Vinnappathai Ketppavare | விண்ணப்பத்தை கேட்ப்பவரே | Holy Gospel Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 1.6K

  • @sathyababu-z3m
    @sathyababu-z3m 9 หลายเดือนก่อน +61

    என் கடன் பிரச்சனை இருந்து விடுதலை தாரும் ஐயா மனதில் நிம்மதி தாரும் இயேசுவே உன்னையே நான் நம்பியுள்ளேன் இயேசுவே காப்பாற்றும்😢😢😢

  • @rajkumarkvs7547
    @rajkumarkvs7547 ปีที่แล้ว +74

    இயேசப்பா எங்கள் குடும்பத்துல உள்ள கடன் பிரச்சனை எல்லாம் தீற வேண்டும் ஐயா கடன் இல்லாத வாழ்க்கை வாழனும் இயேசப்பா🙏🙏🙏

    • @veerakumark293
      @veerakumark293 ปีที่แล้ว +3

      இயேசப்பா எல்லாம் செய்வார்

    • @veerakumark293
      @veerakumark293 ปีที่แล้ว +3

      கவலைப்படாதீங்க ஏசப்பா

    • @veerakumark293
      @veerakumark293 ปีที่แล้ว

      இயேசப்பா இருக்கும்போது

    • @veerakumark293
      @veerakumark293 ปีที่แล้ว +1

      எங்க கண்ணீரைத் துடைத்து ஏசப்பா எங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்த மாதிரி உங்களுக்கும் கொடுப்பார் உங்கள் வாழ்க்கையை மாற்ற

  • @Chitraezra
    @Chitraezra 7 หลายเดือนก่อน +14

    என் கணவரை ரச்சியும் இயேசப்பா, எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாரும் Jesus bless us .,....

    • @danyjerad8563
      @danyjerad8563 9 ชั่วโมงที่ผ่านมา

      Amen

  • @SRuby-il9xz
    @SRuby-il9xz 5 หลายเดือนก่อน +35

    இயேசப்பா எங்க அம்மாவுக்கு நல்ல சுகம் தாருங்கள் அப்பா ஆமென்.

  • @sundari-g2w
    @sundari-g2w 8 หลายเดือนก่อน +15

    இயேசப்பா என் கடன் தீர வேண்டும் இயேசப்பா ஆம் ஆண்டவரே ஸ்தோத்திரம்

  • @nithishbalakrishnan1812
    @nithishbalakrishnan1812 ปีที่แล้ว +15

    என் இரண்டு மகன்களையும் என் குடும்பத்தையும் இரட்சிங்கள் ஆண்டவரே இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @jesussdaughter6223
    @jesussdaughter6223 2 ปีที่แล้ว +25

    இயேசு கிறிஸ்து நாமத்தில் என்னுடைய கணவர் இரச்சிக்கப்பட வேண்டும் அப்பா. அவர் கண் பார்வை தெளிவாகும் அப்பா.

  • @sureshs9575
    @sureshs9575 2 ปีที่แล้ว +30

    கர்த்தரே ஸ்தோத்திரம் எங்களுக்கு இரண்டாவது குழந்தை பாக்கியம் தந்தருளும் அப்பா

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 11 หลายเดือนก่อน +34

    ❤ விண்ணப்பத்தை கேட்ட தேவன் என் மகனை இன்று ஜீவனோடு வைத்திருக்கிறார் நன்றி❤

  • @sundari-g2w
    @sundari-g2w 7 หลายเดือนก่อน +9

    இயேசப்பா நான் என் வீட்டுக்காரருக்கு ரச்சிக்கா பட வேண்டும் நன்றி ஆண்டவரே

  • @francisharris6047
    @francisharris6047 ปีที่แล้ว +11

    என் வின்னபத்தை கேட்டு எனது கன்னிரை பார்த்து எனக்கு உதவி செய்ய வேண்டும் இயேசுவே எனக்கும் செய்த அனைத்து உதவிகளூக்கும் நன்றி நன்றி இயேசுவே

  • @jeromechurchill1622
    @jeromechurchill1622 11 หลายเดือนก่อน +28

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ ஆண்டவர் ஆறுதல் தருவது போல் இருக்கிறது 🙏 நான் செய்த தவறுகளை மன்னித்து விடும் ஆண்டவரே🥺😭

  • @MahaLakshmi-ub3xj
    @MahaLakshmi-ub3xj 2 หลายเดือนก่อน +10

    ஆண்டவரே இயேசப்பா என் வீட்டுக்காரருக்கு இதய பிரச்சனை இருக்கு இயேசப்பா அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அவரை சரி பண்ண கூடிய இயேசப்பா ஆமேன் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @rajanfernando8575
    @rajanfernando8575 3 หลายเดือนก่อน +7

    எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் இந்த பாடலை கேட்டால் மனது லேசாகி விடும் . நன்றி இயேசப்பா .

  • @sivamary896
    @sivamary896 2 หลายเดือนก่อน +7

    இயேசப்பா❤❤❤❤❤உம்மிடம்வேண்டுன எல்லா மக்களுடைய விண்ணப்பங்ளையும் கேசட்களும் இயேசையா

  • @sathyababu-z3m
    @sathyababu-z3m 10 หลายเดือนก่อน +6

    என் கடன் பிரச்சினைகள் இருந்து விடுதலை தாரும் ஐயா மனதில் நிம்மதி தாரும் இயேசுவே

  • @kingsleywilfredtharmini4758
    @kingsleywilfredtharmini4758 2 ปีที่แล้ว +3

    இயேசு அப்பா நன்றி நீங்க செய்த நன்மைக்கு கோடி நன்றி இயேசு அப்பா இயேசு அப்பா என் தம்பி என்னையும் என் குழந்தையும் ஆசீர்வதியும் நான் பார்த்து இருக்கிற வீட்டை சொந்தமா வாங்குவதற்கு அது க்கு தேவையான பணம்த்தை தாருங்கள் இயேசு அப்பா அந்த வீட்டை வாங்கி தாங்க இயேசு அப்பா ஆசிர்வதியுங்கள் இயேசு அப்பா

  • @Lourdu.
    @Lourdu. 6 หลายเดือนก่อน +12

    இயேசுவே என் கணவருக்கு உடல் நலம் தாரும்.எங்கள் மேல் இரக்கமாயிரும்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 7 หลายเดือนก่อน +36

    கர்த்தாவே என் மகன் நவீன் மருமகள் குயிட்னா குழந்தை வரத்தை தாரும் 💞💞ஆமென் 🙏

    • @maheshwarin7600
      @maheshwarin7600 4 หลายเดือนก่อน +4

      Yen marumagal conceivaga irukiral

    • @maheshwarin7600
      @maheshwarin7600 4 หลายเดือนก่อน +2

      Thankyou Jesus 💞prayer panniyavaru kkum Nandri 💞🙏🏿

    • @anbuross6134
      @anbuross6134 4 หลายเดือนก่อน +2

      ❤❤😂🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤😊😊😊😊

  • @Kalidoss-ep4gw
    @Kalidoss-ep4gw 8 หลายเดือนก่อน +13

    இயேசுவே என் கணவர் தவறான பாதையில் செல்வதை திருத்துங்கள் அப்பா

  • @praveenapraveena3397
    @praveenapraveena3397 2 ปีที่แล้ว +46

    உம்மால் ஆகுது கூடாதது ஒன்றும் இல்லை ராஜா நீர் தான் என் குழந்தைக்கு துணை வயிற்று வலி குணமாகும்

    • @NikhilsonofJesus
      @NikhilsonofJesus 2 ปีที่แล้ว +2

      சங்கீதம், Chapter 108
      3. கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன். ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
      4. உமது கிருபை வானங்களுக்குமேலாகவும் உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.
      5. தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும். உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக,
      6. உமது பிரியர் விடுவிக்கப்படும் பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக்கேட்டருளும்.

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 5 หลายเดือนก่อน +1

      Amen

    • @JuliAntony-c7l
      @JuliAntony-c7l หลายเดือนก่อน

      5:28

  • @kkuttyma8343
    @kkuttyma8343 ปีที่แล้ว +2

    Enaku kulanthai pakkiyam kedakkanum ayya😔🙏🏻😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SanthoshSanthosh-mk2ul
    @SanthoshSanthosh-mk2ul ปีที่แล้ว +19

    என் கண்ணீரைக் கண்டு ஒரு சுகம் விடுதலை தாங்க இயேசப்பா amen🛐🛐

  • @babymothishbabymothish9526
    @babymothishbabymothish9526 4 หลายเดือนก่อน +15

    எனக்கு குழந்தை பாக்கியம் தாறும் ஆண்டவறே.எல்லாம் உம்மால் கூடும் அப்பா 😢😢

  • @josephinajames9090
    @josephinajames9090 2 ปีที่แล้ว +83

    மகளே உன் குரலில் இறைவனைக்காண்கிறேன்..நீஎங்கிருந்தாலும் வாழ்க.

  • @anusuya7380
    @anusuya7380 ปีที่แล้ว +33

    என் வியாதிகள் குணபடுத்தும்நன்றி ஆமென்

  • @kamatchiviswanathan1680
    @kamatchiviswanathan1680 2 ปีที่แล้ว +61

    விண்ணப்பத்தைக் கேட்பவரே....
    என் கண்ணீரைக் காண்பவரே....
    சுகம் தருபவரே......
    ஸ்தோத்திரம் இயேசையா.........

    • @soosaiantonisamy5079
      @soosaiantonisamy5079 4 หลายเดือนก่อน

      விண்ணப்ப த்தைக்கேட்பவரே

  • @rajeragu9714
    @rajeragu9714 2 ปีที่แล้ว +151

    இந்த பாடலை கேட்டால் எண் கண்ணில் கண்ணீர் வடிகிறது அவர் கண்ணீர் துடைகிர தேவன் ஆமேன்

  • @friendssquad48
    @friendssquad48 ปีที่แล้ว +10

    அப்பா என் கணவரை குடி பழக்கத்தில் இருந்து விடுவித்து தாரும் என் நேசரே

  • @sarathkumarkoonkbkkm6801
    @sarathkumarkoonkbkkm6801 2 ปีที่แล้ว +6

    Yarume ellathavangalukku neeng than yellam appa sugam thanga appa🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭 ungalala mattum mudium appa pls🙏

  • @Leninemiratesuae
    @Leninemiratesuae ปีที่แล้ว +16

    என் அக்காவை குணப்படுத்தும் ஆண்டவரே... எங்களை ஒரு போதும் கை விடாதேயும்.... ஆமென்..

  • @Rajsihb-pi9qu
    @Rajsihb-pi9qu ปีที่แล้ว +1

    Jesus ennoda mana kasttangalai pokki ennoda kanneerai thudainga ennoda vazkai la oru ammaithiyai Thanga appa romba kasttama irukku

  • @gunalanmanjula799
    @gunalanmanjula799 2 ปีที่แล้ว +133

    என் இரு மகனையும் மகளையும் என் குடும்பத்தையும் இரட்சியும் இயேசப்பா 🙏✝️🙏✝️🙏✝️

    • @suganiyasuganiya364
      @suganiyasuganiya364 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @selvi8665
      @selvi8665 ปีที่แล้ว

      ஆண்டவரே தீராத என்னுடைய தலைவலியை குணப்படுத்தும்

    • @theophilocanasha9430
      @theophilocanasha9430 9 หลายเดือนก่อน

      Heart touching song 🙏🏻🙏🏻🙏🏻🙏?

  • @boomiNawin
    @boomiNawin หลายเดือนก่อน +1

    இயேசப்பா எங்கள் குடும்பத்தை காத்தருளும்
    மன அமைதியும் நிம்மதியும் தாரும்.
    என் குழந்தைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு தாரும். ஆண்டவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 ปีที่แล้ว +34

    அப்பா நேர்மக்காக போராடும் அணைத்து உள்ளதையும் ஆசீர்வாதியும் என்றும் உம் பிள்ளைகள்

  • @kennadythilagavathi
    @kennadythilagavathi ปีที่แล้ว +1

    என் கஷ்டங்களை மாற்றி மீண்டும் நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லுங்கள் இயேசு சுவாமி....சோஸ்த்தரம் சுவாமி....இயேசு ரட்சகரே....

  • @dominicjayapal658
    @dominicjayapal658 ปีที่แล้ว +8

    எனது விண்ணப்பத்தை கேட்கும் இயேசய்யா எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும் விரைவில் அவன் விரும்பும் பணி நியமன ஆணையை பெற உதவியருளும் 🙏

  • @josephalbert8806
    @josephalbert8806 ปีที่แล้ว +2

    Appa, en kuzhanthai nalamakkum yesuappa 😢

  • @arulanand6813
    @arulanand6813 ปีที่แล้ว +13

    என் அம்மாவிற்க்கு நல்ல சுகத்தை கொடும் ஆண்டவரே

  • @gokulmurugan7942
    @gokulmurugan7942 ปีที่แล้ว +43

    வின்னப்பதைக் கேட்பவரே
    என் கண்ணீர்ரைக் காண்பவரே
    சுகம் தருபவரே
    ஸ்தோதிறம் இயேசையா 2
    உம்மால் கூடும்
    எல்லாம் கூடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2
    ஐயா ஒரு வார்த்தை சொன்னால் போதும்
    வின்னப்பதைக் கேட்பவரே
    என் கண்ணீர்ரைக் காண்பவரே
    சுகம் தருபவரே
    ஸ்தோதிறம் இயேசையா
    மனதுறுகி கரம் நீட்டி
    அதிசயம் செய்பவரே 2
    அய்யா அதிசயம் செய்பவரே
    வின்னப்பதைக் கேட்பவரே
    என் கண்ணீர்ரைக் காண்பவரே
    சுகம் தருபவரே
    ஸ்தோதிறம் இயேசையா
    சித்தம் உண்டு
    சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கீநீர் 2
    அய்யா என்று சொல்லி சுகமாக்கீநீர்
    வின்னப்பதைக் கேட்பவரே
    என் கண்ணீர்ரைக் காண்பவரே
    சுகம் தருபவரே
    ஸ்தோதிறம் இயேசையா
    என் நோய்களை
    சிலுவையில் சுமந்து தீர்த்தீரைய்யா 2
    அய்யா சுமந்து தீர்த்தீரைய்யா
    வின்னப்பதைக் கேட்பவரே
    என் கண்ணீர்ரைக் காண்பவரே
    சுகம் தருபவரே
    ஸ்தோதிறம் இயேசையா 2 ❤❤❤
    Amen appa

  • @kowsalyadevij7494
    @kowsalyadevij7494 6 หลายเดือนก่อน +38

    மாதவிடாய் பிரச்சனை சரியாக கிருபை செய்யுங்க, பிள்ளைக்கனி தாங்க அப்பா

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 5 หลายเดือนก่อน +2

      Amen tharuvar jesus😊😊😊

    • @mahaligammahaligam-rf5bp
      @mahaligammahaligam-rf5bp 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤​vbcbbc

    • @edwinchandru4438
      @edwinchandru4438 2 หลายเดือนก่อน +1

      இடைவிடாமல் ஜெபியுங்கள்... வேளாங்கண்ணிக்கு போங்கள் கண்டிப்பா நிறைவேறும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 praise the loard💐💐

  • @jaison6566
    @jaison6566 2 ปีที่แล้ว +38

    என்னை நோய்யிலிருந்து மீட்டெடுத்து குணமாக்கும் அப்பா

  • @LavanyaRam-tk8hp
    @LavanyaRam-tk8hp ปีที่แล้ว +2

    Appa en kanavaruku govt job kodunga thagapaney.ummai vittal yarum illai raja engaluku .karthar enakaga yavaiun seithu mudipar endra vaaku thatham visuvaasikirom raja.

  • @sugavanammuthusugu4977
    @sugavanammuthusugu4977 11 หลายเดือนก่อน +2

    நான் ஒரு இந்து கடந்த 10மாதங்களாக கர்த்தரால் ரட்சிக்கப்பட்டு அவரை உண்மையாக விசுவாசிக்கிறேன் என் மனைவி கேன்சர் வந்து சிகிச்சை பெற்று வருகிறோம் அவள் முழுமையாக குணமடைந்து நலமுடன் நீண்ட ஆயுள் வாழ கர்த்தரின் சாட்சியாக வாழ கர்த்தர் எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 ปีที่แล้ว +3

    ஆண்டவரே வின்ணப்பத்தைகேட்பவரே என்வின்ணப்பத்தைகேளும்கேளும்அப்பா எனது மகனின் குடும்ப த்தை சரி செய்யும் அப்பா ஆமேன்

  • @santhibaskar874
    @santhibaskar874 2 ปีที่แล้ว +30

    இயேசப்பா எனக்கு சீக்கிரம் சுகம் தாங்க அப்பா... நான் சீக்கிரம் நல்ல படியா எழுந்து நடக்க... ஆலயத்துக்கு வந்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும் அப்பா.. உம்மை நம்பி இருக்கேன் அப்பா... நான் வெக்கப்பட்டு போகாதபடி செய்யுங்க அப்பா..ஆமேண்

    • @NikhilsonofJesus
      @NikhilsonofJesus 2 ปีที่แล้ว +1

      ஏசாயா, Chapter 54
      6. கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.
      7. இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
      8. அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.
      10. மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

  • @matthiasjosephcharles2524
    @matthiasjosephcharles2524 ปีที่แล้ว +194

    இந்த பாடலை கேட்கும் ஒவ்வொருவரின் வேண்டுதலையும் கேட்டாருளும் ஐயா.

  • @josephinajames9090
    @josephinajames9090 2 ปีที่แล้ว +49

    என் பிள்ளைகளை கேவலமான நிலையில் இருந்து நிமிர்ந்து நிற்க வையும் ஐயா.....நீர் ஒரு வார்த்தை சொல்லும் ஐயா.......,

    • @jayarajjoseph4411
      @jayarajjoseph4411 10 หลายเดือนก่อน

      Don't worry Jesus blessed you

  • @vinothvino2807
    @vinothvino2807 2 ปีที่แล้ว +3

    எல்லாம் தடைகள் நீங்கனும் நல்லா அரசாங்கவேலைக்க்கு போகணும் அப்பா 🙏🙏🙏🙏

  • @praveenapraveena3397
    @praveenapraveena3397 2 ปีที่แล้ว +21

    ஏசப்பா எங்களுக்குன்னு யாருமே கிடையாது நீர் தான் துணை என் குழந்தைக்கு

    • @NikhilsonofJesus
      @NikhilsonofJesus 2 ปีที่แล้ว +2

      சங்கீதம் 34:10
      சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்É கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.

  • @gowthamgowthamjothi1836
    @gowthamgowthamjothi1836 11 หลายเดือนก่อน +2

    En Pillaingalukku sugam kodungappa

  • @AyishaAyisha-ux4kx
    @AyishaAyisha-ux4kx 2 ปีที่แล้ว +113

    உம்மால் கூடும்....🛐
    எல்லாம் கூடும்....🙏
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்.....☦️

    • @raju1079
      @raju1079 ปีที่แล้ว

      Amen Amen Amen Amen Amen Amen

  • @arockiyama3702
    @arockiyama3702 ปีที่แล้ว +2

    ௭௩்கலுக்கு ௪கத்தையும் வேலைகலையும் தந்த௫லும் ஆண்டவரே

  • @praveenapraveena3397
    @praveenapraveena3397 2 ปีที่แล้ว +9

    இயேசப்பா என் குழந்தைக்கு வயிறு வலி குணமாகும்

  • @jayabalanjulli6740
    @jayabalanjulli6740 ปีที่แล้ว +8

    அயிரம் வலிகள் யாவும் நீங்கும் மனதில் இருக்கும் அனைத்து வலிகள் நீங்கும்

  • @Jessica7918-f9z
    @Jessica7918-f9z 2 ปีที่แล้ว +38

    என் பிள்ளைகளை காப்பாற்றும் அப்பா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @ParthiJeejoe
    @ParthiJeejoe ปีที่แล้ว +2

    அருமை இரட்சகர் இயேசுவே என் நிலை மாற உதவி செய்யும் உம்மை விட்டால் எனக்கு யாரும் இல்லப்பா எனக்கு உதவி செய்யும்

  • @rubisurya7287
    @rubisurya7287 ปีที่แล้ว +37

    என் வயிற்றில் உள்ள புண்ணை நல்லாக்கி குடுங்க இயேசப்பா

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 ปีที่แล้ว +2

    உனக்கு நரகத்தின் வாசல்கள் திறந்தே இருக்கும் பாடலைப் பதிவிறக்க பணம் கேட்கும் உன் கை விளங்காமல் போக ஏசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன் ஆமேன்

  • @UmanthiTharu-il8kn
    @UmanthiTharu-il8kn ปีที่แล้ว +7

    Thank-you jesappa 🙏🙏🙏
    En thunbathil irunthu ennai viduthalai seithamaiku❤ kodi nari jesappa❤

  • @mercymercymerchy9993
    @mercymercymerchy9993 หลายเดือนก่อน

    En kaalil ulla kayangalai maraya seiyunga yesappa....enaku nalam alitharulum yesappa..enaku neenga matumthan yesappa..ungalala matumthan kunamalika mudiyum yesappa

  • @ragupathyrajendram9389
    @ragupathyrajendram9389 2 ปีที่แล้ว +32

    அண்டவரே என்மனைவியை குணமாக்கும் அமேன்

  • @parashan4879
    @parashan4879 10 วันที่ผ่านมา

    இந்த பாடல் கேட்டு என் உடம்பில் உள்ள சகல ரோகங்கள் நீங்க சுகம் தந்த தேவனிற்கு கோடி ஸ்தோத்திரம்.தேவனிற்கு மகிமை உண்டாவதாக.

  • @poongodearcot624
    @poongodearcot624 ปีที่แล้ว +20

    என் மூன்று மகள்களும் நன்றாக படித்துவிட்டு நல்ல வாழ்க்கையை பெற வேண்டும்

  • @ThireshKumar-b7u
    @ThireshKumar-b7u ปีที่แล้ว

    Engaluku kuzhanthai bakkiyam tharum
    jesus

  • @selfie_2000
    @selfie_2000 3 ปีที่แล้ว +59

    விண்ணப்பத்தை கேட்பவரே
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே
    ஸ்தோத்திரம் இயேசையா .
    1.உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும் .
    2.மனதுருகி கரம் நீட்டி
    அதிசயம் செய்பவரே .
    3.சித்தம் உண்டு சுத்தமாகு
    என்று சொல்லி சுகமாக்கினீர் .
    4.என் நோய்களை சிலுவையிலே
    சுமந்து தீர்த்தீரைய்யா .

  • @saysstephensaysstephen4781
    @saysstephensaysstephen4781 2 ปีที่แล้ว +19

    அப்பா பிதாவே உம்மை மட்டும் நம்பி இருக்கிறேன் என்னை என் நோயிலிறுந்து காப்பாற்றுங்கப்பா என் பிள்ளைகழுக்கு துணையாக இருப்பீராக அமெ ன்

  • @mariyaprakasha1237
    @mariyaprakasha1237 ปีที่แล้ว +25

    அப்பா எனக்கு ஞாபகம் சக்தி குடுங்க அப்பா 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @MarySharlina-dm3mf
    @MarySharlina-dm3mf 10 หลายเดือนก่อน +1

    No words Appa you are my everything in my life 😭👍you are always with me 🙏and be with me forever Appa 🙏🏻

  • @stephenhits4393
    @stephenhits4393 2 ปีที่แล้ว +47

    எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து ஆசீர்வதியும் ஆண்டவரே🙏💐💞

    • @asankari7913
      @asankari7913 ปีที่แล้ว +1

      God bless you and your family 🙌 yesuappa numbunga kandipa yesuappa kirupa tharuvar Amen hallelujah 🙏🙏🙏🙌

    • @DiyashDiyash-v8y
      @DiyashDiyash-v8y 3 หลายเดือนก่อน

      😢கர்தரேமனம்இரங்கும்

  • @VengadeshPushpa-k5n
    @VengadeshPushpa-k5n 2 หลายเดือนก่อน +2

    Yesappa na enna nenakiren nu ungaluku therium adhu crct ah erundha ni nadathi kuduga appa❤😭

  • @josephjos4907
    @josephjos4907 2 ปีที่แล้ว +1

    என் பாவத்தை மன்னித்து,எனக்கு ஒரு வேலை தாரும் ஆண்டவரே,உம்மையே நம்பிருக்கிறேன்

  • @iruthaiyaraj3764
    @iruthaiyaraj3764 ปีที่แล้ว +2

    குடும்பத்தை குணமாக்கும் அப்பா

  • @sudarmathi8416
    @sudarmathi8416 ปีที่แล้ว

    இயேசப்பா என் பிள்ளைகள் என் கணவர் இரட்சிக்கபடனும் அப்பா அவர்களைப் ஆசீர்வதித்து ஆசீர்வதியும் அப்பா

  • @VijayaLakshmi-yu9vz
    @VijayaLakshmi-yu9vz 2 ปีที่แล้ว +82

    எங்கள் குடும்பத்தை ஒன்று சேருங்கள் அப்பா 😭😭😭

    • @kinbarajkinbaraj3639
      @kinbarajkinbaraj3639 2 ปีที่แล้ว +2

      எங்கள் குடும்பதில் யாருக்கும் நொய் நொடியும் வராமல் பார்த்து கொள்ளுங்கள்

    • @elijahaloy24
      @elijahaloy24 2 ปีที่แล้ว +2

      நீர் விரும்பியபடியே உமக்கு நடக்கட்டும் உம் நம்பிக்கை உம்மை குணமக்கட்டும்

  • @KomathiKomathi-i5e
    @KomathiKomathi-i5e 3 หลายเดือนก่อน +2

    En makal mathivathsniku kulanthai pakiyathai kudunka appa sothram thakapsne

  • @geethan4606
    @geethan4606 2 ปีที่แล้ว +78

    என் விண்ணப்பத்தை கேட்டு என் கண்ணீரை காணும் ஆண்டவரே.

  • @manikandanmani1804
    @manikandanmani1804 ปีที่แล้ว

    Amen 💯 appa en vinnappaththai keettu enakku seekkiram padhil thandhu niyaathipathi neenga tha nga appa idhu manithanaal aagathu . En theevanaal mattum thaan kaikudum . I love you yesu appa 🥰❤️❤️❤️❤️🙏🙏😭 kanavarum manasu seekkiram maattiri ennaium pillaium vaala vaikiringa appa 🥰😭🙏 koodana kodi sooththiram nga appa kanavar manasu unmaiyana pondaatti pullainu seekkiram unarndhu engala kuttikittu poora vachuttinga appa 😭 nandri thagapane . Innum vara kaalagalil yesuvin naamathinaale ethai kettalum tharuven sollirukkinga appa 😭🙏 kanavar ennaium pillaium nandraga vachu sandhosama vaalanum . Nga appa 😭😭😭😭🙏 oru poodhum vekkam padaatha alavukku vaalanum nga appa . Yesu vin naamaththin nalla pithave Amen nga appa

  • @muruganmilk5249
    @muruganmilk5249 2 ปีที่แล้ว +18

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் ஒரு இந்து ஆனால் கர்த்தரின் பாடல்கள் அவர் கிருபைகள் எனக்கு தெரியும் கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் அருமையான குரல் வாழ்த்துக்கள்

  • @trb1604
    @trb1604 11 หลายเดือนก่อน +1

    வேலை வாய்ப்பினை தாரும் இயேசப்பா

  • @pastorkiran759
    @pastorkiran759 4 หลายเดือนก่อน +3

    విన్నప్పతై కేత్పవారే ఎన్ కన్నన్నీరై కన్పవరే సుకం తరూపవరే స్తోతిరం యేసయ్యా
    1. ఉమ్మాల్ కూడమ్ ఎల్లం కూడమ్ ఓరు వార్త్తై సొన్నాల్ పోతుమ్
    2. మనతురుఘి కరమ్ నీతి అతిశయం సీబవరాే
    3. సీతమ్ ఉండు సుతమాఘు ఎండ్రు సొల్లి సుఘమాక్కినీర్
    4. ఎన్ నోయిగలై సిలువైయిలే సుమంతు తీర్తీరయ్యా
    5. కురుదార్కలై పార్క సీతీర్ ముదవర్కళై నడక సీతీర్
    6. ఉమ్ కాయతాల్ సుకమానేన్ ఓరు కోడి స్తోతిరమే

  • @edwinha9337
    @edwinha9337 ปีที่แล้ว

    Ayya yesuve yen moondru pen kulandhaigalin maadha poeku sari paduthavum, yen mudhal p amaindu irukym varannuku yendha oru thadangalum illamal thirumanam nadaka arul puriyym , moondru kulandhaigalin manam Pol magalyam nadakkavum, yen kanavarukku nalla velai kidaikavum arul puriyym, amen

  • @thangam6112
    @thangam6112 ปีที่แล้ว +7

    இது வரை நடத்தி வந்த வாழ்வுக்கு நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @arokiamaryarokiamary8365
    @arokiamaryarokiamary8365 ปีที่แล้ว +1

    என் குழந்தையை திருப்பி தாரும் இயேசுவே

  • @merinajoseph6582
    @merinajoseph6582 2 ปีที่แล้ว +4

    எண் மகன் தவறுகள் செய்து இருந்தால் மண்ணிக்கவும். அவனுக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டுகிறேன் ஏசப்பா🙏🙏🙏

    • @NikhilsonofJesus
      @NikhilsonofJesus 2 ปีที่แล้ว

      ஏசாயா, Chapter 54
      3. நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்É உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்.

    • @thirumurthi9363
      @thirumurthi9363 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

    • @thirumurthi9363
      @thirumurthi9363 หลายเดือนก่อน

      I love you appa❤❤❤❤

  • @aksilyavincent1006
    @aksilyavincent1006 5 หลายเดือนก่อน +1

    ❤ karpathin kaniyai aasirvathiyum appa ❤

  • @PunithaSenthil-vz1br
    @PunithaSenthil-vz1br 8 หลายเดือนก่อน +5

    என் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை பெறுங்கள் ஐயா

  • @renupriya6621
    @renupriya6621 8 หลายเดือนก่อน

    Pragnency ku positive varanum iyya ungakita. Na itha mattum keetujura Raja..
    Amen ❤

  • @lazygirls3092
    @lazygirls3092 2 ปีที่แล้ว +6

    என் மனைவியயையும் குணமாக்கும் இயேசு அப்பபா

    • @NikhilsonofJesus
      @NikhilsonofJesus 2 ปีที่แล้ว

      ஏசாயா, Chapter 54
      10. மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

  • @Akkimkiliyur05
    @Akkimkiliyur05 10 หลายเดือนก่อน

    ஆன்டவரே அவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்தருலும் ஆமேன்

  • @thanama8821
    @thanama8821 2 ปีที่แล้ว +42

    என் நோய்களை சிலுவை யில்
    சுமந்து திர்திர் அமென் அப்பா

    • @raju1079
      @raju1079 ปีที่แล้ว

      Amen Amen Amen Amen Amen

  • @ItsforLearningThanvik
    @ItsforLearningThanvik ปีที่แล้ว

    இயேசப்பா என் நோய குணமாக்கும்.. என 2 குழந்தைகளுக்கு எனக்கு உயிர் பிச்சை கொடுங்க பா

  • @kathirmithran5147
    @kathirmithran5147 ปีที่แล้ว +4

    நான் ஒரு இந்து ஆனாலும் நான் உங்களை வேண்டுகிறேன் என் மகன் பேசணும் எங்களுக்கு வேலை கிடைக்கணும் என் கணவர் நல்லா இருக்கணும் என் பொண்ணு நல்லா படிக்கணும் கை கால் வலி சரி ஆகணும்

  • @sasivela
    @sasivela ปีที่แล้ว

    என் கடன் பிரச்சனை தீர்க்க வேண்டும் தேவனே !!!

  • @shaluvlogstamil223
    @shaluvlogstamil223 2 ปีที่แล้ว +9

    இந்த பாடல் கேட்டும் போது மனம் சந்தோஷமாக உம் உற்சாமாக உம் இறிக்கிறது
    இதில் சொறிக்கிற வரிகள் ரோம்ப நன்று

  • @gopperundevir2069
    @gopperundevir2069 2 หลายเดือนก่อน +1

    Aakilukku Prometric exam pass Panna arputham pannunga Jesus...amen... Antha magan kanneerai thudainga Jesus.... gopathil irunthu viduthalai tharunga Jesus avanukku...amen....

  • @shobav2873
    @shobav2873 2 ปีที่แล้ว +5

    Yen magalukku Nalla velai keedaikanum yen magal kanvar business muneranam pray pannuga brother

    • @NikhilsonofJesus
      @NikhilsonofJesus 2 ปีที่แล้ว

      சங்கீதம், Chapter 34
      10. சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்É கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.

  • @SaravananSaravanan-kr7fs
    @SaravananSaravanan-kr7fs 6 หลายเดือนก่อน +1

    என் மகளுக்கு அரசாங்க வேலை கிடைக்க கிருபை தாரும் ஏசப்பா

  • @rjameswilliamcoc8219
    @rjameswilliamcoc8219 2 ปีที่แล้ว +26

    கர்த்தருடைய பரிசுத்த திருநாமம் மகிமைப்படுவதாக அற்புதமான பாடல் நன்றி சகோதரி

  • @praveenapraveena3397
    @praveenapraveena3397 2 ปีที่แล้ว +5

    ஏசப்பா வயிற்று வலியில் குழந்தை துடிக்கிறா ஹாஸ்பிடல் போயும் குணமாக ல நீர் தான் துணை

    • @NikhilsonofJesus
      @NikhilsonofJesus 2 ปีที่แล้ว

      சங்கீதம், Chapter 108
      3. கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன். ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
      4. உமது கிருபை வானங்களுக்குமேலாகவும் உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.
      5. தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும். உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக,
      6. உமது பிரியர் விடுவிக்கப்படும் பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக்கேட்டருளும்.