யார் என்னை கைவிட்டாலும் | Yaar Ennai Kaivittalum | Father.S.J.Berchmans | Holy Gospel Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Though all forsake me Jesus will not.
    He is my Father and Mother
    He comforts and nurtures me
    When the pain and distress closes on me
    I will call on Him and will protect me.
    He became man for me
    And He suffered for me
    He washed me with His blood and gave me the joy of salvation
    He was bruised for me
    He bore all my diseases
    He anoints me with His Holy Spirit
    And guides me with His words of love.
    Music Remix by:Music Director Mr.D.Mervin Suresh
    Singer:Purnima
    Sound Engineer:M.S.Sreekanth
    Camera & Editing : Ratchagan
    #ஆராதிப்பேன்நான் #ஆண்டவரேஉம்பாதம் #கிறிஸ்துவுக்குள்வாழும்எனக்கு

ความคิดเห็น • 4K

  • @martinsam9593
    @martinsam9593 7 หลายเดือนก่อน +37

    என் அப்பாவுக்கு கோடான கோடி நன்றியறிதலான ஸ்தோத்திரம்.

  • @nanthadevi4622
    @nanthadevi4622 2 ปีที่แล้ว +8

    En kudumbam migaum ekkatana sulali ulladu en kanavar poradi nalla nilaiku varumbodu avar. Drinks adigamagi mananilai konjam marivittadu enako udal nilaye sariyillai maruthuvathinpad no problem but en kids ya nanacha romba bayama erku kadaul erukara ? Nan oru indu eppo ungaleye nambi erken kaividadirgal appa indru kanum egipthiyarai en kudumbam endrum kanakoodadu sabam mudiyattum pls pray 🙏 my family 😭

  • @RelaxingMusic-jq8yd
    @RelaxingMusic-jq8yd 4 ปีที่แล้ว +51

    ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும் நான் நம்பும் ஒரேயொரு சொந்தம் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே....

  • @rokithraja832
    @rokithraja832 6 หลายเดือนก่อน +2

    உங்கள் குரல் வளம் தேவனின் அருட்கொடை

  • @sulochanadevadoss553
    @sulochanadevadoss553 2 ปีที่แล้ว +17

    இயேசு அப்பா என்னை கைவிட மாட்டார் என்று இந்த பாடல் விசுவாசம் பலம் படுத்திகிறது

  • @bevinsajuvlogs
    @bevinsajuvlogs 11 หลายเดือนก่อน +24

    யார் என்னை கை விட்டாலும் இயேசு கை விடமாட்டார் ஆமென்

  • @ZMR_Paws
    @ZMR_Paws 2 ปีที่แล้ว +30

    என்னை எல்லோரும் கைவிட்டாலும் என் இயேசப்பா என்னை கைவிடமாட்டார் ஆமென்🙏

  • @vanisaji9187
    @vanisaji9187 2 หลายเดือนก่อน

    ஒரு போதும் கைவிட மாட்டார் இயேசப்பா❤🙏

  • @sureshvictory8471
    @sureshvictory8471 2 ปีที่แล้ว +73

    Yes 1000000000000% அவர் ஒருவர் மட்டுமே கைவிடாத தெய்வம் இயேசப்பா ஒருவரே

  • @nimalamala382
    @nimalamala382 11 หลายเดือนก่อน +12

    என் தந்தை நல்லபடி நடக்க ஏசப்பா ஆசீர்வதிப்பாராக

  • @Ramadevi12345
    @Ramadevi12345 ปีที่แล้ว +27

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா யார் என்னை கைவிட்டாலும் நீங்கள் எங்கள் குடும்பத்தை கைவிட மாட்டிர்கள் என்று நான் உங்களை நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தைகள் இல்லை பிளிஸ் கெல்ப் பண்ணுங்க அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எனக்கு மூன்றாவது ஆண் குழந்தை வேண்டும் என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் ஆனால் அவள் அவனுக்கு பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் போன் மெசேஜ் போட்டோ அனுப்ப கூடாது அவளுக்கு இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் ஆசிர்வாதம் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் தீங்கை காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவர்களுக்கு நன்மையை தாருங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

    • @tamizharasi1840
      @tamizharasi1840 8 หลายเดือนก่อน +1

      சரியாகும் மேடம்

    • @Ramadevi12345
      @Ramadevi12345 8 หลายเดือนก่อน +1

      @@tamizharasi1840 Hi mam என்னுடைய இரண்டாவது மகளுக்கு இயேசு அப்பா குழந்தை தந்து விட்டார்கள் என் பெரிய மகள் அமிர்தா தேவி 13 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா அவளுக்கும் தருவார்கள் என்று நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா எங்கள் குடும்பத்தை எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் எங்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா ஆமென் ஆமென்

    • @selvie856
      @selvie856 7 หลายเดือนก่อน

      என்னுடைய மகளுக்கு முதல் பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன

    • @sasikalakala4521
      @sasikalakala4521 2 หลายเดือนก่อน

      Amen

  • @tmm3890
    @tmm3890 2 ปีที่แล้ว +3

    ஆமென் அப்பா.நீங்க என்னை எப்போதும் கைவிடமாட்டீர் அப்பா.அப்பா உமக்கு ஸ்தோத்திரம்.

  • @neelavenineelaveni8560
    @neelavenineelaveni8560 5 หลายเดือนก่อน +61

    என் மகளுக்கு குழந்தை வரம் கிடைக்க... கர்த்தரிடத்தில் கேட்கிறேன் எனக்காக நீங்களும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @RaviAshwini123
      @RaviAshwini123 2 หลายเดือนก่อน +1

      Hjhghhji

    • @arulraj6727
      @arulraj6727 2 หลายเดือนก่อน

      கர்த்தருடைய கருணை உங்களை ஒரு போதும் கைவிடாது உங்கள் வேண்டுதல் கிடைத்திட யேசு துணை புரிவார்

    • @MalarMalarmalar-gr1bl
      @MalarMalarmalar-gr1bl 13 วันที่ผ่านมา

      Kkkkkkkululkkkkjlkjlkkkkkk kk kkikkkkkkkjlkkkkkkkkkkk kii llllllllllllllkllllllllllllllllkllkkkllkkll99llllllllolilllllllllllololllllo oi ல்கில்ல்லப்பிப் iooojiiiookooookokijioojookokjkojjoiigoj9okkjjj​@@RaviAshwini123

    • @MalarMalarmalar-gr1bl
      @MalarMalarmalar-gr1bl 13 วันที่ผ่านมา

      Kkkkkkkululkkkkjlkjlkkkkkk kk kkikkkkkkkjlkkkkkkkkkkk kii llllllllllllllkllllllllllllllllkllkkkllkkll99llllllllolilllllllllllololllllo oi ல்கில்ல்லப்பிப் iooojiiiookooookokijioojookokjkojjoiigoj9okkjjjii​@@RaviAshwini123

  • @kavinilavankavithai4681
    @kavinilavankavithai4681 4 ปีที่แล้ว +43

    வேதனை துன்பம் நெருக்கும்‌ போதெல்லாம்‌ வேண்டிடுவேனே என்னை காத்திடுவாரே !

  • @parimalaparimala1030
    @parimalaparimala1030 ปีที่แล้ว +39

    யார் கை விட்டாலும் இயேசு கை விடமாட்டார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SjohnpaulSjohnpaul
      @SjohnpaulSjohnpaul 10 หลายเดือนก่อน +2

      Johnpaul

    • @srinathi8275
      @srinathi8275 9 หลายเดือนก่อน

      ​@@SjohnpaulSjohnpaulà1

    • @BremaBrema-qy3qs
      @BremaBrema-qy3qs 3 หลายเดือนก่อน

      யார் என்னை கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார்

  • @sobiasobia120
    @sobiasobia120 หลายเดือนก่อน +1

    Ummala dan na inum valren thank you appa

  • @luciamary9232
    @luciamary9232 6 หลายเดือนก่อน +18

    கை விடாத இயேசுவே... என் மகளுக்கு ஒரு வேளைய காட்டு.....

  • @spunithapunitha2377
    @spunithapunitha2377 2 ปีที่แล้ว +9

    நீங்க .கைவிட மாட்டிங்க.ஆண்டவரே .அந்த நம்பிக்கையில் தான் நான் இருக்கேன் .அப்பா .ஆமென் 🌺🙇😔

  • @dominicjayapal658
    @dominicjayapal658 ปีที่แล้ว +13

    மரியே வாழ்க .என்னை கைவிடாத இயேசுவே என்னையும் எனது மனைவி ரீத்ததாமேரியையும் பேராபத்துலிருந்து காப்பாற்றினீரே கோடான கோடி நன்றி தொடர்ந்து பூர்ண உடல் உள்ள சுகம் பெற உதவியருளும் 🙏

  • @Rabert-sp4pt
    @Rabert-sp4pt 2 หลายเดือนก่อน +1

    எனக்கு மிக அருகில் அமைந்துள்ளது

  • @MariammalMariammal-dg8jk
    @MariammalMariammal-dg8jk 3 หลายเดือนก่อน +45

    இயேசு அப்பாதுனை எனக்கு முன்று பென் குழந்தை உள்ளது ரொம்ப கஷ்டமாக இருக்கும் அப்பா வீட்டுக்காரர் ரொம்ப குடிக்கிறாங்க இயேசப்பா அவங்களை நீங்க திருத்தி தரணும் இயேசப்பா என் பேச்சை கேக்குது மாதிரி பண்ணுங்க இயேசப்பா நீங்கள் இருக்கணும்னு இயேசப்பா இயசப்பா இயேசப்பா

    • @RJ-jt3vk
      @RJ-jt3vk 2 หลายเดือนก่อน +8

      நிச்சயமாக ஆண்டவர் உங்களை ஆசிர்வதித்து காப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கவலைபடாமல் ஸ்தோத்திரங்கள் தினமும் சொல்லுங்கள்.

    • @vanisaji9187
      @vanisaji9187 2 หลายเดือนก่อน +5

      இயேசப்பா உங்களோடு தான் இருக்கிறார் ❤

    • @DeselvaRM
      @DeselvaRM 2 หลายเดือนก่อน +6

      உன் ,துக்கம் சந்தோஷமாய், மாறும்

    • @SureshviniSureshvini-o9c
      @SureshviniSureshvini-o9c หลายเดือนก่อน +1

      Amma enakum 3 pen kulanthai iruku kavalai padathinga yesu irukar

    • @Ganesan-g3q
      @Ganesan-g3q 17 วันที่ผ่านมา +1

      யேசு எனக்கு இந்தா பாடல் மகிலிமை🫂🙏🙏🙏🫂🙏🙏🙏🙏🙏🙏🎂🎂🎂🎂💐💐👍👍💐💐🎂🎂🎂😂😂😂😂😂🎂💐💐💐💐💐🥹🥹🥹🥹🥹🥹🥹💋💋💋💋💋💋💋💋😘😘😘🥺🥺🥺🥺😭😭😭😭😭😇😇😇🤣🤣🤣😌😌😌🙄🙄🙂🌹🌹♥️♥️♥️🥲🥲🥲🥲🤔👌😍😍🙁

  • @shajira9311
    @shajira9311 10 หลายเดือนก่อน +53

    யார் என்னைக் கைவிட்டாலும்
    இயேசு கைவிடமாட்டார்
    1. தாயும் அவரே தந்தையும் அவரே
    தாலாட்டுவார் சீராட்டுவார்
    2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
    வேண்டிடுவேனே காத்திடுவாரே
    3. எனக்காகவே மனிதனானார்
    எனக்காகவே பாடுபட்டார்
    4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
    இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
    5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
    அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
    6. எனக்காகவே காயப்பட்டார்
    என் நோய்கள் சுமந்து கொண்டார்

  • @luciamary9232
    @luciamary9232 6 หลายเดือนก่อน +13

    கை விடாத இயேசுவே . என் மகளை பாரப்பா.. என் மகளுக்கு ஒரு வேளைய காட்டப்பா.....

  • @velmuruganm5775
    @velmuruganm5775 2 ปีที่แล้ว +79

    En மனம் அழும் போது எல்லாம் இந்த பாடலை கேட்பேன். என் விண்ணப்பத்தை கேளும் யேசப்பா

    • @sheelapaulson1245
      @sheelapaulson1245 ปีที่แล้ว +2

      😥😥😥😥😥

    • @risharisha6363
      @risharisha6363 ปีที่แล้ว

      Jnjkijjgu

    • @ponnampalamkaralasingam1664
      @ponnampalamkaralasingam1664 ปีที่แล้ว

      H4 2

    • @sheelapaulson1245
      @sheelapaulson1245 ปีที่แล้ว +1

      😥😥😥

    • @pavaisenthil4778
      @pavaisenthil4778 ปีที่แล้ว

      என் அப்பா இயேசு கைவிட மாட்டார் எல்லோரும் வேண்டிக்கொள்ளுஙகள் நம்பிக்கையுடன்🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaraj4704
    @selvaraj4704 2 ปีที่แล้ว +107

    யார் என்னை கை விட்டாலும். இயேசு கிறிஸ்து என்னை கைவிட மாட்டார். Amen🙏

  • @ஆல்பர்ட்ஜெயசீலன்ஆல்பர்ட்ஜெயசீல

    இந்த பாடலை கேட்டாலே என் கண்களில் கண்ணீர் வந்துவிடும் என்னை தேற்றுபவர் என் இயேசு தான்

  • @josephinajames9090
    @josephinajames9090 2 ปีที่แล้ว +1

    ஏசய்யா ஒரு நொடி என்னை பாரும் ஐயா....ஏங்கும் என்னை பாருமய்யா. உனனையன்றி எனக்கு யாருமில்லை ஐயா...

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 ปีที่แล้ว +8

    எனக்கு குணமளித்து விடுதலை தாரும் அப்பா.உம்மையே நம்பியிருக்கும் உமது பிள்ளை. நீரே நிரந்தரம்...

    • @lavanyaviji2537
      @lavanyaviji2537 2 ปีที่แล้ว +1

      Yesappa irukaru anna

    • @snpnishanth9905
      @snpnishanth9905 2 ปีที่แล้ว +1

      @@lavanyaviji2537 குணமாகி விட்டேன் ஆமேன்.

  • @edwinfathima5204
    @edwinfathima5204 5 ปีที่แล้ว +41

    மனது கஷ்டபடும் வேளையில் கேட்க கூடிய ஒரு அருமையான பாடல் வரிகள்

  • @CRRehearsalstudio-dl2do
    @CRRehearsalstudio-dl2do 2 หลายเดือนก่อน +4

    எனக்கு எல்லாமே நீங்கள் ஒருவர் மட்டுமே இயேசப்பா

  • @nmanju5556
    @nmanju5556 3 ปีที่แล้ว +19

    எல்லா மக்களையும் ஆசிவதிங்க அப்பா எல்லா குழநதைகளுக்கும் மகிமை உண்டாக்குங்க .அப்பா.

  • @velankannivinolin1528
    @velankannivinolin1528 3 ปีที่แล้ว +6

    நீங்க இல்லை என்றால் நான் இல்லை ஜீசஸ் உமக்கு நன்றி ஜீசஸ்

  • @cjarun3480
    @cjarun3480 3 ปีที่แล้ว +24

    என் வேதனைகளுக்கு ஆறுதலான பாடல்...... இயேசுவுக்கே மகிமை

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw หลายเดือนก่อน +2

    கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @JeshnaLifestyle
    @JeshnaLifestyle ปีที่แล้ว +16

    இந்த பாடல் கேட்க்கும் போது மனதுக்குள் ஒரு ஆறுதல் தருகிறது thank u my jesus..... 🙏

  • @jeeva-social-view
    @jeeva-social-view 2 ปีที่แล้ว +51

    நல்ல குரல் வளம். வருகின்ற வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @chiristhuraja4787
    @chiristhuraja4787 3 ปีที่แล้ว +36

    எல்லோருமே கைவிட்டாலும் என் தேவதி தேவன் கைவிடவில்லை அல்லோலுயா ஆமென்

  • @KathirMuthu-l4f
    @KathirMuthu-l4f 2 หลายเดือนก่อน +5

    Yesappa உங்களை ennaku ரொம்ப புடிக்கும் அப்பா

  • @veeramani5983
    @veeramani5983 5 ปีที่แล้ว +7

    யார் என்னை கைவிட்டாலூம் ஏசு என்னை கைவிடவேமாட்டார் அவர்ததான் ஏசு

  • @mahendrans5254
    @mahendrans5254 4 ปีที่แล้ว +49

    வேதனை தும்பம் நேருக்கும் போதல்லம் உன்னை நான் வேண்டிவேனே அப்பா..

  • @kalaiselviselvi9843
    @kalaiselviselvi9843 2 ปีที่แล้ว +31

    யார் என்னை கை விட்டாலும் இயேசு கை விட மாட்டார்

  • @KathirMuthu-l4f
    @KathirMuthu-l4f 2 หลายเดือนก่อน +4

    Nenga ennaku neriya உதவி பண்ணிருகிங்க அப்பா thank you appa love u god

  • @jananiv3256
    @jananiv3256 4 ปีที่แล้ว +55

    என்ன கைவிடாத தேவன் என் இயேசு. கைவிடவே மாட்டார் என்னை கண்மணியை போல பாதுகாப்பவர் என் இயேசு. ஆமென்🙏🙏🙏🙏

  • @jamesreeta9918
    @jamesreeta9918 4 ปีที่แล้ว +31

    என்னை மறந்து கேட்கும் பாடல் இயேசப்பவுக்கு நன்றி

  • @sivasankarisivasankari3059
    @sivasankarisivasankari3059 ปีที่แล้ว

    என் கருவில் வளரும் குழந்தை யை பாதுகாப்பு பன்னி தருவார் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு அப்பா

  • @jeevajeeva4263
    @jeevajeeva4263 4 ปีที่แล้ว +16

    இயேசு ஏன்னை கைவிட மாட்டார்🙏🙏🙏🙏 நன்றி அப்பா ....

  • @AmbikaMuthu-x3o
    @AmbikaMuthu-x3o หลายเดือนก่อน +6

    🥺😭🤲நான் செய்த பாவம்களை மன்னியும் அப்பா 🥺🤲😭

  • @Ramadevi12345
    @Ramadevi12345 ปีที่แล้ว

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இரண்டு மகள்களுக்கும் குழந்தைகள் இல்லை பிளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்றாவது ஆண் குழந்தை வேண்டும் என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் நீங்கள் இந்த அற்புதத்தை எனக்கு செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் தான்‌ இந்த அற்புதத்தை செய்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று நீங்கள் செய்யுங்கள் இயேசு அப்பா அவனுக்கு சமாதானத்தையும் உறக்கத்தையும் சந்தோஷத்தையும் தாருங்கள் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் ஆசிர்வாதம் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @kumarselvaraj3126
    @kumarselvaraj3126 2 ปีที่แล้ว +58

    யார் என்னை கை விட்டாலும் என்ற
    பாடல் மிகயும் அருமை 👌🙏👏👏👏👏👏

  • @rubanruban1643
    @rubanruban1643 3 ปีที่แล้ว +19

    யார் என்னை கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டர் .....................

  • @muraligeethapriyan
    @muraligeethapriyan 6 หลายเดือนก่อน +6

    இந்த பாடலை கேட்கும்போது என்னையே மெய் மறந்து கேட்பேன். அற்புதமான பாடல்.

  • @luciamary9232
    @luciamary9232 6 หลายเดือนก่อน +5

    கைவிடாத என் இயேசுவே....என் மகளுக்கு ஒரு வேளைய காட்டு..... அப்பா.. அப்பா

  • @missumissu8714
    @missumissu8714 3 ปีที่แล้ว +88

    இந்த பாடல் கேக்கும்போது மனம் நிம்மதி அடைகிறேன்
    ஏசுவே ஸ்தோத்திரம்

  • @mariyappanvimal7126
    @mariyappanvimal7126 3 ปีที่แล้ว +33

    Melody voice amble யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்க இருக்கீங்க அது போதும் இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இருக்காங்க நீங்க கைவிடாதீஙகப்பா

  • @sahayarajkumar5005
    @sahayarajkumar5005 2 ปีที่แล้ว +76

    என் நம்பிக்கை யின் தேவன் அவர் என்னை கைவிட மாட்டார் 🙏🙏

  • @PunithaA-ir9og
    @PunithaA-ir9og 2 หลายเดือนก่อน +1

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு இந்தப் பாட்டை கேட்டா எனக்கு அழுகையா வருது மிக அருமையாக உள்ளது❤❤❤❤❤

  • @jebarajjebaraj3655
    @jebarajjebaraj3655 3 ปีที่แล้ว +37

    ஆறுதலின் தெய்வம் / எனக்கு அம்மா அப்பா எல்லாம் நீர்

  • @antonyantony770
    @antonyantony770 2 ปีที่แล้ว +18

    இந்த பாடலை கேட்கும்போது, எந்த சூழ்நிலையிலும் வாழ முடியும் என்ற,நம்பிக்கை வருகிறது!.

  • @pangajamselvaraj4832
    @pangajamselvaraj4832 3 ปีที่แล้ว +45

    யார் என்னை கைவிட்டாலும் என் ஏசு என்னைக் கைவிடமாட்டார் அதற்காக கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி 🙏🙏

  • @SandhanamPrince
    @SandhanamPrince หลายเดือนก่อน +1

    I. M. Sri. Lankan. Very. Good. Crestian. Song

  • @anniefenny8579
    @anniefenny8579 5 ปีที่แล้ว +31

    இனிய குரலில் உள்ளம் உருகும் மிக அருமையான பாடல்.இயேசு கைவிடவே மாட்டார்.

  • @srisaritha816
    @srisaritha816 4 ปีที่แล้ว +15

    Amen.யார் கைவிட்டாலும் கைவிடாததேவன் அவர் ஒருவரே!

  • @charlesdevangodisforeveryt6663
    @charlesdevangodisforeveryt6663 4 ปีที่แล้ว +28

    நன்றி இயேசுவே ஆமென்

  • @KumarKumar-qt8jm
    @KumarKumar-qt8jm 2 หลายเดือนก่อน +2

    En esappa nakku nallathai mattothan savar en husband Logu ennutan saththu vai appa❤❤❤❤❤❤❤❤❤ God is Jesus

  • @namithadarsninamitha9393
    @namithadarsninamitha9393 3 ปีที่แล้ว +11

    .....intha ulagathu la na nampuravaru ......y Jesus mattum tha...Enna kastam vanthalum y kuta irupavaru Jesus ♥️ I love you appa 😭😭😭😭

  • @bhavyabhavya8238
    @bhavyabhavya8238 2 ปีที่แล้ว +12

    மிகவும். அருமை. இது. பாடல். அப்பா. 😭😭😭

  • @jebasutha3485
    @jebasutha3485 3 ปีที่แล้ว +148

    யார் என்னைக் கைவிட்டாலும்
    இயேசு கைவிடமாட்டார்
    1. தாயும் அவரே தந்தையும் அவரே
    தாலாட்டுவார் சீராட்டுவார்
    2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
    வேண்டிடுவேனே காத்திடுவாரே
    3.. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
    இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
    4. ஆவியினாலே அபிஷேகம் செய்து
    அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே

  • @Sriramdg
    @Sriramdg 2 ปีที่แล้ว +1

    Ungal kural arumai.en yeshu kai vidamatar yaraum.

  • @johnkennedy6392
    @johnkennedy6392 4 ปีที่แล้ว +27

    துன்ப நேரத்தில் மனதிற்க்கு அமைதி ஏற்படுத்திய பாடல்!

    • @ashwinashwinraja6649
      @ashwinashwinraja6649 3 ปีที่แล้ว +1

      3 x

    • @krishnanmalarwili3378
      @krishnanmalarwili3378 ปีที่แล้ว

      Yar. Anni. Kaivittalum. Padali arumai. Thangayin. Kural. Arumay. Manaduku. Idamaha irukkiradu appa. Amen 💖💖💖💖🙏 💖💖💖💖💖💖💖💖💖

  • @soundararajanr3315
    @soundararajanr3315 5 ปีที่แล้ว +39

    அருமையான பாடல் இந்த பாடலுக்காக உழைத்த அனைவரையும் ஆண்டவர் ஆசிர்வதிப்பார் ஆமென்

  • @sudhanthiravanithak2097
    @sudhanthiravanithak2097 4 ปีที่แล้ว +74

    Yes. Amen இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி

  • @manikesavan5427
    @manikesavan5427 หลายเดือนก่อน +1

    அப்பா இந்த வெளிநாட்டு பயணம் போறேன் அப்பா நீங்க என் கூடவே இருங்க அப்பா ஆமென் ஹல்லேலூயா

  • @ttsgamingchannel9662
    @ttsgamingchannel9662 2 ปีที่แล้ว +6

    மனதிற்கு மிகவும் அமைதியான பாடல் மற்றும் கவலையும் மறக்க செய்யும் பாடல்

  • @sethurajan528
    @sethurajan528 2 ปีที่แล้ว +55

    தெய்வீக குரல். மனம் அமைதியாகிறது.

    • @sharonmoodley3266
      @sharonmoodley3266 10 หลายเดือนก่อน

      All praise and glory goes to our most high god amen❤

  • @bigilgaming3636
    @bigilgaming3636 2 ปีที่แล้ว +23

    நான் நினைத்த நேரம் எல்லாம் இந்த பாடலை கேட்பது மனசு சாந்தமாக உள்ளது. ஆனால் என் கோரிக்கையை ஏற்று வெற்றியை தருவார் என்று நம்புகிறேன்.என்னை கைவிட்டார்.ஆமேன்.

  • @anjugamloganathan2441
    @anjugamloganathan2441 2 ปีที่แล้ว

    Amen hallelujah praise the lord jesus amen thank holy spirit amen hallelujah
    Padina magalai karthar asirvadhipar amen hallelujah

  • @dheenadineshdinesh2987
    @dheenadineshdinesh2987 3 ปีที่แล้ว +31

    ஆமென் என் தங்கச்சி கு உடம்பு பூரண நலம் ஆக உங்கள தவிர யாராலும் முடியாதுப்பா அவ நல்ல படிய வீட்டுக்கு போகணும் ஏசப்பா

  • @johnsahanavincysahanavincy6463
    @johnsahanavincysahanavincy6463 5 ปีที่แล้ว +29

    உண்மையில் உண்மையான அருமையான இறைவார்த்தை கொண்டு பாடல் எழுதிய தந்தை அவர்களுக்கு இறைவன் இன்னும் நிறைவான அருளை கொடுக்கவும் பாடலை பாடுகின்ற சகோதரியின் குரல் வலத்தினால் இன்னும் அதிகமாக ஆன்மாக்களை இறைபாதம் வந்து சேர நிறைவாக உங்களை அன்னை மரியாவின் வழியாக கடவுள் உங்களை ஆசீர்வதிபாராக ஆமென்

  • @KathirMuthu-l4f
    @KathirMuthu-l4f 2 หลายเดือนก่อน +2

    என்னைய இது வர nenga கை vitathey illa appa உங்களது அப்பா நம்பி இருக்க அப்பா கை விடுறாங்க அப்பா

  • @muthuselvan1718
    @muthuselvan1718 4 ปีที่แล้ว +24

    இந்த பாடலை கேட்டவுடன் என் கண்ணில் கண்ணீர் வருகிறது

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 2 ปีที่แล้ว +11

    அருமையான குரல் சகோதரி உங்கலுக்கு ஆண்டவர் ஏசுகிறிஸ்த்து ஆசீர்வதிப்பாராக

  • @lillyramesh4692
    @lillyramesh4692 3 ปีที่แล้ว +17

    Arumaiyana padal un kural Rimpa Rimpa inimai amma Nan dailyum intha pattai unkuralil kedkiren God bless you

  • @antonymichale6204
    @antonymichale6204 2 ปีที่แล้ว

    எனது ஏமாற்றத்தையும் துரோகத்தையும் மறந்து கடந்து மீண்டு வர அருள்புரிய வேண்டும் இறைவா

  • @selvindaniel297
    @selvindaniel297 5 ปีที่แล้ว +266

    இருதயத்தை தொடும் பாடல்❤️
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக🕊️
    சகோதரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🕊️

    • @marylithiya3392
      @marylithiya3392 5 ปีที่แล้ว +5

      Selvin Daniel

    • @elumalailk4125
      @elumalailk4125 5 ปีที่แล้ว +4

      Selvin Daniel happymysistar

    • @davidratnam1142
      @davidratnam1142 4 ปีที่แล้ว +6

      Yes Sister sure Jesus will bless you and ur life too Amen

    • @manisiga1428
      @manisiga1428 4 ปีที่แล้ว +3

      @@marylithiya3392 aaàaaa aaaa2aaaàaaaaa àaaaaa aaaa

    • @Vinay-ef6ln
      @Vinay-ef6ln 4 ปีที่แล้ว +3

      Jsc

  • @cinimamp3655
    @cinimamp3655 3 ปีที่แล้ว +7

    நான் ஒரு இந்து மதம்
    ஆனால் என்னை இந்த பாடல் மீயூசிக் வாய்ஸ்
    ரசிக்க வைத்தது
    அருமையான

  • @RameshR-jl2bg
    @RameshR-jl2bg 3 ปีที่แล้ว +52

    யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் ஆமீன்

  • @sivamary896
    @sivamary896 2 หลายเดือนก่อน +1

    சிஸ்டர் உங்கள்❤❤❤❤❤ குரல்🎉🎉🎉🎉super

  • @sebastinepushparani6961
    @sebastinepushparani6961 2 ปีที่แล้ว +98

    தினமும் இந்த பாடல் தான் என் மனதை தேற்றுகிறது யார் என்னை கை விட்டாலும் இயேசு கை விட மாட்டார் என்ற நம்பிக்கையோடு இறுக்கிறேன்

  • @jesusselva1619
    @jesusselva1619 5 ปีที่แล้ว +247

    எத்தனை போராட்டம் வந்தாலும் கைவிடாமல் பாதுகாத்து வழி நடத்தியதற்காக நன்றி

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 3 ปีที่แล้ว +14

    💕அருமையான பாடல் மனதுக்கு ஆறுதல் இருக்கும்❤❤❤

  • @annaibatteries8783
    @annaibatteries8783 2 ปีที่แล้ว

    வாழ்க்கையில் எத்தனை சோதனைகள் போராட்டங்கள் என்னை என் இயேசு அப்பா என்னை பாதுகாத்து கொண்டு இருக்கிறார்கள் என்னை கைவிடவில்லை ஆமேன் அப்பா

  • @sganesanmr9411
    @sganesanmr9411 ปีที่แล้ว +91

    நான் ஒரு இந்து மதம்
    இந்த பாடல் கேக்கும் போது தன்னை மறந்து உருகிறூவேன்
    ஆண்டவனுக்கு நன்றி

  • @kaviyavinish434
    @kaviyavinish434 3 ปีที่แล้ว +18

    Yaar ennaik kaevitalum yesu kaividamatar😭😢🙏Praise the lord 🙇‍♀️

  • @yamunad575
    @yamunad575 2 ปีที่แล้ว +16

    Amen praise the lord heart touching song Amen🙏🛐✝️🙏🙏❤️💚🙏🛐🙏🙏🙏

  • @Ramadevi12345
    @Ramadevi12345 ปีที่แล้ว

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தைகள் இல்லை பிளிஸ் கெல்ப் பண்ணுங்க அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா கேளுங்கள் தரப்படும் என்று வாக்கு தத்தம் கொடுத்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா நீங்கள் தான் அவர்களுக்கு குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் மன அழுத்த்துடன் இருந்தான் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் நீங்கள் அவனை சுகமாக்கி தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் ஆனால் அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா அவளுக்கு அனுப்ப கூடாது இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் நீங்கள் தந்த பொக்கிஷம் நீங்கள் தான் அவனை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ரொம்ப நல்ல பையன் எல்லோரிடமும் அன்பாக ஜாலியாக சந்தோஷமாக இருப்பான் இப்போது யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தான் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் அவன் இப்போது எல்லோரிடமும் அன்பாக நன்றாக பேசினான் இயேசு அப்பா ஆனாலும் அவன் அக்கா இரண்டு பேர் கிட்ட பேசாமல் அமைதியாக இருக்கிறான் அவன் மனதை மாற்றி அவர்களிடம் பேச வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @vinotha9712
    @vinotha9712 3 ปีที่แล้ว +16

    யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார்

  • @mohamedalifudeenksa8849
    @mohamedalifudeenksa8849 3 ปีที่แล้ว +298

    உண்மையான வார்த்தை!! தேவன் ஒரு போதும் கை விட்டதில்லை அவரை நம்பும் உயிர்களை!!
    அருமையான குரல் கொடுத்து வரிகளுக்கு உயிர் சேர்த்துள்ளீர் சகோதரி!!

  • @anthonyanthonyraj8577
    @anthonyanthonyraj8577 2 ปีที่แล้ว +15

    அருமையான பாடல்,உருகவைக்கும் குரல், அருமை சகோதரி

  • @clararamchandrar319
    @clararamchandrar319 4 หลายเดือนก่อน

    St.Anthony hear my petition. Heal me my sickness and suffering. Give me peace of mind. Somany Miracles you have done in my life you never failed. Thank you Lord.

  • @Maruvoorbalan
    @Maruvoorbalan 5 ปีที่แล้ว +151

    ஏழைகளின் மேல் இரக்கமாய் இருக்கும் பரம பிதாவே இயேசு கிறிஸ்துவே உமக்கு கோடான கோடி ஆண்டவரே....
    ஆமென்! அல்லேலூயா !

    • @ashwinis1205
      @ashwinis1205 4 ปีที่แล้ว +3

      Amen Hallelujah

    • @jeevathala8571
      @jeevathala8571 4 ปีที่แล้ว +2

      Super akka song God bless you akka Jesus🙏

    • @sofiaraj403
      @sofiaraj403 4 ปีที่แล้ว +2

      Yes

    • @williamraj4994
      @williamraj4994 4 ปีที่แล้ว

      இயேசு பிரான் காலை காலை

    • @williamraj4994
      @williamraj4994 4 ปีที่แล้ว

      Joel Jensn good