No Luggage Ticket Anymore | இனிமேல் பஸ் கண்டக்டர் லக்கேஜ் டிக்கெட் கேட்கவே கூடாதாம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 231

  • @hanifahanif2879
    @hanifahanif2879 2 ปีที่แล้ว +130

    அண்ணா இந்த ஹிஜாப் என்கிற இந்த ஆடையை பற்றி அனைத்து மக்களுக்கும் சட்ட ரீதியாக ஒரு தொகுப்பு வழங்கவும்

    • @devadeva3629
      @devadeva3629 2 ปีที่แล้ว

      Super

    • @seyedkasim
      @seyedkasim 2 ปีที่แล้ว +1

      எல்லோரும் அதை அவ்வளவு எழிதாக சொல்லிவிட முடியாது அதை ஆழமாக நேசித்தால் மட்டுமே அதன் பலனை பற்றி பதிவிட முடியும் சஹோ

    • @Mubarak33699
      @Mubarak33699 2 ปีที่แล้ว +8

      ஆடேய் கருப்பு கோனிபைய பத்தி அம்பேத்கார் எதுவும் எழுதுல டா ஆனாலும் புர்கா போட்ட அந்த விபச்சாரிக்கு தீவிரவாதி சப்போர்ட்

    • @sivabalans4783
      @sivabalans4783 2 ปีที่แล้ว

      th-cam.com/video/s_L9GP8Cuhs/w-d-xo.html

    • @speed2x964
      @speed2x964 2 ปีที่แล้ว +3

      @@Mubarak33699 அம்பேத்கர் மதம் இனம் ஜாதி பற்றி பேசுபவன் மனநோயாளி என்று கூறியுள்ளார் அப்போ நீ மனநோயாளி அப்படி தான

  • @saravanankpm2
    @saravanankpm2 2 ปีที่แล้ว +3

    தங்களுடைய தகவல்கள் மக்களுக்கு மிகவும் பயுடையதாக உள்ளது. தங்கள் குழுவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் சகோ👍

  • @seyedkasim
    @seyedkasim 2 ปีที่แล้ว +1

    நல்லதோர் கூட்டு முயற்ச்சி மக்களின் தேவை உங்களின் சேவை என்று செயல்படும் உங்கள் குழு விற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் வாழ்க ,மக்கள் நலன் வலர்க

  • @senjutapoche7217
    @senjutapoche7217 2 ปีที่แล้ว +1

    Neega panra inthamathiri video ku naaga tha nanri solanum☺️romba nanri anna🙏

  • @kannadasan6631
    @kannadasan6631 2 ปีที่แล้ว +11

    அண்ணா நீங்கள் நல்லா பண்றீங்க நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி

  • @a2009shok
    @a2009shok 2 ปีที่แล้ว +1

    தமிழக மக்களுக்காக தேவையான நியூஸ் கொடுக்கிறீங்க....அருமை...தமிழக மக்கள் நல்லாவே சப்போர்ட் பண்ணுவாங்க

  • @jayarajsr
    @jayarajsr 2 ปีที่แล้ว +1

    Romba naala indha bus luggage patti sandegam eanakku irrundadhu.....thanks bro

  • @senthilkumarmn7351
    @senthilkumarmn7351 ปีที่แล้ว +1

    கல்வியறிவற்ற பாமர மக்களுக்கு மிக மிக பயனுள்ள சேனல் எது என்று கேட்டால் உடனே உங்கள் சேனலைதான் கூறுவேன்... மற்றவர்களுக்கு சில காணொளிகள் ஏற்கனவே தெரிந்த விஷயங்களை கூறுவதாக தோன்றலாம்... உங்கள் சேவைக்கு நன்றி.. உங்கள் சேனல் மென்மேலும் வளர என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

  • @thoupicrajap5781
    @thoupicrajap5781 2 ปีที่แล้ว +1

    பல நாட்களாக தேடிக்கொண்டிருந்த காணொளி... மிக அருமை

  • @m.rajavelsoundar7517
    @m.rajavelsoundar7517 2 ปีที่แล้ว +1

    எளிமையான தெளிவாக சட்டத்தை புரியவைத்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.🙏🙏🙏👌👌👌👌❤❤❤

  • @romantickiller9126
    @romantickiller9126 2 ปีที่แล้ว +1

    நல்ல விஷியத்த சொல்றதுக்கு எத்தனை சேனல் ஆரம்பிச்சா என்னப்பா. வாழ்த்துக்கள் 💐💐💐

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பர்களே 🙏🙏👍👍👌👌🔥🔥

  • @theneeridaivelai
    @theneeridaivelai  2 ปีที่แล้ว +23

    Click here to download Bus Luggage PDF:
    drive.google.com/file/d/1K_RM-eXV2gKm7MyKqZupQ47T1UAM1Xpf/view?usp=drivesdk

    • @neelamani6595
      @neelamani6595 2 ปีที่แล้ว

      Pesanum unga kitta anna

    • @giri6223
      @giri6223 2 ปีที่แล้ว +1

      பண்ணியாச்சு நண்பா, எப்போதும் எங்கள் support உங்களுக்கு இருக்கும்

    • @mairapochu
      @mairapochu 2 ปีที่แล้ว

      Bro nanga 15 kg ku kammiya tha luggage eduthutu ponom Chennai ku. Enga kitta 1/4 ticket vangiirruntha ok but antha conductor 1 full ticket pottaru. 80rs. So sad😞😞😔. Avangakitta nanga inime inthamarri panna eppadi kekalam pls sollunga

    • @fearlessleaders8940
      @fearlessleaders8940 2 ปีที่แล้ว

      சிலையெல்லாம் ஏன் கடத்துறாங்க
      Bro

    • @dineshkumarvdk4693
      @dineshkumarvdk4693 2 ปีที่แล้ว

      Congratulations

  • @kavinp4970
    @kavinp4970 2 ปีที่แล้ว +10

    Bro... Your contents are priceless... Hats off to you...

  • @onehandgaming7877
    @onehandgaming7877 2 ปีที่แล้ว +9

    அண்ணா, மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சலுகைகள் மற்றும் சில முக்கிய தகவல்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க.

  • @kavi.d4476
    @kavi.d4476 2 ปีที่แล้ว +1

    Definitely my support 🤝💐🙏 ALL THE BEST

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் 👍🙏

  • @righttospeech-6876
    @righttospeech-6876 2 ปีที่แล้ว +2

    ஏழைகள் பட்டாசு வாங்குனா எதுல எடுத்துட்டு போவாங்க..

  • @simbuarasan1134
    @simbuarasan1134 2 ปีที่แล้ว

    Vazthukal... ungal muyari yavum sigaram thodatum.

  • @ravichandranguddur
    @ravichandranguddur 2 ปีที่แล้ว

    உங்களின் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @gurumoorthypandiyan7696
    @gurumoorthypandiyan7696 2 ปีที่แล้ว

    மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @padmarao2333
    @padmarao2333 2 ปีที่แล้ว

    Best wishes fir your theneer idaivelai Aram channel

  • @natarajs2239
    @natarajs2239 2 ปีที่แล้ว +3

    முதியோர் பேருந்து சலுகை திட்டத்தை பற்றி அறிய வீடியோ போடுங்க சகோ

  • @lokeswaran3723
    @lokeswaran3723 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே

  • @sivavel961
    @sivavel961 2 ปีที่แล้ว

    Unga channel mattumthan enakku use ful

  • @selva_perumal
    @selva_perumal 2 ปีที่แล้ว

    Enaku romba pudichi irukku unga channel

  • @kavi.d4476
    @kavi.d4476 2 ปีที่แล้ว +2

    Definitely my favourite channel THENEER IDAIVELAI👌💐🤝

  • @simplelearning2703
    @simplelearning2703 2 ปีที่แล้ว +3

    You guys are doing wonderful job.keep rocking.thank you so much.

  • @bharathikumar8937
    @bharathikumar8937 2 ปีที่แล้ว

    Super na neenga 🔥romba usefull aaa irukku bro

  • @kavin2176
    @kavin2176 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா 💐👍👌👏👏👏👏👏

  • @suthakareee4534
    @suthakareee4534 2 ปีที่แล้ว

    அண்ணா மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @mohammedhazim9428
    @mohammedhazim9428 2 ปีที่แล้ว

    Vaazthukal

  • @greatg7016
    @greatg7016 2 ปีที่แล้ว

    அண்ணா உங்க சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்........

  • @ptgovindaraju
    @ptgovindaraju 2 ปีที่แล้ว

    மிக்க பயனுள்ள தகவல் நன்றிங்க

  • @kannane1491
    @kannane1491 2 ปีที่แล้ว

    VAAZTHUKKAL

  • @padmarao2333
    @padmarao2333 2 ปีที่แล้ว

    Best wishes for your theneer idaivelai Aram channel

  • @krishnanmrrkrishnan4234
    @krishnanmrrkrishnan4234 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @selvaganeshe4306
    @selvaganeshe4306 2 ปีที่แล้ว +1

    Thanks bro for all your informations ✌🤝

  • @karthikeyan6508
    @karthikeyan6508 2 ปีที่แล้ว +2

    இந்த கட்ணவிபரம் பழையது. அதற்கு பிறகு 2018 ஆண்டு கட்டணம் தொகை மாற்றப்பட்டது. அதை வெளியிடவும்

  • @mouleeshwar8047
    @mouleeshwar8047 2 ปีที่แล้ว +1

    அதிக subscribers நல்ல பதிவு ku கிடைத்த பரிசு🎁

  • @suresharumugam346
    @suresharumugam346 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @srijasriselvam629
    @srijasriselvam629 2 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர் நா கன்டிபா எங்க ஆதரவு எப்பவும் உங்கலுக்கு உண்டு அண்ணா

  • @ragulmurugan9890
    @ragulmurugan9890 2 ปีที่แล้ว

    We should have to thank you all because your giving as good information which one using as day today life

  • @sanjays8671
    @sanjays8671 2 ปีที่แล้ว +24

    பாம்பு செல்ல பிராணி Vera level comedy 😂

  • @gurueditzz7347
    @gurueditzz7347 2 ปีที่แล้ว

    Bro Love U all...😘😘😘♥️♥️♥️♥️ Ungala paakumbodhu Enga brother polayae irruku

  • @balajiy8072
    @balajiy8072 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் காளிதாஸ் அவர்களே

  • @basicsofengineering8125
    @basicsofengineering8125 2 ปีที่แล้ว +1

    Thanks bro, I faced this situation last week🤣

  • @sriram1176
    @sriram1176 10 หลายเดือนก่อน

    Super anna.... driver and conductor pathi details solunga bro...setc selection ku romba help ah erukum...ple...

  • @aharish9490
    @aharish9490 2 ปีที่แล้ว

    அறம் வாழ வாழ்த்துகள்...

  • @heisenberg-145
    @heisenberg-145 2 ปีที่แล้ว +1

    Anna 10 rs coin pathi oru awareness video podunga na.. innum neraiya per atha sellathunu sollitu irukanga

  • @NareshKumarST
    @NareshKumarST 2 ปีที่แล้ว

    நன்றி

  • @anbaarasu7886
    @anbaarasu7886 2 ปีที่แล้ว

    Congratulations🎉🎉🎉

  • @SasiKumar-de4ch
    @SasiKumar-de4ch 2 ปีที่แล้ว

    Ippolam unga video than favourite

  • @navasiddhanat
    @navasiddhanat 2 ปีที่แล้ว +3

    💐💐 தேனீர் இடைவேளை அறத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @M.arunkumar1959
    @M.arunkumar1959 2 ปีที่แล้ว +1

    Tnps பேட்டி தேர்வு பத்தி விளக்கம் பதிவுசெய்யவும்

  • @divyadivya3554
    @divyadivya3554 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா 🙏🏻

  • @priyadharsshinichandraseka6073
    @priyadharsshinichandraseka6073 2 ปีที่แล้ว

    Congratulations for our new channel 👍👍

  • @happy3671
    @happy3671 2 ปีที่แล้ว

    Congratulations brother. Subscribe panniyacchu

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 2 ปีที่แล้ว

    என் ஆதரவு உண்டு

  • @adithyaperiyasamy
    @adithyaperiyasamy 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா

  • @WOW-ek5ck
    @WOW-ek5ck 2 ปีที่แล้ว +12

    Bro what are the rules and regulation to contruct drainage system in village .
    Major doubt : drainage system need to construct after electric post or before electric post.???????
    Pls bro video onnu podunga bro.

  • @yokeshsivas6826
    @yokeshsivas6826 2 ปีที่แล้ว

    Sir bus conductor velai epdi seiranganu oru video podunga sir pls avangaloda rules enna apdingaradhayum sollunga sir pls

  • @jeyanthijeychannal7026
    @jeyanthijeychannal7026 2 ปีที่แล้ว +1

    Congrats anna

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 ปีที่แล้ว +7

    சிரிக்க சிந்திக்க 👍

  • @auagriorganics
    @auagriorganics 2 ปีที่แล้ว +1

    Thank you for giving video on lagguage ticket. ❤... 2 days munnadi lagguage ticket pathi video poda solli comment potten....But laptop & electronic things Ku lagguage ticket edukanuma nu sollavee illaiyee😌

  • @muthukumar.a3161
    @muthukumar.a3161 2 ปีที่แล้ว

    Nega மட்டும்தான் எங்களுக்கு help pandringa

  • @parthibannaven2560
    @parthibannaven2560 2 ปีที่แล้ว

    It's very useful information for me..

  • @saravana1171
    @saravana1171 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ❤️

  • @NareshKumarST
    @NareshKumarST 2 ปีที่แล้ว

    Blue shirt person reaction super really

  • @s.p.b2932
    @s.p.b2932 2 ปีที่แล้ว

    Sure bro 👍. Thanks for your valuable videos.

  • @justinmani2925
    @justinmani2925 2 ปีที่แล้ว

    Qnet Nala innum neraya life avangalukke theriyama spoil aayittu irukku na ... neenga panra video oru awareness ah irukkum

  • @mech19maheshkkumar_v32
    @mech19maheshkkumar_v32 2 ปีที่แล้ว

    Thanks bro ennoda request ku vachi panathuku

  • @kannammalpicjairaj6371
    @kannammalpicjairaj6371 2 ปีที่แล้ว

    We always support u

  • @vickeyvivek3623
    @vickeyvivek3623 2 ปีที่แล้ว

    Today it happens it will be very helpful dude

  • @Chinnarasu4021
    @Chinnarasu4021 2 ปีที่แล้ว

    Keep rocking bro .. All the best👏👏👏👏👏

  • @karthickak5549
    @karthickak5549 2 ปีที่แล้ว

    Anna always support for your videos

  • @karthimany7570
    @karthimany7570 2 ปีที่แล้ว

    Lots of wanted message.....keep it up 🤝

  • @nandhasathiyaseelan5127
    @nandhasathiyaseelan5127 2 ปีที่แล้ว

    Neenga landpatta sitta pathi solirindinga adha video na patha anku IPO use Achu agriculture land anku1/2 akre anku kidchirku unga video pathu pasandhala anaku usefula irudhuchu

  • @p.m.sanjaykumar5912
    @p.m.sanjaykumar5912 2 ปีที่แล้ว

    1:46 அது யார்ரா மூணாவதா ஒரு ஆளு இப்படி ஜர்க்கு ஆவூரா.....😂😂😂😂😂😂😂

  • @damodarankg4428
    @damodarankg4428 2 ปีที่แล้ว

    All the best sago 👍

  • @25.suresh.v78
    @25.suresh.v78 2 ปีที่แล้ว

    I will support Aram Channel Anna 😍😍😍

  • @tamilcinemaupdates11
    @tamilcinemaupdates11 2 ปีที่แล้ว

    Positive thinking positive thoughts created

  • @Velmurugan-263
    @Velmurugan-263 2 ปีที่แล้ว

    Anna best of luck

  • @ashokkumarak7128
    @ashokkumarak7128 2 ปีที่แล้ว

    Best of luck ❤️

  • @kirthikbi1949
    @kirthikbi1949 2 ปีที่แล้ว

    Congratulations anna 😊👍

  • @karthickp7008
    @karthickp7008 2 ปีที่แล้ว

    💪💪💪💪💪All the best & First brother 🎉🎉🎉🎉

  • @kaviphotography1317
    @kaviphotography1317 ปีที่แล้ว

    Music instrument ku luggage irukka ilyea bro neryea time fight aairukku contactor kuda soningana neryea isaikalaingaruku usefull ha irukkum

  • @ranjithkumar9944
    @ranjithkumar9944 2 ปีที่แล้ว

    Congrats bro 🎉

  • @hariharasundaran
    @hariharasundaran 2 ปีที่แล้ว

    Congratulations for the new channel

  • @divyas9685
    @divyas9685 2 ปีที่แล้ว +1

    The most useful channel, especially to be subscribed by girls.

    • @k.k3764
      @k.k3764 2 ปีที่แล้ว

      Rumba thaan

  • @contractlabourhosur
    @contractlabourhosur 2 ปีที่แล้ว

    Thanks thala na epavo keta ipa upload panniteenga

  • @samudhayala4909
    @samudhayala4909 2 ปีที่แล้ว

    Anna, daily news ku oru channel start pannunga

  • @arise5651
    @arise5651 10 หลายเดือนก่อน

    Latest update thaanga new videovaa thaanga

  • @rajeshraj6611
    @rajeshraj6611 2 ปีที่แล้ว +1

    Super

  • @vigneshkumaroilmill
    @vigneshkumaroilmill 2 ปีที่แล้ว

    Theneer idaivelai science channel ah sollavea illa

  • @rajaganesh7477
    @rajaganesh7477 2 ปีที่แล้ว

    Congrats da mama

  • @ranjithkumar9944
    @ranjithkumar9944 2 ปีที่แล้ว +3

    Students, scholarship pathi any videos podunga bro

  • @murugathasmithu6590
    @murugathasmithu6590 2 ปีที่แล้ว

    என் ஆதரவு கட்டாயம் உண்டு ✋

  • @hariharan-dy3nl
    @hariharan-dy3nl ปีที่แล้ว

    அண்ணா புறவழிச் சாலை இருக்கும் பல இடங்களில் தனியார் பேருந்துகள் பெரும்பாலும் ஊருக்குள் வருவதில்லை நிறைய போராட்டங்கள் நடத்தியும் பயன் எதுவும் கிடைப்பதில்லை இதற்கு ஆன்லைனில் எவ்வாறு புகார்அளிப்பது

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว

    Good explaination