Truth about Cancer medicine | Cancer formation explained in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 214

  • @kathijanoor7064
    @kathijanoor7064 2 ปีที่แล้ว +43

    கேன்சரால் இறந்தவர்களைவிட,கேன்சருக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு இறந்தவர்கள் தான் அதிகம். சிகிச்சை எப்படி உயிரை எடுக்கும் என்ற விதி மட்டுமே ஆங்கிலமருத்துவத்தை வாழ வைக்கிறது.தொற்று என்பது ஒன்றே இல்லை.

  • @mandapambpa385
    @mandapambpa385 2 ปีที่แล้ว +4

    செம செம செய்தி. இதுவரை நான் கேட்டிராத விளக்கம் அருமை உங்கள் விளக்கம்

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 2 ปีที่แล้ว +26

    சோலார் பேனல் பற்றி தகவல் மற்றும் மானியம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் அண்ணா...

  • @ahalyasuji8629
    @ahalyasuji8629 2 ปีที่แล้ว +11

    Yeah nice information bro.... I'm the Radiotherapy Technologist (Cancer Treatment) ..... plz avoid such bad habits it's can prevent Cancer ✌✌✌

  • @kumarsandhiya2728
    @kumarsandhiya2728 2 ปีที่แล้ว +51

    What a clarify explanation...you are talking this topic ni revice the 12 th zoology chapters... congratulations bro 👏🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏

    • @RameshKumar-et9ts
      @RameshKumar-et9ts 2 ปีที่แล้ว

      Copying from other TH-camrs and screen shots😆😆😆

  • @nammalvart5543
    @nammalvart5543 2 ปีที่แล้ว +3

    ஆச்சரியமான விசயத்தை விவரமாக சொல்கிறீர்கள் நன்றி.

  • @aishwaryaganesh8048
    @aishwaryaganesh8048 ปีที่แล้ว +6

    Bro cancer ah vida adha pathina bayame konnudumpola. Please make a video as to how to overcome this fear and steps for its prevention. Who all need to do cancer screening and who are at risk of that nu. Thank you very nice video

  • @vigneshwarannallasamy
    @vigneshwarannallasamy 2 ปีที่แล้ว +21

    Nice explanation 🎉 Make this as a series and talk about various diseases. My suggestion: Blood Cancer

  • @shortspromo9675
    @shortspromo9675 2 ปีที่แล้ว +10

    As a biotechnology student u explained well compared to my genetics mam

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 2 ปีที่แล้ว +11

    Such a beautiful way to explain these kind of topics. Really awesome. 👌👌👌👌

  • @sureshnavappan2306
    @sureshnavappan2306 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏 I am Lab Technician so usefully video....

  • @balajisreeramulu6259
    @balajisreeramulu6259 2 ปีที่แล้ว +12

    Super...Long time I was waiting for this topic to clear my doubts..now its clear 😁

  • @ASHOKRAJ-hs8qf
    @ASHOKRAJ-hs8qf 2 ปีที่แล้ว +10

    Good information but purinjikka konjam kastama irukku . Intha video va part part'ah potruntha clear'ah purinjirukkum nu ninaikuren...

  • @thirusiddharth8509
    @thirusiddharth8509 2 ปีที่แล้ว +3

    மிக தெளிவான விளக்கம்.......

  • @livehappylife1720
    @livehappylife1720 2 ปีที่แล้ว +4

    Most ever watched TH-cam channel
    All the best 🔥🔥🔥
    Great job
    Most of people will benifit through your knowledge 👏👏👏👏👏

  • @asokank4511
    @asokank4511 2 ปีที่แล้ว +2

    அருமையான அறிவியல் விளக்கம் தாெடா்க... நன்றி

  • @senthilvadivu3607
    @senthilvadivu3607 2 ปีที่แล้ว +5

    I am a doctor, your video is too good

  • @sandysensei
    @sandysensei 2 ปีที่แล้ว +3

    This Video deserves more views and likes....!!!!

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 ปีที่แล้ว +4

    சரியான சிந்தனை,சரியான தாவர உணவு,சரியான உழைப்பு மற்றும் சரியான தூக்கம் இவைகள் மூலம் வாழ்வை மேம்படுத்தலாம்.

  • @ssreedharan1256
    @ssreedharan1256 2 ปีที่แล้ว +6

    Thank you for explaining it in a very simple manner.

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs 2 ปีที่แล้ว +3

    Extraordinary explanation 2000% .....

  • @pradheeprajac9099
    @pradheeprajac9099 2 ปีที่แล้ว +6

    Cool and crisp explanation. The last message was awesome 👌👌

  • @manovarna3487
    @manovarna3487 2 ปีที่แล้ว +2

    உங்கள பார்க்கும் போது என்னோட இரண்டாவது அண்ணன பாத்த மாரி இருக்கு அண்ணா

  • @shankard7296
    @shankard7296 2 ปีที่แล้ว +7

    Nice explanation...but why medical world are not able to find the Medicine to cure this and also what is the role of chemotherapy.

  • @m.chandrasekaran8395
    @m.chandrasekaran8395 2 ปีที่แล้ว +5

    Bro, cleared explanation,
    Thanks for you and your team's hardwork...
    Great, keep going....
    We are with you...

  • @vjagan-lq6kf
    @vjagan-lq6kf 2 ปีที่แล้ว +6

    Very interesting when see in this concept

  • @tamilboys7048
    @tamilboys7048 2 ปีที่แล้ว +5

    Thanks bro giving perfect explanation by cancer to affect people and giving solutions of cancer to recover syntoms of affect cancer thank you bro and your team 🙏 making this vedio. 👍

  • @vickter8737
    @vickter8737 2 ปีที่แล้ว +1

    Na hepatitis b patient
    Idha pathi video poduga nerya peruku use fulla irukum

  • @gokulakrishnanr9955
    @gokulakrishnanr9955 2 ปีที่แล้ว +10

    First of all thanks in advance, for your detailed information, please make one video of ,unnatural way of cancer spreading ??? I think it may be come as series, of videos based on the modern science update in future, but now currently what are all the ways to prevent based on current science update. Please let us know thanks.

  • @SaravananS-gc4kt
    @SaravananS-gc4kt 2 ปีที่แล้ว +7

    Wow wonderful information Thank you sir ✨

  • @arunr1292
    @arunr1292 2 ปีที่แล้ว +1

    உங்க chennal செம்ம brother .. but nalla channals ku மக்கள் இன்னும் கொஞ்சம் support செய்யலாம்

  • @-conscience
    @-conscience 2 ปีที่แล้ว +24

    கேன்சருக்கு ஏன் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதை சொல்லவே இல்லையே

    • @Gobisankar.
      @Gobisankar. ปีที่แล้ว

      புற்றுநோய்க்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை புற்று நோயை கட்டுக்குள் வைக்கலாமே தவிர அதை முழுமையாக குணப்படுத்த முடியாது புற்று நோயை கட்டுக்குள் வைப்பதற்கான மருந்து பச்சைக் காய்கறிகள் பழங்கள் கீரைகள் இவற்றை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் 99.9% கட்டுக்குள் இருக்கும். கேரட் பீட்ரூட் முருங்கைக்கீரை இந்த மூன்றும் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட புற்று நோயும் கட்டுக்குள் இருக்கும்

  • @parthiarun315
    @parthiarun315 2 ปีที่แล้ว +10

    Bro , p53 protein increase panna foods athum erukanu video podunga. Its will helpful for all cancer patients. we are waiting for that video 🙏🙏

    • @vignesh4633
      @vignesh4633 2 ปีที่แล้ว

      Ama

    • @PriyaDharshini-rm4ot
      @PriyaDharshini-rm4ot ปีที่แล้ว

      Adhu avalo easy illa bro. Just research is going on. P53 protein nucleus ku ulla synthesis agi ullaye vela seiyum. Normal la proteins nucleus ku veliya urpathi agum.

  • @kandasamysathiyanathan8838
    @kandasamysathiyanathan8838 2 ปีที่แล้ว +2

    நல்ல அருமையான விளக்கம்.வாழ்த்துக்கள்

  • @satsathish9423
    @satsathish9423 2 ปีที่แล้ว +2

    Well explained. Worth of time spending this channel......

  • @sakthisakthivel1896
    @sakthisakthivel1896 2 ปีที่แล้ว +11

    Osteoporosis pathi sollunga bro

  • @rajasekarmechanical9729
    @rajasekarmechanical9729 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் தலைவாஃ

  • @blessedaazhiyan5967
    @blessedaazhiyan5967 ปีที่แล้ว +1

    Please post vlog on anti Cancerous foods.. also to avoid the materials around us, that contains carcinogen.. also post on carcinogens

  • @ezhilspeaks2990
    @ezhilspeaks2990 2 ปีที่แล้ว +1

    thelava super ra புரிய vatchitinga ....👍

  • @rojapove7503
    @rojapove7503 2 ปีที่แล้ว +1

    Right or wrong, good explanation

  • @PraveenKumar-io1io
    @PraveenKumar-io1io 2 ปีที่แล้ว +2

    Long video but time poanadhey therila very interesting and helpful video

    • @Mercy_banishier
      @Mercy_banishier 2 ปีที่แล้ว

      It was literally just 8 minutes.

  • @sarosaranya3578
    @sarosaranya3578 หลายเดือนก่อน

    Anna unga explanation eppavum very easy ya understand pannikira madhuri than neenga explain pannuvinga❤❤❤ my humble request 7sisters State erukula anga fullla festival state wise of 7states um sollunga anna❤ please 😊

  • @KalaiyarasanChinnapaiyan
    @KalaiyarasanChinnapaiyan 2 ปีที่แล้ว +3

    கொழுப்பு கட்டியை பத்தி வீடியோ போடுங்க சகோ

  • @rdsofficialstatus5830
    @rdsofficialstatus5830 2 ปีที่แล้ว +7

    Bro yen statuse unga chennalthan bro naa solli 17 Peru subscribe pannititanga bro

  • @whoareyou9704
    @whoareyou9704 2 ปีที่แล้ว +20

    Cancer ku future la medicine kandu pudika chance iruka bro

  • @_Q_A_T_A_R_vlog
    @_Q_A_T_A_R_vlog 2 ปีที่แล้ว +10

    Hair fall ku small onion use panna result Nailla erukuma nu vedio pannu GA bro plz and how to stop hair fall aatha Pathium solluga plz

  • @054gomathip7
    @054gomathip7 2 ปีที่แล้ว +2

    Your explanation is amazing

  • @ferozeahamed9452
    @ferozeahamed9452 2 ปีที่แล้ว +9

    Do not smoke
    சிகரட் ரொம்ப ஆபத்தானது

  • @knowmore002
    @knowmore002 2 ปีที่แล้ว +3

    I studied it before 2 years in 12th zoology

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 ปีที่แล้ว +4

    மற்றவர்கள் ரத்தம் இன்னோருவருக்கு ஏற்றும் போதும் சில வகை கேன்சர் வர வாய்ப்பு இருக்கிறது

    • @moovmoo9357
      @moovmoo9357 ปีที่แล้ว +2

      ஆம் இதை பற்றி யாரும் வாய்திரக்கமாட்டாங்க ஏனா ரத்ததானம் குறைந்துவிடும் என்பதால் 😑

  • @solaivendhan
    @solaivendhan 2 ปีที่แล้ว +6

    Thanks your brief explanation.

    • @balajiulaganathan
      @balajiulaganathan 2 ปีที่แล้ว +1

      Not brief. It's a detailed explanation

  • @sathyasanju6932
    @sathyasanju6932 2 ปีที่แล้ว +3

    Superb explanation

  • @Anbu_chandru
    @Anbu_chandru 2 ปีที่แล้ว +1

    @ Theener idaivelai science - explanation is good and almost correct. But cancer ku treatment ae illae nu sonnadu thappu....

  • @தேன்தமிழ்-ம2த
    @தேன்தமிழ்-ம2த 2 ปีที่แล้ว +4

    2:22 Oncology - The study of cancer.

  • @roseerosee2054
    @roseerosee2054 ปีที่แล้ว

    நன்றிகள் ஐயா உங்களுக்கு வாழ்க வளமுடன் என்றென்றும் வாழ்கவே

  • @sivakumarganesan3530
    @sivakumarganesan3530 2 ปีที่แล้ว +2

    Good information. Will share info like this.

  • @MsVpa123
    @MsVpa123 2 ปีที่แล้ว +3

    Water Fasting benifits + fasting cancer prevention ku help pannuma oru video podunga bro ..

  • @priyapretty7419
    @priyapretty7419 2 ปีที่แล้ว +1

    cancer mathiri SLE nu oru auto immune disease eruku please athukum oru awareness video poduga please ealarakum theriyanum🙏

  • @mohanraj-zb5mo
    @mohanraj-zb5mo 2 ปีที่แล้ว +4

    Great Info 💯❤️

  • @punithavadivel4423
    @punithavadivel4423 2 ปีที่แล้ว +4

    மிக நன்றி..

  • @podcast4925
    @podcast4925 2 ปีที่แล้ว +3

    Superb well explained

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 2 ปีที่แล้ว +1

    Your segments season superb

  • @Karthikeyan-fv5bk
    @Karthikeyan-fv5bk 2 ปีที่แล้ว +2

    கை, முதுகு மற்றும் உடம்பில் ஒரு சில இடங்களில் கட்டி போன்ற அமைப்பு உள்ளது... ஆனால் வலி இல்லை... நீண்ட காலமாக இருந்து வருகிறது... இதற்கு என்ன காரணம் என்று கூற முடியுமா?
    இது கொழுப்பு கட்டி என்று பலர் கூறுகிறார்கள்..
    செல் பிரிதல் முடிவு பெறாமல் தொடர்ந்து செல் பிரிதல் நடைபெற்று கொண்டு இருப்பதால் கட்டியாக மாறுகிறது...நாளடைவில் புற்றுநோய் ஆக பாதிக்கப்படைகிறது என்று தாங்கள் இந்த வீடியோவில் ஒரு தகவல் தெரிவித்தீர்கள்.
    இதற்கு ஒரு தெளிவான விளக்கம் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்......

  • @monishae258
    @monishae258 2 ปีที่แล้ว +1

    Nice information bro super clear explanation....

  • @chandi2611
    @chandi2611 2 ปีที่แล้ว +2

    Konjam slow va explain pannuinga....Anna pls..

  • @kesavastark345
    @kesavastark345 2 ปีที่แล้ว +1

    Wonderful explanation, great

  • @manisekar5126
    @manisekar5126 2 ปีที่แล้ว +2

    அருமை.

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 ปีที่แล้ว +3

    "Bluetooth headset radiation" பத்தி சொல்லுங்க bro...

    • @bharathanbu1746
      @bharathanbu1746 2 ปีที่แล้ว +1

      It emit low levels of nonionizing radiation. Exposure to low amounts of this type of radiation is not harmful to humans😇

  • @sureshr5328
    @sureshr5328 2 ปีที่แล้ว +1

    Sirappana ,...pathivugal

  • @praveenraj4217
    @praveenraj4217 2 ปีที่แล้ว +2

    Bro blood cansar yepdi varuthu athuku treatment sollunga

  • @rameshleon317
    @rameshleon317 2 ปีที่แล้ว +2

    அருமை சகோ

  • @madhavanvc4472
    @madhavanvc4472 2 ปีที่แล้ว +2

    Crystal clear 👏

  • @saravanansrinivasan8238
    @saravanansrinivasan8238 2 ปีที่แล้ว +4

    Good info 👍🏻. Keep doing

  • @hgfddfg
    @hgfddfg 2 ปีที่แล้ว +1

    am smoker ur video is a good thing

  • @nageswaranravi1555
    @nageswaranravi1555 2 ปีที่แล้ว +2

    Arumai.

  • @sreejithchandran118
    @sreejithchandran118 2 ปีที่แล้ว +1

    Bro. Appo treatmentla Cancer cure epdi aaguthunu detail video podunga bro.. Such as chemotherapy..

  • @kaushik6371
    @kaushik6371 2 ปีที่แล้ว +1

    Vera level explanation

  • @rameshpram1444
    @rameshpram1444 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @priya18503
    @priya18503 2 ปีที่แล้ว +2

    Bro kadaga rasi Kum Cancer kum ena sambanthamne solala

  • @mr__biker__
    @mr__biker__ 2 ปีที่แล้ว +2

    Thanks 900
    Go 1000

  • @sivanandajothi6604
    @sivanandajothi6604 2 ปีที่แล้ว +1

    Awesome brother..

  • @joinfo06
    @joinfo06 ปีที่แล้ว

    Uterus cancer pathi konjam solugalan plzzzz

  • @rajeshbe2234
    @rajeshbe2234 ปีที่แล้ว +2

    கடைசிவரை கேன்சர்க்கு ஏன் மருந்து கண்டு பிடிக்கவில்லை என்று சொல்லவே இல்லை?

  • @sajeedkhans7616
    @sajeedkhans7616 ปีที่แล้ว +1

    Thaenkr idaivelai name dha spra irundhuchu bro

  • @prasanna2756
    @prasanna2756 2 ปีที่แล้ว +1

    veralevel explanation

  • @damodaran4566
    @damodaran4566 2 ปีที่แล้ว

    Super explain brother sivagami

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 ปีที่แล้ว +1

    Good information!

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว +2

    Thank you for the video Anna

  • @BalachandranMenon
    @BalachandranMenon 2 ปีที่แล้ว +1

    very nice info dear.

  • @manidan6159
    @manidan6159 2 ปีที่แล้ว +3

    Super anna

  • @Misha-d2h
    @Misha-d2h 2 ปีที่แล้ว +1

    Nanri iyya

  • @artinaction2360
    @artinaction2360 2 ปีที่แล้ว +1

    Video volume konjam increase panunga sir

  • @Vlog-if4kd
    @Vlog-if4kd 2 ปีที่แล้ว +1

    Thank you for clarification

  • @arunmukesh9221
    @arunmukesh9221 2 ปีที่แล้ว +3

    Nice

  • @WZQ142
    @WZQ142 2 ปีที่แล้ว +1

    TP53 body la eppadi kandupidikaradhu bro

  • @Captain_Prabakaran
    @Captain_Prabakaran 2 ปีที่แล้ว +1

    Sir Andha P53 gene 🧬 na, artificial la ready panna mudiyadha. Vaccination maadhiri

  • @PooraDevi-n8e
    @PooraDevi-n8e ปีที่แล้ว

    Nice explanation keep it up 👏

  • @gobibalakrisnan1942
    @gobibalakrisnan1942 ปีที่แล้ว

    Kindly pls explain about fungal infection

  • @malarmannan17
    @malarmannan17 2 ปีที่แล้ว +1

    TP53 artificial ready panni namma udampula injact pannamudiyatha bro,

  • @gajabarathig1925
    @gajabarathig1925 2 ปีที่แล้ว +5

    Shark ku cancer varathu nu soldrangale.... Adhu epdi bro