யானைகள் காட்டில் தான் இருக்க வேண்டும்... யானைகள் தான் காட்டை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது... எனக்கு தெரிந்து நான் சிறு வயதில் முதல் பார்ப்பது எல்லாமே யானையை துன்புறுத்தி தான்... அதில் முக்கிய பங்கு கோவில் தான்...
தமிழ்நாட்டில் உள்ள கோவில் யானைகளின் பெயர்கள்: A) திருநெல்வேலி பிரிவு: 1.கோமதி யானை சங்கரன் கோவில் 2.காந்திமதி யானை திருநெல்வேலி 3.தெய்வானை யானை திருச்செந்தூர் 4.ஆதிநாயகி யானை ஆழ்வார்திருநகரி 5.குமதவள்ளி யானை திருக்கோளூர் 6.லட்சுமி யானை திருவைகுண்டம் 7.சுந்தரவல்லி யானை திருக்குறுங்குடி B) கோவை பிரிவு: 1.கல்யாணி யானை பேரூர் C) சிவகங்கை பிரிவு: 1.ராமலட்சுமி யானை ராமேஸ்வரம் 2.சொர்ணவல்லி யானை காளையார் கோவில் 3.சிவகாமி யானை திருப்பத்தூர் 4.ஜெயமால்யதா யானை திருவில்லிபுத்தூர் D) மதுரை பிரிவு: 1.பார்வதி யானை மதுரை 2.சுந்தரவல்லி யானை அழகர் கோவில் 3.கஸ்தூரி யானை பழனி 4.தெய்வானை யானை திருப்பரங்குன்றம் E) திருச்சி பிரிவு: 1.ஆண்டாள் யானை திருவரங்கம் 2.லட்சுமி யானை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் 3.அகிலா யானை திருவானைக்காவல் 4.மசினி யானை சமயபுரம் F) தஞ்சாவூர் பிரிவு: 1.செங்கமலம் யானை மன்னார்குடி 2.தர்மாம்பாள் யானை திருவையாறு 3.கோதை யானை ஆதிகேசவ பெருமாள் கோயில் 4.லட்சுமி யானை ரேணுகாம்பாள் அம்மன் கோவில் G) மயிலாடுதுறை பிரிவு: 1.பூமா யானை உப்பிலியப்பன் கோவில் 2.மங்கலம் யானை கும்பகோணம் 3.அபயாம்பிகை யானை மயிலாடுதுறை 4.அபிராமி யானை திருக்கடையூர் 5.சிவகாமி யானை சிதம்பரம் நடராசர் கோயில் H) காரைக்கால் பிரிவு 1.பிரக்ருதி யானை திருநள்ளாறு மேலும் இறந்து போன யானைகளின் பெயர்கள்: 1.திருவண்ணாமலை கோவில் யானை ருக்கு 2.மணக்குல விநாயகர் கோவில் யானை லட்சுமி 3.சுப்புலட்சுமி யானை குன்றக்குடி 4.ராஜேஸ்வரி யானை சுகவனேஸ்வரர் கோவில் சேலம் 5.வேதநாயகி யானை பவானி கோவில் 6.குமரன் யானை திருச்செந்தூர் 7.தஞ்சை பெரிய கோவில் வெள்ளையம்மாள் யானை.
காட்டு யானைகள் வேட்டையாடப்படுகின்றன பல வியாபார காரணங்களுக்காக? லட்சம் யானைகள் கொல்லப்படுகிறன இதுக்கு என்ன சொல்ல இதுக்கும் ஒரு விழிப்புபுணர்வு வீடியோ போடுங்க சார்
யானைகள் மனிதர்களிடம் அடிமையாக வாழ்ந்து வருகிறது.. காட்டில் அதன் விருப்பம் போல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
மனிதனாக இருந்தாலும் எந்த ஒரு விலங்காக இருந்தாலும் அதனதன் வாழ்விடத்திலேயே இருக்க வேண்டும் 🙏🙏🙏
யானைகள் காட்டில் தான் இருக்க வேண்டும்... யானைகள் தான் காட்டை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது... எனக்கு தெரிந்து நான் சிறு வயதில் முதல் பார்ப்பது எல்லாமே யானையை துன்புறுத்தி தான்... அதில் முக்கிய பங்கு கோவில் தான்...
Kattula yanai azirathala than adha kovila paramarikiranga ... And 5000 yrsa yanai mannargalum kovilkalum paramarikarthala than innum iruku .. nayum poonayum maadum kaatu vilamgu thaan
Wonderful message to humans
Detailed explanation .Hatsoff bro 👍
தமிழ்நாட்டில் உள்ள கோவில் யானைகளின் பெயர்கள்:
A) திருநெல்வேலி பிரிவு:
1.கோமதி யானை சங்கரன் கோவில்
2.காந்திமதி யானை திருநெல்வேலி
3.தெய்வானை யானை திருச்செந்தூர்
4.ஆதிநாயகி யானை ஆழ்வார்திருநகரி
5.குமதவள்ளி யானை திருக்கோளூர்
6.லட்சுமி யானை திருவைகுண்டம்
7.சுந்தரவல்லி யானை திருக்குறுங்குடி
B) கோவை பிரிவு:
1.கல்யாணி யானை பேரூர்
C) சிவகங்கை பிரிவு:
1.ராமலட்சுமி யானை ராமேஸ்வரம்
2.சொர்ணவல்லி யானை காளையார் கோவில்
3.சிவகாமி யானை திருப்பத்தூர்
4.ஜெயமால்யதா யானை திருவில்லிபுத்தூர்
D) மதுரை பிரிவு:
1.பார்வதி யானை மதுரை
2.சுந்தரவல்லி யானை அழகர் கோவில்
3.கஸ்தூரி யானை பழனி
4.தெய்வானை யானை
திருப்பரங்குன்றம்
E) திருச்சி பிரிவு:
1.ஆண்டாள் யானை திருவரங்கம்
2.லட்சுமி யானை தாயுமானவர் சுவாமி திருக்கோயில்
3.அகிலா யானை திருவானைக்காவல்
4.மசினி யானை சமயபுரம்
F) தஞ்சாவூர் பிரிவு:
1.செங்கமலம் யானை மன்னார்குடி
2.தர்மாம்பாள் யானை திருவையாறு
3.கோதை யானை ஆதிகேசவ பெருமாள் கோயில்
4.லட்சுமி யானை ரேணுகாம்பாள் அம்மன் கோவில்
G) மயிலாடுதுறை பிரிவு:
1.பூமா யானை உப்பிலியப்பன் கோவில்
2.மங்கலம் யானை கும்பகோணம்
3.அபயாம்பிகை யானை மயிலாடுதுறை
4.அபிராமி யானை திருக்கடையூர்
5.சிவகாமி யானை சிதம்பரம் நடராசர் கோயில்
H) காரைக்கால் பிரிவு
1.பிரக்ருதி யானை திருநள்ளாறு
மேலும் இறந்து போன யானைகளின் பெயர்கள்:
1.திருவண்ணாமலை கோவில் யானை ருக்கு
2.மணக்குல விநாயகர் கோவில் யானை லட்சுமி
3.சுப்புலட்சுமி யானை குன்றக்குடி
4.ராஜேஸ்வரி யானை சுகவனேஸ்வரர் கோவில் சேலம்
5.வேதநாயகி யானை பவானி கோவில்
6.குமரன் யானை திருச்செந்தூர்
7.தஞ்சை பெரிய கோவில் வெள்ளையம்மாள் யானை.
ஒரு யானை கூட்டத்தையே அழித்துவிட்டு பெருமை படுவதற்கு ஒன்றும் மே இல்லை.😢
Nala pathivu thambiii
Forest is one of the solution
This place Vandaloor Zoo😊
Pls let it be in their forest home... Their brain designed memories stored as forest water falls mountains... Not that cement roads
👏👏👏🙏🙏🙏
காட்டு யானைகள் வேட்டையாடப்படுகின்றன
பல வியாபார காரணங்களுக்காக? லட்சம் யானைகள் கொல்லப்படுகிறன
இதுக்கு என்ன சொல்ல
இதுக்கும் ஒரு விழிப்புபுணர்வு வீடியோ போடுங்க சார்
❤
Sir kadu yenga iruku sir...
Endha video va share pannunga apovadhu yellarum therinjikatum....yanai ah enimal adhu kattula Poi vida solluvom
First comment🎉
Manithan mattum than vilakukalai sarthu irukkiran...
S forerst
Correct is
ithu mattu ila
yellamey thaa
Kumki pathi sollave ella