Archeological History of Kongu Nadu by Dr. Poongundran - TuNo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 28

  • @dr.thirunavukkarasukalimut1799
    @dr.thirunavukkarasukalimut1799 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு.. நன்றி
    பூங்குன்றன் ஐயா கொங்கு நாட்டு வரலாற்றுப் பெட்டகம்.போற்றுவோம்

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 5 หลายเดือนก่อน

    தொல்லியல் அறிஞர் திரு பூங்குன்றன் ஐயா அவர்கள் பல்வேறுபட்ட அரிய கருத்துக்களை தெரிவித்துள்ள பாங்கு பாராட்டத்தக்கது கொங்கு வரலாற்றைப்பற்றி நிறைய எழுதியிருக்கலாம் திரு பூங்குன்றன் ஐயா அவர்களின் பணி போற்றத்தக்கது தொல்லியல்துறை க்க கொங்கு நாட்டு வரலாற்றுக்கு அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை வாழ்க அவரது பணி தொடரட்டும்

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 2 ปีที่แล้ว

    அருமை தொல்லியல் அறிஞர் திரு பூங்குன்றன் அவர்களின் உரை சிறப்பு

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 6 ปีที่แล้ว +7

    நான் 2000 முதல்2001 வரை தொல்லியல்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தேன் அங்கு எனக்கு அலுவலராக ஐயா பூங்குன்றன் திகழ்ந்தார் . அவரிடம் பணியாற்றிய காலங்கள் மகிழ்ச்சியான காலங்கள்

  • @aksaminathan
    @aksaminathan ปีที่แล้ว

    அருமை

  • @boopathip42
    @boopathip42 4 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா

  • @parthasarathykaliannan4592
    @parthasarathykaliannan4592 6 ปีที่แล้ว +7

    Arumiyana pathivu

  • @sankar3405
    @sankar3405 6 ปีที่แล้ว +1

    migavum arumai

  • @SenthilKumar-nh1fg
    @SenthilKumar-nh1fg 6 ปีที่แล้ว +2

    Great work. I respect you.

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 6 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி

  • @prabakarant6908
    @prabakarant6908 6 ปีที่แล้ว +3

    Super iyyaaa

  • @vanavaaraiyan9757
    @vanavaaraiyan9757 5 ปีที่แล้ว

    அருமை...!

  • @karthikm2091
    @karthikm2091 6 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu..

  • @senthilkarthick3132
    @senthilkarthick3132 6 ปีที่แล้ว +2

    தமிழ்👌👌👌

  • @RaviKumar-ek3oq
    @RaviKumar-ek3oq 6 ปีที่แล้ว +2

    nalla sonneenga ayy a

  • @arjunasamy4100
    @arjunasamy4100 10 หลายเดือนก่อน +1

    இவருக்கு நல்ல இன்னும் தெளிவு கம்மியா இருக்கு

  • @comiczone318
    @comiczone318 6 ปีที่แล้ว +7

    Gongu fraud...

    • @gowrishankar6751
      @gowrishankar6751 6 ปีที่แล้ว +4

      Comic Zone ivaru sonnathu andha munnorkal oda varalaru.. namma varalarula yarum fraud ila.. varalara marantha namma than pala per fraud aitom.. athuku than thamilan varalaru maraika paduthu.. namma yela munnorkal history therinchukonga

    • @comiczone318
      @comiczone318 6 ปีที่แล้ว

      gowri shankar enna history? Histrya alathu mistrya?

    • @NaveenKumar-ef5nh
      @NaveenKumar-ef5nh 6 ปีที่แล้ว +1

      Gowri Shankar your correct

    • @kirtin2591
      @kirtin2591 5 ปีที่แล้ว +2

      Comic zone is forad

    • @boopathisanthamani2838
      @boopathisanthamani2838 4 ปีที่แล้ว +2

      @@gowrishankar6751 neraya evidance eruku kongu naadu patri kambar , thirunavu karasar , sundarrar padalkal ullana