MSV - Melody Sync with Visual fans decoding MSV’s composition, orchestration and rhythm patterns

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 40

  • @n.ramesh8971
    @n.ramesh8971 3 หลายเดือนก่อน +3

    புதிய பறவை பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை,இதுவரை இப்பாடப் பாடலுக்கு இணையாக பாடல்களை இசையமைக்க முடியாது

  • @MuraliVenugopalan
    @MuraliVenugopalan 3 หลายเดือนก่อน +3

    காலத்தின் அழியா இசை பெட்டகமாக இதை வடிவமைத்த MSV பக்தர்கள் செய்த பணிக்கு கோடான கோடி நன்றி
    எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா

  • @venkris5393
    @venkris5393 3 หลายเดือนก่อน +3

    தமிழ் நாட்டின் தலை சிறந்த No one இசை அமைப்பாளர் MSV ம‌ட்டுமே

  • @natchander4488
    @natchander4488 3 หลายเดือนก่อน +6

    M S Viswanathan !
    A baffling genius !
    In music !
    Direction !
    Yes !
    Friends !

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 3 หลายเดือนก่อน +3

    அனைவருக்கும் பாராட்டுகள் , அருமையாக அனு அனுவாக ரசித்து ருசித்து அனுபவித்து அதனை எங்களுக்கும் பகிர்ந்து கொண்டமைக்கு...

  • @ravichandransubramanian831
    @ravichandransubramanian831 3 หลายเดือนก่อน +5

    நன்றி MMFA.
    திரு N.Y.M அவர்கள் தன்னாலான சேவையைச் செய்து வருகிறார்.
    பாராட்டுக்குரியது.
    நிகழ்ச்சியை
    தொடர்ந்து பார்த்து விட்டு பிறகு ...

  • @chandrasekarann4652
    @chandrasekarann4652 3 หลายเดือนก่อน +2

    Fantastic presentation😍 இப்ப இருக்கிற ஞான சூனியங்களுக்கு புரியட்டும்
    இவ்வளவு பிரமாதாம் msv அவர்களுக்கு national அவார்ட் கொடுக்காதது ரொம்ப வருத்தமானது

  • @rameshpichai5733
    @rameshpichai5733 3 หลายเดือนก่อน +3

    Excellent demonstration. Everyone is so energetic and spending their time because of GOD OF MUSIC. Again thanks for this wonderful presentation

  • @kadirismail8007
    @kadirismail8007 2 หลายเดือนก่อน +1

    Demo from professional musicians will recapture the subtleties of both performance and compositions. The show has only scratched the surface. The unique aspect of MSV is each song is unique with sweet touches of variation

  • @muralinatarajanyogambal3173
    @muralinatarajanyogambal3173 3 หลายเดือนก่อน +2

    MMFA குழுவினருக்கும் குறிப்பாக திரு விஜய் கிருஷ்னன் அவர்களுக்கும் மெல்லிசை ஆராதனை குழுவினர சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றிகள். MMFA வில் மெல்லிசை மன்னரின் பாடல்களை அவர் அவர் கோணத்தில் அலசி ஆராய்ந்து ஆக்கபூர்வமாக பதிவு செய்பவர்களை பற்றி நாங்கள் அறிவோம். ஏதோ அவர் பாடல்களை கேட்கும்போது எங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை பகிர்நது கொண்ட இந்த பதிவினை MMFA தான் சிறந்த தளம் என்பதில் சிறிதளவும் ஐய்யமில்லை.
    நன்றி.
    வாழ்க மன்னர் புகழ். 🙏🙏🙏

  • @THIRUMAMAGAL
    @THIRUMAMAGAL 3 หลายเดือนก่อน +4

    Msv the unrecognized versatile genius
    His title music , interludes and rerecirdings convey thousands of meanings
    To understand msv
    We need to understand his language and his intense thoughts.great msv

    • @saikumar1206
      @saikumar1206 3 หลายเดือนก่อน +2

      Reason is he has not marketed himself like present day composers. He was honest with his profession.

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 2 หลายเดือนก่อน

      சூரியனுக்கு அங்கிகாரம் தேவை இல்லை

  • @subhabarathy4262
    @subhabarathy4262 3 หลายเดือนก่อน +2

    அற்புதமான நிகழ்ச்சி.. 1.36 நிமிடங்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை.. 👌👌. மெல்லிசை மன்னரின் இசையமைப்பின் நுணுக்கங்கள் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த நிகழ்ச்சியை நடத்திய அனைவருக்கும் மற்றும் பதிவேற்றிய MMFA விற்கும் மனம் நிறைந்த நன்றிகள் 🙏🙏.

  • @venkatsridhar5166
    @venkatsridhar5166 3 หลายเดือนก่อน +3

    Thanks VK & MMFA for uploading the demo session. The right place for the right video. Thanks Murali & Mellisai Aaradhanai for giving me the wonderful opportunity.

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories 3 หลายเดือนก่อน +4

    கவுன்ட்டர் மெலடிக்கான டெமோக்கள் அருமை!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 หลายเดือนก่อน +4

    நம்ம எம்எஸ்வீ ஐயாவை எத்தனைக்காலமும் எத்தனை பேரும் பாராட்டினாலும் ஈடாகாது!அவரோட இசை காலங களைக்கடந்தமு அதுக்கு ஒரு சின்ன உ.ம். 1963லவந்த கலைக கோவில் பாடல்கள் !அதிலே வரும் ஒருபாடல் என்ன எல்லாமே இப்ப இருக்குற டீரண்டுக்கு ஈக்வெலாருக்கும்! அதேப்போல 1963ல வந்த கருப்புப்பணத்திலே வர்ற ஏனடி தோழி சொன்னானேஆயிரம் சேணிங்கிறப்பாடல் இப்பக்கேட்டாலும் புதுசா இருக்கும்!இது இவரால் மட்டுமே தரமுடியும்! ஐயாவின் இசை வேள்வியை யாராலும் அணைக்க முடியாது ! மறைக்க முடியாது !அவரோட இசை சமுத்திரத்தின் ஆழத்தை யாரும் கணக்கிடமுடியாது ! அவரோட இசையின் மேன்மையை அறுதியிட்டுக்கூற முடியாது! எம்எஸ்வீ ஐயாவை ராகபாவங்களானவரே ! ராகங்களே ஒரு மனுஷனாக வந்த அதிசயர்! இசையே ஒரு மனீதனாக வந்த அதிசயர்! ஐயாவின் இசை ஞானத்தை அளக்க நாம எம்மாத்தீரம்?அவருக்கு புகழ்மாலைகளைப்போடும் நீம்அவரின் அளப்பரிய இசை ஞானத்தை க்காண்கிறோமா இல்லைம்பேன்!ஏன்னா ஐயாவின் இசை முத்திரத்திற்குள்ளே நாம போகவேண்டுமே அது எத்தனை ஆழம்ன்னு நமக்குத்தெரியாதே!ஐயாவின் ஒரு ஹம்மிலேயே கோடி பாடல்கள் எடுக்கலாமே!ஐயாவின் பிண்ணனீ இசையிலேயே கோடி ராகங்கள் தொடுக்கலாமே! இன்னும் எக்கச்சக்கம் சொல்லலாமே ஐயாவின் பெருமைப்பத்தி!எனக்கு இன்னும் எம்எஷ்வீ ஐயான்னாவே பிரமீப்பு அடங்கலை!எப்பேர்ப்பட்ட இசைஞன் !அவரை பிரசவ்பண்ணாம எல்லாரையும்போல நடத்தினது எவ்ளோ பெரிய தப்பு!ம் !என்னால் தாங்கமுடீயலை!அப்பேர்ப்பட்டவரை நாம பாதுகாத்திருக்கணும்! உலகம் உள்ளளவும் நம்ம ஐயாவின் இசைபுகழ் மங்காது !நல்லது பிரண்ட்ஸ்! நலமே வாழ்க ! 👸❤❤❤❤💃

  • @kjayaraj4377
    @kjayaraj4377 3 หลายเดือนก่อน +3

    Music God..MSV

  • @ravichandransubramanian831
    @ravichandransubramanian831 3 หลายเดือนก่อน +1

    Rashomon படம் போல அவரவர் பார்வையில் மெல்லிசை மன்னரை ப் பற்றி எத்தனை கண்ணோட்டங்கள்.
    அவர்- இவை எல்லாம் சேர்ந்தவரா.அதற்கும் அப்பாலா..
    நல்ல தொகுப்பு...நன்றி.

  • @m.paramasivansivan5337
    @m.paramasivansivan5337 3 หลายเดือนก่อน +1

    Simply excellent

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 2 หลายเดือนก่อน

    மெல்லிசை மன்னர் உலக இசை பேரரசர். மன்னர் எட்டாவது ஸ்வரம்

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 3 หลายเดือนก่อน +3

    மெல்லிசை மாமன்னருக்கு புகழிசை அளித்த மாபெரும் இன்னிசை விழா விருந்து.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 หลายเดือนก่อน +1

    Classic

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 3 หลายเดือนก่อน +2

    True, a musical genius & generator DID NOT HAVE TO KNOW THE MUSICAL TERMS, but the output and Music has everything, that's what MSV. Others do have to know it, for which they study & give terminological words, but MSV created that happens to be in the so-called terms. It's like A Native British Speaks English Vs Non British speaks. IN THIS CONTEST MSV IS NATIVE BRITISH, WHO DOESN'T HAVE TO KNOW THE ENGLISH GRAMMAR ( Tenses, causes, Noun, verbs, Pronoun, conditional sentences ext). So, Non British cannot get the queen English, regardless of studies. So, MSV is just like a British, in Cinema Music 🎶 🎵.

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories 3 หลายเดือนก่อน +3

    உலகம் சுற்றும் வாலிபன் பாடல்களை மெல்லிசை மன்னர் அமைத்தபோது அவருக்குக்காட்சி அமைப்பு எப்படி இருக்கும் என்று கூறப்படவில்லை என்று நினைக்கிறேன். ஆயினும் லில்லி மலர் என்ற சொல்லை வைத்து தண்ணீருக்கு அடியிலான effect ஐ உருவாக்கி இருப்பார் என்று நினைக்கிறேன். நன்றி.

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 3 หลายเดือนก่อน +1

    இந்தளவு டெக்னிக்கல்லாம் தெரியாது , ஆனால் ஒன்று மட்டுமே தெரியும் , மெல்லிசை மாமன்னருக்கு ஈடு இணையே கிடையாது... எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் விஸ்வநாதம் மட்டுமே...

  • @j.ryogeshwaran6h300
    @j.ryogeshwaran6h300 3 หลายเดือนก่อน +1

  • @VijayBAMBARAKKANNALE
    @VijayBAMBARAKKANNALE 3 หลายเดือนก่อน +1

    🙏

  • @m.paramasivansivan5337
    @m.paramasivansivan5337 3 หลายเดือนก่อน +2

    கட்டை சவுண்டு க்கு இன்னும் இரண்டு பாடல்கள்
    கடloram வாங்கிய காற்று
    தாலாட்டு பாட, தாயாக இல்லை

  • @swaminathanks3906
    @swaminathanks3906 3 หลายเดือนก่อน +1

    God who descended to earth

  • @sivasaras12
    @sivasaras12 3 หลายเดือนก่อน +1

    I am a MSV fan but i am unable to understand what the program is about. . I don't understand what exactly you want to convey You could have brought Ananthu who would have made the program clearer

    • @Thirukkural-Stories
      @Thirukkural-Stories 3 หลายเดือนก่อน +1

      Ananthu is not the only person who should talk about MSV. Ananthu may share his personal experiences with MSV. I think he would have already shared most of them. Here, some of MSV's fans are sharing their perception of MSV's music. There is nothing so difficult to understand here. Pl listen once again!

  • @subbukrish
    @subbukrish 3 หลายเดือนก่อน

    Too much talking of these people who want to flaunt their own understanding. It is boring.

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories 3 หลายเดือนก่อน +1

    ராம் N. ராமகிருஷ்ணன் மெல்லிசை மன்னரின் இசை பற்றிப் பேசிய பல விஷயங்களை நான் ரசித்திருக்கிறேன். ஆனால் 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடல் பற்றி அவர் கொடுத்த விளக்கம் பொருத்தமானதாகத் தெரியவில்லை. இந்தப் பாடல் சிட்டுக்குருவி பறப்பது பற்றி இல்லை, ஏன் சிட்டுக்குருவி பற்றியே இல்லை. கதாநாயகி கதாநாயகியுடன் இணைய விருப்பம் தெரிவிப்பதைத் தெரிவிக்கும் பாடல் இது.. சிட்டுக்குருவி முத்தம் கொடுப்பது, செவ்வானம் கடலில் கலப்பது, மலரில் வண்டு மூழ்குவது, மூங்கிலில் காற்று வந்து மோதுவது எல்லாமே சேர்க்கையைக் குறிக்கும் உதராணங்கள். 'பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே' என்று கதாநாயகி பாடுவது தன் விருப்பத்தைத் தான் அடைய முடியவில்லை என்ற ஏக்கத்தைக் குறிப்பது. பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன் சேர்க்கை நிகழ்ந்து விடுகிறது. (காட்சியில் நாயகன் நாயகியை முத்தமிடுவது போல் மறைமுகமாக்க் காட்டுவது இதைக் குறிக்கத்தான்.) அதனால்தான் இரண்டாவது சரணத்தில் 'ஒரு பொழுது மலராகக் கொடியில் இருந்தேனா, ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா, இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா, இளமை தரும் சுகத்திலே கன்னம் சிவந்தேனா' என்று நாயகியின் அனுபவத்தைக் கவிஞர் பிரமிக்க வைக்கும் வரிகளில் வெளிப்படுத்தி இருக்கிறார். இதைக் குருவி பறப்பதை விளக்கும் பாட்டு என்று விவரித்திருப்பது கவிஞர்-மெல்லிசை மன்னர் ரசிகனான எனக்கு வேதனை அளிக்கிறது. முரளி அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல் 'எனக்கும் சிறகில்லையே' என்ற இடத்தில் notes கீழே இறங்குவதாக்க் கூறுவது பொருத்தமான விளக்கம்தான். தாயன்பன் அவர்கள் கூட இதைத் தெரிவித்திருக்கிறார்.
    'முத்தான முத்தலவோ' பாடலில் 'மிதந்து வந்த முத்தல்லவோ' என்ற வரிக்காகத்தான் 'முத்ததல்லவோஓஓ' என்று மிதப்பது போல் டியூன் போட்டிருக்கிறார் என்று முரளி குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் 'முதிர்ந்து வந்த முத்தல்லவோ' என்றுதான் இருக்கிறது, 'மிதந்து வந்த' என்று இல்லை. இந்தப் பாடல் பாடப்படுவது குழந்தை குட்டி பத்மினிக்காக. கதைப்படி குழந்தை இறந்து விடுகிறது. அதனால்தான் பரிதாபம் தெரிவிக்கும் தொனியில் 'முத்தல்லவோஓஓ' என்று போட்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நன்றி.

    • @muralinatarajanyogambal3173
      @muralinatarajanyogambal3173 3 หลายเดือนก่อน +1

      Oh. Thanks for your observation. Will check the song ‘Muthanna muthallavo’ again. Thanks again.

    • @muralinatarajanyogambal3173
      @muralinatarajanyogambal3173 3 หลายเดือนก่อน

      I had to check an information from MSVs bio audio where he had spoken about this song composition.
      He clearly sings ‘முதிர்ந்து வந்த முத்தல்லவோ’. So a clear case of my wrong understanding.
      This example was the last minute addition which was not in my scheme.
      Thanks for pointing it out. I shall stand corrected.
      The lesson is to check the original lyrics and confirm whether our perception is correct.
      Will take care in future.
      Thanks again. 🙏🙏🙏

    • @Thirukkural-Stories
      @Thirukkural-Stories 3 หลายเดือนก่อน

      @@muralinatarajanyogambal3173 When you highlight many nuances, one misreading of the lyric is not a big issue. Kudos to your open-mindedness.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 หลายเดือนก่อน +3

    Mm.msv🎉❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 หลายเดือนก่อน +1

      நலமா நண்பரே?❤❤❤❤

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 3 หลายเดือนก่อน

      @@helenpoornima5126
      😀😀