புதுமை அந்தோணியாரே உங்களின் ஆசீர்வாதத்துடன் உமது ஆலயம் வந்தோம் தடைகளை தூக்கி எறிந்து இல்லத்தை பூதுபித்த அற்புத்திற்கு கோடி நன்றிகள் அந்தோணியாரே எங்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது தடைகளை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேண்டும் அந்தோணியாரே பலவீனத்தை போக்கி நல்ல உடல் வாழ வேண்டி கொள்ளும் கோடி அற்புதம் நிறைந்நதவரே ❤❤❤
கோடி அற்புதர் புனித அந்தோணியார் எங்கள் மீனவ சொந்தங்களின் கஷ்டங்களை போக்கும் அற்புதரே மீனவர்களை கஷ்டங்களிலிருந்து இருந்து மீட்டெடுக்க அருள் தாரும் மீன்களுக்கு உபதேசம் செய்த கோடி அற்புதரே மீனவர்கள் வாழ்வில் ஒளியேற்ற இறைவனிடம் மன்றாடும்❤
புதுவை அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பிறக்க போகும் போது வருடம் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளும் மன மகிழ்ச்சியுடன் தடைகளை நீக்கி நன்மைகளை தாரும் அந்தோணியாரே
புனித அந்தோனியாரே எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் இறைவனிடம் பரிந்து பேசுமையா என் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் ஏக்கங்களை கண்ணீரை நீர் ஒருவரே அறிவீர் amen 🙏🙏🙏
Dear St. Anthony I praise to you. Please intercede for us. Protect all families from the evil eyes, jellecy, and all the evil things. Please bless our business 🙏 and protect us from all dangers. I love you St. Anthony. Please keep us in your loving care. Thank you St. Anthony.❤
எனது புனித அந்தோணியாரே எனக்கு என்ன தேவை என்று அறிந்து இருக்கிறிர் எனது தேவை வேண்டுதல்களை தந்து என்னை ஆசிர்வதித்து வழி நடத்துங்கள் எனது தந்தையின் புனிதரே த
Antonyarey nan praganant ah iruken ena baby um kappathum . Enoda appa ku Udampu sari illa chali nalla hospital heart la problem nu ovarutarum ovaru mathiri solluranga enaku tension ah iruku ena problem ah irutalum Oru problem illama ne than enoda appa kappathi tharanum .nan chennai la epo thaniya iruken oorula mom thaniya irukanga. enoda hus and anna poitu irukanga chennai iruthu kk district colachel hospital ku anga ponna apurama oru problem irukakudathu appa nalla iruka arul puriyum antonyarey 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏god bless u
எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும் புளியம்பட்டி அந்தோணியார்,குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை வரம்,கோடுத்திரும் அந்தோணியார் , உம் அருள் எல்லா மக்கள் ஆதரவோடு இருக்கடும் புனித அந்தோணியார்
குழந்தை இல்லை என்று வேதனை படும் அனைவருக்கும் புதுமை தூதனே எங்களின் உள்ளத்தில் நல்ல மன தைரியத்தை வரவழைத்து விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற வேண்டிக் கொள்ளும் அந்தோணியாரே
கோடி.அற்புதரான புனித அந்தோனியார் வாழ்க எனக்கு வரும் செவ்வாய் கிழமை கரு .உருவாகி இருந்தால் , நன் வரும் 9 செவ்வாய் கிழமை தோறும் உமக்கு நன்றி சொல்லி ,.ஒரு சந்தி இருந்து ,உமக்கு பூ மாலை அணிவித்து. வனகுவேன். எம் மன்றட்டை தயவை கூர்ந்து கவனித்து நிறைவேற்றும் .ஆமென் அல்லேலூயா,,.
எங்களுக்கு திருமணம் முடிந்து பனிரெண்டு வருடம் ஆகுது கோடி அற்புதக் புனித அந்தோனியார் எங்களுக்கு ஒரு குழந்தை வரத்தை தரும் அப்பா🧎♀️🧎♀️🧎♀️🧎♀️🙏🙏🙏🙏✝️✝️✝️🛐🛐🛐☦️☦️☦️
புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்திற்கு அமைதியும் சமாதானமும் நிலவ உம்மை வேண்டிக்கொள்கிறோம்.
எங்க கடன் குறித்து உங்களிடத்தில் முறை இடுகிறோம்.. அதை சரி செய்யுங்கள் அப்பா. கோடி அற்புதர் தகப்பன் நீ எங்களுக்காக பரிந்து பேசும். ஞான தகப்பனே.
புதுமை அந்தோணியாரே உங்களின் ஆசீர்வாதத்துடன் உமது ஆலயம் வந்தோம் தடைகளை தூக்கி எறிந்து இல்லத்தை பூதுபித்த அற்புத்திற்கு கோடி நன்றிகள் அந்தோணியாரே எங்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது தடைகளை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேண்டும் அந்தோணியாரே பலவீனத்தை போக்கி நல்ல உடல் வாழ வேண்டி கொள்ளும் கோடி அற்புதம் நிறைந்நதவரே ❤❤❤
கோடி அற்புதர் புனித அந்தோணியார் எங்கள் மீனவ சொந்தங்களின் கஷ்டங்களை போக்கும் அற்புதரே மீனவர்களை கஷ்டங்களிலிருந்து இருந்து மீட்டெடுக்க அருள் தாரும் மீன்களுக்கு உபதேசம் செய்த கோடி அற்புதரே மீனவர்கள் வாழ்வில் ஒளியேற்ற இறைவனிடம் மன்றாடும்❤
புனித அந்தோனிநீங்கள்கோடிஅதிசயம்தயவுசெய்துஎன்குடும்பத்திற்காகபிரார்த்தனைசெய்யுங்கள்உங்களின்அனைத்துஆசீர்வாதங்களும்நன்றி😂😂😂
புதுவை அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பிறக்க போகும் போது வருடம் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளும் மன மகிழ்ச்சியுடன் தடைகளை நீக்கி நன்மைகளை தாரும் அந்தோணியாரே
அரையாண்டு தேர்வு பிள்ளை கள்அனைவரும்நன்றாக எழுதவேண்டும். அந்தோணி யாரே
மன அமைதிக்காகவும் உடல் நலனுக்காகவும் ஆண்டவரிடம் பரிந்து பேசும் அந்தோனியா ரே
4:12
Punitha Anthonyare Engalukka Vindikollum Ave maria Amen 🙏
மரியே வாழ்க ஆமென்
அந்தோனியாரே குடும்பத்தில் சமாதானத்தை கொடுத்தருளும்.
இந்நாள் வரை எங்களை காத்து நிற்கும் எங்கள் அந்தோணியார்க்கு நன்றி 🙏 வரும் காலங்களில் உமது அருட்பார்வை வேண்டுகிறேன் 🙏🙏🙏
எங்கள் ஊர் கெபிதிருவிழாவை எவ்வித குறைவின்றி நடத்தி தந்தமைக்கு நன்றி ஐயா ❤❤❤
புனித அந்தோனியாரே எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் இறைவனிடம் பரிந்து பேசுமையா என் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் ஏக்கங்களை கண்ணீரை நீர் ஒருவரே அறிவீர் amen 🙏🙏🙏
புனித அந்தோணி மாமுனி மே எங்கள் குடும்பத்தில் எந்த அசுத்தமான ஆவிகளை விரட்டும். என் பிள்ளைகளை காத்து அருளும் புனித அந்தோணி யரஏ
நன்றி.நன்றி. நன்றி ஐயா.
ஆமென்
Please give me the Antony history
Amean ❤
Dear St. Anthony I praise to you. Please intercede for us.
Protect all families from the evil eyes, jellecy, and all the evil things. Please bless our business 🙏 and protect us from all dangers. I love
you St. Anthony. Please keep us in your loving care. Thank you St. Anthony.❤
புனித ஆந்தோணியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்✝️✝️🌏❤️❤️❤️❤️❤️
புனிதர் அந்தோணியார் குடும்பத் தில்நோய்நொடிஇல்லாமால்வியாபாரம்நல்லாவிதமாகநடக்கவும்ஆசிர்பண்னாவும்நண்றி
புனித அந்தோணி நீங்கள் கோடி அதிசயம், தயவுசெய்து என் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். உங்களின் அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி
ஆமென்
❤Anthoniyarey En vaalvil velicham nee❤
என்னுடைய பயணம் நல்லபடியாக முடிய வேண்டும் புனித அந்தோனியாரே 🙏🌹🌹🙏
மரியே வாழ்க ஆமென் 🙏🙏🙏
எனது புனித அந்தோணியாரே எனக்கு என்ன தேவை என்று அறிந்து இருக்கிறிர் எனது தேவை வேண்டுதல்களை தந்து என்னை ஆசிர்வதித்து வழி நடத்துங்கள் எனது தந்தையின் புனிதரே
த
ஆமென்
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்தருளும் எங்களுடைய கஷ்ட்டங்களை நீக்கியருள எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Amen
மன அமைதிக்காகவும் உடல் நலனுக்காகவும் ஆண்டவரிடம் பரிந்து பேசும் அந்தோனியா ரே எங்களுக்காக இப்போதும் எப்போதும் வேண்டிக் கொள்ளும்
அந்தோணியாரே நீர் செய்த அதிசயத்திற்கு நன்றி.
😅😊🎉😢😮😂❤❤
Super 😊
புனித அந்தோணியார் ஐயாவுக்கு நன்றி
Antonyarey nan praganant ah iruken ena baby um kappathum . Enoda appa ku Udampu sari illa chali nalla hospital heart la problem nu ovarutarum ovaru mathiri solluranga enaku tension ah iruku ena problem ah irutalum Oru problem illama ne than enoda appa kappathi tharanum .nan chennai la epo thaniya iruken oorula mom thaniya irukanga. enoda hus and anna poitu irukanga chennai iruthu kk district colachel hospital ku anga ponna apurama oru problem irukakudathu appa nalla iruka arul puriyum antonyarey 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏god bless u
எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும் புளியம்பட்டி அந்தோணியார்,குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை வரம்,கோடுத்திரும் அந்தோணியார் , உம் அருள் எல்லா மக்கள் ஆதரவோடு இருக்கடும் புனித அந்தோணியார்
W to do the needful at the y axis Bank e wwwt to 🎉🎉 email ✉️ a by the u
Jesuvin naamaththil nanri anthony appa 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
❤ St.Antony pray for us 🙏🙏🙏
குழந்தை இல்லை என்று வேதனை படும் அனைவருக்கும் புதுமை தூதனே எங்களின் உள்ளத்தில் நல்ல மன தைரியத்தை வரவழைத்து விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற வேண்டிக் கொள்ளும் அந்தோணியாரே
punitha anthoniyare engalukkaga vendikkolum
கோடி.அற்புதரான புனித அந்தோனியார் வாழ்க எனக்கு வரும் செவ்வாய் கிழமை கரு .உருவாகி இருந்தால் , நன் வரும் 9 செவ்வாய் கிழமை தோறும் உமக்கு நன்றி சொல்லி ,.ஒரு சந்தி இருந்து ,உமக்கு பூ மாலை அணிவித்து. வனகுவேன். எம் மன்றட்டை தயவை கூர்ந்து கவனித்து நிறைவேற்றும் .ஆமென் அல்லேலூயா,,.
ஆமென்
அன்பு அந்தோனியாரே அப்பா கானாமல் போன. நகைகள் கிடைக்க அப்பா கண்னிரோடு வேண்டுகிரேண் அப்பா நகை கிடைத்திட வரம் தாரும் ஐயா ஆமென்
ஆமென்
Antonys pray f0r us
அந்தோணியாரே நாங்கள் நினைத்த மாதிரி எங்களுக்கு சொந்த தொழில் அமையும் உங்கள் ஆசையை நாங்கள் வேண்டுகிறோம்
All songs are very nice
En anbana anthoniyar appa ❤❤❤❤❤
புனிதா, என் காவல ,என்னை கைவிட்டு விடாதீர்கள்
Pray for us my families all members st.antoni
St. Antony appa pray for us.
St.antony pls pray for my work.
Yangal mana kuraya therungal punitha antoniyar appa
Punidha andhoniyare veedu vanga vazhi kattunga appa 🙏🙏🙏🙏🙏
எங்களுக்கு திருமணம் முடிந்து பனிரெண்டு வருடம் ஆகுது கோடி அற்புதக் புனித அந்தோனியார் எங்களுக்கு ஒரு குழந்தை வரத்தை தரும் அப்பா🧎♀️🧎♀️🧎♀️🧎♀️🙏🙏🙏🙏✝️✝️✝️🛐🛐🛐☦️☦️☦️
எனக்கு பிடித்த பாடல் 🎉🎉🎉🎉❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த இறைவனின் தூதர்
புனித அந்தோணியார் நன்றி ⛪️⛪️⛪️⛪️⛪️
புனித அந்தோனியாரே எங்கள் புள்ளைகள் ஆரோக்கியந்தோடும் நீண்ட ஆயுழோடும் இருக்க வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
ஆமென்
Punitha andhoniyare kuzhandhai varanukaaga parindhu pesum pa
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
கணவருக்கு நல் உடல் நல சுகம் தாரும் அந்தோணியாரே.
Punitha Anthoniyare neer emakku seitha nanmaikalukku umakku Nanri seluthukiren ❤❤❤❤❤❤❤❤
கொரோனா கொடி அதிசயங்களை செய்த அந்தோணியாரே என் குடும்பத்தில் ஒரு அதிசயம் காட்டுங்கம்மா ஐயா
I u
கோடான கோடி அதிசயங்கள் செய்யும் தூய அந்தோணியார் உங்கள் குடும்த்தினர் அணைவரையும் பாதுகாத்து ஆசீர் வழங்குவாராக ஆமேன்
Anthoniyare enkalukka vendekollum enathu therunthi varavendum athattku karanamai erum Anthoniyare enathu makanpalaya kalakalappa erukka vendum Anthoniyare amen 🙏🙏🙏🙏🙏
கோடி அற்புதரே நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
ஆமென்
St.anthony pray for miracle 🙏
. என் பிள்ளையை என்னிடம் சேர்த்துள்ளது நன்றி அப்பா அவன் படிப்பிற்கு ஒரு நல்வழி காட்டுங்கள் இயேசு விடம் பறித்து பேசுங்கள் ஆமீன் 😭
புதிய வீடு கட்டுவதற்கு எனக்கு துணையாய் இருங்க ஐயா
Anthoniyarappa ❤
En appa ennakku kidakka wendiya panam kidakka wendom appa enakkaka wendi kollungal appa
Antony appa enakkull irukkum intha thiya sakkaththija viraddum app💕💕💕
புனித அந்தோனியாரே எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுங்கப்பா
St.Anthony Beloved of God and Man pray for us Amen ✝️✝️✝️✝️✝️❤️❤️❤️❤️🌹🌹💜💜💜💜💜🙏
அந்தோணியா் என் வருத்தம் குணமாக வேண்டும் அந்தோணியா்அப்பா
All Songs Very Very Nice 🙏⛪🙏⛪🙏⛪
Athitoniyar ekikelukiaa vendi kollum🙏🙏🙏
Eaingalukukaga vendi kolum punitha anthoniyaray
St Anthony pray for us 🙏🙏🙏🙏
அசிஸ்டன்ட் அந்தோனியாரே நாங்கள்
Kodi arputharaana punitha anthoniyare engalukkaga vendi kollum🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித அந்தோணியாரே உமக்கு கோடான நன்றி
ஆமென்
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்தருளும் எங்களுடைய கஷ்ட்டங்களை நீக்கியருள எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Saint Antony Pray for all.
Nandri Anthoni appa🙏🙏🙏🙏🙏🙏
All the songs really very nice 👍 thank you so many times
புனித அந்தோனியாரை எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
ஹென் பிள்ளைபென்னிக்கு அற்புதம் செய்த கோடி ஹர்புத்தர் க்கு நன்றி நன்றி நன்றிப்பா ❤️❤️❤️❤️❤️
The only saints with Infant Jesus in his hand, pray for us
Anthoniyarappa asirvathinka pa❤
Engal mana sumaikalai kuraum apppa anthoniyare❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Glory to God ❤
AVE MARIA ❤
St.Antony Pray for us ❤
என் பாதுகாவலரே எனக்காக என்றும் இறைஇயேசுவிடம் மன்றாடும் அன்பு தகப்பனே உமக்கு கோடான கோடி நன்றி கோடி அற்புதரே
ஆமென்
புனித அந்தோணியாரே என் கணவர் குடிபோதையில் இருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும்
புனித அந்தோனியார் எனக்காக வேண்டிக்கொள்ளும் ஐயா❤
❤❤❤ ... Most of powerfull god ... Ever gods ❤❤
St.Anthony pray for us
Please help me to do exam well 🙏
அந்தோணியாரை என் வீட்டில் அப்பா இறந்ததுக்கு வந்தவன் என் பொருள் நகை 2/12பவுன்தூக்கிட்டாங்க அந்தோணியாரே எப்படியாவது எனக்கு திருப்பித் தர வைங்க
Happy morning ❤❤❤❤❤
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
புனித அந்தோனியாரே அவுஸ்ரேலியாவில் நீண்ட காலமாக அன்ரன் விசா இல்லாமல்இருக்கிறார் விசா விரைவில் விசா தந்து திருமணம் நடக்க ஆசீர்வதியும் அப்பா🙏
amen
St Anthony heal my eyes broken nerves with out surgery i believe in you did this miracle to me amen
Good
In the universe everyone should live peace and prosperity
Anthoniyarey kulainthai varam koduthathuku kodana kodi nandri
புனித அந்தோணியார் எங்கள் விண்ணப்பம் ஒரு முறை கேட்டும் எங்களை கப்பத்தஉம் அப்பா
பதுவை அந்தோனியாரே-அனைவரையும்பாதுகாத்துவழிநடர்தும்
ஆமென்
புனித அந்தோணியார் நன்றி ஐயா
Appa en udal nala sariyaka vendum appa kapatum appa ❤
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
St. Anthony's pray for my family and children's,all memberskkum good health, good safe