இஸ்லாமிய தொண்டு இந்தியாவிற்கு உண்டு இதுமட்டுமல்ல உலகமே வியக்கு கருத்துக் கனிந்த நாச௳ர் போற்றும் நல்ல நாடு போற்றம் நாயகம் இந்து பெரியவர்களால் புகழப்பட்டவர்
நட்ட நடு கடல் ஓரம் நான் பாடும் பாட்டு இந்தப் பாடலை கேட்டால் கண்ணீர் சிந்தாத அவர்கள் எவரும் இருக்க இயலாது அந்த அளவிற்கு உள்ளத்தை தொடும் இனிமையான குரல் ஐயா வாழ்க ஐயா புகழ் உலகம் இருக்கும் வரை நிலைக்கும் ஐயா இறக்கவில்லை இசையால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என்ன ஒரு அருமையான நேர்காணல் சார். அப்படியே மறைந்த திரு.நாகூர் ஹனிபா வை மேடையில் பார்ப்பதுபோல இருக்கிறது. அதே குரல்.அதே பனிவு. என்ன ஒரு ஆழமான நட்பு இருவருக்கும். இது தான் சகோதர பாசம் அதே நட்பு இப்போதும் நீங்கள் முதல்வருடன் தொடரவேண்டும்.
மதங்களை கடந்து வென்ற வெங்கல குரலோன் இசைமுரசு. "தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு" ஒன்று போதுமே!மறக்கமுடியுமா? கொஞ்ச வாய்ப்புகளிலும் அதீத பெருமை சேர்த்துள்ளார் இசைஞானிக்கு இசைமுரசு.மங்காது அவர் புகழ்!
என் தந்தையார்.அபிவையார். கவிஞர்.T.M.M.தாஜீத்தீன் அவர்கள் இசைமுரசு.நாகூர். E.M.ஹனீபா அவர்களுக்கு எழுதிய 37 பாடல்கள். அனைத்தும் இசைதட்டாக வெளிவந்துள்ளது. இதில் மூன்று பாடல்கள் கட்சி பாடல்கள்...! காலத்தால் அழியாத இசை சக்கரவர்த்தி இசைமுரசு அவர்கள். என் திருமணம் இவர்களின் முன்னிலையில் தான் நடந்தது. இருபது வருடத்திற்கு முன்பு.,.! "அன்புடன்" அபிவிருத்திஸ்வரம். தாஜ்.நியாஜ் அஹமது. துபாய்.....அமீரகம்.....!
அவர் நிகழ்ச்சியை நான் நேரில் கண்டது உண்டு ,அண்ணா நூற்றாண்டு விழா மாநிலக் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது அதில் அண்ணாவிற்கு ஐந்து ரூபாய் நாணயம் நினைவு வெளியிடப்பட்டது, கலைஞர் முதல்வர், இப்போதைய முதல்வர் துணை முதல்வர், முதலில் அணிபாஅவர்கள் பாடிக்கொண்டிருந்தார் அவருக்கு இரு காதுகளும் கேட்காத சூழ்நிலை, ஸ்டாலின் முதலில் வந்தார் இவர் பாட்டை நிறுத்தவில்லை திமுகவை சேர்ந்த சில பேர் பாட்டு நிறுத்த சொல்லி கூறினார்கள் இவர் பாடிக்கொண்டே இருந்தார் ஸ்டாலின் மேடையில் பின்புறம் வந்து அவர் பாடட்டும் கலைஞர் வரும்வரை, நேரம் இருக்கிறது யாரும் தடை பண்ண வேண்டாம் என்று கூறினார் ஸ்டாலின் நான் நேரில் கண்டது உண்டு.
நாகூர் ஹனிஃபா வின் இசை தனித்துவமானது. தமிழ் நாட்டின் பொக்கிஷம்.ஆனால் அவருக்கான அங்கிகாரம் மிக குறைவாகவே வழங்கப்பட்டது என்பது தான் உண்மை. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்று இசையில் தனக்கான தனித்துவத்தை செதுக்கியவர் ஹனிஃபா.
I’m malaysian morning nan school pogumbothu 6 am radio islamia song poduvanga apo intha song um varum ipo varaikum enaku piditha paadal, Nan oru hindu , school ku nandanthu pogumbothu radio la ketta paadal la paadikithe povom nanga
அகில இந்திய வானொலியில் பலமுறை கேட்டிருக்கிறேன் என்ன சோகம் இருந்தது அது அறுத்தல் கொடுக்கும். அனைத்து மதத்திற்கும் பொதுவான இறைவன் சொல் பயன்படுத்தியதால் அனைத்து மதங்களையும் சென்றடைந்தது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இளைய ராஜா முதல் முதலி இசை அமைத்தது அனிபா அவர்களின் பாடிய பாட்டு தான் நாகூர் அனிபா அவர்கள் தான் முதலில் சான்ஸ் கொடுத்தார் ஆனால் ராஜா சொல்ல மாட்டார் அவர் புகளிலின் உச்சியில் இருந்து வரும் அவார்
நாகூர் ஹனிபா பாடிய வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா, கீழே இறங்கு மக்கள் குரலுக்கு இணங்கு, எப்படி பெற்றாளோ, பட்டு மணல் தொட்டிலிலே, சிரித்து செழித்த உன் முகம் எங்கே, காய்ந்து சிவந்தது சூரிய காந்தி போன்ற புகழ் பெற்ற பல திமு கழகப் பாடல்களை எழுதியவர் கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்.
ஆளுகின்ற கட்சிக்காக அரும் பாடு பட்டு ஆட்சித்தலைவர் மேடைக்கு வரும் முன் பாடல்கள் பாடி மேடைக்கு அனைத்து மக்களையும் மகிழ செய்தவர் இஸ்லாமிய இலக்கிய பாடகர் ஹனீபா கட்சிப் பாடல்களும் பயன்பாடலை நானும் கேட்டேன் யார் இந்த புகழ் பெற்ற பாடகர் என்று இஸ்லாமிய ஹனீபா இதைப்பற்றி உலகம் போற்றி புகழ்கிறது பாராட்டுகிறது அவர்களின் பணி சாதனைகள் நிறைவேற்றுவதில் சொந்தங்கள் பந்த பாவங்கள் இஸ்லாமிய இந்திய உலக மக்கள்கள்
சிறு வயதில் இருந்தே உங்கள் தகப்பனாரின் பாடல்கள் கேட்காத இடமே இல்லை எங்கள் ஊரில் இன்னும் சொல்லப்போனால் இஸ்லாத்தை பற்றிய தெளிவு மக்களிடம் தெளிவுபெற்றதே பலர் நமது ஊரில் (பரங்கிப்பேட்டை). கல்யாண கச்சேரி போன்ற அணைத்து விழாக்களிலும் உங்கள் அப்பாவின் பாடல் ஒளித்து கொண்டே இருக்கும் இன்னும் இப்பொழுது மனா அமைதி பெற பலர் ஹனிபா பாடல்கள்தான்
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
இஸ்லாமிய தொண்டு இந்தியாவிற்கு உண்டு இதுமட்டுமல்ல உலகமே வியக்கு கருத்துக் கனிந்த நாச௳ர் போற்றும் நல்ல நாடு போற்றம் நாயகம் இந்து பெரியவர்களால் புகழப்பட்டவர்
.
1
அருமை அப்பாவின் குரல் அப்படியே உள்ளது வாழ்த்துக்கள்
இந்துவாக இருந்தும் இவருடைய பாடலுக்கு அடிமை நாங்கள்🔥அல்லாஹு அக்பர் 🤲
Proud of you 😊
ELLORUMEY TOPPUL KODI URAVUHALTHAN BRO.
அதே மாதிரி தான் முஸ்லிமாக இருந்தும் நான் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பாட்டுக்கு அடிமை
@@umarn2635 🙏🙏🙏🙏
@@mohammedismailazeem9138 yes 😊 every one should realise that .
நட்ட நடு கடல் ஓரம் நான் பாடும் பாட்டு இந்தப் பாடலை கேட்டால் கண்ணீர் சிந்தாத அவர்கள் எவரும் இருக்க இயலாது அந்த அளவிற்கு உள்ளத்தை தொடும் இனிமையான குரல் ஐயா வாழ்க ஐயா புகழ் உலகம் இருக்கும் வரை நிலைக்கும் ஐயா இறக்கவில்லை இசையால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
நாகூர் ஹனிபா அவர்கள் பாடலின் வார்த்தைகளெல்லாம் நேர்மையானவை; உருட்டும் புரட்டும் அவற்றில் இல்லை.
True
மதங்களை கடந்து எல்லோரும் இவர் பாடலை ரசித்து கேட்பார்கள் ...
❤
ஒரு நாள் மதினா நகர் தனிலே.. கண்களில் கண்ணீர் வர வைக்கும் பாடல்
காலத்தால் அழியாத பாடல். இறைவனிடம் கையேந்துங்கள்.
வாழ வாழ நல்ல வழிகள் உண்டு அவர் பாடிய பாடல் மிகவும் அருமை
கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் எழுதிய பாடல்
அழகான அருமையான நேர்காணல் நன்றி கள் பல.....
என்ன ஒரு அருமையான நேர்காணல் சார்.
அப்படியே மறைந்த திரு.நாகூர் ஹனிபா வை மேடையில் பார்ப்பதுபோல இருக்கிறது.
அதே குரல்.அதே பனிவு.
என்ன ஒரு ஆழமான நட்பு இருவருக்கும்.
இது தான் சகோதர பாசம்
அதே நட்பு இப்போதும் நீங்கள் முதல்வருடன் தொடரவேண்டும்.
Nice song.. I'm Christian, na school ku ready ayitu irukumpothu, fm la olikum... Semma song ❤️
மதங்களை கடந்து வென்ற வெங்கல குரலோன் இசைமுரசு. "தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு" ஒன்று போதுமே!மறக்கமுடியுமா? கொஞ்ச வாய்ப்புகளிலும் அதீத பெருமை சேர்த்துள்ளார் இசைஞானிக்கு இசைமுரசு.மங்காது அவர் புகழ்!
👌👌💖👍🤲🤲
EM Haneefa is a legend. Wonderful heart touching voice.
என் தந்தையார்.அபிவையார்.
கவிஞர்.T.M.M.தாஜீத்தீன் அவர்கள் இசைமுரசு.நாகூர்.
E.M.ஹனீபா அவர்களுக்கு எழுதிய 37 பாடல்கள்.
அனைத்தும் இசைதட்டாக வெளிவந்துள்ளது.
இதில் மூன்று பாடல்கள் கட்சி பாடல்கள்...!
காலத்தால் அழியாத
இசை சக்கரவர்த்தி
இசைமுரசு அவர்கள்.
என் திருமணம் இவர்களின்
முன்னிலையில் தான் நடந்தது.
இருபது வருடத்திற்கு முன்பு.,.!
"அன்புடன்"
அபிவிருத்திஸ்வரம்.
தாஜ்.நியாஜ் அஹமது.
துபாய்.....அமீரகம்.....!
அவர் நிகழ்ச்சியை நான் நேரில் கண்டது உண்டு ,அண்ணா நூற்றாண்டு விழா மாநிலக் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது அதில் அண்ணாவிற்கு ஐந்து ரூபாய் நாணயம் நினைவு வெளியிடப்பட்டது, கலைஞர் முதல்வர், இப்போதைய முதல்வர் துணை முதல்வர், முதலில் அணிபாஅவர்கள் பாடிக்கொண்டிருந்தார் அவருக்கு இரு காதுகளும் கேட்காத சூழ்நிலை, ஸ்டாலின் முதலில் வந்தார் இவர் பாட்டை நிறுத்தவில்லை திமுகவை சேர்ந்த சில பேர் பாட்டு நிறுத்த சொல்லி கூறினார்கள் இவர் பாடிக்கொண்டே இருந்தார் ஸ்டாலின் மேடையில் பின்புறம் வந்து அவர் பாடட்டும் கலைஞர் வரும்வரை, நேரம் இருக்கிறது யாரும் தடை பண்ண வேண்டாம் என்று கூறினார் ஸ்டாலின் நான் நேரில் கண்டது உண்டு.
காலத்தை வென்ற மாமனிதா் ஹனிஃபா
👍
Yes
It’s true
I love sir Nagur hanifa song
I am from London tamizhan 🙏🙏🙏
He have great voice
அடஅட இவர் பேட்டிபார்த்தில் மிக்கமகிழ்ச்சி.அணிபா ஐய்யாவை பார்த்துமாதிரி இருந்தது.
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் சுப் ஹனிபா அவர்களுடைய அனைத்து நல் அமல்களையும் அல்லாஹ் சுப் பொருந்திக் கொள்வானாக ஆமீன்
உங்க அப்பா மாதிரியே உங்க வாய்ஸ்ம் இருக்கு செம்ம
நன்றி கள்
தலைவர்🔥🔥🔥🔥🔥🔥
Hanifa"s Voice is SO Attractive...& As like Dynamic voice...no body can't beat his voice including HIS SON VOICE
நாகூர் ஹனிஃபா வின் இசை தனித்துவமானது. தமிழ் நாட்டின் பொக்கிஷம்.ஆனால் அவருக்கான அங்கிகாரம் மிக குறைவாகவே வழங்கப்பட்டது என்பது தான் உண்மை.
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்று இசையில் தனக்கான தனித்துவத்தை செதுக்கியவர் ஹனிஃபா.
Yes, even now he could be rewarded for his significance, as he attracted all people.
இவர்கள் எல்லோருக்கும் முன்னோடி... அவரே எழுதி, இசையும் அமைத்து, பாடி, கச்சேரியும்...
Thiramayaanavakalukku, inghu angeekaaram kidaippathu Mika arithu.Ithu iraivanin niyathi.
LISTENING TO SHRI. NAGOOR HANIFAS SONG WHEN THE MIND IS CONFUSED WILL CLEAR THE MIND. THE GREAT POET AND SINGER.
மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
Thank you behindwoods
In my childhood days this song is my alarm in radios ❤️
Happy He is good man
கிளியனூர் கவிஞர் அப்துல்சலாம் அவர்களும் ஒருவர் பாடல்- இறைவனிடம்கையேந்துங்கள்
நாகூர் தந்த கவிக்குயில் ஹனிபாவின் குரலில் தேனருவி பாயும்.
Mashallah nice really miss you
நாகூர் ஹனிபா அவர்களும் கலைஞர் அவர்களும் காதலர்கள் அதே போல் தமிழர்கள் ஹனிபாவின் பாடலின் காதலர்கள் .மறக்கமுடியுமா?
அருமை
இனிய நினைவுகள்...
அவர் போல குரல் சரி யா இருக்கு அவருன்னு தான் நினச்சேன்
தற்போதுள்ள தி.மு.க.ஆட்சியில் ஹனிபா அவர்களுக்கு நினைவுமண்டபம் அமைக்குமா.....???
Naagoor Hanifa
T
Isai Murasu vengalakkural
Mannar. EM Haneefa
Avargalukku Ninaiu
Mandabam amaikka
Tamishaga Arasu
Muyarchikkanum
Niyanathin thiravukol nayagam allava nabi nayagam allava ennoda favourite song
I’m malaysian morning nan school pogumbothu 6 am radio islamia song poduvanga apo intha song um varum ipo varaikum enaku piditha paadal, Nan oru hindu , school ku nandanthu pogumbothu radio la ketta paadal la paadikithe povom nanga
Masahallah 🇲🇫 🇱🇰🇱🇰
இறைவனிடம் கை ஏந்துங்கள் suitable for all religion
அகில இந்திய வானொலியில் பலமுறை கேட்டிருக்கிறேன் என்ன சோகம் இருந்தது அது அறுத்தல் கொடுக்கும். அனைத்து மதத்திற்கும் பொதுவான இறைவன் சொல் பயன்படுத்தியதால் அனைத்து மதங்களையும் சென்றடைந்தது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Masha Allahu 🤲 ☝
Hanifa...l...fan
engaloda childhood days la naaga car la pogum bothu enga appa always hanifa sir songs tha kepaga.thiruba thiruba evlo thadava ketalum salikathu.
இளைய ராஜா முதல் முதலி
இசை அமைத்தது அனிபா
அவர்களின் பாடிய பாட்டு தான் நாகூர் அனிபா அவர்கள் தான் முதலில்
சான்ஸ் கொடுத்தார்
ஆனால் ராஜா சொல்ல
மாட்டார் அவர் புகளிலின்
உச்சியில் இருந்து வரும் அவார்
Nagoor Hanifa .hits. songs .anaivarukkum. piditha. Christian .piditha padal. Nagoor Hanifa Padal.🙏🙏🙏🙏🙏🙏🙏
நாகூர் ஹனிபா பாடிய வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா, கீழே இறங்கு மக்கள் குரலுக்கு இணங்கு, எப்படி பெற்றாளோ, பட்டு மணல் தொட்டிலிலே, சிரித்து செழித்த உன் முகம் எங்கே, காய்ந்து சிவந்தது சூரிய காந்தி போன்ற புகழ் பெற்ற பல திமு கழகப் பாடல்களை எழுதியவர் கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்.
ஆளுகின்ற கட்சிக்காக அரும் பாடு பட்டு ஆட்சித்தலைவர் மேடைக்கு வரும் முன் பாடல்கள் பாடி மேடைக்கு அனைத்து மக்களையும் மகிழ செய்தவர் இஸ்லாமிய இலக்கிய பாடகர் ஹனீபா கட்சிப் பாடல்களும் பயன்பாடலை நானும் கேட்டேன் யார் இந்த புகழ் பெற்ற பாடகர் என்று இஸ்லாமிய ஹனீபா இதைப்பற்றி உலகம் போற்றி புகழ்கிறது பாராட்டுகிறது அவர்களின் பணி சாதனைகள் நிறைவேற்றுவதில் சொந்தங்கள் பந்த பாவங்கள் இஸ்லாமிய இந்திய உலக மக்கள்கள்
Very popular his songs, world wide especially Islamic homes. All religions like his songs🤝
Masha Allah ❤️❤️❤️❤️❤️❤️
Still i'm daily hearing E. M. Hanifa songs before going to Office/Out.
After Anna s death.....Enge senraai ... daily used to hear this song till now ...
Dear singer roud of you
ஹனிபாவின்குரல்இவருக்குகிடையாது
Nice interview
நான் நாகூர் ஹனிபாவின் பாடல் கேட்டு வளர்ந்தவன்
❤❤❤
நல்ல ஒரு பேட்டி அதிகாலை 3 மணிக்கு பாக்கும்போது இருவருக்கும் உள்ள நட்ப்பு புல்லரிக்கிறது ஹனிபா தன் குரலை விற்றுச்சென்றுள்ளார்
So sweet jai hind
Luv u sir
சிறு வயதில் இருந்தே உங்கள் தகப்பனாரின் பாடல்கள் கேட்காத இடமே இல்லை எங்கள் ஊரில் இன்னும் சொல்லப்போனால் இஸ்லாத்தை பற்றிய தெளிவு மக்களிடம் தெளிவுபெற்றதே பலர் நமது ஊரில் (பரங்கிப்பேட்டை).
கல்யாண கச்சேரி போன்ற அணைத்து விழாக்களிலும் உங்கள் அப்பாவின் பாடல் ஒளித்து கொண்டே இருக்கும் இன்னும் இப்பொழுது மனா அமைதி பெற பலர் ஹனிபா பாடல்கள்தான்
Yan song cut pannuneega😢bro
Mashallah kalattal alikkamudiyada padalgal
😢
அவர்மாதிரி இருக்குராரு
நாகூர் ஹனிபா என் திருமணத்திற்கு முதல்நாள் என் வீட்டிற்கு வந்திருக்கிறார் நாள் 13 - 5 - 1998
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
I like Hanifa ayya
Nitchayamaga Iraivan oruvaney
🤲🤲🤲
Enda padal elotheya kavenger mayiladuthurai Abdul Salam marathalom Hanifa family
ஆய்ந்து சிவந்தது அறிஞர்தம் நெஞ்சம்
ஈந்து சிவந்தது எம்ஜீஆர்
இருகரமே அணிபாவின் இணியகுரல் மறக்கமுடியுமா
Woow masha allah
Haneeeefa the only man.
இவர் குரல் வளம் ஹனீபா அளவிற்கு இல்லை
Mashallah
Background music witch move Pls?
Janap Nousdh awergalukku ungal tandaiyar erappu ungalukkum,Islamiyergalukkum periya elappu.
നൗഷാദലി സാർ നല്ലതായിരിക്ക് നൻഡ്രി
Arthamana paatukal thantha nalla manithar
👍👃❤️
Mashallahsupanallahok,jothiternilavaidgl
Same voice ❤😊🥰
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤲🏻👍👍👍👍👍👍👍👍👍👍🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
Tamiz naadey aya tamiz naadey pattu ku adimai
Honey.
எதுக்கு 3:45 நிமிடம் டிரெய்லர் ?
Panja,poodangalum,vashthum,ayya.
അരുമൈ
ம மஞ்சள்
ம.
கூகுள்
திராவிடத்தின் அடையாளம்
அருமை