எந்த திசையில் கைங்கர்யம் பண்ண சொல்றியோ அந்த திசையில் அனுமானை போல செய்வோம்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2024
  • #kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt Swetha Varadaprasath
    ஆதிசேஷ தொட்டிலில் நீ பள்ளிக் கொண்டிருக்க திருவோண நட்சத்திரத்தில் நாங்கள் பல்லாண்டு பாடுவோம்
    பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு - 9
    உடுத்துக் களைந்த நின் பீதக வாடை உடுத்துக் கலத்ததுண்டு
    தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
    விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
    படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
    uduththuk kaLaintha nin pIthaga Adai uduththuk kalaththathu uNdu
    thoduththa thuzhAy malar sUdik kaLainthana sUdum ith thoNdargaLOm
    viduththa thisaik karumam thiruththith thiruvONath thiruvizhavil
    paduththa pain nAgaNaip paLLi koNdAnukkup pallANdu kURuthumE
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 126

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 7 วันที่ผ่านมา +3

    சுவாமி உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம்.
    இந்த progaram வாயிலாக என்னுடைய நீண்ட நாள் ஆசை பூர்த்தி ஆக தொடங்கி விட்டது.
    மிகவும் அருமை.எல்லோருக்கும் புரியும் படி விளக்கம் உள்ளது. 4000 பாடல்களையும் பொருள் உணர்ந்து அந்த பெருமாளை உணர்ந்து இந்த பிறவி பயனை அடைய ஒரு நல் வாய்ப்பை கிடைக்க பெற்றேன்.
    இந்த பிறவியை நல்ல முறையில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
    நன்றிகள் சுவாமி

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 7 วันที่ผ่านมา +3

    அடியேனின் நமஸ்காரங்கள். அருமை. நன்றி.

  • @kothaisampath3807
    @kothaisampath3807 7 วันที่ผ่านมา +18

    தேவரீரின் ஆசார்ய அபிமானம் சொல்லவே முடியாது ஸ்வாமி

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 7 วันที่ผ่านมา +2

    Periyazvar Thiruvadigale ஸரணம்❤❤🌹🌹🌹🌷🌷💐🌾🥀🌻🙏🙏🙏🙏

  • @SpadmaPadmas
    @SpadmaPadmas 7 วันที่ผ่านมา +4

    Adiyen Arunaiyana Vilakkam Swamy. 🙏🙏🙏🙏

  • @narayananv1087
    @narayananv1087 7 วันที่ผ่านมา +3

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @RKR563
    @RKR563 7 วันที่ผ่านมา +5

    நாளுக்கு நாள் மெருகேருகிறது ஸ்வாமி உங்கள் விளக்கம். நன்றி. மேலும் கேட்க ஆவலாக உள்ளேன் ❤

  • @naralatha1
    @naralatha1 6 วันที่ผ่านมา +2

    அருமை ஸ்வாமி. உங்கள் உபந்யாசத்தை ஓரளவு ஆங்கிலத்தில் எழுதி தமிழ் தெரியாத என் தோழிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என நம்புகிறேன். நன்றி!

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 7 วันที่ผ่านมา +9

    அருமை அருமை ஸ்வாமி வரிசைப்படுத்தி விதமே அழகு ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @vanithaswamy1181
    @vanithaswamy1181 7 วันที่ผ่านมา +3

    ஆச்சரியன் எம்பெருமான் திருவடிகளே சரணம் அடியேன் சுவாமி 🙏🌹🙏👌தங்களின் விளக்கம் மிக மிக அருமை 🙏

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 7 วันที่ผ่านมา +3

    தினம் தோறும் திவ்ய பிரபந்தம் 12
    திருப்பல்லாண்டு 9.
    உங்களுக்கு ஆச்சாரியாரின் கிருபை பரிபூரணமாக உள்ளது. நீங்கள் ‌மிகவும் பாக்கியம் செய்தவர்.🙏👌👏🙌

  • @ushas5233
    @ushas5233 7 วันที่ผ่านมา +3

    Thanku so much namaskaram sir

  • @jaishreer2592
    @jaishreer2592 วันที่ผ่านมา

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 7 วันที่ผ่านมา +15

    உங்கள் ஆச்சாரியார் பக்தி ஈடு இணை இல்லாதது... உங்கள் பெற்றோருக்கும் ஆச்சாரியார்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள... பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க...

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 7 วันที่ผ่านมา +6

    நமஸ்கரிக்கிறேன் , ஸ்வாமின்...

  • @ramasubramani1276
    @ramasubramani1276 7 วันที่ผ่านมา +3

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @narayanan4all
    @narayanan4all 6 วันที่ผ่านมา +2

    பகவான் அணிந்த உடை, படைத்த மீத உணவு மற்றும் சூடி களைந்த மாலையை அணிதல், விடுத்த திசையில் கைங்கர்யம் செய்து பகவானை மகிழ்ச்சியோடு அனுபவிப்போம் :)
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🙇🕉

  • @umaamarnath4745
    @umaamarnath4745 7 วันที่ผ่านมา +2

    Arumai. Srivilliputur message Arumai

  • @meenar3402
    @meenar3402 7 วันที่ผ่านมา +4

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @vijipg4773
    @vijipg4773 7 วันที่ผ่านมา +1

    Arpudham Swami 🙏🙏🙏

  • @soundaravalliv298
    @soundaravalliv298 7 วันที่ผ่านมา +1

    Om namo narayana periyazvar tiruvadikal saranam

  • @lathasridharan6376
    @lathasridharan6376 7 วันที่ผ่านมา +3

    Excellent explanation!! Your Aacharya Bhakthi is appreciable!! Very very happy to listen your discourse in the morning!! Adiyen danyosmi 🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 7 วันที่ผ่านมา +2

    Awesome 🎉🙏🏻🙏🏻🙇🏻‍♂️

  • @lakshminarayanan439
    @lakshminarayanan439 7 วันที่ผ่านมา +1

    அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @premasridharan8982
    @premasridharan8982 7 วันที่ผ่านมา +1

    அருமை

  • @lakshmi_raghu
    @lakshmi_raghu 7 วันที่ผ่านมา

    Adiyen Namaskaram 🙏🙏🙏 Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏🙏🙏

  • @breathnagarajalu9073
    @breathnagarajalu9073 7 วันที่ผ่านมา +1

    அடியேன் இராமானுஜ தாசானு தாசி 🙏🙏🙏🙏🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 7 วันที่ผ่านมา +2

    Rasika thanks oyakyanam aharyanishtai melum valarga Palani vazi vazhi

  • @nagamanidc2798
    @nagamanidc2798 6 วันที่ผ่านมา +1

    Aha,adbhutam swamy 🙏🙏🙏

  • @janakiravindran8880
    @janakiravindran8880 7 วันที่ผ่านมา +2

    Swami you are a great example to learn about Acharya Bhakti. Acharyar Thiruvadigale Saranam. Today’s Vyakyanam is apt for today’s Pasuram No.9. Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 7 วันที่ผ่านมา +2

    Execellent explanation sir🙏

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 7 วันที่ผ่านมา +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @vimalamohan6073
    @vimalamohan6073 7 วันที่ผ่านมา +3

    Srimathe Ramanujaya Namaha 🙏 மிக சிறப்பாக உள்ளது. Adiyen

  • @jayavarathan9677
    @jayavarathan9677 7 วันที่ผ่านมา +1

    Vuduthu kalaindha peedhaka aadaiyin perumaoyai inru arindhukondom.perumal thiruvadi gale charanam🙏🙏🙏🙏

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 7 วันที่ผ่านมา +1

    Arumai🙏

  • @shanthanuggehalli3026
    @shanthanuggehalli3026 7 วันที่ผ่านมา +1

    Vidya dadaathi vinayam engiradu ungavishathile romba poruthama irukku acharya krupi ippadiye irukkattum

  • @venkatakrishnanks5048
    @venkatakrishnanks5048 7 วันที่ผ่านมา +1

    Excellent explanation 19:46 20:21

  • @periasamyjaganathan6758
    @periasamyjaganathan6758 7 วันที่ผ่านมา +1

    very nice excellent

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 7 วันที่ผ่านมา

    அருமை சுவாமி

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh วันที่ผ่านมา

    Adyen Dhanyananen swamy

  • @usharanipadmanabhan7062
    @usharanipadmanabhan7062 7 วันที่ผ่านมา +1

    Recently I started learning of pallandu.
    This programme and your explanation gives a lot of meaning and understanding of the pasurams. Dhanyosmi

  • @rajalakshmir5197
    @rajalakshmir5197 7 วันที่ผ่านมา +1

    Arumai

  • @TheGowf
    @TheGowf 7 วันที่ผ่านมา +1

    அதி போக்யம் ஸ்வாமி❤🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 7 วันที่ผ่านมา

    Namestea Swamji PRANAMS Adeyoem. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @usharagavachari7153
    @usharagavachari7153 6 วันที่ผ่านมา

    தன்யோஸ்மி ஸ்வாமி 🙏🙏🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 7 วันที่ผ่านมา +1

    Acharya prasadam ajobhagyam.

  • @mythiliv6759
    @mythiliv6759 7 วันที่ผ่านมา +1

    Arumai arumai arumai mikka nandri

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan7967 7 วันที่ผ่านมา +1

    You have just explained word by word, sentetby, then summarise, REVISE, RE REVISE like a tamil PROFESSOR, Had it been like this by all teachers, all STUDENTS sure to get 100%. You are now explaining as a "Stalwart Professor" IN Divya prabandham & all VAISHNAVITE books, culture etc.

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me 7 วันที่ผ่านมา

    அய்யா உண்டு

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 7 วันที่ผ่านมา +1

    Swamiji Namaskar.Arumaiysna explanation.Priyalwar Swamiji I Anugrahikkattum Vazhga Pallandu. 🙏🙏🙏🙏🙏

  • @lathamani3969
    @lathamani3969 7 วันที่ผ่านมา +1

    🙏🙏அருமை அருமை. Om namo narayanae 🙏🙏

  • @vimaladominic
    @vimaladominic 7 วันที่ผ่านมา

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi2608 7 วันที่ผ่านมา +1

    Might Arpudam swamin
    ADIYEN Bhagyam to learn the wonderful pasurams and the significance and extreme meanings of the Divya pasurams
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @DeepikaDeeksha-ny3if
    @DeepikaDeeksha-ny3if 7 วันที่ผ่านมา +1

    Explanation is superb sir

  • @alamelumangai5532
    @alamelumangai5532 7 วันที่ผ่านมา

    Om namo narayana

  • @kumuthamprabhakaran8972
    @kumuthamprabhakaran8972 7 วันที่ผ่านมา

    Om namo narayana.

  • @hilander1978
    @hilander1978 7 วันที่ผ่านมา

    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 7 วันที่ผ่านมา

    Jai sriman narayana 🙏

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 7 วันที่ผ่านมา

    Thanks swamy 💐🙏

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 7 วันที่ผ่านมา +1

    Om namo narayana 🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 7 วันที่ผ่านมา

    Hare Krishna Hare Ram
    Thanks sir

  • @ramamaniv6531
    @ramamaniv6531 7 วันที่ผ่านมา

    Namaskaram swami

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 7 วันที่ผ่านมา

    நமஸ்காரம் சுவாமி சரணம் அருமை அருமை வார்த்தைகள் இல்லை ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-by4dj7vc1o
    @user-by4dj7vc1o 7 วันที่ผ่านมา

    Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram

  • @nirmalaa4028
    @nirmalaa4028 7 วันที่ผ่านมา

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 7 วันที่ผ่านมา

    Acharyan thiruvadikalaya saranam

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 7 วันที่ผ่านมา

    Jai shree sitaram

  • @bhoomar2046
    @bhoomar2046 7 วันที่ผ่านมา

    Namaskarsm

  • @malathysrini3009
    @malathysrini3009 7 วันที่ผ่านมา

    🙏🙏 Aacharyaar thiruvadigale saranam..

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 7 วันที่ผ่านมา

    Perialwar Thiruvadihale saranam 🙏🏻🙏🏻

  • @narayanans3350
    @narayanans3350 7 วันที่ผ่านมา

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @GunaSekaran-zt9ou
    @GunaSekaran-zt9ou 7 วันที่ผ่านมา

    Super good dubai.

  • @subhashinisridhar9790
    @subhashinisridhar9790 7 วันที่ผ่านมา

    Namaskaram

  • @Lakshyvision
    @Lakshyvision 7 วันที่ผ่านมา

    Om Namo Narayana 🙏
    Om Namo Narayana 🙏
    Om Namo Narayana 🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 7 วันที่ผ่านมา

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்.. நாராயண நாராயண நாராயண

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 8 วันที่ผ่านมา

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 7 วันที่ผ่านมา

    Srimathe Ramanujaya Namaha Om Namo Narayanaya 🙏🙏🙏

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz 3 วันที่ผ่านมา +2

    AcchayaBhakrhi illana yenna prrayojanm Acharya anukgrahamthan Prathanam sishyakotikalukku

  • @perumals1283
    @perumals1283 7 วันที่ผ่านมา

    ஸ்ரீமந்நாராயணா.

  • @kaveriviswanathan5920
    @kaveriviswanathan5920 7 วันที่ผ่านมา

    Excellent explanation

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 7 วันที่ผ่านมา

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 3 วันที่ผ่านมา +1

    ஆஹாஉவமானமும்உவமையும்உண்மைகுருபக்தி

  • @rajendrar2822
    @rajendrar2822 7 วันที่ผ่านมา

    Nandri swamy 🙏🙏🙏

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 5 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthamani9772
    @shanthamani9772 7 วันที่ผ่านมา

    Swami pranamangals

  • @sumathydas6302
    @sumathydas6302 7 วันที่ผ่านมา

    Hari Om!

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 7 วันที่ผ่านมา +1

    AZHWARHAL திருவடிகள் சரணம்

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 4 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 7 วันที่ผ่านมา

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @ushasukumaran677
    @ushasukumaran677 7 วันที่ผ่านมา

    👌👌👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏👌

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @pramilanarasimhan9493
    @pramilanarasimhan9493 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @lalitharavikumar4561
    @lalitharavikumar4561 7 วันที่ผ่านมา

    🙏🙏

  • @kowsalyas3175
    @kowsalyas3175 7 วันที่ผ่านมา

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 7 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 7 วันที่ผ่านมา

    Arpudam Aacharyanin udhuthu kalainda peethaha vaada athi arpudam Swamy

  • @venkatraman8539
    @venkatraman8539 7 วันที่ผ่านมา

    🙇🙇🙇

  • @user-mp1lj4ch9g
    @user-mp1lj4ch9g 7 วันที่ผ่านมา

    தாஸனின் நமஸ்காரம்