Reason behind Different types of Rice | அரிசியில் இத்தனை வகைகள் ஏன்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • அரிசியில் இத்தனை வகைகள் இருப்பதன் காரணம் இதுதான்#theneeridaivelairicevideo #typesofrice
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 200

  • @user-be8on4hk7w
    @user-be8on4hk7w 2 ปีที่แล้ว +39

    இந்த காலத்திற்கு மிகவும் அவசியமான காணொளி தேநீர் இடைவேளை குடும்பத்தினருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் 🙏🙏🙏

  • @tamilselvi6791
    @tamilselvi6791 2 ปีที่แล้ว +30

    இயற்கை முறையில் தயாரித்த அரிசியின் வகைகள் கருப்பு கவுணி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார்... என்று பல உள்ளன அவற்றை பற்றியும் சொல்லுங்க மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @Santhosh-Reddy
      @Santhosh-Reddy 2 ปีที่แล้ว +1

      Yes idha vittutu hybrid arisi ah pathi sollittu irukanunga

  • @sadairajanrmdk4421
    @sadairajanrmdk4421 2 ปีที่แล้ว +11

    தேநீர் இடைவேளை நண்பர்களுக்கு வணக்கம் நான் இப்போது மகாராஷ்டிராவில் வேலை பார்க்கிறேன். உணவு , கை நிறைய சம்பாதித்தும் நம்ம ஊரு சாப்பாடு ஒரு பிடி கிடைக்காமல் கஷ்டப்படுவது எனக்கு தான் தெரியும். இன்றைக்கும் நான் ஊருக்கு போனால் நம்ம ஊரு சோறு ஒரு பருக்கையாக இருந்தாலும் வீண் பண்ண மனம் இருக்காது.
    பணம் இருந்தும் சில வேலைகளில் பசிக்கு உணவு இல்லாத , பிச்சைக்காரனாய்......

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 ปีที่แล้ว +6

    ஒரு சிறப்பான பதிவு ஒரு உண்மையான விவசாயி அர்ப்பணிப்பு பணி விவசாயம் ஒரு விவசாயி தனது பணியை சிறப்பாக செய்தால் மட்டுமே நமக்கு உணவு 💯🙋😍💚❤️

  • @arokiarajr4002
    @arokiarajr4002 2 ปีที่แล้ว +5

    தேநீர் இடைவேளை சேனலில் வரும் பதிவுகள் அனைத்தும் பயன் உள்ள தகவல்கள். அருமை 👍

  • @mohan6r6r6r
    @mohan6r6r6r 2 ปีที่แล้ว +10

    உணவு, விவசாயம் பற்றிய பதிவு அருமை...வாழ்த்துக்கள் சகோ....🌾🌾🌾🌾

  • @bareeca3749
    @bareeca3749 2 ปีที่แล้ว +3

    Idhu theriyama evalo naal adi vangi irukan enga veetla. Thanks theneer idaivelai

  • @subramanianrks8893
    @subramanianrks8893 2 ปีที่แล้ว +6

    பொதுவாக எல்லா கல்யாண விஷயங்களிலும் இப்படித்தான் வீணடிக்கப்படுகிறது

  • @vishnurajskcheyyar.7702
    @vishnurajskcheyyar.7702 2 ปีที่แล้ว +2

    உழவன் இல்லை என்றால் உலகம் இல்லை தேனீர் இடைவேளை அனைத்து வீடியோக்கள் பயனுள்ளதாக உள்ளது.

  • @vivekkumarksv
    @vivekkumarksv 2 ปีที่แล้ว +2

    காணொளி முடிவில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்து கூறியதற்க்கு‌ நன்றி...

  • @maheshkarthick956
    @maheshkarthick956 2 ปีที่แล้ว +10

    ஒரு கிலோ 🌾அரசி உற்பத்தி செய்ய 2500 முதல்3000 லிட்டர்💧 தண்ணீர் வரை தேவைப்படுகிறது.

  • @karthickrohith1158
    @karthickrohith1158 2 ปีที่แล้ว +3

    விவசாயிகளின் கஷ்டங்களை புரிய வைத்ததற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @gkc3450
    @gkc3450 2 ปีที่แล้ว +5

    Nalla muyarchi nireya vishayam makkalukku theriyadhu ..keepit up

  • @abdulvinoth1477
    @abdulvinoth1477 2 ปีที่แล้ว +9

    சிறப்பு ...தொடரட்டும்.....💐

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali 2 ปีที่แล้ว +6

    சிறப்பான காணொளி, வாழ்த்துகள்💐😊

  • @nktbrothers7847
    @nktbrothers7847 2 ปีที่แล้ว +4

    உங்கள் சேனல் மென் மேலும் வளர வாழ்த்துகள்

  • @GANESHTHEVAN1994GURU
    @GANESHTHEVAN1994GURU 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பர்களே உங்கள் சேவை தமிழ் நாட்டில் தேவை👍👍🌹🌹🌹👍👍 விரைவில் உங்கள் சேனல் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.... 🏆🏆🏆🏆🏆

  • @msuganthi4556
    @msuganthi4556 2 ปีที่แล้ว +9

    Really your team great bro 👍👍👍nallatha sollunga bro ..... unga sevai thoradara innum continue aaganum

  • @udhayakumarmohandoss5304
    @udhayakumarmohandoss5304 2 ปีที่แล้ว +67

    வணக்கம் ப்ரோ குறுவை சாகுபடி அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ சாகுபடிக்கு பண்ணக்கூடாது என்று ஊரெல்லாம் பேசிக்கிறாங்க அது உண்மையா

    • @arinthathumariyathathum8582
      @arinthathumariyathathum8582 2 ปีที่แล้ว +15

      குறுவை சாகுபடி செய்யக்கூடாது என்பது தவறான கருத்து.குறுவை, தாளடி,சம்பா என மூன்று போகமும் வேளாண்மை செய்தால் மண்ணில் சத்து குறைந்து விளைச்சல் குறையும் என்பதால் குறுவை சாகுபடியை
      தவிர்க்கின்றனர்.ஆனால் இதற்கு பதிலாக பயறு வகைகளை பயிரிட்டால் மண்ணில் நைட்ரஜன் அதிகரித்து நெல் மற்ற இரு பருவங்களில் அதிக விளைச்சல் தரும்.நம் பண்டைய
      தமிழர்கள் மூன்று போகமும் விளைச்சல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • @muthukumarmuthukumar6439
      @muthukumarmuthukumar6439 2 ปีที่แล้ว

      ⁶⁶6⁶

    • @karthibanu5139
      @karthibanu5139 2 ปีที่แล้ว +1

      pls answer

  • @muneeskumar7942
    @muneeskumar7942 2 ปีที่แล้ว +35

    ரேஷன் அரிசியும் பற்றியும் கூறியிருக்கலாம்

    • @francisbeschi7735
      @francisbeschi7735 2 ปีที่แล้ว

      ரேஷன் அரிசி பெரும்பாலான பாக்கட்டுகளில் குப்பைதான் இருக்கும். நல்ல அரிசி திருட்டுத்தனமாக கடத்தப்பட்டு விற்கப்படுகிறது. இந்த அத்துமீறலை தடுக்க எந்தக் கொம்பனாலும் முடியாது.

  • @mdshan6353
    @mdshan6353 2 ปีที่แล้ว +3

    ✨...03:00 🌚💔ithu ellam antha waste pandra person ku kekathu #deaf

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 2 ปีที่แล้ว +4

    How this gentlemen is beautifully explaining? Though a humble appearance. Vaazhha, valarha, vellha.
    100 thousand thanks..

  • @kayaljack1997
    @kayaljack1997 2 ปีที่แล้ว

    Arumai ungal pathivugal anaiththum migavum nandraaga irukkirathu valthukal kadavul unggalai asirvathipar vaalga valamudan

  • @dineshkumarsarangan812
    @dineshkumarsarangan812 2 ปีที่แล้ว +3

    மிக அருமை அண்ணா 👍

  • @syedaslam7707
    @syedaslam7707 2 ปีที่แล้ว +1

    YES BRO SALUTE FOR ALL FARMER'S

  • @SISTERHEALTH
    @SISTERHEALTH 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @tamilfoods8290
    @tamilfoods8290 2 ปีที่แล้ว +3

    விவசாய காப்போம் 🌾 🌾
    மழை நீரை சேமிப்போம்💧🌊

  • @rajadurai1872
    @rajadurai1872 2 ปีที่แล้ว +4

    First view and first like me 👍

  • @subramanianrks8893
    @subramanianrks8893 2 ปีที่แล้ว +4

    Good information 👍

  • @jeyapandianb2678
    @jeyapandianb2678 2 ปีที่แล้ว +1

    Income tax பற்றிய ஒரு பதிவு போடுங்கள் சகோ... 👍👍👍👍

  • @suriaprakash2150
    @suriaprakash2150 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌👌நிகழ்ச்சி மேலும் மேலும் வளர என்னோட வாழ்த்துக்கள்

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மிகவும் நன்று

  • @MUKESHJCSE_
    @MUKESHJCSE_ 2 ปีที่แล้ว +1

    Hi ESI benefits pathi oru video podunga yella employee kum usefulla erukum

  • @thangamariraj4608
    @thangamariraj4608 2 ปีที่แล้ว +1

    அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தவறால் மக்களுக்கு பயன்பட வேண்டிய நல்ல அரிசி தரமற்ற ரேசன் அரிசியாக மாறுவதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @ashikrogan8115
    @ashikrogan8115 2 ปีที่แล้ว +1

    It remains the first day in my Agri hostel.warden told us about rice cultivation process and not to waste the food

  • @s.shanmugapriya9622
    @s.shanmugapriya9622 2 ปีที่แล้ว +2

    Heart felt video .. 😊

  • @simplelearning2703
    @simplelearning2703 2 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @rams5474
    @rams5474 2 ปีที่แล้ว +1

    Please put at Agripada video. First start with grains, avarai, thuvarai etc which month we can put. Because many vegetables we can grow at home. Like Avaraikkai, Kovakkkai. Like easy flower Shangu Pushpam, nithya Malli-slim malli, etc. Give videos for information.

  • @stellasridevi9186
    @stellasridevi9186 2 ปีที่แล้ว +1

    Ok brother

  • @mahendra3754
    @mahendra3754 2 ปีที่แล้ว +1

    Bro super we want more information like this

  • @rameshbabu5644
    @rameshbabu5644 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோ.

  • @bebu_prabu_1238
    @bebu_prabu_1238 2 ปีที่แล้ว +2

    Bro intha pmay home loan subsidy pathi oru video podunga anna

  • @prabhu6831
    @prabhu6831 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @lazykitchen1
    @lazykitchen1 2 ปีที่แล้ว +1

    Excellent explanation...

  • @suvadugal8
    @suvadugal8 2 ปีที่แล้ว

    எதார்த்தமான பதிவு

  • @possiblemine9987
    @possiblemine9987 2 ปีที่แล้ว +1

    I Like Most Of Your Last 2 Minutes Words, Hatsoff

  • @mr.kolaruyt6507
    @mr.kolaruyt6507 2 ปีที่แล้ว +3

    Vera level suganthi 🔥

  • @joystickgamer9180
    @joystickgamer9180 2 ปีที่แล้ว +1

    Bro thagaval arium urimai satam pathi deatail ah oru pannunga bro

  • @manonmaiyanvalavan2634
    @manonmaiyanvalavan2634 2 ปีที่แล้ว +1

    Super thalaiva

  • @jayapriya5315
    @jayapriya5315 2 ปีที่แล้ว +6

    Tell about merits and demerits of reservation in educational system

    • @Vasanth_7
      @Vasanth_7 2 ปีที่แล้ว +1

      It's totally a merit system

    • @anushiaanu5444
      @anushiaanu5444 2 ปีที่แล้ว

      Reservation is waste

    • @Vasanth_7
      @Vasanth_7 2 ปีที่แล้ว

      @@anushiaanu5444 don't take it as revenge it's merit only please study about reservation then only you can understand just seeing it you will think unfair but without reservation no lower caste will study.

  • @SBR_1111
    @SBR_1111 2 ปีที่แล้ว +2

    விவசாயி....டா.......🖖🖖💥

  • @vidhuwins
    @vidhuwins 9 หลายเดือนก่อน

    Nalla vishyam.excellant 🎉

  • @kathiravang.b9202
    @kathiravang.b9202 2 ปีที่แล้ว +1

    something missing here. what type rice was eaten 1000 years. That will be more helpful.👍👍👍

  • @johnkennedy3099
    @johnkennedy3099 ปีที่แล้ว

    AS. Traders இரும்பு வியாபாரம் விளம்பரமும் பண்றீங்க வாழ்த்துகள்

  • @Vinorose-fi8eh
    @Vinorose-fi8eh 4 หลายเดือนก่อน

    Very good video 🎉

  • @srivat04
    @srivat04 2 ปีที่แล้ว

    Meaning video with useful message

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் 🙏👍

  • @sathyansathy6210
    @sathyansathy6210 ปีที่แล้ว +1

    Good Information 👏

  • @D_eat
    @D_eat ปีที่แล้ว

    நல்ல message goodbro don't waste food ever

  • @meenamy437
    @meenamy437 2 ปีที่แล้ว

    Good information brother, thanks from Malaysia

  • @thanjaivivasayi9884
    @thanjaivivasayi9884 2 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @mrkundalakesi
    @mrkundalakesi 2 ปีที่แล้ว +1

    Nice topic......but u could have explained better with more details

  • @knowledgepechu696
    @knowledgepechu696 2 ปีที่แล้ว +1

    Useful information👌🏾

  • @jerianthu
    @jerianthu 2 ปีที่แล้ว

    நல்லா சொன்னீர்கள்

  • @jpjai4977
    @jpjai4977 2 ปีที่แล้ว +1

    Ponni arisi na enanu solave ila pulungal arisi kum ponni kum ena different or steam la Vega vekuradhu dhan ponni ah adhu health ku naladha

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ நல்ல தகவல்

  • @saileshthegamer4258
    @saileshthegamer4258 2 ปีที่แล้ว

    Thank you

  • @mkdwarakanathnath1189
    @mkdwarakanathnath1189 2 ปีที่แล้ว

    Well said, try giventakeworld, useful if every one unite, thank you

  • @matheshmurugan8124
    @matheshmurugan8124 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு தோழரே... 💟

  • @sakthivelg2192
    @sakthivelg2192 2 ปีที่แล้ว +1

    அரசு நெல் கொள்முதல் நிலையம் கொள்முதல் செய்யும் நெல்மணிகளை அரசு நியாய விலைக் கடையில் மக்களுக்கு விநியோகிக்கம்போது தரக்குறைவாகவே தருகிறது. ஆனால் நாங்கள் ( விவசாயிகள். நான் ஒரு விவசாயி ) அரசிடம் நெல் விற்பனை செய்யும் போது பெரும்பாலும் நல்ல நெல் மணிகளையே விற்பனை செய்கிறோம். அரசு அதிகாரிகளே நல்ல முறையில் நெல்லினை சுத்தம் செய்து நல்ல அரிசியாக நியாய விலைகடைக்கு தாருங்கள்.

  • @rameshk7506
    @rameshk7506 2 ปีที่แล้ว

    Thanking you

  • @johnchristopher6229
    @johnchristopher6229 2 ปีที่แล้ว

    நான் புதிதாக அரிசி வியாபாரம் தொடங்க உள்ளேன். எனக்கு ராஜபோகம், RNR, நெய் கிச்சடி,ஆந்திரா பொன்னி, செல்ல பொன்னி, கர்நாடக பொன்னி போன்றவைகளின் வித்தியாசம் சொல்லுங்க அண்ணா pls

  • @jegatheeswaran3472
    @jegatheeswaran3472 2 ปีที่แล้ว +1

    Vera level bro 👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 2 ปีที่แล้ว

    Thanks for this video

  • @raghupathi8749
    @raghupathi8749 2 ปีที่แล้ว

    நல்ல செய்தி நண்பா

  • @tamilsrini8231
    @tamilsrini8231 2 ปีที่แล้ว

    Thanks🙏❤🌹 bro

  • @neet2075
    @neet2075 2 ปีที่แล้ว +1

    Bro...delta lands pathi sollunga plsss

  • @sivakumar6205
    @sivakumar6205 2 ปีที่แล้ว

    Bro please put videos about intercaste marriage benefits of 2022

  • @Xyzramravi
    @Xyzramravi ปีที่แล้ว

    Great boss

  • @Jeba_stella
    @Jeba_stella 2 ปีที่แล้ว

    Sathish😍❤️

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 ปีที่แล้ว

    Thanks

  • @NaveenKumar-vx7yt
    @NaveenKumar-vx7yt 2 ปีที่แล้ว

    Put video on why birds fall to death in Mexico four days ago

  • @lokeshap6320
    @lokeshap6320 2 ปีที่แล้ว +1

    Bro explain about brown rice bro

  • @shanmugams7756
    @shanmugams7756 2 ปีที่แล้ว

    Dailyum oru video matum podunga bro...

  • @dnsnikesh980
    @dnsnikesh980 10 หลายเดือนก่อน

    Super anna

  • @nandini5450
    @nandini5450 ปีที่แล้ว

    Good

  • @udhayahonest1734
    @udhayahonest1734 2 ปีที่แล้ว +10

    சாப்பாடு என்று இல்லைஎந்த ஒரு பொருள்உற்பத்தி செய்வதற்குபின் பல தொழிலாளர்களின் உழைப்பு உள்ளது........
    எனவே உணவுப்மற்ற எந்த ஒரு பொருளாக இருந்தாலும் வீண் செய்ய வேண்டாம்

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว

    Super explaination👌

  • @Uthiramerurmathi
    @Uthiramerurmathi 2 ปีที่แล้ว

    போன வாரம் எங்க வீட்டு சீமந்தம் ல 20 பேர் சாப்பாடு மீந்து pochu.. ராத்திரி வேற எங்கயும் கொண்டு போய் குடுக்க முடியல... ஒரே மனசு கஷ்டம்... ராத்திரி ஊற வச்சி காலைல வத்தல் போட்டு vachom.. ஆனாலும் 10 பேர் சாதம் மீந்து தான் pochi.. ராத்திரி டைம் ல ஒண்ணுமே பண்ண முடியல

  • @m.prakash7904
    @m.prakash7904 2 ปีที่แล้ว +5

    Hi bro
    After degree holders
    GOVERNMENT JOBக்கு போலாமா இல்ல private JOBக்கு போலாமா இல்ல BUSINESS பன்னலாமா இல்ல ENTREPRENEURஆகலாமா இல்ல Digital & affiliate marketing பன்னலாமா அப்படின்ற Thoughடால என்னா பன்றதுனு ஒரே குழப்பமா இருக்கு Bro
    இதற்கான வீடியோவை பதிவு செய்யுங்கள்
    பட் நம்ப எடுக்குர வழி நம்பலுக்கு happinessஅ தரமாதிரியும் இருக்கனும் Bro so please clarify the video BRO
    இப்படிக்கு,
    DEGREE HOLDERS

    • @chottabheem872
      @chottabheem872 2 ปีที่แล้ว +1

      Naan lam third degree padikiren but enakae work kedaikumanu therla

    • @m.prakash7904
      @m.prakash7904 2 ปีที่แล้ว +1

      @@chottabheem872 😳அடேங்கப்பா

    • @anushiaanu5444
      @anushiaanu5444 2 ปีที่แล้ว

      @@chottabheem872 be positive

  • @vsubramanian3441
    @vsubramanian3441 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @riyazreviewrr812
    @riyazreviewrr812 2 ปีที่แล้ว

    நானும் ஒரு காலத்தில் உணவை வீணடித்தவன்தான். ஆனால் ஒரு விவசாயியின் மகளை திருமணம் செய்ததால் திருமணத்திற்குப்பிறகு என் மாமனாரை போன்ற விவசாயிகளின் கஷ்டங்களை கண்கூடாக பார்த்தப்பின் உணவை வீணடிப்பதை முழுவதுமாக தவிர்த்து விட்டேன்.

  • @anthiyurramesh5017
    @anthiyurramesh5017 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌👌👌

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 ปีที่แล้ว

    Time aachi aachi soluringe sombari getting diseas at last those time king neal is black rice.so strength see ne people lik ladiess men all lazy watch baskar sakthivel

  • @kishorekumarm1778
    @kishorekumarm1778 2 ปีที่แล้ว

    Atm card michine la Maattikitta Yenna Panrathu Bro ... Video pooduga

  • @newsithanaudiosc6550
    @newsithanaudiosc6550 2 ปีที่แล้ว

    Super

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 2 ปีที่แล้ว +1

    💐 🙏

  • @SakthiSakthi-rf3jw
    @SakthiSakthi-rf3jw 2 ปีที่แล้ว +1

    Good dro

  • @darkworldfmt1857
    @darkworldfmt1857 2 ปีที่แล้ว

    Bro oru request oru nalaiku oru video podunga ella video ayum orae tym la paka mudila

  • @gnanasakthivelramanathan9926
    @gnanasakthivelramanathan9926 2 ปีที่แล้ว

    Billion 👍 👌