@@தமிழன்-ல5ன அடேங்கப்பா... கேள்விபட்டது இல்லை...யா... கொங்கு பெயரும் ,கவுண்டர் பெயரும் ...வேட்டுவனுக்கு உரியது... வெள்ளாளர் மட்டும் தான் கவுண்டர்... என யார் சொன்னது....பல்லாயிரம் வருசமா வேட்டுவ இனம் வாழையடி வாழையடி வாழையா வந்துட்டு இருக்கு.... கேள்விபட்டது இல்லையா....வரலாறு தெரிந்தால் மட்டும் பேசு...
@@V3_Shankar உங்க proof link அனுப்புங்க படிச்சு பார்ப்போம்.... உண்மையில் போரில் தோற்று புறமுதுகு காட்டியதையும்.... உங்க இனத்திற்கு வரலாறு இல்லை என்பதையும் நான் நிரூபி்க்கிறேன்....
ஆசோகர் காலத்தில், ஆதியமாண் தருமபுரி பகுதில் வலுமையாக இருந்தால் துலுவ நாடு(MYsore பகுதி) , Thuலுவ நாடு படைகள் கொள்லேக்கால், பர்கூர்(ஆந்தியுர்) திருப்பூர் வாழியாக(தமிழ்லகத்தின் நுழைவு பகுதியாக இருந்து இருக்க வேண்டும்), திருப்பூர் பகுதியில் தாண் சோழர்காலுக்கும், சேரர்கலுக்கும் ஆதிக சண்டைகள் நடந்துள்ளன, காங்கேயம் பகுதில் ஆதியமான் Thuவ படைகளால் கொள்ளப்பட்டார் என்று மிலிர் கல் நாவல் கூறுகிறது, கொங்கு நாடு மக்கள் மேற்கேவும் இருந்துள்ளனர் இருக்கின்றாகள் வழி தடங்கள் அறிந்து ஆய்வு செய்து கூறவும்
திரு அண்ணாமலை அவர்களே கவிஞர் கணியூரான் பல்வேறு ஆராய்ச்சி செய்து கடலேறுகண்ட தீரன் சின்னமலை என்று புத்தகம் எழுதியுள்ளார். அதனை வெளியிட்டு கவுரவிக்க வேண்டும்
கொங்கு என்ற சொல்க்கு - பொண், மணம், தேன், கொங்கர் என்ற சொல்லுக்கு விளக்கம் கூறியதற்கு நன்றி மற்றும் கொங்கர் என்ற இனம் Mysore,Maysore,Gova,SUymaga, Palagad(பாளக்காடு மற்றும் Kerala வில் பல இடங்களில் காடு, நாடு என்ற சொல் வருகிறது), தருமபுரிக்கு வடற்க்கே இச்சொற்கள் இல்லை நன்கு ஆய்வு செய்து கூறவும்
கொங்கு நாட்டின் வரலாறு: "கொங்கு" என்ற பெயர் கர்நாடகாவின் கங்கா நாட்டின் மன்னர் கொங்கனிவர்மா மாதவன் என்பது மருவி "கொங்கன் நாடு" மற்றும் "கொங்கு நாடு" என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது, கர்நாடகாவின் "கன்னட" ராஜாவின் பெயரை கொண்டே கொங்கன் நாடு மற்றும் கொங்கு நாடு என அழைக்கப்படுகிறது கர்நாடகாவின் நிலம் : கொங்கு நாடு - கங்கா வம்சம் (தெற்கு தேசம்) மால் நாடு - கடம்ப வம்சம் (நடு தேசம்) துலு நாடு - சாளுக்கிய வம்சம் (வடக்கு தேசம்) கொங்கு நாடு "கங்கை", "கங்கா" என்ற வார்த்தையின் மாறுபாடான "கொங்காதேசம்" என்பதிலிருந்து வந்தது, அதாவது "கங்கைகளின் நிலம்" மேற்கு கங்கா வம்சம்.
கர்நாடகாவின் கங்கா (கன்னட) தேச நிலமே.. கொங்கு நாடு ஆகும் கொங்கு நாட்டின் வரலாறு: "கொங்கு" என்ற பெயர் கர்நாடகாவின் கங்கா நாட்டின் மன்னர் கொங்கனிவர்மா மாதவன் என்பது மருவி "கொங்கன் நாடு" மற்றும் "கொங்கு நாடு" என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது, கர்நாடகாவின் "கன்னட" ராஜாவின் பெயரை கொண்டே கொங்கன் நாடு மற்றும் கொங்கு நாடு என அழைக்கப்படுகிறது கர்நாடகாவின் நிலம் : கொங்கு நாடு - கங்கா வம்சம் (தெற்கு தேசம்) மால் நாடு - கடம்ப வம்சம் (நடு தேசம்) துலு நாடு - சாளுக்கிய வம்சம் (வடக்கு தேசம்) கொங்கு நாடு "கங்கை", "கங்கா" என்ற வார்த்தையின் மாறுபாடான "கொங்காதேசம்" என்பதிலிருந்து வந்தது, அதாவது "கங்கைகளின் நிலம்" மேற்கு கங்கா வம்சம் கொங்கு நாடு கர்நாடகாவுக்கு சொந்தமானது, மொழி வாரியாக மட்டும் தான் பிரிக்கப்பட்டுள்ளது தவிரா நிலம் வாரியாக இல்லை, கொங்கு நாட்டிற்கு வொக்கலிகர்கள் பூர்விக இரத்த வாரிசுகள் ஆகும் தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலைக்கு மேற்கே.. மேற்கு தொடர்ச்சி மலைக்கு கிழக்கே ... தெற்கு தேனியில் உள்ள மேகமலை வரைக்கும்.. முழுவதும் கர்நாடகாவின் சொந்தமான நிலம் கொங்கு நாட்டில் கவுடர் மற்றும் கவுண்டர் இரண்டு பெயருமே வொக்கலிகரை சார்ந்து விட்டது காரணம் பேச்சு வழக்கு, தமிழ் மக்கள் பல்லவ நாடு, சோழா நாட்டில் இருந்து கொங்கு நாட்டிற்கு இடம் பெயர்ந்தவர்கள் கர்நாடகாவின் கங்கா தேசத்தை கொங்கு நாடு என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது களப்பிரரும் கங்கரும் ஒருவரே th-cam.com/video/VJvhHg6gryU/w-d-xo.html&authuser=0 "களப்பிரர்கள்" கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து கிழக்கு தொடர்ச்சி மலைக்கு கிழக்கே உள்ள தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர் பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக்குறிப்பிடுகின்றன , வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது. கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்பது உண்மை ஆகும், இவர்கள் இருவருடைய இலச்சினையிலும் (Emblem)யானையின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது கொங்கு மண்டலமான ஈரோடு பகுதியில் வெள்ளோடு, அவல்பூந்துறை, சீனாபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால சமணர் கோயில்கள் தீர்த்தங்கர் சிலைகளுடன் உள்ளன. இவை அனைத்தும் வெவ்வேறு காலங்களில் புனரமைக்கப்பட்டது காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள், முதல் தலைநகரம் இந்திய மாநிலமான கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தின் சன்னராயபட்னாவுக்கு அருகில் அமைந்துள்ளது மற்றும் பெங்களூரிலிருந்து 144 கி.மீ தூரத்தில் உள்ளது, கடம்ப என்ற பெயர் கொண்ட நாடும் கொங்கு நாட்டிற்கு மேல் அமைந்து உள்ளது ,வொக்கலிகர் மக்களின் குலத்திலும் முருகன் குல தெய்வம் என குலங்களும் உள்ளது கன்னட மக்கள் கர்நாடகாவில் இருந்து இடம்பெயரவில்லை கன்னட நிலமான கொங்கு நாட்டிலே பூர்விகமாய் வாழ்கிறார்கள் கர்நாடகாவின் நிலத்தை மொழிவாரியாக மட்டுமே பிரித்து தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டு உள்ளது தென்கர்நாடகவின் சொந்த நிலமே "கொங்கு" நாடு தலைநகரம் - மைசூர் ஆகும்.
Western Ganga dynasty Nadu since 350-year that's y called kongu nadu starting capital from thaalakad to till dindukkal even palakkad, King name is Konganivarma Madhava unmaya ayivu seithu sollunga
Not same... with Prouded title Gowdas because Vokkaligas are different in varna system of caste at Social structure Vokkaligas are Bhraminkshatriyas n Kshatriyas in GSB.
@@renugadevi9135 தமிழ்நாட்டின் வட மேற்கு பகுதி முழுவதும் கர்நாடகாவுக்கு சொந்தமான நிலம் அதனால்தான் (கங்கா தேசம்)-கொங்கு நாடு என அழைக்கப்படுகிறது பிரிட்டிஷ் ஆட்சியால் பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது கொங்கு நாடு - கங்கா தேசம் (Western Ganga dynasty) என்பது நாளைடைவில் கொங்கு தேசம் 325 வருடத்தில் இருந்து அதற்கு முன் பொது யுகம் தோற்றுவித்த ராஜா- கொங்கினிவர்மா மாதவ ராஜா தலை நகரம் - தாலக்காடு in மைசூர் வொக்கலிகர்கள் பூர்விக இரத்த வாரிசுகள் கொங்கு நாட்டிற்கு. வொக்கலிகர் என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் குடியானவர்கள் என்று பொருள் கொங்கு நாட்டில் கவுடர் மற்றும் கவுண்டர் இரண்டு பெயருமே வொக்கலிகரை சாறும் Please read the History of Western Ganga dynasty
வளநாடு மணப்பாறைக்கு அருகில் உள்ளது. goo.gl/maps/kkvp6SUzVUCMgmU8A பொன்னர் சங்கர் தொடர்புடைய இடங்களின் தொகுப்பு th-cam.com/play/PLRPHmAJt2wARpqV2sjNQCYqI1JcfhzlmU.html
You are propagating ignorance as wisdom. Pl read a research work THE HISTORY OF KONKAN LAND. AS PER GEOGRAPHIC MAP THEREIN KONKAN LAND COVERS RIGHT From Ratnagiri district of maharashtra Goa. Karwar dakshina kannada portion of Palakkad &kovai. The rulers were mostly chieftains of different castes under the kadamba king of Banavasi. PLEASE DO NOT ADD THALAKAD GANGA VAMSA . It was.karikala chola nominated a commander konkuni varma & declared him as king under the chola empire which moved to Talakkad sri rangapatnam &mysore later. Kindly read History of Ganga vamsha starting with the inscriptions of Perur pattiswaram temple .After this u can aspire 200 nadus? Asper my knowledge konkan gowdas of Goa Bellals vallalas of mangalore ballala goigama of celonese peasants moved in this region . They've enriched the konkan land. They have nothing to do with halli gowdas mysore region or palli Padayatchi gownders of Tamilnad. Pl also read ceylonese history by Dr M D Raghavan's. Dont create false news?
மேற்கு கங்கா வம்சம் (Western Ganga dynasty) வரலாறு படிங்க கொங்கு நாடு கர்நாடகாவின் சொந்த பூமி. 200 வது வருடத்தில் இருந்து Then, (350 ஒரு வரலாறு) கொங்கு நாடு உருவானது அதுக்கு முன்னாடி பொது யுகம், உண்மை தெரியாம போடாதீங்க ok
களப்பிரர் என்பவர் கர்நாடகாவின் பேரரசர் மற்றும் கொங்கு நாட்டு ராஜா கொங்கனிவர்மா: th-cam.com/video/VJvhHg6gryU/w-d-xo.html&authuser=0 களபிரர் பேரரசு (கொங்காதேசம்) "கர்நாடகத்தின் எழுச்சி" முடியுடை வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் மூவரையும் சிறைப்படுத்தி, வாழ்த்து பாடல் பாட வைத்த களபிரர் பேரரசர் மற்றும் கொங்கு நாட்டு ராஜா ... "கொங்கனிவர்மாவே...." ஆகும் கர்நாடகத்தில் உள்ள கல்வெட்டுகளில் கலிகுலம், கலிதேவன் என்னும் குறிப்புகள் காணப்படுகின்றன. கன்னட நாட்டுக் கலிதேவன் என்பவனைப் பற்றிக் கொப்பரம் செப்பேடுகள் கூறுகின்றன. களபோரா என்னும் பெயருள்ள குலம் ஒன்று இருந்ததாக மைசூர் இராச்சியத்தின் (கர்நாடக மாநிலத்தின்) பேலூர்க் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. பெரிய புராணத்தில் சேக்கிழார் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறார். அவர்களுள் ஒருவர் மூர்த்தி நாயனார். இவர் மதுரையில் இருந்து சிவபெருமானுக்குத் திருப்பணி செய்து வந்தார். அவ்வாறு செய்து வரும் நாளில், கருநாடர் மன்னன் ஒருவன் நால்வகைப் படையுடன் வந்து, அப்போது மதுரையை ஆண்டு வந்த பாண்டிய மன்னனை வென்று மதுரை மாநகரைக் கைப்பற்றிப் பாண்டிய நாட்டை ஆட்சி புரியலானான் என்று சேக்கிழார் மூர்த்தி நாயனார் புராணத்தில் கூறுகிறார். கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவல் மானப் படைமன்னன் வலிந்து நிலம் கொள் வானாய் யானை, குதிரை, கருவிப்படை வீரர், திண்தேர் சேனைக் கடலும் கொண்டு தென் திசை வந்தான் "வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச் சந்தப் பொதியில் தமிழ் நாடுடை மன்னன் வீரம் சிந்தச் செருவென்று தன்ஆணை செலுத்தும் ஆற்றால் கந்தப் பொழில்சூழ் மதுரா புரி காவல் கொண்டான்." (பெரிய புராணம், மூர்த்தி நாயனார் புராணம், 11-12) வேள்விக்குடிச் செப்பேடு வேள்விக்குடிச் செப்பேடு முற்காலப் பாண்டியருள் ஒருவனாகிய நெடுஞ்சடையன் பராந்தகன் என்பவனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. 765-790இல்) வெளியிடப்பட்டதாகும். பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசனுக்குப் பின்வந்த அளவற்ற பாண்டிய அரசர்களைக் களப்ரன் எனும் கலியரசன் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது. "அளவரிய அதிராசரை நீக்கி அகலிடத்தைக் களப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான்" எனவே பெரியபுராணமும், கல்லாடமும் குறிப்பிடும் கருநாட அரசனும், வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடும் களப்ரன் எனும் கலி அரசனும் ஒருவனே எனலாம். கலி அரசன் என்பதற்குக் கொடிய அரசன் என்று பொருள். பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய களப்பிர அரசன் தமிழன் அல்லன் ஆதலானும், சமண சமயத்தைச் சேர்ந்தவன் ஆதலானும் அவனை வேள்விக்குடிச் செப்பேடு கலிஅரசன் எனக் குறிப்பிடுகிறது. களப்பிரர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர். பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக் குறிப்பிடுகின்றன.வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது. கங்கபாடியை ஆண்டுவந்த கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்று கூறுகின்றனர். இவர்கள் இருவருடைய இலச்சினையிலும் (Emblem) யானையின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது களப்பிரரும் கங்கரும் (கொங்கு நாடு) ஒருவரே: அச்சுதக் களப்பாளன்:- தமிழ் நாவலர் சரிதை என்னும் நூல் அச்சுதக் களப்பாளன் என்ற பெயருடைய களப்பிர மன்னன் ஒருவனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவன் முடியுடை வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் மூவரையும் சிறைப்படுத்தினான் என்று இந்நூல் கூறுகிறது. இவனைப் பற்றிய பாடல்கள் சில யாப்பருங்கலக் காரிகை உரையிலும், யாப்பருங்கல விருத்தி உரையிலும் இடம்பெறுகின்றன காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள், கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்பது உண்மை ஆகும் கர்நாடகாவில் விஜயநகர சாம்ராஜ்யம் எப்படி இருந்ததோ , அது போலவே களபிரர் பேரரசு ஆட்சிகள் ஆகும்.
Haha you funny kongu gounder guys...Your history was before 200 years. Now this region is 'nayakkar region" . All business man are nayudus. Nayudu rules all businesses in coimbatore,erode,tirupur.... Proofs are 80% of villages names are 'palayam' 'nayakkanpalayam' 'nayakkanpatti'' ...........
@@kongarmedia7885 History ah!! Can u show me books in TN schools where u study theeran chinnamalai or other kongu leaders? Never. Only telugu peoples like Veerapandiya kattabomman,thirumlai nayakkar, karunanidhi,etc.... example is all places name in TN....Capital Chennai is named from telugu king. History is rewritten by us....
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்😍
என் குலம் பூவாணி 😍
Me also annaa🔥
எங்கள் குலாலர் இனத்தைச் சேர்ந்தவர்களின் நீங்கள் கூறிய 24 நாடுகள் உள்ளன நன்றி..
Kongu 24 naataiyum aanda kongu vettuva gounden da 💪🏻🇮🇹
Kongu a.
Yaru KonGu ga
Kongu vellalar. Kelvi patturukka
Idhu enna KonGu vettuva gounder
@@தமிழன்-ல5ன அடேங்கப்பா... கேள்விபட்டது இல்லை...யா... கொங்கு பெயரும் ,கவுண்டர் பெயரும் ...வேட்டுவனுக்கு உரியது... வெள்ளாளர் மட்டும் தான் கவுண்டர்... என யார் சொன்னது....பல்லாயிரம் வருசமா வேட்டுவ இனம் வாழையடி வாழையடி வாழையா வந்துட்டு இருக்கு.... கேள்விபட்டது இல்லையா....வரலாறு தெரிந்தால் மட்டும் பேசு...
@@தமிழன்-ல5ன அது என்ன வெள்ளாளர் புதுசா இருக்கு...கேள்விபட்டதே இல்லை....
@@Arasan-hz8zf 😂😂varalarru illathaaa vettuvaaa kulaaaa jadikalnthaa na kalvii patrukaaa porulaa thothuu muthugaa kattitu otiii olunchaaa vettuvan kalvi patrukaaa proofodaaa
@@V3_Shankar உங்க proof link அனுப்புங்க படிச்சு பார்ப்போம்.... உண்மையில் போரில் தோற்று புறமுதுகு காட்டியதையும்.... உங்க இனத்திற்கு வரலாறு இல்லை என்பதையும் நான் நிரூபி்க்கிறேன்....
அருமை
கொங்கு நாட்டில் உள்ள கவுண்டர் ஒற்றுமையாக இருந்தால் தமிழ்நாடு கொங்கு நாடு சொன்ன மாதிரி கேக்கும்.
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை கொங்கு நாட்டுக்கு வர விடலையே
அதற்கு முதலில் முதல் கவுண்டர் பூர்வகுடி கவுண்டர் இனம் அனுமதிக்க வேண்டும்.......
Mudhula Tamil nattula adthutha cm telgu drivda cm Stalin CM aguga tamiln eallam adimai
@@rejipaljesu7406Telugus are also more in kongu Nadu and they are being peaceful with everyone right.then why you saying like this?
Kongu kovamsam pandram pattri video podunga...uppo varaikum pandram pattriya thelivana pathivu ketaika villai...
Kongu region is basically covered with multi castes...inka ella castekum kongundrathu common tha....not only for separate caste..
Correct 💯
𝐕𝐄𝐋𝐀𝐈𝐘𝐀𝐍 𝐊𝐔𝐋𝐀𝐌💚💚💚💚❤️❤️❤️💚💚💚💚❤️❤️💚💚💚💚💚❤️❤️❤️💚❤️💚❤️💚❤️❤️❤️💚💚💚
விளையன் குலம் பற்றிய பதிவு th-cam.com/video/oVfBuG0VhUQ/w-d-xo.html
2 min only you have information why I want more information more than 5 min 😎😎😎😎😎
தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் அரசுப்பணி கல்வி என எல்லாவற்றிலும் நாம் பலமாக உள்ளோம்.
பருப்டிக் காடு, செங்காளிகாடு, மூணபாளிக்காடு, சந்தன காடு(இப்படி பல சொற்க்கள் ) இப்பகுதில் காணப்படுகின்றன, ஆய்வு செய்து கூறவும்
தென்கரை நாடு
Kongu Selithal Engum Selikum...
Kong maruthuvar vamsam
Super ithil araiyanadu nadu illa arayanadu yanru per
Kongu sealathal engum salegum
24 நாடுகளும் 24
ஜாதியை சேர்ந்தவர்கள் ஆவர்
Ara nadu kulam kula thevai solla mudiyuma sir
💚❤️
தனஞ்சயன் குலம் பற்றி சொல்லவும்
கீழ் பூந்துறை நாட்டில் உள்ள காணி , குல குரு ராசிபுரம் சிவன் கோவில் ஐயர் Mr. Umapathy sivachiyar
Kuttam vitu puttu kulam kekka variyaroooo
Vellakovil veerakumara Swamy kulatheivam
ஆசோகர் காலத்தில், ஆதியமாண் தருமபுரி பகுதில் வலுமையாக இருந்தால் துலுவ நாடு(MYsore பகுதி) , Thuலுவ நாடு படைகள் கொள்லேக்கால், பர்கூர்(ஆந்தியுர்) திருப்பூர் வாழியாக(தமிழ்லகத்தின் நுழைவு பகுதியாக இருந்து இருக்க வேண்டும்), திருப்பூர் பகுதியில் தாண் சோழர்காலுக்கும், சேரர்கலுக்கும் ஆதிக சண்டைகள் நடந்துள்ளன, காங்கேயம் பகுதில் ஆதியமான் Thuவ படைகளால் கொள்ளப்பட்டார் என்று மிலிர் கல் நாவல் கூறுகிறது, கொங்கு நாடு மக்கள் மேற்கேவும் இருந்துள்ளனர் இருக்கின்றாகள் வழி தடங்கள் அறிந்து ஆய்வு செய்து கூறவும்
Great >:>:>:>:
திரு அண்ணாமலை அவர்களே கவிஞர் கணியூரான் பல்வேறு ஆராய்ச்சி செய்து கடலேறுகண்ட தீரன் சின்னமலை என்று புத்தகம் எழுதியுள்ளார். அதனை வெளியிட்டு கவுரவிக்க வேண்டும்
Neenga sonna naattar pattam pallargalai kurikkum
கொங்கு என்ற சொல்க்கு - பொண், மணம், தேன், கொங்கர் என்ற சொல்லுக்கு விளக்கம் கூறியதற்கு நன்றி மற்றும் கொங்கர் என்ற இனம் Mysore,Maysore,Gova,SUymaga, Palagad(பாளக்காடு மற்றும் Kerala வில் பல இடங்களில் காடு, நாடு என்ற சொல் வருகிறது), தருமபுரிக்கு வடற்க்கே இச்சொற்கள் இல்லை நன்கு ஆய்வு செய்து கூறவும்
கொங்கு நாட்டின் வரலாறு:
"கொங்கு" என்ற பெயர் கர்நாடகாவின் கங்கா நாட்டின் மன்னர் கொங்கனிவர்மா மாதவன் என்பது மருவி "கொங்கன் நாடு" மற்றும் "கொங்கு நாடு" என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது, கர்நாடகாவின் "கன்னட" ராஜாவின் பெயரை கொண்டே கொங்கன் நாடு மற்றும் கொங்கு நாடு என அழைக்கப்படுகிறது
கர்நாடகாவின் நிலம் :
கொங்கு நாடு - கங்கா வம்சம்
(தெற்கு தேசம்)
மால் நாடு - கடம்ப வம்சம்
(நடு தேசம்)
துலு நாடு - சாளுக்கிய வம்சம்
(வடக்கு தேசம்)
கொங்கு நாடு "கங்கை", "கங்கா" என்ற வார்த்தையின் மாறுபாடான "கொங்காதேசம்" என்பதிலிருந்து வந்தது, அதாவது "கங்கைகளின் நிலம்" மேற்கு கங்கா வம்சம்.
கர்நாடகாவின் கங்கா (கன்னட) தேச நிலமே.. கொங்கு நாடு ஆகும்
கொங்கு நாட்டின் வரலாறு:
"கொங்கு" என்ற பெயர் கர்நாடகாவின் கங்கா நாட்டின் மன்னர் கொங்கனிவர்மா மாதவன் என்பது மருவி "கொங்கன் நாடு" மற்றும் "கொங்கு நாடு" என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது, கர்நாடகாவின் "கன்னட" ராஜாவின் பெயரை கொண்டே கொங்கன் நாடு மற்றும் கொங்கு நாடு என அழைக்கப்படுகிறது
கர்நாடகாவின் நிலம் :
கொங்கு நாடு - கங்கா வம்சம்
(தெற்கு தேசம்)
மால் நாடு - கடம்ப வம்சம்
(நடு தேசம்)
துலு நாடு - சாளுக்கிய வம்சம்
(வடக்கு தேசம்)
கொங்கு நாடு "கங்கை", "கங்கா" என்ற வார்த்தையின் மாறுபாடான "கொங்காதேசம்" என்பதிலிருந்து வந்தது, அதாவது "கங்கைகளின் நிலம்" மேற்கு கங்கா வம்சம்
கொங்கு நாடு கர்நாடகாவுக்கு
சொந்தமானது, மொழி வாரியாக மட்டும் தான் பிரிக்கப்பட்டுள்ளது தவிரா நிலம் வாரியாக இல்லை, கொங்கு நாட்டிற்கு வொக்கலிகர்கள் பூர்விக இரத்த வாரிசுகள் ஆகும்
தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலைக்கு மேற்கே.. மேற்கு தொடர்ச்சி மலைக்கு கிழக்கே ... தெற்கு தேனியில் உள்ள மேகமலை வரைக்கும்.. முழுவதும் கர்நாடகாவின் சொந்தமான நிலம்
கொங்கு நாட்டில் கவுடர் மற்றும் கவுண்டர் இரண்டு பெயருமே வொக்கலிகரை சார்ந்து விட்டது காரணம் பேச்சு வழக்கு, தமிழ் மக்கள் பல்லவ நாடு, சோழா நாட்டில் இருந்து கொங்கு நாட்டிற்கு இடம் பெயர்ந்தவர்கள் கர்நாடகாவின் கங்கா தேசத்தை கொங்கு நாடு என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது
களப்பிரரும் கங்கரும் ஒருவரே
th-cam.com/video/VJvhHg6gryU/w-d-xo.html&authuser=0
"களப்பிரர்கள்" கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து கிழக்கு தொடர்ச்சி மலைக்கு கிழக்கே உள்ள
தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர் பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக்குறிப்பிடுகின்றன
, வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது.
கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்பது உண்மை ஆகும், இவர்கள் இருவருடைய இலச்சினையிலும் (Emblem)யானையின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது
கொங்கு மண்டலமான ஈரோடு பகுதியில் வெள்ளோடு, அவல்பூந்துறை, சீனாபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால சமணர் கோயில்கள் தீர்த்தங்கர் சிலைகளுடன் உள்ளன. இவை அனைத்தும் வெவ்வேறு காலங்களில் புனரமைக்கப்பட்டது
காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள், முதல் தலைநகரம் இந்திய மாநிலமான கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தின் சன்னராயபட்னாவுக்கு அருகில் அமைந்துள்ளது மற்றும் பெங்களூரிலிருந்து 144 கி.மீ தூரத்தில் உள்ளது, கடம்ப என்ற பெயர் கொண்ட நாடும் கொங்கு நாட்டிற்கு மேல் அமைந்து உள்ளது ,வொக்கலிகர் மக்களின் குலத்திலும் முருகன் குல தெய்வம் என குலங்களும் உள்ளது
கன்னட மக்கள் கர்நாடகாவில் இருந்து இடம்பெயரவில்லை கன்னட நிலமான கொங்கு நாட்டிலே பூர்விகமாய்
வாழ்கிறார்கள்
கர்நாடகாவின் நிலத்தை மொழிவாரியாக மட்டுமே பிரித்து தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டு உள்ளது
தென்கர்நாடகவின் சொந்த நிலமே "கொங்கு" நாடு தலைநகரம் - மைசூர் ஆகும்.
Western Ganga dynasty Nadu since 350-year that's y called kongu nadu starting capital from thaalakad to till dindukkal even palakkad, King name is Konganivarma Madhava unmaya ayivu seithu sollunga
Gounder vera gowdar vera ya bro
இரண்டும் வேறு வேறு
same
Not same... with Prouded title Gowdas because Vokkaligas are different in varna system of caste at Social structure
Vokkaligas are Bhraminkshatriyas n Kshatriyas in GSB.
@@karthikgowda5443 Hey!! I'm Morasu Vokkaliga
பல்லவர் நாடு 5
Western Ganga dynasty Nadu since 350-year that's y called kongu nadu starting from thaalakad to till dindukkal even palakkad
Appo neenga thamizh illaya
@@renugadevi9135 தமிழ்நாட்டின் வட மேற்கு பகுதி முழுவதும் கர்நாடகாவுக்கு சொந்தமான நிலம் அதனால்தான் (கங்கா தேசம்)-கொங்கு நாடு என அழைக்கப்படுகிறது பிரிட்டிஷ் ஆட்சியால் பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது
கொங்கு நாடு - கங்கா தேசம் (Western Ganga dynasty) என்பது நாளைடைவில் கொங்கு தேசம் 325 வருடத்தில் இருந்து அதற்கு முன் பொது யுகம்
தோற்றுவித்த ராஜா- கொங்கினிவர்மா மாதவ ராஜா
தலை நகரம் - தாலக்காடு in மைசூர்
வொக்கலிகர்கள் பூர்விக இரத்த வாரிசுகள் கொங்கு நாட்டிற்கு.
வொக்கலிகர் என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் குடியானவர்கள் என்று பொருள்
கொங்கு நாட்டில் கவுடர் மற்றும் கவுண்டர் இரண்டு பெயருமே வொக்கலிகரை சாறும்
Please read the History of Western Ganga dynasty
@@karthikgowda5443 அப்போ நீங்க கன்னடரா,தமிழரா....
@@renugadevi9135 வொக்கலிக கவுண்டர்
100% correct
Ponnar Shankar🙏🙏🙏
Ponnar sankar aanda vala naadu enga iruku
வளநாடு மணப்பாறைக்கு அருகில் உள்ளது.
goo.gl/maps/kkvp6SUzVUCMgmU8A
பொன்னர் சங்கர் தொடர்புடைய இடங்களின் தொகுப்பு th-cam.com/play/PLRPHmAJt2wARpqV2sjNQCYqI1JcfhzlmU.html
Ponnar sangar nattin pathukavar. Aandavar illai
You are propagating ignorance as wisdom. Pl read a research work THE HISTORY OF KONKAN LAND. AS PER GEOGRAPHIC MAP THEREIN KONKAN LAND COVERS RIGHT From Ratnagiri district of maharashtra Goa. Karwar dakshina kannada portion of Palakkad &kovai. The rulers were mostly chieftains of different castes under the kadamba king of Banavasi. PLEASE DO NOT ADD THALAKAD GANGA VAMSA . It was.karikala chola nominated a commander konkuni varma & declared him as king under the chola empire which moved to Talakkad sri rangapatnam &mysore later. Kindly read History of Ganga vamsha starting with the inscriptions of Perur pattiswaram temple .After this u can aspire 200 nadus? Asper my knowledge konkan gowdas of Goa Bellals vallalas of mangalore ballala goigama of celonese peasants moved in this region . They've enriched the konkan land. They have nothing to do with halli gowdas mysore region or palli Padayatchi gownders of Tamilnad. Pl also read ceylonese history by Dr M D Raghavan's. Dont create false news?
கொங்கு வேளாளர் கவுண்டர்கள் என்ற முடவாண்டி வேளாளர் கவுண்டராகப் பிரிந்தது ஏன் அந்த வரலாறும் சொல்லுக
th-cam.com/video/cvHWUj5nNC8/w-d-xo.html
கொங்கு நாட்டை ஆண்ட மன்னர் வம்சம்.. "கொங்கு வெள்(வே)ளாள கவுண்டர்" 💚❤️
Viswakarma Kammalar intha 24 naadu poorvigam kondavargal
Next CM aga telgun Stalin
Kongu 24 nadu aandathu kongu vettuvagounden tham lye ....
Green white red podum lye ....
Athu yena lye vantheri paiyan clr potu comedy panriru...
Polye poei varalaru nalla padichu video podu....
Intha mathiri adutha jathi varalara thiruda thiriya thiva lye polye ...😁😁😁😁👊👊👊👊🤫🤫🤫🤫🏹🏹🏹🏹
Yarraaa Ivan namma areal vanthuu kuvarathuu
potta vettuva
@@introvert6489 ஏன்டா மொடவாண்டி நாயே வந்தேறி பன்னிகளா
@@dharunkumar7753 yarra vantheri nayu ,kalgasthila irunthu vanthutut enga gounder patttatha thirudi potukitu iruka koravan
Ponnar Shankar
மேற்கு கங்கா வம்சம் (Western Ganga dynasty) வரலாறு படிங்க கொங்கு நாடு கர்நாடகாவின் சொந்த பூமி. 200 வது வருடத்தில் இருந்து Then, (350 ஒரு வரலாறு) கொங்கு நாடு உருவானது அதுக்கு முன்னாடி பொது யுகம், உண்மை தெரியாம போடாதீங்க ok
கர்நாடகம் கன்னடம் எப்படா வந்துச்சு
களப்பிரர் என்பவர் கர்நாடகாவின் பேரரசர் மற்றும் கொங்கு நாட்டு ராஜா கொங்கனிவர்மா: th-cam.com/video/VJvhHg6gryU/w-d-xo.html&authuser=0
களபிரர் பேரரசு (கொங்காதேசம்) "கர்நாடகத்தின் எழுச்சி"
முடியுடை வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் மூவரையும் சிறைப்படுத்தி, வாழ்த்து பாடல் பாட வைத்த
களபிரர் பேரரசர் மற்றும் கொங்கு நாட்டு ராஜா ... "கொங்கனிவர்மாவே...."
ஆகும்
கர்நாடகத்தில் உள்ள கல்வெட்டுகளில் கலிகுலம், கலிதேவன் என்னும் குறிப்புகள் காணப்படுகின்றன. கன்னட நாட்டுக் கலிதேவன் என்பவனைப் பற்றிக் கொப்பரம் செப்பேடுகள் கூறுகின்றன.
களபோரா என்னும் பெயருள்ள குலம் ஒன்று இருந்ததாக மைசூர் இராச்சியத்தின் (கர்நாடக மாநிலத்தின்) பேலூர்க் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
பெரிய புராணத்தில் சேக்கிழார் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறார். அவர்களுள் ஒருவர் மூர்த்தி நாயனார். இவர் மதுரையில் இருந்து சிவபெருமானுக்குத் திருப்பணி செய்து வந்தார். அவ்வாறு செய்து வரும் நாளில், கருநாடர் மன்னன் ஒருவன் நால்வகைப் படையுடன் வந்து, அப்போது மதுரையை ஆண்டு வந்த பாண்டிய மன்னனை வென்று மதுரை மாநகரைக் கைப்பற்றிப் பாண்டிய நாட்டை ஆட்சி புரியலானான் என்று சேக்கிழார் மூர்த்தி நாயனார் புராணத்தில் கூறுகிறார்.
கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவல்
மானப் படைமன்னன் வலிந்து நிலம் கொள் வானாய்
யானை, குதிரை, கருவிப்படை வீரர், திண்தேர்
சேனைக் கடலும் கொண்டு தென் திசை வந்தான்
"வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச்
சந்தப் பொதியில் தமிழ் நாடுடை மன்னன் வீரம்
சிந்தச் செருவென்று தன்ஆணை செலுத்தும் ஆற்றால்
கந்தப் பொழில்சூழ் மதுரா புரி காவல் கொண்டான்."
(பெரிய புராணம், மூர்த்தி நாயனார் புராணம், 11-12)
வேள்விக்குடிச் செப்பேடு
வேள்விக்குடிச் செப்பேடு முற்காலப் பாண்டியருள் ஒருவனாகிய நெடுஞ்சடையன் பராந்தகன் என்பவனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. 765-790இல்) வெளியிடப்பட்டதாகும். பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசனுக்குப் பின்வந்த அளவற்ற பாண்டிய அரசர்களைக் களப்ரன் எனும் கலியரசன் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது.
"அளவரிய அதிராசரை நீக்கி அகலிடத்தைக்
களப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான்"
எனவே பெரியபுராணமும், கல்லாடமும் குறிப்பிடும் கருநாட அரசனும், வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடும் களப்ரன் எனும் கலி அரசனும் ஒருவனே எனலாம். கலி அரசன் என்பதற்குக் கொடிய அரசன் என்று பொருள். பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய களப்பிர அரசன் தமிழன் அல்லன் ஆதலானும், சமண சமயத்தைச் சேர்ந்தவன் ஆதலானும் அவனை வேள்விக்குடிச் செப்பேடு கலிஅரசன் எனக் குறிப்பிடுகிறது.
களப்பிரர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர். பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக் குறிப்பிடுகின்றன.வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது. கங்கபாடியை ஆண்டுவந்த கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்று கூறுகின்றனர். இவர்கள் இருவருடைய இலச்சினையிலும் (Emblem) யானையின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது
களப்பிரரும் கங்கரும் (கொங்கு நாடு) ஒருவரே:
அச்சுதக் களப்பாளன்:-
தமிழ் நாவலர் சரிதை என்னும் நூல் அச்சுதக் களப்பாளன் என்ற பெயருடைய களப்பிர மன்னன் ஒருவனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவன் முடியுடை வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் மூவரையும் சிறைப்படுத்தினான் என்று இந்நூல் கூறுகிறது. இவனைப் பற்றிய பாடல்கள் சில யாப்பருங்கலக் காரிகை உரையிலும், யாப்பருங்கல விருத்தி உரையிலும் இடம்பெறுகின்றன
காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள், கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்பது உண்மை ஆகும் கர்நாடகாவில் விஜயநகர சாம்ராஜ்யம் எப்படி இருந்ததோ , அது போலவே களபிரர் பேரரசு ஆட்சிகள் ஆகும்.
ஏண்டா கர்நாடகம் உருவாகி 1100 வருஷம் தான் ஆகுது. கொங்கு நாடு சங்க இலக்கியங்களிலேயே வருது. ஓக்கிலியன் vadugan
நீ தீந்த ... ட போலீஸ் கைலே சிக்கி நீ தீந்த... ட
சூத்த மூடிக்கினு போடா
Haha you funny kongu gounder guys...Your history was before 200 years. Now this region is 'nayakkar region" . All business man are nayudus. Nayudu rules all businesses in coimbatore,erode,tirupur.... Proofs are 80% of villages names are 'palayam' 'nayakkanpalayam' 'nayakkanpatti'' ...........
Kongu Vettuva gounder history sanga ilaygiangalil irunthu irukku. Enga per sollapadatha puranamm aa illa.
@@kongarmedia7885 History ah!! Can u show me books in TN schools where u study theeran chinnamalai or other kongu leaders? Never. Only telugu peoples like Veerapandiya kattabomman,thirumlai nayakkar, karunanidhi,etc.... example is all places name in TN....Capital Chennai is named from telugu king. History is rewritten by us....
One thing u must be clear that kongu vettuva gounder is a separate community and vellalar other. Chinnamalai is not our community
@@savenature5563 th-cam.com/video/Op3w03eKEKI/w-d-xo.html
@@savenature5563 th-cam.com/video/ywyXjaOo0Q8/w-d-xo.html