Chennai Police | Raid | FIR | Animals | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #chennaipolice #fir #raid #animals #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

ความคิดเห็น • 32

  • @c.s.govindansumathi7102
    @c.s.govindansumathi7102 22 วันที่ผ่านมา +5

    நாட்ல நடக்குற மொத்த கடத்தல், கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற அனைத்து செயல் களுக்கும் அதிகார வர்கம் படைத்த வர்களால்தான் (குறிப்பாக : காவல் துறை, அரசியல் துறை தான் ) நீதிமன்றம் இது போன்ற துறை களை சேர்ந்த வர்களிடம் தமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து ஒவொரு துறையிலும் களை எடுக்க வேண்டும்.

  • @user-ox4qt3yw4w
    @user-ox4qt3yw4w 27 วันที่ผ่านมา +27

    சென்னை ஏர்போர்ட் ல் உள்ள சுங்க துறைக்கு , கமிஷன் சரியாக தந்து இருக்க மாட்டான்,, அதனால் மாட்டி இருப்பான்,,,

  • @arumugamannamalai
    @arumugamannamalai 27 วันที่ผ่านมา +15

    பணம் சம்பாதிக்க எப்படி எல்லாம் யோசிக்கிறானுங்க பாருங்க.

  • @vaasan777
    @vaasan777 27 วันที่ผ่านมา +15

    வேலியே பயிரை மேயும்

  • @sureshram5697
    @sureshram5697 27 วันที่ผ่านมา +22

    வீட்டு சொந்தக்காரரை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது! ஒரு குரங்குப் பயலுக்கு ஆள் தெரியாம வாடகைக்கு விட்டு விட்டோமே என்று!😮😮 இனி அந்த வீட்டுக்கு ஆமை இருந்த வீடுன்னே பேர் வந்துரும்! 😂

    • @varahiamma5129
      @varahiamma5129 21 วันที่ผ่านมา +1

      Dismiss DMK Government immediately

    • @sureshram5697
      @sureshram5697 21 วันที่ผ่านมา +1

      @@varahiamma5129 நைனா! இதுக்கு எதுக்கு govt. Dismiss பண்ணனும்? நீ ஆள் யார்னு தெரியாம வாடகைக்கு விட்டு விட்டு வம்புல மாட்டினா அரசு என்ன செய்யும்? சரி, விட்ட! ஒருமாசம்,ரெண்டு மாசம் கழிச்சியாவது விட்ட நாதாரீ சரியான ஆளான்னு பார்க்கணுமா இல்லையா?

  • @Sathya66999
    @Sathya66999 27 วันที่ผ่านมา +3

    சென்னையில் கடத்தல் உயிரினங்கள் விற்பீர்க வீட்டில் கிளி வளர்க்க தடை ,நல்ல சட்டம்

  • @davidmanavalan5728
    @davidmanavalan5728 27 วันที่ผ่านมา +2

    Police have arrested the seller, why they have not arrested the buyer, actually buyer is the first criminal, because they would've been bought from others also, police should take serious action on the buyers

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 27 วันที่ผ่านมา +4

    பலே கில்லாடி போலீஸ்

  • @senthilvelpon4670
    @senthilvelpon4670 27 วันที่ผ่านมา +1

    Seized Rare species...where it will go..?

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 2 วันที่ผ่านมา

    A few scapegoats are working in the police department it will pain and shameful to those who are working as a genuine and straight forward police officer's.

  • @user-cu7wn4vd4y
    @user-cu7wn4vd4y 27 วันที่ผ่านมา +1

    வீடே நாட்டை விழங்குகிறதா❤இது என்ன தமிழகத்திற்கு வந்த புது சோதன❤❤❤கழுதை தேய்ந்து கட்ட எறும்பாக மாறியதா😂😂😂😂 😂

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது

    OMG 😳😱😱😱😱😱😱😳

  • @shankarsselladurai3244
    @shankarsselladurai3244 18 วันที่ผ่านมา

    Other channel didn't say police house. But ruling party channel revealing this .why? Read between lines

  • @kadarkadar9097
    @kadarkadar9097 11 วันที่ผ่านมา

    👍🙏

  • @syed101951
    @syed101951 18 วันที่ผ่านมา

    விஷயம் தெரிந்தவுடன்
    கைது செய்யாமல் போதிய அவகாசம் கொடுத்து தான்
    கைது செய்யப்பட்டாரோ , ஓ 👺

  • @padminisaravanan63
    @padminisaravanan63 27 วันที่ผ่านมา

    என் வீட்டிற்கு பக்கத்தில் நாங்க பணம் கொடுத்த இடத்தை ஏதோ செய்து CMDA approved layout குடியிருப்பு பகுதி அதற்கு EB connection commercial கொடுத்து இருக்கிறார்கள். சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் A.E யிடம் தொடர்பு கொண்டால் ஒன்றுமே தெரியாதவர் போல் எந்த connection எப்போது கொடுக்கப்பட்டது யார் பெயரில் கொடுக்கப்பட்டது என்ற details என்னிடம் கேட்கிறார். எனக்கு எப்படி தெரியும் சார் . அந்த இடம் நான் வாங்கின owner பெயரில் இருக்கிறது. ஆனால் நீங்கள் யாருக்கு கொடுத்து இருக்கிறீர்கள். அதுவும். Commercial connection கொடுத்து இருக்கிறீர்கள் எப்படி என்று கேட்டால் பதில் இல்லை. உடனே phone துண்டிப்பு. எதற்கு சொல்கிறேன் என்றால் EB ஆட்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது வீட்டிற்கு வந்து போய் இருப்பார்கள்.

  • @hira4839
    @hira4839 26 วันที่ผ่านมา +2

    𝘐𝘵𝘩𝘶 𝘱𝘢𝘬𝘢𝘵𝘩𝘶 𝘷𝘦𝘦𝘥𝘶 𝘦𝘯𝘨𝘢 𝘷𝘦𝘦𝘥𝘶 😮

    • @dossselladurai5031
      @dossselladurai5031 19 วันที่ผ่านมา

      பரவாயில்லை.பெருமைதான்

  • @alexanderkanagaraj3392
    @alexanderkanagaraj3392 26 วันที่ผ่านมา

    Simple smuggler

  • @YTShareMarket
    @YTShareMarket 26 วันที่ผ่านมา

    😳😳😳

  • @honywell4046
    @honywell4046 26 วันที่ผ่านมา

    Ivan commision olugga kuduthu irrukka maataan..adhan maati vittanga

  • @prakashselvaraj165
    @prakashselvaraj165 26 วันที่ผ่านมา

    Paavam 🐍🐢🐢🐢🐢

  • @padmanathana9877
    @padmanathana9877 27 วันที่ผ่านมา

    Zoove vaithullaro veetil

  • @usha2142
    @usha2142 23 วันที่ผ่านมา

    Manitha mirugam😂

  • @chinnapaya_learner
    @chinnapaya_learner 25 วันที่ผ่านมา

    Yella government officer veetla raid pannunga