Palani Baba சொன்ன ஒரு வார்த்தை..விடுதலை செய்த நீதி மன்றம்! Thilagavathi | Thadayam | Part -2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 140

  • @radhakrishnan2412
    @radhakrishnan2412 ปีที่แล้ว +37

    நான் ஒருதமிழனாக பாழனிபாபா அவர்களின் பேச்சையும் கருத்துக்களையும் விரும்புகிறேன் அருமையான கருத்துக்களை எளிமையாகபேசுவார்

  • @sharafathahmed
    @sharafathahmed ปีที่แล้ว +50

    நன்றி திரு திலகவதி IPS அவர்களுக்கு, உன்மை சொன்னதற்கு

  • @7475866
    @7475866 หลายเดือนก่อน +11

    IPS அக்கா உண்மையை வெளிபடுத்தி உள்ளீர்கள் உங்களுக்கு எனது Royal Salute

  • @rajanv5148
    @rajanv5148 ปีที่แล้ว +32

    இதுவரையில் பழனிபாபா யார் என்றே தெரியாது.ஆனால் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி மேடம் ஐபிஎஸ்

    • @rajmohamed218
      @rajmohamed218 ปีที่แล้ว

      பழனி பாபா உயிரோடு இருக்கும் போது, அவர் சொன்னதை நிறைய பேர் கண்டு கொள்ளவில்லை, (முஸ்லீம்கள் கூட) ஆனால் இன்று அவரின் பழைய பேச்சுகளை கேட்கும் போது, எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியை, தியாகியை,தன்னலமற்ற, மாவீரனை உதாசீனப்படுத்தி விட்டோம் என்றெண்ணி கலங்கி நிற்கிறோம், இன்றைய எம் சமுதாய தலைவர்கள் என்று ச் சொல்லிக் கொள்பவர்களை பார்க்கும் போது (சிலரைத் தவிர) வேதனையாய் இருக்கிறது, பாபா போல் இன்னொருவர் வரமாட்டாரா?... ஏங்குகிறோம்.

  • @rajamohamedn6133
    @rajamohamedn6133 ปีที่แล้ว +60

    திலகவதி அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.
    பழனிபாபாவின் வாழ்க்கையை கூறி அவரின் பெருமையை சொன்ன அம்மாவுக்கு. 🙏🙏🙏

  • @ashikiqbal83
    @ashikiqbal83 21 วันที่ผ่านมา +1

    Great video. Good work Nakkeeran & team

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 ปีที่แล้ว +54

    பழனிபாபா அவர்களின் சுயநலமில்லா தன்மையை நினைக்கும்போது பெருமையாக உள்ளது! இறுதியில் அவரின் முடிவு கண்ணீரை வரவழைக்கிறது!!
    தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் தெளிவாக அறிந்துவைத்துள்ளது வியப்பளிக்கிறது!

    • @gmariservai3776
      @gmariservai3776 ปีที่แล้ว +4

      திரு. பழனி பாபா அவர்களின் வரலாறு மிக அருமையாக அம்மையார் அவர்கள் சொன்னது நல்ல விபரம்.
      நன்றியுடன்.

  • @vasugabi400
    @vasugabi400 ปีที่แล้ว +11

    இவர்கள் தான் குற்றவாளிகள் தெரிந்தும் அவர்கள் விடுதலை பெருவது கொடமையானது.... வாழ் நச்சத்திரம் சிறப்பானது போல் இவர் ஒரு⚡️☄️ வால்நச்சத்திரம் ☄️

  • @vijayfair6394
    @vijayfair6394 ปีที่แล้ว +65

    பல சாக்கடைகளின் மத்தியில் உதித்த ஒரு சந்தணம் ஐய்யா பழனி பாபா

  • @irshathahamed9380
    @irshathahamed9380 ปีที่แล้ว +7

    என்னுடய தாத்தா சொல்லுவார்கள் என்னுட 7 வயது இருக்கும்போது பாபா அவர்களுக்கு என்ன வயது இருக்குமென்று கேட்டேன் அதற்க்கு அவர் சொன்ன பதில்
    பழனி பாபா அவர்களுக்கு போர்வை வயது
    அதற்க்கு இப்போ புரிகிறது
    பாபா ஒரு வயது முதிர்ந்த பேச்சு உடையவர்
    I miss u baba 😢

  • @gmariservai3776
    @gmariservai3776 ปีที่แล้ว +57

    திரு. பழனி பாபா அவர்களின் வரலாறு பெருமைக்குரிய அம்மையார் அவர்கள் மிக சிறந்த முறையில் சொன்னார்கள்.
    நன்றியுடன்.

    • @a.lourdhunathanlourd3070
      @a.lourdhunathanlourd3070 ปีที่แล้ว +2

      இப்படியும் ஒருமனிதரா, என்று ஆச்சரியப்படுத்தியது மட்டுமல்லாமல் பழனிபாபா மீது மிகுந்த மரியாதையையும் ஏற்படுத்தியது தங்களுடைய அருமையான இந்த பதிவு. நன்றி அம்மா.

    • @AbdulRazak-gv8dm
      @AbdulRazak-gv8dm ปีที่แล้ว

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 ปีที่แล้ว +7

    Romba nal virupam Palani baba pattri theriyanumnu today happy mam thanks a lot

  • @abdulsathar2563
    @abdulsathar2563 ปีที่แล้ว +39

    பழனி பாபா பற்றிய இன்னும் அரிய தகவல்கள் இருந்தால் அதிகம் பகிரவும். அவரின் ஆளுமை
    ( FIRE SPEECH ) வியக்க வைக்கிறது. பாபா அவர்கள் அனைவரின் நெஞ்சத்தில் இருந்து மறைவதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும். புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்💪. என்றென்றும் பாபாவின் குரல் ஏதாவது ஒரு மூலையில் ஒழித்துக் கொண்டே இருக்கும் 👍

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +2

      ஏதாவது ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று சொல்ல வேண்டும்

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty ปีที่แล้ว +52

    பழனி பாபா என்கிற அகமது அலி
    அவர் இறந்தாலும் அவர் புகழ் என்றென்றும் இந்த உலகில் பேசிக்கொண்டே இருக்கலாம்

  • @காதர்உசேன்காதர்உசேன்

    இதுபோன்ற காணொளியை பார்க்கும் பொழுதெல்லாம் பழைய நினைவுகள் வந்து வந்து போகிறது கண்ணீரோடு

    • @Tpa.555
      @Tpa.555 หลายเดือนก่อน

      💯

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว +9

    நீங்கள் அருமையாக உண்மையை சொன்னீ ங்க அருமை அம்மா

  • @SenthilKumar-ji5zi
    @SenthilKumar-ji5zi ปีที่แล้ว +6

    1000 salutes to thilagavathi madam, thanks for share the more powerful and useful information to us, Palani ultimate leader, i am crying now because tamilnadu miss the great leader, what a knowledge and powerful speech, what a powerful thought have Palani baba, amazing, i am crying crying

  • @இளவரசிமசாலா
    @இளவரசிமசாலா หลายเดือนก่อน +3

    நன்றி அம்மா திலகதி ஐ பி ஸ் அவர்கள்❤

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 7 หลายเดือนก่อน +5

    நன்றிங்க தோழர் 🎉

  • @abdullatheef5982
    @abdullatheef5982 หลายเดือนก่อน +4

    மனித குலத்தின் மகத்தான தலைவன் பாபா

  • @Eugin-y7x
    @Eugin-y7x ปีที่แล้ว +9

    ❤ தனி ஒருவர்
    பழனி பாபா. 🎉

  • @deendn5044
    @deendn5044 ปีที่แล้ว +12

    அம்மா தெளிவான பேட்டி அம்மா 🙏🙏👍

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 21 วันที่ผ่านมา +1

    Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️, God with you ♥️ anytime ♥️, avar thuravi alla marriage seithal athai vathu blackmail seiyalamnu avoid seithiruppar,appa thaan freeya social work seiyalam, Islaththil thuravaram kitaiyathu

  • @mohamednaushad325
    @mohamednaushad325 ปีที่แล้ว +22

    The king maker 💪

  • @arithewinner1549
    @arithewinner1549 ปีที่แล้ว +33

    மாவீரன் பழனி பாபா 💪💪💪

  • @asifkan
    @asifkan ปีที่แล้ว +9

    Thank you நக்கீரன் saheed palani baba yangalin manathil vaalnthukondu இருக்கிறார்

  • @KamilKvn
    @KamilKvn หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தாய்யே

  • @shafiullahkarur8289
    @shafiullahkarur8289 หลายเดือนก่อน +4

    என் இன மக்களுக்காக தன் உயிரையே பலி கொடுத்த தலைவன் பாபா

  • @enayamniyas220
    @enayamniyas220 ปีที่แล้ว +9

    பழனி பாபா குறித்த தகவல்கள் அருமை

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 ปีที่แล้ว +5

    Madam IPS wonderful speech palani Baba he is a lesson to everybody

  • @hanifamohammed9641
    @hanifamohammed9641 ปีที่แล้ว +20

    வரலாற்றில் கேள்விப்பட்ட வீரர்களை கண்ணால் கண்ட மாவீரன் அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையும் பழனிபாபா வாயிலிருந்து வருவதுபோல் இருந்தது

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv 7 หลายเดือนก่อน +3

    Excellent

  • @MalikMalik-ve2nd
    @MalikMalik-ve2nd หลายเดือนก่อน +1

    Madam, Romba Romba Romba Nandri Madam, Enga PALANI BABA IYYA VA Pathi 100/- Sariyaha Sonneerkal mam, NIJAMAANA MAAAAVEEEERAN PALANI BABA....

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +3

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @ismailmiw284
    @ismailmiw284 ปีที่แล้ว +17

    ஷஹீத் பழனி பாபா அவர்களின் வரலாறு பற்றி அழகாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள்

  • @ArulKumar-mv7kp
    @ArulKumar-mv7kp 2 หลายเดือนก่อน +3

    I think only positive side and positive comments are published here.

  • @Fathimashirin786
    @Fathimashirin786 3 หลายเดือนก่อน +3

    Honourable late mr pazhani baba is a man of statesman and secular very intelligent man He himself acquited all his cases possessed most most intelligency

  • @-infofarmer7274
    @-infofarmer7274 ปีที่แล้ว +8

    தெளிவு நன்றி

  • @rajamohamed4366
    @rajamohamed4366 ปีที่แล้ว +8

    அருமை

  • @ummuhakeeem454
    @ummuhakeeem454 ปีที่แล้ว +16

    Tamilan palani baba is great

  • @legpiece123
    @legpiece123 ปีที่แล้ว +18

    பழனி பாபா மாஸ்டர் பட்டாலியன்

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +17

    Baba the great

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +5

    Good speach keep it madam God bless you

  • @mhdriyas1513
    @mhdriyas1513 ปีที่แล้ว +7

    Waiting for this part

  • @rayannisha9095
    @rayannisha9095 ปีที่แล้ว +18

    The great historian... Baba is my inspiration

  • @vrkallaudeen9232
    @vrkallaudeen9232 หลายเดือนก่อน +1

    Good,news

  • @basheerz1050
    @basheerz1050 ปีที่แล้ว +9

    சட்ட மேதைகள் மாதிரி இல்லையம்மா திலகவதி அவர்களே பழனி பாபா ஒரு சட்ட மாமேதை சட்ட துறையில் 4 PHD பெற்றவர்

    • @Tpa.555
      @Tpa.555 หลายเดือนก่อน

      👍💯

  • @NaveenKumar-pi8ic
    @NaveenKumar-pi8ic ปีที่แล้ว +4

    Thank you mam

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 ปีที่แล้ว +14

    Palani 🤝BaBa

  • @nabisahbibi1793
    @nabisahbibi1793 ปีที่แล้ว +3

    U are the king.

  • @arabhathyasar6566
    @arabhathyasar6566 ปีที่แล้ว +9

    மாவீரன் என் தலைவன் பழனி பாபா

  • @TharikAzeez-i3f
    @TharikAzeez-i3f หลายเดือนก่อน +1

    சூப்பர் வரலாறு

  • @samraj5508
    @samraj5508 หลายเดือนก่อน +3

    நேர்மையாக பேசினீர்கள்.. ips

  • @sulthanalavudeen7025
    @sulthanalavudeen7025 ปีที่แล้ว +9

    ❤❤❤

  • @akbarbasha8272
    @akbarbasha8272 หลายเดือนก่อน +2

    அம்மாநேர்மையான,அதிகாரிமா,,பழனிபாபா,பற்றிதெளிவாகசொன்னிர்களா,அம்மா

  • @m.dhandapanivijay
    @m.dhandapanivijay ปีที่แล้ว +3

    Good

  • @sheikjasim2297
    @sheikjasim2297 ปีที่แล้ว +7

    Thilagavathi IPS Amma avargal unmaiyaiyum Palani Baba avargalin varalaattrayum ullapadi nenjukku needhiyaai unmaiyai pesiya Thilagavadhi Amma Avargalaukku En Nandri 🙏🙏

  • @Jamal0609
    @Jamal0609 ปีที่แล้ว +15

    Dr. Palani baba

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty ปีที่แล้ว +7

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj ปีที่แล้ว +4

    MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty ปีที่แล้ว +18

    மாவீரன் பழனி பாபா இறக்கவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்

    • @venkateshmaha1014
      @venkateshmaha1014 ปีที่แล้ว

      இறந்து விட்டார் என்பது தான் உண்மை அவரின் கொள்கைகளை இன்று வரை யாரும் பின் தொடரவில்லை அதை நினைத்தால் வேதனையாக உள்ளது 😢😢

  • @SheikMohmed-g7t
    @SheikMohmed-g7t หลายเดือนก่อน +2

    😭😭😭😭😭💪💪💪

  • @murugesanp2654
    @murugesanp2654 หลายเดือนก่อน +2

    அறிவார்ந்த வீரர்.

  • @mathivanankalaiyan7296
    @mathivanankalaiyan7296 ปีที่แล้ว +8

    Manithanai mathikka therintha Mamanithan Palani Baba

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 ปีที่แล้ว +3

    🙏🏻🙏🏻🙏🏻

  • @subramanianm6178
    @subramanianm6178 ปีที่แล้ว +7

    தி க காரனும் இதே நிலையில் தான் தற்போது உள்ளான்

  • @SafetyKt
    @SafetyKt 15 วันที่ผ่านมา

    The great gentleman Dr baba

  • @mygame1366
    @mygame1366 ปีที่แล้ว +6

    🎉🎉🎉🎉🎉🎉

  • @greasedappa-u2v
    @greasedappa-u2v ปีที่แล้ว +18

    Baba “ Mass “

  • @sulaimank8403
    @sulaimank8403 ปีที่แล้ว +10

    Baba is baba

  • @knightdave1986
    @knightdave1986 ปีที่แล้ว +3

    Palani baba is a legendary leader.. But don't know how come he believed in Periyar and Ambedkar..
    Both were biggest deceptors..

  • @soundharsoundhar9480
    @soundharsoundhar9480 ปีที่แล้ว +3

    Ok

  • @taburase2068
    @taburase2068 8 วันที่ผ่านมา

    I'm palani baba fan❤

  • @needssalemproperties475
    @needssalemproperties475 หลายเดือนก่อน +1

    19.05

  • @rameshs1290
    @rameshs1290 ปีที่แล้ว +1

    பசுபதி பாண்டியன் அவர்களை பற்றிய ஓரிரு வார்த்தைகள்

  • @rabeekraja5756
    @rabeekraja5756 ปีที่แล้ว +30

    கடைசியில் எம்ஜியாரிடம் ஏமாந்து விட்டார் எம்ஜிஆர் துரோகம் செய்துவிட்டார்

    • @kumarramamoorthy9225
      @kumarramamoorthy9225 ปีที่แล้ว

      Mgrai yaralum yematramudiyathu
      Throgam ninaikkavum mudiyathu
      MGR MGR thhaan

    • @najirahmed5278
      @najirahmed5278 5 หลายเดือนก่อน

      மலையாளி எம் ஜி ஆர் பழனி பாபாவுக்கும் மட்டும் துரோகம் செய்யவில்லை கடலூர் ரமேஷ் தியேட்டர் ஒனரிடம் தியேட்டரயே வேறு நபருக்கு இலவசமாக கொடுக்க சொல்லிட்டான்.

    • @najirahmed5278
      @najirahmed5278 5 หลายเดือนก่อน

      மலையாளி எம்ஜிஆர் பழனி பாபா வை மட்டும் ஏமாற்ற வில்லை அவருக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை கடலூர் ரமேஷ் தியேட்டர் அதிபரையும் ஏமாற்றி இருக்கிறான்.

  • @mohdsiddiquegseshagiri8551
    @mohdsiddiquegseshagiri8551 ปีที่แล้ว +3

    Excellant true comments of Contemporary India's history.His death is that of a SHAHYEE. Al-Fathiha. May he Hon. PALANI BABA
    rest in peace.Ameen.

  • @knightdave1986
    @knightdave1986 ปีที่แล้ว +6

    Baba murder govt thaan panirukanum...

  • @beermohamedbeermohamed9688
    @beermohamedbeermohamed9688 ปีที่แล้ว +1

    😢😢

  • @najirahmed5278
    @najirahmed5278 5 หลายเดือนก่อน +1

    டாக்டர் ராமதாஸ் வேல் முருகனை போலல்ல...

  • @balajibala7145
    @balajibala7145 2 หลายเดือนก่อน

    அவரை கொன்னது யார்?

    • @jkajasd8
      @jkajasd8 หลายเดือนก่อน

      Rss கேரளா கூலிப்படை

  • @Hermit090
    @Hermit090 ปีที่แล้ว +2

    With all due respect madam. Why can't you just say he was shot down two RSS workers? Why hide a fact that everyone knows?

  • @SheikMohmed-g7t
    @SheikMohmed-g7t หลายเดือนก่อน

    😭😭😭🥲💪💪🔥🔥☝️☝️☝️

  • @balachandarkrishnamurthy2633
    @balachandarkrishnamurthy2633 21 วันที่ผ่านมา

    Sorry with all due respects Madame, pls don't have any soft corner to a person like pazhani baba, can't digest, he was an arrogant fundamentalist rogue

  • @seeme777
    @seeme777 11 หลายเดือนก่อน

    😮😢😢😢🎉boycott bjp Boycott modi Boycott rss boycott vhp is 🎉😢🎉

  • @eonworldwide4724
    @eonworldwide4724 หลายเดือนก่อน

    Finally Sanghi judges helped Sanghi criminals to escape as usual

  • @mohanraj5760
    @mohanraj5760 ปีที่แล้ว

    Adhu gandhi illanga madam, rajivgandhi

  • @shaturdeenali
    @shaturdeenali หลายเดือนก่อน

    Tirupati tilakavadi
    Nantri natri❤❤❤❤❤❤😂

  • @P.T.karthikeyan
    @P.T.karthikeyan 7 หลายเดือนก่อน

    PADITHA
    THEEVIRAVADHI

  • @kumarramamoorthy9225
    @kumarramamoorthy9225 ปีที่แล้ว +1

    Pesararum periya dupakkurthaan

  • @mohanchandra6227
    @mohanchandra6227 ปีที่แล้ว +5

    உன் அப்பன் அம்மை உறவுகள் யாரையும் நம்பாமல் இந்த தி க, தி மு க வை நம்பு நல்லா வருவ 😊😅

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 2 หลายเดือนก่อน

      உனக்கு பங்கு வருது எங்களுக்கு பாவம் வேண்டாம்.

  • @Darkside33538
    @Darkside33538 ปีที่แล้ว +1

    MGR manushan than avarum onnum manitha punithar illa ramachandra Thoppi kuptathula thappe illa😂

  • @SheikMohmed-g7t
    @SheikMohmed-g7t หลายเดือนก่อน

    Sangal kadhrl 😁😁😁😁

  • @SahulameedA-nj2yh
    @SahulameedA-nj2yh ปีที่แล้ว +1

    சட்டம்

  • @4dmalaysia96
    @4dmalaysia96 11 หลายเดือนก่อน

    Tulukkanuku
    Ettra mudivu

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld ปีที่แล้ว +5

    EVAN ORU LOOSU BABA ....
    MR . M G R , ( I LOVE 💘 U ) ..

    • @rabeekraja5756
      @rabeekraja5756 ปีที่แล้ว

      பழனிபாபாவை ஏமாற்றிய எம்ஜிஆர் துரோகியே

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by ปีที่แล้ว +8

      எடு ...செருப்ப .ஒத்த

    • @thamilnadu4385
      @thamilnadu4385 ปีที่แล้ว

      சுய அறிவே இல்லை உனக்கு

    • @najirahmed5278
      @najirahmed5278 5 หลายเดือนก่อน

      முண்டம் முண்டம் உனக்கு என்ன தெரியும் பாபாவை பற்றி.. அல்லது அந்த மலையாளி எம்ஜிஆர் பத்திதான் உனக்கு என்ன தெரியும்?

    • @Tpa.555
      @Tpa.555 หลายเดือนก่อน +1

      சிறுபான்மைஉனக்கும் சேர்த்து தானப்பா பாபா போராடி உயிரை கொடுத்திருக்கிறார்

  • @outlook80
    @outlook80 ปีที่แล้ว +7

    𝙱𝚊𝚋𝚊 𝚐𝚛𝚎𝚊𝚝 𝚖𝚊𝚗

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 ปีที่แล้ว +3

    Maa manithan

  • @santhakumar426
    @santhakumar426 ปีที่แล้ว +2

    ஏம்மா... ஜெயலலிதா உனக்கு அம்மாவா?
    உன் அம்மாவ என்ன சொல்லுவ?

  • @nithyanandakrsnadas1223
    @nithyanandakrsnadas1223 ปีที่แล้ว +2

    This is what i call south Indian DOG