Oru Naalil Video Song | Pudhupettai | Dhanush | Yuvan Shankar Raja | Na Muthukumar | Selvaraghavan
ฝัง
- เผยแพร่เมื่อ 20 มิ.ย. 2022
- We all love a bit a throwback in life, Presenting #ThinkTapes ⏪ rewinding you to the best of 90 & 2000 's Music - Presenting #OruNaalil - Video Song - An Exclusive Edit from us at Think Music - Dedicated with love to entire cast and crew of the Epic #Pudhupettai
Edit by Vijay M Raghavan
Thumbnail Illustrations by Robin (Robinart FX)
Creative Head - Magesh Rajendran
It All Comes Down To this!: "Oru Naalil"
Sung & Composed by Yuvan Shankar Raja
Written by Dr.Na.MuthuKumar
Pudhupettai (transl. New Hood/Area) is a 2006 Indian Tamil-language gangster film written and directed by Selvaraghavan, starring his brother Dhanush in the lead, and Sneha and Sonia Agarwal in the lead female roles.The film, with music scored by Yuvan Shankar Raja and cinematography by Arvind Krishna
Directed by Selvaraghavan
Produced by K Muralidharan, V Swaminathan & G Venugopal
Screenplay by Selvaraghavan, Balakumaran (Dialogue)
Story by Selvaraghavan
Starring Dhanush, Sneha, Sonia Agarwal
Music by Yuvan Shankar Raja
Cinematography Arvind Krishna
Edited by Kola Bhaskar
Production Company Lakshmi Movie Makers
Audio Label : Think Tapes - เพลง
இந்த பாடல் எத்தனையே தற்கொலையை நிறுத்திருக்கும் ✌️💙
❤️
👍
indha Mari comments ethanayo kolaigalai thoondi irukum
Naaga yen da sagum pothu pattu kekaporom...😂😂😂
@@Shravan_x avaruku romba naala jaundice irunthichu! Plus cardiac arrest naala thaan death aanaru
இந்த பாடலை எழுத அந்த மனிதன் எவ்வளவு சிந்தித்திருக்க வேண்டும்.. நா.முத்து குமார்❤❤
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்...
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்...💙🙏
❤
❤🥹
You H@@mahavishnu8899
இந்த பாடல் வரிகள் எப்போ நீ புரிந்து கொண்டாயோ அன்றே இந்த உலகத்திற்கு வாழ தொடங்கி விட்டாய் என்று அர்த்தம்
Yes it's true brother and
@@jayaprakash8776 👍
Crt
@@gowthamponnusamy9992 welcome
சரியா சொன்னீங்க நண்பா
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும் ❤️
My favorite lines paaaaaaaaa
Good
😢
1st time ~ Not Bad☺
2nd time ~ Good Song🤗
3rd time ~ Wow Song🥰
4th time ~ Vera Level Song💥
5th time ~ Addicted...😌❤
6th time~Try to sing😅
@@stevejobs2574 Then singing in dream while sleeping 😴😴❤😂
உலகின் ஒட்டுமொத்த தத்துவமும் அடங்கிய ஒரே பாடல்
Ovoru vaarthailaiyum miga periya unmaigal ullana
Unmai
True
எரிமலை வந்தால்கூட ஏறி நின்று போர் தொடுப்போம்...
#HBD_நா_முத்துக்குமார்...💙🙏
lyrics penned by Selva..
@@mohamedsafi8191 you too baby girl I love you too baby girl I love you too baby girl I love you too baby girl I love you too baby girl oooooooooooooopooooooooooooooooooopooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo j
Jjijiiij
@@mohamedsafi8191 7⁷7777⁷
qq
qp00
p
போதும் என்ற ஒற்றை வார்த்தையில் தான் உண்மையான நிம்மதியும் முழுமையான சந்தோஷமும் மறைந்திருக்கிறது.
ஒவ்வொரு முறையும் இந்த பாடல் கேட்கும் போதும் என் கண்களில் கண்ணீர் தானாகவே வருகிறது.miss you legend நா.முத்துகுமார் அண்ணா😭
Yes
உண்மைதான். உணர்வுபூர்வமான வரிகள்
@@mohamedsafi8191 you hhhhh
Hhh
Hhh
!.
Good sorry. H, hi
@@kavithamahesh3963z
LL -dr😮😮😢!
வலிகள் உள்ள மனமே இந்த வரிகள் அறியும்😂😭😇
இந்தப் பாடல் என் வாழ்வில் தன்னம்பிக்கை கொடுத்த பாடல் நன்றி நா முத்துக்குமார் என்ற மிகச்சிறந்த மனிதன் நன்றி யுவன் சங்கர் ராஜா எனும் போதை கருவி நான் இன்று வரை உயிரோடு இருப்பதற்கு இந்த பாடல் மிக முக்கியம்
paatu eluthunathu selva ragavan bro..
@@vmrmune143 யாரு சொன்னது செல்வா ராகவன் என்று பாடல் வரிகள் நா. முத்துக்குமார் தன் சார்
@@rajastudio98 The only song I have written fully and didn't take the credit for is " oru naalil vaazkai " from pudhupettai. Oops. No sudden lyricist.......ithu selvaragavan pota tweet
90 Kids எல்லாரும்
கடவுளிடம் வரம் வாங்கி
பிறந்தவர்கள்.
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்.
இப்பாடல் என் 15ஆவது வயதில் இருந்து கேட்டு வருகின்றேன் எப்பொழுதும் ஒரு புது அனுபவம் இப்பாடலின் வரிகளில் எனக்கு கிடைக்கும்,, என்றும் உங்கள் புகழ் அழியாது பாடலாசிரியர் கவி அரசன் நா. முத்துக்குமார், உங்களின் இழப்பின் பின் யுவன் தடமாறுவதை போல் நாமும் தடுமாறி நிற்கின்றோம் நல்ல பாடலாசிரியரை தேடி,
எக் காலத்திலும் இப்படி ஒரு பாடல் அமையாது ....
Ithu oru gnappaadal
தினமும் இந்த பாடல் (கீதம் )கேட்டால் தான் என் வாழ்வு முழுமை அடைகிறது.
Nanuthe thela...😔😔
Nanum dhan thalaiva
Bore adikarathu illa
நா. முத்துகுமார் சாரின் 💯 வரிகள் வெற லெவல் ❤️
இந்த நிமிடம் கண்களில் கண்ணீருடன் பார்பவர்கள் ஒரு லைக்
தனிமையின் விருந்து 👍 இப்பாடல்
பாட்டின் முடிவில் மறு பிறவி வேண்டுமா அப்படி ஒரு வரி வந்திருக்கும் கண்டிப்பாக வேண்டும் யுவன் இசையை கேட்க மட்டுமே வேண்டும்...
நா.முத்துகுமார் யுவன் கூட்டணியில் ஒரு வைரம் இந்த பாடல் ❤️
Legendary combo
Yuvan Selva Dhanush
Waiting for naane varuven 💥
Missing Na.muthukumar..
இந்தப் பாடல் என் வாழ்வில் தன்னம்பிக்கை கொடுத்த பாடல் நன்றி நா முத்துக்குமார் என்ற மிகச்சிறந்த மனிதன் ...
இந்த பாடலை இனி வருகிற எத்தனை வருஷம் ஆனாலும் கேட்டுகிட்டே இருப்பனு சொல்றவங்க யாரெல்லா irukeega!!? I'm always 🙋😍🎧
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்துருக்கும் அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும் ❤
Na Muthukumar is not dead. He is living in this lyrics
Full movie paatha mathiri irukku 😌....that lyrics of NaMu✨
Male : Oru naalil vaazhkkai ingae
Engum odi pogaathu…
Maru naalum vanthu vittaal
Thunbam theiyum thodaraathu
Eththanai kodi kanneer
Mann meedhu vizhunthirukkum
Aththanai kanda pinnum
Boomi ingu poo pookkum
Male : Hoo hoo hooo
Karu vaasal vittu vantha naal thottu
Hoo hoo hooo
Oru vaasal thediyae vilaiyaattu..
Hoo hoo hooo
Kann thiranthu paarthaal pala koothu
Hoo hoo ho…oo
Kanmudi kondaal…….
Male : Hoo hoo hoooooo
Hoo hooo ooo hoo hoo hoo
Male : Por kalathil piranthu vittom
Vanthavai ponavai varutham illai
Kaatinilae vaazhkindrom
Mutkalin vali ondrum maranam illai
Male : Iruttinilae nee nadakkaiyilae
Un nizhalum unnai vittu vilagividum
Nee mattum thaan intha ulagathilae
Unakku thunai endru vilangividum
Male : Theeyoda pogum varaiyil ..
Theeraathu intha thanimai..
Karai varum naeram paarthu
Kappalil kaathiruppom
Erimalai vanthaal kooda
Yeri nindru por thoduppom
Male : Hoo hoo hooo
Andha theiva ragasiyam purigirathae
Hoo hoo hooo
Ingu ethuvum nilai illai karaigirathae
Hoo hoo hooo
Manam vetta veliyilae alaigirathae
Hoo hoo hooo
Antha kadavulai kandaal …….
Male : Hoo hoo hoooooo
Yeahhh ehh..ehhh ….ehh
Laara rara raaraa….rari rara….
Male : Athu unakku ithu enakku
Idhayangal podum thani kanakku
Aval enakku ival unakku
Udalgalum podum puthir kanakku
Male : Unakkum illai ithu enakkum illai
Padaithavanae ingu eduthu kolvaan
Nallavan yaar ada kettavan yaar
Kadaisiyil avanae mudivu seivaan
Male : Pazhi podum ulagam ingae..
Baliyaana uyirgal engae….
Ulagathin oram nindru
Aththanaiyum paarthiruppom..
Nadappavai nadagam endru
Naamum sernthu nadithiruppom
Male : Hoo hoo hooo
Pala muganggal vendum
Sari maattikolvom….
Hoo hoo hooo
Pala thiruppam theriyum
Athil thirumbi kolvom…
Hoo hoo hooo
Kathai mudiyum pokkil athai
Mudithu kolvom….
Hoo hoo hooo
Maru piravi venduma ….
Male : Aahhhhhh
Laaraa laaraa laaallaa laaralaa
Laaara…. lralaa ..yeahhh hey yeahhh
Oooo…oo….ooo…..oo…….hoo ooo
Oooo…oo….ooo…..oo…….wow wowu wow
Yeah ehh ehhh………………….
thαnkѕ mα dívчα
❣️❣️❣️
theeyodu pokum varayil theeradhu indha thanimai.... muthukumar sir+yuvan=magic❤🔥
2006 - Sathyam Cinemas, watched it in RDX for first time.....My first film experience in Chennai!! Unforgettable!!!
மனித என்னோட்டத்தின் பரதிபலனே இவ்வரிகள் ஆழமான சிந்தனை,மேம்போக்கான வாழ்க்கை👉👈👍👌💚💚💚
👍காலத்தால் நிலைத்து நிற்கும் பாடல். இசை, பொருள், குரல் அனைத்தும் அருமை. கண்களை மூடி மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அற்புத படைப்பு. பதிவிற்கு நன்றி !
2024 anyone 😌
Life is not beautiful we shud live it beautiful
This song slaps the reality on our face
Purinjavan nimmadhiyoda vaazhvaan
Puriyaadhavan sandhoshatha thedi alaivan
Ultimate
நான் தனிமையை எதிர்த்து வாழ்வதற்கு காரணம்......... ❤️❤️😍😍😔😔😔
same bro
புதுபேட்டை-2 வந்தால் இந்த வீடியோவ recapபா முதல் பாடல்லா சேர்க்கலாம் அவ்வளவு அற்புதமான எடிட்டிங்.
யுவன் ஷங்கர் ராஜாவை இசையில் மிஞ்ச இன்னும் ஒரு யுவன் ஷங்கர் ராஜா தான் வர வேண்டும்.வேறு எவராலும் முடியாது.
Intha paattu yellarukkum yellam kashtathilum kettal pothum antha kashtam yellam poidum one on only U1 🔥
What a lyrics??? 🔥
Na Muthukumar you are Precious 💎
ஒரு நாள் வாழ்க்கை இங்கே எங்கள் ஓடிப்போகாது மறுநாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது that lines 🔥
❤❤❤❤❤
இது ஒன்று போதும் நா.முத்து குமாருக்கும் யுவனுக்கும்❤️❤️❤️
ஒரு நாளைக்கு இந்த பாடலை 10 முறைக்கு மேல் கேட்கிறேன், கடந்த 3 வருடமாக 🚶🚶♂️🙏🙏
பல லட்சம் முறை ஆயினும் மீண்டும் கேட்க தூண்டும்...
more than 1000 times ..still have to listen 🥰🥰🥰
யுவன் என்னும் இசை அரக்கன்💥🎻🔥♥️
No words just amazing.. Itha vida oru manithan oda valkaiya yaralum explain panna mudiyathu.. 🙏👌👍❤️
Anyone 2024?🫠❤️🩹
From 2020 onwards...❤
@@HarishS-ve2qp❤❤
I am also nanba
After Star Movie 🔥
Respect na muththukumar sir and U1 sir ❤️😇
Na.Muthukumar - you truly saved many Lives! 🙏
true fact
2022 still masterpiece ❣️
it's unique master piece..
@@mohandas2008 yes✌
2023 still masterpess😢😊
2024 la January 5 laiye intha pattu kettavanga yaarrr😢😢 naaanu
என்னை கவிஞனாக மாற்றி கவிஞன் தமிழன் நா. முத்துக்குமார்
Anyone after star 🛐💟
மனிதனுக்குள் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் பாடல்🎶💯
AnyOne After STAR⭐ MOVIE❤️🔥🥺
மறுபிறவி வேண்டுமா.....
யப்பா போதும் டா சாமி 🙏
எனக்கு எப்போல மனசு சரியில்லனா இந்த பாடல் கேட்ட உடனே ஒரு ஆறுதலாக இருக்கும் 🤕🧘🥺😇🤩🚶😇
U1 is Always Best 🤩😇🖤
We love you U1😍✨🖤
2022 இன்னும் இந்த பாடலின் வரிகளில் இருந்து மீளவில்லை நான் இந்த பாட்டுக்கு அடிமை நான்
இந்த பாட்டு கேக்கும் போது ஒரு தைரியம் வருது 💪
Very thoughtful lyrics, amazing music from U1. Reminds of the good old days🙂
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்...
எரிமலை வந்தால் கூட ஏரி நின்று போர் தொடுப்போம்.
ஓஓஓ.... யுவன் ❤️🔥🔥🔥❤️
2022 and still my best ever Yuvan song 😍
Evolo depression iruthalum oru thadava intha patta ketta sari ayidum I always like this song
என்ன பாட்டுடா இது 🔥🔥💎
Vibing ✨😶🌫️ after yuvan concert✌🏻
Ippadal pudhupettayin surukka varigal na. Muthukuma is legend yuvan voice life in pokisa varthai ivaiyellam💯❣️❣️❣️❣️❣️❣️💯💯💯💯
oru naalill anna valkkai mutuchi pochi bro 😢😢😢😢😢😢😢 rangith anna I miss you anna 😢😢 I love you anna😢😢
*All day my Sleep tablets*
போதும் என்ற ஒற்றை வார்த்தையில் தான் உண்மையான நிம்மதியும் முழுமையான சந்தோஷமும் மறைந்திருக்கிறது
Indha song a la tha na uyir oda irukan... 😏
இப்பாடலில் வருகின்றன வரிகள் கூறும் வலிகளுக்கு முன் நாம் சந்திக்கின்றன வாழ்க்கை கூற்று ஒன்றும் பெரிதல்ல...........🖤
நா.முத்துக்குமார் வரிகள் கூறும் வலிகளின் தன்மை🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
Lyrics are awesone
2023 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.
🎧Headset
Full volume💯
close eyes 👀
Feeling 😖😖😖 alone 😔
+ joint
எத்தனை கோடி கண்ணிற் மண் மிது விழுந்திருக்கும் அத்தனை கண்டபின்பு புமி இங்கு பூ பூத்திருக்கும்
அது உண்மையான line💔நடப்பவை நாடகம் என்னறு நாமும் சேர்ந்து நடித்து இருப்போம்.....don't feel guys all scene is god's dramaaaaa.🥲🤔
இந்த படம் வரும்போது 2006 ல நா 10th படிச்சிகிட்டுருந்தேன்,FM redio வில்தான் இந்த பாடலை முதல்முறையாக கேட்டேன்
ஓவ்வ் ஹோ ஹோ
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிகொள்வோம்......
ஓவ்வ் ஹோ ஹோ
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம்......
ஓவ்வ் ஹோ ஹோ
கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம்......
ஓவ்வ் ஹோ ஹோ
மறு பிறவி வேண்டுமா????
ஓ ஹோ ஹோவ்வ்வ்வ்வ்வ்...... இதை விட மனித வாழ்க்கைப் பயணத்தைப்(அனைத்து காலங்களுக்கும் ஏற்புடையதாக) பற்றி மிக எளிமையாக, தெளிவாக யாராலும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை???👍👍👍
இதுவரை ஒரு 1000 முறை கேட்டுவிட்டேன் இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
Always U1 & na.muthukumar bring super combo...always remain best songs...any era....
Ithelam enada valgainu irukum kasurukathu pasi ana ipo na IAS prepare panidurkae namala mathri irukavangaluku ethajum pananumdu intha padu enoda motivation.
Valavathu oru valkai valunga da ye da ipdi ethayu nenaikringa vantharagal senrargal 💯🥺🔥👆💪
04:03 - 04:27 - This violin (if I am not wrong about the instrument) interlude is eternal. Whenever I listen to this song, I wait for this part and it takes me to another emotional dimension.
World-class!
@@kaushikroger956 ⁹
9999
Emotional...❤❤
yes Violin
Ennum 50 varusham vanthalum enthaaa pattu ninuu pesum daaaa thalaivan voice verai level...................... We luv 💞💞💞💞💞💞💞💞💞💞💞 Forever ♾️ eachother..............
உள்ளங்கள் ஒன்று என்றாலும் உடைந்து போன உள்ளத்தோடு பகிர வோன்டும்
Na. Muthukumar will live till world ends.
If it wasn't for Yuvan, most of us wouldn't have pulled through this far in life. Forever grateful :))
U1+na.muthukumar=heaven in music
It's True, our life will not be changed in single day..we have to work a lot it takes long time to change our Life style..
அதே காயத்தை அவர் அடையாமல் வைத்து கொள்ள வேண்டும் நண்பா
2023 ,ல் எத்தனை பேர் இந்த பாடல் வரிகள் கேடிங்கா
U1 🎵🎶🎼🎧👌🥳🤩😍💯
this song so close to my heart, along with Paravaiyae engu irukkirai, aanandha yaazhai
U1 addict 💙💥👑💸💔
From SRILANKA 👼👼👼
Life time settlement song u1
Revisit after star ⭐😮💨🤧
This song is a Therapy 😖💙
Yuvan yuvan thaan 😍😍😍
Super song. One of Yuvan's best compositions. Yuvan's voice is captivating
Greatest for all time ❤❤❤❤❤❤
Proud to be a fan of Yuvan Anna😍
Na Muthukumar . The True Legend ! Respect SIR
Tears in my eyes everytime I listen this song. Yuvan magical 💙✨