விஜயுடன் கூட்டணி.? கேட்ட உடனே சீமான் சொன்ன பஞ்ச் பதில் 🔥அனல் பறக்கும் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 2.4K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  16 วันที่ผ่านมา +54

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @GaneshPalraj1991
      @GaneshPalraj1991 16 วันที่ผ่านมา +8

      @Behindwoods02 Put the full video.
      Put the full video.

    • @U2Prutus
      @U2Prutus 16 วันที่ผ่านมา +3

      Please remove the முன்னோட்டம்

    • @Astrophilist
      @Astrophilist 15 วันที่ผ่านมา +1

      CBSE , INTERNATIONAL SCHOOL , FORIEGNER origin caste தமிழ் தெரியாது, ஆனால் சாதியால் நான் தமிழனாக இருக்கலாம், தமிழ் ஆசிரியர் ஜாதியால் தமிழன் இல்லை, ஒரு அரேபியன் கூட தமிழர் இனம் யன மாற்றலாம், தமிழ் அன்னையின் மொழியிலிருந்து வந்த யாரும் தமிழர் இல்லை ஒரே இனம் மக்கள் ஜாதியால் தேசிய இனம் இல்லை... அதன் தமிழ் தேசியம் மா ?

    • @osgpalani1718
      @osgpalani1718 15 วันที่ผ่านมา

      ⁰0⁰1

  • @muthurajavellaiyan4157
    @muthurajavellaiyan4157 16 วันที่ผ่านมา +257

    தமிழ் நாட்டின் மக்களுக்கான முதல்வர் செந்தமிழன் சீமான்... ❤

  • @logeshnanban7873
    @logeshnanban7873 16 วันที่ผ่านมา +245

    ஆகச் சிறந்த தெளிவான பேச்சு.... அரசியல் பாடம் நடத்துகிறார் அண்ணன் சீமான் 🔥💪👏..

  • @setrupaiyan144
    @setrupaiyan144 16 วันที่ผ่านมา +271

    என்றும் எங்கள் அண்ணன் வழியில் சீமான் ❤❤❤❤

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 12 วันที่ผ่านมา +1

      என்டே மொழி👄💬 மலையாளம்
      என்டே தேசம் இலங்கை
      என்டே பிள்ளைகளுக்கு அப்பன் ஆமையன்..
      புஹாாாாாா

    • @Velavan370
      @Velavan370 4 วันที่ผ่านมา

      ​@@RajaSekaran-tb6bcகடைசிவரை தனிமனித தாக்குதல் தான் செய்யப் போறீங்களா?
      கருத்தியலால் நாம் தமிழர் கட்சியை எதிர்க்க துணிவு இருக்கா? ஆண்மை இருந்தால் பதில் சொல்லு!

  • @kanniappanm5690
    @kanniappanm5690 16 วันที่ผ่านมา +76

    கடவுளே என் அண்ணாவுக்கு thunaiyaieru ❤❤❤❤❤

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 16 วันที่ผ่านมา +97

    உன் போன்ற தலைவன் தமிழ் நாட்டிலேயே இல்லை என் உயிர் அண்ணனே,,,,,,,

    • @rajeevel6133
      @rajeevel6133 15 วันที่ผ่านมา +5

      உண்மை
      உண்மை
      உண்மை ❤❤❤❤

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 12 วันที่ผ่านมา

      போடா சப்பி

    • @rkswami9858
      @rkswami9858 11 วันที่ผ่านมา

      சிமோனும் திராவிடமும் ஒன்று தான் ..கிரிப்டோ அரசியல் தமிழ்நாட்டை அழித்துவிடும்

  • @thirupathik6718
    @thirupathik6718 16 วันที่ผ่านมา +146

    Seeman 👌👌🔥🔥ntk

  • @murthymurthy6168
    @murthymurthy6168 16 วันที่ผ่านมา +365

    சீமான் நாம்தமிழர் இந்த இரண்டையும் பல ஆண்டுகளாக தவிர்த்து வந்தவர் இந்த மணி....... காலம் எப்படி மாறிவிட்டது.........மாற்றம் ஒன்றே மாறாதது ....

    • @Astrophilist
      @Astrophilist 15 วันที่ผ่านมา

      CBSE , INTERNATIONAL SCHOOL , FORIEGNER origin caste தமிழ் தெரியாது, ஆனால் சாதியால் நான் தமிழனாக இருக்கலாம், தமிழ் ஆசிரியர் ஜாதியால் தமிழன் இல்லை, ஒரு அரேபியன் கூட தமிழர் இனம் யன மாற்றலாம், தமிழ் அன்னையின் மொழியிலிருந்து வந்த யாரும் தமிழர் இல்லை ஒரே இனம் மக்கள் ஜாதியால் தேசிய இனம் இல்லை... அதன் தமிழ் தேசியம் மா ?

    • @rkswami9858
      @rkswami9858 11 วันที่ผ่านมา

      சிமோனும் திராவிடமும் ஒன்று தான் ..கிரிப்டோ அரசியல் தமிழ்நாட்டை அழித்துவிடும்

    • @shabanashitik2554
      @shabanashitik2554 10 วันที่ผ่านมา

      Yes. Sathiyam ventre theerum ❤❤❤NTK.

  • @VRajapandi-m9f
    @VRajapandi-m9f 16 วันที่ผ่านมา +251

    அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழரின் சிறந்த மகன்.... அண்ணன் செந்தமிழ் சீமானுக்கு நிகர் சீமான் மட்டுமே....

  • @veeramuthu6148
    @veeramuthu6148 15 วันที่ผ่านมา +87

    Behindwoods கு நன்றி.. அண்ணனின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு..

  • @sathishmalar644
    @sathishmalar644 16 วันที่ผ่านมา +187

    🎙️🐯🦾2026 தளபதி மாநாட்டிற்கு முன் வரை நான் ஒரு தளபதி வெறியன் ஆனால் இப்பொழுது நான் ஒரு தமிழ் தேசியவாதி நாம் தமிழர் நாமே தமிழர்

    • @Astrophilist
      @Astrophilist 15 วันที่ผ่านมา +1

      CBSE , INTERNATIONAL SCHOOL , FORIEGNER origin caste தமிழ் தெரியாது, ஆனால் சாதியால் நான் தமிழனாக இருக்கலாம், தமிழ் ஆசிரியர் ஜாதியால் தமிழன் இல்லை, ஒரு அரேபியன் கூட தமிழர் இனம் யன மாற்றலாம், தமிழ் அன்னையின் மொழியிலிருந்து வந்த யாரும் தமிழர் இல்லை , ஒரே இனம் மக்கள் ஜாதியால் தேசிய இனம் இல்லை... அதன் தமிழ் தேசியம் மா ... ?

    • @Venbala-l6b
      @Venbala-l6b 15 วันที่ผ่านมา

      ❤❤❤ என் அண்ணா
      அழ்வான் தமிழன் தழிழனனின் தலைவிதி
      என் இனத்தின் விதி

    • @Astrophilist
      @Astrophilist 15 วันที่ผ่านมา +2

      @@Venbala-l6b அவர் ஆள்வதில் என்ன எதிர்ப்பு இருக்கிறது,எல்லோருக்கும் அண்ண தான ,நாம் தமிழர் கட்சி காரனுங்க தான் caste certificate கேக்குறாங்க கட்சி ல சேர,தமிழ் ஆசிரியர் ஜாதியால் தமிழன் இல்லை,ஒரே இனம் மக்கள் ஜாதியால் தேசிய இனம் இல்லை... அதன் தமிழ் தேசியம் மா .... ?

    • @heartlover46edits49
      @heartlover46edits49 14 วันที่ผ่านมา

      Podu bro tamil pathi anna pola yarum illa bro promise ah

  • @tamilstar623
    @tamilstar623 16 วันที่ผ่านมา +126

    தமிழ் மக்களுக்காக களத்தில் போராடும் அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥

  • @priyakutty1442
    @priyakutty1442 16 วันที่ผ่านมา +137

    ஆகச் சிறந்த படைப்பாளி அண்ணன் சீமான் அவர்கள் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் தேசியம் வளர்க

  • @RameshR-p5n
    @RameshR-p5n 16 วันที่ผ่านมา +147

    எங்கள் புரட்சியாளர் எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான் ❤

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 15 วันที่ผ่านมา +26

    இது நாள் வரையில் அண்ணன் சீமான் மீதான ஐயா மணி அவர்களின் பார்வை இனி மாற்றம் வரும்.
    வருங்கால அவருடைய ஊடக காணொளிதனில் அவருடைய பேட்டிகளில் அதனை காணலாம்.

  • @balaji276
    @balaji276 16 วันที่ผ่านมา +51

    தமிழ் தேசிய அரசியலை எனக்குள் விதைத்தவர் அண்ணன் சீமான். ஒருபோதும் நாங்கள் அவரை விட்டு கொடுக்க மாட்டோம்.

  • @kuttyprakash950
    @kuttyprakash950 16 วันที่ผ่านมา +275

    கூட்டணி என்ற பேச்சுக்கு வாய்ப்பில்லை ராஜா 💯 தமிழினத்தின் அடையாளம் எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥🔥💪🏻

    • @ganeshbradeep2299
      @ganeshbradeep2299 16 วันที่ผ่านมา

      தோல்வி முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்கும் தோழர்கள் வெற்றி என்ற அடையாளம் தெரியாமலேயே

    • @mtamil4952
      @mtamil4952 16 วันที่ผ่านมา +2

      @@kuttyprakash950 திரள்நிதி சீமான்

    • @seelansir4784
      @seelansir4784 16 วันที่ผ่านมา

      ​@@mtamil4952திரள்நிதி அரசியலில் சாத்தியமே. மக்கள் பணத்தை கொள்ளை திருடுவது குற்றம்

    • @ranjith193-x7j
      @ranjith193-x7j 16 วันที่ผ่านมา

      ​@@mtamil4952 dei loosu kuthi....ella comments Kum reply pannitu iruka

    • @Valari_Veechu
      @Valari_Veechu 16 วันที่ผ่านมา

      @@mtamil4952 th-cam.com/video/44B6gCnx2as/w-d-xo.htmlsi=82cW4X_t7XJmxZ8X

  • @APWT-o3n
    @APWT-o3n 16 วันที่ผ่านมา +482

    பேச்சில் தெளிவு மற்றும் கேள்விக்கு சிறந்த விளக்கம் 👌👌👌👌👌👌👌வாழ்த்துக்கள் சீமான் அண்ணா.

    • @ramanaswamy6947
      @ramanaswamy6947 16 วันที่ผ่านมา

      Vai la vadai su da ra thu

    • @gillisprrow8143
      @gillisprrow8143 15 วันที่ผ่านมา +2

      பதில் சொல்லுவான் சொல்லுங்க ப்ரோ ஆனா தெளிவான பதில் சொல்வான் என்று சொல்லாதீர்கள் அவன் இப்போ ஒன்னும் பேசுவான் நாளை ஓன் பேசுவான்

    • @megamind9338
      @megamind9338 15 วันที่ผ่านมา +4

      @@gillisprrow8143 நடக்கும் செயல்களை பொறுத்துதான் பேசமுடியும்.... எல்லா நேரமும் நீங்கள் ஒரேமாதிரி பேசுவீர்களா??

    • @gillisprrow8143
      @gillisprrow8143 15 วันที่ผ่านมา +1

      @megamind9338 ப்ரோ உங்க சீமான் சொல்றது நூறு சதவீதம் உண்மை உண்மைதான் ஆனால் அவர் ஒரு சொல்லை சொல்றதுக்கு முன்னால் அது அறிந்து தெரிந்து பேச வேண்டும் யாருடைய வரலாறை நாம் சரியாக சொல்கிறோம் என்று ஜான்சி ராணி வரலாறை போயி வேலு நாச்சியாரிடம் வரலாறு சேர்க்கிறார் அதுவும் இல்லாமல் வேலு நாச்சியார் புகைப்படம். இவர் வரைந்தது என்று சொல்கிறார் இது உங்க நாளையே ஏற்றுக்கொள்ள முடியுமா

    • @megamind9338
      @megamind9338 15 วันที่ผ่านมา +2

      @@gillisprrow8143 இந்தளவுக்கு இதற்கு முன்னாள் ஏன் இவர்களை பற்றி பேசவில்லை.... இவர்கள் வரலாற்றை அழித்தவர்கள் பற்றி பேச மறுக்கிறீர்கள் ஆனால் சீமான் வந்தபிறகு தான் அவர் சொல்வது சரி தவறு என்று யோசிக்கிறோம்..

  • @shaikdawood3238
    @shaikdawood3238 16 วันที่ผ่านมา +200

    தலைவர் சீமான் பேச்சு அதிரடி அவர் மென் மேலும் வளர்க

  • @Ponnuchamy-n9x
    @Ponnuchamy-n9x 16 วันที่ผ่านมา +22

    அண்ணண் சீமானுக்கு
    ஒரு தடவை கண்டீப்பாக
    ஓட்டு போடனும்
    அவர் ஒரு சிறந்த போராளி
    ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
    Jai sri ram

  • @kala4284
    @kala4284 15 วันที่ผ่านมา +38

    எப்போதும் என் அண்ணன் சீமான் உடன் பயணிப்போம் நாம் தமிழர் தக்கலை ஊராட்சி ஒன்றியம் பத்மநாபபுரம் தொகுதி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sundarin8du
    @Sundarin8du 16 วันที่ผ่านมา +132

    ❤️நாம் தமிழர்💪 தமிழ் நாடு மிக பெரிய மாற்றத்தை எதிர் பார்த்து காத்து கொண்டுள்ளது அது சீமானால் மட்டுமே முடியும், தமிழ் தேசியம் இந்த மண்ணில் ஆட்சி பிடிக்கும் காலம் மிக விரைவில்...😊

  • @brockvickey6322
    @brockvickey6322 16 วันที่ผ่านมา +142

    தரமான நேர்காணல்🔥🔥 ஐயா மணி அவர்களுக்கு நன்றி💝💝💝

  • @ThiraviyamMg
    @ThiraviyamMg 16 วันที่ผ่านมา +125

    நாங்கள உங்களுடன் துணை நிற்போம்

  • @venusachita
    @venusachita 15 วันที่ผ่านมา +28

    அனைத்து ஒரு உயிருக்குமான அரசியல் பேசும் எங்கள் அண்ணன் சீமானுக்கே எங்கள் வாக்கு❤

  • @naayenaaye
    @naayenaaye 15 วันที่ผ่านมา +11

    சொல்ல வந்த விடயத்தை தெளிவாகவும் துணிவாகவும் அறிவுபூர்வமாகவும் நேர்மையாகவும் இப்படி ஒரு மனிதன் பேசுவது மிக மிக அரிது.
    🎉🎉🎉

  • @SAKTHIVEL-ji8hu
    @SAKTHIVEL-ji8hu 16 วันที่ผ่านมา +206

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான் நாம் தமிழர் 💪

  • @CeciliaCroos
    @CeciliaCroos 16 วันที่ผ่านมา +609

    கொள்கை, கோட்பாடுகளை விட்டுக் கொடுத்து கூட்டணிக்கு செல்வதை விட, தன்மானத்துடன் தனித்து பயணிப்பதே நாம் தமிழரின் பலம்💪🏻🙏🏻

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec 16 วันที่ผ่านมา +23

      உங்களுக்கு என்னடா கொள்கை இருக்கு😂

    • @hksid79
      @hksid79 16 วันที่ผ่านมา

      ​​@@arunkumar-oi5eckolgaina thambi thalamai erpathu mattum illa athukka sariya kadaisivaraikkom ninnom endru ninaithu savaiyeh sugamma etrukolvathu. Seeman solraru paaru avar than vendru mudiparnu athu artha paadathu, aana avarum vendru mudikillam. Athu vellam purinja neenga hidutuva/dravida arasiyalah nooki oda matingeh.

    • @CeciliaCroos
      @CeciliaCroos 16 วันที่ผ่านมา +41

      பல உண்டு! அதில் ஒன்று, ஊழல் கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்பது!💪🏻

    • @mtamil4952
      @mtamil4952 16 วันที่ผ่านมา +10

      @@CeciliaCroos திரள்நிதி சீமான்

    • @vithuvithu981
      @vithuvithu981 16 วันที่ผ่านมา +24

      ​@@arunkumar-oi5ecதமிழன் என்பது மிக பெரிய கொள்கைடா .ஈழ தமிழன்

  • @mugulcharan2508
    @mugulcharan2508 16 วันที่ผ่านมา +140

    தமிழ் மக்களுக்காக களத்தில் நிற்கும் ஒரே தலைவன் அண்ணன் சீமான் எந்த கேள்வியும் எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவாக பதில் சொல்லும் ஒரு பொதுத் தலைவன்❤❤❤ வாழ்க தமிழ் தேசியம்

    • @gillisprrow8143
      @gillisprrow8143 15 วันที่ผ่านมา

      பதில் சொல்லுவான் சொல்லுங்க ப்ரோ ஆனா தெளிவான பதில் சொல்வான் என்று சொல்லாதீர்கள் அவன் இப்போ ஒன்னும் பேசுவான் நாளை ஓன் பேசுவான்😂😂

    • @inicaudiotirunelveli743
      @inicaudiotirunelveli743 15 วันที่ผ่านมา

      ​@@gillisprrow8143நீங்கள் திராவிட குடும்பத்தை நம்பி ரேஷன் கடையிலும் திரையரங்குகளிலும் வரிசையில் நில்லுங்கள். உங்களுக்காகவும் நாங்கள் பாடுபடுகிறோம்.

    • @gillisprrow8143
      @gillisprrow8143 15 วันที่ผ่านมา

      @@inicaudiotirunelveli743 ப்ரோ தலைவன் பிரபாகரனே சொல்லி இருக்காரு திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டுமே இரண்டு கண்கள் என்று அப்பறம் என்ன

    • @inicaudiotirunelveli743
      @inicaudiotirunelveli743 15 วันที่ผ่านมา

      @@gillisprrow8143 இல்லாததை இருக்கு என்று கூறுவதே நீங்கள் தான்.

    • @gillisprrow8143
      @gillisprrow8143 15 วันที่ผ่านมา

      @@inicaudiotirunelveli743 சீமான் ஒரே ஒரு முறை தலைவன் பிரபாகரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டு இப்ப வரைக்கும் மக்களை எமாதத்தி வருகிறார்

  • @akasha179
    @akasha179 16 วันที่ผ่านมา +33

    சீமான் புகைப்படம் பார்த்து வந்தேன்❤

    • @ADHIBAR
      @ADHIBAR 16 วันที่ผ่านมา +4

      அப்படியே கமெண்ட் பார்துட்டு வந்துரு 😂😂

  • @logoranjith4939
    @logoranjith4939 15 วันที่ผ่านมา +35

    சிறந்த கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள். 🙏
    அண்ணன் சீமான் ❤🙏

  • @sharmaremo.5258
    @sharmaremo.5258 16 วันที่ผ่านมา +283

    தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள அரசியல் தலைவர்களில் மிகச்சிறந்த ஆளுமை மற்றும் தைரியமான ஆண்மகன் என்றால் அது அண்ணன் சீமான் அவர்கள் மட்டும் தான்

  • @kayalkaja5799
    @kayalkaja5799 16 วันที่ผ่านมา +84

    மக்கள் தலைவன் அண்ணன் சீமான் மட்டுமே நாம் தமிழர் 💪

  • @CeciliaCroos
    @CeciliaCroos 16 วันที่ผ่านมา +145

    கொள்கை, கோட்பாடுகளுடன் சமரசமின்றி பயணிக்கும் அண்ணன் சீமானுடன், மானத் தமிழர்கள் சேர்ந்து பயணிக்கும் வரை, யாரை கண்டும் பதற்றமடைய தேவையில்லை!💪🏻🙏🏻

  • @ssr221
    @ssr221 15 วันที่ผ่านมา +19

    இவர்தான் சரியான தமிழ்த்தலைவன் ❤❤❤

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 16 วันที่ผ่านมา +14

    அண்ணா நீ எத்தனை முறை தோற்றாலும் நான் உன்னுடம் இருப்பேன்❤❤

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 16 วันที่ผ่านมา +82

    மண்ணின் வளங்களை காக்க மண்ணின் மைந்தன் அண்ணன் சீமான் வெற்றி பெறச் செய்வோம்

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 16 วันที่ผ่านมา +470

    எப்போதும் அண்ணன் சீமான் உடன் நின்று அவருக்கு துணையாக நிற்பதே எங்கள் பிறவிக்கடமை❤

    • @mtamil4952
      @mtamil4952 16 วันที่ผ่านมา +5

      @@vaigai-naadan123 திரள்நிதி சீமான்

    • @jayganesh6902
      @jayganesh6902 16 วันที่ผ่านมา

      ​@@mtamil4952🐖🐖🐖🐖🐖🐖🐖🐖

    • @vaimurthy
      @vaimurthy 16 วันที่ผ่านมา

      இந்த திமுக மாதிரி கொத்தடிமையா இருக்காதீங்க . யாராவது நல்லது செய்தால் ஆதரியுங்கள் , தவறு செய்தால் எதிர்த்து பேசுங்க . அதைவிட்டு லூசு மாதிரி பிறவி கடமைன்னு உருட்டாதீங்க .

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 16 วันที่ผ่านมา

      ​​@@mtamil4952திரள் நிதி நாங்கள் கொடுக்கிறோம் உனக்கு ஏன் வலிக்கிறது

    • @Steve-yb9qg
      @Steve-yb9qg 16 วันที่ผ่านมา +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @arivur5883
    @arivur5883 16 วันที่ผ่านมา +354

    கருத்துக்களும் சொல்லும் விதமும், அனைவரும் இவரின் பின் செல்ல வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது. வாழ்க தமிழ்!

    • @kanasathees9488
      @kanasathees9488 15 วันที่ผ่านมา

      Indian peace keeping forces came to Srilanka raped my mother's and sisters 😢

    • @mugeshvarmaa1473
      @mugeshvarmaa1473 15 วันที่ผ่านมา

      E

    • @nagarajnagaraj.s5450
      @nagarajnagaraj.s5450 15 วันที่ผ่านมา +1

      அப்போ அப்போ மாற்றி மாற்றி பேசும் போது
      அந்த நிலை மாறும்

    • @sudhakars5998
      @sudhakars5998 15 วันที่ผ่านมา +1

      Ivarin kulanthai padipathu English medium convent school Ivar manaivi Telugu pesuravinga ivar Tamil nesam kontavara ivar. Ivar panam sampathipatharkka katsi start panna alu ivarai thayavu seithu nambathirkal arivutan seyal padungal

    • @muthurajtmr5002
      @muthurajtmr5002 15 วันที่ผ่านมา

      சீமான் முதல்வராக இருக்கும்போது அவர் மகன் தனியார் பள்ளியில் பயின்றால் அது தவறு, தரமில்லாத நிலையில் இருக்கும் திராவிட மாடல் பள்ளியிலும் மருத்துவமனையிலும் 50 ஆண்டுகாலமாக ஆட்சியிலிருக்கும் திராவிட தலைவர்களே செல்ல மறுக்கும்போது, சீமானை கேள்வி கேட்பது நகைச்சுவை😅,
      நாம் தமிழர் கட்சி தெலுங்கர்களுக்கு எதிரானது அல்ல, தமிழ்நாட்டில் பெரும்பாண்மை தமிழர்கள் இருக்கிறார்கள், அவர்களே அவர்கள் நிலத்தை ஆளவேண்டும் என்பதே வாதம்,
      பணம் சம்பாதிக்க கட்சி தொடங்கியவர்தானே பிறகு எதற்கு ஓட்டு சதவீதம் கூடும்போதெல்லாம் மற்ற அரசியல் கட்சிகள் அலறுகின்றன்

  • @badman3808
    @badman3808 16 วันที่ผ่านมา +11

    The great politician சீமான்🥰 after 70years

  • @VVS-1999
    @VVS-1999 16 วันที่ผ่านมา +44

    விஜய் அண்ணாவின் தீவிர ரசிகன் ஆனால் அதற்காக அவருக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை கொள்கை கோட்பாடு என்றும் தலைமை அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் ஒன்றினைந்து மட்டுமே பயணம் 😊❤💥💯👍

    • @godwinpaul8261
      @godwinpaul8261 15 วันที่ผ่านมา

      சங்கி என்ற சகதோழா ..இது எல்லாம் பார்க்கும் போது ,விஜயை சூப்பர் ஸ்டார் என்று சொன்ன சீமான், இப்போது ரஜினி காலை பிடிப்பது ஏன்?

    • @sanjayraj65
      @sanjayraj65 15 วันที่ผ่านมา

      பைத்தியக்கார கூதிங்க தான் டா நீங்கள் எல்லாம் 😂😂😂

  • @diwakaranbalasubramanian2790
    @diwakaranbalasubramanian2790 16 วันที่ผ่านมา +100

    தமிழ்தேசியம் - சீமான்...🔥🔥🔥

  • @mari_official_0612
    @mari_official_0612 16 วันที่ผ่านมา +210

    தமிழகத்தில் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகும் போது மற்றும் தமிழ் அழியும் போது கூடுதலாக இயற்கை வளங்கள் சீமான் நினைவுக்கு வருகிறார் ❤

  • @kannashanthi4294
    @kannashanthi4294 16 วันที่ผ่านมา +82

    இந்த பூமி யாருக்கும் நிரந்தரம் இல்லை நாம் தமிழர் ❤❤❤❤❤

  • @stalindhasaamedia2305
    @stalindhasaamedia2305 15 วันที่ผ่านมา +19

    🔴BEHINDWOODS தொலைக்காட்சிக்கு நன்றி🙏💕

  • @groworganic1077
    @groworganic1077 15 วันที่ผ่านมา +8

    Hats off to Behindwoods.
    இரு மாறுபட்ட கருத்து கொண்டவர்களின் உரையாடல். தெளிவான கேள்விகள் தெளிவான பதில்கள்.
    பல்லு படாமல் கேள்விகள் இல்லை, பதில்களும் உக்கிரமானவை.
    தரமான கலந்துரையாடல்.

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 16 วันที่ผ่านมา +218

    நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழ் இனத்தின் ஒரே நம்பிக்கை ❤❤❤

    • @ramanaswamy6947
      @ramanaswamy6947 16 วันที่ผ่านมา

      👎👎👎

    • @Ramkumar-qh4ku
      @Ramkumar-qh4ku 15 วันที่ผ่านมา

      @@ramanaswamy6947 யார்ரா நீ கோமாளி😀😆

    • @chelliahpanandeswaran7545
      @chelliahpanandeswaran7545 15 วันที่ผ่านมา

      ​@@ramanaswamy6947 நீ வந்தேறி E. V. ராமசாமியா இல்ல வந்தேட் ராமணஸ்வமியா?

    • @channel12381
      @channel12381 14 วันที่ผ่านมา

      🤡

  • @Tamil-an
    @Tamil-an 16 วันที่ผ่านมา +169

    என் அரசியல் ஆசான் என் அண்ணன் சீமான் 🙏🙏🙏🙏

  • @NagarathinamNagarathinamvdm
    @NagarathinamNagarathinamvdm 16 วันที่ผ่านมา +39

    பேசவிட்டு பேசும்
    நெறியாளர் மணி
    சிறந்த நேர்காணல்

  • @ajaig0096
    @ajaig0096 16 วันที่ผ่านมา +10

    Seeman spoke against Global warming, fishermen protection, Farmers and agriculture,and about our civilization..true leader❤

  • @anisshahul7768
    @anisshahul7768 15 วันที่ผ่านมา +8

    இசுலாம் எங்கள் வழி...
    இன்ப தமிழே எங்கள் மொழி...
    அரசியல் என்றால் தமிழ் தேசியம் தான்..
    அண்ணன் என்றால் சீமான் தான்..
    என் குடும்ப வாக்கு..... நாம் தமிழர்க்கே

  • @sridharsanthanam-k4g
    @sridharsanthanam-k4g 16 วันที่ผ่านมา +50

    Mani Sir...Astonished and Enjoying his interview.....Super Seeman Sir..

  • @sakthivelnature
    @sakthivelnature 16 วันที่ผ่านมา +239

    மாற்று கட்சியில் நான்பயணித்தாலும் மகத்தான தலைவன் நீங்கள்

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 16 วันที่ผ่านมา +5

      நன்றி ஐயா 🤝

  • @skforall_official
    @skforall_official 16 วันที่ผ่านมา +465

    கொள்கை, கோட்பாடுகளுடன் சமரசமின்றி பயணிக்கும் அண்ணன் சீமான்

    • @mtamil4952
      @mtamil4952 16 วันที่ผ่านมา +4

      @@skforall_official திரள்நிதி சீமான்

    • @skforall_official
      @skforall_official 16 วันที่ผ่านมา +10

      @mtamil4952 நீ எவ்வளவு கொடுத்த சகோ?

    • @jayganesh6902
      @jayganesh6902 16 วันที่ผ่านมา

      ​@@mtamil4952
      🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃

    • @jayganesh6902
      @jayganesh6902 16 วันที่ผ่านมา

      @@mtamil4952
      எச்சை

    • @jayganesh6902
      @jayganesh6902 16 วันที่ผ่านมา

      @@mtamil4952 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @kobechan2011
    @kobechan2011 16 วันที่ผ่านมา +20

    1000 comment. தமிழ் தேசியம் வெல்லும்

  • @jeyaprakashr6099
    @jeyaprakashr6099 16 วันที่ผ่านมา +12

    Seeman Anna always on 🔥 🔥🔥🔥🔥🔥🔥💪🏿💪🏿💪🏿 I support NTK

  • @DeepakKumar-zf9fr
    @DeepakKumar-zf9fr 16 วันที่ผ่านมา +92

    என்றும் களத்தில் அண்ணன் சீமான்🐯🐅❤️✨...

    • @Astrophilist
      @Astrophilist 15 วันที่ผ่านมา

      Nee color ah eruka tamilana vun jadhi yanna nu saaman ta conform panniyaah,pure race illa nu saaman vonna than solli erukaru

  • @girishs7759
    @girishs7759 16 วันที่ผ่านมา +57

    We Support Annan Seeman 🐯🔥

  • @tamilselvan2106
    @tamilselvan2106 16 วันที่ผ่านมา +170

    எப்பவும் அண்ணன் கூடதான் எங்கள் பயணம்

    • @akbcreation2889
      @akbcreation2889 16 วันที่ผ่านมา

      அண்ணன் சீமான் அவர்கள் தமிழ்நாட்டின் தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் என்ற வார்த்தை வருவதால் அந்த பாடலை நிராகரிக்கிறார்...அதே போல் இந்தியாவின் தேசிய கீதம் பாடலில் திராவிடம் வருகிறது...அதையும் நிராகரிப்பாரா....? அண்ணன் ஆட்சிக்கு வந்தால் இப்போது இருக்கும் இரண்டு பாடலும் இருக்காது தானே...உங்களின் பார்வை....

  • @dhanuprabha77
    @dhanuprabha77 16 วันที่ผ่านมา +3

    அனைத்து கேள்விகளுக்கும் அற்புதமான பதில்👌👌 மீண்டும் மீண்டும் கொள்கைதலைவன் என நிரூபணம் செய்கிறார்
    அண்ணன்சீமான்💪💪💪

  • @SRJRAJA92
    @SRJRAJA92 15 วันที่ผ่านมา +10

    ஒரு நடிகனா விஜய் மிகவும் பிடித்தவர், ஆனால் அதனால் அவர் என்னுடைய அரசியல் ஹீரோ ஆகிற முடியாது....
    என்னுடைய அரசியல் ஆசான் எங்களுடைய பெருமதிப்புக்குரிய அண்ணன் சீமான் மட்டுமே.. நான் ஒரு தமிழ் இஸ்லாமியன் 2017 மே மாதம் உறுப்பினர் அட்டை எடுத்தேன் இன்று வரை இதே நாம்தமிழரில் பயணிக்கிறேன் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் 3,4 தேர்தலில் நாம் தமிருக்கு தாம் வாக்களித்து வருகிறார்கள்

  • @tsasikumar5844
    @tsasikumar5844 16 วันที่ผ่านมา +54

    NTK 💪🔥

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 16 วันที่ผ่านมา +568

    அரசியல் பேச சொன்னால் சூழியல் குறித்தும் அரசியல் குறித்தும் வராலாறு குறித்து பேசியே எங்கள் அரசியல் கற்றுக் கொடுத்த ஆசான் அண்ணன் சீமான் ❤

    • @mtamil4952
      @mtamil4952 16 วันที่ผ่านมา +9

      @@vaigai-naadan123 திரள்நிதி சிமான்

    • @jayganesh6902
      @jayganesh6902 16 วันที่ผ่านมา

      ​@@mtamil4952
      வாழ வந்த நீ எல்லாம்
      🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃

    • @vaigai-naadan123
      @vaigai-naadan123 16 วันที่ผ่านมา

      @mtamil4952 போட ஆற்று மணல் திருட்டு பயலே, மலைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தும் திருட்டு பயலே, மக்கள் வரிப்பணத்தை திருடும் திருட்டு பயலே, குடிகாரர்களிடம் திருடும் திருட்டு பயலே, பாலம் கட்டுவதில் திருடும் திருட்டு பயலே, மழைநீர் வடிகால் பணியில் திருடும் திருட்டு பயலே. மூடிக்கொண்டு இரு. உங்கள் திருட்டை எழுத முடிக்கவே பத்து வருடம் ஆகும். திருடன் தான் திருடன் திருடன் கத்திக் கொண்டே போவான்

    • @poovarasanpj_72
      @poovarasanpj_72 16 วันที่ผ่านมา

      நீயாடா தர?😅😅​@@mtamil4952

    • @ADHIBAR
      @ADHIBAR 16 วันที่ผ่านมา

      ​@@poovarasanpj_72கொடுத்தவனே பொழம்பிட்டு இருக்கானுங்க டா

  • @subramaniam7905
    @subramaniam7905 16 วันที่ผ่านมา +56

    ஐயா மணியின் நேர்காணல் சூப்பர் தல 👌👌👌

  • @oss5373
    @oss5373 15 วันที่ผ่านมา +5

    திரு : சீமான் - க்கு இருக்கும் அரசியல் அறிவும் மண்ணை நேசிக்கும் ஆழ்ந்த சிந்தனை தெளிவான பார்வை மக்கள் மீது அதீத அன்பு இந்த தலைமுறையின் அற்புத தலைவன்

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 16 วันที่ผ่านมา +83

    தமிழர்களின் வருங்கால முதல்வர் அண்ணன் சீமான் ❤

  • @devasahayam9479
    @devasahayam9479 16 วันที่ผ่านมา +144

    நல்லவர்களின் மகிழ்ச்சி அதுவே நாம் தமிழர் கட்சி.

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 16 วันที่ผ่านมา +278

    இயற்கை வளங்கள் காக்க போராடுகிற ஒரே அரசியல் இயக்கம் நாம் தமிழர் கட்சி ❤

    • @sudesivanigarsangamkundrat9157
      @sudesivanigarsangamkundrat9157 16 วันที่ผ่านมา +1

      இதெல்லாம் பொய்யான பேச்சு

    • @sureshk2n
      @sureshk2n 16 วันที่ผ่านมา

      இதை பற்றி நாதக பேசாமல் வேறெந்த கட்சி பேசியது இயற்கை வளங்களை காப்பாற்ற.​@@sudesivanigarsangamkundrat9157

    • @dsn123
      @dsn123 14 วันที่ผ่านมา

      ​@@sudesivanigarsangamkundrat9157மூடு

  • @parir3752
    @parir3752 16 วันที่ผ่านมา +12

    நாம் தமிழர் கட்சி தனித்து நிற்பதே அதன் பலம் 💪💪💪💪 அதுவே சிறப்பு 👍👍👍👍

  • @MahadevanVellimalai
    @MahadevanVellimalai 16 วันที่ผ่านมา +6

    அரசியல் ஆசான் ❤️❤️❤️❤️எங்கள் அண்ணா 💐

  • @shibivarun7535
    @shibivarun7535 16 วันที่ผ่านมา +47

    Seeman anna forever❤💯

  • @ManiMuthu-hc1de
    @ManiMuthu-hc1de 16 วันที่ผ่านมา +67

    ❤NTK❤

  • @prajan8197
    @prajan8197 16 วันที่ผ่านมา +73

    தலைவனே சீமான் தான் ❤🎉❤🎉

  • @RameshRamesh-bx7tn
    @RameshRamesh-bx7tn 16 วันที่ผ่านมา +118

    இலக்கு ஒன்று என் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

    • @mtamil4952
      @mtamil4952 16 วันที่ผ่านมา +1

      @@RameshRamesh-bx7tn திரள்நிதி சீமான்

    • @jayganesh6902
      @jayganesh6902 16 วันที่ผ่านมา

      ​@@mtamil4952🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃

  • @jsrgopinath8898
    @jsrgopinath8898 16 วันที่ผ่านมา +79

    சீமான் ❤❤❤❤❤❤❤❤

  • @gopinathm7685
    @gopinathm7685 16 วันที่ผ่านมา +37

    அரசியல் சூப்பர்ஸ்டார் சீமான் ❤

  • @manimaran9304
    @manimaran9304 15 วันที่ผ่านมา +4

    அண்ணா நீங்கள் எப்போதும் சிறப்புதான் என்னுடைய அன்பு கலந்த வாழ்த்துக்கள்❤

  • @alone_boy_ff5095
    @alone_boy_ff5095 15 วันที่ผ่านมา +4

    அண்ணனின் தெளிவான பதில் 💯💯💯💯❤️‍🔥

  • @nathanrao8692
    @nathanrao8692 16 วันที่ผ่านมา +43

    ✨️✨️👑✨️SEEMAN✨️👑✨️✨️
    🐯🐯🐯NTK🐯🐯🐯

  • @sankarmurugaiyan8731
    @sankarmurugaiyan8731 16 วันที่ผ่านมา +88

    எப்போதும் எவனுக்கும் தலைவனங்கா தலைவனாக திரு சீமான் அவர்கள் திகழ வேண்டுகிறேன்

    • @mtamil4952
      @mtamil4952 16 วันที่ผ่านมา +1

      @@sankarmurugaiyan8731 திரள்நிதி சீமான்

    • @jayganesh6902
      @jayganesh6902 16 วันที่ผ่านมา

      ​@@mtamil4952🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃

    • @ADHIBAR
      @ADHIBAR 16 วันที่ผ่านมา

      ​@@jayganesh6902டே அகதி

    • @nagarajanv5955
      @nagarajanv5955 16 วันที่ผ่านมา

      தலை வணங்கா என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 16 วันที่ผ่านมา +43

    அரசியல் ஆசான் ❤ தமிழ்தேசியம் ❤ மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல், நாம் தமிழர் ❤

  • @K.Murugan-w4z
    @K.Murugan-w4z 12 วันที่ผ่านมา +2

    அண்ணன் சீமான்❤❤❤ தமிழர்கள் நம்பிக்கை இயற்கை வளங்கள் பாதுகாவலர்

  • @Karthikeyan5612p
    @Karthikeyan5612p 15 วันที่ผ่านมา +4

    உண்மையான தமிழன் நாம் தமிழர் யா ஒன்றிணைத்து தமிழ்நாடு காப்பத்துக

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 16 วันที่ผ่านมา +166

    தமிழர்களின் தன்னிகரற்ற போராட்ட குணம் கொண்ட இராமநாதபுரத்து காட்டான் எங்கள் அண்ணன் சீமான் ❤

    • @இயற்கையின்காதலன்-ள7ல
      @இயற்கையின்காதலன்-ள7ல 16 วันที่ผ่านมา +4

      Sivagangai bro

    • @vaigai-naadan123
      @vaigai-naadan123 16 วันที่ผ่านมา +6

      @இயற்கையின்காதலன்-ள7ல சிவகங்கை இராமநாதபுரம் எங்கள் ஊர் தான் சகோ. அண்ணன் சீமான் அவர்களே நான் இராமநாதபுரத்து காட்டான் என சொல்லியிருக்கிறார். இப்போது சிவகங்கை மாவட்டம். முன்பு இராமநாதபுரம் மாவட்டம் தான்.இரண்டுமே நம்ம ஊர் தான் சகோ. நன்றி

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec 16 วันที่ผ่านมา

      சிவகங்கையில மலைய உடைக்கிறான் எங்க சைமன தடுக்க சொல்லு பாப்போம் தடுக்க வேண்டாம் ஒரு எதிர்ப்பு போராட்டம் பன்னுங்கடா

    • @viswanathan796
      @viswanathan796 16 วันที่ผ่านมา +1

      ​@@இயற்கையின்காதலன்-ள7லஇதுலயும் விவாதமா மாவட்டம் ஒன்றாக இருந்திருக்கும் பின்பு பிரிந்து இருக்கும்❤

    • @steveStains
      @steveStains 16 วันที่ผ่านมา +2

      நண்பா சீமான் மதுரை மண்ணின் மைந்தன்

  • @kanasathees9488
    @kanasathees9488 16 วันที่ผ่านมา +56

    எங்கள் தலைவர் விடுதலைப் புலிகள் பிரபாகரனைப் போல உங்களை மதிக்கிறேன். 👏 🐅

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 16 วันที่ผ่านมา +71

    நாம் தமிழர் சீமான் ஆட்சி வாழ்க இதுவே எங்கள் லட்சியம் 💯💯💯

  • @sundarrenganathan8638
    @sundarrenganathan8638 15 วันที่ผ่านมา +4

    அண்ணனின் பதில்கள் அருமை அழகு ❤

  • @mathialakanvairamuthu4194
    @mathialakanvairamuthu4194 12 วันที่ผ่านมา +2

    இப்போது தான் திரு.சீமான் மிகச்
    சரியான பாதையில் செல்லத் தொடங்கியுள்ளார்.
    வாழ்த்துக்கள் திரு.சீமான்.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 16 วันที่ผ่านมา +15

    பத்திரிகையாளரின்
    கேள்விகளுக்கு
    பயப்படுவதால்தான்
    வியய் பத்திரிகையாளர சந்திப்பதில்லை
    பயந்தவன் அரசியலுக்கு
    வருவது எவ்வித பிரயோசனமும் இல்லை
    சீமான் காலத்தில்
    வாழ்வதையிட்டு
    பெருமகிழ்வு அடைகிறேன்

  • @alanjebarson1231
    @alanjebarson1231 16 วันที่ผ่านมา +52

    NTK❤

  • @xaviera3454
    @xaviera3454 16 วันที่ผ่านมา +48

    சீமான் அண்ணே❤

  • @SuryakumarSundaramoorthy
    @SuryakumarSundaramoorthy 16 วันที่ผ่านมา +2

    என் அன்பு தமிழ் மக்களே அண்ணன் சீமானை வரும் ஆண்டில் சட்டசபைக்கு அனுப்புங்கள்
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு

  • @Tc-id3cz
    @Tc-id3cz 15 วันที่ผ่านมา +4

    சீமான் அண்ணா மிக சிறந்த தலைவர் ❤️

  • @2025தமிழ்தேசியம்
    @2025தமிழ்தேசியம் 16 วันที่ผ่านมา +42

    Ntk❤

  • @thiyagarajanadaraja2117
    @thiyagarajanadaraja2117 16 วันที่ผ่านมา +32

    Seeman anna super ❤❤❤❤

  • @anthonyraj9286
    @anthonyraj9286 16 วันที่ผ่านมา +63

    Seeman is a good political leader.....❤👍👍💪

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 16 วันที่ผ่านมา

      மணி அவருடைய கேள்வி.. உங்களை நம்பி உங்கள் கட்சியில் பயணிக்கும் தோழர்களுக்கு என்ன எதிர்காலம் ? அதற்கு வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி என்று பதில்.இது தனிப்பட்ட சீமானுக்கு பெருமை ஆனால் அவரை நம்பி பின் தொடரும் தோழர்கள் நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமரணும் என்று தான் ஆசை பட்டு தான் பயணிக்கின்றனர். அது நடக்க வேண்டும் என்றால் கூட்டணி சேர வேண்டும் என்று அர்த்தம் இல்லை இனியாவது அடுத்த கட்ட தலைமையை பிரபலபடுதினால் தான் சாத்தியம் ஆனால் அதை செய்ய சீமானுக்கு விருப்பம் இல்லை என்று நினைக்கிறேன்.நானும் NTK vukku ஓட்டு செலுத்தியவன் தான்.

    • @Astrophilist
      @Astrophilist 15 วันที่ผ่านมา

      Veera (chaanar malayali christiyan nadar ) nadar kula kshatriyar...tamil maravar ... chera nattu veeran

  • @SamySamy-ne7og
    @SamySamy-ne7og 15 วันที่ผ่านมา +3

    Powerful People Comes From Powerful Places 🔥🔥🔥🔥🔥
    Power of NTK 🔥🔥🔥🔥

  • @thozhan1981
    @thozhan1981 16 วันที่ผ่านมา +183

    எமது அரசியல் ஆசான் என் அண்ணன் சீமான் ❤❤❤❤

    • @ramanaswamy6947
      @ramanaswamy6947 16 วันที่ผ่านมา

      @@thozhan1981 latest karunanithi

  • @xavierview4265
    @xavierview4265 16 วันที่ผ่านมา +297

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அண்ணா செந்தமிழன் சீமான் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉

    • @mtamil4952
      @mtamil4952 16 วันที่ผ่านมา +5

      @@xavierview4265 திரள்நிதி சீமான்

    • @xavierview4265
      @xavierview4265 16 วันที่ผ่านมา

      @mtamil4952
      இருந்துட்டு போகட்டும் திருட்டு நிதி திமுக

    • @kutty2356
      @kutty2356 16 วันที่ผ่านมา

      ஆரிய திராவிட கூட்டு களவாணி கொத்தடிமைகளின் கதறல் புரிகிறது

    • @amarpaul-x8w
      @amarpaul-x8w 16 วันที่ผ่านมา

      ​@@mtamil4952 உபியின் அழுகை😂😂😂😂😂😂

    • @ADHIBAR
      @ADHIBAR 16 วันที่ผ่านมา +6

      ​@@amarpaul-x8wசாமான் 2026 ல செல்லாகாசு 😂😂😂

  • @விக்னராஜ்
    @விக்னராஜ் 16 วันที่ผ่านมา +282

    சினிமா ரசிகனாக எப்போழுதும் தளபதியின்பின்னால்
    அரசியலில் எப்பொழுதும் என் அண்ணன் சீமானின் பின்னால்.

    • @ffgodgamer4859
      @ffgodgamer4859 16 วันที่ผ่านมา +1

      💎❤💝

    • @sundharsundhar6642
      @sundharsundhar6642 15 วันที่ผ่านมา +1

    • @kanasathees9488
      @kanasathees9488 15 วันที่ผ่านมา

      Indian peace keeping forces came to Srilanka raped my mother's and sisters 😢

    • @akashkannank5821
      @akashkannank5821 15 วันที่ผ่านมา +6

      Enna thambi college mudicha nee mariduvaaaa da 😅😅😅😂😂😂

    • @dhineshsam03
      @dhineshsam03 15 วันที่ผ่านมา

      @@akashkannank5821dei mental, una mathiri suya nala vadhi illa nanga , nee un velaiyah paru