நாம் யாவருக்கும் போட்டி அல்ல | Be Calm and Analyse before Reacting to Anything | ND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 87

  • @renukasridharan6559
    @renukasridharan6559 วันที่ผ่านมา +9

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் இறைவனுக்கே. உங்கள் சேவையை தொடர்ந்து செய்யுங்கள்.

  • @raamkrishna1249
    @raamkrishna1249 วันที่ผ่านมา +2

    அண்ணா உங்களால தான் பல சித்தர்கள் பற்றியும் ஞானம் பற்றியும் தெரிய வந்தது 😊🤍🤍🤍..... தினம் தினம் ஞான உபதேசம் தருகின்ற உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை அண்ணா 🌟🤍

  • @riyaav369
    @riyaav369 วันที่ผ่านมา +10

    Anna, day by day we all are admiring you ( தெளிவான சிந்தனை) ❤🎉

  • @gunasekark7555
    @gunasekark7555 วันที่ผ่านมา +6

    தங்கள் சேவை மிக உயரியது என்னைப் போன்றோர் தங்களால் நல் வழியில் வாழ்கிறோம்.
    பல கோடி பேர் பயனடைய வேண்டும் 🙏🙏🙏

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 วันที่ผ่านมา +14

    🙏👌பக்குவப்பட்டவர்களுக்கே நீங்கள் சொல்லும் உண்மைத்தன்மை புரியும். அனைத்தும் திருவருள் செயல். இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 🙏😊🎉✨✳️🌺🌸💐⭐💎💮

  • @optimistms
    @optimistms 20 ชั่วโมงที่ผ่านมา

    மிக தெளிவான பார்வை. இள வயதில் இவ்வளவு தெளிவாக இருப்பது மிக்க சந்தோஷம்

  • @Sasikumar477
    @Sasikumar477 วันที่ผ่านมา +5

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 மென்மேலும் தொடர்க்க உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகள். ஒரு வகுப்பில் அனைத்து மாணவர்களுக்கு ஓரே மாதிரியான புரிதல் ஏற்படுவதில் யாருக்கு எந்த அளவு புரியல் உள்ளது அவர் அவர்களை பொருத்தது, ஆசிரியர் அவர் பணியை சரிவர செய்யும் போது வருந்த வேண்டிய அவசியம் இல்லை, மனநிறைவுடன் செய்யும் எந்த செயலும் வீண் அடைவதில்லை தொடர்கள் உங்கள் நற்பணி 🙏🙏🙏🙏🙏

  • @jmurugan1215
    @jmurugan1215 วันที่ผ่านมา +3

    நித்திலன் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை
    நீங்கள் எதை பற்றியும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் நிறைய மனிதர்கள் இன்னும் நீங்கள் நினைப்பது போல எல்லோரும் இன்னும் பக்குவம் அடிய வில்லை
    நீங்கள் சொல்ல வரும் கருத்துக்கள் அனைத்தும் அருமை
    இறை இட்ட பணியில் நீங்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்
    தயவு செய்து தொடர்ந்து வரவும்
    நன்றி

  • @Anabhayan
    @Anabhayan 20 ชั่วโมงที่ผ่านมา

    Oruvatukku Thiru Arul kidaithal mattume neegal solvathai purinthukollamudiyum.
    This is also a blessing.
    One day everyone will come to that stage.

  • @UniverseGift29
    @UniverseGift29 วันที่ผ่านมา +2

    🎉👌👌.. மிக சிறந்த பக்குவம் உங்களுக்கு 🙏🙏🙏

  • @RathishSJ
    @RathishSJ วันที่ผ่านมา +2

    அவனின்றி ஓர் அணுவும் அசையாது. எல்லாம் இறை செயல்🙏அருமை🙂👌

  • @punithap1897
    @punithap1897 22 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்க வளமுடன் நித்திலன் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

  • @Prabanjadevi_dharani2855
    @Prabanjadevi_dharani2855 วันที่ผ่านมา

    One line reply : தரமான சம்பவம்😂😂😂👌👌👌

  • @vishnupriyaduraisami236
    @vishnupriyaduraisami236 วันที่ผ่านมา +1

    I never have seen any negative comments in your channel. You built one of the pleasant community here. Love and respect to your works❤ 🎉

  • @Guru-o7i1m
    @Guru-o7i1m วันที่ผ่านมา +3

    வணக்கம்
    நித்திலன் ஐயா❤️
    இறைதேடும்
    அன்பர்கள்
    மனது
    எப்பொழுதும்
    நிறைகுடமாகவே
    இருக்கும்
    நன்றி❤️🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 วันที่ผ่านมา +1

    இதுவு‌ம் கட‌ந்து போகும் நித்திலா 😊அனைத்தும் நன்மைக்கே உங்கள் பணி மிகவு‌ம் சிறந்தது 😊நன்றிகள் பல நண்பா 🎉🎉🎉🎉

  • @Mohanakannan369
    @Mohanakannan369 วันที่ผ่านมา +1

    அருள் வழியில்
    அனுபவங்கள் பல.....
    எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏

  • @sruthijana5446
    @sruthijana5446 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉பாஸ் நீங்க வாத்தியார் தான. ஒரு வாத்தி பாடம் சொல்லி குடுக்கும்போது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி புரிஞ்சுக்குவாங்க. எல்லாருடைய புரிதலும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பில்லை ராஜா. உங்க ஸ்டைலில் போடா பொங்கச் சோறுனுட்டு போங்க தல. தவறான பாதையில் போன ஒருத்தர் உங்க சேனல் பார்த்து திருந்தியதாக Comment போட்டுருக்கார். எவ்ளோ நல்ல விஷயம்பா இது. Keep it in your mind one thing that is you are doing good things to the society through your channels. So AVOID the negative things and keep rocking Man. The Universe will BLESS you for your GOOD thinking and service. 🎉🎉🎉

  • @visavisavisa9019
    @visavisavisa9019 วันที่ผ่านมา +2

    நாம் என்ன எண்ணத்தில் சொல்கிறோம் என்று புரிந்து கொள்ள பக்குவம் இல்லாமல் சொல்லும் வார்த்தைகளை தயவுசெய்து பொருட்படுத்த வேண்டாம். பணி தொடரட்டும். குருவருள் துணை நிற்கும்.

  • @shashtikka
    @shashtikka 21 ชั่วโมงที่ผ่านมา

    👌🏾 @ 9:00 till 10th minute of the video 👏🏾👏🏾

  • @kirubajjc
    @kirubajjc วันที่ผ่านมา +1

    வணக்கம் 🙏
    12:50 மிகச்சரியாக சொன்னீங்க, உணர்பவர்களுக்குத்தான் புரியும். Don't waste your time to react some unwanted comments. Simply replay them " No Comments ".

  • @k.gowrikavi9191
    @k.gowrikavi9191 วันที่ผ่านมา

    விடுங்க நிதிலன் உங்கள் பணி உயர்ந்தது தொடர்ந்து செல்லுங்கள் வாழ்த்துக்கள்

  • @kavithasandhanam1049
    @kavithasandhanam1049 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் நிதிலா 😊 நல்லதே நடக்கும் 👍

  • @priyaa6805
    @priyaa6805 วันที่ผ่านมา +1

    “மெய்ப்பொருள் காண்ப தறிவு”
    அவங்க நல்லதுக்கு சொல்லுறீங்கனே புரியாத நிலைல தான் இன்னுமும் இருக்காங்கனு வருத்தமா இருக்கு
    நீங்க சரியா தான் deliver பண்ணுறீங்க -
    சிலருக்கு அவ்வளவே receiving capacuty போல.
    உங்களுடைய videosல பயன்பெற்றவர்களும் பக்குவபட்டவர்களுக்கு மட்டுமே புரியும் 🙏🏽

  • @Vel_Murga
    @Vel_Murga วันที่ผ่านมา +2

    தைபூசம் அமையும்

  • @jmurugan1215
    @jmurugan1215 วันที่ผ่านมา +1

    Thanks

    • @NDTalks
      @NDTalks  วันที่ผ่านมา

      நன்றி ☺️✨

  • @prabhukumar-mf2df
    @prabhukumar-mf2df วันที่ผ่านมา +1

    நண்பர் நீத்திலன் அவர்களுக்கு ஆத்ம வணக்கம் 🙏

  • @ஆரோக்கியவாழ்வுஅகரஆய்வுமூலீகை

    சரியாகப் பேசினீர்கள் நல்லது👍

  • @Sujan.V-b9j
    @Sujan.V-b9j วันที่ผ่านมา

    Super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 วันที่ผ่านมา +2

    ❤All the Best❤for your future undertaking🙏 I respect you n yr channels. You have helped us grow bro.

  • @pavintherankandasamy4815
    @pavintherankandasamy4815 10 ชั่วโมงที่ผ่านมา

    Unmai bro 👍💪

  • @renganatharaja4810
    @renganatharaja4810 วันที่ผ่านมา +2

    திருவருள் கருணை துணை

  • @reenar4788
    @reenar4788 วันที่ผ่านมา

    Pls continue the channel.....God bless you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MayaBeyhadh-y5s
    @MayaBeyhadh-y5s วันที่ผ่านมา +1

    உங்களுடைய புதிய தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.❤
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @ArunKumar-mf1sb
    @ArunKumar-mf1sb วันที่ผ่านมา +1

    Sir I recently started watching you just by scrolling and would have seen almost 30+ videos on various subjects...you are gifted and keep up the good work...lets go more deeper

  • @Palanisamy-x3q
    @Palanisamy-x3q วันที่ผ่านมา +1

    கடமை செய்.. கடவுள்..கட உள்..கடந்து போ.. எல்லாம் அவன் செயல்.. சிவன்(உயிர், பிரபஞ்சம் )செயல்...

  • @ajithpalani3797
    @ajithpalani3797 วันที่ผ่านมา +1

    Anna Naa new subscriber daily unga channel Nithilan dhandapani videos pathutudhan thunga poven neenga super Anna Neenga podra videos yenakku Romba pudikkum...

  • @Devi_123_
    @Devi_123_ วันที่ผ่านมา

    I understand your feelings. You're taking a lot of effort to bring awareness to your subscribers about spirituality. Good Job. We can't change anyone unless they make an effort to change themselves. I presume those still under the veil of ignorance are the ones spewing negative comments. Their act itself reveals what kind of person they are. Just ignore them. I have gone through the same disappointment with someone in my family whom i thought has self realised, always preaching about spirituality but i was shocked to see her real face in a function. So much arrogance, belittling her own siblings, expressing anger. I was very disappointed and just decided to stay away from her. It's easy to forgive those who have still not awakened, can understand where they're coming from but those who claim to be self-realised but hurt others, really breaks my heart. Anyways nithi you keep doing god's work. May God Bless You.🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 วันที่ผ่านมา +1

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @mallikamalli522
    @mallikamalli522 4 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍🙏🙏🙏🙏🙏yeah onnum panrathukilla 😅😅😅😅Namma valiya pathutu pogavendiyathuthan 🙏🙏🙏🙏🙏

  • @tigernano
    @tigernano วันที่ผ่านมา

    Thank you! I appreciate you for sharing the knowledge through you tube. It's helps me lots to be a kinder person. I have adopted you as my mini Guru. I bless you be blessed with all the blessings in the universe. Happy moo moo pongal.

  • @GnanaVadivu-yr7ke
    @GnanaVadivu-yr7ke วันที่ผ่านมา +2

    வணக்கம் நிதிலன்🙏

  • @bh-es1111
    @bh-es1111 วันที่ผ่านมา +1

    Great Sir☺️✨🙏🙏

  • @rockj3129
    @rockj3129 วันที่ผ่านมา +1

    அன்பே சிவம்

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 วันที่ผ่านมา

    Thank you Nithilan, for this clarification. I am sure it will make things clear 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @akshiva_001
    @akshiva_001 วันที่ผ่านมา

    Don't worry about the waste comments nithi you carry on 🎉🎉

  • @DaisyRani-m3s
    @DaisyRani-m3s วันที่ผ่านมา +1

    👍👍👍👍👍👍👍🙌

  • @NPS9408
    @NPS9408 วันที่ผ่านมา +1

    Awesome 👍😎

  • @sudhaamirtharaj3275
    @sudhaamirtharaj3275 22 ชั่วโมงที่ผ่านมา

    Super anna

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 วันที่ผ่านมา +2

    Waiting for the website launch🤩🙏

  • @sujathas6822
    @sujathas6822 วันที่ผ่านมา +1

    வணக்கம் முருகா❤

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 วันที่ผ่านมา +1

    திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤

  • @Ash_Ash897
    @Ash_Ash897 วันที่ผ่านมา

    Nithii ❤🫂, thank you ✨💫

  • @thilagaraj8316
    @thilagaraj8316 วันที่ผ่านมา +2

    வணக்கம் 🙏🏻

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @RenuPrasanth-k8w
    @RenuPrasanth-k8w วันที่ผ่านมา

    Give new videos daily its improving myself Anna...❤❤❤

  • @shruthikumaraguru3134
    @shruthikumaraguru3134 วันที่ผ่านมา

    Brother it happens, people are still bothering about unnecessary things instead of their own spiritual growth, better as you said , we all have to travel our own path , thank you .

  • @umaams629
    @umaams629 วันที่ผ่านมา +1

    Super cool 😎

  • @sureshkarthick7324
    @sureshkarthick7324 วันที่ผ่านมา

    அன்பே சிவம்,

  • @Krishnaveni-x8w
    @Krishnaveni-x8w วันที่ผ่านมา +1

    Apudi pattavargalai kandukola vendam sir 🎉🎉🎉

  • @vigardhama7897
    @vigardhama7897 22 ชั่วโมงที่ผ่านมา

    சார் நீங்க எதை பத்தி கவலைப்படாதீங்க என்னைப் போல் பல பேர் உங்களோட காணொளியை பார்த்து பயன் பெற்றுக் கொண்டிருக்கிறோம் கடந்து சென்று ஆத்மாவைப் பற்றி மிகவும் ஆழமான வீடியோவை பதிவு செய்யுங்கள் என்னுடைய தனிப்பட்ட கருத்து உங்களுக்கெல்லாம் நீங்கள் தனி விளக்கம் கொடுக்க வேண்டாம்

  • @Krishnaveni-x8w
    @Krishnaveni-x8w วันที่ผ่านมา +1

    Positive and negative 2dum irukum sir comments soo you cool and your videos all so good 🎉🎉

  • @abichitra6801
    @abichitra6801 17 ชั่วโมงที่ผ่านมา

    Anna ...vanakkam .. pudukottai pakkam ulla mei vazhi salai pantri sollunga anna please

  • @iamaravindh7021
    @iamaravindh7021 วันที่ผ่านมา +1

    👍😁

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 วันที่ผ่านมา

    🙏🏽❤️

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 วันที่ผ่านมา

    Don't worry about the stupid comments,
    you are always open talk, you processed as you wish 🎉👍🙌

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 วันที่ผ่านมา

    👍👍

  • @raji6000
    @raji6000 วันที่ผ่านมา

    👍❤️

  • @monikag2299
    @monikag2299 วันที่ผ่านมา +1

    அண்ணா நானும் இதுக்கெல்லாம் எப்போ அண்ணன் விளக்கம் குடுக்க போறார்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன்…

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 วันที่ผ่านมา

    Appa paithiyam swamigal pathi video podunga💖🙇‍♂️💖💕

  • @iamaravindh7021
    @iamaravindh7021 วันที่ผ่านมา +2

    10:34 ஒரு 2 வருஷம் முன்னாடி comment la நீங்க வேட்டிய மடிச்சு கட்டிட்டு சண்டைகி வர்ரத பாக்கணுமே. எப்பப்பா ..ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்ரா 😁😁🔥👍

  • @srinivasaraghavan8219
    @srinivasaraghavan8219 วันที่ผ่านมา

    🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥

  • @எழுவாய்தமிழா
    @எழுவாய்தமிழா วันที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை அண்ணா....ஆனால் அதை புரிந்து கொள்ளக் கூடிய ஞான நிலையில் தான் அவர்கள் இல்லை....அதற்காக நான் ஞானம் அடைந்தவன் இல்லை.... உங்களைப் போல சாதாரண மனிதன் தான்....பரவாயில்லை... அவர்களுக்கும் ஞானம் பிறக்கும் போது நீங்கள் சொல்வதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று அவர்களுக்கு புரியும்.... நீங்கள் சரியான பாதையில்தான் செல்கிறீர்கள்...அந்த கடவுள் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார்....நானும் எல்லோரையும் போல் தான் இருந்தேன்...ஒரு கஷ்டத்திற்கு பின்புதான் நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது... நான் செய்த ஒரு வினை மாறாமல் அப்படியே எனக்கு திரும்ப நடந்தது... அதன்பின் தான் நாம் செய்வது நமக்கு திரும்ப நடந்தே தீரும் என்பதை உணர்ந்தேன்.....இதை என் அனுபவத்திலிருந்து நான் கூறுகிறேன்.... அந்த கஷ்டத்திற்கு பின்பு ஒரு செயல் செய்வதற்கு முன் நிறைய யோசித்து தான் செய்வேன் அண்ணா.... உங்களுடைய காணொளியை பார்த்த பின்பு இன்னும் தெளிவு கிடைக்கிறது அண்ணா..... நீங்கள் சொல்வது உண்மை அண்ணா.... முடிந்தால் நீங்கள் ஓஷோவின் விழிப்புணர்வு நூலை படியுங்கள்... நான் அந்த நூலை படித்தேன்... மிகவும் அருமையான நூல் அண்ணா....

  • @Palanisamy-x3q
    @Palanisamy-x3q วันที่ผ่านมา

    Don't feel take is easy

  • @nithiskumar37
    @nithiskumar37 วันที่ผ่านมา

    Poga channel la "Jagan" cartoon paruga Anna
    Super aa irukum bakithi maragam

  • @JoyEss-bc9ww
    @JoyEss-bc9ww วันที่ผ่านมา +1

    Don’t feel bro

  • @LakshmananLakshmanan-z8r
    @LakshmananLakshmanan-z8r วันที่ผ่านมา

    Nithilan anna unga rood Saritha nega patula poga anna

  • @sampathkumar3018
    @sampathkumar3018 วันที่ผ่านมา

    Niththi I want to talk to you personally.
    Pl permit me.

  • @mohanram7hills
    @mohanram7hills วันที่ผ่านมา +1

    For my understanding s u r delivering not reach who I s not spritual realm but u r content. Is tight

  • @Pugazhenthi-urutugal
    @Pugazhenthi-urutugal วันที่ผ่านมา +1

    Vallalar per soli nirya urutitu irukanga vallalar sonnathu fullah sivan pathi ivanunga arutperumjothi vallalar name soli urutranunga

    • @Sujeeths-tx4lt
      @Sujeeths-tx4lt วันที่ผ่านมา

      Bro firsttu nega innorutharoda photo va profile lla vechu other channels lla poi comment pannitu irukiga,yethuku intha scammu

  • @nashimanashima9376
    @nashimanashima9376 วันที่ผ่านมา

    நித்தி உனக்கு வாய் கொஞ்சம் நீளம் தான் உன் ஒரு சில வீடியோக்கள் அதை நிரூபிக்கும்

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 21 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏