தோட்டத்து மோட்டாரை காயில் போகாமல் நீடித்து இயக்குவது எப்படி..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #motorstarter #dryrunpreventer
    ( 3 pH starter price)
    3ph Basic model DOL starter - 5000
    3ph Basic model Dry run starter 1CT - 5500
    3ph Basic model starter 3CT - 6500
    Classic 3CT Basic model - 7000
    ( single pH starter)
    1/2 & 1HP MCP model - 900
    Basic model 1.5 & 2 HP starter - 3700
    meter type volt meter amp meter
    1/2 to 2 HP electronic type dry run
    starter - 4500
    1/2 to 2HP electronic model dry run
    float model - 7200
    நல்ல தரமான, சர்வீஸ் வசதி,உள்ள விவசாய பயன்பாட்டிற்கும் வீடுகளில் உள்ள போர் மோட்டார்களை இயக்குவதற்கும் தேவையான ஸ்டார்கள் விற்பனைக்கு உள்ளது.
    ஸ்டார்டர் தேவைக்கு அழைக்கவும்
    தயவுசெய்து ஸ்டாட்டர்கள் தேவையாக இருக்கும் நபர்கள் மட்டும் அழைக்கவும்🙏
    7667878594
    -----------------------------------------------------------------------
    MY SYSTEM SPEC AND ENTIRE GEARS.....
    PROCESSOR, amzn.to/3KVRvSF
    MOTHERBOARD, amzn.to/3x0AOQs
    RAM, amzn.to/3TP3MfO
    COOLER, amzn.to/3cRfR3o
    SSD, amzn.to/3KSGeCy
    HDD, amzn.to/3cRGvZV
    PSU, SMPS,. amzn.to/3KXucbk
    CABINET, amzn.to/3RHU2lB
    GRAPHICS RTX, amzn.to/3QwR7eM
    MONITOR, amzn.to/3cSaH7n
    SPEAKERS, amzn.to/3TTnLd9
    KEYBOARD AND MOUSE WIRELESS, amzn.to/3qlSLFj
    REDGEAR WIRELESS GAMEPAD, amzn.to/3AZ7Ils
    ------------------------------------------------------------------------
    TH-cam GEARS......
    RODE WIRELESS GO 2, amzn.to/3TP3lSH
    BOYA M1 MIC, amzn.to/3cWEYSr
    DIGITEK TRIPAD
    amzn.to/3RKpIXG
    amzn.to/3RquGJ9
    DJI MINI 2, amzn.to/3BhSQ1Z

ความคิดเห็น • 53

  • @arundharnesh1301
    @arundharnesh1301 2 ปีที่แล้ว +10

    விவசாயிகள் எளிதாக புரிந்து கொள்ளும்படியான அருமையான பதிவு ரமேஷ் நண்பரே நன்றி 🤝👍👌

    • @sarangapani6120
      @sarangapani6120 2 ปีที่แล้ว

      இந்த பதிவு விவசாயம் சார்ந்தது அல்லாமல் வீட்டு போர் மோட்டர் சம்ப் மோட்டர் எல்லா மோட்டார் களுக்கும் பொருந்தும் இந்த பதிவு எனக்கு அருமையான மிக மிக அருமையான பதிவு நான் மோட்டர் வைத்து இருப்பவர்களுக்கு சொல்லி புரிய வைப்பேன் நன்றி 👆

  • @jacksanjay3113
    @jacksanjay3113 2 ปีที่แล้ว +1

    இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட
    மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @jayakumart7505
    @jayakumart7505 2 ปีที่แล้ว +6

    இது ஒரு விவசாயி அருமை பதிவு சூப்பர்

  • @user-ic3vx9dl1u
    @user-ic3vx9dl1u 2 ปีที่แล้ว +6

    விவசாயிக்கு மட்டும் தான் தெரியும் தகவல் நன்றி

    • @sarangapani6120
      @sarangapani6120 2 ปีที่แล้ว

      ஆமாம் அதுதான் உண்மை

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 ปีที่แล้ว +6

    அருமை,விவரம் தெரிந்தவர்கள் தான் வருடம் ஒரு முறை எல்லாம் சோதித்து சரி செய்வார்கள்,மற்றபடி breakdown ஆன பிறகுதான் பார்ப்பார்கள்

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 2 ปีที่แล้ว +10

    விவசாயி ஒன்னும் தெரியாமல் இருந்தால் மொட்டையடிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. இது போன்ற தகவல்கள் விவசாயிகளுக்கு மிகமிக இன்றியமையாதவை. அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
    நல்ல பயன்பெறும் தகவல் கொடுத்திருக்கீங்க. மேலும் அதற்கு தேவையான கருவிகளின் விலையும் சொன்னீங்க பாருங்க அது இன்னும் கூடுதல் சிறப்பு.
    தற்போதைய விவசாயிகள் காலத்திற்கு ஏற்ப வீடியோவில் வரும் ஸ்டார்டர் வாங்கி பொருத்தி கொள்வது பர்ஸு பழுக்காமல் பார்த்து கொள்ள உதவும்.

  • @manivasagam941
    @manivasagam941 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நல்ல தகவல்கள் புரிந்து கொள்ள வேண்டும் .நன்றி

  • @thirumeni5159
    @thirumeni5159 ปีที่แล้ว +1

    Bro neega sonnatha na pannan bro super result thnq bro

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  ปีที่แล้ว

      மிகவும் நன்றி ப்ரோ
      இரண்டு ஒயர்களையும் சால்டர் வைத்ததிலிருந்து எனக்கு பிரச்சனையே இல்லை.

  • @ganesan21384
    @ganesan21384 2 ปีที่แล้ว +4

    வயர் jointகு முன்னும் பின்னும் எவ்வித ஆம்பியர் வேறுபாடும் இருக்காது, வோல்டேஜ் வேறுபாடு இருக்கும். தாங்கள் ஆம்பியர் செக் செய்யும் போது உங்கள் clamp மீட்டரின் jaw அடுத்தவயருகு அருகே செல்வதால் ஆம்பியரில் வேறுபாடு தெரிகிறது.

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy ปีที่แล้ว +1

    கிணற்றிற்குள் இருக்கும் மோட்டார் அல்லது போர்க்குள் மோட்டாரை எப்படி பரிசோதனை செய்வது? நல்லபடியாக உள்ளதா இல்லையா என்று?

  • @thirupathi3420
    @thirupathi3420 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்பாஉங்கள்போன்நெம்பர்தேவை

  • @siddarthansomasekar7062
    @siddarthansomasekar7062 2 ปีที่แล้ว +1

    Bro 2 Phase செட் பண்றது எப்படி L&T starter
    Video போடுங்க

  • @lingasamy8887
    @lingasamy8887 2 ปีที่แล้ว +1

    Super

  • @devarajj2748
    @devarajj2748 2 ปีที่แล้ว +2

    Apar anushakti Cable..

  • @prakashsam6968
    @prakashsam6968 2 ปีที่แล้ว +1

    Tape மீது sleeve பயன்படுத்தி பாருங்கள், insulation அதிகரிக்கும்.

  • @jesurajavlogs
    @jesurajavlogs 2 ปีที่แล้ว

    Anna 2.5 Sq mm cable um 4.0 Sq mm cable um merge aagum pothu heat and voltage and amps fluctuation irukkum anna min 350 ft 2.5 Sq mm cable ok but above compulsory 4.0 Sq mm cable iruntha nalla irukkum anna 🤝💟

  • @myyoutube1273
    @myyoutube1273 2 ปีที่แล้ว +1

    Bro unga farm one day routine work video podunga

  • @kannan1174
    @kannan1174 2 ปีที่แล้ว +2

    அருமை.....

  • @chandruchandru6991
    @chandruchandru6991 2 ปีที่แล้ว +2

    Good information 👍🏽👍🏽👍🏽

  • @mredoc3699
    @mredoc3699 2 ปีที่แล้ว

    Thank you for your information 👍👍👍❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @k.v.naveenkumar1338
    @k.v.naveenkumar1338 2 ปีที่แล้ว +2

    Super Anna

  • @ayilaibalah
    @ayilaibalah 2 ปีที่แล้ว

    Useful tips for everyone bro

  • @manivms7772
    @manivms7772 2 ปีที่แล้ว +1

    Super explanation

  • @pandurangan4037
    @pandurangan4037 2 ปีที่แล้ว +1

    Brother copar line conector kediku that is best

  • @deepans6240
    @deepans6240 2 ปีที่แล้ว +1

    How to guess RYB .please upload video bro

  • @Itsmadhu.M
    @Itsmadhu.M 2 ปีที่แล้ว +3

    😜😜😜😜😜 starter room🔥🔥🔥🔥

  • @medikarthiyou
    @medikarthiyou 2 ปีที่แล้ว +1

    Bro...please share the clamp meter details and buying link

  • @mathiarasuraju-zz6le
    @mathiarasuraju-zz6le ปีที่แล้ว

    Lux use pannuga

  • @vetritamil573
    @vetritamil573 2 ปีที่แล้ว +1

    Fluck clamp meter use pannunga

  • @jesurajavlogs
    @jesurajavlogs 2 ปีที่แล้ว +1

    Neenga 2.5 Sq and next side 4.0 Sq um ahh cable potturukingga konjam doubt 🤔

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  2 ปีที่แล้ว +1

      Both cables are four square mm

    • @jesurajavlogs
      @jesurajavlogs 2 ปีที่แล้ว

      @@Pudhumaiuzhavan ok na sry 😅

  • @dhandapanisubramanian249
    @dhandapanisubramanian249 ปีที่แล้ว +1

    Like it

  • @gowthamprasath1997
    @gowthamprasath1997 2 ปีที่แล้ว +1

    Bro MECO 27AUTO multimeter nalla irrukka???

    • @rmpfarms
      @rmpfarms ปีที่แล้ว

      Nalla irrukum
      Industry la three years use panni irruken

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 2 ปีที่แล้ว +1

    Antha metre name enna anna

  • @gokulprasath1023
    @gokulprasath1023 2 ปีที่แล้ว

    Your shop location and starter brand name?

  • @Modernagriculturetn
    @Modernagriculturetn 2 ปีที่แล้ว +1

    Soldering is not advisable na, because bi metallic reactions varum konjam months la

    • @mewedward
      @mewedward 2 ปีที่แล้ว

      Athu lam onnum ahka thu pa

  • @inbarasus4981
    @inbarasus4981 2 ปีที่แล้ว +1

    Anna use both correct size cable

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 2 ปีที่แล้ว

      இவ்வளவு technical knowledge இருக்கிறவருக்கு வேறு வேறு Cable size பயன்படுத்தியா Joint போட்டிருப்பாருங்க???
      உங்களுக்கு அப்படி ஒரு சந்தேகம் வந்திருந்தா இரண்டு கேபிளும் வெவ்வேறு Sq.mm கேபிளா பயன்படுத்தியிருக்கீங்க என்று கேட்டு பதிவிட்டிருக்கலாம்.
      வேறுவேறு Sq.mm Cable தான் பயன்படுத்தியிருப்பார்னு அவர் சொல்லாத தகவலை நீங்களே ஒரு முடிவு பண்ணிட்டு இந்த பதிவு போட்டிருக்கீங்க.
      இந்த பதிவை உங்க சந்தேகத்தினால் எழுந்த வினாவா? அல்லது முடிவே செய்திட்டு வந்த வினாவா? எப்படி எடுத்து கொள்வது?.

    • @inbarasus4981
      @inbarasus4981 2 ปีที่แล้ว

      Ungal virupam anna

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 2 ปีที่แล้ว

      @@inbarasus4981 நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை? .

    • @inbarasus4981
      @inbarasus4981 2 ปีที่แล้ว +1

      Sorry anna thavaruku

    • @inbarasus4981
      @inbarasus4981 2 ปีที่แล้ว +1

      @@magizhamorganictalkies612 anna thangalidam thavaruku varunthukeren

  • @citizennota7342
    @citizennota7342 2 ปีที่แล้ว +2

    தம்பி ... மொத்தம் 900 அடி ....300 மீட்டர் க்கு 15 amps ..415 v.....மோட்டார் terminal ல் என்ன voltage drop என்று கணக்கிட வேண்டும்....
    15 amps 300 மீட்டர் நீளத்துக்கு 4 sq..mm விட 6 sq mm தேவை.....solder செய்வதை விட grimping செய்வதே சிறந்தது...

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  2 ปีที่แล้ว

      சரிங்க அடுத்த முறை முயற்சித்து பார்க்கிறேன் 💐

  • @balansr6392
    @balansr6392 2 ปีที่แล้ว +1

    இரண்டு.கேபிள்.உபயோக.படுத்துன.கொஞ்சம்.குறையும்

  • @rajasekarsekar4895
    @rajasekarsekar4895 2 ปีที่แล้ว +1

    கிணத்த மோட்டார் பைப் லைனில் பிரஷர் கிடைக்கும் மோட்டார்