அமெரிக்காவின் வில்லன் கிம் ஜோங் உன் | Kim Jong Un | North Korea A Most Secret Nation on Earth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 เม.ย. 2018
  • அமெரிக்காவின் வில்லன் கிம் ஜோங் உன் | Kim Jong Un | North Korea A Most Secret Nation on Earth
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 560

  • @user-eb7rx6us6n
    @user-eb7rx6us6n 3 ปีที่แล้ว +139

    என்னைப் பற்றிய காணொளி வெளியிட்டதற்கு நன்றி news 7

    • @sg8nj
      @sg8nj 3 ปีที่แล้ว +17

      Siripu varala 😫😠😡🤬

    • @immortalruler...8023
      @immortalruler...8023 3 ปีที่แล้ว +17

      Kim
      Ningala 😂😅

    • @madhankumar-ch1mc
      @madhankumar-ch1mc 3 ปีที่แล้ว +6

      Anna ningale

    • @abdulthoufeeq7320
      @abdulthoufeeq7320 3 ปีที่แล้ว +9

      Poda potta pool la pudchu thatta ipo odaya pothu un kot
      ta😂😂😂

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n 3 ปีที่แล้ว +9

      @@sg8nj ennai oombu unaku siripu varum

  • @wedomohanscreations5797
    @wedomohanscreations5797 4 ปีที่แล้ว +61

    இது தான் என் தமிழ் சமுகம் ஒட்டுமொத்த நாடுகளும் ஆட்டு மந்தைகளாக அமெரிக்கன் காலை நக்க. இங்கு என் மக்கள் ஒரு உண்மை தலைவர் திரு. கிம் ஜோங் உன் ஆதரிக்கின்றனர். 😍✊✊✊

    • @maravinth9057
      @maravinth9057 3 ปีที่แล้ว +2

      Kkkkkkkk

    • @youtubeTamilan
      @youtubeTamilan ปีที่แล้ว +1

      ❤️

    • @aravindan9931
      @aravindan9931 ปีที่แล้ว +2

      Without knowing anything about North typing comments for likes. Listen to the people who escaped from North Korea.

    • @sameermuthalip
      @sameermuthalip ปีที่แล้ว +1

      0
      KnG

  • @muthuk391
    @muthuk391 4 ปีที่แล้ว +79

    இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் ஹிட்லர் என் நாடு என் மக்கள் என் கொடி எனக்கு எவனை பார்த்தும் பயமில்லை என் மக்கள் தான் முக்கியம் வெற்றி உனக்கே

  • @RPT2020
    @RPT2020 6 ปีที่แล้ว +525

    என் நாடு என் வளம் என் மக்கள் என்று ஆட்சி செய்தால் வில்லன் என்றால் நான் வில்லனாக இருப்பதற்கே ஆசைபடுகிறேன்...

    • @Tamil-Eagle2022
      @Tamil-Eagle2022 6 ปีที่แล้ว +14

      ஐந்திணை அரசன் super bro

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 6 ปีที่แล้ว +12

      அருமை!அருமை,இனியும் அமெரிக்கா ஊடகங்கள் மூலமாக ஏமாற்ற முடியாது

    • @adcabi777
      @adcabi777 6 ปีที่แล้ว +17

      If your own people are suffering because of you.. then you are not villain.. You are massive killer.. First know about North korea..

    • @siddharth5027
      @siddharth5027 4 ปีที่แล้ว +20

      dae..first know who is Kim Jong un..avan avanga makkala ena ennelaam torture panraan nu unaku theriyaadhadu..chumma edachi ishtathuku type panni like vaangiradhu..thu

    • @wedomohanscreations5797
      @wedomohanscreations5797 4 ปีที่แล้ว +3

      Ok

  • @MegaMohammed786
    @MegaMohammed786 6 ปีที่แล้ว +81

    அடேய் அப்பா இவனுங்க வேற லேவல்

    • @dijodijo1653
      @dijodijo1653 4 ปีที่แล้ว

      elloraiyum ipdi than nampittu irunthom bt naladaivil thookku than ha ha

  • @RPT2020
    @RPT2020 6 ปีที่แล้ว +42

    தனது ஊடக பலத்தை அமெரிக்கா தவறாக பயன்படுத்தி கொள்கிறது... இதுவரை அமெரிக்காவால் கட்டுபடுத்த முடியாத நாடு என்றால் அது வட கொரியா தான்... என் நாட்டின் வளங்கள் எனக்கு தான் சொந்தம் என்று கூறினால் இதற்கு பெயர் வில்லன்... எனது நாட்டு மக்களின் உழைப்பையும் வளங்களையும் எவனோ ஒருவன் திருடி கொள்வதை தடுத்தால் நான் வில்லன் தான்....

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 3 ปีที่แล้ว +1

      அருமை சூப்பர்

    • @fathimasukra8260
      @fathimasukra8260 6 หลายเดือนก่อน

      ​@@suriyamuthumani4128❤ by❤❤❤❤😊

  • @Mohamed_developer_
    @Mohamed_developer_ 4 ปีที่แล้ว +57

    வட கொரியா :என்ன பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் என் எதிரியின் பலத்தை பற்றி தெரிந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். 😎 😎 😎 😎

    • @veerakumar5577
      @veerakumar5577 3 ปีที่แล้ว

      77777 7 CE i8 k6 KY 77777 v GB by 2nd

    • @gandhimaniveembaiyan7173
      @gandhimaniveembaiyan7173 ปีที่แล้ว

      நாடு. போர்என்றுவறும்போது நாம்ஜதிமதம்கட்சிஎன்றுபாறாமல்அனைவரும்ஒன்றினைந்துநம்எதிறிநாட்டைவிறட்டிஅடிப்போம்றினைந்து.எதிரியைவிரட்டிஅடிப்போம்.

  • @ajayinian3372
    @ajayinian3372 5 ปีที่แล้ว +42

    இந்தியா ஒரு பெரிய நாடு.
    ஆனால் பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் தங்களது ராணுவத்தை பலப்படுத்தியும் ,தங்களது ஒரு பகுதியும் விட்டு கொடுக்காமலும் இருக்கிறது.
    ஆனால் நாம் நம்முடை பகுதிகளை அண்டை நாடுகள்
    ஆக்கிரமிப்பு செய்கின்றன. ஆனால் நம்முடைய அரசு அதனை கைக்கட்டி வேடிக்கை தான் பார்க்கின்றன...................

    • @redeagels7731
      @redeagels7731 2 ปีที่แล้ว +1

      பிரபாகரன் சாவல்ல நான்தான்

    • @anlafahamed204
      @anlafahamed204 ปีที่แล้ว +1

      Eelam indhiyawin pahuziyalla .....eelatha.ilarin thannatchippahuzi

  • @varmalineageroosters
    @varmalineageroosters 5 ปีที่แล้ว +74

    இது பாேன்ற தலைவன் கிடைத்தது மக்களின் வரம் அவர் அங்குள்ள மக்களை மற்ற நாடுகளில் இருந்து பாதுகாக்கிறார் பாெய் பிரச்சாரம் வேண்டாம்

    • @ritheeshheisenberg7406
      @ritheeshheisenberg7406 4 ปีที่แล้ว +4

      Communism 🔥

    • @harshavinoth6399
      @harshavinoth6399 4 ปีที่แล้ว +10

      Daii ungala elam North Korea ku kadathanum. Da apo theriyum

    • @antonydavid4410
      @antonydavid4410 3 ปีที่แล้ว +1

      @@harshavinoth6399 correct brother

    • @advaitaafsa6647
      @advaitaafsa6647 2 ปีที่แล้ว +3

      Before commenting something Know abt it...He is so cruel and amending stupid schemes..North Korea is hell...

    • @pavithra....btsarmy8014
      @pavithra....btsarmy8014 2 ปีที่แล้ว +1

      Saringnnnaaa............neenga sonna correct than.....🤦🤦

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x 5 ปีที่แล้ว +415

    நீங்க என்னதான் அமெரிக்காவுக்கு குண்டி கழுவுணாலும் எனக்கு வடகொரியதான் ஹீரோ

    • @YogeshThangavelu
      @YogeshThangavelu 5 ปีที่แล้ว +12

      Before posting random comments read about N.K defectors stories and their books.

    • @vasanths4501
      @vasanths4501 5 ปีที่แล้ว +5

      @@YogeshThangavelu yes you r right

    • @mohanallbamsongs8480
      @mohanallbamsongs8480 5 ปีที่แล้ว +1

      @@YogeshThangavelu nee mudditu poda

    • @ramkishoremech
      @ramkishoremech 5 ปีที่แล้ว +5

      @@YogeshThangavelu America um onnum yogyan illa..North Korea directly accepted dictatorship but America wants to control all other countries in the world..

    • @chandrasekarand3037
      @chandrasekarand3037 4 ปีที่แล้ว +6

      @craj 6789 bro north Korea pathi paarunga anga irukavannga Ella epdi naata vitu oodalamnu tha paapanga ...mosamana Nadu... dictatorship is hell broo...intha oru vdo paathutu north Korea nalla naadunu ninaichuraadheenga....

  • @RPT2020
    @RPT2020 6 ปีที่แล้ว +68

    இதேபோல் தான் ஈரான் ஈராக் சிரியா லெபனான் போன்ற நாடுகளையும் சொன்னார்கள் இப்போது அவர்களின் நிலைமை உலகம் முழுவதும் தெரியும்... அமெரிக்கா அவர்களை கொள்கிறது என்று...

    • @dhanamurugesan8680
      @dhanamurugesan8680 6 ปีที่แล้ว +1

      ஐந்திணை அரசன் ...... Unmai tha Anna...... America kaaran illuminati oda control la ellathayume konnutu irukan

    • @ramalingamsubramaniam9636
      @ramalingamsubramaniam9636 4 ปีที่แล้ว

      R

  • @jiiva5279
    @jiiva5279 4 ปีที่แล้ว +159

    😆👌திருட்டுதிமுக அதிமுக காங்கிரஸ் பாஜக தலைவர் களை வடகொரியா நாடு கடத்தனும் 😆👌

    • @deepankumar7023
      @deepankumar7023 4 ปีที่แล้ว +1

      Vadakoreya nallayennam konda nadu

    • @pugalkumar2313
      @pugalkumar2313 4 ปีที่แล้ว +6

      பாமக வும் சேர்க்கவும்

    • @lalithas9197
      @lalithas9197 4 ปีที่แล้ว +2

      😂😂😂🤣🤣🤣

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 3 ปีที่แล้ว +1

      @@pugalkumar2313 jathi katchikalaiyum serthu than

    • @neelathangavel6960
      @neelathangavel6960 3 ปีที่แล้ว

      @@pugalkumar2313 மற்றவர்கள் மகாத்மாக்கள்...😂🤣😂🤣😂🤣

  • @dust1954
    @dust1954 2 ปีที่แล้ว +4

    Comment எல்லாம் சொல்லும் அளவுக்கு உலக/பிராந்திய போர் பற்றிய அறிவு எனக்குக் கிடையாது. ஆனால் உங்க காணொலிகளைப் பார்த்தே கொஞ்சம் கற்றுக் கொண்டு வருகிறேன். உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக உங்களின் சமூக அக்கறை என்னை வியக்க வைக்கிறது. வாழ்த்துகள்!!!

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว +1

    அமெரிக்கா பேச்சை இப்போது எவனும் கேட்பதில்லை

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x 5 ปีที่แล้ว +173

    இலுமினாட்டி இல்லாத நாடு சிறப்பானதொரு நாடு வடகொரியா

    • @prabhua9697
      @prabhua9697 5 ปีที่แล้ว

      G Rajaguru p

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 4 ปีที่แล้ว +3

      100./. Organic food only this country do u know that every body

    • @muralikrishnamachari4584
      @muralikrishnamachari4584 4 ปีที่แล้ว +1

      Dead bodies has given as urea for their lands. Worst country. All people were suffering.

    • @heathledger1993
      @heathledger1993 3 ปีที่แล้ว

      ஆம் இழுமிநாட்டி இல்லாத நாடு

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 3 ปีที่แล้ว +1

      Unmai

  • @uniquetattoo634
    @uniquetattoo634 4 ปีที่แล้ว +91

    கொரணா டைம்லா வந்தவங்க 👇
    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @praveencreation2885
      @praveencreation2885 3 ปีที่แล้ว

      Corona-2

    • @Boss-o
      @Boss-o 3 ปีที่แล้ว

      @@praveencreation2885 aa

    • @heathledger1993
      @heathledger1993 3 ปีที่แล้ว

      @@praveencreation2885 கரோன 3

    • @nilanthinisr
      @nilanthinisr 2 หลายเดือนก่อน

      Likes Pichai 😆

    • @nilanthinisr
      @nilanthinisr หลายเดือนก่อน

      Likes Pichai 😆

  • @muthuns1996
    @muthuns1996 6 ปีที่แล้ว +24

    அமெரிக்க போன்ற நாடுகளுக்கு அடிபணியாத தலைமை ஒரு தேசத்துக்கு மிகவும் அவசியம். ஆனால் அதற்காக ஆயுதங்களை மட்டுமே தயாரிப்பது வேதனை.. வடகொரியா தென்கொரியா இணைந்து ஒரு நாடாக மாற வேண்டும்.. அதே போல் பாக்கிஸ்தானும் இந்தியாவுடன் இணைய வேண்டும். உலகில் அமைதி நிலவ வேண்டுமானால் இது நடக்க வேண்டும்.

  • @vetri2983
    @vetri2983 4 ปีที่แล้ว +8

    அமெரிக்கா ஹீரோவா வடகொரியா வில்லனா? வடகொரியா ஹீரோ அமெரிக்கா ஜனநாயக வில்லன்

  • @AbelMoris438
    @AbelMoris438 ปีที่แล้ว +1

    மக்கள் பஞ்சத்தி லவ் இருக்கும் போது சிரிக்க குடாது பேச குடாது உத்ரவுப்பேட்ட ஒரு கேடுகேளர் நிச்சயமாக ஒரு நாள் ஜணணாயகம் வடகெரியாவில் வெல்லும்

  • @ashokkumar6325
    @ashokkumar6325 6 ปีที่แล้ว +44

    இவர்களே நமக்கு சரியான முன் உதாரணம்.

  • @hashena4846
    @hashena4846 5 ปีที่แล้ว +28

    அமெரிக்காவுக்கே சப்போர்ட் பண்ணி பேசுரீயப்பா

  • @asrafali7102
    @asrafali7102 ปีที่แล้ว +1

    Tamil Nadu selvakku ulla meha LEADAR SENTHAMIL SEEMAN

  • @preethapreetha9471
    @preethapreetha9471 3 ปีที่แล้ว +1

    North Korea + South Korea
    Together Korea ✅

  • @thiruvengat3283
    @thiruvengat3283 4 ปีที่แล้ว +4

    country like india needs a dictator who really loves his country.we require a kim jong un like a person in india. KIM JONG UN I respect our leadership.

  • @niazibnkarim3334
    @niazibnkarim3334 6 ปีที่แล้ว +248

    எவனையும் கண்டு அஞ்சாத, மக்களையும், மண்ணையும் நேசிக்கும் தலைவன்.

    • @tamil-theamazingmomentinla4512
      @tamil-theamazingmomentinla4512 5 ปีที่แล้ว +24

      Nee kandipa north korea poganum

    • @YogeshThangavelu
      @YogeshThangavelu 5 ปีที่แล้ว +8

      Before posting random comments read about N.K defectors stories and their books.

    • @ragulyasodha1793
      @ragulyasodha1793 5 ปีที่แล้ว +4

      @@tamil-theamazingmomentinla4512 🤣😂🤣😂🤣🤣

    • @chandrasekarand3037
      @chandrasekarand3037 4 ปีที่แล้ว +13

      Dei aanga poi paaru...makkalai nesikum thalaivaraam ...🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @antonydavid4410
      @antonydavid4410 3 ปีที่แล้ว

      Mm correct brother

  • @kalaidanceschool
    @kalaidanceschool 2 ปีที่แล้ว +1

    இதுவரை வடகொரியாவில் கரோனா வந்ததென்று நான் கேள்விப்படவில்லை

  • @naveenrakshith7806
    @naveenrakshith7806 4 ปีที่แล้ว +6

    Who is seeing after,He is affected by corona👇👇👇 Hit here

  • @viladimirputin8368
    @viladimirputin8368 4 ปีที่แล้ว +3

    இன்று என் தலைவன் மரணப்படுக்கையில் இருப்பதாக செய்தி😥😥

  • @rajamoorthy2460
    @rajamoorthy2460 6 ปีที่แล้ว +27

    Best da..... kim jonk un

  • @mrmetro-yu4sq
    @mrmetro-yu4sq 4 ปีที่แล้ว +3

    உலகை ஆள்வதற்கே அமெரிக்கா காத்திருக்கிறது ட்ரூம்புபு🤫😂

  • @thennarasunkl8391
    @thennarasunkl8391 4 ปีที่แล้ว +3

    Really great story news 7

  • @chennainaveen38
    @chennainaveen38 4 ปีที่แล้ว +10

    அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் வட கொரியா சீனாவின் சிம்ம சொப்பனம் இந்தியா அப்போ பாகிஸ்தானின் சிம்ம சொப்பனம் ஆப்கானிஸ்தான்👌👌👌👌👌

  • @9585256007
    @9585256007 4 ปีที่แล้ว +19

    அமெரிக்காவுக்கு நல்ல வெண்ணைய் போட்டு உருவி விடுங்க மிஸ்டர் குஸ் 7

  • @b.p.anandhakumar7557
    @b.p.anandhakumar7557 6 ปีที่แล้ว +20

    THANK YOU THALA NEWS7TAMIL

    • @rubanharish
      @rubanharish 6 ปีที่แล้ว +1

      B. P.anantha Kumar fake news

  • @tamilnadu24
    @tamilnadu24 5 ปีที่แล้ว +25

    Real king Kim Jung unn

    • @pravinraj998
      @pravinraj998 ปีที่แล้ว

      Gotha poda anga... Gomma

  • @AliAli-hq1fr
    @AliAli-hq1fr 6 ปีที่แล้ว +5

    சுதந்திரம் வாங்க தெரிந்ததே ஒழுங்கா வச்சுக்க தெரிந்ததா

  • @praveenkumar-hf5ik
    @praveenkumar-hf5ik 6 ปีที่แล้ว +1

    Nice story👍👍💐💐💐

  • @nimalantoniston145
    @nimalantoniston145 4 ปีที่แล้ว +3

    Iran country pathi story podunga

  • @muthupandi.3280
    @muthupandi.3280 9 หลายเดือนก่อน

    நன்றி -நியூஸ் 7🙏

  • @dinesh2941
    @dinesh2941 6 ปีที่แล้ว

    sema

  • @sibudurai8650
    @sibudurai8650 6 ปีที่แล้ว +4

    Kim jang un

  • @goldg1476
    @goldg1476 16 ชั่วโมงที่ผ่านมา

    நான் ஆரூரில் மனுஷன் தான்

  • @niazibnkarim3334
    @niazibnkarim3334 6 ปีที่แล้ว +12

    மக்கள் தலைவன்

  • @kanagaraj7768
    @kanagaraj7768 4 ปีที่แล้ว +2

    ஹீரோ,........

  • @pazhanikamal9258
    @pazhanikamal9258 6 ปีที่แล้ว +11

    kim jong un is one of the best leader.... he never let his country down in front of the world unlike Indian pm..

    • @adcabi777
      @adcabi777 6 ปีที่แล้ว +3

      You should listen to / speak to North korean people.. how they escaped from country..

    • @Aditavikram
      @Aditavikram 2 ปีที่แล้ว +2

      Mooditu poda north korea nayee

  • @ragupathisrinivasn9666
    @ragupathisrinivasn9666 4 ปีที่แล้ว +1

    அணு ஆயுத உற்பத்தி அந்நாட்டின் ஒரு பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய செய்துள்ளது வருங்காலத்தில் மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும்

  • @gokulkrishnan2499
    @gokulkrishnan2499 6 ปีที่แล้ว +5

    Super news 7 channel keep going
    All the best

  • @rxsoundmaking2807
    @rxsoundmaking2807 5 ปีที่แล้ว +1

    Mass

  • @Tamilanda7687
    @Tamilanda7687 4 ปีที่แล้ว

    சிங்கம் சிங்கிளா தான் வரும்

  • @arunKumar-zo2xg
    @arunKumar-zo2xg 6 ปีที่แล้ว

    Super g

  • @robintubes
    @robintubes 3 ปีที่แล้ว +1

    Vadivelu Anna Solra Maari Romba Bayagaramana Aala Irruparo Naan Tourist a Polam Irrunthen Aana Nalla Passport Illa Money Illa So I am Happy Communist Will Win Example Cuba and North Korea My Leader is Che Guevara And Kim Jong Uhn and Stalin Russia

  • @balakumar581
    @balakumar581 5 ปีที่แล้ว +1

    Ivanugala Vera level ungala aduchukamudiyathuda

  • @senthilkumarsubramanian4595
    @senthilkumarsubramanian4595 6 ปีที่แล้ว +2

    Kim is the boom

  • @3apigeons
    @3apigeons 6 ปีที่แล้ว +1

    which film sir that's... like..... of whisper

  • @t.karthikkarthi7785
    @t.karthikkarthi7785 4 ปีที่แล้ว

    Okay

  • @rsubramaniam3411
    @rsubramaniam3411 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @RPT2020
    @RPT2020 6 ปีที่แล้ว +16

    நீதி நேர்மை உண்மை பேசுவோம் ஆனால் உண்மையாக ஒரு தலைவன் தன் நாட்டில் செய்து காட்டினால் வில்லன் என்போம்...

    • @darkknight2145
      @darkknight2145 2 ปีที่แล้ว +1

      Amaa.. North Korea unmaiyavae nalla naadu dhan.. Adha prove panradhuku first neenga andha naatuku poi kudi urimai venum nu ketu angyae irundhu kaaminga.. pinadiyae nangalum vandhurom...

  • @amuda9932
    @amuda9932 4 ปีที่แล้ว

    Give appropriate title as per the contents

  • @cricketforeverwithDeltan
    @cricketforeverwithDeltan 4 ปีที่แล้ว +1

    பட்டுப்பாதை தொடர்பான நிகழ்ச்சி தாருங்கள்

  • @sadiqbatcha3318
    @sadiqbatcha3318 4 ปีที่แล้ว +1

    Kd america hero kim

  • @vincentvincent4416
    @vincentvincent4416 5 ปีที่แล้ว +1

    Super excited

  • @mathumathu5996
    @mathumathu5996 5 ปีที่แล้ว +4

    Real hero

    • @kumaranilamaaran4596
      @kumaranilamaaran4596 4 ปีที่แล้ว +1

      Andha county la eruntha theriyum hero va villana nu

  • @sivamech5459
    @sivamech5459 4 ปีที่แล้ว +1

    Super

  • @SATHISASA
    @SATHISASA 4 ปีที่แล้ว +1

    Your Title is wrong vadakoria vin villan Trump...

  • @devankalesh4256
    @devankalesh4256 4 ปีที่แล้ว +2

    He is a hero but not for India

  • @cricketsivamsk8115
    @cricketsivamsk8115 4 ปีที่แล้ว

    Very Good News I love North Coria

  • @anthonythamas9170
    @anthonythamas9170 4 ปีที่แล้ว +1

    Thalia mass

  • @Premkumar-vk8ev
    @Premkumar-vk8ev 6 ปีที่แล้ว +1

    arumiyana pathivu

  • @Jayaprakash-ix4qg
    @Jayaprakash-ix4qg 3 ปีที่แล้ว +1

    Innum konjam naal la namma yelai thaiyin maganum ipdi thaan panna poran

  • @SportsAddictsTamil
    @SportsAddictsTamil 4 ปีที่แล้ว +1

    Hero

  • @venkatesan2785
    @venkatesan2785 4 ปีที่แล้ว +4

    Tamilnadu politicians should visit once in life time to North Korea so that they won't do mistake

  • @ekanayakanandasena8642
    @ekanayakanandasena8642 4 ปีที่แล้ว +5

    EKANAYAKA Tamannaa okay 1🤝🇱🇰🇮🇳💍✍👌♥️👂💘🎯

  • @purusothamans113
    @purusothamans113 5 ปีที่แล้ว

    King jang hero

  • @pankirajarulappan8364
    @pankirajarulappan8364 5 ปีที่แล้ว +1

    ARUL

  • @nagarajandarling4674
    @nagarajandarling4674 5 ปีที่แล้ว +3

    மக்கள் நேசிக்கும் தலைவன் Un

  • @anbuathi4570
    @anbuathi4570 2 ปีที่แล้ว

    Good person

  • @hariharasuthan5662
    @hariharasuthan5662 4 ปีที่แล้ว +7

    பொழுது போக்கு யேவுகணை 😎

  • @muralidharan7156
    @muralidharan7156 4 ปีที่แล้ว

    Plz get all details about North Korea and then put a comment for ex plz go and compare the people and their lifestyle basic needs in norh and south koreakorea

  • @fidelcastro4022
    @fidelcastro4022 6 ปีที่แล้ว +4

    பழைய வாதத்தை விட்டுவிட்டு, சமாதானத்தோடு இ௫ப்பது நல்லது,
    🙏🙏🙏👁👁🙏🙏🙏

  • @user-rp7iw8sn1r
    @user-rp7iw8sn1r 3 หลายเดือนก่อน

    Mannar atchi😮

  • @Fouresgroups
    @Fouresgroups 3 ปีที่แล้ว

    NOT CORRECT NEWS, CHECK BEFORE TELECAST

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 9 หลายเดือนก่อน +1

    Nalla ucharippu

  • @karthiyuan3550
    @karthiyuan3550 4 ปีที่แล้ว +1

    The kim is king maker’s

  • @bagavathi6672
    @bagavathi6672 3 ปีที่แล้ว

    World no,1 powerful country in rushiya ,rushiya President pudin

  • @jaleelm4066
    @jaleelm4066 3 ปีที่แล้ว +1

    Thalive Vera rago pathu usaru

  • @belangkannan2503
    @belangkannan2503 3 ปีที่แล้ว

    Iyi

  • @rosinchristopher4107
    @rosinchristopher4107 2 ปีที่แล้ว

    South Korea is a great Democratic country. They have the companies like LG, Samsung, kia,

  • @thavarasa8719
    @thavarasa8719 5 หลายเดือนก่อน

    North korea thalaiyeluththu maarum ❤

  • @suryakarnan6845
    @suryakarnan6845 6 ปีที่แล้ว +10

    Kim Jong UN real hero

  • @Dine56
    @Dine56 4 ปีที่แล้ว +4

    Nee dhan real thala...

  • @fazerarasu4786
    @fazerarasu4786 4 ปีที่แล้ว

    Kim jong un .......vera level

  • @ramlaxmanan2565
    @ramlaxmanan2565 5 ปีที่แล้ว +4

    Kim Jung un my leader

  • @tamilvananvanan3716
    @tamilvananvanan3716 4 ปีที่แล้ว +4

    அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நாடு Cuba அடைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் சுகாதாரம் . வடகொரியா அடையவில்லை. இதை நான் சிறப்பு என கருதவில்லை.

  • @KannadiChannel
    @KannadiChannel 4 ปีที่แล้ว +2

    nalla takaval.. nandri

  • @thivyathiya9754
    @thivyathiya9754 5 ปีที่แล้ว +12

    கிம் போன்ற தலைவர் ஒவ்வொரு நாட்டிற்கும் வேண்டும்.

  • @jamalmohammed7512
    @jamalmohammed7512 7 หลายเดือนก่อน

    Unvoice sry illaya.....palaya voice than super aherukkum

  • @mayuranaswin6514
    @mayuranaswin6514 4 ปีที่แล้ว +4

    மாஸ்

  • @kseenu6951
    @kseenu6951 6 ปีที่แล้ว +5

    che guvera life history

  • @ilayaraja1528
    @ilayaraja1528 5 ปีที่แล้ว +1

    Real hero of world .. பயமறியான்

  • @somuedits3579
    @somuedits3579 2 ปีที่แล้ว

    Hi