படம்=நம்ம வீட்டு லட்சுமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • லாபநோக்கமற்றது. இதன் பயன்கள் யாவும் படத்தின் உரிமையாளருக்கேசொந்தம்

ความคิดเห็น • 124

  • @singaraja1479
    @singaraja1479 4 ปีที่แล้ว +13

    மிக அருமையான திரைப்படம்! இந்தத்திரைப்படம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைத்த அபூர்வ மாணிக்கம்!

  • @user-fastwifi
    @user-fastwifi 4 ปีที่แล้ว +28

    மிக அருமையான பாடம் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற படம் உழைப்பு தான் என்றும் உயர்வை தரும் மற்ற நடிகர்களிடம் இருந்து வேறுபட்டவர் ஏவிஎம் ராஜன் அவரகள் அவரின் படங்கள் எப்பொழுதும் நன்றாக இருக்கும் அதற்கு இந்த படமும் சான்று இது போன்ற படங்கள் இன்று வந்தால் இந்த சமூகம் திருந்தும்.பி. ஆர் பந்துலு அவர்களின் நடிப்பும் இயக்கமும் அருமை

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 3 ปีที่แล้ว +13

    நல்ல கருத்துள்ள படம் இப்போதுள்ள சந்ததினர் இப்படத்தை பொறுமையாக பார்த்தால் நன்மையாக இருக்கும் பார்க்கவேண்டுமே! அருமையான படம் பதிவுசெய்தமைக்கு நன்றி. 29.10.20

  • @venkateshbhavanibhavani7035
    @venkateshbhavanibhavani7035 หลายเดือนก่อน +11

    வாழ்க்கை தத்துவத்தை உயர்த்தும் ஒரு சிறந்த காவியம்

    • @vravicoumar1903
      @vravicoumar1903  หลายเดือนก่อน +1

      🙏🙏🏾🙏🏿🙏🏾🙏🙏🏾🙏🏾🙏🏿🙏🏾

  • @user-ep8vl4ph3d
    @user-ep8vl4ph3d หลายเดือนก่อน +3

    இது படமல்ல அருமையான எக்காலத்துக்கும் ஏற்ற பாடம்.🎉🎉🎉

    • @vravicoumar1903
      @vravicoumar1903  หลายเดือนก่อน +1

      🙏🏾🙏🏿🙏🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🏿

  • @b8poongothai575
    @b8poongothai575 2 ปีที่แล้ว +5

    அருமையான வசனம் எனக்கு பிடித்த நடிகர்கள் நாகேஷ் AV ராஜன் .

  • @sasdawoodsas4877
    @sasdawoodsas4877 หลายเดือนก่อน +2

    சூப்பரான கதை நல்ல வசனம் எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளகூடிய கதை❤❤

  • @aravindgopalan6380
    @aravindgopalan6380 19 วันที่ผ่านมา +1

    Thanks to you rir uploading this wonderful movie

  • @arokiadass7718
    @arokiadass7718 หลายเดือนก่อน +5

    மிக அருமையான பாடம் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற படம் உழைப்பு தான் என்றும் உயர்வை தரும் மற்ற நடிகர்களிடம் இருந்து வேறுபட்டவர் ஏவிஎம் ராஜன் அவரகள் அவரின் படங்கள் எப்பொழுதும் நன்றாக

    • @vravicoumar1903
      @vravicoumar1903  หลายเดือนก่อน +1

      🙏🏿🙏🙏🏾🙏🏾🙏🙏🙏🙏🙏🙏

    • @user-qh2dq7iq4q
      @user-qh2dq7iq4q หลายเดือนก่อน

      Jlll

    • @selvamani9489
      @selvamani9489 10 วันที่ผ่านมา

      ​@@vravicoumar1903😮😂k. 2:31 😅😂😮

    • @selvamani9489
      @selvamani9489 10 วันที่ผ่านมา

      ​@@vravicoumar1903😢u.

  • @aravindgopalan6380
    @aravindgopalan6380 19 วันที่ผ่านมา +2

    Best film with a great social message. Acting by all very very good.

  • @rajalakshmij8400
    @rajalakshmij8400 4 ปีที่แล้ว +16

    மிகவும் நல்ல படம். நல்ல கதை. அர்த்தம் நிறைந்த வசனங்கள். அனைவரும் பார்க்க வேண்டும். மிக்க நன்றி. Old IS Gold.
    சோடா =வையும் மையமாக வைத்து அநாயசமாக ஒரு பாட்டெழுத நமது கவியரசு கண்ணதாசன் அவர்களால் மட்டுமே இயலும்.

    • @ravic382
      @ravic382 4 ปีที่แล้ว +1

      Maraikmutuma

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 20 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த மாதிரி படம் எங்கே வரப்போகுது 🙏🏻

  • @leshmikuppusamy7066
    @leshmikuppusamy7066 2 วันที่ผ่านมา +1

    Super movie worth watching

  • @selvaraj2882
    @selvaraj2882 4 ปีที่แล้ว +7

    இந்த மாதிரி திரைப்படம் வருங்கால சந்ததியினர்ருக்கு தெளிவும் நல்ல வழியில் வாழ்வும் உதவியாக இருக்கும் இப்படி டைரக்டர் இனி மீண்டும் வருவார்களா ?

  • @user-kb8jr2kt8n
    @user-kb8jr2kt8n 22 วันที่ผ่านมา +1

    அருமை

  • @aeravisangaran2851
    @aeravisangaran2851 11 หลายเดือนก่อน +2

    This story line is still suitable for nowdays too. 🎉

  • @sivarajendrasirtm
    @sivarajendrasirtm 25 วันที่ผ่านมา +1

    Excellent Movie, still stands true!

  • @SRIMAKEOVER
    @SRIMAKEOVER หลายเดือนก่อน

    Really super movie 🎉 எந்த காலத்திற்கும் ஏற்ற படம் 👍🏻

  • @babypalaniyammal6878
    @babypalaniyammal6878 หลายเดือนก่อน +4

    என்றும் அழியாத காவியம்

    • @vravicoumar1903
      @vravicoumar1903  หลายเดือนก่อน +1

      உண்மைதான்.ஐயா.

  • @annaf642
    @annaf642 หลายเดือนก่อน +1

    Enjoyed watching this film🌷🌷

  • @user-sn4ec5gw7u
    @user-sn4ec5gw7u 14 วันที่ผ่านมา +1

    Super cinema

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 26 วันที่ผ่านมา +1

    கதை மிக அருமை

  • @user-wi3pt4ih9p
    @user-wi3pt4ih9p 2 หลายเดือนก่อน +3

    Nobody seeing the old movies and old songs😔 but All are seeing the new songs and new movies and also subscribing liking🤷 nobody liking and subscribing to the old movies and old songs please see old movies old songs😔😒🙄😒😄☺️😊😊

  • @stellajayanthy9255
    @stellajayanthy9255 4 ปีที่แล้ว +4

    அப்போ உள்ள படத்தை பார்ப்பதே தனி அலாதி தான்.. எது சுதந்திரம்னு குடும்பங்கள் அறிந்து கொள்ள வேண்டிய படம்

    • @jesuscommingsoonfrancis1915
      @jesuscommingsoonfrancis1915 4 ปีที่แล้ว

      அலாதி என்றால் என்ன??

    • @stellajayanthy9255
      @stellajayanthy9255 4 ปีที่แล้ว

      @@jesuscommingsoonfrancis1915 அப்படி ஒரு வார்த்தை கேள்வி பட்டதே இல்லையோ?????? தமிழகராதியை தேடி பார்க்கவும்......

    • @vravicoumar1903
      @vravicoumar1903  4 ปีที่แล้ว

      @@jesuscommingsoonfrancis1915 அலாதி.என்றால் சுகம்.ஏகாந்தம் என்றால் தனிமையில்...

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te หลายเดือนก่อน +1

    Super fentastic beautiful movie and I like very very very much

    • @vravicoumar1903
      @vravicoumar1903  หลายเดือนก่อน +1

      🙏🙏🏿🙏🏾🙏🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @worldtrendingdaily8741
    @worldtrendingdaily8741 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான படம் பணம் இருந்தால் போதும் பணமே வாழ்க்கை என்று எண்ணுவோறுக்கு நல்ல பாடம் கற்பிக்கும் படம் இது. பழைய படங்களில் சொல்லப்பட்ட நேர்த்தியான கருத்துக்களுக்கு ஈடு இணை தற்காலத்தில் வந்த படங்களால் கொடுக்க இயலவில்லை. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை அதனையும் தாண்டி அன்பு, பண்பு, உழைப்பு, நேர்மை என்று பல விடயங்கள் உள்ளன. செருப்பால் அடித்தாற் போல் நன்கு உரைத்திற்று "நம்ம வீட்டு லட்சுமி" படம்.

  • @nazirhussain3808
    @nazirhussain3808 15 วันที่ผ่านมา +1

    Super movie 2:13:17

  • @user-wi3pt4ih9p
    @user-wi3pt4ih9p 11 หลายเดือนก่อน +2

    Namma veetu Lakshmi super movie

    • @vravicoumar1903
      @vravicoumar1903  11 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai หลายเดือนก่อน +1

    Fantastic movie.Thanks for uploading.

    • @vravicoumar1903
      @vravicoumar1903  หลายเดือนก่อน +1

      🙏🏿🙏🙏🏾🙏🏾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 25 วันที่ผ่านมา +1

    நம்மவேட்டுலட்சுமி

  • @abirami1042
    @abirami1042 27 วันที่ผ่านมา +2

    சாதி பேதம் கலவாத திரையுலகம் அன்றைய தினம் அருமையான வாழ்வியல் களஞ்சியம்

  • @kamora6591
    @kamora6591 4 ปีที่แล้ว +2

    One of my most fav movies of muthuraman

  • @murugesana1686
    @murugesana1686 หลายเดือนก่อน +1

    Miga Arumai. 26.07.2024.

  • @s.rameshkumar5719
    @s.rameshkumar5719 หลายเดือนก่อน +1

    Pananm panthiyelay gurnam kuppayelay. Well story. This movie gives lesson current life.

    • @vravicoumar1903
      @vravicoumar1903  หลายเดือนก่อน +1

      🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🏾

  • @srieswarilaxminarayanan4763
    @srieswarilaxminarayanan4763 3 ปีที่แล้ว +1

    B.r. banthulu sir your great neengal
    Tamil cinemavin James Cameron
    Nengal padatha padappu ayirathil oruvan. Karnan. Kappalitiya thamilan
    Veerapandiya kattabomman
    Entrakkum per solluthu sir
    Neengal ennudaya kadavul sir

  • @hemarao5496
    @hemarao5496 4 ปีที่แล้ว +4

    Nagesh was a great actor with original acting talents....indeed he is deserved for Bharath Rathna!!!

  • @MadhuSudhan-tg7ld
    @MadhuSudhan-tg7ld หลายเดือนก่อน +2

    🎉❤

    • @vravicoumar1903
      @vravicoumar1903  หลายเดือนก่อน +1

      🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🏿

  • @sharondeviseritharannair764
    @sharondeviseritharannair764 4 ปีที่แล้ว +3

    Old is gold.... what wonderful movie with meaning full and fantastic actors... now days most of movies are abuse and violence...💖💖💖💖💜💜💜💜💝💝💝💝💝💝💝

  • @girijasivamgirijasivam5339
    @girijasivamgirijasivam5339 4 ปีที่แล้ว +1

    Evergreen Movie...... For all seasons..... Superb.....

  • @NARAYANNE007
    @NARAYANNE007 หลายเดือนก่อน +1

    Good movie...

    • @vravicoumar1903
      @vravicoumar1903  หลายเดือนก่อน +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kovaikinggaming5884
    @kovaikinggaming5884 หลายเดือนก่อน +1

    2024 I watched movie

    • @vravicoumar1903
      @vravicoumar1903  หลายเดือนก่อน +1

      🙏🙏🏾🙏🏿🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @user-te1ix7jt8q
    @user-te1ix7jt8q หลายเดือนก่อน

    navarasa.thilagam.ayya.muthuraman.puzhal.valka.❤❤❤❤.annan.navarasa.nayagan.karthik.valka.❤❤❤❤.Gowtham.karthik.valka.❤❤❤❤.

  • @sudhesinesan3399
    @sudhesinesan3399 5 ปีที่แล้ว +3

    ஒரு அமையான படம் இது மாதிரி நலல கதை அம்சம் உள்ள படங்கள் எல்லாம் இப்ப வருவது இலலை

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 หลายเดือนก่อน +1

    Good film 👌

    • @vravicoumar1903
      @vravicoumar1903  หลายเดือนก่อน +1

      🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @KBRahmadullah
    @KBRahmadullah 20 วันที่ผ่านมา +1

    😭😭😭😭😭👍🌹

  • @pandimeenatchi3721
    @pandimeenatchi3721 4 ปีที่แล้ว +1

    அருமையான குடும்ப படம் .நன்றி.

  • @dhanalakshmichellappan7479
    @dhanalakshmichellappan7479 4 ปีที่แล้ว +3

    பணத்தின் அருமையை உணர்ந்து கொள்ளஇந்தப்படம் சரியான பாடம். பட்டதாரி ஆசிரியை தேங்கல்வாரை

  • @dhanalakshmichellappan7479
    @dhanalakshmichellappan7479 4 ปีที่แล้ว +1

    சூப்பர். குடும்ப கஷ்டத்தை உணர்ந்து கொள்ள இந்தப்படம் சரியானபாடம்

  • @moorthe-gv
    @moorthe-gv 23 วันที่ผ่านมา +1

    🎉🙏

  • @jayaramk6357
    @jayaramk6357 ปีที่แล้ว

    This film was same time released in Kannada Laungage also in Dudde doddappa...... In Padmini pictures......... JaishriRam

  • @jayasudha5552
    @jayasudha5552 หลายเดือนก่อน +1

    எந்த காலத்திற்கும் ஏற்ற பாடம் இந்த படம் 🙏🫡

    • @vravicoumar1903
      @vravicoumar1903  หลายเดือนก่อน

      🙏🏿🙏🏾🙏🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏿🙏🏾🙏🏾

  • @arunachalams9355
    @arunachalams9355 4 ปีที่แล้ว +2

    படம் அல்ல பாடம் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு வாழ்க்கை பாடம் பீ. ஆர். பந்துலு அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்

  • @elangovan4040
    @elangovan4040 4 ปีที่แล้ว +5

    சிறந்த குடும்பப் படம்.

  • @lakshmibeeman3779
    @lakshmibeeman3779 2 ปีที่แล้ว

    அற்புதமான படம்.

  • @mdgaffar
    @mdgaffar ปีที่แล้ว

    Film story which teaches one of the best lesson to all

  • @sngururaj6768
    @sngururaj6768 5 ปีที่แล้ว +8

    இந்த மாதிரி நல்ல படங்கள் கொடுத்து வரும் உங்களுக்கு கோடண கோடி நன்றி சார் மீண்டும் நல்ல படங்கள் கொடுக்கவும்

  • @ransbro6981
    @ransbro6981 4 ปีที่แล้ว +3

    அருமையான ப(பா)டம்...

  • @thiyaguraju
    @thiyaguraju 4 ปีที่แล้ว +8

    படம் அல்ல வாழ்க்கை பாடம்,இக்கால
    திரையுலகத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

  • @kulothungans1433
    @kulothungans1433 24 วันที่ผ่านมา

    இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் ஜவ்வு மாதிரி இழுத்தது போர் தான்!

  • @mitrap1039
    @mitrap1039 4 ปีที่แล้ว +1

    Very good. Thanks for this film

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 ปีที่แล้ว +3

    Gd movie 👌👌

  • @selvimurugeshmk3398
    @selvimurugeshmk3398 4 ปีที่แล้ว

    நல்ல கருத்து உள்ள படம்
    கருத்துக்களை காமெடியுடன் கலந்து சொல்லிருக்காங்க
    சூப்பர்
    நன்றி

  • @arivubala-sc2qz
    @arivubala-sc2qz 4 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉

  • @sangeethavijay7808
    @sangeethavijay7808 หลายเดือนก่อน

    Pls upload nanum oru penn

    • @vravicoumar1903
      @vravicoumar1903  หลายเดือนก่อน

      அது.AVMதயாரிப்பு தடைசெய்யப்பட்ட படம்.பதிவு செய்யமுடியாது.🙏🙏🏾🙏🏾🙏🏿🙏🏿🙏🏿🙏🏾

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว

    Old movies are lesson..

  • @kasimanoharan1840
    @kasimanoharan1840 4 ปีที่แล้ว

    Super movie.Everyone should see it.

  • @haripriyar6797
    @haripriyar6797 4 ปีที่แล้ว +1

    Oh I was looking for this movie.. thanks for uploading

  • @pandiyankuselan678
    @pandiyankuselan678 ปีที่แล้ว

    Super

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 5 หลายเดือนก่อน

    arumaiarputham

  • @abidevi2177
    @abidevi2177 4 ปีที่แล้ว +1

    Nice moive gd lessons i learn

  • @kennedyg3215
    @kennedyg3215 ปีที่แล้ว

    Reality of life

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 4 ปีที่แล้ว +1

    In this film the comedy actor GANAPATHI BHATT (SAMAYALKARAR) was the first husband of JANAKI MGR.
    JANAKI was the third wife of "Makkal Thilagam" M.G. RAMACHANDRAN.

  • @BeautifulLife0199
    @BeautifulLife0199 หลายเดือนก่อน

    Old movie - ‘Marakka mudiyumaa’ kadaikuma anna….En paati chinna vayasula paathu theatre la azhuthangalam…Avanga total family ponangalam movie ku…Amma appa avanga brothers ellarume azhutha oru movie athuku solluvanga adikadi…Please antha movie kadaikuma

    • @vravicoumar1903
      @vravicoumar1903  หลายเดือนก่อน +1

      அந்த படத்தை பார்க்கும் எவரும் அழாமல் தியேட்டரை விட்டு வெளியே வர முடியாது.
      காகித.ஓடம் . வானும் நிலமும் வீடு...... சிறந்த பாடல்கள்.... நானும் பார்க்க விரும்புகிறேன்.....

  • @greatgood5321
    @greatgood5321 5 ปีที่แล้ว +1

    Thanks.good film.

  • @rkjeweljewel5082
    @rkjeweljewel5082 4 ปีที่แล้ว +2

    Super movie

  • @poornimakt1771
    @poornimakt1771 4 ปีที่แล้ว

    Excellent storyline, casts, acting by stalwarts of yesteryears and the real need of the day. Neither could anyone dare to attempt such today nor are their available such sensible mass youngsters. It's a pityful plight

  • @harshithaln
    @harshithaln 5 ปีที่แล้ว +1

    Fantastic job, Movie so clarity 😍😍👏👏👏

  • @sivagamiperiyasamy3756
    @sivagamiperiyasamy3756 4 ปีที่แล้ว

    A meaningful movie.

  • @arunachalla2007
    @arunachalla2007 4 ปีที่แล้ว +2

    Superb movie good message for today generation especially people like us

    • @sesus3635
      @sesus3635 4 ปีที่แล้ว

      Which year thisfilm?

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 4 ปีที่แล้ว

      @@sesus3635
      இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகை பாரதிக்கு முதல்படம் "நாடோடி". அதுவும் பத்மினி பிக்சர்ஸ் படம்தான். "நாடோடி" வெளிவந்த ஆண்டு 1966. எனவே, இந்தப்படம் 1967-இல் வந்திருக்கலாம்.

    • @thiyagarajan7156
      @thiyagarajan7156 4 ปีที่แล้ว

      @@abdulhameedsadique7805
      😎😎

    • @thiyagarajan7156
      @thiyagarajan7156 4 ปีที่แล้ว

      @@abdulhameedsadique7805
      நாடோடி மன்னன் படம் பார்க்கவும் படம் காட்டவும்

    • @thiyagarajan7156
      @thiyagarajan7156 4 ปีที่แล้ว

      @@abdulhameedsadique7805 ஹலோ நாடோடி மன்னன் படத்திற்காக காட்டவும் கேட்கிறது

  • @gopigopi1680
    @gopigopi1680 4 ปีที่แล้ว

    Old is gold

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 4 ปีที่แล้ว +1

    Good move

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 ปีที่แล้ว

    Ok

  • @kandansamy3627
    @kandansamy3627 2 ปีที่แล้ว

    இது படம் அல்ல பாடம்

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 ปีที่แล้ว

    💐💐🙏

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว

    பழைய திரைப்படம் பாடம்

  • @shanmugasundaram859
    @shanmugasundaram859 4 ปีที่แล้ว

    !

  • @rekakannan8454
    @rekakannan8454 4 ปีที่แล้ว

    M

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 ปีที่แล้ว

    Thu

    • @vravicoumar1903
      @vravicoumar1903  4 ปีที่แล้ว +2

      காரி உமிழ்ந்தால் அபராதம் போடுவார்கள்.... மல்லாந்து துப்பினால் உன் முகத்தில் படுமே.. எப்படி வசதி......

    • @maheshmalar8981
      @maheshmalar8981 3 ปีที่แล้ว

      @@vravicoumar1903 yes

  • @t6chatsandshakes208
    @t6chatsandshakes208 4 ปีที่แล้ว +1

    Super