Thank you so much bro kandantha moonu masama unga parrota video pathu practice panni ippo naa oru parrota master agita oru nalaiku 700 rupees salary ennaku thanks bro
Maida quantity athigam aagum podhu neenga 1 kg ku 1/2 litre water sonniga appo 2 kg ku 1 litre water serthal podhuma sir illa water level change aaguma sir please reply
அண்ணா வணக்கம். நீங்க என்னோட ஜெனியஸ். எப்படி சொல்றேன்னா நான் வீடியோ ஸ்டார்ட் பண்ணும்போது என்னோட பத்தாவது கமெண்ட் நீங்க. நீங்க சொன்ன கமெண்ட். ? செம. இதிலிருந்து புரியலையா நீங்க யாருன்னு. எனக்கு தெரியும். நீங்க அனுபவம் வாய்ந்த ஒருவர். என்ன வாழ்த்துக்கள் அது போதும். அண்ணா.
Brother in my country I can't get maida can I use normal flour. U have knead the dough and leave it for only 30 mts is it good enough normaly it shoud be overnight right ? please explain tq bro
@@ramanavinayagam9478அண்ணா,உங்க போன் நம்பர் கிடைக்குமா. எனக்கு பரோட்டா வீசுவதில் சந்தேகம் உள்ளது. நான் திருப்பூரில் இருகிறேன் எனக்கு உஙகள் தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்
தெளிவான விளக்க முறை. ஆயில் அளவாக உபயோகப் படுத்தி இருக்கிறீர்கள் சகோதரர் சூப்பர் 👍👍👏👏
நன்றி
உங்க சேனலுக்கு புதுசா சப்ஸ்கிரைப் பண்ணியிருக்கேன் 👍🏻
Thanks for you
Super video enaku pidichiruku
Nalla sollithandhinga Bro! Thanks. Ungalaku Nalla Manasu. 🎉🙏👍
Thanks
Yes😊👍👏
உங்கள் உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது.மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்...💐💐💐
மிக்க நன்றி சகோ.
இந்த வீடியோ பார்த்ததும் புரோட்டா செய்யணும்னு ஆசை வந்துடுச்சுன்னு கண்டிப்பாக செஞ்சு பார் பண்ணு
Thanks for you
Ur great sir ungalukku romba naalla manasu eidha vida theliva yaaralaum porota poda solli thara mudiyathu all the best sir super👏👍🙏😊👌
Total waste
நன்றி தோழா
6000 பேர் பாத்திருக்கிங்க ஆனா ஒரு 600 பேர் கூட லைக் பண்ணல. மனசு வல்லையாங்க. இந்த மாதிரி இருக்கரவங்களையும் ஆதரிப்போம்.
Ippadi sollu nee like vanga pakriya 😀😀
தெரியலை தலைவா
@@iamabadboy9605 ஆமா நீங்க லைக் போட்ட எனக்கு அப்படியே வந்து கொட்டுது பாருங்க. போங்க நீங்க வேற.
தப்பு ஏதாவது இருந்தா மன்னிச்சிடுங்க.
@@ramanavinayagam9478 pro just fun don't feel ,no problem
Entha mari theliva yarum solli tharavea illa 😍😍😍👌👌👌👌
நன்றி
@@ramanavinayagam9478 ni செஞ்சதுல பரோடவே வராது
Nalla porumaiya solli kudukringa bro... Nandri...
Menmelum valara vaazthukkal👍
Thang you bro.
இன்னைக்கு பரோட்டா செய்ய போறேன் அண்ணா அதிகம் முறை வீடியோ பாத்துட்டேன். இருந்தும் புதுசா பாக்குற மாதிரியே இருக்கு அண்ணாவின் கைபக்குவம் 👌👌👌 💞💞💞❤❤🌹
O my.
1/2 beda potta piragu thirumba relax panna venam sir
Arumai bro. பார்க்கவே நல்லா இருக்கு. ஆனால் நாங்க முயற்சி செய்தால் வீசுவதற்கு வரமாட்டேங்குது. 👏👏👏 வாழ்த்துக்கள் புரோ...
Thanks
Nenga nalla solli tharinga na
🧑🍳 மாஸ்டர் சுப்பர்🎉🎉🎉
வணக்கம் அண்ணா மிகவும் பயனுள்ள பதிவு
Supper Sir எப்படீ விசுருவது.I am intrested.
உங்க குரல் மிகவும் அருமை யாக உள்ளது வீட்டில் கல்லு இல்லை அதற்கு எப்படி செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள் சார்
மகிச்சி. நன்றி.. விரைவில்...
அருமை 👍
சூப்பர் அண்ணா நானும் உங்க fan
Thanks for you bro
அண்ணா எனக்கு சொல்லி தாங்க... தோசை, இட்லி பற்றியும் போடுங்க.. சாம்பார், சால்னா பற்றியும் வீடியோ போடுங்க
அண்ணா super enaku veesurathu eppadi solunga plz asaya eruku
என்னுடைய அம்மா இறந்துட்டாங்க அதனால கொஞ்ச நாள் கழிச்சு மெசேஜ் அனுப்புனா எல்லாருக்கும் நான் சொல்லி தரேன். மன்னிச்சிடுங்க நன்றி
அருமை ப்ரோ
நன்றி தோழா
We tried this
Very good result 👍👍
யாரோ ரெடி பண்றாங்க...நீங்க குரல் தரீங்க.... சூப்பர்
இரண்டுமே நான்தான்
Super 🥳🥳video
Thank you so much bro kandantha moonu masama unga parrota video pathu practice panni ippo naa oru parrota master agita oru nalaiku 700 rupees salary ennaku thanks bro
உண்மையா. நான் பெற்ற இன்பம் உலகளவு. நன்றி தோழா
Nice
👏👏👏super.....
Nalla solli kudukringa doing good
மிக்க நன்றி
@@ramanavinayagam9478 😊
Enakkum types of parotta poda solli thanga
Ok. Unga.worek.supeer.anna.
Nan.kattru.koolla.engu.varea.vendum
Super thala
Anna panipoori seivathu eppadi nu video paduga please
Tnx Anna yankku pettiya paratta podurathu solluga Anna plzz
From uk amazing
நன்றி தோழா
Anna visuvathu eppadi na
Sivaraj. Super na
நன்றி என்று ஒரு வார்த்தையல செல்லமுடியாது. இருந்தும் நன்றி தோழா
Super sir parkkave aasaiya irunthathu very happy
நீங்க சமையல் மாஸ்டர் ஆ?? பரோட்டா ரொம்ப அருமையா செஞ்சு காட்டி இருக்கீங்க மிகவும் அருமை👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻
#Todaysrecipetamil
Thanks for you bro
எப்படி வீசுவது pls
👍 good experience
நன்றி தோழா
Pro na ippathan unga video pathen enaku mavu mixing water level salt level ellam solli kunga pro plz plz
Maida quantity athigam aagum podhu neenga 1 kg ku 1/2 litre water sonniga appo 2 kg ku 1 litre water serthal podhuma sir illa water level change aaguma sir please reply
Arumaiyaana video, clear ah irundhuchu... endha brand maavu use panringa?
Cheap and best Parota methods
Super
மிக்க நன்றி தோழா
அழகு...
நன்றி தோழா
தோழர் எல்லாம் சரியா வருது ஆனால் வாட்டி எடுக்கும்போது மேல சாப்டா இல்லாம ரொம்ப மொருமொருனு ஆகிடுது தோழர்😢
மிக்கவும் அருமை சூப்பர் நன்றி சகோதர வாழ்த்துக்கள் வணக்கம் தயவு செய்து எனது சானலை யும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி சகோ
Naan Gujarat la erukken please sollnga bro
Super bro
Very interesting bro
Arumai, Vallthukal Nanba.
Anna unga parotta sappitanum Pola erukku
நல்லது தோழா
சூப்பரப்பா
நன்றி சகோ
வாழ்த்துக்கள் தம்பி 👍 வாழ்க வளமுடன் 🙏
Tang Q
சார் 1/2லிட்டர்தண்ணீர் மைதாமாவு எவ்வளவு போடவேண்டும்
1/2லிட்டர் தண்ணீர் அளவு
டம்ளரில் எத்தனை டம்ளர்
எடுக்கவும்
அண்ணா சூப்பர்
நன்றி தோழா
Supper sir
மிக்க நன்றி
சார் நீங்கள் பிரியாணி ரெசிபி வீடியோ சேனலில் போட்டுறிக்கிங்களா? லிங்க் அனுப்புங்கள்
Ipothana unga video pathen anna
நன்றி
Super sir . Salna recipe podunga sir
விரைவில் வரும் நன்றி
Super 👌
Thanks
Good work bro
Tngq bro
Anna nanu resortla work kichanla work pandran anna purota na safta vara matuthu anna.
Super bro👍👍
செய்முறை விளக்கம் அருமை எனக்கும் கற்றுக்கொள்ள ஆசை
I'm always waiting
10 kg mavukku evalo sald serkanum bro
Very nice.. pls help us to teach paratto vesuvathu technics in slow motion
நன்றி
அண்ணா மாவு மாவு போட்டு வச்சதுக்கு அப்புறம் மாவு மேல ஆயில் சேர்க்கலாமா வேண்டாமா நீங்க சேர்த்த மாதிரி தெரியல கீழே பாத்திரத்தில் மாவு ஒட்டாமல்
பரோட்டா டேபிளில். ஆயில் தடவி வீச வேண்டும். நன்றி தோழா
Iam very interesting
I want to learn sir
Nice brow, beautiful speaking
மிக்க நன்றி
அண்ணா ஹோட்டல் வெக்கிறோம் புரோட்டா செய்யறது எப்படின்னு சொல்லுங்க
மைதா மாவு தண்ணீர் உப்பு பால் சீனி முட்டை சேரப்பேன் ஆனால் 2கிலோக்கு மேல் செய்யும்போது நான் மாஸ்டர்🌷
SUPER
Super
Anna konjam veg kurma receipe solunga anna please
உங்கள் ஆணை
அண்ணா நானும் காத்து குனும் அண்ணா சொல்லீ குடுங்க அண்ணா
நல்ல விளக்கம்.. நன்றிகள் பல.. வாழ்க வளமுடன் 💐💐
மனம் மகிழ்வு தோழா
@@ramanavinayagam9478 நான் தோழி..
நன்றி சகோதரி.
அருமை
நன்றி
Super,,
master the parotta master , song verithanam
நன்றி
Parotta normal maida or yedavudu spl maida erukka
Lion பிராண்ட் மைதா 👌👌👌
நான் ஒவ்வொரு மைதாவுடன் தன்மை புரிஞ்சுக்க பல நாள் ஆச்சு. நண்பா( அதான் உண்மை)
Anna hotel all item solluga pls
அதை சொல்லத்தான். முயற்சி செய்கிறேன். தோழா. நீங்கள் கேட்ட கேள்வி. நல்ல கேள்வி மட்டும் அல்லாமல். என்னுடைய முயற்சி. மிகவும் நன்றி தோழா.
Sir super
மிக்க நன்றி
செம
Thanks for you
. அண்ணா எனக்கும் புரோட்டா எனக்கும் கத்து குடுங்க சார் நீங்க எந்த ஊர்
அண்ணா வணக்கம். நீங்க என்னோட ஜெனியஸ். எப்படி சொல்றேன்னா நான் வீடியோ ஸ்டார்ட் பண்ணும்போது என்னோட பத்தாவது கமெண்ட் நீங்க. நீங்க சொன்ன கமெண்ட். ? செம. இதிலிருந்து புரியலையா நீங்க யாருன்னு. எனக்கு தெரியும். நீங்க அனுபவம் வாய்ந்த ஒருவர். என்ன வாழ்த்துக்கள் அது போதும். அண்ணா.
Very very nice bro 👌👍
நன்றி தோழா
Anna Dosai Eppadi
Brother in my country I can't get maida can I use normal flour. U have knead the dough and leave it for only 30 mts is it good enough normaly it shoud be overnight right ? please explain tq bro
Tamil. G
Super anna
Arumai
Anna location sollunga na
Anna supar
Super!
நன்றி தோழா
வாழ்க வளமுடன்💐💐💐💐
நன்றி தோழா
Ok good
Hotel style idly semurai solluingal soft
ஓகே. அம்மா
அண்ணன் புரோட்டா போட பழகி தங்க அண்ணன்
Ok
Mashaallah
மகிழ்ச்சி
@@ramanavinayagam9478அண்ணா,உங்க போன் நம்பர் கிடைக்குமா. எனக்கு பரோட்டா வீசுவதில் சந்தேகம் உள்ளது. நான் திருப்பூரில் இருகிறேன் எனக்கு உஙகள் தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்
Super super
நன்றி தோழா
Super anna....👍👍🙏🙏🙏🙏
Thang you