படம்=காலங்களில் அவள் வசந்தம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • லாபநோக்கமற்றவை= இதன் பயன்கள்யாவும் படத்தின் உரிமையாளரையே சேரும்

ความคิดเห็น • 41

  • @amusam7325
    @amusam7325 4 ปีที่แล้ว +2

    I was looking for this movie for long. Thx for uploading. Good acting
    by Ashokan, Srividhya, Chandrakala and Muthuraman

  • @oooo5187
    @oooo5187 4 ปีที่แล้ว +2

    Thank you very much mr.vravi coumaar,thaliya salangaiya,school master my childhood favorite movie...neenda naalaga thaediya padangal....

  • @umahariharan9005
    @umahariharan9005 4 ปีที่แล้ว +9

    நீண்ட நாட்களாக நான் தேடிய படம். நன்றி ரவி சார்

  • @thameemulansar63
    @thameemulansar63 4 ปีที่แล้ว +6

    சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து பதிவேற்றம் செய்கிற உங்களுக்கு நன்றி! விஜய பாஸ்கர் சிறந்த இசையமைப்பளர். எஸ்.பி.முத்துராமன் 1980 களில் இயக்கியுள்ள பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். என்ன காரணமோ? திரையுலகில் இவரால் பரிணமிக்க இயலவில்லை......

    • @srinathvinayak3046
      @srinathvinayak3046 4 ปีที่แล้ว

      அவர் கன்னட திரை உலகில் மிகப் பெரிய இசையமைப்பாளராக இருந்தார்

  • @lakshmikarthikeyan6287
    @lakshmikarthikeyan6287 4 ปีที่แล้ว +2

    Very good movie

    • @balachanthiransinnathurai1723
      @balachanthiransinnathurai1723 4 วันที่ผ่านมา

      அருமையான கதை சிறந்த படம் எனக்கு மிக நன்றாகப் பிடித்திருந்தது , இந்தக்காலத்தில் இப்படிக் கதை நடிப்பு உள்ள படம் பார்க்கவே முடியாது. best film💯👌😍👍✌️

  • @sakash753
    @sakash753 4 ปีที่แล้ว +2

    Supar movie

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 4 ปีที่แล้ว +6

    திரு.ரவிசார் வணக்கம். மிக அருமையான திரைபடம்.நீங்கள் இப்படியான திரை படங்களை பதிவேற்றம் செய்யும் போது எங்களுக்கும் இது முழு வசந்தம் தான். பதிவேற்றத்திற்கு நன்றி..சார். 'உயிர்' படம்...பதிவேற்றத்தை எதிர் பார்த்திருக்கிறோம்..!நன்றி..!

    • @shanthig6276
      @shanthig6276 4 ปีที่แล้ว +1

      Muthamizhan Palanimuthu அருமை யானபடம்நன்றி

    • @shanthig6276
      @shanthig6276 4 ปีที่แล้ว +1

      அருமை யானபடம்நன்றி

  • @eraniyanm645
    @eraniyanm645 4 ปีที่แล้ว +1

    அருமையான படம்

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 4 ปีที่แล้ว +2

    Wow beautiful movie. I like. Thanks sir

  • @vsridharvenkatraman4126
    @vsridharvenkatraman4126 4 ปีที่แล้ว +4

    Ver good film, tO'Day I got this film .anbenum sudarai..

  • @evanijk2349
    @evanijk2349 4 ปีที่แล้ว +4

    1.03.29....chitra lakshman's first appearance in a movie

  • @sngururaj6768
    @sngururaj6768 4 ปีที่แล้ว +1

    Super..thanks old. Movie best

    • @sachusaraswathi6009
      @sachusaraswathi6009 4 ปีที่แล้ว

      Super Kumar sir oru kumbathain kadhai movie please sir

  • @viratjeeva3459
    @viratjeeva3459 4 ปีที่แล้ว +2

    Super movee

  • @sathiyasa8863
    @sathiyasa8863 4 ปีที่แล้ว +4

    Sir வாயாடி old movie kr.vijaya Amma movie upload panunga sir pls

  • @msanthiya1671
    @msanthiya1671 4 ปีที่แล้ว +3

    அருமையான படம். இவ்வளவு நாள் தேடி இன்று தான் கிடைத்தது. நன்றி சார். வேலி தாண்டிய வெள்ளாடு, ஒருவீடு ஒரு உலகம் படம், திருக்கல்யாணம், இந்த படங்கள் கிடைத்தால் அப்லோடு செய்யுங்கள் சார்.......

    • @vravicoumar1903
      @vravicoumar1903  4 ปีที่แล้ว +2

      ஒரு வீடு ஒரு உலகம் என்பதிவில் உள்ளது . பாருங்கள்.நன்றி...

  • @amyrani7960
    @amyrani7960 4 ปีที่แล้ว +2

    Where are such movies with such strong moral values!!

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 3 ปีที่แล้ว +1

    Annakkili film
    Before or after released this movie?

  • @kiruthikapoppy6213
    @kiruthikapoppy6213 4 ปีที่แล้ว +1

    சீட்டு குருவி , கோட்டை வாசல், பகலில் பெளர்ணமி படம் இருந்தால் upload panuga

  • @sambavichannel9715
    @sambavichannel9715 4 ปีที่แล้ว +1

    Konjumsalangai upload pannunga
    Rengarattinam upload pannunga

    • @vravicoumar1903
      @vravicoumar1903  4 ปีที่แล้ว

      கொஞ்சும் சலங்கை திரைப்படம்.you tupeல் உள்ளது ஐயா...

    • @sambavichannel9715
      @sambavichannel9715 4 ปีที่แล้ว

      @@vravicoumar1903 sound illai.

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 4 ปีที่แล้ว +1

    always upload full screen good quality video

  • @oooo5187
    @oooo5187 4 ปีที่แล้ว +1

    Kamal naditha Maalai Sooda Vaa,Then sinthuthae Vaanam,KR Vijaya naditha Anna poorni ponra early 70 s movie download pannunga Sir...

  • @prathakutti2183
    @prathakutti2183 4 ปีที่แล้ว +2

    Ravi sir sooooooooo much tx

  • @viratjeeva3459
    @viratjeeva3459 4 ปีที่แล้ว +1

    முடிவு சூப்பர்

  • @sssuratube
    @sssuratube 4 ปีที่แล้ว +2

    Tks Ravi. pls upload unnakkum ennakkum - jaishankar movie if possible

  • @sherinevelayutham8461
    @sherinevelayutham8461 4 ปีที่แล้ว +1

    ரவி சார் நன்றி Sooooooooooooooooooooooooooooooooooooo much

  • @ArrasiEham
    @ArrasiEham 4 ปีที่แล้ว +2

    Nice movie. I have seen a movie with same story in which Siva kumar,Lakshmi n Ambiha with slight changes.
    They have copied the same story.

  • @prathakutti2183
    @prathakutti2183 4 ปีที่แล้ว +1

    Tons of thx to u

  • @sherinevelayutham8461
    @sherinevelayutham8461 4 ปีที่แล้ว

    Hi Ravi, please put a good quality copy of Thottathelam Ponnagum with Jai Shanker, thanks