அய்யா நாகூர் ஹனிபாவின் குரலுக்கு அடிமையான எத்தனையோ தமிழ் நெஞ்சங்களில் நானும் ஒருவன். அய்யாவின் குரல் வளம் அப்படியே தமையனான உங்களிடமும் இருக்கிறது. உங்களுடைய வளர்ச்சிக்கும், முயற்சிக்கும் கண்டிப்பாக இறைவன் உறுதுணையாக நின்று காப்பார். மனிதர்களால் செய்ய முடியாத காரியங்கள் யாவையும் இறைவன் உங்களுக்கு செய்வாராக.
எங்க Srilankan விலும்.. நாகூர் ஹனிபா பாடல் பாடி.. டப்பிங். பாடி.மருதமுனை ஊரில் ஜமால் தின் என்று ஒருவனும் உள்ளான்... E: M ஹனிபா.. உங்களுக்கு நிகர் நீங்க தான் ஐயா..
இப்போதைய நாகூர்நகரகழகசெயலளர் நகரமன்றதுணைதலைவர் MRசெந்தில்குமார் , தந்தையார், பெரிய,சிறியதந்தையார் இவ௫டன் இனணந்து கட்சிபணியாற்றினர் நல்ல குடும்ப நண்பர் கோசி மணி ஆதிக்கத்தில் அரசியல் செய்ய முடியவில்லை
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
அய்யா நாகூர் ஹனிபாவின் குரலுக்கு அடிமையான எத்தனையோ தமிழ் நெஞ்சங்களில் நானும் ஒருவன். அய்யாவின் குரல் வளம் அப்படியே தமையனான உங்களிடமும் இருக்கிறது. உங்களுடைய வளர்ச்சிக்கும், முயற்சிக்கும் கண்டிப்பாக இறைவன் உறுதுணையாக நின்று காப்பார். மனிதர்களால் செய்ய முடியாத காரியங்கள் யாவையும் இறைவன் உங்களுக்கு செய்வாராக.
உலகம்உள்ளவரை ஹனிபா அவர்களின் உள்ளத்தை சுண்டி இழுக்கும் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் . இனிய ரமலான் வாழ்த்துக்கள்
Dear singer super program
திரு.நாகூர் ஹனிபா அவர்கள் திராவிட (சமத்துவ) சிந்தனை உள்ள புரட்சி பாடகர் ❤️❤️❤️🙏🙏🙏
Wonderful Singer.
எங்க Srilankan விலும்.. நாகூர் ஹனிபா பாடல் பாடி.. டப்பிங். பாடி.மருதமுனை ஊரில் ஜமால் தின் என்று ஒருவனும் உள்ளான்... E: M ஹனிபா.. உங்களுக்கு நிகர் நீங்க தான் ஐயா..
அப்பாவின் குரல் அளவிற்கு இல்லை. இருப்பினும் பரவாயில்லை. அப்பாவின் பாடலை பயன்படுத்துவோரை விட்டு விடுங்கள். சம்பாதித்து விட்டு போகட்டுமே
Ya madham samame nam anivarum ondre 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
உலகம் உள்ளவரை ஹனீபா புகழ் மங்காது
தனயனின் குரல் தகப்பனாரின்குரலாகவே உள்ளது.
இஸ்லாம் தாண்டி உலக தமிழர் அனைவருக்கும் நெருக்கமானவர் அல் ஹாஜ் நாகூர் ஹனிபா, உலகம் எங்கும் கடைசி தமிழர் இருக்கும் வரை அவர் புகழ் அழியாது
👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
❤❤❤
90 percent Hanifa sound. ASTONISHED. Enkey sentrai Enkey sentrai, engalay yenga vittu
Behindwoos bgm name enna