நோய் பாதித்தவர்களால் பார்க்க, கேட்க, உணர, முழுமையாக செயல்பட முடியாதா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 469

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan5324 2 ปีที่แล้ว +48

    அப்பா அவர்கள் மன வலியை போக்கவும் சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏

  • @நன்றிகெட்டமனிதஇனம்

    இந்த நிலமை யாருக்கும் வரகூடாது அரசாங்க தான் மக்கள் வரிபணத்தில் உதவ வேண்டும்

    • @vinovino6474
      @vinovino6474 2 ปีที่แล้ว +22

      இயேசு ஒருவரே மெய்யான மருத்துவர்🙏

    • @The_Death_1
      @The_Death_1 2 ปีที่แล้ว +23

      @@vinovino6474 dei ninga pandradhu business da dheiva senju madhatha vachu business pannadhinga da pannadaigala 😌😌😌

    • @Sathya990-f9q
      @Sathya990-f9q 2 ปีที่แล้ว +6

      Makkalin wine shop panathil Uthava vendum

    • @justonekill2518
      @justonekill2518 2 ปีที่แล้ว +6

      @@vinovino6474 cd vaithiyara

    • @muthamizhanmuthamizhan6670
      @muthamizhanmuthamizhan6670 2 ปีที่แล้ว +2

      Amen

  • @prasanna6438
    @prasanna6438 2 ปีที่แล้ว +6

    ஈசனே இவரை குணபடுத்துங்கள்🙏✨🔱📿

  • @a.goldwin3332
    @a.goldwin3332 2 ปีที่แล้ว +3

    இயேசுவிடம் ஜெபியுங்கள் சகோதரி 🙏🏻✝️ நிச்சயம் குணம் ஆகும் ஆண்டவரே இந்த மகளை விடுதலை ஆகும் அப்பா 😓🙏🏻✝️- AMEN🙏🏻

  • @jananis3298
    @jananis3298 2 ปีที่แล้ว +24

    God bless you sister u will soon recover with Baba's blessing

  • @koh763
    @koh763 2 ปีที่แล้ว

    My dear sister may God heal you and bless your life....

  • @priyaselvakumaran9239
    @priyaselvakumaran9239 2 ปีที่แล้ว +6

    Now a days 20% People attacked by AUTO IMMUNE diseases without knowing themselves. So Take some Necessary Awareness & Guideline from Doctor to Prevent this Disease. Get well Soon Sister.

  • @yuvarajs9281
    @yuvarajs9281 2 ปีที่แล้ว

    கடவுள் உதவுவர் , உயிரினமாக பிறக்கவே கூடாது , எதற்காக இத்தினை கொடுமை . வாழ்கை என்பது வாழ்வதற்காக .

  • @SenthilKumar-rn8te
    @SenthilKumar-rn8te 2 ปีที่แล้ว

    Don't stop
    Keep doing awareness

  • @indhumathi2763
    @indhumathi2763 2 ปีที่แล้ว

    My sister also suffering from this disease 😢

  • @umabalan5980
    @umabalan5980 2 ปีที่แล้ว

    God bless you dear

  • @gayathrinag8892
    @gayathrinag8892 2 ปีที่แล้ว +1

    I too have a disease

  • @இசியார்.அப்துல்அஜீஸ்

    நவீன் பாலாஜி பாருமா சரி பண்ணிடலாம் கவலை
    வேண்டாம்

  • @subashs5589
    @subashs5589 2 ปีที่แล้ว +3

    Akka enakum ithe problem thaan ka ,but enaku left side ka, 6 monthaa tretment poittu iruku ka 😥 .

    • @Love_isGod
      @Love_isGod 2 ปีที่แล้ว +1

      Idhuku enne sign.. epdi kandu pidikredhu

    • @subashs5589
      @subashs5589 2 ปีที่แล้ว

      @@Love_isGod . athaan theriyala, docter kitta keettalum sariyave enna problem nu theriyala nu soldraanga ,blood test ,urine test,CT scan, MRI scan ,ECG kuda eduthu paathaaachiiii ,thelivaa solla maatraanga ,docter sonnaaanga blood test la blood la Athiga cholesterol iruku nu ,athu brain la blood pooga vidaama block pannidum ,athanaala ipdi varalaam nu soldraaru, but enaku ipdi vara chance illa ,na gym poittu iruken ,enakum ipdi cholesterol irukum nu ore doubt, and over wight thuuki exercise senjaalum ipdi thala suthi ,kai kaal marathu pogura maathiri irukum nu sonnaru ,and next overthinking irunthaalum epdi irukalaam nu sonnaanga. Na epo varaikum tretment eduthuttu thaan iruken ,body tired iruntha & saapdra time ku saapdama iruntha thala suthum + kai ,kaall weak ha irukum nu solli apo chocolate saapda sonnanga . doctor 40 age varaikum ne tretment pannite irukanum & tablet saaptte irukanumnu sonnaanga.

    • @Love_isGod
      @Love_isGod 2 ปีที่แล้ว +1

      @@subashs5589 thank you for your reply.. get well soon

    • @Love_isGod
      @Love_isGod 2 ปีที่แล้ว +1

      @@subashs5589 hands and leg la pain irukuma... Pain killer la koode bare panna mudiyadhe alavuku.... Some time feel in bone... Sometimes enga pain ne therila... Suffering from 2018.. ella test um panni pathiten... Including ANA.. but yaarum oru conclusion ku vara matingranga

    • @subashs5589
      @subashs5589 2 ปีที่แล้ว

      @@Love_isGod Hmm

  • @mukilthivankurumpugal6689
    @mukilthivankurumpugal6689 2 ปีที่แล้ว

    Ippadi yarukum varakoodathu kadavuley

  • @இசியார்.அப்துல்அஜீஸ்

    நான் அவர்கிட்ட வைத்தியம் பாத்தா அது நாளா தான் நான் சொல்றேன்

  • @EMINEMCENTS
    @EMINEMCENTS 2 ปีที่แล้ว

    Multiple sclerosis

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +352

    நோய் இல்லாமல் வாழ்பவனே பணக்காரன் 🙄

    • @clandestine3165
      @clandestine3165 2 ปีที่แล้ว +6

      Illa varumai illathavan than onmaiya panakkkaran

    • @rx100z
      @rx100z 2 ปีที่แล้ว +18

      @@clandestine3165 உழைத்தால் வறுமை நீங்கும்.. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் '

    • @lovelyramesh7041
      @lovelyramesh7041 2 ปีที่แล้ว +2

      Unmai

    • @mariaamutha3654
      @mariaamutha3654 2 ปีที่แล้ว +1

      True

    • @murugananthanthenmozhi2270
      @murugananthanthenmozhi2270 2 ปีที่แล้ว

      UnMai

  • @ascentshiva
    @ascentshiva 2 ปีที่แล้ว +73

    உனக்கு சீக்கிரம் சரியாகி, ஆயுள் அதிகரிக்கட்டும் & நீ ஒரு நல்லது செய்துள்ளாய் தங்கமே!ஆண்டவன் இருக்கிறான்!❤️🙏👍

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 2 ปีที่แล้ว +243

    எதிரிக்கும் இந்த நிலை கூடாது... முதல்வர் தயவுசெய்து உதவவும்.... அனைவருக்கும் பகிருங்கள்..... என் பிரார்த்தனையில் என்றும் உன் குடும்பம்....

  • @Surendar1406
    @Surendar1406 2 ปีที่แล้ว +236

    உங்களின் இந்த உள்ளத்திற்கு நன்றி 🙏🙏🙏♥️ Keep strong .. stay positive..👍👍

  • @srinivasansrinivasan4220
    @srinivasansrinivasan4220 2 ปีที่แล้ว +168

    கடவுள் அந்த குடும்பத்தாருக்கு உதவுட்டும் அது எந்த கடவுளா இருந்தாலும் எந்த முறையிலாவுது காப்பாற்றினால் போதும்

    • @mylifejourneyisbeautiful5386
      @mylifejourneyisbeautiful5386 2 ปีที่แล้ว +2

      👍

    • @logeshthamizhanyt373
      @logeshthamizhanyt373 2 ปีที่แล้ว +4

      Yen நீங்க உதவ மாட்டிங்களா bro

    • @beastop493
      @beastop493 2 ปีที่แล้ว +1

      Mm nee ipdi video ku comment potutu irupa, nee onum panamata

    • @logeshthamizhanyt373
      @logeshthamizhanyt373 2 ปีที่แล้ว

      நா அப்பிடி கேக்கல bro, எல்லாரும் சேந்து உதவலம்

    • @dillconect8599
      @dillconect8599 ปีที่แล้ว

      Insha allah I pray for her 🤲🏻

  • @mugenthiranmugenthiran.s6341
    @mugenthiranmugenthiran.s6341 2 ปีที่แล้ว +138

    அந்த ஆண்டவன் தான் இந்த பொண்ண காப்பாற்ற வேண்டும் 🕉️🙏

  • @bharath_tnpsc
    @bharath_tnpsc 2 ปีที่แล้ว +49

    கண்டிப்பா உங்க நிலைமை மாறும்💯♥️ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன் 💫😊🙏 இந்த நோய் விட எனக்கு நிறைய இருந்தது ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை எல்லாம் மனம் தைரியம் மட்டுமே வேணும்💯💯

  • @aishwaryaganesh848
    @aishwaryaganesh848 2 ปีที่แล้ว +67

    மன தைரியம் உள்ள தோழியே கவலை வேண்டாம் கடவுள் உங்கள காப்பாத்துவர்

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 2 ปีที่แล้ว +3

      Kadavul oombunan

    • @tamio4989
      @tamio4989 2 ปีที่แล้ว +1

      @@harambhaiallahmemes9826 😂enna da posukunu thitiputa

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 2 ปีที่แล้ว

      @@tamio4989
      Kadavul illa 💯 inda Religious mutta pasanga Emathitu irukanuga

    • @nova209
      @nova209 2 ปีที่แล้ว +3

      தன்னால் உதவி செய்ய முடியாது என்பதை மறைமுகமாக சொல்லுவதற்கு பெயர்தான் கடவுள் நம்பிக்கை.

  • @babut1668
    @babut1668 2 ปีที่แล้ว +59

    இந்நாள் வரை எங்களை சுகத்துடனும் பெலத்துடனும்,ஜீவனுடனும் வைத்திருக்கிறீரே உமக்கு கோடானுகோடி நன்றிகள் இயேசப்பா
    சகோதரி விரைவில் குணமடைய ஜெபிக்கிறேன்..........

    • @edwinmatthew3127
      @edwinmatthew3127 2 ปีที่แล้ว +2

      Thank lord

    • @ar.ganesh5436
      @ar.ganesh5436 2 ปีที่แล้ว +2

      ஆலேலூயா பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆசீர்வதிக்கிரேன்..

    • @sasacasar3196
      @sasacasar3196 2 ปีที่แล้ว +2

      Praise the lord

    • @subha2440
      @subha2440 2 ปีที่แล้ว +2

      Amen

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 2 ปีที่แล้ว +94

    இப்பெண்ணுக்கு உலகம் உதவவேண்டும். உதவிய, உதவும், உதவப்போகும் உள்ளங்களுக்கு நன்றி. பாலிமருக்கு சல்யூட்.

  • @Tamilan88
    @Tamilan88 2 ปีที่แล้ว +25

    சகோதரியே பிரம்மி என்ற மூலிகையை பொடியை தினமும் காலை மாலை இருவேளை உண் குணமாகும்
    இறைவன் நாடினால்
    ஹிமாலயா பிரம்மி என்ற பெயரில் மாத்திரையும் உண்டு

  • @s.subramanianiyers.subrama1305
    @s.subramanianiyers.subrama1305 2 ปีที่แล้ว +43

    கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் திரைப்பட நடிகர்கள் உதவ வேண்டும்!!

    • @priyaraja9898
      @priyaraja9898 2 ปีที่แล้ว +5

      Everybody can help if actors give 100 others give 10 why we always point at someone to give

    • @tamio4989
      @tamio4989 2 ปีที่แล้ว +2

      @@priyaraja9898 kai la irundhu pathu paisa tharamatan ana aduthavana kuduka solluvan

  • @ஜிங்காபுங்கா
    @ஜிங்காபுங்கா 2 ปีที่แล้ว +67

    இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு பாருங்க இப்போது செல்போனில் கேம் விளையாடும் பசங்களுக்கு எல்லாம் சுத்தமா கண் தெரியாமல் போய் இருக்கும்

    • @karthikn9329
      @karthikn9329 2 ปีที่แล้ว +3

      Screen paatha eye problem varum nu entha doctor unkitta sonnanga da boomer uncle

    • @jannalpaarvai5901
      @jannalpaarvai5901 2 ปีที่แล้ว +2

      @@karthikn9329 not only eye problems nee taan thambi boomer blue light and continues exposure to radiation magnetic field dopamine resistance and the list goes on
      Main thing is it disturbs sleep cycle ,cortisol ,melotonin production be aware
      We are also a mammals in the earth.

  • @srsubin5654
    @srsubin5654 2 ปีที่แล้ว +30

    Disease illama Oru life kidachale gifted 🥺🥺🥺🥺🥺

    • @srsubin5654
      @srsubin5654 3 หลายเดือนก่อน

      @@narmathanarmathanarmatha725 apo already committed aana... Ponne ena panalam 😁

  • @ventashamm9349
    @ventashamm9349 2 ปีที่แล้ว +10

    Jesus loves you ka.....🤗🤗🤗 Yesappa va nambuingga ka avarala eallame ....saiya mudium 👍 martra mudium ka.......👍😃

    • @c.nancyclement4415
      @c.nancyclement4415 2 ปีที่แล้ว +3

      En sis also effected by SLE ...but by Jesus grace she is alright now

    • @Lifeeasycool
      @Lifeeasycool 2 ปีที่แล้ว

      @@c.nancyclement4415 Jesus only gave the disease then y ask him for cure

  • @canadatorontovideos7283
    @canadatorontovideos7283 2 ปีที่แล้ว +7

    I got this disease in my 23 years age 😏and this is a shit disease 😵‍💫I am living with this for almost 10+ years because of ayurvedic treatment am ok with it and because of allopathic medicine I got side effect for which it's disease is called avascular necrosis 🤕

  • @joelsanthosh4097
    @joelsanthosh4097 2 ปีที่แล้ว +5

    Ennaku Ana positive iruku ennaku 27years ennoda kidney la problem nu doctor solitanga seri pannave mudiyathunu tha sonnaga but na Jesus Kitta evalo prayer panna mudiumo avalo panna ipo ennanoda report yelam normal nu vanthuruchu ... Jesus la mattutha help panna mudium complita require panna mudium ....

    • @nirmalakumarasamy6578
      @nirmalakumarasamy6578 2 ปีที่แล้ว

      Adiye unga jesus kita solli antha ponnukum sari agaramarii pannungalen

    • @sathishadhav4047
      @sathishadhav4047 2 ปีที่แล้ว +1

      Enakkum Udambu Sari Illa Konjam Soldringala Unga Jesus Kitta

  • @baluaarthi
    @baluaarthi 2 ปีที่แล้ว +11

    My brother is also having this problem. You can't see suddenly ,you can't move your fingers suddenly. He is taking tablets which is very costly for a month we spend 90k for his medicine. It has to be reserched

  • @thangampolice8493
    @thangampolice8493 2 ปีที่แล้ว +1

    Ennoda akka ponnukku enthamathirithan irunthuchu engalukku enna panrathunnu engalukku theriyala

  • @harishkasilingam0424
    @harishkasilingam0424 2 ปีที่แล้ว +18

    It's nowadays becoming common in cities like Chennai ... Even I'm having autoimmune disorder accompanied with AS type arthritis... Get advice from a doctor for the food diet you have to follow .. do some exercises and that will make you feel better

  • @VTACreation
    @VTACreation 2 ปีที่แล้ว +6

    இதைக் கேட்கும் போது மனது பதறுகிறது நம் முன்னோர்கள் சொன்ன வைத்தியங்கள் எந்த மருந்தும் கிடையாது அது நம் உணவுகள் அப்படிப்பட்ட அந்த காய்கறி கீரைகள் பழங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் இதை நாம் சாப்பிட்டு வந்தாலே நமக்கு பல நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் ஆனால் நாம் ஃபாஸ்ட் ஃபுட் பிரைட் ரைஸ் நூடுல்ஸ் பிராய்லர் கோழி பர்கர் பீட்சா இதை சாப்பிடுவதால் தான் இந்த இப்படிப்பட்ட புதுப்புது நோய்கள் நம்மைத் தாக்குகின்றது இன்னும் ஏகப்பட்ட நோய்கள் வர இருக்கின்றது அதனால் காய்கறி கீரைகள் பழங்களை சாப்பிடுவதன் மூலம் நாமும் அடுத்த தலை முறைகளும் ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @karunambigact4389
    @karunambigact4389 3 หลายเดือนก่อน +1

    En frndkum indha prb iruku😢 nala pesitu irupa takunu right side work agama paduthruva 15 mins after dha ready agum

  • @Gracydeni
    @Gracydeni 2 ปีที่แล้ว +6

    இந்த நிலையிலும் அந்தப் பெண்ணின் மனஉறுதி 🔥🔥

  • @nkhealthandbeautytamil
    @nkhealthandbeautytamil 2 ปีที่แล้ว +1

    Enakku inthe Mari 2 years ha irukku but doctor ke ennanu therilanu solranga.

  • @madhupriya7063
    @madhupriya7063 2 ปีที่แล้ว +10

    Multiple sclerosis aa omg😟 ivangaluku kandipa help pananum government kodumaiyana disease idhu

  • @devipriyakamaraj6261
    @devipriyakamaraj6261 2 ปีที่แล้ว +58

    Yes, i also SLE patient. I understand u r situation. We are not patient, we are Warriors.

  • @josephselvakumar6091
    @josephselvakumar6091 2 ปีที่แล้ว +58

    Lord help to these family's and give secure in life 💞

    • @ஹஃபீஸ்
      @ஹஃபீஸ் 2 ปีที่แล้ว +1

      Yes
      ஓம் நமசிவாய
      Will definitely help him

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx 2 ปีที่แล้ว +19

    Awareness kuduththathukkaga Thank you so much sis ❤️......ungal udal nalam pera iraivanai vaendukiroam.....🙏

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 2 ปีที่แล้ว +30

    இறைவா காப்பாற்று இந்த பெண்ணை 🙏🙏🙏🙏

  • @malathichellandi337
    @malathichellandi337 2 ปีที่แล้ว +2

    Indha disease ah la ennoda mama ponnu age 21 dhan irandhu poittta

  • @_islamic_bayan_
    @_islamic_bayan_ 2 ปีที่แล้ว +1

    😭😭😭😭en amma Kum edhey nilamai thaan kapathuga

  • @rkdeena4676
    @rkdeena4676 2 ปีที่แล้ว +4

    Idhu romba kastam.. Naan spinal cord injury aagi 1 year ahh v2la irukan enna la nikamudiyadhu, na da ka mudiyadhu, idupukukeela ena ku unarchi illa urine poradhu theriyadhu toilet poradhu theriyadhu ena ku oru aall thunai irukanum .. Thaniya endha velaium seiyamudiyadhu ... Na ipodhn clg 3rd yr padikuran ipo offline exam epdii eludha povan nu thrla exam ku pogamudiyadhu .. Valkaa ipdie poidumanu bayama iruku . . Ena panrafhunu thrla

    • @ramcharan4265
      @ramcharan4265 2 ปีที่แล้ว

      Don't worry

    • @premkumaran3309
      @premkumaran3309 2 ปีที่แล้ว

      Bro soul free organization Tiruvannamalai contact pannugu youtube le vedios eruku search panni parungu free of cost food nd shelter physiotherapy medical treatment provide panrangu defenetly u will get improvement

  • @Tvk-i7h
    @Tvk-i7h 2 ปีที่แล้ว +20

    Lifela ovvorutharukkum ovvoru kasttam.... 💔

  • @gymsathiya7365
    @gymsathiya7365 2 ปีที่แล้ว +3

    🙂Apidi na surundu velumbodhu apidiye kannu mudikum yavolo neram apdi paduthu irukanu yanakey theriyadhuu....❤️naana kannu mulikiravaraikum...I can't wakeup...

  • @eyalnature7774
    @eyalnature7774 2 ปีที่แล้ว +1

    மிக அரிய நோய்..வருத்தமாக உள்ளது..சித்தர்களின் மருத்துவ முறைகளை பின்பற்றி குணமடைய வாழ்த்துகிறேன்..

  • @samir3983
    @samir3983 2 ปีที่แล้ว +12

    Enaku autoimmune disorder iruku
    Vitiligo is one of the auto immune disorder not only this i m facing lot of problems with helth

  • @vijayapradeepa
    @vijayapradeepa 2 ปีที่แล้ว +3

    எனக்கும் Auto Immune Diseases - SLE & APLA 😔

  • @வெலசே
    @வெலசே 2 ปีที่แล้ว +2

    இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். வல்லமையான உயிர்கள் மட்டுமே இந்த உலகில் வாழ முடியும் என்பது இயற்கையின் கோட்பாடு .‌இந்த உலகில் அதேபோல் இவ்வாறுதான் வாழ வேண்டும் என்பதையும் இயற்கை வடிவமைத்துள்ளது அதற்க்கு முரணாக பிறக்கும் எந்த ஒரு உயிரயும் இங்கே வாழமுடியாது .💡🍇புறிந்தவன் முற்றும் துறந்த ஒரு ஞானி

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa2343 2 ปีที่แล้ว +33

    Don't worry sister god always with u ma 🙏🏻😭

  • @mythilipachadhruv3559
    @mythilipachadhruv3559 2 หลายเดือนก่อน

    Blood clot pathyum therinjukanum enaku c. Sec apo vandhuchu flight la travel apm leg asaikama irundhalo apm bed rest irundha varum😢

  • @indianguy3129
    @indianguy3129 2 ปีที่แล้ว +5

    People and government should support her financially. God should heal her quickly.

  • @kirshs750
    @kirshs750 2 ปีที่แล้ว +5

    My cousin suffering from that same disease it started after taking the corona vaccination (or may b randomly,only god knows)🙁i pray god please help people to get better from the disease🙏🏾🙏🏾

    • @RAJESHKUMAR-q6i6s
      @RAJESHKUMAR-q6i6s 2 ปีที่แล้ว

      I also got an Auto immune disease "Alopecia areata" After taking 2nd dose of Covidshield vaccination...😢

  • @Anbudanvallalar
    @Anbudanvallalar 3 หลายเดือนก่อน +1

    Homoeopathy medicine la recovery kondu vandhudalaam🎉🎉

  • @SathyapragathiSathya
    @SathyapragathiSathya 2 ปีที่แล้ว +2

    I'm also sle patient pls prayer for me romba kastapattuirrukiren
    Ennoda ponnu athanala pesamal irrukiral pls pray for my daughter

  • @Raj9969
    @Raj9969 2 ปีที่แล้ว +1

    சாராயம் விக்குறதுல காட்டுற அக்கறை தவிர,வேறு எதிலயும் இந்த அரசு அக்கறை காட்டுவதில்லை பாப்பா, கடவுள் விட்ட வழி என்றே போகவேண்டியது தான், இளம் விதவை பற்றி பேசுன ஆளு இப்போ எங்க போச்சு என்றே தெரியல.

  • @berrykey324
    @berrykey324 2 ปีที่แล้ว +3

    The government should invest in R&D for this illness and open a facility to treat such patients. Auto immune disorder treatment is really expensive.

  • @hemalatha2528
    @hemalatha2528 2 ปีที่แล้ว +1

    Yes ....sister..I can feel it ..my husband suffering from Ms... multiple sclerosis...last year he blind for 2week...0 powder....hand and leg not Strong....I'm from malaysia

  • @Sarah-mg8pe
    @Sarah-mg8pe 2 ปีที่แล้ว +1

    Avanga language romba nalla iruku..YT la classes edukalam...ila app open pani videos upload panalam..athuku payment vangalam

  • @vasanthraja9975
    @vasanthraja9975 2 ปีที่แล้ว +1

    Enakkum auto immune disease irukku. Disease name lichen planus. Skin related disease. Ithula problem ennana. cure panna mudiyathu lifelong irukkum. 🥺

  • @multiinformationmedia
    @multiinformationmedia 2 ปีที่แล้ว +1

    Sathiyama indha symptoms iruku enaku

  • @kettavan69
    @kettavan69 2 ปีที่แล้ว +1

    Cm pathu oru care taker and monthly ivangluku medicine and also oru job avangluku yetha madhri kodutha better

  • @sharmis5632
    @sharmis5632 2 ปีที่แล้ว +3

    I lost my sister In 34yrs because of auto immune disease HLH only within 15 days no one know this including doctor 😭 finally they said it's rare disease we will trying after 10 days they said find out exact this the reason...... Now no more

  • @mariselvan849
    @mariselvan849 2 ปีที่แล้ว

    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book♦♦♦

  • @rekhas1363
    @rekhas1363 2 ปีที่แล้ว +9

    I am Ms patient diagnosed 13 years back ...common disease in other countries but not in India.....No treatment/medicine found for the disease ..just move on with confidence

    • @hameevasiya1671
      @hameevasiya1671 2 ปีที่แล้ว +1

      I hope you will get well soon, i know nothing about the disease but i wish you to be healthy and happy

    • @rekhas1363
      @rekhas1363 2 ปีที่แล้ว +1

      @@hameevasiya1671 yes u got the point being happy makes me stronger... Thanks....

    • @Devil19979
      @Devil19979 2 ปีที่แล้ว

      Ithula ennana symptoms theriyum.... Sollunga pls...eana enakum night thoongi entharikumbothu sometimes left hand peralramari feelagum na move pannanu nenachalum mudiyathu marathuponamari irukum left side fullum romba neram ukkanthiruka mudiyathu backpain athigama irukum.... Read pannumbothu letterslam vera word read panvan aproma athu vera wordah irukum

    • @rekhas1363
      @rekhas1363 2 ปีที่แล้ว

      @@Devil19979 walking,no balance,memory loss, nerve pain,tiredness and so many worst symptoms but differs from person to person ...i have only walking problem and trying to cure that by being happy..only treatment is being happy but no sooo happy..control ur emotions either way as it will increase severity of ur symptoms...and leads you to final stage .. bedridden...

    • @mohansundararajarao4127
      @mohansundararajarao4127 2 ปีที่แล้ว

      I am also a MND patient.Drs. said no cure,no medicine.Horrible disoese.

  • @tagthatkolaaru
    @tagthatkolaaru 2 ปีที่แล้ว +1

    எனக்கு இந்நோய் அறிகுறி நிறையவே உள்ளது😭😭

  • @mahisri7558
    @mahisri7558 2 ปีที่แล้ว +1

    Life la yarukku epo enna nadakka pothu therila... so mudunchu vara happy ah mathavangala santhosa paduthittu nammala muduncha help ah pantu poirala...🙂💞

  • @lovevideo7492
    @lovevideo7492 ปีที่แล้ว +1

    God than intha akka va kappathanum 🙏🙏🙏🙏🙏🙏

  • @titusjeba2142
    @titusjeba2142 2 ปีที่แล้ว +2

    U believe Jesus is Lord and confess ur Sin......u will be healed in Jesus Name.....try and see the miracle.....

  • @dreamsbikers6691
    @dreamsbikers6691 2 ปีที่แล้ว +1

    Now Justin Bieber have this problem

  • @royaldinesh100
    @royaldinesh100 2 ปีที่แล้ว +1

    இதை விட கொடுமையயான நோய் GBS எனக்கு 2009ல் தாக்கியது

  • @messengerofgod6264
    @messengerofgod6264 2 ปีที่แล้ว +16

    Stranger things eleven maathiri irukalea

  • @sahisami6234
    @sahisami6234 2 ปีที่แล้ว

    Oru Vela enakkum indha pirachanaya irukkumo adikkadi indha ponnu solramarilaam nadakkudhu enakkum right hand adikkadi maruththu poi seyalpada mattingudhu dhidirnu oru naal ennal nirja முடியாமல் kaalkal irandum unarvatru poi vittadhu இறைவன் dhan kappathanum 😥

  • @janumaajanaki478
    @janumaajanaki478 2 ปีที่แล้ว

    Oh Myy godd... Oruu manidhanuku yerpadra rmba kodumaiyana visayam enna na vazhanumm asapadravanukuu dhaann maranam calling bell amuki amuki vilayadumm.... Saganum nu ninaikravangaluku ivanga vedhanaii therinjaa vazhkaiya dhairiyama face panni vazhanumm nu oruu nambikka varumm... God bless herr PLZZ...

  • @deepalakshmikalaimani5687
    @deepalakshmikalaimani5687 2 ปีที่แล้ว

    நானும் இந்நோயால் 12ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டேன்.எனது இடது கண் பார்வையை இழந்தேன். தற்போது வரை மிகவும் சிரமப்பட்டு தான் வாழ்ந்து வருகிறேன்.தமிழக அரசு தயவு கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @aswinimadhankumar5216
    @aswinimadhankumar5216 2 ปีที่แล้ว +1

    There is no cure, I was suffering from past one year..awareness illa yaarukum sonna puriyadhu paaka normala than irupom.

    • @Love_isGod
      @Love_isGod 2 ปีที่แล้ว

      Ungalku idhu irukunu epdi find panninga

    • @aswinimadhankumar5216
      @aswinimadhankumar5216 2 ปีที่แล้ว

      @@Love_isGod pregnancy apo baby death aiduchu, reason kandupudikapoi biopsy yellam panni kandupudichanga... Proper diagnosis pannave one year achu

    • @Love_isGod
      @Love_isGod 2 ปีที่แล้ว

      @@aswinimadhankumar5216 okay.. thank you for your response

    • @muruganvb681
      @muruganvb681 2 ปีที่แล้ว

      Yeah Diagnosing MS is bit hard and yes may be there is no cure but you can control all your symptoms with proper medication like immunosuppressive but the thing is always have your medication besides you throughout your life like a diabetic patient don't get panic you can come over it

  • @Tulsi1894
    @Tulsi1894 2 ปีที่แล้ว +4

    I pray that you get well soon and all your prayers are answered. I appreciate your attitude to come forward to make others know and be proactive.

  • @vijayanarayan.g7428
    @vijayanarayan.g7428 2 ปีที่แล้ว +1

    Same.brablam.enskkum.erukku.3yearsa.hospitsl.poren.endapalanum.ellai.edukku.enda.hospital.poganum.pls

  • @mesihak7641
    @mesihak7641 2 ปีที่แล้ว

    Pavam epdi ma ? Unaku ethum agathu ma ne nallaiduva samikita na pray panren ma ne ethukum kavalapadatha operation success agi ne sekiramey 100% cure agiduva parda

  • @notreact00
    @notreact00 2 ปีที่แล้ว +3

    எனக்கும் இதே பிரச்சனை‌ இருக்கு ஆனா இந்த அளவுக்கு இல்லை

  • @antonyraj6223
    @antonyraj6223 2 ปีที่แล้ว +17

    I am affected too. And there are too many patients coming down to Stanly hospital..

    • @rojaaishu1769
      @rojaaishu1769 2 ปีที่แล้ว +1

      🙁

    • @antonyraj6223
      @antonyraj6223 2 ปีที่แล้ว

      @@FREEDOM_OF_21st_CENTURY bro there is no solution bro ... We are taking steroids medication to reduce the damage

  • @tamilhits639
    @tamilhits639 2 ปีที่แล้ว

    60 vayasuvarai vaalvadharkul ivvalavu poraataam ... Indha kaalaththil above 60 live panradae kastam

  • @madarauhichafromindia
    @madarauhichafromindia 2 ปีที่แล้ว +2

    Ennaku ippadi than iruku but nan atha lazy nu nanachinu irukan

  • @Hope-jn6sn
    @Hope-jn6sn 2 ปีที่แล้ว +1

    Enaku neenha soldra symtomps la pathi irukku

  • @heybuddy4573
    @heybuddy4573 2 ปีที่แล้ว +2

    yes,i m also affected in MS enoda situaton yarakittra sonal purinjikimudiyala ,degree mudichitu job ku povane parents expect pana time la i affected MS

  • @deepakharan6694
    @deepakharan6694 2 ปีที่แล้ว +2

    Multiple Sclerosis is chronic disease condition in Central Nervous system
    Na exam ku padichutu erunthen paatha news la varuthu

  • @popsiee5911
    @popsiee5911 2 ปีที่แล้ว

    😭enaku idhu maari irritable bowel syndrome iruku doctor ta pona stomach punnu athu idhunu ethachi tablet kuduthuranga

  • @devipriya981
    @devipriya981 2 ปีที่แล้ว

    Yenakum intha mari noi iruku ennala nadakka mudiyathu yenakku 31 vayasu akuthu devipriya salem intha mari yethirikkum varakudathu rompoum kasta patura hospital pokaum valeilla

  • @hakergaming8854
    @hakergaming8854 2 ปีที่แล้ว +1

    I also have autoimmune disease mctd god will save those all are suffer from this disease

  • @saiyathuibrahim5491
    @saiyathuibrahim5491 2 ปีที่แล้ว

    நியூ சொன்னா ஒழுங்கா சொல்லுங்கடா போட்டு வளவளனு இழுத்துட்டு இருக்கானுங்க....

  • @malathimalu2401
    @malathimalu2401 2 ปีที่แล้ว +2

    Ennakum entha simtames iruku eetha epti recover pannalam pls help me..

    • @onebot_memes
      @onebot_memes 2 ปีที่แล้ว

      Check with doctor soon

  • @venkateshm2989
    @venkateshm2989 2 ปีที่แล้ว +1

    I think she didn't try best to get a job, no company will leave mphil educated person

  • @manimaran181290
    @manimaran181290 2 ปีที่แล้ว

    Enakum ithe problem iruku. Treatment cost romba athigam. Cure ethum kidayathu.

  • @boobalans1078
    @boobalans1078 2 ปีที่แล้ว +5

    இரண்டு ஆண்டுகள் இந்த வலியை அனுப வைத்து மீண்டவன்........வாழும் ஒவ்வொரு நொடியும் வாழ்வும் தோன்றாது சாகவும் முடியாத மன நிலை மட்டுமே இருக்கும்...

    • @boobalans1078
      @boobalans1078 2 ปีที่แล้ว +1

      1.) 24 மணி நேரம் சோர்வாக மட்டுமே இருக்கும்...
      2.) 5 வயது குழந்தைக்கு இருக்கும் பலம் கூட இருக்காது....
      3.) 22 வருடம் எழுதி பழகியவன்....MBA படிக்கும் போது எழுத வரல....

    • @boobalans1078
      @boobalans1078 2 ปีที่แล้ว +1

      ஒரு நாளைக்கு 1000 dose மருந்து எடுத்து.... இரண்டு வருடங்கள் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் வாழ்ந்தவன்.....

    • @boobalans1078
      @boobalans1078 2 ปีที่แล้ว

      Still now am cure....fully....

    • @abdulvahith-mo2qv
      @abdulvahith-mo2qv ปีที่แล้ว

      Please yepdi cure aaninganu sollunga ...naanum ungala mathiri dhan intha noyaal migavum indru varai avathi padugiren..Naa five years bedridden life still now....yepdi cure aachu nu sollunga please