னை தொடுவார்.அப்பொழுது நீ உலக ஆடம்பரங்கலை கலைத்து உண்மையுள்ள மகளாக ஆசீர்வாதத்துடன் பாடுவாய்.god bless you.
அருமையான பாடல் எங்கள்
இயேசு அப்பாடா செல்ல குட்டி ஏஞ்சல் பாடியது போல இருக்கு
I love you da sella kudy ❤️ 💞 💐 💚 💗 meine lieben
Meine Augen 👀 💕 💞
Meine blumen 🌷🌸🌹
Meine Herz ♥
நான் உங்களை பார்ப்பதற்காக காத்திருக்கிறேன் என் இதயம் நிறைந்த அன்புக் காதலி
பூக்களுக்குள் சிறந்த பூ 🌸 🌷 🌹 💐😘🤗
God's gift your voice. Praise the Lord Jesus
Beautiful song 💖💖💖💖💖💖💖 Amen Lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good song and at Jesus helps all of us in difficult time of our life
I love you very much for your sending Jesus songs and prayers
அதிசயங்கள் செய்கிறவர் நம் பக்கத்தில் இருக்கிறார் ஆமென் 🙏🙏💐
Athisangal seikiravar nam arugil vasikirrar namakoo arugil erukirrar🙏 amen 🙏🙏
இயேசுவே எங்களை காத்தருளும் அப்பா
Amen🤲🙏
Amen
ஆமென் அல்லேலூயா இது என்னுடய மிக விருப்பமான பாட்டு
Praise the Lord✝️✝️✝️✝️✝️✝️
மிகவும் அழகாய் பாடினிங்க சகோதரி
Super song. ❤❤❤ sister. Super voice great 👌. Thankyou Jesus ❤❤❤
Almighty father appa.. Amen alelluya praise the lord 🙏🙏🙏🙏🙏
PRAISE THE LORD JESUS CHRIST
Adhisayangal seykiravar nam arukil irukirar..... Arpudhangal seykiravar... Endrum vasikirar..... Ummale koodathadhu edhuvum illai... Yesuve
நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏
அதிசயங்கள் செய்யும் ஆண்டவர் நான் .2024இல் எழுதின TNPSC exam இல் வேலை கிடைக்க உதவி புரியும். மேலும் கடன் பிரச்னை தீராவும், நகைகள் வாங்க தேவையான பணம் தரவும் உதவி புரியும் ஆண்டவரே ஆமென்
Super song very good voice 💐🌹🌼🌺🙏🙋🌹👍
Thank you JESUS.God bless you sister.
Enakku 12th la Nalla Mark ketaikkanum jesus ❤ithuvaraikkum neraya enakku help pannirukkinga romba rumba kodana koodi nanri jesus 😍🤗
Athisayankal seykiravar ungalodu iruppathal than mikavum innimayaka padukinreenka .amen nan.virumpum padal ithodu niruththamal thodarnthu padungal ok thanks sister god bless you amen .thanks again.. iam from sri lankan .
Beautiful but meaningful song.
Beautiful voice ....
Glory to Jesus
அருமையான பாடல். அற்புதமான குரல்வளம்.
My favorite song Jesus loves lines
Srinisha❤ cute voice god bless you❤🎉
5:35
Praise the lord she is a Hindu but she sings jesus songs glory to God 🙏
எல்ல புகழும் என் யேசுவுக்கே
இறைவா எனது குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக
நல்ல கம்போசிங். நல்ல குரல்.. சிறப்பான பாடல்.. தொடருங்கள்
Yesappa en pilai(Sujolin Gershon)@ ki udampu sari illa ,kunamakki thanga appa ..yesuvin rattham jeyam
Andavare ennudaiye kulanthaigal rendu perum nalla padiya sariyagi kalaiyela santhosama wnthirikkanum
இயேசுவுக்கே புகழ்
Apdina matha vangalauku lam???
@@velaravind7545 hhhuh
En uyirththevanukku nanri aamen. 🙏. Very very jesus blessed nisha. 🙌.
👍❤️🌹🙏
Madam, excellent song by you. THANK you for singing such a melodious. Whenever we are in distress, your song is giving great solace. A BIG THANKS TO YOU MADAM. 🙏
அதிசயம் செய்கிற தேவன் நீர் ஏன் அக்காவாக்கு ஒரு குழந்தை குடுங்க அப்பா நா எனக்கு எதிர் பாக்காம எனக்கு அத்த வாய்ப்பு குடுத்திருங்கிங்க ஏன் அக்கா உங்க பிள்ளையா இருக்கா ஆன நா அப்டி இல்லை எதோ ஜெபம் பண்ணுவ ஆன ஏன் அக்கா அப்டி இல்லை ன்னு உங்களுக்கு நல்லா தெரியும் அப்பா எனக்கு இல்லனா கூட பார்வைஇல்லை ஏன் அக்காவக்கு அத்த குழந்தை பாக்கிய தை குடுங்க அப்பா யாருக்கும் அந்த பாக்கியம் கிடைக்காது ஆன எனக்கு குடுத்திருக்கீங்க ஆன எனக்கு என்ன பண்ரதுன்னு தெரியல அப்பா நீங்கதான் எங்க அக்காவாக்கு குழந்தை பாக்கியம் தரணும் நீங்க அதிசயதில் ஒன்று இந்த அதிசயம் நடக்க கிருபை தாரும் அப்பா நீங்க தருவிங்க ஆன ஏன் மனசு ரொம்ப வலிக்குது அப்பா உங்க பிள்ளைகலய் நீங்க எப்போதும் கை விட மாட்டிங்க அப்பா ஏன் அக்காவக்கு ஒரு குழந்தை குடுங்க நா அம்மா ஆக போற ஆன ஏன் அக்காகிட்ட என்னால சொல்ல முடில நீங்க நா சொல்லுறதுக்கு முன்னாடி ஏன் எனக்கு ஒரு நல்லா செய்தி சொல்ல ஒரு அதிசியத்தசெய்யணும் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭உங்கள நம்புற அப்பா வேற யாரும் இல்லை அப்பா plz😭😭😭😭😭
GLORY TO GOD உங்கள் அக்காவுக்கு பாப்பா பிறந்துவிட்டதா?
ஆமென் அப்பா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Hi.unka.super.prillend.good.songs.amazing.power.performance.good.fantastic.phenomenal.super.marvellous.perrific.unimaginable.unexpectable.songs.wonderful.melodious.voice.magnificent.good.voice.dazzling.excedly.awesome
Wonderful song. Praise the Lord.
இனிமையாக உள்ளது
Inimaikku mel yesappaavin paasam irukkurathu geethaththil .Srinisha very very jesus blessed 🙌🙏.
P