எங்க அம்மா குடும்பம் 7 தலைமுறை மொத்த அழஞ்சி விட்டது 7தலைமுறை முன்னால் தாத்தா அவங்க கன்னி பொண்ணு வீட்டுக்குள் இருந்து வெளியே நடந்து கூத்து பார்த்துட்டா தாத்தா அவர்களை கல்யாணம் பொண்ணு மாதிரி நகை போட்டு கிணற்றில் தள்ளி விட்டு கிணற்றை முடிவுட்டர் அவர்கள் சாகும் போது 7தலைமுறை உன் குலம் அழிச்சு விடும் சொல்லி இறந்து போய்ட்டாங்க எங்க அம்மா 7வது தலைமுறை அந்த குடும்பம் இல்லாம போய் விட்டது
உங்கள் மார்க்கத்தை மதிக்கிறோம், அதற்காக எங்கள் மார்க்கத்தை விடுத்து வர தேவையில்லை. எந்த மார்க்கமோ மக்கள் தமக்கு ஏற்றார் போல செல்லட்டும்... எதையும் திணிக்க வேண்டாமே...
🙏🙏👌இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉💎💮🌺✳️✨⭐
வாழ்க வளமுடன்
இந்தக் காணொளி எனக்குத் தேவையான தகவல்களை தந்தது மிக்க நன்றி 🙏🙏🙏
அருமையாக விளக்கமாகச் சொன்னீர்கள் 🎉🎉🎉
Thank you Brother. Good thought
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தம்பி
Great Sir☺️✨🙏🙏
நன்றி நிதிலன்
கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைத்தன்யமான உயிர் 🙏🏻
பிரஜாபிதா பிரம்மா குமார் குமாரிகள் குடும்பம் ❤❤❤
Appa paithiyam swamigal pathi video podunga anna💕💕💖💖💕💕
வணக்கம் நிதில்
Excellent brother nithi
Super sir
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
👌🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
எங்க அம்மா குடும்பம் 7 தலைமுறை மொத்த அழஞ்சி விட்டது 7தலைமுறை முன்னால் தாத்தா அவங்க கன்னி பொண்ணு வீட்டுக்குள் இருந்து வெளியே நடந்து கூத்து பார்த்துட்டா தாத்தா அவர்களை கல்யாணம் பொண்ணு மாதிரி நகை போட்டு கிணற்றில் தள்ளி விட்டு கிணற்றை முடிவுட்டர் அவர்கள் சாகும் போது 7தலைமுறை உன் குலம் அழிச்சு விடும் சொல்லி இறந்து போய்ட்டாங்க எங்க அம்மா 7வது தலைமுறை அந்த குடும்பம் இல்லாம போய் விட்டது
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தா எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏🏻
உங்கள் மார்க்கத்தை மதிக்கிறோம், அதற்காக எங்கள் மார்க்கத்தை விடுத்து வர தேவையில்லை. எந்த மார்க்கமோ மக்கள் தமக்கு ஏற்றார் போல செல்லட்டும்... எதையும் திணிக்க வேண்டாமே...
@balumahendravasudevan7830 இப்ப யாரு திணித்தது 😃😃😃
😁😁😁😁😁😁@@karpagamsolai3364
எப்படி அண்ணா 🥺🥺🥺🙏
upload 2025 rasi palan prediction sir...
Ilaiyaraja sabam palikuma?
கோவிலுக்கு சென்று விளக்கு போட சொல்கிறார்களே... அந்த விளக்கை எவ்வாறு போட வேண்டும்.... அதைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா அண்ணா....
Please tell about your previous birth sir..
Y dont u read life divine of sri aurobindo.. he talks about supramental level which is one level above transcendence..