🌟 "குமார விஜயம்"...மலையாளத்தில் வெளியான பாலாழி மதனம் படத்தின் ரீமேக். பெரும் பணக்காரரான V.K ராமசாமி மனைவி சுகுமாரி மகன் & மகளோடு வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் "திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு வடக்கு புறம் இருக்கிற ரங்கநாயகி விலாஸத்தில் இருந்த கல்யாணியோட மகள் நான்..." என்ற அறிமுகத்தோடு ஜெய்சித்ரா V.K ராமசாமியை சந்திக்கிறார். திருமணத்திற்கு முன் ஏற்பட்ட தகாத உறவால் தனக்கு பிறந்த மகளை தனது செயலாளராக நியமித்து தன் வீட்டிலேயே தங்க வைத்து கொள்கிறார்.V.K ராமசாமி. ஒரு நாள் V.K ராமசாமியை "திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு...என்ற டயக்கோடு சந்திக்கும் கமல்ஹாசன், தான் தான் உண்மையான மகன் என்றும் ஏற்கனவே உள்ளே நுழைந்த ஜெய்சித்ரா போலியானவர் என்று கூறி V.K ராமசாமியை அதிர்ச்சியூட்டுகிறார். குழம்பி போகும் V.K ராமசாமி கமல்ஹாசனையும் தன்னுடன் தங்க வைத்துக்கொள்கிறார். கமல்ஹாசன் & ஜெய்சித்ராவை விரட்ட பீலி சிவத்தை வைத்து V.K ராசாமி நடத்தும் நாடகம் எடுபடாமல் போகிறது. மலையாள நடிகர் சோமன் தான் ஒரு கப்பல் முதலாளியின் மகன் என்று கூறி V.K ராமசாமியின் மகளை ஏமாற்றி பணம் பறிக்க முயல அதை ஜெய்சித்ரா தடுத்து நிறுத்துவார். சோமனின் தங்கை V.K ராமசாமியின் மகனை காதலிப்பது போல நடித்து ஏமாற்ற முயற்சி செய்ய அந்த திட்டத்தை மாறு வேடத்தில் சென்று கமல்ஹாசன் தவிடு பொடி ஆக்குவார். கமல்ஹாசன் & ஜெய்சித்ரா இருவரும் தனது குடும்பத்திற்கு செய்யும் நன்மைகளை கண்டு பூரித்து போகும் V.K ராமசாமி தனது உண்மையான வாரிசு யார் என்பதை எப்படி கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை. "கன்னி ராசி என் ராசி ரிஷப காளை... பூவை செங்குட்டுவன் இயற்றிய இந்த இனிய பாடல் மனதை மயக்குகிறது. 🇨🇦 திருப்பூர் ரவீந்திரன்.
நல்லதொரு படம். பின்னர் வந்த பூவே உனக்காக முன்னர் வந்த நான் ஊட்டி வரை உறவு நினைவுக்கு வருகிறது
Super Kamal ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
❤🎉❤
🌟 "குமார விஜயம்"...மலையாளத்தில் வெளியான பாலாழி மதனம் படத்தின் ரீமேக்.
பெரும் பணக்காரரான V.K ராமசாமி மனைவி சுகுமாரி மகன் & மகளோடு வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் "திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு வடக்கு புறம் இருக்கிற ரங்கநாயகி விலாஸத்தில் இருந்த கல்யாணியோட மகள் நான்..." என்ற அறிமுகத்தோடு ஜெய்சித்ரா V.K ராமசாமியை சந்திக்கிறார். திருமணத்திற்கு முன் ஏற்பட்ட தகாத உறவால் தனக்கு பிறந்த மகளை தனது செயலாளராக நியமித்து தன் வீட்டிலேயே தங்க வைத்து கொள்கிறார்.V.K ராமசாமி.
ஒரு நாள் V.K ராமசாமியை "திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு...என்ற டயக்கோடு சந்திக்கும் கமல்ஹாசன், தான் தான் உண்மையான மகன் என்றும் ஏற்கனவே உள்ளே நுழைந்த ஜெய்சித்ரா போலியானவர் என்று கூறி V.K ராமசாமியை அதிர்ச்சியூட்டுகிறார். குழம்பி போகும் V.K ராமசாமி கமல்ஹாசனையும் தன்னுடன் தங்க வைத்துக்கொள்கிறார். கமல்ஹாசன் & ஜெய்சித்ராவை விரட்ட பீலி சிவத்தை வைத்து V.K ராசாமி நடத்தும் நாடகம் எடுபடாமல் போகிறது.
மலையாள நடிகர் சோமன் தான் ஒரு கப்பல் முதலாளியின் மகன் என்று கூறி V.K ராமசாமியின் மகளை ஏமாற்றி பணம் பறிக்க முயல அதை ஜெய்சித்ரா தடுத்து நிறுத்துவார். சோமனின் தங்கை V.K ராமசாமியின் மகனை காதலிப்பது போல நடித்து ஏமாற்ற முயற்சி செய்ய அந்த திட்டத்தை மாறு வேடத்தில் சென்று கமல்ஹாசன் தவிடு பொடி ஆக்குவார்.
கமல்ஹாசன் & ஜெய்சித்ரா இருவரும் தனது குடும்பத்திற்கு செய்யும் நன்மைகளை கண்டு பூரித்து போகும் V.K ராமசாமி தனது உண்மையான வாரிசு யார் என்பதை எப்படி கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை.
"கன்னி ராசி என் ராசி ரிஷப காளை...
பூவை செங்குட்டுவன் இயற்றிய இந்த இனிய பாடல் மனதை மயக்குகிறது.
🇨🇦 திருப்பூர் ரவீந்திரன்.
Aamaam antha paattu hit song.
😢y
Wow...aandavar ..aazhagu...
நல்ல படம்!கமல் அப்பவே பல
கெட்டப்களில் கலக்கலாக
நடித்திருக்கிறார்! சூப்ப்ப்பர்!
28.dec.22.....watching the movie
Vkr is vkr....jayachithra cute.....kamal young kamal.....
Nice movie kamal jaichitra super pair👌👌👌👌👌
Shorts pathu movie parka vanthavargal
Nice movie.
அழகான , இளமையான கமல்ஹாசன்👌
Super movie🍿🎥 all done well👌💜👏
Nalla.duet.song.kattaiduche....
good.movie
Old is gold entertiment movie
Kamal sir only
Very poor and unnecessary Bgm
03.jan.23....good entertainment...
Very hard & 🔥 Hot to handle Kamal in tender age..in family drama..
He deserves to be called...no one beside Kamal acting
5/√ g -generntion hero..
🎉
Upload siggapukkal mukkutthy
Kamal sridevi film
Time pass
Super
Super
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
jarring bg music
Devaraj sir
Nice movie...