என்னுடய வயது 74 நான் என்னுடய 10 வயதிலிருந்து MSV ஐயாவின் பாடல்களை கேட்டே வாழ்ந்து வருகிறேன் என்னுடய ஆயுளில் பாதி அவர் கொடுத்ததாகநினைக்கிறேன்இன்றுதான்திருசெல்லோசேகர்அவர்களின்பேட்டியைகண்டுமகிழ்ச்சியடைந்தேன்வாழ்க MSV புகழ்
ThanQ very much Mr Cello Sekhar for enlightening the music fans about Cello. We are rather stunned to know that this instrument was used by MSV way back in the early 60's Thamizh films like Paava Mannippu, Nenjam Marappadhillai, Pudhiya Paravai, Parakkum Paavai, etc. Viswanathan-Ramamurthi's Background Score for films like Nenjam Marappadhillai, Pudhiya Paravai, Karnan and AAyirathill Oruvan remain as benchmark.
மன்னரின் இசை உலகம் எவ்வளவு பரந்து விரிந்தது, அவரின் இசை எவ்வளவு ஆழமானது எனபதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் அறிய முடியும். நன்றி! A P B Manian, Kovilpatti.
எம்எஸ்வி பற்றி நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கிறேன். திரு செல்லோ சேகர் அவர்களின் எம்எஸ்வி பற்றிய கருத்துகள் மிகவும் அருமையானவை. சற்றும் மிகையில்லாமல், வார்த்தை ஜாலங்கள் ஏதுமில்லாமல் உணர்வு பூர்வமானவை. பொருத்தமான, ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள கேள்விகள் கேட்டு எம்எஸ்வி பற்றி நிறைய விஷயங்களை வெளியுலகிற்கு கொண்டு வந்த திரு பாபுஜி அவர்களுக்கு பாராட்டுகள் பல பல.
A wonderful insight on M S Viswanathans compositions! The magic of Mannar's music from the eyes of a famous cello artist Sekhar who is also the son of Kunnakudi Vaidyanathan!! The importance of Cello and the enhancement it gives to the situation and the entire film! A wholesome experience!!
A celebrity applauding the efforts of msv is nice. What stands out is his ability to track msv's mind in composition of song and bgm. He was able to differentiate vividly the cello piece in the classic enge nimmadhi, silar sirippar and bgm in ever great n.marappadillai , and could make the program enjoyable. ....Dr.A.subramanian
Cello sekar sir, I never got a chance to become a friend of you, I think, if I would have mingled with you, I might have become a good singer, if I see this type of programme, I always feel very bad on my spot.
என்னுடய வயது 74 நான் என்னுடய 10 வயதிலிருந்து MSV ஐயாவின் பாடல்களை கேட்டே வாழ்ந்து வருகிறேன் என்னுடய ஆயுளில் பாதி அவர் கொடுத்ததாகநினைக்கிறேன்இன்றுதான்திருசெல்லோசேகர்அவர்களின்பேட்டியைகண்டுமகிழ்ச்சியடைந்தேன்வாழ்க MSV புகழ்
அற்புதமான செல்லோ இசை
ThanQ very much Mr Cello Sekhar for enlightening the music fans about Cello. We are rather stunned to know that this instrument was used by MSV way back in the early 60's Thamizh films like Paava Mannippu, Nenjam Marappadhillai, Pudhiya Paravai, Parakkum Paavai, etc. Viswanathan-Ramamurthi's Background Score for films like Nenjam Marappadhillai, Pudhiya Paravai, Karnan and AAyirathill Oruvan remain as benchmark.
EXCELLENT.HATS OFF TO MSV AND CELLO SEKHAR !THANKS TO MANNAR KUDUMBAM
Wow. Really lovely upload. Thanks a lot.
நன்றி, ஸெல்லோ பயன்படுத்தி அற்புதமான இசை செய்த எம் எஸ் வி புகழ் எங்கும் பரவட்டும்.
மன்னரின் இசை உலகம் எவ்வளவு பரந்து விரிந்தது, அவரின் இசை எவ்வளவு ஆழமானது எனபதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் அறிய முடியும். நன்றி!
A P B Manian,
Kovilpatti.
எம்எஸ்வி பற்றி நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கிறேன்.
திரு செல்லோ சேகர் அவர்களின் எம்எஸ்வி பற்றிய கருத்துகள் மிகவும் அருமையானவை. சற்றும் மிகையில்லாமல், வார்த்தை ஜாலங்கள் ஏதுமில்லாமல் உணர்வு பூர்வமானவை.
பொருத்தமான, ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள கேள்விகள் கேட்டு எம்எஸ்வி பற்றி நிறைய விஷயங்களை வெளியுலகிற்கு கொண்டு வந்த திரு பாபுஜி அவர்களுக்கு பாராட்டுகள் பல பல.
Excellent! Sekhar speaks from the depth of his heart and that comes across as sincere tribute to MSV
A wonderful insight on M S Viswanathans compositions! The magic of Mannar's music from the eyes of a famous cello artist Sekhar who is also the son of Kunnakudi Vaidyanathan!! The importance of Cello and the enhancement it gives to the situation and the entire film!
A wholesome experience!!
Thank you for both of you, Very very valuable interview.
Superb superb, நெஞ்சம் மறப்பதில்லை...அருமை
CONGRATS CELLO SHEKAR SIR MSV ALWAYS LIVES IN OUR HEARTS
பாபுஜி சார் நீங்கள் மிக எளிமை யாக அதே சமயம் தூய்மை யாக உங்கள் பணி !!
வாழ்க திருத்தொண்டு
அருமையான பேட்டி. இதற்கும் இன்று வரையில் dislike கொடுத்த பன்னிரு ஜென்மங்களை என்னவொன்று சொல்ல,?A.Sundara Rajan from Sivakasi. 94433 58872
A celebrity applauding the efforts of msv is nice. What stands out is his ability to track msv's mind in composition of song and bgm. He was able to differentiate vividly the cello piece in the classic enge nimmadhi, silar sirippar and bgm in ever great n.marappadillai , and could make the program enjoyable. ....Dr.A.subramanian
Thanks namthu msv 💘
Mannar family.✌
Cello sekar thanks👍
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
குன்னக்குடி இசை மேதை அவரின் புதல்வர் செல்ல சேகர் வாழ்த்துகள்
Great MSV
Super interview. Super informative session. Super music analysis with master cello Sekhar👌
Adimai Pen music was composed by
Ma Ma
KV Mahadevan ji
What a great talent you are Mr.Sekar Sir!!
Nice interview.
Music score of Adimai pen was by KV Mahadevan and not by M S V
Son of kunnakudi Vaithiyanathan cello Sehar . Wonderful
2018-ல நானும் இதே Cello வாட்டர் பாட்டில்கள் வாங்கியிருந்தேன் (மல்ட்டிகலர்) அமேசான்ல
Well said
பாபுஜி சார் சும்மா பட்டை யைகௌப்புறிங்க
இது போல்இன்னும் இமயம் தொட வேண்டும்
எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறீர்கள் , மன்னரோடு இணைந்து பணியாற்றி பங்களித்து மகிழ்ந்து இருக்கிறீர்கள்...
Very good program super
Cello sekar sir, I never got a chance to become a friend of you, I think, if I would have mingled with you, I might have become a good singer, if I see this type of programme, I always feel very bad on my spot.
Thank you dear brothers.☺️🙏
Dear brother Sehar,
In the hands of your Dad, Violin would speak. , like''. Marutha malai Muruga'' and so on
🙏💐💐💐💐💐💖💖
Very nice program
Dear friend,
Best Wishes
Abbe
M.S.V endra magaththaana Isai medhayidam pani purindha anaiththu nalla ullangalum M.S.V avargalai poalave panivu thannadakkam, thiramai, matra isai technicians galai madhikkum pakkuvam petravargalaaga kinjiththum thalaiganam illaadhavargalaga arpudha manidhargalaaga irukkiraargal
❤❤❤❤❤
Please Thanraj master photo and is life please.R.D.Mangalraj Villupuram.
The latest music directors are just dust before Super legind Sri. Ms. Vishwanathan.
Super sir
Super
Super sir.
adimai penn musician is K V Mahadevan as far as I know
பின்னணியில் கார்களின் ஹாரன் சத்தம் இல்லாதிருந்தால் பேட்டி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
Come on, reduce your tummies. Eat less. You are prone to all sorts of diseases.