கொங்கு நாடு வரலாறு | The history of kungu nadu
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
- கொங்கு நாடு வரலாறு.தமிழ்நாட்டின் மேற்கு மண்டலம் கொங்கு நாடு என்று அழைக்கப்படுகிறது.இங்கு கொங்கு வேளாளர் சமுதாய மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.கோயமுத்தூர், பொள்ளாச்சி,சேலம், திருப்பூர், கரூர்,சேலம், திண்டுக்கல் மாவட்டம் சில பகுதிகள்,கேரளாவின் சில பகுதிகள், கர்நாடகாவின் சில பகுதிகள் கொங்கு மண்டலத்தை உள்ளடக்கிய பகுதிகளாகும்.கொங்கு என்ற சொல்லுக்கு பல பொருள் விளக்கப்படுகிறது.வெள்ளாள கவுண்டர்கள் அதிகம் வாழும் இந்த நாட்டு மண்டலத்தில் விவசாயம், பருத்தி ஆடை, இரும்பு தொழில்சாலை போன்ற தொழில்கள் முன்னேற்றம் கண்டுள்ளது.67 சட்டமன்றத்தொகுதிகளை கொண்டுள்ளது.
#history
#kongunadu
#tamilnadu
#kavundar
#vellala kavundar
வேட்டுவகவுண்டர் தான் உண்மையான கடவுண்டர் வம்சம் இவர்கள் அரச வம்சம்
வேட்டுவக் கவுண்டர் ❤
வேட்டுவகவுண்டர்தான் உண்மையான கவுண்டர்
Pooluva vettuva gounder paththi phoduga..
Kongunadu vettuva gounder
Thuluva velalar history theriya paduthavum
ஊராளி கவுண்டர் 🇨🇬
Kongu vettuva goundar illamal intha kongu nadu mulumai peradhu
Konguna kongu velalagoundarnu yellorukum therium , nee malavasy
கொங்கு அருந்ததியர்